மாரி செல்வராஜ் You welcome to Tamil cinema bro You are great man Don't feel anything நான் உன்னை நல்ல மனிதனாக பார்க்கிறேன் மாரி எனக்கு உன்னை ஆனந்த விகடன் தொடரில் இருந்தே நம்பிக்கை இருந்தது
Hello Mr.Mari Selvaraj Brother, Really we are proud of you and 1Million salute for you.. Have a good future...This movie is really created turning point & encouragement for our people- Raja from Chicago,United States.
அரசியல் , சாதீயம் இந்த இரண்டும் கலக்காமல் இருந்தால் நல்ல படம் என்று நினைத்த பெருபாண்மை ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய படைப்பு. ..இனி அரசியல் நெறிபடும் சாதீயம் சுடுபடும்.
Dear MariSelvaraj,How did you give the Title to your Film Pariyerum Perumal . What is the Logic you want to give to the Middle class people who wants to uphold their own Castes . Do you think that your Hero and heroine Climbed Your Pari/ Horse.
வெள்ளந்தி மனிதனின் நேர்மையான பேச்சு! உளமார்ந்த வாழ்த்துகள் தம்பி மாரி! மென்மேலும் உச்சத்தைத் தொடுவீர்கள் தம்பி!
மக்களுக்கு தமிழ் சினிமா மீது அளப்பரிய பற்றை ஏற்படுத்தியிருக்கிறது பரியேறும் பெருமாள்......
வாழ்த்துக்கள் மாரி அண்ணா
brother you are best doctor for human being in the equality in our nation
அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்ற தலைவன்...மாரி அண்ணா...
பூமிக்குள்ள அடக்கமாயிடு அண்ணா பாரமாவது கம்மி ஆகும்
@@jayaprakash2250 கவலை வேண்டாம் நண்பா எல்லாரும் கண்டிப்பா ஒரு நாள் சாகதான் போறோம்
@@jayaprakash2250 ஆமை அலி molajith pan katharal everywhere 🐢 🐢 🐢 🐢 🤣🤣🤣🤣🤣
@@jayaprakash2250 mari Selvaraj naan oru ajith fan apudinu solli iruntha nava thuvarangalayum moodittu irunthu iruppa
@@bosco4503 bro ajith ella oru allaa vaa eadhukurathu ella bro
அண்ணா கேள்வி கேட்காமலேயே இவ்வளவு கதை சொல்லும் ஆற்றல்லா. உங்க அனுபவதிற்கு படைப்பு அறிவிற்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு படைப்பாளியும் இதை காணவேண்டும்.
பரியேறும் பெருமாள், புரட்சியாளர் அம்பேத்கர் இலுத்து வந்த தேரை, முன்னோக்கி நகர்த்தும்... நன்றி ரஞ்சித் அண்ணா, மாரி அண்ணா...
மனிதனின் நேர்மையான பேச்சு! உளமார்ந்த வாழ்த்துகள் தம்பி மாரி! மென்மேலும் உச்சத்தைத் தொடுவீர்கள் தம்பி! God bless your efforts.
எதார்த்தமான பேச்சு.!!
இந்த மண்ணுக்குத் தேவையான மருந்தோடு வந்திருக்கிறாய் தம்பி...அந்த நோயாளிகள் குணமாகட்டும்...
@@vetrinilavan1410 நிச்சயமாக...👍👍👍
மாரி செல்வராஜ்
You welcome to
Tamil cinema bro
You are great man
Don't feel anything
நான் உன்னை நல்ல
மனிதனாக பார்க்கிறேன்
மாரி
எனக்கு உன்னை ஆனந்த விகடன்
தொடரில் இருந்தே நம்பிக்கை
இருந்தது
பரியேரும் பெருமாள் படம் மாபெரும் வெற்றி... அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மாரி அண்ணா எப்படி இவ்வளவு நேர்மையாக பேசுகிறீர்கள்..உங்களை போல் ஒருவரை காண்பது அரிது.
மாரி sir தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக வருவீர்கள்.வாழ்த்துக்கள்
varlam varlam vaa nee vaa bro🌷🌷👍👍
Mari Selvaraj valka dhala 🙏🙏🙏🙏🙏🙏
Wonderful. Your speech really moved me.
Very nice. Thanks for sharing your thoughts
வாழ்த்துக்கள் சகோ அருமையான பதிவு பரியேரும் பெருமாள்
super brother vazhuthukkal sema mass speech 👌👏👏👏👏🌾
Hello Mr.Mari Selvaraj Brother, Really we are proud of you and 1Million salute for you.. Have a good future...This movie is really created turning point & encouragement for our people- Raja from Chicago,United States.
enough 2 learn ..........verra level saar!!!!
Very very impressive narration...honest and humble speech with interesting flow..miles to go...you will reach towering heights..
கூகை நூலகம்,
#20, 2வது தளம், செல்லம்மாள் தெரு, பிரகாசம் சாலை, வளசரவாக்கம், சென்னை. ( கேசவர்தினி பஸ் நிலையம் அருகில் )
Ivar sonna padam name enna? Battle of?
Battle of algiers
அருமையான பதிவு
Super anna unmaiyela great anna
Hypothetical spiritual speech ... 😘😘😘
Arumaiyana pathivu
lagend anna the great seepch
Nice speech
வாழ்த்துக்கள் அண்ணா
சூப்பர்
வாழ்த்துக்கள் சகோதரர் மாரி செல்வராஜ்
ஐ லவ் மாரி அண்ணா ♥️♥️♥️
Adanga tamizhan Vijay rasigar mandra thalaivar Annan mari selvaraj Annanudaiya padam pariyerum perumal ovvorurudaiya vaalkaiku Oru paadam
Annen i respect u a lot...!!! Ur film is a gem...!!
unmai sambavangalin thogupe pariyerum perumaal..... saathi ozhipuku pilayar suzhi indha padam
.. pa.ranjith
mari selvaraj ku
nandri😚😘👏👏👏👏👏👏👏
Vijay fans hit like
மாரி அண்ணா ஊரு பக்கம் வாங்க..Waiting
பரி ஏறும் பெருமாள் continue
people realize our pains bcs u bro awowsmmmm
Arumai 😍 pariyerum perumal 🔥🔥
அரசியல் , சாதீயம் இந்த இரண்டும் கலக்காமல் இருந்தால் நல்ல படம் என்று நினைத்த பெருபாண்மை ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய படைப்பு. ..இனி அரசியல் நெறிபடும் சாதீயம் சுடுபடும்.
Semma anna
Great 💐🤝🤝
வாழ்த்துக்கள் மாரி
super.mari.anna
Super........♥️
உங்கள் படைப்பை போல் நீங்களும் காலங்கள் கடந்து நீண்ட காலம் வாழ வேண்டும்...
Awesome speech 👏 Mari Selvaraj bro
your first product is amazing bro....you will grow nicely....contratulations
Great director
Inum nala Padam edgal sir vaalththugal .
Excellent speech
anna supper ANNAN.
Pariyerum Perumal movie super hit win👍👍👍👍✌✌✌✌✌💘💞💗💖💜💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙👍👍👍👍👍👍👍👍💪💪
Brother super bro
Best of luck
super bro
enimey Nammatha........😘😘😘Suma .....katharaviduroom......
Oru city based commercial film pannunga Anna ...!
It’ll be the best ever commercial movie made in Tamil cinema history ..!
Super bro
Valthukal Anna
After karnan...any here....?
ரத்தம் என் ரத்தம் நீ தான் ரத்தம் 💖
Maari anna ennoda oor kodiankulam 😊
2:37 5:45 30:34
விஜய் அண்ணாவுக்கு படம் பன்னுங்கண்ணா......
புத்திசாலியான மாரிசெல்வராஜ் விஜய் இரசிகர் என தங்களின் மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டாம்..
I love you bro
வெற்றி
யப்பா இத நீ வேற லெவல் la பேசிட்டுப் போயிட்ட...........
Kandippa pariyerum perumal Pandian PPP appadinu second flim edukkanum ,Mari bro
We expect such films from u...
In 6.52 sec Which movie he is referring??
www.imdb.com/title/tt0058946/
The Battle of Algiers (1966)
If i am not wrong :)
the battle of Algiers i think so...
@@asholiraj3742 thanks brother
@@u2sekar thanks brother
Vijay vachu deventhran magan movie edunga bro
காட்சி blog yenga iruku ? Yeppadi pakarathu antha blog ah ?
Did you find it?
@@ramkumar.j9428 illa bro neenga paathingala ?
@@pragadeeshr9131 illaye
@@ramkumar.j9428 ok
Like
Dear MariSelvaraj,How did you give the Title to your Film Pariyerum Perumal . What is the Logic you want to give to the Middle class people who wants to uphold their own Castes . Do you think that your Hero and heroine Climbed Your Pari/ Horse.
Avaru paths movie name enna sonaru? Battle of.....?
Battle of algiers
unga next movie la na act pannanum......
Kamalai sagatikkanum
mari selvaraj sir pho number kudunga pls.naa avara kai eduthu kumbidanu
number kudunga pls
Uzaikkum varkkam athikaratthai kai pattriye theeravendum.....
31.30nimedathilerundhu edharthamana speech
Thayavu seithu deventhrakula velalar makkalai elivu padutthi mattum padam edukathinga plz
Hates off
Appave kodiyan kulam
விஜய் வைத்து ஜாதி படம் எடுக்க நினைக்காதே என் தலைவன் சம்மதிக்க மாட்டார்
Ivar caste padam edukkala pa purinjikonga
Karnan uruvaga Karanam idhudhan
அடுத்த time screen உடைச்சிரும்
வெள்ளந்தி மனிதனின் நேர்மையான பேச்சு! உளமார்ந்த வாழ்த்துகள் தம்பி மாரி! மென்மேலும் உச்சத்தைத் தொடுவீர்கள் தம்பி!🌷🌷
பரியேரும் பெருமாள் படம் மாபெரும் வெற்றி... அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...