நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே | Nenjukkulle Vaarum Enthan Yesuve |Tamil Christian song|Lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs | நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே | Nenjukkulle Vaarum Enthan Yesuve |Tamil Christian song|Lyrics
    _____________________
    For more videos : Like , Share , Subscribe.
    _____________________
    Subscribe to our channel : / @jjcreations3177
    திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
    தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
    வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
    மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
    திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
    விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
    காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
    கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
    புத்தாண்டு பாடல்கள்: • Playlist
    நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
    கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே - 2
    தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
    பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2
    தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
    வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
    இமைகளில் இருந்து நீ சுமைகள்
    தாங்கும் சொந்தமாகினாய்
    அகத்தினில் அமைதியை தந்திடும்
    எந்தன் தந்தையாகினாய்
    உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
    உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே
    வானத்தின் மழைத்துளி மன்னைத் தேடுதே - 3
    ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
    மேகமாய் திரண்டு நீ அருளைப்
    பொழியும் அன்னலாகினாய்
    தேகமாய் வந்து நீ தெவிட்டா உணவின் சுவையாகினாய்
    உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
    உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே

КОМЕНТАРІ • 144

  • @sharmz8266
    @sharmz8266 11 місяців тому +7

    நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே …கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே - 2…தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே …பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2
    தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3….வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3….இமைகளில் இருந்து நீ சுமைகள் தாங்கும் சொந்தமாகினாய்
    அகத்தினில் அமைதியை தந்திடும் எந்தன் தந்தையாகினாய் …….உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே ….உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே ….
    வானத்தின் மழைத்துளி மண்ணை தேடுதே - 3…ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3…..மேகமாய் திரண்டு நீ அருளைப் …பொழியும் அண்ணலாகினாய் …..
    தேகமாய் வந்து நீ ….தெவிட்டா உணவின் சுவையாகினாய்…உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே …உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே…

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 3 місяці тому +5

    நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் ஏசுவே என் கன்னுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே ஆமென்.💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌.

  • @shanthamanip.1232
    @shanthamanip.1232 2 роки тому +13

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி

  • @sandi_buttu_6636
    @sandi_buttu_6636 Місяць тому

    My Fav song❤VBS la irunthu than intha paatu theriyum enakku romba pudikum😻🎶🙏

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    All the best.for.your.good.woyk❤

  • @bharathimurugan9328
    @bharathimurugan9328 Рік тому +8

    ஆசீர்வாதம் உண்டாகட்டும் வாழ்த்துக்கள்

  • @vijayakumarv4584
    @vijayakumarv4584 2 роки тому +8

    அருமையான பாடல்

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Good Morning❤.praise the Lord Thank you Jesus❤

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 6 місяців тому +1

    இயேசுவே போற்றி .ஆண்டவரே என் உள்ளத்தில் எழுந்தருளும்.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Even though you are going to visit your family that way iam very happy❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Iprepare Bible reading practise now❤.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Yesthis message comes.in.mind totellyou❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Have a nice dad.Allthe.Besy❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    I dont know.how i stay.without.tslking❤

  • @manivignesh2878
    @manivignesh2878 2 роки тому +8

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 👌👌👌👌👌

  • @aaxrani2402
    @aaxrani2402 7 місяців тому +1

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.அருமை.

  • @stellajames7260
    @stellajames7260 3 роки тому +19

    மனதிற்கு அமைதி தந்த பாடல். அனைத்துமே அருமை 👍👍👌👌👏👏💐👍💐🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    You are keeping.every thing.inside not.showing.out❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Ism preparin todays Mor prayer❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 місяці тому

    At preaentwant peace of mind only want.to.sit wh9le day in the prayer❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Take rest full week workef hard keep your mind free thanks❤

  • @antonyfrancisvirgin7853
    @antonyfrancisvirgin7853 2 роки тому +5

    மிகவும் அருமையானப் பாடல்.

  • @ruthpragala5282
    @ruthpragala5282 2 роки тому +6

    பபாடள்சூப்பர்

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Good.Morning ❤.praise.the.Lord thank you.Jesus❤.pray for all❤❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 місяці тому

    I am very happy with whole day this iwantto talk like this thanks Goof Ni

  • @kalareshma7702
    @kalareshma7702 Рік тому +7

    நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே💖💞💖

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Really ism.lovin g you this is my confesson❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Ihave reached safely thanks only few studentsare come so.far.but.they.are.cominh.father.is.not.yet.come.we.allare.waiting.i.kerp.thank you you carryion.dont.worry❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    You always mine i.never leave .i.need.youthanks❤

  • @AnandarajAnandaraj-l7i
    @AnandarajAnandaraj-l7i 2 місяці тому

    Snenchukule varu enthan yesuve❤❤❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    God has made todo.dovial work Gods plan❤

  • @sarithakumaran4009
    @sarithakumaran4009 2 роки тому +7

    Amen super songs

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    He is gone to bring them in.the Air port❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Don't know how to stay when you go to native Place❤

  • @R.NagalingamR.Nagalingam
    @R.NagalingamR.Nagalingam 7 місяців тому +1

    Beautiful your Voice Sister father Jesus Blessings Your long life god Bless you 🌹🌹🌹🌹💞💞💞

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Good Morning❤ praise the Lord❤.thankyou Jesus❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Good Morning ❤praise the Lord thank you.Jesus❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Thanks iam also sailingin the same boat❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 місяці тому

    We are going tosee east Tamil movie❤

  • @jayarajtp5076
    @jayarajtp5076 2 роки тому +6

    Good song

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Again and again with out you❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Hope you.are fine..have.a.nice day.all.the best❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Good Morning praise the Lord thank youJesus❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    You are always mineno oneonecanot change❤

  • @GRACYJECINTHAS
    @GRACYJECINTHAS Рік тому +1

    Praise The Lord. Ave Maria. This song is very nice

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Iam happyto talk❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Any way we have to pass the time❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    N8ce song❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Don't feel like to keep sorry❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Pray for us to.and.come.back saftely❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Evil sprit.is testing us pray memany of jealous.of me❤

  • @helenmary4150
    @helenmary4150 7 місяців тому

    இயேசு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் . இயேசு வே|ஜீவனே.🤍

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    You know can't stay without❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Today you are busy don't want to disturb take rest❤

  • @irinejoe7934
    @irinejoe7934 2 роки тому +4

    Melody song. Super.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Hope fine have a nice day All he best for your good work today❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Iam happy thanks❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    You know to cook today only.i come to know making your hand helping poors great work many of them enjoying.goog work praise the Lord .God bless more and more❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Hope fine Have a nice day Allthe best for your good work today❤

  • @inikojesy8251
    @inikojesy8251 3 роки тому +14

    நல்ல பாடல்

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Going and coming

  • @AnthonySelvan-hv5vt
    @AnthonySelvan-hv5vt 9 місяців тому +1

    Very nice song

  • @KIRUBAImarycharles
    @KIRUBAImarycharles 7 місяців тому +1

    Beautiful songs❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Really for me it is difficult❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Whole day spend happily without❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Praise the Lord.thank you Jesus.❤ilove andike❤ Good Ni..wish you fetival of Lights❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    .have a good day❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Thanks Good Ni❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Really like you❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Thanks❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    I keep thanks Later❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Youstay always in my heart❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 місяці тому

    I heated your song

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Dont want disturb go to sleep sorry have nice sleep ❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Some times seeing you I feel❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Thanks.Good.Ni❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Theyslrpt❤

  • @francismaryantony6308
    @francismaryantony6308 7 місяців тому

    அருமை அருமை🎉

  • @GRACYJECINTHAS
    @GRACYJECINTHAS Рік тому +3

    Super song Praise the lord

  • @isaisago
    @isaisago 3 роки тому +4

    அருமையான பதிவு

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Still iam not.alright pray for me❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    You have come❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 місяці тому

    Iam happy getting atleast to talk little bit to spend with you ❤

  • @ThomasGnanathickam
    @ThomasGnanathickam Рік тому +3

    Sooper dooper song

  • @sagayavincent979
    @sagayavincent979 2 роки тому +2

    Aaga arumai

  • @tamilselvinelson6202
    @tamilselvinelson6202 10 місяців тому +1

    Very nice super 🎉🎉👏👏🙏🙏

  • @mariyadosst9038
    @mariyadosst9038 Рік тому +3

    God bless you very nice 👍❤

  • @roseamma2120
    @roseamma2120 Рік тому +1

    Nice song 🎉

  • @victoriakounder9491
    @victoriakounder9491 Рік тому +2

    Supersong❤❤❤

  • @johnsonc125
    @johnsonc125 Рік тому +2

    Super.

  • @helenmary4150
    @helenmary4150 7 місяців тому

    அருமை அருமை😢

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Hope fine.Havs nice fay❤

  • @erajesh9006
    @erajesh9006 Рік тому +2

    Jesus

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Ilioe.like.you we are happy for ever❤

  • @arockiaselvi3343
    @arockiaselvi3343 2 роки тому +6

    🎉god❤❤❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 2 місяці тому

    Thanksfor everythinghave done fore.never.for.get.okeep.Layer.i.talk.prepreparing.nreak fast❤

  • @t.brittochristy1308
    @t.brittochristy1308 Рік тому +1

    Super

  • @dxnarputharaj8664
    @dxnarputharaj8664 3 місяці тому +1

    🎉

  • @premananth6269
    @premananth6269 Рік тому +1

    Nice song

  • @sarasasi1
    @sarasasi1 7 місяців тому

    So beautiful ❤️ thank you 🌹