மீன்கொடி தேரில் | Meenkodi Theril Song | Karumbu Vill Movie | Ilaiyaraja Songs | Jaya Max

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 День тому +16

    ஜென்சி மற்றும் யேசுதாஸ் குரலில் அமைந்த அருமையான பாடல். ராகதேவனின் அருமையான இசை. காதை கிழிக்கும் கொடூரமான இசைகளின் மத்தியில் காதுகளுக்கு இனிமையை அள்ளித் தரும் ஒரு இசை. வாழ்க ராகதேவன் 👌

  • @kaleel427
    @kaleel427 День тому +14

    சிறுவயதில் ரேடியோவில் கேட்ட இனிமையான நினைவுகள்

    • @premkumarg6008
      @premkumarg6008 День тому +2

      நான் விபரம் அறிந்து கேட்ட முதல் பாடல் ❤❤

    • @sivamsivam8195
      @sivamsivam8195 18 годин тому +1

      Exactly correct

    • @sivamsivam8195
      @sivamsivam8195 18 годин тому +1

      Exactly correct

    • @KrishanKumar-sw9ld
      @KrishanKumar-sw9ld 12 годин тому +1

      உண்மை 😢

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 7 годин тому +2

    ஆதி வாசிகளின் பாடல்கள் என்றால் ஞானி பின்னி பெடல் எடுத்து விடுவார்...!
    மற்றொன்று, ஜானி படத்தில் வரும் ஆசைய காத்துல தூதுவிட்டு...

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 23 години тому +2

    I remember hearing this song on Sunday neyar virrupam 4 pm to 5pm. 😊🎉🎉 jolly days. 😊😊

  • @sekarvbb
    @sekarvbb 5 годин тому

    What a nice song..

  • @truthalwayswinss
    @truthalwayswinss 23 години тому +1

    Arumayana Padaippu of Our God of Music Isai Gnani Ilayaraja Sir❤❤❤❤❤❤

  • @saileelakrishnan
    @saileelakrishnan День тому +1

    Madhu and Anita Amazing dears...with our divines Divine tunes...

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 14 годин тому +1

    Superb song.

  • @Vidya-rg2kg
    @Vidya-rg2kg 16 годин тому +1

    My favourite song super

  • @shakthia9814
    @shakthia9814 День тому +1

    Beautiful song ❤

  • @sundarsundar6665
    @sundarsundar6665 День тому +1

    சிறப்பு!

  • @SoundaraRajanD-b2i
    @SoundaraRajanD-b2i 12 годин тому

    Anita excellent voice I use to hear at night time

  • @cmmnellai3456
    @cmmnellai3456 День тому +1

    Arumai......

  • @shankarshan407
    @shankarshan407 День тому

    Sema beat and tune... Rajas ultimate...

  • @devasurya6464
    @devasurya6464 2 години тому

    என் வயது 57 திரும்பவும்
    என்னுடைய 13 வயதில்
    மெய் மறந்திருந்தேன்
    என்றும் ராஜர

    • @devasurya6464
      @devasurya6464 2 години тому

      என்றும் ராஜா
      இளையராஜா❤

  • @edouardnevez7081
    @edouardnevez7081 День тому +1

    Super,

  • @PremAnandan-v2i
    @PremAnandan-v2i День тому

    👏👏

  • @ThamilNesan
    @ThamilNesan День тому +3

    சிறுவயதில் மனதை மயங்கவைத்த இசையும் அதனோடு சேர்ந்த இனிய குரல்களின் ஓசையும் மறக்க முடியாதது ஆனால் இந்த பாடல் இழுபடுவது போல் casset playing in low battery போன்ற உணர்வை தருகிறது மன்னிக்கவும் song's TEMPO is lower than original

    • @kurinjinaadan
      @kurinjinaadan 16 годин тому

      உண்மை. இருவரும் நீட்டிப் பாடுகின்றனர்.

  • @BhuvanaBalakrishnan-l4m
    @BhuvanaBalakrishnan-l4m 10 годин тому

    Nowadays im quite often hearing people pronuncing க as ஹ.
    Female singer singing க as ha

  • @subramanianmk43
    @subramanianmk43 19 годин тому

    Hero sudhagar Heroine subhasini film name karumpu vil madurai sivam release maximum 40 days running

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs День тому +2

    ஜெயச்சந்திரன் great number

  • @drsmahesan203
    @drsmahesan203 22 години тому +1

    மின்கொடித் தேரில் (மன்மதன் கொடி மின்னல் கொடி, மீன் கொடி அல்ல.)

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 День тому +5

    A sleeping tonic .

  • @venkatakrishnanraghavan2312
    @venkatakrishnanraghavan2312 5 годин тому +1

    Worst beginning... tempo important for songs like this

  • @logeswaribalakrishnan3586
    @logeswaribalakrishnan3586 15 годин тому

    மதுபாலகிருஷ்ணண் Voice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logeswaribalakrishnan3586
    @logeswaribalakrishnan3586 15 годин тому

    ❤❤❤❤❤