Q&A: Lenin Bharathi on Merku Thodarchi Malai | Vijay Sethupathi | Pa. Ranjith

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Director Lenin Bharathi speech about Making of Merku Thodarchi Malai
    #கூகை திரைப்பட இயக்கம் வழங்கும் 3நாள் கருத்தரங்கம்
    அமர்வு : 6 | மேற்குத்தொடர்ச்சி மலை
    தோழர் பிரம்மா
    தோழர் பாஸ்கர் சக்தி
    தோழர் பிரேமா ரேவதி
    தோழர் லெனின் பாரதி
    #MerkuThodarchiMalai
    #VijaySethupathy
    #LeninBharathi
    #PaRanjith
    #Koogai
    #KoogaiLibrary
    #KoogaiThirai
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 45

  • @mohanraj5774
    @mohanraj5774 6 років тому +45

    ..." ஒரு புல்ல கூட கிள்ள விட மாட்டேன்..".
    இயற்கைய நேசிக்கிற சுவாசிக்கிற ஒருத்தரிடம் இருந்து தான் இந்த வார்த்தைகள் வரமுடியும்..... மகிழ்ச்சி லெனின் தோழர்....

    • @kyriewaylon823
      @kyriewaylon823 3 роки тому

      Pro tip : watch movies on flixzone. I've been using them for watching all kinds of movies lately.

    • @davionkye9161
      @davionkye9161 3 роки тому

      @Kyrie Waylon Yea, I've been using flixzone for since december myself :)

    • @jadbowen4652
      @jadbowen4652 3 роки тому

      @Kyrie Waylon Yup, have been watching on flixzone for months myself =)

  • @tamil1891
    @tamil1891 6 років тому +35

    நல்ல இயக்குநர்
    தமிழ் சினிமாவுக்கு தேவையான இயக்குநர்.

  • @sasisai2848
    @sasisai2848 6 років тому +16

    மேற்கு தொடர்ச்சி மலை படம் டவண்லோட் பண்ணினேன் ஆனால் பார்த்து முடிந்த பின்னர் கூட அதை டெலிட் பண்ண எனது மனது வரமாட்டேன் என்கிறது பலரையும் பர்க்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி ஐயா எளிய மக்களின் வாழ்வாதாரத்தை எடுத்ததற்க்கு

  • @baskarpalani2842
    @baskarpalani2842 6 років тому +18

    இவ்வளவு தெளிவான அரசியல் சமுதாயப் பார்வை கொண்ட இயக்குனரை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

  • @ShrutiTv1
    @ShrutiTv1  6 років тому +5

    கூகை நூலகம்,
    #20, 2வது தளம், செல்லம்மாள் தெரு, பிரகாசம் சாலை, வளசரவாக்கம், சென்னை. ( கேசவர்தினி பஸ் நிலையம் அருகில் )

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 6 років тому +10

    இன்றைய சமூகப்படைப்பாளியான. தோழர் லெனின் அவர்களின் கூர்மை மிகவும் வியக்கதக்கதாக உள்ளது.

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 4 роки тому +3

    14:00 மக்களுக்கான இயக்கத்தின் தேவையை மிக அழகாக சொல்லிவிட்டார் தோழர் லெனின்.
    மேலும் தங்களது படைப்புகளை நோக்கி. நன்றி

  • @Thangam369
    @Thangam369 6 років тому +8

    ஐயா லெனின் பாரதி கூறிய செம்மொழிக்கான வரையரை எனக்குத் தெரிந்து உலகத்தில் தமிழுக்கு மட்டும் தான் உண்டு தமிழ் மொழியைவிட வேறெந்த மொழியும் மனித சமத்துவத்தை பேசவில்லை பொதுவுடைமையப் பற்றி இந்த நிலவுலகில் முதன்மூதலில் பேசிய மொழி தமிழ்.
    ஆகையால் உலக சமூகத்திடம் நாம் நெஞ்சை நிமிர்த்தி கூறலாம் எம் மொழி செம்மொழியென்று.
    இதைத்தவிர மிகச்சிறப்பான நிகழ்வு மே.தொ.மலை என்ற கதையை சமரசமின்றி இயல்பாக தந்த இயக்குநருக்கு வாழ்த்துகள்.
    இந்நிகழ்வில் ஒருவர் எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது தாழ்த்தப்பட்ட தலித் என்ற வார்த்தைகளை தவிர்பது பற்றி கேள்வி அந்த கேள்வியைக்கேட்ட நபருக்கு வாழ்த்துக்கள். பா.இரஞ்சித்தும் தாழ்த்தப்பட்ட என்ற சொல் பதத்திற்கு எதிரான மனநிலையில் இருப்பது அவரது பதிலின் மூலம் தெரிகிறது... மகழ்ச்சி வாழ்த்துகள்.....

  • @Saipandees
    @Saipandees 6 років тому +10

    ஆரோக்கியமான உரையாடல்
    மகிழ்ச்சி

  • @vadivelanm5984
    @vadivelanm5984 4 роки тому +4

    11.30 voice athiyan athirai voice mathiri iruku

  • @manishrajam3208
    @manishrajam3208 2 роки тому +3

    3 வருடத்திற்கு பிறகு பார்த்த ஒரு காணொளி......எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது 👍👍👍....

  • @arulreiza7973
    @arulreiza7973 4 місяці тому

    இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை!!!
    இந்த உண்மை அருகே
    அமர்ந்து கொண்டேன்!
    தொடர்ந்து பயணிக்கிறேன்
    உங்களைக் கேட்டுக் கொண்டே!

  • @arulreiza7973
    @arulreiza7973 11 місяців тому

    Praise the Lord Jesus Christ! Some what You bring Peace to my heart whenever i hear You, I feel iam getting healing in my inner thoughts! Love You Lenin!!Love you too for what You are!! I Love Your thoughts and Motivation! Good Talk!!

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 2 роки тому

    வாழ்த்துக்கள் லெனின்!
    முழுமையாக படம் பார்க்க இயவ வில்லை.கனத்துப் போனது
    இயற்கையோடு இயைந்த, இணைந்த கதையோட்டம்!
    ஒரு கலைஞனின் வேலை என்ன
    என்று சொன்ன லெனின்....
    தோல்வியே ஏற்பட்டாலும் அதை ஒதுக்கித் தள்ளி தாயன்புடன்
    இந்த சமூகத்திற்கு என்ன தரவேண்டுமோ அதைத் தந்து கொண்டே இருங்கள்!
    விஜய் சேதுபதிக்கு நன்றி!

  • @rajamurugaiyan7731
    @rajamurugaiyan7731 6 років тому +3

    @ 43:00, finally putting blame on Tamil language.....super aappu...

  • @gpraj4417
    @gpraj4417 5 років тому +1

    இயக்குனர் வெகுநாளை தன் இதயத்தினுள் இருந்த கதையை மிக அழகாக கொடுத்திருக்கிறார். யதார்த்தமான நிஜ கதாபாத்திரங்கள். படம் முடியும் பொழுது ஒரு பெரும் ஏக்க பெருமூச்சு வருகிறது. தமிழன் தன் மண்ணை, விவசாயத்தை, அடையாளத்தை தொலைத்து நிற்கிறான் என்பதை தெளிவாக காட்டுகிறது. இயக்குனரின் மௌன மொழிக்கான இசையை இசையாக கோர்த்திடுப்பது படத்தின் சிறப்பு. ''கேட்காத வாத்தியம்''...பாடல் மனதுக்குள் ஒரு மலை சாரல்.....

  • @VR-xg8tm
    @VR-xg8tm 6 років тому +3

    Merku thodarchi malai super movie real ah pesura first padam antha song sema sentiment

  • @manikandant9443
    @manikandant9443 5 років тому

    தோழர்.லெனின்.உங்கள்.எண்ணங்களும்.சிந்தனையும்.இன்றை.
    நம்நாட்டுக்குமட்டு.ம்.அல்ல.
    இவுஉலகத்திக்கே.தேவை.

  • @neelavelichamTamil
    @neelavelichamTamil 6 років тому +1

    உண்மை. இன்னும் கண்கலங்கு கிறது

  • @Selbal1983
    @Selbal1983 5 років тому +1

    Only one thing is I like both of Lenin & Maria bro's

  • @vasanthvaradharajan393
    @vasanthvaradharajan393 6 років тому +1

    Palaruku merku thodarchi malai padam patriya purithal kuraivaka irupathu therikirathu...

  • @mohanram9328
    @mohanram9328 6 років тому +2

    Unmaiyanaporalii kalaignan

  • @ks-mx4yv
    @ks-mx4yv 6 років тому +3

    Sir super

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 6 років тому

    Great Director தமிழ்மக்களின் இதயங்கள் காத்து கொண்டு இருக்கிறது தமிழ்த்தாய்மகிழ்வாள்

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 років тому +2

    வாழ்க!
    வளர்க!

  • @onebytwotv3622
    @onebytwotv3622 5 років тому +1

    Is a fantastic movement...

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 6 років тому

    இந்த கூகை அமைப்பு இயங்கும் இடம் எங்கே இங்கு ஒரு சாமான்யன் ஆன என்னை அனுமதிப்பீரா அதில் என்னை அனுமதிக்க நான் என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும்

  • @thineshnagarajacholan4210
    @thineshnagarajacholan4210 6 років тому +1

    நன்றி லெனின் பாரதி

  • @wishgranter502
    @wishgranter502 3 роки тому

    anyone knows how to participate in discussions like these?

  • @vinayagam5279
    @vinayagam5279 5 років тому

    Anna un kooda pesanum Anna.pariyerum perumal Vida nee than best Anna please

  • @sivaprasanna369
    @sivaprasanna369 6 років тому +1

    Great sir

  • @bimbamshahul7525
    @bimbamshahul7525 5 років тому

    nandri thozhar Lenin Bharathi

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 6 років тому

    அய்யாஅவர்களுக்கு மகிழ்ச்சி

  • @thinkpositive5725
    @thinkpositive5725 6 років тому

    Blue sattai 🤣🤣🤣👌👌👌

  • @vinayagam5279
    @vinayagam5279 5 років тому

    Anna all the best

  • @kadampavam-7896
    @kadampavam-7896 4 роки тому

    கழத்துல ஓட்ட கால்னவ தோழரே

  • @karpoorapandi7142
    @karpoorapandi7142 6 років тому

    Arumai anna

  • @ashokkumar-eg1uc
    @ashokkumar-eg1uc 6 років тому

    Vaazthukkal sir

  • @GaneshGanesh-pj1mc
    @GaneshGanesh-pj1mc 6 років тому

    Real