அருமை. ஆழமான அனுபவம். தெளிவான பேச்சு. வர்க்க சக்கரங்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மிக அழகாக விளக்கியதற்கு நன்றி அய்யா. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்டார் அகாடமி திரு. சீனிவாசன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏.
மிகவும் நல்ல விஷயங்கள் தங்கள் உரையின் மூலம் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஸ்டார் அகடிமி க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
அருமை ஐயா, சாப்ட்வேர் ல் இந்தளவுக்கு குறிப்பிடுகளார்களா என்று தெரியவில்லை. தங்களைப் போன்ற பெரியவர்கள் நேரடி வகுப்பு அல்லது ஆன்லைன் மூலம் இது குறித்து வகுப்புகள் அடிக்கடி நடத்தி ஜோதிட கலை மேன்மேலும் வளர வேண்டும். ஸ்டார் அகாடமி திரு.ஸ்ரீனிவாசன் ஐயா குறிப்பிடுவது போல் பொக்கிஷம் தான். நன்றி.
STAT ACCADAMY மூலம் ஶ்ரீனிவாசா பஞ்சாங்க மேதை அவர்களால் வழங்கப்பட்ட ஷோடஷ வர்க்கச் சக்கரங்கள் குறித்த விளக்கங்கள் யாவும் நமது ஜோதிடச் சொந்தங்களுக்குப் பெரிதும் பயனளித்திருக்கும் என உளமாற நம்புகின்றோம். நன்றி.
ஆட்கள் பணிக்கு அமர்த்தி அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமைக்க நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் ஐயா இப்படிகு வாராகிமிகிரர் ஜோதிட நிலையம் சம்பத்குமார் ஐயர் (தென்கலை)
Amazing Sir, I'm fortunate to know about this divisional chart thru Guruji Naranarayan aiyya! My pranam's to you Sir! Thank you sir! Thanks star academy!
Sir, I want to purchase the books of Naranarayan aiyya, specially " Panchanga rahashiyam and Brahma rishi vakkiyam" pls send the details to purchase it!
Excellent information.... thank u very much sir... u can put more UA-cam videos for our understanding on various jothida subject... I could not understand Navamsam explanation... May be u can simplify further for beginners like me...
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களது மேலான மக்கள் சேவை 5,7,9,11ம்இடங்களில் கிரகம் இல்லை என்றால் எப்படி பார்ப்பது ஐயா (குழந்தை பாக்கியம் -சப்தம்சம்)
வர்க்க சக்ரங்களில் பார்வை இல்லை என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு சோடசாம்சத்தில் லக்னத்தை சுபர் பார்த்தால் நல்ல வாகன ப்ராப்தி உண்டு என்று முன்னுக்கு பின் முறனான கருத்து....
Enda panchangamaanalum pattu thadavai paditthu parthal, konjam puriyum pudirgal. Adu self study book. All rules for its use can be found in it. For use it is easy if basic astrology is known.
ஒரு ஜாதக வைய்த்து எந்தெந்த பெயர் வரும் ஜாதகர்க்கு ex minimum 10 name எடுக்க துணை புரியும் planet ??? Numaralogy date வைத்து சொல்லாமல் family இல் இப்படி பட்ட பெயர்கள் வரும் planet are background மூலம் வாய்ப்பு??
அருமை. ஆழமான அனுபவம்.
தெளிவான பேச்சு. வர்க்க சக்கரங்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மிக அழகாக விளக்கியதற்கு நன்றி அய்யா. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்டார் அகாடமி திரு. சீனிவாசன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏.
This video is an encyclopaedia of astrological facts 🙏 Absolutely brilliant 🙏
மிகவும் நல்ல விஷயங்கள் தங்கள் உரையின் மூலம் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஸ்டார் அகடிமி க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
மிக்க நன்றி...
பஞ்சாங்க கர்த்தாவுக்கு வணக்கம், நல்ல விளக்கம் சார் நன்றி நன்றி, ஸ்டார்அகடாமிசேனலுக்கும்,நன்றி வாழ்த்துக்கள், ஆறுமுகம்
இப்படி ஒரு சேனல் எங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்
நன்றி. தாங்களும் எங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
வர்க சக்கிறங்களுக்கு தெளிவான அருமையான விளக்கம் நன்றி வணக்கம் ஐயா
நன்றி.
அருமை ஐயா, சாப்ட்வேர் ல் இந்தளவுக்கு குறிப்பிடுகளார்களா என்று தெரியவில்லை. தங்களைப் போன்ற பெரியவர்கள் நேரடி வகுப்பு அல்லது ஆன்லைன் மூலம் இது குறித்து வகுப்புகள் அடிக்கடி நடத்தி ஜோதிட கலை மேன்மேலும் வளர வேண்டும். ஸ்டார் அகாடமி திரு.ஸ்ரீனிவாசன் ஐயா குறிப்பிடுவது போல் பொக்கிஷம் தான். நன்றி.
நன்றி
STAT ACCADAMY மூலம் ஶ்ரீனிவாசா பஞ்சாங்க மேதை
அவர்களால் வழங்கப்பட்ட ஷோடஷ வர்க்கச் சக்கரங்கள்
குறித்த விளக்கங்கள் யாவும்
நமது ஜோதிடச் சொந்தங்களுக்குப் பெரிதும்
பயனளித்திருக்கும் என உளமாற நம்புகின்றோம்.
நன்றி.
நன்றி நண்பரே பயன் உள்ள தகவல்
ஆட்கள் பணிக்கு அமர்த்தி அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமைக்க நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் ஐயா
இப்படிகு
வாராகிமிகிரர் ஜோதிட நிலையம்
சம்பத்குமார் ஐயர் (தென்கலை)
Amazing Sir, I'm fortunate to know about this divisional chart thru Guruji Naranarayan aiyya! My pranam's to you Sir!
Thank you sir!
Thanks star academy!
Sir, I want to purchase the books of Naranarayan aiyya, specially " Panchanga rahashiyam and Brahma rishi vakkiyam" pls send the details to purchase it!
Excellent …..
Clarity ….is amazing
Gifted video .
Thank you very much sir 😊🙏🙏🙏
ஜோதிடத்தை இப்படி பட்ட குருவிடம் கற்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
ராசி சக்கரம் D1 5:40
ஹோரா சக்கரம் D2 24:08
திரேக்காணம் D3 30:08
சதுர்த்தாம்சம் D4 38:14
சப்தாம்சம் D7 44:50
நவாம்சம் D9 53:25
தசாம்சம் D10 1:09:42
துவாம்சாம்சம் D12 1:14:52
ஷோடசாம்சம் D16 1:17:58
விம்சாம்சம் D20 1:20:48
சதுர்விம்சாம்சம் D24 1:24:15
சப்தவிம்சாம்சம் ( பாம்சம்) D27 1:26:27.
திரிம்சாம்சம் D30 1:28:38
காவேதாம்சம் D40 1:38:10
அக்ஷவேதாம்சம் D45 1:40:28
சஷ்டியாம்சம் D60 1:42:05
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான தகவல்கள். மிக்க நன்றி.
நல்லா புரியுது ஐயா.பிரம்ம ரிஷி வாக்கிய பஞ்சாங்கம் படிக்கும் போது புரியாது உங்கள் விளக்கம் நல்லா புரியுது ஐயா நன்றி ஐயா
மிகவும் சிறப்பு ஐயா
நன்றி.
Excellent sir. Useful information. Tnq sir.
நன்றி.
வாழ்த்துக்கள் அய்யாவின் விளக்கங்கள் அற்புதம் வாழ்க வளமுடன் நன்றி.
பதிவுக்கு நன்றி.
அற்புதம் ஐயா கோடான கோடி நன்றி
Excellent information.... thank u very much sir... u can put more UA-cam videos for our understanding on various jothida subject... I could not understand Navamsam explanation... May be u can simplify further for beginners like me...
மிக மிக பயனுள்ள செய்திகள்
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களது மேலான மக்கள் சேவை 5,7,9,11ம்இடங்களில் கிரகம் இல்லை என்றால் எப்படி பார்ப்பது ஐயா (குழந்தை பாக்கியம் -சப்தம்சம்)
You have a great
Thank you so much Sir please answer to me
ஐயா சம்மந்தப்பட்ட அம்சத்தில் கிரகங்கள் இல்லாமல்இருந்தால் எப்படி பார்க்கவேண்டும்
Graham illai enral eppadi sir, sastiamsam. , Lagnam no giragam.
மிக்க நன்றி ஐயா
வணக்கம் குருஜி வர்க்கச்சக்கரம் விளக்கம் அருமைங்க குருவே நன்றிகள் பலகோடிகள்
மிக அருமை ஐயா
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
வர்க்க சக்ரங்களில் பார்வை இல்லை என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு சோடசாம்சத்தில் லக்னத்தை சுபர் பார்த்தால் நல்ல வாகன ப்ராப்தி உண்டு என்று முன்னுக்கு பின் முறனான கருத்து....
Very nicely explained. Deep subject
Thanks for your valuable comments.
Very good information. Thanks Sir.
Thanks for valuable comments.
Star Academy : Astrologer AMR ( Raja gopalan) அவர்களை கொண்டு ஒரு வகுப்பு கொடுங்கள்
Nanrikal
நன்றி ஐயா அனைவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கம்
பஞ்சாங்க கணிதம் கற்க ஆவல் வகுப்பு எடுக்கும் வாய்ப்பு இருந்தால் தெரிவிக்கவும் ஐயா நன்றி.
தெரிவிக்கிறோம். நன்றி.
மிக மிக அருமை
நன்றி.
Romba arumal ayya. Kadavul arrogyam iswaryam kodukkanun vendra ayya.
மிக்க நன்றி
ஐயா வணக்கம் வர்க்க சக்கரம் புஸ்தகம் வேண்டும் எப்படி பெறுவது என்றுதெரிவிக்க வேண்டுகிறேன்
அருமை அருமையான வளக்கம்
Super Explanation Sir
Thank u.
பஞ்சாங்கக் கணிதம் கற்க ஆவலாக உள்ளேன். பஞ்சாங்கக் கணிதம் கற்றுத் தருவீர்களா?
Very useful. A great lessons to learn.
Great sir
அய்யா, சுதர்சன சககரம் பற்றி கூறவும்.
Request you to get the answer for retrograde planets. Please. Thanks
Thanks for the comments. We will try our best.
Learn good information
நன்றி ஐயா...
நன்றி.
Enda panchangamaanalum pattu thadavai paditthu parthal, konjam puriyum pudirgal. Adu self study book. All rules for its use can be found in it. For use it is easy if basic astrology is known.
Thank you sir.
excellent thanks you
ஐ யா வணக்கம் மீ ன ல மீ ரா சி.12ல் அ வி 3ச னி சூ 4செ வ் ச னி க் கு ஆ ச் சி வி டு செ ந ச் ச தி ர ம் எ து க ட் டு ப டு த் து ம் வி ல க் க யு ம் ஐ யா 🙏🙏🙏
ஒரு ஜாதக வைய்த்து எந்தெந்த பெயர் வரும் ஜாதகர்க்கு ex
minimum 10 name எடுக்க துணை புரியும் planet ??? Numaralogy date வைத்து சொல்லாமல் family இல் இப்படி பட்ட பெயர்கள் வரும் planet are background மூலம் வாய்ப்பு??
பிறந்த நேரம் சரியாக இருந்தால் தான் வர்க்கம் பார்க்க வேண்டும்
Excellent explanation sir.
நன்றி
Excellent....thank you... guruve...
Thanks for valuable comments.
வணக்கம் . நன்றி .
super sir வாழ்க வளமுடன்− ஜெயலதா சேலம்
தங்கள் பதிவுக்கு நன்றி.
Guruve Saranam
😇🙏
ஆடியோ கேட்கவில்லை அய்யா
Audio problem in all the episodes
We will rectify at the earliest. Thanks for valuable comments.
பணம் கட்டி படிக்கும் போது அவர்கள் ஜாதகத்தை வைத்து பார்த்தால் தவறில்லை யே
Very good information. Thanks Sir.