விவசாய கருவிகள் தயாரிப்பாளரை விட குறைந்த விலையில் Brush cutter 6990rs Agricultural machine low price

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 147

  • @TamilanVlogs1
    @TamilanVlogs1  2 роки тому +14

    Get the BEST Price at IndiaMart
    Brush Cutters: dir.indiamart.com/impcat/brush-cutters.html?YT6&YTI
    Electric Brush Cutter: dir.indiamart.com/impcat/electric-brush-cutter.html?YT6_1&YTI

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +12

    இது ஒரு விளம்பரம் தான். . இங்கே பொருள் வாங்கியதில் திருப்தி இல்லை. Brush cutter 70000/- என்றாலும் ஹோண்டா போன்ற விலை அதிகமான brush cutter petrol மிகமிக குறைவாகவும் ரிப்பேர் ஆகாமலும் செயல் படுகிறது. ஆனால் இவர்கள் மெஷினில் பெட்ரோல் குடிப்பது மிக மிக அதிகம்.இவர்கள் பேச்சு ஒன்று செயல் ஒன்று.

  • @contactksen77
    @contactksen77 3 роки тому +17

    மிக பயனுள்ள தகவல்..
    இந்த இயந்திரங்கள் மானியம் மூலம் வாங்க முடியுமா

    • @kutty3509
      @kutty3509 6 місяців тому

      ஏழாயிரம் ரூபாய் கூட மானியம் மூலம் வாங்குற நான் எப்படிப்பட்ட விவசாய அப்ப நீ

  • @TV-qj1sx
    @TV-qj1sx 2 роки тому +58

    6900 க்கு மிஷின் கிடைக்கும் என்று சொல்லுகிறீர்கள் போன் பண்ணினால் 8400 என்று சொல்கிறீர்கள் 1500 கூடுதலாக ஏன் சொல்கிறீர்கள்

    • @nanthakumar6883
      @nanthakumar6883 Рік тому

      Reply pls

    • @jeyasuryamdvpm2396
      @jeyasuryamdvpm2396 Рік тому

      ரிப்ளை வேண்டும்

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice Рік тому

      Reply or cheating business

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 Місяць тому

      😂😂 அதான் பிஸ்நஸ்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 19 днів тому +1

      எல்லா விவசாயும் சேர்ந்தா விலை எப்படி குறைச்சு தருவாங்க....1000 ரூபாய்.பொருளா இருந்தாலும்2000ரூபாய் உயர்த்தி தான் சொல்லுவான்.😂😂😂😂😂‌

  • @kannadasangolcondaraj5401
    @kannadasangolcondaraj5401 2 роки тому +1

    அருமை மிகவும் பயன்ள்ளது

  • @ananthapriyan2ananthapriya302
    @ananthapriyan2ananthapriya302 3 роки тому +7

    ஒரு அடி இடைவெளியில் பார் ஓட்டுதல் மண்அணைத்தல் மிசின் ஒற்றை சக்கர மாட்டியது உள்ளதா

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +3

    அண்ணா அருமையான பயனுள்ள பதிவு.

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 Рік тому +2

    அய்யா.நான்விவசாயி.என்பகுதியில்..பயன்படுத்த.உள்ளேன்..இதைவாங்குவதுக்கு..ஏதும்ஆவணம்தேவையா..அல்லது.நேராகவந்துவாங்கலாமா.நான்.இராசபாளையம்.விருதுநகர்மாவட்டம்.எனக்கும்.வேலைக்கும்..மற்றும்.மற்ற.விவசாயிகளுக்கும்.பயிற்சிகொடுத்து.பயன்படுத்த.விரும்புகிறேன்.இதுவரை.எங்கள்பகுதியில்.அனைத்துமிஷினும்.இல்லைன்னு.தெரிகிறது.அதனால்.ரகத்துக்கு.ஒன்றுவீதம்.தேவைபடும்

  • @sathishmanithirumalaisamy7574
    @sathishmanithirumalaisamy7574 3 роки тому +8

    சோளத்தட்டுஅறுக்கும்மிஷின் இருக்கா?

  • @s.6011
    @s.6011 3 роки тому +19

    தவனை முறை இருக்கா?

  • @er.rrajkumar4341
    @er.rrajkumar4341 3 роки тому +3

    Super Good News

  • @conv2381
    @conv2381 Рік тому +2

    எந்த பொருளா இருந்தாலும் வாங்கும் வாடிக்கையாளர் நேரில் பார்த்து தான் பிறகு வாங்குவான். சும்ம உங்கள் வீடியோவை பார்த்துட்டு வாங்க மாட்டான். விலை அதிகமா சொன்னால், யாரும் வாங்க மாட்டார்கள். அதிக லாபம் பார்த்து, கஸ்டமரை ஏமாற்றி வியாபாரம் செய்தால், வியாபாரம் படுத்து விடும்.

  • @ramalingamk2703
    @ramalingamk2703 Рік тому +7

    போன் போட்ட போன் அட்டென்ட் பண்ண மாட்றீங்க அப்புறம் எப்படி உங்ககிட்ட மிஷின் வாங்குவது

  • @subramaniamguru5136
    @subramaniamguru5136 3 роки тому +2

    நாங்கள் உங்கள் விளம்பரத்தை பார்த்தோம் இதிலே வண்டியோடு இருக்கும் புல் வெட்டும் இயந்திரம் என்ன விலை முலு விபரங்களை எனக்கு தெரிய படுத்தவும் நான் இலங்கையில் இருக்கிறேன்

  • @chandrasekarsrinivasan9173
    @chandrasekarsrinivasan9173 2 роки тому +1

    Earth auger machine 52cc 2 stroke engine with drill bits 4 6 8 rate and which brand ability.

  • @babudhandapani9582
    @babudhandapani9582 2 роки тому +9

    தயிரிப்பளார் விட விலை கம்மியாக எப்படி குடுக்கமுடியும் ???

  • @raviravichandran7114
    @raviravichandran7114 2 роки тому +5

    நெல்வயலில் களைஎடுக்க கோனெவேட்டர் மாடலில் மிஷின் உள்ளதா என்ன விலை.

  • @josephdeva5748
    @josephdeva5748 2 роки тому +7

    சார் உங்கள் கம்பெனிக்கு நேரடியாக வந்தால் டெமோ காண்பிப்பீர்களா

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +4

    இது ஒரு வேஸ்ட். . விவசாய கருவிகள் எதுவும் சரி இல்லை. ப்ரஷ் cutter petol பயங்கரமாக குடிக்கிறது. Sales services சுத்த மோசம்.

  • @agriculturesuperstar537
    @agriculturesuperstar537 3 роки тому +5

    இவங்க விக்கிற chaff cutter லட்சணத்தை ஓட்டி பார்த்தா தெரியும், மார்க்கெட்ல இருக்குற டுபாகூர் machine, அடுத்தவங்க என்ன விலைக்கு வேணாலும் விப்பாங்க, தம்பி நீங்க போஸ்ட் போடுறதுக்கு முன்னாடி தெளிவா edit பண்ணி போடுங்க, மத்தவங்க யாரும் பாதிக்க பட கூடாது

    • @TamilanVlogs1
      @TamilanVlogs1  3 роки тому

      Nega yapadi patheka pateganu soluga anne

  • @raghudnr3460
    @raghudnr3460 3 роки тому +6

    அடேங்கப்பா எவ்வளவு இலவசம் ஒரு சோப்பு டப்பா ஒரு சுண்ணாம்பு டப்பா 😂😂😂😂🤣

  • @thulasidas5146
    @thulasidas5146 2 роки тому +2

    Please show demo of the mechines
    Performance

  • @ramasamiv4641
    @ramasamiv4641 2 роки тому +2

    ஐயா எல்லா கருவிகளையும் வேலை செய்யும் விதத்தில் காட்டி விளம்பரம் செய்ய வேண்டும் .வீடியோ நீளமாக ஆனாலும் பரவாயில்லை... நன்றி

  • @kaliyappanperumal2555
    @kaliyappanperumal2555 2 роки тому +6

    தயாரிப்பு விலையை விட குறைவாக கொடுத்தால் எப்படி லாபம் பெறுவது. கூறுவதை தெளிவாகவும் உண்மையாகவும் கூறவேண்டும்

  • @njagadeesh1
    @njagadeesh1 3 роки тому +5

    அவர்களிடம் இருக்கும் ஸ்பிரேயர் வகைகளையும் காண்பித்திருக்கலாம். ஆவன செய்யவும். நன்றி,

  • @josephdeva5748
    @josephdeva5748 3 роки тому +4

    உங்கள் மிஷின் என்ன கம்பெனி சார்

  • @chandruramya4356
    @chandruramya4356 2 роки тому +4

    நெல் பயிர் செய்ய பவர் விடர் இருக்க விவரம் தரவும்

  • @karthickr7152
    @karthickr7152 Рік тому +1

    Athu total tools tirupur la innum rate kamiya naa vangunna avarru sonatha vidda ! For my farm.

  • @madanagopal3005
    @madanagopal3005 3 роки тому +1

    It is better to provide technical support for assembling through vedio call.

    • @TamilanVlogs1
      @TamilanVlogs1  3 роки тому

      They will provide you no worries bro

    • @madanagopal3005
      @madanagopal3005 3 роки тому

      We are not getting any response from your end. Please do the needful

  • @VidsatOrganicFarms
    @VidsatOrganicFarms 3 роки тому +3

    Will brush cutter work effectively in clay field?

    • @VidsatOrganicFarms
      @VidsatOrganicFarms 3 роки тому

      I mean, tiller attachment suitable for hard clay soil?

  • @rajasekarb808
    @rajasekarb808 3 роки тому +3

    ஐயா வேலூர் அருகில் கிளை இருக்கா

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 Рік тому

    Thanks

  • @vk081064
    @vk081064 3 роки тому +4

    Good content. Can I use it cut vaikkol (straw, hay). What attachment is required for that. Thanks

    • @TamilanVlogs1
      @TamilanVlogs1  3 роки тому

      Yes you can Sir

    • @vk081064
      @vk081064 3 роки тому +1

      @@TamilanVlogs1 thanks bro

    • @ramh4811
      @ramh4811 Рік тому

      பிரஷ்கட்டர் மிஷின் எடை எண் ண

  • @gowthamt100
    @gowthamt100 3 роки тому +2

    Sir 1lit petrolku evalavu Neram use Panna mudium

  • @Madara_sublik
    @Madara_sublik 3 роки тому +3

    Hello sir, good to hear this and I need mimi paddy harvester... Please check and inform me sir thanks

  • @MohanMohan-cv7ww
    @MohanMohan-cv7ww 2 роки тому +3

    இவங்க பேசும்போது கம்மியா சொல்லுவாங்க போன் பன்னினா மத்த கடைகளில் கொடுப்பதைவி ஜாஷ்தியா சொல்ராங்க ,மக்காசோளம் நடும் மெசின் மத்தபக்கம் 7000 ம்"இவங்களை போன்பன்னிகேட்டா 8500 சொல்ராங்க ,ஏன் அப்படி சொல்றிங்க

    • @ManiShankar-ok6sk
      @ManiShankar-ok6sk Рік тому

      X 😊CT😅😊😅
      TV 😅🎉😅❤stand 😅😢❤😅🎉❤❤

    • @ManiShankar-ok6sk
      @ManiShankar-ok6sk Рік тому

      😢😢😅❤😅😢😊😢😢😊❤😢😅🎉😅🎉

  • @thalapathyraju8814
    @thalapathyraju8814 3 роки тому +4

    Brush cutter yota paddy guard 80 teeth blade aluminium trimmer and 3 blade

  • @rlakshmay
    @rlakshmay 2 роки тому +1

    Good info.

  • @gunaguna9470
    @gunaguna9470 Рік тому +1

    1acre kalai vetta petrol oil avvalavu celavu agum(valai kadu)

  • @mohanpradap
    @mohanpradap 2 роки тому +3

    7220 price .. with no blade attachment .. only tools are with attachment .. i enquired

  • @rksubramanian6756
    @rksubramanian6756 2 роки тому +2

    நீங்க யூ ட்யூப்-ல சொல்லறது ஒரு மாதிரி சொல்றீங்க ஆனால் நேரில் வரும் போது வேறுமாதிரி சொல்றீங்க
    அது மட்டுமல்லாமல் கஸ்டமர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான பதில் சொல்வதில்லை.
    Very worst response

  • @mohanprasaddamodharasamy1006
    @mohanprasaddamodharasamy1006 2 роки тому +2

    Door delivery vasathi eruka tiruppur ku

  • @harsiththangaiya8082
    @harsiththangaiya8082 3 роки тому +1

    sir paathikarai poduvatharku michin iruka

  • @பசுமைதுளிர்கள்

    வாழைக்கு உள்ள களை எடுப்பதற்கு என்ன எந்திரம் யூஸ் பண்ணவேண்டும்

  • @gunak5983
    @gunak5983 2 роки тому +1

    Bro near la vantha work panni paathu vaangalama Company laye..

  • @mrcurious1122
    @mrcurious1122 Рік тому

    nice information

  • @balamurugan-oc7nt
    @balamurugan-oc7nt 2 роки тому +1

    Salem attur thalaivashal delivery irruka.

  • @nishanxzthan1210
    @nishanxzthan1210 2 роки тому

    சூப்பர்

  • @Gopi-mg4vy
    @Gopi-mg4vy 3 роки тому +2

    Brush cutter price at Kerala? Is it two stroke?

  • @revathireva6561
    @revathireva6561 2 роки тому +1

    Sir enaku rice cutter kallai eadupu machine mattu veanu yavalo sir

  • @muraliy2910
    @muraliy2910 3 роки тому +6

    நெல் அறுவடை செய்ய இயந்திரம் கிடைக்குமா? என்ன விலை

    • @josephdeva5748
      @josephdeva5748 2 роки тому

      நேரடியாக வாருங்கள் பேசிக்கலாம்

  • @subramaniansk1915
    @subramaniansk1915 Рік тому +1

    Shop owner 5 min video kku evalo neram peysuraru bro

  • @subbub623
    @subbub623 9 днів тому

    Don't mention the name of the equipment incorrectly. The name of the equipment should be BUSH cutter not BRUSH cutter. Try to correct the name.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Рік тому +1

    நெல்லிக்காய் டில் களை எடுக்க வீல் என்ன விலை என்ன

  • @jpearthmoverssalem7505
    @jpearthmoverssalem7505 3 роки тому +1

    Gd information sir

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Рік тому +2

    Paddy weeder என்ன விலை

  • @ushadhas2821
    @ushadhas2821 2 роки тому +1

    Cash on delivery eruka Anna

  • @ThilakuChinnu
    @ThilakuChinnu Місяць тому

    தீவனம் கட்டிங் மெசின் என்ன விலை சார்

  • @vasanthamarypeter1262
    @vasanthamarypeter1262 3 роки тому

    can we use it in the ground to remove weeds

  • @bmurugan5968
    @bmurugan5968 9 місяців тому

    Good

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 роки тому +1

    பேட்டரி பிரேயர் என்ன விலை

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 роки тому +2

    தண்ணீர் பம்புக பயன்படுத்தி கொள்ள முடியுமா

  • @swamiswami338
    @swamiswami338 Рік тому +1

    Back pack model rate please

  • @manuks3654
    @manuks3654 3 роки тому +1

    I want this one ,can you supply it to Kollam

  • @jothibasujothibasu8521
    @jothibasujothibasu8521 3 роки тому

    பயணுள்ள தகவலை தந்தததுற்கு நண்றி
    கூடுதலாக. டிராக்டர்மாணியம்

  • @sirajmedia8785
    @sirajmedia8785 3 роки тому +1

    Srilanka Ku kidaikkuma

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 6 місяців тому +1

    இதிலயே தட்டு அறுக்கும்பளேட்டெஇணைத்துஅறுக்கலாம்.

  • @suparamany8689
    @suparamany8689 3 роки тому +1

    பயனுல்லபதிவு போண்நம்பர் போடுங்க

  • @reganr2504
    @reganr2504 2 роки тому

    Super

  • @arumugamc1968
    @arumugamc1968 2 роки тому

    களை எடுக்கும் மிஷின் எவ்லோ அண்ணா முருங்கை க்கு

  • @anandananand7056
    @anandananand7056 Рік тому

    Dri cutter what prics

  • @balamurugan-oc7nt
    @balamurugan-oc7nt 2 роки тому +1

    12 things attached with brush cutter price ?

  • @arulmurugan5780
    @arulmurugan5780 3 роки тому +1

    Rate please

  • @SelvaKumar-cb9eb
    @SelvaKumar-cb9eb 3 роки тому +1

    வாழை மரத்தில் உள்ள களைகளை களைவதற்கு பவர் வீடர் ரொம்ப நல்லா இருக்கு நாங்க தான் ப பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்

    • @selvaganesh5642
      @selvaganesh5642 3 роки тому

      என்ன வகையான பவர் வீடர் உங்களிடம் உள்ளது

    • @agricultureinfo8563
      @agricultureinfo8563 2 роки тому

      Soil type?

  • @geobolt1200
    @geobolt1200 2 роки тому +1

    Sir emi available ah...

  • @kombaikannan6798
    @kombaikannan6798 11 місяців тому

    Rate evlo bro??

  • @Sivakumar-tf6ru
    @Sivakumar-tf6ru 2 роки тому +1

    What number discuss with you... Given below mentioned no always busy....

  • @vishnukumar553
    @vishnukumar553 3 роки тому +2

    Super bro

  • @kaviarasu4608
    @kaviarasu4608 9 місяців тому

    6990 ஐயா அந்த 10 ரூ சேத்தி வாங்குங்க 7000''னு

  • @madanagopal3005
    @madanagopal3005 3 роки тому

    We ordered for back pack brush cutter through transport. We have not received some parts with full condition and some are missing as told in U tube.

    • @madanagopal3005
      @madanagopal3005 3 роки тому

      They have not sending the parcel quickly.

    • @TamilanVlogs1
      @TamilanVlogs1  3 роки тому

      Send me your details bro

    • @madanagopal3005
      @madanagopal3005 3 роки тому

      @@TamilanVlogs1 extra items what said in Vedio not sent along with the parcel.

    • @madanagopal3005
      @madanagopal3005 3 роки тому

      @@TamilanVlogs1 This was reported on 1 st Oct morning. Till now not desptched. Switch with received on damaged condition not replaced till now.

  • @thalapathyraju8814
    @thalapathyraju8814 3 роки тому +2

    10 attachment 7000 thana

  • @shanmuganshan8265
    @shanmuganshan8265 3 роки тому +1

    5.1HB நாற்று நடவு செய்வதற்கு உழவு செய்ய முடியுமா ஐயா

  • @ramesh51302
    @ramesh51302 3 роки тому +1

    Sprayer pump illaya

  • @bhoopathypca7304
    @bhoopathypca7304 2 роки тому +2

    தவனை முறை உல்லாத.

  • @BoomiNathan-b6c
    @BoomiNathan-b6c 9 місяців тому

    ஏன்டா பேச்சு எல்லாம் யோக்கியம் மாதிரி இருக்குது விலையெல்லாம் அயோக்கியத்தனமாக இருக்குது மக்களை எச்சரிக்கையாக இருங்கள்

  • @vadivelvadivel6333
    @vadivelvadivel6333 2 роки тому +2

    Vadivel

  • @vpmtv9426
    @vpmtv9426 3 роки тому +1

    Hi

  • @modbahu5074
    @modbahu5074 3 роки тому

    Brush cutter rs 6990 available?

  • @nandhabharanisaravanan1417
    @nandhabharanisaravanan1417 3 роки тому +2

    1 st like

  • @charlieanto9974
    @charlieanto9974 Рік тому

    Cheat.

  • @mathiyalagan6844
    @mathiyalagan6844 2 роки тому +1

    Worst

  • @josephvictor6801
    @josephvictor6801 3 роки тому +1

    What he says is not true

  • @manjunathamanju7885
    @manjunathamanju7885 2 роки тому +2

    I want sir

  • @harithismohana8821
    @harithismohana8821 Рік тому +1

    😭😭😭😭😳

  • @johnbosco4007
    @johnbosco4007 Рік тому

    7bb

  • @sdhinasdhina8032
    @sdhinasdhina8032 2 роки тому +2

    Description la mobile number page irka mobile wrong aa irku 6677

  • @பசுமைதுளிர்கள்

    வாழைக்கு உள்ள களை எடுப்பதற்கு என்ன எந்திரம் யூஸ் பண்ணவேண்டும்

  • @krishnanm9660
    @krishnanm9660 3 роки тому

    Super

  • @ramasamysp4859
    @ramasamysp4859 2 роки тому +1

    Supper