அதிர்ச்சியில் உறைந்த ஜெ.! எனக்காக வந்த ராம் ஜெத்மலானி! Vaiko Interview | Rajesh | Perarivalan | MDMK

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 89

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 2 роки тому +27

    ஐயா வைகோ அவர்கள் மிகவும் உன்னதமான தலைவர் நீங்கள். உங்கள் பேச்சை நான் நேரில் பார்த்திருக்கிறேன் .நான் பிறவி தி.மு.க காரன். உங்கள் பேட்டியை பார்த்த பிறகு உங்கள் தியாகத்தை எண்ணி பிரமிக்கிறேன். காலம் உங்களை சரியான நிலையில் வைக்கவில்லை என்ற வருத்தம் இன்று என் மனம் வருந்துகிறது. இன்று எவன்னலாம் தலைவன் என்று பிதற்றுகிறார்கள். வைகோ அவர்களே இன்னும் நீண்டகாலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @ksharma592
    @ksharma592 2 роки тому +12

    நான் அந்தணன்.ஆனால் திரு. வைகோ அவர்களின் பேச்சாறல் கேட்டு வியந்துள்ளேன்.அவர் கம்பர் அரங்கில் பேசிய பேச்சு பொன்னியின் செல்வனை பற்றிய பேசிய பேச்சு மிக சிறப்பான பேச்சுகள். இவர் நீடூழி வாழ்க வளமுடன். Er.T.v.kuppuswamy sharma

  • @ashokans4999
    @ashokans4999 2 роки тому +19

    மிக சிறந்த போராளி....
    எவனுக்கும் பயபடாத தலைவர், மனித நேய தலைவர்...
    ஈழம் அமைந்திருந்தால் முழுமையான மனநிறைவு அடைந்திருப்பார்.....
    உங்கள் தியாகதிற்க்கு தலை வணங்குகிறோம் வைகோ அய்யா....
    இனி இது மாதிரி ஒரு தலைவனை காண முடியாது......

  • @ponnusamy5964
    @ponnusamy5964 3 місяці тому +2

    எப்படிப் பார்த்தாலும் வைகோ அவர்கள் தமிழர்களுக்கு செய்த தொண்டை நினைத்துப் பார்க்க வேண்டும்

  • @sivasubramanianr7517
    @sivasubramanianr7517 Рік тому +2

    மிக்க நன்றி ராஜேஷ் அவர்களுக்கு! இவரது தியாகம் மிக பெரியது! உண்மை தான் இவர் அரசியளில் எங்கையோ இருக்க வேண்டியவர்! தங்கள் பங்களிப்புகள் மிக பெரியது அய்யா! மிக்க நன்றி ❤️

  • @s.seetharaman99
    @s.seetharaman99 2 роки тому +10

    அருமையான கருத்து பதிவுகள் 👍👍👍

  • @amju1973
    @amju1973 2 роки тому +6

    அருமை யான பேட்டி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது
    வைகோ அவர்கள் மீது நக்கீரனே பல அவதூறு களை சொல்லி உள்ளது ஆனால் இன்று அதே நக்கீரன் வைகோ அவர்களை புரிந்து அவரின் பேட்டி யை போட்டு ள்ளது நாளை மக்களும் வைகோ வை புரிந்து கொள்வர்..

  • @covaikasireddy625
    @covaikasireddy625 Рік тому +3

    தென் தமிழகத்தில் எங்கள் நெல்லை சீமையின் மாவீரன் வை கோ.

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Рік тому +2

    வாழும் தெய்வம் வைகோ ❤

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 роки тому +3

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
    Heartfull SALUTE to Mr.VAIKO

  • @devakaranraja8920
    @devakaranraja8920 Рік тому +2

    Heart full salute to vaiko sir🔥🔥

  • @premkumar-nk8ks
    @premkumar-nk8ks 5 місяців тому +2

    தரமானவரை தரமானவர் நேர்காணல். ..

  • @selvam-mi3fx
    @selvam-mi3fx 2 роки тому +16

    கர்ஜிக்கும் சிங்கம் 🔥🔥🔥

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 2 роки тому +8

    அண்ணன் வைகோ (எம்.பி.) அவர்களை நான் பிறந்த மண் பரமக்குடி மாநகரில் காந்தி சிலை அருகே ஒரு மீட்டிங்கில் அண்ணனை நேரடியாக சந்தித்து கை கொடுத்த தருணம் இன்றும் என் மனதில் நிழலாய் இருக்கின்றது! வாழ்த்துக்கள் அண்ணா!
    🙏🙏🙏🙏🙏

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 2 роки тому +12

    வைகோ ஓரு போராளி
    போராளிகளுக்கு என்றுமே
    தோல்வி இல்லை அவரது
    அரசியல் சார்ந்த முடிவுகள்
    சரியானது எந்த தலைமை
    யாக இருந்தாலும் இந்த
    முடிவு தான் எடுப்பார்கள்
    இந்த முடிவும் கலைஞர்
    வழியில் வைகோ எடுத்த
    முடிவு இதை யாரும்
    விமர்சிக்க அறுகதை இல்லை
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @earthgreen4463
    @earthgreen4463 Рік тому +4

    ஊங்களுக்கு சரியான அங்கீகாரம் தமிழ்நாடு கொடுக்கவில்லை மிகவும் வருத்தமான விசயம்.😥😥😥😥😥😥😥

  • @M.SUKESH
    @M.SUKESH 2 роки тому +7

    மக்களின் மகத்தான போராளி தலைவர் மாமனிதன் வைகோ அவர்கள் வாழ்க!!
    எந்த ஒரு அரசியல் பதவிக்கும் வர நினைக்காத நேர்மையான அரசியல்வாதி தலைவர் வைகோ ஒருவரை
    திருப்பூர் மாவட்டம் மதிமுக

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 7 місяців тому +1

    Super super🌷🥀🌻💐🌹💘💘

  • @veroformcnc3339
    @veroformcnc3339 Рік тому +1

    Super man

  • @singaisiva9337
    @singaisiva9337 2 роки тому +4

    Born fighter,,, very emotional leader,,,, diplomatic leadership,,, sacrificing own life,,,,, loyaley the standing places,,,,, but missed to use the knowledge in the ruling party member,,,,,,, salute

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Рік тому

    எதற்காக மதிமுக உருவானதோஅதன்தனிசக்தி சேர்ந்த இடத்தால் வீழ்ச்சியே

  • @sriramram5529
    @sriramram5529 2 роки тому +2

    Your welcome God 🙏 bles you vaiko sir

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    மிக அருமையான பேட்டி 🌷👍

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 2 роки тому +8

    நல்ல திறமை ஆனால் பயன்படுத்தி யதெல்லாம் தன்சுயநலத்திற்காக...பாவம் அவருடைய கட்சியினர்

  • @RajeshKumar-dq6mt
    @RajeshKumar-dq6mt Рік тому +1

    Vaiko super great leader

  • @rsuresh7311
    @rsuresh7311 4 місяці тому +1

    Reall public leder 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayabalanduraisamy5161
    @jayabalanduraisamy5161 Рік тому +1

    The best leader in Tamil Nadu ilike very much

  • @MrAshokan31
    @MrAshokan31 Рік тому +3

    தமிழர்களின் நலன் சார்ந்த தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @vijayadeva06
    @vijayadeva06 2 роки тому +2

    Amazing Leader our Beloved Mr.Vaiko 👍🏽👈🏽☀️

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 Рік тому +1

    👌🙏💐🌞

  • @tamilmani3158
    @tamilmani3158 2 роки тому +1

    I am 39 now... Saw you hosting party flag in my home town, I am studying 7th std... Now I am happily married with wife n kids... All are mdmk yens... Mdmk vote bank never evaporate... 4 votes with mdmk blood... Neengal noorandu kaalam vaala vendum Durai vaiko vettriyai kondu varuvaar vegu viraivil...

  • @ponnusamy5964
    @ponnusamy5964 3 місяці тому

    வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Рік тому

    Both of you are great comedians 🤣🤣🤣🤣🤣🤣 I enjoyed these two innocent TAMILS 🤣🤣☘️🌷🌷🌷🌷🌍🌍🌍🌎🙏🏿🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙌🙌

  • @parandamanrangarajan6450
    @parandamanrangarajan6450 2 роки тому +2

    Unsung Hero Vaiko.

  • @acaananthalingam1955
    @acaananthalingam1955 Годину тому

    வைகோவின் தியாகம்..
    ஈடு இணையற்றது...

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 2 роки тому +5

    Unmaiya
    Super
    Man
    Vaiko
    Than

  • @bharathan5918
    @bharathan5918 2 роки тому +1

    இதை மான தமிழன் மறக்கமாட்டேன்

  • @jey4809
    @jey4809 2 роки тому +2

    Tiger 🔥

  • @garavind0074
    @garavind0074 2 роки тому +2

    Vaithanalum porumai pesurapla.nalla arasiyal vathi.85 years.

  • @sharuksharuk4996
    @sharuksharuk4996 7 місяців тому +1

    Yendrum prabhakaran 🫡

  • @kannansivadass
    @kannansivadass 2 роки тому +2

    மிக சாதுர்யமான ஆற்றல் மிக்க பேச்சாளர்... ஆனால் கொள்கை பிடிப்பு குறைவான அரசியல்வாதி...

  • @SbisaravananSbi-bf8zp
    @SbisaravananSbi-bf8zp Рік тому +1

    Enga thatha misa mu kanniyappan

  • @tamilian1
    @tamilian1 2 роки тому +3

    வைக்கோ ஒப்பற்ற தலைவர் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அவர் இப்போது செய்யும் அரசியல் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் இன்றைக்கு அண்ணன் சிமாண் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை

  • @sudarsansuda6165
    @sudarsansuda6165 2 роки тому +1

    Real lion king

  • @baburaje.6311
    @baburaje.6311 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @vetripugazh6403
    @vetripugazh6403 2 роки тому +3

    stalin edathula CM ah irukka vendiyar 😣

  • @SbisaravananSbi-bf8zp
    @SbisaravananSbi-bf8zp Рік тому +1

    Ana athevaai edupaaruku edipaar Ella emmaramannanu enaku therinja t, rajendarr kitta naan arimugam paduthumbothu ungala pathi thanna meeri sonnatha keten

  • @kandasamyr5892
    @kandasamyr5892 2 роки тому +1

    Great man VAIKO. But one cunning fellow in tamilnadu always blaming Vaiko out of jealousy. Every one can understand who is he. Sathiya meva jeya.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +1

    Four Hours Five Hours
    பேட்டி வேண்டும்

  • @patriciaak4012
    @patriciaak4012 Рік тому +1

    Bible padipavar sir.
    Rajesh brother,
    Etho periya pavam pola ketkurenga.????
    Unga wife periya kulam christian college student thaney brother.
    Dont ask abt religion.

  • @michaelbastin5543
    @michaelbastin5543 2 роки тому +1

    பச்சோந்தி

  • @Manikandan-ju4hl
    @Manikandan-ju4hl 3 місяці тому

    Nallavargal arasiyaluku vanthal thuyaram than vaiko avl valkai satchi

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 2 роки тому +3

    இவர் ஒரு தமிழின தூரோகி என்பதை தயவு செய்து மறக்க வேண்டாம்.

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 2 роки тому +3

      Aloooliya Aama kari Simon goshti thaana nee..

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +2

      இவரால் தான் ஏழு தமிழர் விடுதலை சாத்தியமானது

  • @SathishSathish-nv4yr
    @SathishSathish-nv4yr 2 роки тому +2

    Intha aal Mela orukalathula niraya mariyathai irunthathu ippa illa

  • @blackjay1428
    @blackjay1428 2 роки тому +2

    தேவையற்ற பேட்டி

  • @SbisaravananSbi-bf8zp
    @SbisaravananSbi-bf8zp Рік тому

    Unna matheri Kalainjara pithan ne kalaijara pugazhnthu pasina ne king avroda kkuttratha pasina emonanala pasura aalu arasiyaluku Sariyana aalu ellanu sollra vaai

  • @perumals2882
    @perumals2882 2 роки тому +1

    ஆடிய ஆட்டமென்ன?

  • @ravichandran1796
    @ravichandran1796 2 місяці тому

    இந்த மாதிரி ஒரு மனுசன் இனி பிறந்துதான் வரணும்....

  • @Yathrigan143
    @Yathrigan143 2 роки тому

    Yaaru ivara🤦🤦 kurinjakulam issues pathi theriuma 😡 ivarellam oru arasiyal santharpavathi arasiyal ottunni