சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி 😮🇮🇳🇱🇰 | Thavakaran view 🚨

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2023
  • #subscribe #tamil #couplevlog #food #india #tamilnadu #chennai #tnagar
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

КОМЕНТАРІ • 251

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Рік тому +192

    சிறந்த பொலிஸ் அதிகாரி ❤️❤️❤️ கோடி பேரின் இதயத்தில் இடம் பிடித்து விட்டார் ❤️❤️❤️

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Рік тому +172

    தமிழ்நாடு மக்கள் உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த பொலிஸ் ஒரு உதாரணம் 😍😍😍

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Рік тому +139

    பொலிஸ் அதிகாரி உங்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார் 🥰🥰🥰 வாழ்த்துக்கள் தம்பி தவகரன் சங்கவி 😊 200K waiting Subscribers🔥

  • @vijayvivith6034
    @vijayvivith6034 Рік тому +35

    நாங்கள் இலங்கையில் இருந்து போய் தமிழ் நாட்டில் 20 வருடங்கள் வாழ்ந்தோம். நல்ல அன்பான மக்கள்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Рік тому +78

    இப்படியான பொலிஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ளனரா..👍அந்த அன்பு மிகவும் பெரியது வாழ்த்துகள்.🇨🇭🇨🇭🇨🇭

  • @alexrobin6586
    @alexrobin6586 Рік тому +39

    தவகரன் உங்களை அருமையாக பார்த்துக்கொள்வார்

  • @pandianfireworksagencies9762
    @pandianfireworksagencies9762 Рік тому +87

    இப்படிப்பட்ட தமிழ் ஆர்வம் உள்ள துறையில் நல்ல அதிகாரிகளும் உள்ளனர்

  • @palanisamyavinashiappan3533
    @palanisamyavinashiappan3533 Рік тому +46

    இதுதான் தமிழன் ரத்த உறவுகள் சந்தோசம் போலீஸ் அதிகாரிக்கு நன்றி

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 Рік тому +108

    பொலிஸ் அதிகாரி அவர்கலுக்கு மனம் நிரைந்த வாழ்த்துக்கலும் நன்றியும்

  • @roberttechtamil4204
    @roberttechtamil4204 Рік тому +37

    தமிழகத்தை விட்டு நீங்கள் கிளம்புவதற்க்குள் 200K Subscriber அடைய வேண்டுமென நான் விரும்புகிறேன்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Рік тому +152

    இப்படி ஒரு அன்பான பொலிஸ் அதிகாரியை சந்தித்தது அருமையாக உள்ளது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +73

    போலீஸ் அதிகாரி ஐயா உங்களுடன் கதைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @stanystany9002
    @stanystany9002 Рік тому +118

    காவல்துறை அதிகாரி ..👍❤🙏 வாழ்த்துக்கள் Sir.!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +72

    எம் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் அதிகாரி கொடுத்த அன்பு விருந்து

  • @kulammoha2052
    @kulammoha2052 Рік тому +54

    அந்த பொலிஸ் அதிகாரிக்கு ரொம்ப நன்றி.

  • @RameshRamesh-mn4if
    @RameshRamesh-mn4if Рік тому +51

    நல்ல உள்ளம் கொண்ட போலீஸ் தமிழ் நாட்டில் உள்ளனர் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +46

    கேரளா மக்கள்,தமிழ் நாடு மக்களும் மிகவும் சிறந்தவர்கள்.போலீஸ் காரர் சிலபேர் நல்ல உதவி செய்வார்கள்

  • @noone-zz4rw
    @noone-zz4rw Рік тому +33

    தமிழ் ஈழ மக்கள் மேல தமிழ்நாடு மக்கள் வைத்திருக்கும் அன்பு பாசத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அதிகாரி.ஆகசிறந்த உதாரணம்.💯💯💯🇫🇷🇫🇷🇫🇷

  • @cholan9532
    @cholan9532 Рік тому +37

    காவல்துறை அண்ணாவின் செயல், கண்கலங்க வைத்துள்ளது.❤❤❤

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Рік тому +36

    இப்படி ஒரு இனிமையான சந்தர்ப்பம் யாருக்கும் எளிதில் அமையாது . சூப்பர் காணொளி 👏👏👏📸📸😍