நாம் இறை என்று உணரும் தருணத்தில் என்ன நடக்கும் | Tatvamasi | ND
Вставка
- Опубліковано 7 лют 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - +91 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Third UA-cam - / @ndreviewseverything
▶ Email I'd - contactnithilan@gmail.com
#ndtalks #tatvamasi #god #spiritualityintamil #spiritual #spirituality #saivam #thirumoolar #thirumandhiram #themodernguru #thevoiceofnithilan
எளிமையான இறை உரை மகிழ்ச்சி ...
I am following you from so many years, but this has striked strong in my mind and something sparked. Thank you.
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தான் எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻 🌼🌼🌼
இந்த உடல் பஞ்ச பூதங்களுக்குச் சொந்தமானது, பஞ்ச பூதங்கள் மனம் சார்ந்து, இந்த மனது அறிவுக்கு சொந்தமானது , அந்த அறிவு பேரறிவு அல்லது ஞானத்திற்கு சொந்தமானது ,உணர்வு சார்பாக ஞானம் என்பது ஆற்றல் அல்லது ஆன்மா என்றாகிறுது அந்த இந்த ஆன்மா முழுமையில் இறையே என்று ஒன்றினைகிறது
இதில் " நான்" என்பதே இல்லையே "நான் இல்லை" ...
நல்ல தெளிவு பெற்றேன் அண்ணா மிக்க நன்றி எல்லாம் நன்மைக்கே😮 👌🏼🙏🏼🧘🏻♂️🌌
பெரிய விடயத்தை எளிதாக புரிய வைத்து விட்டீர்கள்
🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉⭐💐🌸🌺✳️✨💮💎🌟
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராதா புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைதன்யமான உயிர் 🙏🌼🌼🌼
😊😊😊😊😊😊😊😊super 👌
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
இதை விட எளிமையாக கூற முடியாது. மிக்க நன்றி 😊
😮😮😮😮oohh nithilan really u send a vibe beerbiceps podcast really recent 3days I'm watching his podcast specally Rajarshi nandy🙏🙏🙏
நன்றி நித்திலன் 🙏
Your speech reminded Nirvana shatakam sir. Need episodes on the same too.. thankyou for the valuable insights.
Meet Joe Black is an out of the world experience ❤
Yes❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank You God🙏👍
இனிய காலை வணக்கம் 🙏🌅🙏🌅🙏🌅🙏🎊🎊🎊
Super paa nithila 🎉 valzha valamudan 🙏 Nallathea nadakum 👍
வணக்கம் முருகா❤
அருமையான திரைப்படம்....Meet Joe Black!10 வருடங்கள் முன்பு பார்த்து பிரமித்திருக்கிறேன்.Brad Pit ன் நடிப்பு அபாரம்.திரும்பவும்பார்க்கப் போகிறேன்.
நீங்கள் அருமையான படம் என்று சொன்னீர்களே அது தான் கண்மம்,பார்த்த படத்தை மறுபடியம் பார்க்க போகிறேன் என்று சொல்கிறீர்கள் அது தான் மாயை,நீ யார் சொல்வது என் இஷ்டம் என்று நீங்கள் நினைத்தால் அது தான் ஆணவம்,
மன்னிக்கவும் ஒரு உதாரணத்திற்கு குறிப்பிட்டேன்,வாழ்க வளமுடன் 🙏🌟
@@pandianbose6978utharanathuku kurupiten athuvum athey thaan 😅
அருமையான விளக்கம் நன்றிகள் பல🙏🙏🙏
Really grateful for your speech. Excellent sir
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Yeppa what a clear explanation 😊😊😊thank you sir 🙏🙏
Thanks
Consciousness created the universe to experience itself. it accomplishes that goal thru the beauty of multiplicity. Consciousness experiences itself thru every living creature in the universe. That explains the mysteries of the omnipotence and the omnipresence of the creator (God).
அறிவே தெய்வம்
Well explained,Thank you atma.
Thanks brother 🙏 ❤️ 💙 🎉
நல்ல விளக்கம் அருமை நண்பரே
Vazhga valamudan nithilan sir
Great Sir☺️✨🙏🙏
Thankyou sir 🙏
🎉super🎉thala🎉
Mano Naasham Advaitha thathuvam
Appa paithiyam swamigal pathi video podunga anna💓💗🙇♂️🙇♂️🙇♂️💓
Very clear explanation... nandri.... nandri...
Thank you
வணக்கம் 🙏🏻
சட்டை அருமையாக இருக்கிறது சகோ😊❤
Idha dhan ayappan solraru. You forgot to mention him. Swamyie Saranam Ayappa ❤
Thanks 🎉 super 👍
Super explainsation 👌
Super
வணக்கம் அண்ணா 🙏🙏
I too happened to watch this movie 'Meet joe black' just last week! I wonder you are talking about the same movie😇
Well explained
🙏🏻🙏🏻🙏🏻
👌❤️😊
🙏🏽🙏🏽🙏🏽
🙏
Awesome sir
Boss, na 1 year munadi panathelam neenga Ipa panreenga which shows we all are one
❤
😍🌸🙏❣️
👌👌🙏🙏🙏👍👍👍💞💞💞
பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.... இவ்வளவு கொடுமைகள் இருந்திருக்காது... கொலை செய்யும் அனுபவுமும் கொல்லப்படும் அனுபவமும் இரண்டையும் அனுபவம் கொள்ள எதற்கு இந்த கொடூர ஆசை இறைவனுக்கு. நிறுத்தி வையுங்கள் இறைவா போதும். 🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் ஐயா!
உங்கள் Channel ல வரும் ஒவ்வொரு நாள் Post டிலும் என் மன கேள்விக்கு பதில்கள் இருக்கும் ... பல நேரங்களில் அது நம் கடவுளின் Message ஆக நான் கருதுவதுண்டு.
ஒரு கேள்வி, எல்லாம் மாயை என்றால் நம் இறைவன் அடியார்களை பாடாய் படுதியதற்க்கு காரணம் என்ன? குறிப்பாக காரைக்கால் அம்மையார் , அப்பர், நந்தனார். மற்றும் பலர். இங்கு வந்து தன்னை தரிசிக்குமாறு கட்டளை விதிப்பது ஏன்? அவரவர் உள்ளதில் இருப்பது உண்மை என்றால் எதற்கு அவர்களை பண் பாட வைத்தார் ? ஓட வைத்தார். , கதற விட்டார் அதுவும் மாயை னு செல்லாதீர்கள். எனக்கு குழப்பமாக உள்ளது. தெளிவு படுத்தவும்.
👍
The Ra contact the teaching of law of one book content explain videos please,,🙏
வணக்கம் 🙏
👍👍👍
❤❤❤