உன்மை. யேசுதாஸ் பாடியிருந்தால் இதன் தரம் இன்னும் மெருகேறியிருக்கும். பல பொக்கிஷமான பாடல்களை தானே பாடவேண்டுமென்று பாடலின் தரத்தை குறைத்திருக்கிறார் இசைஞானி
நீங்கள் ஆணவகாரக இருந்துதலும் ,,உங்களை எனக்கு பிடிக்கும் உங்கள் ஆணவமும் கூடபிடிக்கும் எனில் நீங்கள் மட்டுமே ராக தேவன் அதாவது your are greatest angle of music
இளையராஜா sir, ஜனனி ஜனனி பாட்டைப் பற்றி சொன்னது மிக சிறப்பு. அவர் சொன்னது போல் KJ யேசுதாஸ் அவர்கள் பாடி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இளையராஜா ஐயா பாடியது நம் ஆன்மாவை தொட்டது. இன்றைக்கும் மிக மிக சிறப்பான பாடல்!👍👍
What a spiritual person raja sir is. What goosebump moment when he describes how he got the song. I can feel the artists crying on the recording set. Wow. We are blessed to have lived in his era. Very divine and spiritual.
எனக்கு பக்தி என்பது இல்லவே இல்லை. ஆனால் இந்த ஜனனி ஜனனி பாடல் ஒலிக்கும் போது அந்தப் பாடல் முடியும் வரை மட்டும் என்னுடைய நிலைப் பாட்டை இல்லை என்று பிழிந்து எடுத்து விடுகிறார் இசைஞானி. அந்தப் பாடல் முடிந்த பிறகு என் நிலை உணர்ந்து நான் திரும்புகிறேன். இசைஞானியே என்ன மாயம் செய்கிறாய்❤❤❤❤❤❤
உண்மையில் சொல்லப்போனால் இசைஞானியும் கான கந்தர்வனும் மிகப்பெரிய ஜாம்பவான்கள். யார் பாடினாலும் இந்த பாடல் சிறப்பாக இருக்கும். இசைஞானியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போது மெய்மறந்து மனம் எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறது. எனவே இசைஞானியின் குரலும் சிறப்பே. இசைஞானியின் ஆன்மீக மைல் கற்கள்: 1. ஜனனி ஜனனி 2. ஸ்ரீரங்கநாதனின் பாதம் (இதில் ஆடியோவில் இரண்டு சரணங்கள் உள்ளன) இவை இரண்டுமே உள்ளத்தை உருக்குபவை
This itself is a proof to Raja sir's claim of Copy right. He composes song to satisfy himself first and to justify it. Even if the director is satisfied with first of his composition he went to compose further from a different POV that no one could ever think of. A true legendary Raja sir 🙏🙏🙏
இசைக்கே ராஜா என்பதில் சந்தேகமில்லை... சில காரணம் உங்களை மக்கள் தூரமாகக் காண்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி உங்களை நாங்கள் விரும்புகின்றோம். உங்கள் தலைமுறையும் பிறந்து இதைப்போன்ற பாடல்கள் கேட்டதற்கு ஒரு தமிழனாய் பெருமைப்படுகிறேன். பெருமைப்படுகிறோம் என்று நான் கூற இயலாது ஏனெனில் மனநோய் கொண்ட மக்கள் அதிகம் வாழும் உலகம் இது. மனநோயாளிகள் வாழும் இந்த உலகத்திலும் இசைஞானி என்ற பெயர் உமக்கு கிடைத்திருக்க நீங்கள் எவ்வளவு இசை ஞானம் கொண்டிருப்பீர்கள் என்பது வியப்பு அளிக்கிறது...
இதை கேட்கும் எனக்கே என்னையும் மீறி எனது கண்கள் பனிக்கின்றன. அப்படி என்றால் தங்களுக்கு... சொல்ல வார்த்தைகள் இல்லை இசைஞானி அவர்களே அந்த பட்டம் உங்களால் தான் சிறப்பு பெற்றதே அன்றி தாங்கள் சிறப்பு பெற்றது இசைஞானி என்ற அடைமொழியால் அல்ல.
இந்த ஜனனி ஜனனி பாடலை நான் முதன்முதலில் கேட்ட போதே நினைத்தேன், ஆஹா இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருந்தால் பிரமாதமாக இருந்திருக்குமே, உலகப் புகழ் பெற்றிருக்குமே, என்று. அவ்வளவு அருமையான இசையமைப்பு!
இசைக் கலைஞர்கள் திறமையை ஒப்பிட்டு பார்க்கவேண்டாம்! இந்தப்பாடல் திரு இளையராஜா அவர்கள்தான் பாடவேண்டும் என்பது இறைவன் விருப்பம்! கேட்பவர் மனதைத் தொட்டு கண்ணீரை வரவழைக்கும் தன்மை உடையது! அதுபோலவே, "நாமம் நல்ல நாமம்......" என்ற ஒரு பாடல்! ராமநாமத்தின் பெருமையை பாடுகிறார் திரு யேசுதாஸ் அவர்கள்! கேட்கும் நம் கண்கள் கண்ணீரால் நனைகின்றன! பக்தி உணர்வால்! காலஞ்சென்ற நாதஸ்வர வித்வான் திரு ஷேக் சின்ன மௌலானா சாகிப் அவர்கள், மற்றும் அவர்வழிதோன்றல்கள் வாசிக்கும் நாதஸ்வர இசைக்கு உருகாதவரும் உண்டோ? இறைவன் ஒருவனே! அவர் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்! நம் உறவினர் நம்மை வெவ்வேறு உறவுமுறையால் அழைப்பது போல, இறைவனை ஒவ்வொரு மதமும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கிறது! இதை உணர்ந்தால், இனம், மொழி, மதம் மற்றும் பிற வேறுபாடுகள் யாவும் மறைந்துவிடும்!
The story does not end here. Ilayaraja composed another song in the same tune and made Jesusas sing for it. Famous song from movie Mannan...amma endru azhaikadha uyir illaye...
இளைய ராஜா மற்றும் MS subbulakshmi அம்மா இறைவனின் மறு அம்சங்கள் . இளைய ராஜா இளைய ஆழ்வார் (raamaanujar)அம்சம். நாம் இவர் காலத்தில் வாழ்வது பெரிய பாக்கியம்
Tune is not same but the ragam on which these songs were tuned was same: ragam name is Yaman, more an Hindustani ragam. Do not belittle ILAYA RAJA sir.
@sivakumarm9580 My humble namaskar to you dear Bro. With my limited knowledge, I thought both these songs are same similar in tunes. I am not belittling Ilayaraja. Still 99 % of my playlist is dominated by songs composed by IR. Thanks for your nice explanations.
இளையராஜா நல்ல இசைஅமைப்பாளர் இசைஞானி இசைவேந்தன். ராகதேவன் இசை அரசன் ஆனால் சராசரிமனிதனாக கூட கிடையாது அவர்மனிதராக. இருந்திருந்தால் நிறைய இசை அமைப்பாளர்களை உருவாக்கி இருக்கலாம் செய்யவில்லை அவர்நிறையபேறை மிதித்து அழித்திருக்கிறார்.ஒருசில a.rரஹ்மான் வந்திருக்கிறார்கள்.பல Ar.ரஹ்மான்களை உருவாக்கி இருந்தால் அவர் மாமனிதர் அவர்மனிதராககூட வாழவில்லை?
Raja paadalgalhai kaetkkaamal voru pozhuthum enakku vodaathu.. arumaiyaana paadal.. no doubt.. one question. from where the bajagovintham Sanskrit PRINTOUT came..? that too enclosed concrete building...!
இறையருள் பெற்ற நபரால் மட்டுமே இப்படிப்பட்ட பாடல் இசையமைக்க...உருவாக்க முடியும்...
பாடல் கேட்க கேட்க... மனது உருகி... அழத்தோன்றும்...
Idhu mehadhihassan Jo chahat ho gazhal padalin coppy short version
❤❤❤❤❤❤❤
உண்மையில் கடவுள் ஆசி பெற்றவர் ஐயா இளையராஜா அவர்கள்.
ஜேசுதாஸ் பாடியிருந்தால் இந்த பாடல் ஆன்மாவை தொட்டிருக்கும். மறுக்கவில்லை. ஆனால் இசைஞானி பாடியதால் ஆன்மாவே தன் குரலில் பாடியது போல் ஆகிவிட்டது.
உன்மை. யேசுதாஸ் பாடியிருந்தால் இதன் தரம் இன்னும் மெருகேறியிருக்கும்.
பல பொக்கிஷமான பாடல்களை தானே பாடவேண்டுமென்று பாடலின் தரத்தை குறைத்திருக்கிறார் இசைஞானி
@ அம்மா சமைத்ததை அம்மாவே ஊட்டி விட்டால் ருசி இன்னும் கூடும். அதுபோல் தான் எங்களுக்கு இசைஞானி குரலில் பாடல்கள் கேட்பது
தவறு
..@@subi2160
correct....perfectly opt ..K J JESUDAS --
@@subi2160ஞானசூனியமே அவர் என்ன சொல்லியிருக்கிறார்னு புரியாமல் பதில் போட்டிருக்கிறாய்
ஐயா உங்கள் குரல் இந்த பாடலுக்கு மிக பொருத்தம். என்னை உருக வைத்த குரல்
100%
இந்த பாடலைக் கேட்டால் கிடைக்கும் நிம்மதியை வார்த்தையால் சொல்ல முடியவில்லை❤
எப்டி எடுப்பாங்க உங்க குரல .....தெய்வம் தமிழ் நாட்டுக்கு கூட வரம் நீங்கள்....அந்த பாடல் உங்கள் குரலுக்கு ஏங்கியது என்பது தான் உண்மை....குருவே சரணம்❤
எனது ❤ இளையராஜா... வாழ்க நலமுடன் 🙏
Illyaraja is one of the best music director in the world 🌍
நீங்கள் ஆணவகாரக இருந்துதலும் ,,உங்களை எனக்கு பிடிக்கும் உங்கள் ஆணவமும் கூடபிடிக்கும் எனில் நீங்கள் மட்டுமே ராக தேவன் அதாவது your are greatest angle of music
சொல்லிக்க வேண்டியதுதான்
அவரவது கர்வம் திமிரில் வந்தது அல்ல, வலியில் வந்தது.
Adhu thimir illai avar genius extra ordinary talent, Saraswati Ammavin arul, sadharmaana arivu kondavargaluku avar arivu thimiraga thaan theriyum.
இளையராஜா sir, ஜனனி ஜனனி பாட்டைப் பற்றி சொன்னது மிக சிறப்பு. அவர் சொன்னது போல் KJ யேசுதாஸ் அவர்கள் பாடி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இளையராஜா ஐயா பாடியது நம் ஆன்மாவை தொட்டது. இன்றைக்கும் மிக மிக சிறப்பான பாடல்!👍👍
தாயை காணாமல் மனம் பரிதவித்து நிற்கும் குழந்தையின் மனோபாவம், இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இருக்கும். ஜீவாத்மா பரமாத்மாவை தேடும் ஆழமான தவிப்பு அது.
What a spiritual person raja sir is. What goosebump moment when he describes how he got the song. I can feel the artists crying on the recording set. Wow. We are blessed to have lived in his era. Very divine and spiritual.
very true.
எனக்கு பக்தி என்பது இல்லவே இல்லை. ஆனால் இந்த ஜனனி ஜனனி பாடல் ஒலிக்கும் போது அந்தப் பாடல் முடியும் வரை மட்டும் என்னுடைய நிலைப் பாட்டை இல்லை என்று பிழிந்து எடுத்து விடுகிறார் இசைஞானி. அந்தப் பாடல் முடிந்த பிறகு என் நிலை உணர்ந்து நான் திரும்புகிறேன். இசைஞானியே என்ன மாயம் செய்கிறாய்❤❤❤❤❤❤
இதுவே பக்தி
@ragulkuppa1018 இளையராஜாவின் இசை சக்தி💪
இந்த பாடல் கேட்டால் என் மனசே அமைதியாக இருக்கும்
உண்மை
இதில் பாடலின் பங்குதான் அதிகம்❤❤❤
உண்மையில் சொல்லப்போனால் இசைஞானியும் கான கந்தர்வனும் மிகப்பெரிய ஜாம்பவான்கள். யார் பாடினாலும் இந்த பாடல் சிறப்பாக இருக்கும். இசைஞானியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போது மெய்மறந்து மனம் எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறது. எனவே இசைஞானியின் குரலும் சிறப்பே.
இசைஞானியின் ஆன்மீக மைல் கற்கள்:
1. ஜனனி ஜனனி
2. ஸ்ரீரங்கநாதனின் பாதம்
(இதில் ஆடியோவில் இரண்டு சரணங்கள் உள்ளன)
இவை இரண்டுமே உள்ளத்தை உருக்குபவை
மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே.
இந்த பதிவை கேட்கும் போது என் கண்ணிலும் கண்ணீர்....
This itself is a proof to Raja sir's claim of Copy right. He composes song to satisfy himself first and to justify it. Even if the director is satisfied with first of his composition he went to compose further from a different POV that no one could ever think of. A true legendary Raja sir 🙏🙏🙏
உண்மையில் அருமையான குரல்❤
It's sure divine only acted on this song....what a mesmerizing voice and lyrics....how many times hered tears will appear....so touched....
Love from kerala. This song straight to heart 💜💜❤️❤️
இளைய ராஜா சார் ஒரு சித்தர்
Intha mathri music composing inthaa ullagaathale. Padaa mudiyathu❤❤
Illayaraja great music composer in the world 🎉🎉🎉
இசைக்கே ராஜா என்பதில் சந்தேகமில்லை... சில காரணம் உங்களை மக்கள் தூரமாகக் காண்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி உங்களை நாங்கள் விரும்புகின்றோம். உங்கள் தலைமுறையும் பிறந்து இதைப்போன்ற பாடல்கள் கேட்டதற்கு ஒரு தமிழனாய் பெருமைப்படுகிறேன். பெருமைப்படுகிறோம் என்று நான் கூற இயலாது ஏனெனில் மனநோய் கொண்ட மக்கள் அதிகம் வாழும் உலகம் இது. மனநோயாளிகள் வாழும் இந்த உலகத்திலும் இசைஞானி என்ற பெயர் உமக்கு கிடைத்திருக்க நீங்கள் எவ்வளவு இசை ஞானம் கொண்டிருப்பீர்கள் என்பது வியப்பு அளிக்கிறது...
Dheiveegam❤❤❤🙏🙏🙏
The goddess herself decided to make Raja sir to sing this song for her, nobody can change the divine decision 🙏🙏🙏🙏
All time legendary Music Director
இதை கேட்கும் எனக்கே என்னையும் மீறி எனது கண்கள் பனிக்கின்றன. அப்படி என்றால் தங்களுக்கு... சொல்ல வார்த்தைகள் இல்லை இசைஞானி அவர்களே அந்த பட்டம் உங்களால் தான் சிறப்பு பெற்றதே அன்றி தாங்கள் சிறப்பு பெற்றது இசைஞானி என்ற அடைமொழியால் அல்ல.
Raja sir has anmma’S and Guru’s blessings
இந்த ஜனனி ஜனனி பாடலை நான் முதன்முதலில் கேட்ட போதே நினைத்தேன், ஆஹா இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருந்தால் பிரமாதமாக இருந்திருக்குமே, உலகப் புகழ் பெற்றிருக்குமே, என்று. அவ்வளவு அருமையான இசையமைப்பு!
இசைக் கலைஞர்கள் திறமையை ஒப்பிட்டு பார்க்கவேண்டாம்! இந்தப்பாடல் திரு இளையராஜா அவர்கள்தான் பாடவேண்டும் என்பது இறைவன் விருப்பம்! கேட்பவர் மனதைத் தொட்டு கண்ணீரை வரவழைக்கும் தன்மை உடையது! அதுபோலவே, "நாமம் நல்ல நாமம்......" என்ற ஒரு பாடல்! ராமநாமத்தின் பெருமையை பாடுகிறார் திரு யேசுதாஸ் அவர்கள்! கேட்கும் நம் கண்கள் கண்ணீரால் நனைகின்றன! பக்தி உணர்வால்! காலஞ்சென்ற நாதஸ்வர வித்வான் திரு ஷேக் சின்ன மௌலானா சாகிப் அவர்கள், மற்றும் அவர்வழிதோன்றல்கள் வாசிக்கும் நாதஸ்வர இசைக்கு உருகாதவரும் உண்டோ? இறைவன் ஒருவனே! அவர் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்! நம் உறவினர் நம்மை வெவ்வேறு உறவுமுறையால் அழைப்பது போல, இறைவனை ஒவ்வொரு மதமும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கிறது! இதை உணர்ந்தால், இனம், மொழி, மதம் மற்றும் பிற வேறுபாடுகள் யாவும் மறைந்துவிடும்!
பாடல் மிகவும் அருமை.🙏
Our hero behind Screens ❤🎉
Actually I got tears hearing this
You are something great sir...om namashivaya
The story does not end here. Ilayaraja composed another song in the same tune and made Jesusas sing for it. Famous song from movie Mannan...amma endru azhaikadha uyir illaye...
Valli sir 👌🏽
The whole world Adict for Janani Janani Song
Hara Hara shankara Jaya Jaya shankara
Very divine ❤
சரணம்.
Thank you Raja❤
இளைய ராஜா மற்றும் MS subbulakshmi அம்மா இறைவனின் மறு அம்சங்கள் . இளைய ராஜா இளைய ஆழ்வார் (raamaanujar)அம்சம். நாம் இவர் காலத்தில் வாழ்வது பெரிய பாக்கியம்
He deserves anything
Super sir
Did Raja use the first tune for other song?
God,s gifts
Isai gnani, enbathai vida IRAIYARUL ILAYA RAJA enbathe siranthathu
இசைஞானி sir, இறைவனிடம் கேட்கும் வேண்டுகோளை பிறரிடம் வெளிப்படுத்தக்கூடாது. தெரியுமா ?
❤
அப்பிடியெல்லாம் இல்லீங்கய்யா!!!!உங்களோட புகழ் ஏத்துக்க வெச்சிருச்சு.ஜனனீ...ஜனனி......நல்லாருந்துதுங்க.இப்ப வந்த காட்டுமல்லி வேற ஆராச்சும் ............ .........
கடவுள் அருள் உண்டு
🙏🙏🙏🙏
Finest example for copycats and own composition after got inspired.
Memorable incidents
Oh guru kae viral sundi order hmm😂😂😂
Baja govindam is written by adhi sankaracharya
Voice quality no 1yesudas sir only
🤝
We cannot compare KJY with anyone in India. Ilaiyaraja is the best composer but his voice is average only
தெய்வபிறவி ராஜா ராஜாதான்
அது சரி வாலி சார் அந்த ஜனனி யாரு? 😂😂
கவி பிதாமகன் வாலி வாழ்க
ஞான தேசிகன் என்ற பெயர் இளையராஜா விற்கு.. திருஞானசம்பந்தர் பெயர் இதுதான்
ஆதிசங்கரர் சமஸ்கிருதம் பேப்பர் ???
Almost same tune. Amma endru azhaikkada song. Fortunately, Jesudoss sang it.
Tune is not same but the ragam on which these songs were tuned was same: ragam name is Yaman, more an Hindustani ragam. Do not belittle ILAYA RAJA sir.
@sivakumarm9580
My humble namaskar to you dear Bro. With my limited knowledge, I thought both these songs are same similar in tunes. I am not belittling Ilayaraja. Still 99 % of my playlist is dominated by songs composed by IR. Thanks for your nice explanations.
ethanai per intha paadal kettu ponnu ku Janani nu peyar vechirukkanga... I am one of them...
So you copied right?
இளையராஜா நல்ல இசைஅமைப்பாளர் இசைஞானி
இசைவேந்தன். ராகதேவன் இசை அரசன் ஆனால் சராசரிமனிதனாக கூட கிடையாது
அவர்மனிதராக. இருந்திருந்தால் நிறைய இசை அமைப்பாளர்களை உருவாக்கி இருக்கலாம் செய்யவில்லை அவர்நிறையபேறை மிதித்து அழித்திருக்கிறார்.ஒருசில a.rரஹ்மான் வந்திருக்கிறார்கள்.பல
Ar.ரஹ்மான்களை உருவாக்கி இருந்தால் அவர் மாமனிதர் அவர்மனிதராககூட வாழவில்லை?
யேசுதாஸ் சார் மிஸ் பண்ணி விட்டார் ஒரு நல்ல பாடலை. Hmmm
@@Sakthiganesh-eh2dk அதனால்என்ன "அம்மா என்றழைக்காத உயிரில்லையே " பாடல் விண்னை தொடுகிறதே!
பாடல் யேசுதாஸை மிஸ் பண்ணி விட்டது!
I never knew this fellow was a Christian
Than pugazh mattume padum vanampadi😅
இளையராசா குரல் காந்த குரல் அல்ல கணகொடுரம். இதை யேசுதாஸ் நாடியிருந்தால் பாடலில் தெய்வீகம் இருந்திருக்கும். இளையராசா இப்பாடலை கெடுத்துவிட்டார்.
Velicham yam teriyatuu
ஏன் TMS ஐயாவும் நன்றாக பாடியிருப்பார்
King of kings is Jesus christ 😊, not இளையராஜா
Amen❤
Jesus is a joke 😂😂😂
All spiritual books are the kings regardless of the religion
இதில் புனிதம் அடங்கி இருக்கிறது.
தங்கள் குரலுக்கு தான் இது பொருந்தும்.
Pothuda
ஜேசுதாசு பாடியது போதும். அது இந்து பாடியது தான் சிறப்பு
Yaruda inthu porampokku avara(ilayarajava) kovil ulla viduvingala
தயவுசெய்து கலையில் இனம் கலக்காமல் ரசியுங்கள் 😊
true sir ilyaraja is ராக தேவன்
@@raamkey கல்யாண தேன்நிலா பாடலை இரவில் கேளுங்கள் மெய் மறந்து போவீர்கள்
Sabarimalaiyil Harivarasanam yaar padiyadhu olikkapadudhu nu theriyuma Indhu avargale?
எப்பா தற்பெருமை தாங்க முடியல
thaangaathe...odi poidu
@@Raaj_MLசெம பதில்
நடந்ததை சொல்கிறார்.இதிலென்ன தற்பெருமை இருக்குது.உன்னிடம் பொறாமை உள்ளது.அதுதான் காரணம்.
He is telling the truth
Mutta paiyalaa nee
ஜேசுதாஸ் பாடியிருந்தால் ஆன்மாவை தொட்டிருக்கும் ராஜா பாடியது சாதாரணபாடலாகிவிட்டது
அது உங்களுக்கு மட்டுமே
அருமையான பதில் ❤❤@@kasiraman.j
இளையராஜாவின் குழந்தையை அவரைவிட யார் தாலாட்ட முடியும்
@@kasiraman.jஅதே❤
@@Ram-kb1nk 🙏😍
அருமை ❤️
Raja paadalgalhai kaetkkaamal voru pozhuthum enakku vodaathu.. arumaiyaana paadal.. no doubt.. one question. from where the bajagovintham Sanskrit PRINTOUT came..? that too enclosed concrete building...!
Very.useless.voice.of.raja.😢😢😢😢😢