How to do agriculture water pipe line | Bore pipe line அமைப்பது எப்படி ? | water pipe line | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @sivagnanamr9696
    @sivagnanamr9696 5 місяців тому +3

    Very useful program.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому +1

      Thank you🙏❤🙏

  • @MarimuthuPeramaiyan
    @MarimuthuPeramaiyan 3 місяці тому +2

    Super useful information 🙂❤

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 5 місяців тому +8

    விடியல்ஆட்ச்சிகாரனமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому +6

      கடுமையான வெயில் மழை பெய்யவில்லை பராமரிப்பு முற்றிலும் மின்சார வாரியம் பண்ணுவது கிடையாது நீங்க சொல்வதும் ஒரு காரணம் தான்

  • @ChandrasekharG-lg5tt
    @ChandrasekharG-lg5tt 5 місяців тому +3

    Supper
    Sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb 5 місяців тому +3

    Good👍 job

  • @nanba332
    @nanba332 5 місяців тому +5

    Nandriii annaa👌

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому +1

      Thank you🙏❤🙏

  • @kennadysfarm
    @kennadysfarm 5 місяців тому +3

    Super anna Ariyalur la yenga anna nan jayankondam number ❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому +1

      மகிழ்ச்சி தம்பி மிக்க நன்றி ரமேஷ் ஹார்டுவேர்ஸ் அரியலூர் ஆறு கேஜ் உள்ள பைப் 500 ரூபாய் என்று வாங்கினோம் அதே பைப் எங்கள் ஊரில் 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளவும்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 8 днів тому

    அய்யா...உங்கள் நிலம் களிமண் மண்ணா.. களிமண் மண்ணில் தென்னை விளைகிறதா???

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 днів тому

      இருமண் கலந்தது சுத்தமான களிமண் கிடையாது கடலை நெல் உளுந்து சோயா பீன்ஸ் கரும்பு போன்ற அனைத்து சாகுபடியும் செய்யலாம் தண்ணீர் உடனே குடித்து விடும் மணல் பங்கு

    • @ambathurmagesh7453
      @ambathurmagesh7453 8 днів тому

      @@Kmsfarm50k உண்மையாகவே நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.. இந்த வகை மண் அனைத்து பயிர்கள் மற்றும் மரங்களை பயிரிட ஏற்றது. தென்னை மரம் களிமண் மண்ணில் வளராது..

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 днів тому +1

      @@ambathurmagesh7453 மிக்க நன்றி தங்கம் போட்டால் தங்கம் விளையும் என்று சொல்வார்கள் எங்கள் ஏரியாவை நன்றி

  • @johnbosco-ow3jz
    @johnbosco-ow3jz 5 місяців тому +1

    Adt 37 பயிர் நடவு செய்து 48 நாள் ஆகிறது என்ன உரம் இடலாம் நட முன் டி எ பி 3 மூட்டை 28day கலை படிப்பு 3முடட கல்ப் உரம் தட்ட உருண்டு வறுது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому

      நடவு செய்து 35 40 நாட்களுக்குள் உரம் செய்து விட வேண்டும் எத்தனை உரம் போட்டீர்கள் என்ற விவரம் தெரியவில்லை யூரியா பொட்டாஷ் கலந்து போடவும்

  • @allrichguna5974
    @allrichguna5974 5 місяців тому

    அண்ணே, 3" 6kg pipe என்ன விலை....whole sale factory number அனுப்புங்கள்....

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому +1

      7947146982 அரியலூர் Ramase Hartuvards

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 місяців тому

    24 மணி நேர மும்மு என்றனர்,தண்ணீர் இல்லை,யாரும் எப்போதும் மின்சாரம் உபயோக படுத்த மாட்டர்கள்

  • @AshokKumar-j3d2i
    @AshokKumar-j3d2i 5 місяців тому +1

    Can you share the pipe company name and contact number price details

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому +1

      Pipe company place - Ariyalur district \ contact - 7947146982

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 5 місяців тому +1

    Unga number send panunga na

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому +1

      9842440698 🌷🌹👍