ancient method of well water pumping |நாட்டுப்புற பாட்டு |folk song for agriculture |ஏற்றப்பாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • இதற்கு முன் நிச்சயம் இப்படி ஒரு பாடலை பார்த்து கேட்டு இருக்க மாட்டீர்கள். தமிழ் நாட்டுப்புற பாடல்கள் |உழவர் பாடல்கள்| ஏற்றப்பாட்டு. பாரம்பரிய முறையில் இப்படி தான் பாடல் பாடிக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வயலுக்கு பாய்ச்சினார்கள். #TamilFolkSongs# நாட்டுப்புற பாட்டு#ஏற்றப்பாட்டு#

КОМЕНТАРІ • 197

  • @Arul-r3l
    @Arul-r3l 4 місяці тому +1

    It's great. Our ancestors everyday every moment using their physical and mental efforts to meet their daily needs and their beloved cattle, maanmakkal masnmakkalles!!!
    My respectable salutes for their sacrifice for the next generations.

  • @selvarajkgrr5008
    @selvarajkgrr5008 11 місяців тому +23

    இது எப்படி சாத்தியம் இந்த வீடியோ எடுத்த அவருக்கு கோடாண கோடி நன்றிகள்

  • @kaarunyamoorthy8429
    @kaarunyamoorthy8429 11 місяців тому +35

    அருமை பெருமையாக இருந்தது இன்றும்கூட எருதுகலுக்கு ஏற்றம் பழக்கிவைத்துள்ளிர்❤

  • @periyasamymani574
    @periyasamymani574 11 місяців тому +29

    இதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி நன்றி இளமை காலத்திற்கு குண்டு சென்று உள்ளது

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 11 місяців тому +12

    சுமார் 60 வருடங்களுக்கு முன் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அதே போல் ஏற்றமும் பார்த்திருக்கிறேன். அது ஒரு கனாக்காலம். இப்ப நான் 70 வயதான மூத்த குடிமகன். பாடல் பதிவிற்கு நன்றி.

  • @samyer798
    @samyer798 9 місяців тому +7

    எண் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு.எண்றும்.மரக்கமாடேண்

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 11 місяців тому +10

    மிக்க நன்றி. அருமையான காணொளி. மீண்டும் 1973-76 ஆண்டு நினைவுகளுக்கு கொண்டு சென்றீர்கள். என்வ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

  • @ponnusamy4079
    @ponnusamy4079 11 місяців тому +13

    இந்தமாதிரியான பதிவுகள் நமது இளைஞர்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.என்னவளம் இல்லை இந்ததிருநாட்டில் ஏன்கைய ஏந்தவேண்டும் வெளிநாட்டில்.சூப்பர் சகோதரறே.நன்றி.

  • @poongasiva9643
    @poongasiva9643 11 місяців тому +29

    நானும் கமலம் இரைத்திருக்கின்றேன் இது போன்ற பாடல்கள் எனக்கு தெரியாது !!
    அது ஒரு வசந்த காலம் !!
    நானும் என் செல்ல மாடுகளும் அடிக்கவே மாட்டேன் வேலை முடிந்த வுடன் அவர்களுக்கு முத்தமிடுவேன். !! சொல்பேச்சை கேட்கும் மாடுகள்
    நினைத்தாலே கண்ணீர் வருகின்றது

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 11 місяців тому +30

    60 வருஷம் கடந்தோடி விட்டது.... நீங்க நினைவுகள்.... அதிகாலை முதல் அந்தி சாயும் வரை கிராமம் முழுக்க சொக்க வைக்கும் பாடல்கள் ஏராளம் ...

  • @SIVAKUMAR-mw9ee
    @SIVAKUMAR-mw9ee 11 місяців тому +10

    நானும்கமலை கட்டி தண்ணீர் பாய்த்தூள்ளேன் சூப்பர் இதைபோன்ற காலங்கள் இனிவருமா இந்த கால குழந்தைகளூக்கு கமலை என்றால் என்னவென்று தெரியாது

  • @periyasamymani574
    @periyasamymani574 11 місяців тому +12

    பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது எங்களை என் இளமை காலத்திற்கு கொண்டு சென்று உள்ளது நன்றி மிக்க மகிழ்ச்சி அரிதான பதிவு தேடினாலும் கிடைக்காது

  • @muthukumarswamy4253
    @muthukumarswamy4253 11 місяців тому +13

    கண்டேன் காணொளி கண்கள் குளமானது மறக்க முடியாது அந்த நாள் ஞாபகம்
    நன்றி நன்றி நன்றி
    வணக்கம் வாழ்க வளமுடன் சிவாய திருச்சிற்றம்பலம்

  • @ponnusamic2293
    @ponnusamic2293 9 місяців тому +2

    கண்ணீர்..வருகிறது..என்.மனைவியும்..நானும்....கபலை..ஓட்டி....நீர்இறைத்து....வயல்.வேலை..செய்தோம்..இன்று..பார்க்கும்போது..இதயம்..வலிக்கிறது...தொடர..வாழ்த்துக்கள்

    • @veluchamyhashira3643
      @veluchamyhashira3643 8 місяців тому

      நான் நினைச்சதை சொல்லிவிட்டீர் பொன்னுசாமி வாழ்த்துக்கள்

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 9 місяців тому +2

    இந்த பணிகள் அனைத்தும் நான் அரசுப் பணியில் சேர்வது வரை செய்துள்ளேன். காட்சிகளை பார்க்கும் போதும் பாடலைக் கேட்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @arivomaayiramtv99
      @arivomaayiramtv99  9 місяців тому

      தங்களின் மேலான கருத்தினை பதிவு செய்தமைக்கு நன்றி மேலும் பல நாட்டுப்புற கலைகளின் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன பார்த்து தங்களின் கருத்தை பதிவு செய்யவும்

  • @chandrababus7366
    @chandrababus7366 11 місяців тому +7

    ஐம்பது வருக்ஷத்துக்கு முன் இதைப்போல் நானும் கவலை இறைத்திருக்கிறேன் .தண்ணீர் மொள்ளும் அந்த பொருள் மாட்டுத்தோலினால் ஆனது.எங்கள் பகுதியில் அதை பறி என்பார்கள்
    .மாடு வாங்குபவர்கள் கவலைக்கு பழகிய மாட்டைதான் (பின்பக்கமாய் நடந்து வருவது)வாங்குவார்கள்.கூகுலில் பலநாட்களாக தேடியும் கிடைக்காத அருமையான காணொளி.பழைய நினைவுகளை வரவைத்தமைக்கு நன்றி

  • @boopalangovindaraj1719
    @boopalangovindaraj1719 11 місяців тому +24

    1960களில் காலை நேரத்தில் கமலை இறைக்கும் ஓசை அந்த உருளைகள் எழுப்பும் சப்தம் இனிமை அது அந்தகாலம் .

    • @JessieHelan
      @JessieHelan 9 місяців тому +1

      மிகச்சீக்கிரத்தில்வரப்போகின்றதுஅந்தபளையகாலம்

  • @parameshwaran.p5712
    @parameshwaran.p5712 10 місяців тому +3

    பார்க்கவே மிக அருமை யாக இருக்கிறது அய்யா பழமையான காட்சிகள் இன்றைய காலத்தில் உள்ளவர்களுக்கு எங்கு புரிய போகிறது

  • @pannerselvam8539
    @pannerselvam8539 11 місяців тому +9

    மிக அருமைதோழரே

  • @xaviermartin6658
    @xaviermartin6658 10 місяців тому +5

    அந்த நாள் ! ஞாபகம் !! நெஞ்சிலே !!! வந்ததே !!!! இந்த நாளில் யாருக்கும் காணக்கிடைக்காத பதிவு ❤

  • @mahalingamm826
    @mahalingamm826 11 місяців тому +7

    வாரி,வாய்க்கால்,துளை,திட்டு,திடல்,ஏத்தம்,வடம்,வால் கயிறு,நுகத்தடி,ஊத்தாணி,கிடமரம்,உருளை,பரி,தோண்டி,கண்ணி கயிறு.......அருமை.

    • @lsnambi
      @lsnambi 11 місяців тому +2

      எங்கள் பகுதியில் தண்ணீரை எடுக்கும்தோல் கருவிக்கு சால் என்றும் சொல்வார்கள்

  • @MullaiKodi-q2u
    @MullaiKodi-q2u 11 місяців тому +7

    அருமை‌காட்சியாக்கியவரும்பாடிஏற்றம்இறைத்தவரும்இயற்கைத்தோன்றல்நன்றி.

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 11 місяців тому +4

    இது மாதிரி கமல் கரைச்சி வடகயிரில் விழுந்து எந்திரிச்சு சிரித்த காலத்தமரக்கமுடியாது

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 11 місяців тому +12

    அருமையான பதிவு,என் இளமைகாலங்களை நினைவு படுத்துகிறது.

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 11 місяців тому +19

    1962இல் இது போன்ற கமலை கட்டி எனது 12வயதில் எங்கள் தோட்டம் வதியம் திருச்சி மாவட்டம். தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிஉள்ளளோம் மறக்க முடியாது

  • @manir8125
    @manir8125 11 місяців тому +9

    சிறுவயதில் அப்பாவுடன் சேர்ந்து இந்த வேலையை செய்துள்ளேன் இதை பார்க்கும்போது பழைய நினைவுகள் வருகிறது,இதை பதிவிட்டவருக்கு கோடானக்கோடி நன்றிகள்❤

  • @விரவி-ன7ச
    @விரவி-ன7ச Рік тому +11

    கானகிடைக்காதபதிவுஅருமை

  • @periyasamyk2082
    @periyasamyk2082 11 місяців тому +12

    சார் இத பார்க்கும் போதூ பள ய ஞாபகம் வருகின்றன.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 11 місяців тому +6

    அருமை.நான் சிறுவயத்தில் கமலம் அடிப்பதை வேடிக்கையாக பார்த்துள்ளேன் இதை பார்க்கும் போது பழையான நினைவுகள் மீண்டும் வருகிறது.

  • @lgomathi8454
    @lgomathi8454 2 роки тому +13

    காண கிடைக்காத பதிவு. மிக அருமை.

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 8 місяців тому +1

    கவலை மறந்து மகிழ்ச்சியுடன் வேலை செய்யக்கூடிய அருமையான படைப்பு
    நல்வாழ்த்துகள்

  • @RoseRose-dh6yk
    @RoseRose-dh6yk 11 місяців тому +39

    தொண்டான், ஜாலம்,வடம்,வாரு,கவலபாடி,அச்சாணி,ஜாட்டி,வடகுச்சி இதெல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு

  • @manoharramasamy7061
    @manoharramasamy7061 11 місяців тому +5

    பழங்கால நினைவுகள் தங்களுக்கு நன்றி அருமை ஐயா

  • @ramachandrand354
    @ramachandrand354 Рік тому +16

    நாம் முன்னேர் இப்படி தான் பாட்டு பாடி விவசாயம் செய்தார் கள்

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 11 місяців тому +7

    அருமை யான பதிவு👍👌💐💐💐

  • @raviak5683
    @raviak5683 11 місяців тому +3

    அருமையான,அழகான மணதுக்கு இதமான பாட்டு

  • @ramualex9372
    @ramualex9372 11 місяців тому +4

    மிகவும் காண அரிய பதிவு. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்களும், வணக்கங்களும். நான் ஒரு மலேசிய வாழ் தமிழன். எனக்கு எப்பொழுதும் நம் தமிழ் நாடு, கலை கலாச்சாரம், பண்பாடு, மொழி, இனம் மீது வற்றாத மதிப்பும், மரியாதையும் உண்டு." எங்கள் வாழ்வும், எங்கள், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

  • @sathiyaseelan5661
    @sathiyaseelan5661 2 роки тому +12

    அருமையான காட்சி பதிவுகள் பதிவிட்டுள்ளீர்கள் தோழரே. குரல் மிகவும் சிறப்பாக உள்ளது 👍👍👍👌👌👌

    • @arivomaayiramtv99
      @arivomaayiramtv99  2 роки тому

      தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்

    • @arivomaayiramtv99
      @arivomaayiramtv99  2 роки тому

      தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்.

  • @dillibabu1299
    @dillibabu1299 10 місяців тому +3

    பசுமையான நினைவு கண்முன் கொண்டு வந்து சேர்ததிற்க்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @muthusamy3330
    @muthusamy3330 11 місяців тому +7

    இந்த ஏத்தம் இறக்கும் முறை ரொம்ப பிடிச்சிருக்கு....பாடல் அருமை

  • @sivaramanshanmugam8415
    @sivaramanshanmugam8415 10 місяців тому +3

    அருமைமிகமிக அருமை இதை இப்போது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் மகிழ்ச்சி தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் இப்போதைய தலைமுறைக்கு இது தெரியாது இப்போது இதை பார்ப்பவர்களுக்கு அதிசயமாக இருக்கும் நன்றி-----

  • @solo7545
    @solo7545 11 місяців тому +11

    அருமையான பழைய நினைவுகள். வாழ்த்துக்கள்

  • @paramanandamp9468
    @paramanandamp9468 11 місяців тому +3

    75 வருடங்களுக்கு முன்னாடி என் தந்தையுடன் இந்த கிணற்றில் கவலையே இறைத்து விவசாயம் செய்து பார்த்த ரசிப்புத்தன்மை இப்போது உங்களுடைய யூடியூப் மூலமாக கண்டு களித்தேன் இதற்கு மிக்க நன்றி மக்கள் இதை கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டும் 🙏

  • @mayavanmayavan9420
    @mayavanmayavan9420 10 місяців тому +2

    அருமையான இன்றைக்கு காணமுடியாத உழைப்பு

  • @moorthig3826
    @moorthig3826 11 місяців тому +7

    என் தந்தைஉழைப்பை நினைவு படுத்திய பாடல்

  • @manoharanm1578
    @manoharanm1578 11 місяців тому +2

    🎉🎉🎉பார்த்து மறந்த போன ஏற்றம் , ஞாபகபடுத்தியுள்ளீர்கள் ,அருமையான பதிவு நன்றி அய்யா

  • @Sekar545
    @Sekar545 Рік тому +12

    தேன்குரல்.இப்படி ஒருகுரல் உள்ள மனிதரை பார்க்கவேண்டும்.

  • @christanandanc241
    @christanandanc241 11 місяців тому +4

    நானும் இந்த வேலைகள் செய்திருக்கிறேன் கவலை மாடுகட்டி தண்ணீர் இறைத்திருக்கிறேன் ஏர் ஓட்டி இருக்கிறேன் 1975இல் இப்பொழுது அந்த வேலைகள் எல்லாம் மலரும் நினைவுகளாக ஆகிவிட்டது மிக்க நன்றி😊

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 11 місяців тому +12

    விவசாயம் நமது கலாசாரம்.
    அதைப் பாராட்டவேண்டும்.
    ஜே.சி.குமரப்பா அன்று
    சொன்னார்....நீர் இறைக்க
    மின்சாரம் கொடுக்காதீர்கள்.
    என் தாத்தா கரி காலி கிராமத்தில் ஏற்றம் இறைக்க
    நான் பூவரச மரத்தில் அமர்ந்து
    அவர் பாடுவதை 1954ல்
    வேடிக்கை பார்த்தேன்.
    சீரங்கத்தார்

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 10 місяців тому +4

    மலரும் நினைவுகள் ❤ 👌👍🙏❤.. !!!
    மிகவும் மறக்க முடியாத உழைப்பு !!! அனுபவம் !!!.
    எனது கிராமத்தில் சுமார் 1970க்கு பிறகு தான் மின் வினியோகம் ஆரம்பிக்கப்பட்டது.
    அதுவரை விவசாயத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பாசன வசதி இதுதான்...
    இந்த வீடியோவை பதிவிட்ட விவசாயி சகோதரருக்கு வாழ்த்துக்கள்.. ❤❤❤.

  • @raviboazr
    @raviboazr 10 місяців тому

    அருமை அண்ணா என்னுடைய தாத்தா பாட்டி இருவரும் இந்த கவலை மாடு ஏற்றம் இறைத்திருக்கிறார்கள்அப்போதுஎனக்குஏழுவயதுஇருக்கும்அந்தகால்வாயில்ஓடும்நீரில்குளித்துகும்மாளம்போட்டிருக்கிறேன்

  • @rajagopalankrishnan1553
    @rajagopalankrishnan1553 11 місяців тому +5

    பாரதத்தின் பழ ம் பெருமை.காதில் கேட்கும் போது எதையோ இழந்ததை திரும்ப அடையும் ஒரு சந்தோஷம் .

  • @NATTUPURAMTV
    @NATTUPURAMTV 2 роки тому +15

    இது போன்ற பதிவை இனி காட்சிப் படுத்த முடியுமா என்று தெரியவில்லை அத்தனை அம்சங்களையும் கொண்ட அருமையான வீடியோ

    • @arivomaayiramtv99
      @arivomaayiramtv99  2 роки тому

      தங்களின் மேலாண் கருத்திற்கு மிக்க நன்றி.

    • @arivomaayiramtv99
      @arivomaayiramtv99  2 роки тому

      தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எங்களோடு இணைந்து இருங்கள்

  • @elumalaiv1618
    @elumalaiv1618 10 місяців тому +2

    அருமையான பதிவு நான் என் தந்தையுடன் இணைந்து செயல்பட்டு உள்ளேன்

  • @SaranganM
    @SaranganM 11 місяців тому +7

    Old is gold .song is super

  • @velusamy1900
    @velusamy1900 11 місяців тому +2

    Velu.. DUBAI.. Very.. Super.. Video.. Sar

  • @BEzhilBharathi9696
    @BEzhilBharathi9696 9 місяців тому +2

    என் தாத்தாவும் என் தந்தையாரும் ஞாபகம் வருகிறது
    அவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்,
    நாதமுனி, நாத பூபாலன்

  • @vellaidurai874
    @vellaidurai874 10 місяців тому +3

    50 வருடம் முன்பு இன்னும் நீங்காத நினைவுகள் ஏற்ற இறக்கம் வயல்களில் அதிகாலை முதல் ஊர் முழுக்க மாட்டோட பேசி உயிர் கொடுத்து உயிர் வளர்த்த உறவுகளை மறந்து நகரத்தில் இன்று நரகத்தில் வாழ்வது போல் உணர்கிறேன் 😢😢

  • @elamuhililayaraja8652
    @elamuhililayaraja8652 11 місяців тому +14

    ஐயா நீர் யாரோ எவரோ தெரியலயே. உன் பாட்டு மட்டும். உன் பாட்டு மட்டுமே நினைவில் உள்ளதையா. என் பாட்டன் பாடி ஏற்றம் இறைக்கும் போது ஏற்றமரத்தில் மேலும் கீழும் ஓடி ஓடி தண்ணீர் இறைத்து கேப்ப நாற்று நடவு செய்து விளைந்த கேப்ப கதிரறுத்து .நெருப்பில் சுட்டு உள்ளங்கையில் கசக்கி திண்ணும்போது கடைவாயில் பால்ஊறும். நினைத்தாலே இனிக்கும் நன்றி ஐயா நன்றி.

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Рік тому +17

    பாடலும் குரலும் அமுதம்.
    இடையிடையே மாட்டுக் கிட்டேயும் பேசிக் கொண்டு.

  • @YuvarnikaY
    @YuvarnikaY 10 місяців тому +2

    அருமையானபதிவு.பழையநினைவுகள்.கண்முன்னே

  • @rvjharimurugan4885
    @rvjharimurugan4885 10 місяців тому +2

    தனிமையிலும்இனிமை வடகயிறில் உட்கார்ந்தஞாபகம்

  • @elumalai6317
    @elumalai6317 10 місяців тому +3

    நானும் எனது அப்பாவும் 1982,1983ல் விடியற்காலை 4 மணிக்கு கவலை இறைக்க செல்வோம் மகிழ்ச்சி பொங்கும் நினைவுகள்
    கவலை ,சால்,தொண்டான், வால் கயிறு,வடம்,உருளைகட்டை,மந்தாங்கி,சக்கரம்,நகத்தடி, கவலைப் பட்டறை

  • @RaviRavi-sj4ep
    @RaviRavi-sj4ep 10 місяців тому +2

    Golden period, valthukkal🙏🙏🙏

  • @karuppor1236
    @karuppor1236 10 місяців тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்.❤

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 10 місяців тому +1

    👌2000 வருடம் ஜூலை மாதம் வரை எங்கள் கிணற்றில் காவலை இறைத்து கொண்டு தான் நாங்கள் இருந்தோம் திருவண்ணாமலை மாவட்டம் கிராம பகுதி கவலை இருக்கும் வரை கிணற்றில் தண்ணீர் மேலே இருந்து கொண்டே இருந்தது ஆயில் இன்ஜின் மோட்டார் பம்ப் செட் அதையும் போட்ட பிறகு தினத்தில் அடி பாதாளம் தெரிகிறது 🤝 விவசாயம் வளர விவசாயம் கவலை இருப்பது என்றால் மக்களுக்கு நிறைய பேருக்கு தெரியாது இதை வீடியோ எடுத்து போட்டதற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому +7

    சூப்பர்🌹

  • @vairamoorthy373
    @vairamoorthy373 11 місяців тому +2

    I also doing this work 30 years before, now also I keep this materials. Saal, thopparai, urulai, vadam, vaal kayiru, nugathadi

  • @veediappan7404
    @veediappan7404 10 місяців тому

    அருமை நான் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்

  • @nsalone5205
    @nsalone5205 8 місяців тому +1

    I love this culture... Remember me. ❤❤❤😮

  • @dhanasekarank8940
    @dhanasekarank8940 11 місяців тому +9

    To go back Remembering the years 60s and 70s, didn't forgeteen.

  • @PPandy-m9m
    @PPandy-m9m 9 місяців тому +2

    Arumai

  • @prabaharan3913
    @prabaharan3913 10 місяців тому

    சிறு வயதில் பார்த்தது ஞாபகம் வருகிறது

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Рік тому +7

    காணக்கிடைக்காத அரிய காட்சி.
    அப்போலாம் வயல் வேலையின் போது இப்படி பாட்டு பாடிகிட்டே தான் வேல செய்வாங்க.அலுப்பு தெரியாம இருக்க.
    இது எந்த ஊருங்க?

  • @sivaraj6767
    @sivaraj6767 11 місяців тому +2

    வாழ்க TCP&ATS 🙏🌺🎊🎊💥💥💐

  • @thambidurai8289
    @thambidurai8289 4 місяці тому +1

    இந்த வாழ்க்கையை நான் உண்மையில் அனுபவித்தவன் என் அப்பா என் தாத்தா ஏற்றம் இறைப்பார்கள்
    எனது மாமா சொல்லிக்கொடுக்க நானும் ஏற்றம் இறைத்து இருக்கிறேன். விவசாய குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
    அந்த பழனிமலை முருகனுக்கும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 11 місяців тому +2

    Super scene depicting village life.

  • @nagarajug6384
    @nagarajug6384 10 місяців тому

    👌👌 அருமையான பதிவு மிகப் பிடித்த பதிவு🙏🙏

  • @e.pallavi4803
    @e.pallavi4803 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் உங்கள் பாடல் நன்றாக இருந்தது😊

  • @Ramachandrangovind-zm4ce
    @Ramachandrangovind-zm4ce 9 місяців тому +2

    1980களில்நான்செய்த
    வேளையைஇப்பொழுது
    2024ல்என்கண்முன்
    கொன்டுவந்துபழைய
    நினைவுகளைமலரச்
    செய்தநன்பருக்கு
    நன்றி🎉🎉🎉

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 9 місяців тому +1

    சிறுவயதுநினைவுபடுத்தினதற்குநன்றி

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb 11 місяців тому +4

    Super, I have seen this method of taking water in my uncle's Village for chillies plantation

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 11 місяців тому +18

    அய்யா இதுமாதிரி பழையதை மறந்தோம் நோயைவாங்கிகட்டிகொண்டோம்

  • @Narpavitextileserode
    @Narpavitextileserode 10 місяців тому +1

    1985 வருஷம் வரைக்கும் என் அப்பா அம்மா இருவருமே ஏற்றம் இறைப்பார்கள்

  • @ponnusamic2293
    @ponnusamic2293 9 місяців тому +1

    அருமை..நினைவுகள்

  • @rakulpet
    @rakulpet 11 місяців тому +1

    அருமை,இனிமை. இளமைநினைவுகள் கண்முன் வந்துபோகுது

  • @kirushnamoorthy7644
    @kirushnamoorthy7644 11 місяців тому +6

    Super song appakeptondaythanksforyou

  • @murugesan805
    @murugesan805 11 місяців тому +3

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு
    அனுபவித்த சுகம். நினைவுகளுடன். 22.11.2023.

  • @sakthivelmurugan9450
    @sakthivelmurugan9450 11 місяців тому +2

    Veery super Anna Nandre vanakam tamil nadu

  • @nethajinpms5758
    @nethajinpms5758 11 місяців тому +3

    Very very very good kamalai

  • @snrchandiran6430
    @snrchandiran6430 8 місяців тому

    Super remained our old culture ❤❤❤❤👍👍👍😇😇😇👌

  • @venkatachalamp-qt4vo
    @venkatachalamp-qt4vo 11 місяців тому +4

    அக்காலத்தில் ஏழ்மையின் உச்சத்தில் இருந்த விவசாயிதான் நீர் ஊற்றும் இடத்தில் தகரதைது வைத்திருப்பர் மற்றவர் கட்டடம் கட்டியிருப்பர்

  • @manikandan-l7t2n
    @manikandan-l7t2n 10 місяців тому +1

    என் உயிர் விவசாயி

  • @R.sMoventhiran
    @R.sMoventhiran 11 місяців тому +4

    Super 🙏🙏🙏

  • @natarajanr8002
    @natarajanr8002 10 місяців тому +2

    நானும்அருபதுகளில் எருதுபூட்டிகவலைத்தண்ணிஇறைத்துள்ளேன்

  • @bunnygirl3352
    @bunnygirl3352 Рік тому +6

    இந்தப் பாடல் வரிகள் வேண்டும்

  • @PPandy-m9m
    @PPandy-m9m 11 місяців тому +5

    Super 👌

  • @rukmanirajesh7335
    @rukmanirajesh7335 10 місяців тому +1

    அருமை அருமை.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 11 місяців тому +5

    Super jihudu sar s

  • @avssundaravaradan7467
    @avssundaravaradan7467 11 місяців тому +2

    I have done this method in
    My grandfatherland. Kavalai is the name