40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தமிழ்நாட்டிலிருந்து தமிழீழம் யாழ்ப்பாணம் பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கிய இந்திய அரசுக்கு நன்றி, தமிழ் மக்களும் இலங்கைத் தமிழ் மக்களும் வணிக மற்றும் பிற பயண நோக்கங்களுக்காக இந்த கப்பல் சேவையை நல்ல முறையில் பயன்படுத்த விரும்புகிறோம்.🎉🎉🎉
My Heartfelt Holy Respect to mother Mary/ Jesus & Antoniyar.....!!🙏🌺🙏🌺🙏 Amazing sceneries, Blessful coverage and thanks alot Thambi for your efforts!!🙏💯🙏 Be blessed Thambi & Keep Rock'n...🥁👍🥁
வணக்கம் ப்ரோ உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பயணங்களில் எந்த ஒரு தடையும் இல்லாமல் நல்லபடியாக அமைய நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
எவ்வளவு அழகான இயட்கையை கடவுள் எல்லா தேசங்களுக்கும் கொடுத்து இருக்கிறார்... ஆனால் உலகிலேயே அதை மிகவும் கேவல படுத்தி அழுக்காக்கி குப்பைகளை எல்லா இடமும் கொட்டி இயட்கையை நாசம் பண்ணி சுயநலமாக வாழும் மக்களின் முதல் இடம் இந்தியா பெறும்... வேறு நாடுகளில் இப்படி காண மாட்டிர்கள். மிகவும் கவலை குரிய இடம். இடங்களை இப்படி வைத்திருந்தால் வெளிநாட்டு வருமானம் வராது
One of the most revered pilgrimages for Catholics in India. The church's story dates back to the 16th or 17th century, when Mother Mary is believed to have appeared in this small village, with infant Jesus in her hands. I have visited this church💕
தம்பி வணக்கம். மிகவும் சிறப்பாக இருக்கிறது தங்களுடைய செல்போன் மற்றும் முகவரி தெரிவிக்கவும். நாங்கள் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு உங்களை தொடர்பு கொள்கிறோம்
வேற லெவல் ப்ரோ வீடியோ நான் இன்றைக்கு தான் உங்கள் வீடியோவை பார்த்த நான் உடனே சர்ப்ரை செய்துவிட்டேன் நீங்க வேளாங்கண்ணி கோவிலில் நிக்கிறேன் என்று சொல்ற நேரம் மணி அடிச்சது வேற லெவல் ப்ரோ சூப்பர் சூப்பர் இன்னும் வேளாங்கண்ணி கோவிலில் நிறைய ஸ்பெஷல் இருக்கு ப்ரோ இன்னொரு வீடியோ போடுங்க பழைய கோயில் நேத்திக்கு நீங்க போன மாடியில் உள்ளுக்கு போனா நேத்திக்கு வைக்கிற பெரிய இடம் எல்லாம் இருக்கு உள்ளுக்கு இன்னும் நிறைய ஸ்பெஷல் இருக்கு ப்ளீஸ் ப்ரோ இன்னொரு வீடியோ போடுங்க இன்னும் நிறைய ஸ்பெஷல் அங்கு இருக்கு எனக்கு இன்னொரு முறை வேளாங்கண்ணி போயிட்டு வந்த மாதிரி இருக்கு ப்ரோ சூப்பர் ப்ரோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் நீங்கள் எங்க ஊர்க்கு வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நீங்கள் கப்பலில் வந்து இறக்கிய இடம் தான் நகைப்பட்டினம் மீன் பிடி துறைமுகம் அங்கு mooring 3 மணி முதல் 6 மணி வரை மீண்கள் ஏலம் விட்டே படும் அக்கு போக ஆட்டோ வசதி இருக்கு எல்லா விதமான மீண்கள் அங்கு பார்க்கலாம் நண்பா . நா அந்த ஊர் ஆல் த 😊
நண்பா நாங்கள் நாகைப்பட்டினத்தில் இருந்து உமது ஊர் ஸ்ரீலங்காவிற்கு வருகை புரிந்தால் எந்தெந்த ஊர் சுற்றக்கூடிய ஒரு ஆக இருக்கும். குறிப்பு தாருங்கள். நாங்கள் வருகை புரிய எங்களுக்கும் ஆர்வமாக இருக்கும்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இறங்கியவுடன் சிறிது தூரத்தில் காங்கேசன்துறை கடற்கரை உள்ளது, இன்னும் சிறிது தூரத்தில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் கீரிமலை சிவன் கோயில் உள்ளது, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் உள்ளது, இலங்கையின் வடமுனை உச்சியில் பருத்தித்துறை முனை கடற்கரை உள்ளது, நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளது, யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டை எச்சம் உள்ளது அருகிலேயே பண்ணை கடற்கரை பகுதி உள்ளது, முன்பு தெற்காசியாவின் முதல்தர நூலகமாகவும் தமிழர் வரலாற்று நூல்களையும் கொண்டிருந்து பின்னர் சிங்களவர்களால் எரித்து அழிக்கப்பட்டு இப்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண நூலகம் உள்ளது, படகு மூலம் நயினாதீவுக்கு சென்றால் அங்கே நாபூசணி அம்மன் ஆலயம் உள்ளது, மீண்டும் படகு மூலம் நெடுந்தீவு சென்றால் அங்கே சுற்றிக்காட்ட வழிகாட்டிகள் உள்ளனர்.
TAMIL NAADU TEA NALLA TASTE.வேளாங்கண்ணி மாதா கோவில் எடுத்து கடியதட்கு நன்றி.நாங்கள் மாதா கோவிலுக்கு போன மாதிரி இருந்தது.முதல் தரம் இந்தே கோவிலுங்கள் வீடியோ மூலம் பார்க்கிறோம்.சுதுமலை மாதா கோவிலில் வேண்டினால் கட்டாயம் நினைத்தது நடக்கும்.அதேமாதிரி வேளாங்கண்ணி மாதாவை நினைத்தாள் நாடாகும்.நாங்கள் HINDUS.மாதாவையும். வணங்குவோம்.FROM CANADA..
சமீபத்தில் இந்தியா சென்றபோது காஞ்சிபுரத்தில் வாங்கினேன். சாதரண அளவிலான (medium size) காமாட்சி விளக்கு 400 இந்திய ரூபாய்கள். அளவைப் பொறுத்து விலை வித்தியாசப்படும். நான் வாங்கியதை விட 3 மடங்கு சிறிய காமாட்சி விளக்கு வெள்ளவத்தையில் 1200 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சகோ, கத்தோலிக்கச் திருச்சபையின் படிப்பினைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு விளங்கங்களைக்கொடுப்பது நல்லது. அந்த தகடுகளைக்காட்டி விளக்கம் கொடுப்பவர் தனது பிழைப்புக்காக அவ்வாறு கூறுகிறார்.
சிறுவயதில் படத்தில் பார்த்தது என்று உங்கள் காணொளியில் காண்கின்றேன் வாழ்த்துக்கள்
40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தமிழ்நாட்டிலிருந்து தமிழீழம் யாழ்ப்பாணம் பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கிய இந்திய அரசுக்கு நன்றி, தமிழ் மக்களும் இலங்கைத் தமிழ் மக்களும் வணிக மற்றும் பிற பயண நோக்கங்களுக்காக இந்த கப்பல் சேவையை நல்ல முறையில் பயன்படுத்த விரும்புகிறோம்.🎉🎉🎉
இந்திக்காரன்விறைவில். இலங்கைக்குள்குடிபுகவாய்ப்பாக. அமையும். தமிழ்நாட்டில். வடக்கன். ஹவுஸ் புல். ஆனதும். அடுத்து. இலங்கை தான்.
நன்றி தம்பி மாதா ஆலயத்தை கண்முன் கொண்டு வந்து காண்பித்ததற்கு 😊😊😊😊😊🎉🎉🎉🎉
My Heartfelt Holy Respect to mother Mary/ Jesus & Antoniyar.....!!🙏🌺🙏🌺🙏
Amazing sceneries, Blessful coverage and thanks alot Thambi for your efforts!!🙏💯🙏
Be blessed Thambi & Keep Rock'n...🥁👍🥁
வேளாங்கண்ணி கோயிலில் இருந்து உங்கள் தமிழ்நாட்டு காணொளி
அனைவருடனும் அன்பாக பழகும்தமிழன்Tamil Bros
வேளாங்கண்ணி போக ஆசை உண்டு ஆனால் வாய்ப்பில்லை. உங்கள் காணொளி மூலம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
எங்கள் ஊர் நாகப்பட்டினத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤ காணொலி காட்சி அருமை
இலங்கை இந்தியா நாகப்பட்டினம் காங்கேசன் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பயணம் இனிமையாகவும்......
Super brother
I like velankani matha temple
I like this video
God bless u
அருமையான பதிவு
Look Amazing video very good videos keep continue all the best brother 👌👌👌👌
சிறப்பான காணொளி
வாழ்த்துக்கள் புரோஸ்
God bless you
உங்களின் tamil உச்கரிப்பு அருமை....
வணக்கம் ப்ரோ உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பயணங்களில் எந்த ஒரு தடையும் இல்லாமல் நல்லபடியாக அமைய நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
எவ்வளவு அழகான இயட்கையை கடவுள் எல்லா தேசங்களுக்கும் கொடுத்து இருக்கிறார்... ஆனால் உலகிலேயே அதை மிகவும் கேவல படுத்தி அழுக்காக்கி குப்பைகளை எல்லா இடமும் கொட்டி இயட்கையை நாசம் பண்ணி சுயநலமாக வாழும் மக்களின் முதல் இடம் இந்தியா பெறும்... வேறு நாடுகளில் இப்படி காண மாட்டிர்கள். மிகவும் கவலை குரிய இடம். இடங்களை இப்படி வைத்திருந்தால் வெளிநாட்டு வருமானம் வராது
Our lady of good health velankanni. Pray for us 🙏 ✝️ 🙏
சவூதி அரேபியா வில் இருந்து நாகை தமிழன் நண்பா மிக்க நன்றி வாழ்த்துகள் என் தமிழ் உறவுகளே
super!
அப்பர் கைலாயம் போன மாதிரி!
வேளாங்கண்ணி படம் வந்தது முத்துராமன் நடித்த
அருமையான காணொளிக்கு நன்றி.
முதல் நாள் பயணம் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்
One of the most revered pilgrimages for Catholics in India. The church's story dates back to the 16th or 17th century, when Mother Mary is believed to have appeared in this small village, with infant Jesus in her hands. I have visited this church💕
தம்பி வணக்கம்.
மிகவும் சிறப்பாக இருக்கிறது தங்களுடைய செல்போன் மற்றும் முகவரி தெரிவிக்கவும்.
நாங்கள் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு உங்களை தொடர்பு கொள்கிறோம்
WOW SUPERB BROTHER TAMIL BROS THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🙏🙏🙏🙏🙏🙏
Look like a peaceful place nice. Kannan
வேற லெவல் ப்ரோ வீடியோ நான் இன்றைக்கு தான் உங்கள் வீடியோவை பார்த்த நான் உடனே சர்ப்ரை செய்துவிட்டேன் நீங்க வேளாங்கண்ணி கோவிலில் நிக்கிறேன் என்று சொல்ற நேரம் மணி அடிச்சது வேற லெவல் ப்ரோ சூப்பர் சூப்பர் இன்னும் வேளாங்கண்ணி கோவிலில் நிறைய ஸ்பெஷல் இருக்கு ப்ரோ இன்னொரு வீடியோ போடுங்க பழைய கோயில் நேத்திக்கு நீங்க போன மாடியில் உள்ளுக்கு போனா நேத்திக்கு வைக்கிற பெரிய இடம் எல்லாம் இருக்கு உள்ளுக்கு இன்னும் நிறைய ஸ்பெஷல் இருக்கு ப்ளீஸ் ப்ரோ இன்னொரு வீடியோ போடுங்க இன்னும் நிறைய ஸ்பெஷல் அங்கு இருக்கு எனக்கு இன்னொரு முறை வேளாங்கண்ணி போயிட்டு வந்த மாதிரி இருக்கு ப்ரோ சூப்பர் ப்ரோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் நீங்கள் எங்க ஊர்க்கு வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நீங்கள் கப்பலில் வந்து இறக்கிய இடம் தான் நகைப்பட்டினம் மீன் பிடி துறைமுகம் அங்கு mooring 3 மணி முதல் 6 மணி வரை மீண்கள் ஏலம் விட்டே படும் அக்கு போக ஆட்டோ வசதி இருக்கு எல்லா விதமான மீண்கள் அங்கு பார்க்கலாம் நண்பா . நா அந்த ஊர் ஆல் த 😊
வாழ்க தமிழ்
SUPERB BROTHER TAMIL BROS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
தமிழ்நாடு நாகை மாவட்டம் உங்களை ௮ன்புடன் வரவேற்கிறது❤
Super bro enjoy👌
VERY NICE... THANK YOU SO MUCH FOR SHOWING THAT CHURCH.
Welcome Brother 🎉🎉🎉
Great 👍
அருமையா இருக்கு நண்பா
SUPER NANPA
Tamil bro நல்ல video thanks 👍
கோடியக்கரைக்கு செல்லுங்கள். அங்கே சோழர்கள் கால கலங்கரை விளக்கம் உள்ளது
நண்பா நாங்கள் நாகைப்பட்டினத்தில் இருந்து உமது ஊர் ஸ்ரீலங்காவிற்கு வருகை புரிந்தால் எந்தெந்த ஊர் சுற்றக்கூடிய ஒரு ஆக இருக்கும். குறிப்பு தாருங்கள். நாங்கள் வருகை புரிய எங்களுக்கும் ஆர்வமாக இருக்கும்.
எல்லா இடமும் சுத்தி பார்க்கலாம்
🤣🤣🤣🤣🤣🤣🤣😂@@TamilBros
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இறங்கியவுடன் சிறிது தூரத்தில் காங்கேசன்துறை கடற்கரை உள்ளது, இன்னும் சிறிது தூரத்தில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் கீரிமலை சிவன் கோயில் உள்ளது,
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் உள்ளது,
இலங்கையின் வடமுனை உச்சியில் பருத்தித்துறை முனை கடற்கரை உள்ளது,
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளது,
யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டை எச்சம் உள்ளது அருகிலேயே பண்ணை கடற்கரை பகுதி உள்ளது,
முன்பு தெற்காசியாவின் முதல்தர நூலகமாகவும் தமிழர் வரலாற்று நூல்களையும் கொண்டிருந்து பின்னர் சிங்களவர்களால் எரித்து அழிக்கப்பட்டு இப்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண நூலகம் உள்ளது,
படகு மூலம் நயினாதீவுக்கு சென்றால் அங்கே நாபூசணி அம்மன் ஆலயம் உள்ளது,
மீண்டும் படகு மூலம் நெடுந்தீவு சென்றால் அங்கே சுற்றிக்காட்ட வழிகாட்டிகள் உள்ளனர்.
தகவலுக்கு நன்றி நண்பா
Bro jesus romba supera irukaru 🙏🙏🙏
Welcome to tn🎉🎉🎉super
WOW congratulations God Bless You take care have a great job 🙏🏻👌😎 Thank you so much bro 😎🇨🇦
என்னுடைய சொந்த ஊர் நீங்கள் நாகப்பட்டினம் ஹார்பர் போய் வீடியோ போடுங்கள்
Grt 👍
தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்
Super brother ❤
Super super super 👏
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேளாங்கண்ணியில் VIRTUAL REALITY GAME இருக்கு அண்ணா அத விளையாண்டு பாருங்கோ அண்ணா
Congratulations 👍
Thanks for your video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super place ❤
Hi mabbillai karuvayan and Gym bady suber arumy alagu video
சகோ,
கத்தோலிக்கச் திருச்சபையின் படிப்பினைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு விளங்கங்களைக்கொடுப்பது நல்லது.
Happy
So many people are got convertrd?
Nagai tourisam ungalai anbudan varavekerathu
It is called trampoline ( you said jumping )
👍👍👍👍👍👍👍👍
காரைக்கால் வெகு அருகில் தான் பார்க்க வேண்டிய ஊர் சென்று பாருங்கள்
Super
TAMIL NAADU TEA NALLA TASTE.வேளாங்கண்ணி மாதா கோவில் எடுத்து கடியதட்கு நன்றி.நாங்கள் மாதா கோவிலுக்கு போன மாதிரி இருந்தது.முதல் தரம் இந்தே கோவிலுங்கள் வீடியோ மூலம் பார்க்கிறோம்.சுதுமலை மாதா கோவிலில் வேண்டினால் கட்டாயம் நினைத்தது நடக்கும்.அதேமாதிரி வேளாங்கண்ணி மாதாவை நினைத்தாள் நாடாகும்.நாங்கள் HINDUS.மாதாவையும். வணங்குவோம்.FROM CANADA..
தம்பி வணக்கம் காமாட்ச்சி விளக்கு என்ன விலை என்று இந்தியாவில் கேட்டு சொல்லா முடியுமா ? Please 🙏
சமீபத்தில் இந்தியா சென்றபோது காஞ்சிபுரத்தில் வாங்கினேன். சாதரண அளவிலான (medium size) காமாட்சி விளக்கு 400 இந்திய ரூபாய்கள். அளவைப் பொறுத்து விலை வித்தியாசப்படும். நான் வாங்கியதை விட 3 மடங்கு சிறிய காமாட்சி விளக்கு வெள்ளவத்தையில் 1200 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
செருதூர் மீனவர் கிராமத்துக்கு வாங்க அண்ணா
🙏🙏🙏
Bro nagai menavan UA-camr meet ponugu bro
❤️❤️❤️❤️👌👌👍👍👍👏👏
Vedaranyam vanga brother
😮😮😮
24கி மீ திருவாரூர் தியாகராஜர் கோயில் வாருங்கள்
வேளாங்கண்ணி நான் பிறந்த ஊர்
பழனி முருகன் கோயில் போங்க அண்ணா
🙏🙏🙏
Nice
Number send pannu Bro....met pannalam nan vellankanni thn
🙏🙏🙏🙏🙏
Hi anna
Hi bro
வேளாங்கன்னி, கணி இல்லை
Anna kerala poonga plz...❤
சகோ,
கத்தோலிக்கச் திருச்சபையின் படிப்பினைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு விளங்கங்களைக்கொடுப்பது நல்லது. அந்த தகடுகளைக்காட்டி விளக்கம் கொடுப்பவர் தனது பிழைப்புக்காக அவ்வாறு கூறுகிறார்.
Be careful with your belongings
Also they don't maintain hygiene at all
👍🏽👍🏽👍🏽👍🏽🕉🕉🕉🕉🕉🕉🕉👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
👍🇩🇪🙏✌️
பழைய வேளாங்கண்ணில இருந்து புது வேளாங்கண்ணி போவாங்க நேத்திகடன் செய்வார்கள்
Don't say kottal. It is Hotel
😅
Come to my native pls msg i will take care friend
Anna,Naa karur agathigal mugam la irukken....unga number kudunga anna
Visit nagore dargah and sikkal singara velan kovil 🎉
Welcome to tn🎉🎉🎉super