இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் | Iraiva Unthan Paatham Varuginraen| Tamil Catholic song | Lyrics |

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs | இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் | Iraiva Unthan Paatham Varuginraen| Tamil Catholic song | Lyrics | Swarnalatha Super hit Catholic song |
    _____________________
    For more videos : Like , Share , Subscribe.
    _____________________
    Subscribe to our channel : / @jjcreations3177
    திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
    தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
    வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
    மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
    திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
    விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
    காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
    கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
    புத்தாண்டு பாடல்கள்: • Playlist
    இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
    என்னையே உனக்காக தருகின்றேன்
    மலர்களில் விழுந்து
    மணமென நுழைந்து
    காற்றினில் கலந்து
    கனிவோடு பணிந்து
    பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன் -உடை
    இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன்
    விழுந்தவரை தூக்கிடுவேன்-இங்கு
    நலிந்தவரின் துணையிருப்பேன்
    இதுவே நான் தரும் காணிக்கையே
    இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன-கையில்
    இருப்பதை கொடுப்பதே இனபம் என்றாய்
    பலியை அல்ல இரக்கத்தையே-என்னில்
    விரும்புகின்ற இறைமகனே
    உன்னைபோல் நானும் உருவாகிட

КОМЕНТАРІ • 63

  • @sajincharles
    @sajincharles Рік тому +28

    நான் கவலையோடு😢 இருக்கும் போது எனக்கு மன தைரியம் ஆறுதல் தருகின்ற‌ பாடல் ❤

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 роки тому +19

    🎤சுவர்ணலதா அம்மா🎧❤❤❤❤❤❤

  • @reknomorinrek5571
    @reknomorinrek5571 Рік тому +13

    அருமையான குரல் இறைவனின் அழகான பாடலை பாடிய உங்களுக்கு ஆண்டவர் நித்திய இளைப்பாற்றி அருள்வார் 🙏🙏❤️

  • @sharmz8266
    @sharmz8266 5 місяців тому +7

    இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் …என்னையே உனக்காக தருகின்றேன்…மலர்களில் விழுந்து..மணமென நுழைந்து காற்றினில் கலந்து ….கனிவோடு பணிந்து …இறைவா உந்தன் பாதம்….
    பசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன்..உடை இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன்…விழுந்தவரை தூக்கிடுவேன்…..இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன் ..இதுவே நான் தரும் காணிக்கையே …இறைவா உந்தன் பாதம்….
    இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன……கையில் இருப்பதை கொடுப்பதே இன்பம் என்றாய்…பலியை அல்ல இரக்கத்தையே என்னில் விரும்புகின்ற இறை மகனே....உன்னை போல் நானும் உருவாகிட…இறைவா உந்தன் பாதம்…

  • @gayathripalani7888
    @gayathripalani7888 2 роки тому +4

    இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் ஆமென்.அப்பா உங்க பாதம் வருகிறோம் அப்பா நன்றி அப்பா நன்றிராஜா

  • @user-ls2vy8dy6e
    @user-ls2vy8dy6e 2 місяці тому +1

    Super singer is you Interested this song

  • @jerrymessi8241
    @jerrymessi8241 2 роки тому +5

    Hummingbird Rest in Heaven

  • @rajeswarir6820
    @rajeswarir6820 Рік тому +3

    இறைவா உந்தன் பாதம் வருக்கின்றேன் பாபு ராஜேஸ்வரி நிக்கல் pray for us

  • @jebamalai6263
    @jebamalai6263 3 роки тому +11

    Lovely heart touching song for ever

  • @sokkj7745
    @sokkj7745 Рік тому +5

    Great swarnalatha mam

  • @mohanraju723
    @mohanraju723 2 роки тому +11

    Voice is dedicated to the song 💯

  • @tttamilan2598
    @tttamilan2598 6 місяців тому +2

    Excellent singing
    missing swrnalatha❤

  • @SasiKar-ky2mf
    @SasiKar-ky2mf 22 дні тому

    Supersong❤

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 11 місяців тому +1

    Love you swarnalatha Amma ❤❤❤❤❤

  • @jebamalai5093
    @jebamalai5093 6 місяців тому +1

    My heart touching song always

  • @karthikasagayam7220
    @karthikasagayam7220 Рік тому +3

    I love you amma 😍🤗

  • @salemstjosephchurch
    @salemstjosephchurch 2 роки тому +6

    Lovely song!!! Praise the Lord!

  • @antonylournathan4412
    @antonylournathan4412 Рік тому +3

    Naan oru annathai.

  • @PriyaPriya-ri5wr
    @PriyaPriya-ri5wr Рік тому +3

    I like this song 👌❤️ voice vera level 👌 I love Jesus

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 Рік тому +2

    Melody 🎵🎵song.
    Super Voice.👌👌👌

  • @sebastianxavier4711
    @sebastianxavier4711 Рік тому

    நமது இறைவன் நம்பக்கத்தில் இருக்கும் போது நம்பிக்கையுடன் ஜெபித்து ஜெயத்தைப் பெறுவோப்🙏🙏🙏💙❤️💜

  • @glorystephenn6214
    @glorystephenn6214 5 місяців тому

    Arumaiya Kural valam All glory to Jesus Christ Amen Hallelua 🙏👍❤️👌

  • @dayanasavarimuthu881
    @dayanasavarimuthu881 Рік тому +2

    Heart touching song 💕

  • @MythiliMythili-uo2fe
    @MythiliMythili-uo2fe 4 місяці тому

    இறைவா bless my childrens me and my matchii my family bless my clinic 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rosym3383
    @rosym3383 2 роки тому +2

    Amen ✝️🙏✝️

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Місяць тому

    excellent and sweetest voice and very good music it is great sister all the best god bless you sir and music troops

  • @mohanraju723
    @mohanraju723 2 роки тому +5

    My heart 💜 touching song forever 💓

  • @saravanakumarp3778
    @saravanakumarp3778 3 роки тому +2

    Superrrr song thankyou jesus

  • @marysoosai8187
    @marysoosai8187 5 місяців тому

    Amen very nice song, im doing like this song, very good meaning song

  • @jayamary3834
    @jayamary3834 2 роки тому +1

    Praise you Jesus Ave Maria 🙏🙏🙏

  • @ravisi1519
    @ravisi1519 2 роки тому +2

    Nice song🙏

  • @josephharry5797
    @josephharry5797 Рік тому +1

    Joseph Vincent pall oti church. My. Hart touch sang

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 4 місяці тому

    Sathiyama frasha irrukeyama suthi pottuduma super kulambu matten kulambu romba rasichi sapptten uyiratha yesu damy thanth unnau nadri kaludan

  • @m.muneesm.munees1449
    @m.muneesm.munees1449 2 роки тому +3

    Super lyrics

  • @jesusneverfails5183
    @jesusneverfails5183 2 роки тому +1

    Amen

  • @Leo10114
    @Leo10114 2 роки тому +1

    Super song ... Thanks for your video.

  • @alonesingle8461
    @alonesingle8461 10 місяців тому

    Iraivan patham senru padikkondulleero

  • @victoriakounder9491
    @victoriakounder9491 10 місяців тому

    பாடல் மிகவும் அற்புதம் 💓💖

  • @ravim9154
    @ravim9154 Рік тому +2

    மனதை வருடும் மங்கள கீதம்.

  • @antonylournathan4412
    @antonylournathan4412 Рік тому +1

    Antonynirmala

  • @user-wq1re2lp7n
    @user-wq1re2lp7n 8 місяців тому

    Super song 😘❤

  • @micklraj7298
    @micklraj7298 Рік тому

    AMEN🙋‍♀️ All Glory to JESUS🙏

  • @antonyraj5721
    @antonyraj5721 4 місяці тому

    🙏

  • @winstar143
    @winstar143 2 роки тому +1

    My favourite song 🥰

  • @rachelr5708
    @rachelr5708 3 роки тому +1

    Super song ❤

  • @rajeswarir6820
    @rajeswarir6820 Рік тому

    Jesus pray for us Babu Rajeswari

  • @alonesingle8461
    @alonesingle8461 10 місяців тому

    Iraivan patham sentu padikkondulleero

  • @priyachopra72
    @priyachopra72 Рік тому

    I like this song ❤❤❤

  • @inikojesy8251
    @inikojesy8251 3 роки тому +1

    Nice

  • @jaibunroja7090
    @jaibunroja7090 2 роки тому

    👍👮

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 5 місяців тому

    Sathiy sorry late agitich sapittya prayer paniya

  • @antonylournathan4412
    @antonylournathan4412 Рік тому +2

    Yen enuri songs

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 2 роки тому

    PLEASE MENTION THAT THIS SONG IS FROM WHICH ALBUM

  • @antonypaulrajc5036
    @antonypaulrajc5036 Рік тому

    K kk

  • @SasiKar-ky2mf
    @SasiKar-ky2mf 24 дні тому

    Nice🦜🦚🦃🦆🐠🐟🐧🦅