Budget Middle Class வீடு − அடிப்படைத் தேவைகள் என்ன? HONEY BUILDERS

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2021
  • Budget Middle Class வீடு − அடிப்படைத் தேவைகள் என்ன? HONEY BUILDERS
    3 Minute Video Series - Day 22 of 50
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    For commercial queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.

КОМЕНТАРІ • 28

  • @sarveshbuildersandpromoter5433
    @sarveshbuildersandpromoter5433 3 роки тому +6

    நல்ல கருத்து சார்! ஒரு ஆயிரம் சதுரடி வீட்டில் பொதுவாக இவை இருந்தாலே அருமையாக இருக்கும்! 16×16 ஹால்
    10×16 மாஸ்டர் பெட்ரூம் ஒன்று
    10×16 கார் போர்டிகோ
    6×4 பாத்ரூம் இரண்டு
    10×10 கிச்சன்
    10×10 பெட்ரூம் ஒன்று
    வாய்ப்பு இருந்தால் ஒரு சிறிய பூஜை அறை மேலும்
    கிச்சனோடு சேர்த்து ஒரு சிறிய ஸ்டோர் ரூம்!
    மடக்கு படிகட்டுக்கு dog legged staircase தனியாக இடம் குறைந்த பட்சம்
    13.5×6 இருந்தால் அதுவே போதும்!
    வீடு அருமையாக இருக்கும் என்பது
    என் கருத்து!👍

  • @viji8571
    @viji8571 3 роки тому +1

    Ok sir super. எது பண்ணனும் எது பண்ணகூடாத விஷயம் எல்லாம் உங்ககிட்ட தெரிஞ்சுக்கிட்டோம். எனக்கும் வீடு கட்டணும்னு ஆசை இருக்கு. உங்க எல்லா வீடியோஸ்யும் பார்ப்பேன்

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 3 роки тому

    Super

  • @indianrvk
    @indianrvk 3 роки тому +2

    Well said you sir . Middle class future concept is fantastic idea sir . Really good and worthy information sir . Best Bonding
    Er.Venkatakrishnan Vignesh R

  • @subramaniyannatarajan4743
    @subramaniyannatarajan4743 3 роки тому +1

    Good sir God bless you 🙏

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 роки тому

    Simple explanation well said sir

  • @nvrgiveup...7891
    @nvrgiveup...7891 3 роки тому

    Really U r best knowledge source, u r responding all ur subscriber's question that's ur success.

  • @aadham73
    @aadham73 3 роки тому

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @topgiftofworldhappy6498
    @topgiftofworldhappy6498 3 роки тому +1

    Sir வெளிநாட்டுல இருந்து இந்தியா, சீனா தயாரிப்பு டைல்ஸ், மார்பிள்ஸ் எடுக்கும் போது எந்த brand நல்லதும், விலைகுறைந்ததும்

  • @santhoshkumarg2157
    @santhoshkumarg2157 3 роки тому

    👍

  • @gopinath4632
    @gopinath4632 3 роки тому +1

    Sir, 800 sq ft land la surrounding gap vitu house built pana mudiyuma sir

  • @gujjar0801
    @gujjar0801 3 роки тому

    வணக்கம் சார் 🙏, க்ரீன் காண்க்ரீட் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார் 🙏

  • @dinakarababu1494
    @dinakarababu1494 3 роки тому

    Thanks for explanations, sir, ennoda pakkathu plot basement otti pottirikkiraru, ithala yarukku problem, ithu sariya, 3 min video poda mudiyuma. நன்றி..

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 роки тому +2

    Vanakam sir 🙏🙏 fly ash bricks basement la use panurapo en inner plastering tevala sonenga pls solunga 🙏

  • @killgooooooodyt2719
    @killgooooooodyt2719 3 роки тому

    Sir, open type kitchen full details podunga

    • @sarveshbuildersandpromoter5433
      @sarveshbuildersandpromoter5433 3 роки тому

      வெளிநாட்டில் சமைத்த ready to eat உணவை சூடு செய்து சாப்பிடுகிறார்கள் நம் நாட்டில் விதம் விதமான முறையில் மசாலா பொருட்கள் சேர்த்து காரம் சாரமாக சமைத்து சாப்பிடுகிறோம் அந்த வாசனை வீட்டை துளைக்கும் மேலும் எவர்சில்வர் பாத்திரங்கள் மிக்சி சத்தமும் அதிக அளவில் கேட்கும் ஆகவே நம் நாட்டுக்கு open type kitchen சரிப்பட்டு வருமா என்று யோசித்து கொள்ளுங்கள் பார்க்க அழகா இருக்கும் ஆனால் புழக்கத்துக்கு சரிப்பட்டு வராது!யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்! ஹாலில் இருந்து dining வழியாக kitchen ஐ access செய்யும் படி கட்டும் பொழுது ஒரு சிறிய tea counter மூலம் kitchen dining ஐ இரண்டாக பிரித்து open type kitchen அமைத்து கொள்ளலாம் பார்க்க புழங்க நன்றாக இருக்கும்!

  • @mohammedsufyan4431
    @mohammedsufyan4431 3 роки тому

    Sir High ro of column heavy rod design beam design also please tell

  • @j.josephdaniel9075
    @j.josephdaniel9075 3 роки тому

    Sir, I have two questions.
    1. in residential area, can we construct shops in ground floor and then, in first floor, a house.
    2. It's a corner plot. Is it compulsory to leave 10feet or is there any relaxation ?

  • @j.prakash
    @j.prakash 3 роки тому

    Sir , alredy old vedu pkathula oru vedu katrom , ipo 7 feet ku melaa belt laa brick wrk pani roof kondu varalamaa

  • @find-me-in-me
    @find-me-in-me 3 роки тому

    2021 basement mela 5squar v2 katta yevalo selavu ahhgum

  • @sowthri.k3148
    @sowthri.k3148 3 роки тому

    Idhu Mari videos ellam podga sir

  • @ragavanragavan2104
    @ragavanragavan2104 3 роки тому

    Pooja room available

  • @prakasprakas8884
    @prakasprakas8884 3 роки тому

    Ipo ninga sonna budget 2bk ku evlo selavu aagum sir.. Please reply

  • @cyberpets1003
    @cyberpets1003 3 роки тому

    அண்ணா நான் தஞ்சாவூரில் இருக்கிறேன் நான் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் இடம் இருக்கு எனக்கு யார் உதவியும் இல்லை இரண்டு லட்சம் மானியம் வழங்கப்படும் மீதி எவ்வளவு தேவைபடும் என்று கூறவும் ஏனென்றால் நாங்கள் கஷ்டப் பட்டு முயற்சி செய்து வருகிறேன் பிளீஸ் கூறுங்கள்

    • @janeshbalaa
      @janeshbalaa 3 роки тому

      ஆலோசனை இலவசம் அல்ல.

  • @topgiftofworldhappy6498
    @topgiftofworldhappy6498 3 роки тому

    சேர், உங்களுடைய whatsapp எண்களை தர முடியுமா please

    • @janeshbalaa
      @janeshbalaa 3 роки тому

      Screen ல் பார்க்கவும்.