மேற்குத்தொடர்ச்சி மலை - பாஸ்கர் சக்தி பேச்சு | Merku Thodarchi Malai

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 13

  • @ShrutiTv1
    @ShrutiTv1  6 років тому +1

    கூகை நூலகம்,
    #20, 2வது தளம், செல்லம்மாள் தெரு, பிரகாசம் சாலை, வளசரவாக்கம், சென்னை. ( கேசவர்தினி பஸ் நிலையம் அருகில் )

  • @mohamedsadath9805
    @mohamedsadath9805 6 років тому +6

    இந்த பெயருக்கான அர்த்தத்தை யாராவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். யாருமே சொல்லவில்லை. நீங்கள் மட்டும் தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் சார்.

  • @rk5479
    @rk5479 6 років тому +4

    கூகை.
    தங்கள் விளக்கம் மிக அருமை.
    வாழ்த்துகிறோம்.

  • @onebytwotv3622
    @onebytwotv3622 6 років тому

    உண்மையாகவே அருமையான உரை

  • @manikandant9443
    @manikandant9443 6 років тому

    மேற்குதொடர்ச்சிமலை.
    சினிமாஇல்லாத.ஒருசினிமா.
    இது.போன்று.எடுப்பதுதான்
    மிகக்கடினம்.மக்களுக்கு.
    இதைத்தந்த.லெனின்பாரதி.க்கு.
    தமிழ்ச்.சமுகமே.களம்.

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 6 років тому

    வழக்கம் போல சிறப்பான பேச்சு, சார்!

  • @bramesh7472
    @bramesh7472 6 років тому

    Such a Awesome Movie

  • @shyamsamat2107
    @shyamsamat2107 6 років тому +1

    Baskar sakthi sir one line super

  • @redroom7712
    @redroom7712 6 років тому

    👌❤️

  • @தணிகைச்செல்வன்.ப

    'கூகை' என்ற பெயரில் சோ.தருமன் நாவல் ஒன்று உள்ளது.

  • @mohanraj5774
    @mohanraj5774 6 років тому +1

    கூகை... இயக்குநர் மாரி செல்வம் தேர்வு செய்த தலைப்பு.....!

  • @RameshMsunraygraphic
    @RameshMsunraygraphic 6 років тому

    இருந்தாலும் எதோ ஒன்னு miss ஆகுது சார்... அதிகமா சிரிப்பு இல்லாத சூழல் உண்டா? ரொம்ப இறுக்கமா சொல்லிட்டு சிரிப்பை விட்டு விட்டாரோ என்ற சந்தேகம் உண்டு