Neenga illama - Richard Paul Issac | New Tamil Christian Worship Song HD 2018 (Official)

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • SUBSCRIBE OUR CHANNEL FOR UPCOMING UPDATES...
    My life as a song to just reveal my love on daddy ...
    Hear and share blessed...
    Please watch in HD for better experience
    By thee have I been holden up from the womb: thou art he that took me out of my mother’s bowels: my praise shall be continually of thee...
    Lyric Tune Sung : Richard Paul issac
    Music : Giftson durai
    Rhythm: Giftson durai
    Flute : Josy Alapuzha
    Violin : Francis Xavier
    Recording Engineers : Anil surenderen
    Voice Recording : GD records
    Premix : Giftson Durai
    Mixed & Mastered : Adil Nadaf (octave Studios) Bangalore
    Video : Ranji Ebenezer ( EDGE MEDIA )
    Thanks for all the supporters...
    Follow us on
    / richard.paulissac
    Richardpaulissacministries@gmail.com
    whatsapp. 9094311752 , 9566195055
    LYRICS
    எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)
    Chorus..
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?
    Stanza..
    * நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
    நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க (2)
    உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
    - நீங்க இல்லாம
    * சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
    அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
    தேவை எல்லாமே நீங்க தான் அப்பா
    - நீங்க இல்லாம
    - எனக்கு யாருமில்லை
    ....................................................................................
    Tag : enaku yarumila song, enaku yarum ila , yarum ila , tamil christian message,tamil christian,christian message,promise Message,octoberpromise,Message,அக்டோபர்,jesus redeems,jesus calls,Dr. Paul Dhinakaran, Bro.Mohan C.Lazarus,thomasraj, Beviston, paramankurichi, eva, bemiliton, kiruban joshua, david raja, Tamil Christian, John Jebaraj, levi 5, levi new song, levi singles, levi album song, tamil christian song, christian dance, lyric video, vol 37, Levi 4, hits Album, New latest, recent free, Malayalam, Hindi, English,counseling, kids ministry, youth ministry, men's ministry, women's ministry, proof in bible,tamil, christian, network, tamil news, press, christian press, , tamil songs, tamil christian new songs, tamil christian sermons, tamil christian message, tamil christian prayer, tamil christian church, tamil christian news, tamil christian testimony, kiristhava padalgal, kiristhava seithigal, kiristhava saachigal, pirasangam, sabai, kiristhavam, india, tamil christian press, tamil christian drama, skit, christian short film, pattimanjam, tamil christian movie, ethu nijam, download, mp3 songs, lyric, Download mp3 songs lyric, gersson edinbaro, neera, alwin Thomas, joel.village ministry, outreach ministry, camp, ministries, Prayer help, prayer point, tv ministry, VHP, RSS, Hindu Temple, Answer, Questions, Question, Judgement, High Court, Given, Announcement, Local Court, Govt, Government, Legal, illegal, Case, Order, law, Indian law, section, section 25, 26, Punishment, loyal, Layer, Judge, High Court Judge, Police, Argument, Agreement, Sign, Seal, Advice, Advocate, Advisor, Mentor, News, SSLC Result 2018, Govt Examination, HSLC Result 2018, Fake News, Breaking News, Current News, Live News, Tamil News, Bible history, Bible background, Bible study in tamil, Holy week, Tamil Bible, evidence, tamil christian song , Richard paul issac song , romantic christian song , hd song, life song,

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @samuelthangaraj4181
    @samuelthangaraj4181 4 роки тому +67

    எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் ஆறுதல் தரும் பாடல்😇😇😇 அனுபவ வரிகள் கேட்கும்போதே தேவ பிரசன்னம் ஆட்கொள்கிறது😁😁 எல்லாம் அவருடைய கிருபையே🙏🙏

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  4 роки тому +5

      Thank u bro ❤️ Glory to daddy

    • @jesusdeepak4265
      @jesusdeepak4265 3 роки тому +3

      Yss lord

    • @m.velanganniraj1659
      @m.velanganniraj1659 2 роки тому +2

      இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @sugirdhacharlet7377
    @sugirdhacharlet7377 Рік тому +24

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?
    1 நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
    நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க (2)
    உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல - நீங்க இல்லாம
    2 சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
    அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
    தேவை எல்லாமே நீங்க தான் அப்பா - நீங்க இல்லாம
    - எனக்கு யாருமில்லை

    • @nalininadeshan6760
      @nalininadeshan6760 Рік тому +1

      God bless you brother

    • @nalininadeshan6760
      @nalininadeshan6760 Рік тому +1

      Thank you Jesus for the beautiful song

    • @royalraj2013
      @royalraj2013 10 місяців тому +2

      ❤🎉😊😊🎉🎉

    • @royalraj2013
      @royalraj2013 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊❤❤

    • @user-ng9jk2nw8y
      @user-ng9jk2nw8y 3 місяці тому

      Very nice super ❤❤❤❤❤❤❤

  • @ramyalingam5749
    @ramyalingam5749 3 роки тому +55

    நீங்க இல்லாம என்னால் வாழ முடியாது அப்பா💖 ....ஓன்றுக்கும் உதவாத என்னை உங்களுக்கும் என் குடும்பத்துக்கும் பிரயோஜனமாய் மாத்துங்கப்பா🙇🙇🙇...

  • @SJbala-on7cb
    @SJbala-on7cb 5 років тому +131

    Praise the lord. யாரும் இல்லை என்று சொல்லி தனிமையில் நான் அழுதேன், நான் இருக்கேன் என்று தேடி வந்து என்னை கட்டிபிடிச்சிங்க, உண்மையிலையே இது என் வாழ்வில் நடந்த சம்பம், எல்லோராலும் நான் புறக்கனிக்கப்பட்டு தனிமையில் அழுத போது தேவன் என்னை தேற்றினார், இது வரைக்கும் என்னை நடத்துகின்றார், இந்த பாடலை கேட்கும் போது உண்மையிலையே எனக்கு ஆறுதலாய் இருக்கின்றது, god bless you pastor.

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому +1

      Thank u so much... Glory to Jesus

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому +1

      Rasan.kajani yes

    • @user-hu6nt5kb4l
      @user-hu6nt5kb4l 3 роки тому +1

      I am t.r.r.r.rlrlrlrlrlrlrlrlrlrllrlrlrdldlldlrkrkdkdkrkrrkrkkrrkrkkrkrkrkrkrkrkrkrkrkkrkrkrkrkrkrkFarr. M. Aaa wwwDo you’re a good 😌 man 👨🏼 gh Vvvvvvvv

    • @evelinsilvia.m8425
      @evelinsilvia.m8425 2 роки тому +1

      Tttt😉😐😐😐😐😣😣😣😣😣😣😣

    • @SujinjesusOfficial
      @SujinjesusOfficial Місяць тому +1

      Same 😢

  • @jesusfriend184
    @jesusfriend184 6 років тому +137

    சுப்பர் சுப்பர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇😇😇இன்று காலை தேவன் இந்த பாடலை கொண்டு என்னை தேற்றினார்.எனக்காக தேவன் இந்த பாடலை உங்கள் முலம் கொண்டு எனக்கு பேசினார்.
    ஏசாயா40:1,31 உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக

  • @karthikc8412
    @karthikc8412 5 років тому +311

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)
    Chorus..
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?
    Stanza..
    1 நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
    நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க (2)
    உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
    - நீங்க இல்லாம
    2 சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
    அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
    தேவை எல்லாமே நீங்க தான் அப்பா
    - நீங்க இல்லாம
    - எனக்கு யாருமில்லை

  • @ramyalingam5749
    @ramyalingam5749 3 роки тому +6

    இந்த ஊரடங்கு காலத்தில் யாரும் எனக்கு எந்த வார்த்தையும் சொல்லவில்லை. உங்ங்களை மறந்து போய் இருந்த என்னை உங்க அநாதி அன்பால் இழுத்துக் கொண்டிங்களப்பா😭...உங்கள மறந்த போதும் நீங்க என்னை மறக்கலையே🙇🙇🙇...

  • @Sheelaruba..
    @Sheelaruba.. 2 місяці тому +1

    Yes amen wonderful song neega ellama vazhamutiuma....ugga sitham ellama ennala vazhmutiuma......❤❤🎉🎉

  • @akashbhavani5544
    @akashbhavani5544 5 років тому +30

    My story When I was addicted to pornography on was to help me, in my studies I was very weak. 10th exam I was afraid because words that come from my family really heart breaking words😫😫😫😫this song changed my life and mind , god gave love

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому +2

      Thank u so much... Glory to Jesus . keep moving... god be with you

    • @joshuasamjk
      @joshuasamjk 4 роки тому +2

      Amen praise God what life changing testimony to hear and
      Those who overcome the world (sin) will inherit the Gods blessing according Rev. 21:7

    • @soundharyajayapal259
      @soundharyajayapal259 4 роки тому +1

      Don't worry God is there always he is alive and active

    • @soundharyajayapal259
      @soundharyajayapal259 4 роки тому

      Thank you sir

  • @ammuravi9734
    @ammuravi9734 5 років тому +30

    Myself Sunil I am not interested in any spiritual song usally . When I listen some lines of the song in one of my friends whtsup status I just got to like it.for few hours it was mesmerising in my mind.so I surfed from the song in you tube. After listening it i just don't believe myself that I am addicted to the song madly.awesome song with wonderful lryics the bro friends the wonderful song made my day...😊😊😊

  • @mathalanjancy2318
    @mathalanjancy2318 3 роки тому +2

    One of my fav song thanimaiel irunda neram ennai thetrina varikal🙏🙏 nandri yessaiya

  • @gracygrace3388
    @gracygrace3388 4 роки тому +1

    Neega illama ennal vazhla mudiyama..... ??
    Praise God Amen 🙏

  • @giftsondurai
    @giftsondurai 6 років тому +119

    Glad to have produced music for this beautiful song. Hear and be blessed. Thanks pastor Richard.

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  6 років тому +11

      GD RECORDS its really a great pleasure to work with u in this album my bro... Thanking God for ur unique anointing 🔥❤😍

    • @giftsondurai
      @giftsondurai 6 років тому +8

      Richard Paul Issac pleasure is mine :)

    • @rajavelrajavel2710
      @rajavelrajavel2710 6 років тому +3

      Verry supr 💛💛💛💛💜

    • @lemuelsingh
      @lemuelsingh 5 років тому +3

      On hearing the intro felt it sounds like Giftson Durai. I checked the description and I was right! You have a unique sound and production style. Keep up the good work.

    • @ammu8800
      @ammu8800 5 років тому +3

      Sooper bro.....Sema talent.... May lord bless u... keep releasing many albums......

  • @jenifavinu3220
    @jenifavinu3220 2 роки тому +3

    எனக்கு யாரும் இல்லாத வேளை உதவி செய்தது கிருபை சூப்பர் சோங்

  • @vilotqueen7449
    @vilotqueen7449 2 роки тому +2

    China china thevaikaga yengi ninra natkala unduu....heart touching this line...My fav song❤️

  • @Helan-xf7fv
    @Helan-xf7fv 4 роки тому +1

    Enakku puticha line... Nesicha uravugal nanaichi kuta pakkala.... Nanaichi pakkatha uravaga vandhinga 😖😖😭😭😭love u appa

  • @balakalvoy3957
    @balakalvoy3957 2 роки тому +4

    Enaku ungal vetta yarum I'll appa .....,.I love you 😘 Jesus

  • @user-qb1iy7vm3k
    @user-qb1iy7vm3k 2 роки тому +3

    நீங்க இல்லாமல் நான் இல்ல
    உங்க அன்பு இல்லைனா நான் ஒன்னுமே இல்லை

  • @arulgandhi.v.aarulgandhi4061
    @arulgandhi.v.aarulgandhi4061 5 років тому +1

    Naesiththa uravugal nenachi kuda paakala nenachae paakaadha uravaga vandhinga... ❤️Love you dady

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому +1

      Glory... !!! Thank u so much... Glory to Jesus

  • @refhijebisha7702
    @refhijebisha7702 4 роки тому +1

    Enaku yarumilla unmaiya erukanu nu nenaikravinga koda enakaga illa nu na rmb aluthu jesus kitta kekum pothu intha song ah enaku aaviyanavar gnabagapaduthinaar intha song lines tha na feel pannirunga prayer pannathu bt athu ellamey intha Song la vanthuruku tq jesus I feel better tq bro

  • @gokilanaidu2735
    @gokilanaidu2735 2 роки тому +8

    I’m a Hindu nd I luv this song cozzz it’s made me realise tht who I’m nd god 🙏🏻 thanks a tons for this lyrics sir ❤️❤️❤️

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +3

    கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் அண்ணா ரொம்ப நல்ல வார்த்தைகள் இந்த பாடல் இருதயத்தில் இருந்து பாடிய பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக

  • @stanliysathish6572
    @stanliysathish6572 6 років тому +2

    அசந்து போய் மெய் மறந்து கேட்ட பாடல் இது... இன்னும் கர்த்தர் உங்களை மென்மேலும் ஞானத்தைக் கொடுத்து ஆசீர்வதிப்பாராக....

  • @jesmijesmi2652
    @jesmijesmi2652 4 роки тому +1

    intha song ah kekka kekka anuka varuthu ... en andavar illama vaala mudijathu...

  • @RaviRavi-xt1gn
    @RaviRavi-xt1gn 6 років тому +78

    Brother really wonderful meaningful and amazing song. May our Lord Jesus Christ bless you abundantly Amen.
    உண்மையிலேயே இது ஒரு பாராட்டப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் இன்றைய கிறிஸ்தவ பாடல்கள் சினிமா பாடல்களை மிஞ்சும் அளவுக்கு அதிகமான மேக்அப் மற்றும் நொடிக்கு ஒரு புது டிரஸ் அதுவும் கோட் சூட் டை என்று வரும் போது நீங்கள் ஒரு வேஷ்டி சட்டையில் எளிமையான முறையில் ஆனால் கருத்தோடு உணர்ந்து பாடியிருப்பதை நினைத்து நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மகிமைப் படுத்துகிறேன்.
    Back ground music and mixing and video everything superb. May our Lord Jesus Christ name be glorified for ever through this wonderful song Amen.

    • @FamilyOfGodMusic
      @FamilyOfGodMusic 6 років тому +1

      Yes!, brother, try this song too ua-cam.com/video/quxekdvH7xc/v-deo.html

    • @DebbieGopal2402
      @DebbieGopal2402 5 років тому +1

      u r 100% Right ,I quite agree 2 it & I don't listen to cinema songs anymore .......

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому

      Thank u so much... Glory to Jesus

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому

      @@FamilyOfGodMusic Thank u so much... Glory to Jesus

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому

      @@DebbieGopal2402 Thank u so much... Glory to Jesus

  • @priskillapriskilla1178
    @priskillapriskilla1178 3 роки тому +5

    Without Jesus I am Nothing..... Love you Jesus ...... Very beautiful song..........

  • @hephzibahrajarathinam7428
    @hephzibahrajarathinam7428 4 роки тому +2

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா
    உங்க அன்பு இல்லாம மூச்சி காத்து சுவாசிக்க முடியுமா
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா
    நேசித்த உறவுகள் நெனைச்சு கூட பாக்கல
    நெனைச்சே பாக்காத உறவாக வந்தீங்க (2)
    உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
    ஆ ஆ ஆ.... - நீங்க இல்லாம
    சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
    அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
    தேவை எல்லாமே நீங்கதானப்பா
    ஆ ஆ ஆ....
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா
    உங்க அன்பு இல்லாம மூச்சி காத்து சுவாசிக்க முடியுமா
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா
    யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா
    Enakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen
    Naan Irukkaennu Thaedi Vandhu Katti Pidicheenga
    Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidandhaen
    Enakkaaga Mutrulumaaga Ummaiyae Thandheenga (2)
    Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
    Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa
    Unga Anbu Illaama Moochi Kaathu Swaasikka Mudiyumaa
    Unga Sitham Illaama Ennaala Vaazha Mudiyumaa
    Naesitha Uravugal Nenachu Kooda Paakkala
    Nenachae Paadaadha Uravaaga Vandheenga (2)
    Ummai Naan Marandha Poadhum Neenga Marakkala
    Aa Aa Aa... - Neenga Illaama
    Chinna Chinna Thaevaikkaaga Aengi Nidra Naatkal Undu
    Alavae Illaama Uyarthi Enna Vecheenga (2)
    Thaevai Ellaamae Neengathaanappaa
    Aa Aa Aa...
    Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
    Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa
    Unga Anbu Illaama Moochi Kaathu Swaasikka Mudiyumaa
    Unga Sitham Illaama Ennaala Vaazha Mudiyumaa
    Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen
    Naan Irukkaennu Thaedi Vandhu Katti Pidicheenga
    Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidandhaen
    Enakkaaga Mutrulimaaga Ummaiyae Thandheenga (2)
    Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
    Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa

  • @prabhubos7778
    @prabhubos7778 3 роки тому +1

    Praise the lord..ethukkum uthavatha ennai ubayogama mathunga appa..

  • @Sara-evangeline
    @Sara-evangeline 2 роки тому +4

    WOWWWW''..... BEAUTIFUL LIFE EXPERIENCE .... HOW DID I MISS THIS SONG SOOOO LONG???

  • @PETERELWISOFFICIAL
    @PETERELWISOFFICIAL 2 роки тому +6

    Ever Green Song, One of my Favourite song, Glory to God

  • @Monikutty-pg7kp
    @Monikutty-pg7kp 2 роки тому +1

    Eanai theadi vanthavare Unaku nanri appa 🙏

  • @perciyal2016
    @perciyal2016 3 роки тому +1

    yes correct brother avar illa ma ennala vazha mudiyathu because என் நேசர் என்னுடையவர்
    நான் அவருடையவள்💐💐💐💐😊😊😊😊

  • @anithajacob6305
    @anithajacob6305 5 років тому +10

    I love you my dear Jesus daddy 💗💗💗💗💗😘😘😍😍😍❤️❤️🙏💖💖💖💖💖💖

  • @priskillapriskilla5071
    @priskillapriskilla5071 2 роки тому +5

    Amen .... my Favorite SonG ANNA . Really Very Nice Lyrics....I love it.....Glory To God

  • @jesmijesmi2652
    @jesmijesmi2652 4 роки тому +1

    yaatumillatha pothu enakku uthavi seitheer.. love you jesus

  • @m.linitachristy2968
    @m.linitachristy2968 4 роки тому +2

    Without Jesus no one cant live in this world.Jesus is our oxygen.Love u daddy

  • @aarthijenifer5463
    @aarthijenifer5463 4 роки тому +3

    To be more Frank!... When I listened to this song for the very first time, I was touched by God... Trust me.. it happened!.. I was too much denying his name and at last everything turned when this lyrics came .." சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு... அளவே இல்லாம உயர்த்தி வெச்சீங்க ".... Without his love.. we can't do anything!.. and now I choosed my path and my ministry for him!.. thank you brother.. may God bless you abundantly!..

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  4 роки тому +1

      Wowww Praise Jesus sis... 😇❤️ God bless you abundantly
      Do more for Christ

  • @kadalkp4932
    @kadalkp4932 6 років тому +25

    Even the 1st line is magic........ made me remember my day of His hug..........

  • @balakalvoy3957
    @balakalvoy3957 2 роки тому +2

    Tq Jesus..yarummm I'll m iruntha neratthulaa neengaa uthavunenga..,engaluku ungala vetta yaruumm I'll ... Kesta patumpothu kuta vanthingaa ..,I am always be with you Jesus...........,....✝️

  • @johnrejeesh5879
    @johnrejeesh5879 4 роки тому +1

    Ellaa neramum intha padalai kondu ennai thetugirar

  • @GaneshKumar-kh2gc
    @GaneshKumar-kh2gc 5 років тому +29

    Sema lyrics bro. Feeling God presence and automatically tears in my eyes when compared the lyrics god has done in my life also. நீங்க இல்லாம நான் வாழமுடியுமா உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்கமுடியுமா. தேவன் மேன்மேலும் உங்களை பயன்படுத்துவார்

  • @shana5673
    @shana5673 4 роки тому +3

    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா யாரும் இல்லை என்று சொல்லி தனிமையில் அழுதேன் நான் இருக்கேனு தேடி வந்து கட்டிப்புடிச்சீங்க

  • @reshmagold9221
    @reshmagold9221 4 роки тому +1

    Nesitha uravugal ninachi kooda pakala ... Ninachi pakatha uravaga vanthinga...super bro..namakaga yesappa irukanga.Anna yesappa inum athigama ungala payanpaduthuvar ...glory to Jesus

  • @syedsyed6764
    @syedsyed6764 2 роки тому +1

    lovely song 😌 na fel pannum pothu kekkum son bro 🙏🙏 jusus song kekkala frd kk Nalla varitha 😘😘

  • @aishwaryadaniel3164
    @aishwaryadaniel3164 4 роки тому +5

    Amen 😍 i luv u Jesus 😍 💕

  • @brunoyr6977
    @brunoyr6977 2 роки тому +5

    This song makes us definitely close to our Saviour!
    Wonderful work Pastor & team

  • @aarthi.s8892
    @aarthi.s8892 4 роки тому +1

    Thanimayil alutha pothu thetrina en devan 🤩🤩

  • @pesgaming520
    @pesgaming520 4 роки тому +2

    Ennaku yarumila endru solli
    Tanimayil azhuthen 👌👌👍👏👏🙏😢

  • @jasidajasi64
    @jasidajasi64 3 роки тому +5

    Tears automatically coming outside
    Current situation
    Lv u jesus
    U r only think for me...

  • @livinglord4969
    @livinglord4969 5 років тому +14

    Yes Lord without you I can't Daddy

  • @mathiarasan4472
    @mathiarasan4472 5 років тому +1

    Very touchable song

  • @annemolammu687
    @annemolammu687 5 років тому +2

    Semma brother heart touching song enkunu eluthunaa song Mari iruku 😢😢

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 4 роки тому +5

    Really heart touching song. ♥️♥️♥️. I love this song, nice lyrics and music. Thank you JESUS Christ 😍👍👍👌👌. This song have God's compassion anointing. Its touched my heart and feel God's Jesus Christ grace and love.

  • @sherinjeromect7479
    @sherinjeromect7479 4 роки тому +4

    I can't do anything without him .....Amen

  • @menumena5182
    @menumena5182 3 роки тому +1

    Super super semma bro jesappa illamal avaroda kirupai illamal oru second kooda enkalal vaalamudijathu....arumaijana voice good lyrics

  • @angelesther5376
    @angelesther5376 3 роки тому +2

    Ellamea uga kirubai thanapa......,............ God bls u.....

  • @GodsonGD
    @GodsonGD 6 років тому +64

    Awesome song and singing.. Soothing music from Giftson..God bless the team

    • @loveofchristchinnavanaayir739
      @loveofchristchinnavanaayir739 6 років тому +1

      ua-cam.com/video/Xy1PSxX9GiQ/v-deo.html song WhatsApp status available in our ministry channel please watch and support our ministry

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому

      Thank u so much ANNA... Glory to Jesus

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому

      @@loveofchristchinnavanaayir739 Thank u so much... Glory to Jesus

  • @ruthmercy4379
    @ruthmercy4379 4 роки тому +13

    when I listen to this song..Everytime the lines brokes my heart and leads to realize God's abundant love..all glory to God...

  • @felvistapaul6940
    @felvistapaul6940 5 років тому +1

    Superb anna song God grace anna

  • @maarandre9157
    @maarandre9157 2 роки тому +2

    Couldn't control my tears on god's love

  • @jeyajeya1666
    @jeyajeya1666 3 роки тому +5

    Super heart touching lyrics

  • @Saaf_Ziya21
    @Saaf_Ziya21 5 років тому +6

    Unga anbu illama moochu katru swasika mudiyuma❤..awesome lyrics 👌❤❤❤❤fall in love with these lyrics...luv u Jesus😍

  • @vijayalekshmi6684
    @vijayalekshmi6684 2 роки тому +2

    Ennaku enga appa enna two ✌ age la enna vittu poittanga. Enga patithan enna valathanga. Enga daddy 😭😭Jesus orthar irukkaru ini mele enga pathi azamatten. Eena intha song kettathuku piragu 😭😭😭😓

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  2 роки тому +1

      Don’t worry about anything sis ♥️ almighty daddy is there for you
      Neenga anathai ila
      Appa unga koodavae irukanga 🙌🏻

    • @vijayalekshmi6684
      @vijayalekshmi6684 2 роки тому +1

      Paster na innaiku grace fellowship churchla lynnet akka pakkathula utkanthuttu iruthen. Nan 9 std. Innaiku daddy anbula nan abdiye poituirukum pothu Jesus enna huge pannatha feel pannen ☹️☹️😞😞😞 . Enga appa iranthuttanga. Saturday nan abishegam petru konden innaiku ennale nambave muddiyila. Avlo super. Prayer pannikonga paster. Nan nalla padikanum.

  • @kirushanthib.n.rajasingam7954
    @kirushanthib.n.rajasingam7954 3 роки тому +2

    Nenga illama naan vaala mudiyuma unga Kiruba illama oru adi nadakka mudiuma.... unmaiyile Jesus da kiruba illana naan ondume Illa... Thank you Jesus 🙏

  • @georgegeorgeking4761
    @georgegeorgeking4761 6 років тому +33

    Heart touching song 😍 lyrics also good ☺ and one of my favourite song 💞 💗 i love it 😊😄😍

  • @yosuvab2358
    @yosuvab2358 4 роки тому +3

    Thank you Jesus for your loving Grace.

  • @user-sw5dj5my3o
    @user-sw5dj5my3o 5 років тому +1

    இந்த பாடல் என் வாழ்க்கையில் நடந்து

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 Рік тому +2

    I have listened to this song 4 yrs ago , very heart touching song 💓 God bless u Brother .. glory to God .. 🙏

  • @janicelisa1679
    @janicelisa1679 6 років тому +3

    Those lyrics china china theavaigalukagaa eangi irunthan
    Alavae ilamaa uyarthi ena vechinga❤thevai elamaee neengaathanapaa
    Such an amazing lyrics makes my eye wet 👏felt gods presence abundantly

  • @m.deepak3474
    @m.deepak3474 4 роки тому +4

    Anna semma song and voice😇 true lines 😍

  • @g.christopherchristy4478
    @g.christopherchristy4478 5 років тому +1

    YES LORD NEENGA ELLAI ENTRAL NAAN ENTO MARITHU POIERUPPEN

  • @priskitamilachi3851
    @priskitamilachi3851 5 років тому +1

    I am searching many website in this songs.... Today i got... Thank god

  • @RameshRamesh-sx6ku
    @RameshRamesh-sx6ku 5 років тому +3

    anna nice emotional song

  • @sethuraman2485
    @sethuraman2485 5 років тому +15

    Wow.....Excellent song bro.....really Amazing. ......வாழ்த்துக்கள். ...

  • @joeljoshua7854
    @joeljoshua7854 6 років тому +1

    Neenga ilama enala vaazha mudiathu appa

  • @bharathbad6290
    @bharathbad6290 5 років тому +1

    super song Richard Anna I am your sisters friend awesome ❤️❤️❤️❤️❤️❤️💕💕😘

  • @manijoushua8189
    @manijoushua8189 6 років тому +3

    nenga illama unmaiya vazha mudiyathu daddy tq god super rich anna

    • @loveofchristchinnavanaayir739
      @loveofchristchinnavanaayir739 6 років тому +1

      ua-cam.com/video/Xy1PSxX9GiQ/v-deo.html please watch this link and share to your spiritual friends whatsapp status song available in our ministry channel

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому

      Glory... !!! Thank u so much... Glory to Jesus

  • @kohilakohila6452
    @kohilakohila6452 5 років тому +4

    Very nice song God bless you my brother

  • @churchofjerusalemprmichael
    @churchofjerusalemprmichael 4 роки тому +2

    Nesitha uravugal nenachi kooda paakala - this paragraph has written for me

  • @subhasharon9540
    @subhasharon9540 5 років тому +1

    Prise the lord umakku Nantri solla Varthayea Ila...😍

  • @angiangel9044
    @angiangel9044 5 років тому +8

    Melted wit ur lyrics nd voice brooo...Feeling blessed❤

  • @blessyjoe3503
    @blessyjoe3503 5 років тому +6

    Awesome song bro superb voice village look mass bro really our god love is true god bless you 🤗🤗🤗🤗bro v waiting for nxt album 😍

  • @dukey_sam2502
    @dukey_sam2502 3 роки тому +2

    My heart is broken💔....... But i am recovere for this song...... God bless you❤ brother..... 💓💓💓

  • @lillythomassgracy28
    @lillythomassgracy28 4 роки тому +2

    Thanks u Jesus I realized how much u love me.love u Jesus

  • @felominajancy8996
    @felominajancy8996 4 роки тому +3

    Such a beautiful song ❤ all glory to God

  • @paulindia6229
    @paulindia6229 5 років тому +4

    மிகவும் அருமை
    God bless you

  • @shinytitus7633
    @shinytitus7633 2 роки тому +2

    I am in tensions after hearing this song I feel better 👍👍👍👍 😍

  • @luxmirluxmir9842
    @luxmirluxmir9842 5 років тому +1

    Super song brother.eliyavanai kuppail erunthu kaithuooknaar neechchayam karththar unkali uyarththuvaar

  • @samsmithbangalore3657
    @samsmithbangalore3657 6 років тому +11

    Thai madi pola iruka richa...
    I felt His presence like thai madi pola ennaku ...whenever I hear this song ..

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому

      Glory... !!! Thank u so much anna... Glory to Jesus

  • @jesharose4696
    @jesharose4696 5 років тому +13

    Superb song, the lyrics is meaningful and the song is mind blowing. I waiting for your next song...

  • @shalinijenisha5612
    @shalinijenisha5612 5 років тому +1

    Such a super song........luv this song........ Words r apt for my life........
    Nesiththa uragul nesikuda pakala nesi pakatha uravaga vanthinga.........
    Umma na maranthà pothum neenga marakaa.......
    Neenga illama na vala mudiumaa
    Unga kIruBai ilalma oru adii nadakka mudiumaa......

  • @davidpaulprasad7512
    @davidpaulprasad7512 5 років тому +2

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @angelinachalsi672
    @angelinachalsi672 6 років тому +25

    May God bless the 5 people who disliked this awesome n wonderful lyrics n video.... And may lord grant his blessings acc to their corrupted minds.... As bible clearly says "As you sow so shall you reap" 🙏....
    And to Richard thambiii... You're God's chosen.... March forward brother😊... God bless u thambi😇... Incredible Lyrics pa💖

    • @augustinpretish8108
      @augustinpretish8108 5 років тому +2

      yaaa ... its so tough to release a song ... even though people sort it out with unrealistic occurance showing their ego etc... God will Be giving blessings acc. to their doings .. as u have mentioned clearly..

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому +1

      Thank u so much... Glory to Jesus

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  5 років тому +1

      @@augustinpretish8108 Thank u so much... Glory to Jesus

  • @frankhardy6421
    @frankhardy6421 5 років тому +4

    Very nicely sung! All Glory to our Lord Jesus! 👌👏🙌🙌👍 May our Lord Bless all your future endeavors!

  • @ragavideepika1629
    @ragavideepika1629 5 років тому +1

    Super song Anna enakku elllame yesapppa than😊😊😊

  • @jsm-shalomjehowashalommini4997
    @jsm-shalomjehowashalommini4997 4 роки тому +1

    Bro dont stop your songs vary nice song in my family every one liked this song My father is a Psator he loved this song ....

    • @RichardPaulIssac
      @RichardPaulIssac  4 роки тому

      Sure i will ❤️🙌 Thank u so much ... God bless

  • @dayalanmoni9378
    @dayalanmoni9378 5 років тому +3

    Semma Anna 👌
    Glory to God🙏
    Praise the lord🤝
    Karthare namatha solla solla 🎤📣 arpudamum adisayumum🤗😇 nadako
    Mana nimadhi kedaikoo ♥️
    Love you Jesus ✝️

  • @jackulinejackuline8281
    @jackulinejackuline8281 4 роки тому +3

    God bless You Bro...super song . 😊😊😊

  • @gracegracegracegrace9798
    @gracegracegracegrace9798 3 роки тому +1

    Devine voice from the lord.Praise the Lord Jesus christ.

  • @asonyamini.v7542
    @asonyamini.v7542 6 років тому +2

    Nesitha uravugal nenachi kooda pakkalam😢
    Nenachi pakka mudiyatha uravugal vandiga❤️