தனது மனைவியுடன் விவசாயம் செய்யும் விவசாயி ❤️| Tapioca Cultivation🌾| Salem Framer |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 10

  • @agri10chandrum40
    @agri10chandrum40 20 днів тому +1

    ❤🌱

  • @Sarojinidevi342
    @Sarojinidevi342 23 дні тому +1

    அருமையான பதிவு சகோ👏🏻👏🏻👏🏻🔥🔥

  • @agri23keerthivasans86
    @agri23keerthivasans86 23 дні тому +1

  • @muthukumarkumar607
    @muthukumarkumar607 21 день тому +1

    Super🙏🙏

  • @sankar.k5348
    @sankar.k5348 21 день тому +1

    வணக்கம் ங்க புதிய வகை உணவுகள் வந்து விட்டன. இன்றைக்கு கிராமங்கள் தோறும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட செயற்கை உணவுகள் வந்து விட்டன. மக்களும் அதை தொடர்ந்து வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இயற்கையான உணவுகளை கொடுத்தால் கூட உண்பதற்கு ஆட்கள் கிடையாது. இதை தின்றால் பிரசர் வந்து விடும் இதை தின்றால் சுகர் வந்து விடும் என்று தங்கள் கண் முன்னால் விளைவிக்கும் உணவுகளை விட்டுவிட்டு ஆங்கில மருந்து மாத்திரைகளையும் அயல் தேசங்களில் இருந்து உற்பத்தி ஆகி வரும் ரெடிமேட் உணவுகளை உண்ண ஆரம்பித்து விட்டனர்.அதனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் பெரும்பாலானவை ஆடு மாடு 🐮🐄 கோழி பன்றி 🐷 இவைகளுக்கு தான் உணவாக சென்று கொண்டு இருக்கின்றன. இலாபம் இல்லாத விவசாயத்தை விவசாயிகள் நிறுத்தாமல் செய்தால் கடன் சுமை தான் அதிகரிக்கும். தான் உற்பத்தி செய்த பொருட்களை உண்ணவில்லை மற்றும் உண்ண முடியவில்லை என்றால் அதை ஏன் தேவையில்லாமல் உற்பத்தி செய்ய வேண்டும். பணம் 💰 அதிகமாக உள்ளவர்கள் தான் செய்து கொண்டு உள்ளனர். எதிர்காலத்தில் ஒன்று இரண்டு நிலங்களைத் தவிர அனைத்தும் தரிசாக மாறி இருக்கும்.காரணம் மக்களின் உணவு நம் சுற்றியுள்ள இடங்களில் இருந்து வாங்கி பயன்படுத்தும் நிலைகளில் இருந்து விலகி எங்கோ வெகு தூரத்தில் இருந்து வரதுவங்கிவிட்டது. கண் முன்னால் உற்பத்தி செய்யும் உணவுகளை உண்பதை பெருவாரியான விவசாயிகள் நிறுத்தி வெகு நாட்கள் ஆகிவிட்டது. தற்போது விவசாய மக்களிடம் தங்களது அன்றாட உணவுகள் என்ன என்பதை கேட்டு பாருங்கள். அப்போது தெரியும் விவசாயம் எதிர்காலத்திற்கு தேவையா அல்லது தேவையில்லையா என்பது. பருவநிலை மாற்றங்களால் அனைத்து பயிர்களின் உற்பத்தியும் ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது.அதற்கேற்ப மக்களின் நுகர்வு பயன்பாடுகளும் நிறைய மாறிவிட்டன.விவசாயத்தை நோக்கி வர இன்றைய தலைமுறை தயாரில்லை வந்தாலும் எந்த ஒரு பலனுமில்லை