மீனா 2 நாடி முறை ஜோதிடம் || MEENA 2 NAADI ASTROLOGY SYSTEM

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024
  • STAR ACADEMY (Scientific & Traditional Astrology Research Academy)
    ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சி கல்வியகம்) வழங்கும்
    தலைப்பு: "மீனா 2 நாடி முறை ஜோதிடம்"
    சிறப்புரை : ஜோதிடப் பேராசிரியர் டாக்டர் ஆர்.விஜயலஷ்மி அவரகள்
    MEENA 2 NADI ASTROLOGY SYSTEM
    SPECIAL SPEECH BY: ASTROLOGY PROFERSSOR Dr. R. VIJAYALAKSHMI, Ph.D. (ASTRO)

КОМЕНТАРІ • 137

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Рік тому +1

    அற்புதமான பேச்சு!
    ஒரு பேராசிரியருக்கே உண்டான அற்புதமான பேச்சு !!
    மனமார்ந்த நன்றி! நன்றி !!நன்றி!!!

  • @sarulatha4711
    @sarulatha4711 3 роки тому +7

    தமிழகத்தின் தலைசிறந்த சோதிட ர்களுள் ஒருவராக திகழ்பவர் எங்கள் குரு திரு.விஜயலக்ஷ்மி அம்மா அவர்கள், அவரின் இந்த பதிவு பல பேரை சென்று பயனடைய எல்லாம்வல்ல அந்த ஈசனை பிரார்திக்கிறேன்

  • @barurvijayalakshmi
    @barurvijayalakshmi 3 роки тому +28

    இரண்டு மணி நேரம் பொறுமையாக அமர்ந்திருந்த அனைவருக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள்.

    • @wipropower7224
      @wipropower7224 3 роки тому +1

      சந்தோஷம் ஆத்ம நமஸ்காரம் அம்மா ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீ

    • @selvavinayagar9960
      @selvavinayagar9960 Рік тому

      ​அருமை

    • @Astrobalaji89
      @Astrobalaji89 2 місяці тому

      Excellent Amma

  • @dhandupriya1154
    @dhandupriya1154 3 роки тому +8

    மீனா2 இன் புதிய மைல்கள். புதிய பரிமானம். குருஜீ ஆசியோடு நடைபெற்ற மேடம் அவர்களின் great presentation... அமிர்தத்தை பகிர்ந்தளித்த மஹாவிஷ்ணுவை ஒத்திருந்தது.
    நன்றி
    நன்றி
    நன்றி Madam.

  • @rosalinrani2804
    @rosalinrani2804 3 роки тому +6

    குருவே சரணம்
    அம்மா அவர்களின் குருபக்தி மெய்சிலிர்க்க வைக்கும்.
    மீனா2 நாடி என்ற வரத்தை எங்களுக்கு தரும் கற்ப்பகவிருட்சம் jkr
    மிகச்சிறப்பாக சொல்லித்தருவார்கள்
    இந்த சொற்பொழிவு மிகமிக அலுமை

  • @srivaaru6666
    @srivaaru6666 3 місяці тому

    பிறவி பயன் அடைந்த மகிழ்ச்சி. அம்மா அவர்களை வணங்குகிறேன்.

  • @manianramasamy9448
    @manianramasamy9448 3 роки тому +5

    மிக சிறந்த விளக்கம்.
    பொறுமையாக உதாரணத்துடன்ஜோதிடகருத்துக்களைதெளிவுபடுத்திய சகோதரிக்குவாழ்த்துக்கள்

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 роки тому +3

    அருமையான பயனுள்ள மீனா2 நாடி விளக்கம் ஜோதிடர் என்ற முறையில் உங்களுக்கு கண்டிப்பாக பார்ட்டியாக வேண்டும் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் விரைவில் உங்கள் உரை எங்கள் ஜோதிட சங்கத்தில் ஒலித்திட எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.

  • @vijayalakshmiviji1521
    @vijayalakshmiviji1521 3 роки тому +3

    குருவே சரணம் குருராகவாப்போற்றி 🙏🙏🙏🙏மீனா2 நாடி பற்றி ஜோதிடர் அனைவரும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைத்த எங்கள் குரு அம்மா அவர்கள் வாழ்க வளமுடன் இந்த நிகழ்ச்சி உலக மக்கள் அனைவருக்கும் உபயம் செய்யும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை, மல்லிகை பூ என்பது செடிக்குமட்டும் அழகுஇல்லை, அதனைசூடிகொள்ளும் இறைவனுக்கும்அழகு அம்மா நன்றி அம்மா விஜயலட்சுமி சேலம்

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 роки тому +6

    அம்மாவின் விளக்கம் அற்புதம் மீண்டும் ஒருமுறை நட்சத்திர பிரசன்னம் பற்றி விளக்க உரைகள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் அய்யா செய்வீர்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @oblisreels006
    @oblisreels006 3 роки тому +5

    வணக்கம் மேடம் 🙏🙏🙏
    மீனா 2 நாடி முறையில் உள்ள 4 தூண்களை ( திக்பலம், உத்தம திரேகாணம், ஜீவா/சரீரா, குணங்கள்) பற்றிய உங்கள் உரை மிகவும் நன்றாக இருந்தது. ஜோதிட உலகில் நீங்கள் ஒரு மைல் கல். உங்கள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். குருஜி ராகவாச்சாரி அவர்களின் அருளாலும், டாக்டர் NVRA ராஜா சார் அவர்களின் ஆசியாலும் உங்கள் ஆசியாலும் சாத்வீக ஜோதிடர் ஆவேன்.....
    மேலும் மேடம் நீங்கள் இப்பொழுது நிகழ்த்திய மீனா 2 நாடி முறையில் ஜோதிடம் எனும் தலைப்பில் பேசிய சிறப்புரையின் மூலம் மீனா 2 நாடி முறை ஜோதிடம் மேலும் உலகறிய நிகழ்வாக அமைந்தது...
    நன்றி மேடம் 🙏🙏🙏
    மேலும் இந்த நிகழ்வு நடைபெற காரணமாக இருந்த STAR ACADEMY நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐🙏🙏

    • @manoharangajalakshmi4475
      @manoharangajalakshmi4475 3 роки тому

      Sister your speach mena 2 nadi murai jothidam very simple beautiful explanation particularly thickpalam thank u please

    • @VPGurukulam
      @VPGurukulam 3 роки тому

      Thanks Ramesh

  • @manokar53
    @manokar53 3 роки тому +2

    இது போன்ற நிகழ்வுகளை தந்த ஸ்டார் அகடமி க்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் மீனா 2 முறையை விளக்கி எங்களுக்கு ஜோதிட அமுதத்தை வழங்கிய மேடம் விஜயலட்சுமி அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி.

  • @oliversanthana
    @oliversanthana 3 роки тому +2

    குழப்பமில்லாத மிக தெளிவான உரை. எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். நன்றி.

  • @ramadoss4556
    @ramadoss4556 Рік тому

    மிக மிக தெளிவானா விளக்கம்,அருமை அம்மா

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 3 роки тому +3

    ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களது மேலான மக்கள் சேவை நட்சத்திர பிரசன்னம் பற்றிய தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @chitraviswa6484
    @chitraviswa6484 Рік тому

    நன்றாக புரிந்தது டாக்டர் அம்மாவுக்கு மிக்க நன்றி

  • @balabaskarans4622
    @balabaskarans4622 2 роки тому +1

    தங்களின் இந்த மீட்டிங் ஜோதிட ஞானத்தை பெற்றேன் மேலும் தங்களின் புத்தகம் படித்து மேலும் தெரிந்து கொள்வேன் நன்றி வணக்கம்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 роки тому +2

    மரியாதைக்குரிய அம்மையார் அவர்களின் மீனா TWO நாடி மூலம் அளித்த அனைத்து
    விஷயங்களும் நமது ஜோதிடச்
    சொந்தங்களுக்கு இறையருளால் அருளப்பட்ட தாகவே உணர்கின்றோம்.
    நன்றி.

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 роки тому +1

    முதலில் நம்முடைய அனைத்து குருமார்களுக்கும் நம்முடைய பணிவான வணக்கங்களையும் பணிவான நன்றியையும் கூறுகிறேன். மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி தெளிவான விளக்கங்களை தங்களைத்தவிர யாரும் இந்த அளவுக்கு சொல்ல முடியாது. மிக்க நன்றி மேடம். தங்களின் சோதிட சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 роки тому +2

    Nice , good education and useful to humanity.

  • @-ug4255
    @-ug4255 3 роки тому +4

    நன்றாக இருந்தது.
    நன்றி.
    மகிழ்ச்சி

  • @ramakrishnan2649
    @ramakrishnan2649 3 роки тому +3

    Very very excellent concepts... Thanks a lot madam..

  • @nes1950
    @nes1950 3 роки тому +3

    Excellent in depth presentation . Grateful for arranging this program

  • @shastiarun1278
    @shastiarun1278 3 роки тому +4

    குருவே வாழ்க!! குருவே துணை!!!
    அருமையான பதிவு அம்மா.. 💐

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 2 роки тому +2

    Watched fully. Very interesting and easy to follow wholeheartly.
    Thanks to Meena 2 nadi joshiam and Dr. R. Vijayalakshmi.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 роки тому +1

    அம்மா அவர்களின் அடுத்து நடத்த இருக்கும் பாடங்களை படிக்க ஆவலாய்
    உள்ளோம்.

  • @padmaaravind6700
    @padmaaravind6700 3 роки тому +1

    விஜயலக்ஷ்மி அம்மா அவர்களை பற்றி திண்டுக்கல் ஜோதிட video இல்
    பாத்துட்டு அவர்களை பற்றி மேலும் வீடியோ கள் தேடி பார்த்து கொண்டிருக்கிறேன்
    🙏🙏🙏

  • @arprstudio3650
    @arprstudio3650 3 роки тому +6

    Excellent speech mam it's pleasure to hear from you mam ஜெய் meena2 🙏

  • @sshobana8643
    @sshobana8643 3 роки тому +5

    Great Technique and beautiful explanation..Thank you so much mam...

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 3 роки тому +5

    மிகவும் அருமை மேடம்

  • @arumugampillai5402
    @arumugampillai5402 3 роки тому +1

    குரு வாழ்க குருவே துணை விஜயலட்சுமி மேடத்துக்கு நன்றி வாழ்க மீனா 2 வாழ்க

  • @karthigajakesh2114
    @karthigajakesh2114 3 роки тому +8

    Very excellent session about the great system meena 2 naadi was very auspicious to listen mam... Very valuable points for the budding astrologers... Guruve saranam ....

  • @kokilavinoth8148
    @kokilavinoth8148 3 роки тому +7

    Extraordinary speech on meena2 system.... Its a great great blessings to all astrologers... Thank you so much mam... Guruve saranam...

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 роки тому +6

    அம்மா வணக்கம் வணங்குகிறேன் இந்த போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому

    தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

  • @sathiyaseelanm905
    @sathiyaseelanm905 3 роки тому +3

    Super super super........... Mam very useful video

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 3 роки тому +1

    Excellent Seminar. Thanks a lot

  • @vasanthakumar3336
    @vasanthakumar3336 3 роки тому +6

    மீனா - 2 நாடி என்ற விருட்சத்தின் ஆணிவேர்- குருஜி .ராகவாச்சாரியார்.
    பக்கவேர்கள்-ராஜா சார்&மேடம்
    கிளை வேர்கள்-மாணவர்கள் .
    இன்று மீனா-2 நாடி புதிய பரிணாமத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிவிட்டது.

  • @manickavasagam4009
    @manickavasagam4009 2 роки тому +2

    Blessed are the listeners for they shall acquire not only knowledge but wisdom to be humble in exemplary presentation.

  • @ramachandra1026
    @ramachandra1026 2 роки тому +1

    அற்புதமான பேச்சு

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 роки тому +1

    தங்கள் குருநாதரின் ஆசிர்வாதம்
    உள்ள பெருமக்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதமாக
    அமைந்துள்ளது.
    அம்மாவுக்கு நன்றி.
    நற்பவி நற்பவி நற்பவி
    இதுவரையில் இப்படி ஒரு பாடம்
    படிக்கவில்லை. நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.
    ஆண்.30-07-1990 மதுரை 10-58 இரவு.
    திங்கட்கிழமை குரு ஓரை. ஜனனம்.
    ரேவதி 4ல் லக்கணம்/புனர்பூசம் 4ல்
    குரு/உத்திராடம் 1ல் சனி/திருவோணம் 2ல் ராகு./
    லக்கணம் & 10ல்சனி & 10ம் அதிபதி குரு மூவரும் வர்கோத்தமம்.
    சந்திரன் 8ல் . விசாகம் 2 ல்
    (புஷ்கரநவாம்ஸம்) சாரம் கொடுத்த குரு உச்சம். மேலும் குரு சுயசாரம்.
    (புஷ்கரநவாம்ஸம்)
    2018 to 2035 வரை பாதகாதிபதி புதன்தசை திதி சூன்ய சிம்மத்தில்
    மறைந்து (சுக்கிரபுக்தி)தசைநடத்துகிறார்.
    அம்சத்தில் புதன் மிதுனம்.

  • @pragadheshgurukal1761
    @pragadheshgurukal1761 3 роки тому +5

    ஸ்ரீ ராகவாச்சாரி அய்யா அவர்களது மீனா 2நாடி முறை ஜோதிஷத்தில் ஈடு இணை இல்லாத ஒரு பொக்கிஷத்தை கொடுத்துள்ளார் . அம்மா அவர்கள் இந்த பாடதிட்டங்களை மாணவர்களுக்கு சிறந்த முறையில் தன்னலம் இல்லாமல் கொடுக்கிறார்கள் நன்றி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 6 місяців тому

    நன்றி நன்றி
    அம்மா
    சூப்பர்❤❤❤❤❤

  • @aloyjeyaseelan8655
    @aloyjeyaseelan8655 Місяць тому

    Vannakam Madam. Many thanks for your Excellent presentation. I am self studying Astrology as a hobby and general interest nature for the last 20 years using books and UA-cam.
    I live in Canada, and wonder if I can buy your publications on Meena 2 Naadi, and Natchathira Prasannam and receive them by airmail.
    Also I have a question. Please advise. Sani and Puthan are in Rohini, and Moon is in Thiruvonam in the birth chart. Are Jeeva and Sareera for Sani and Puthan, - will be Moon and Moon, or are they Moon and Sani?
    Thanking you in advance.
    Best regards.

  • @subramaniyankrishnamurthy8467
    @subramaniyankrishnamurthy8467 3 роки тому +7

    த௩்களை வண௩்குகிறேன் . இந்நிகழ்ஏற்பாடுசெய்த அட்மினுக்கு மிக்கநன்றி!

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 3 роки тому +1

    தங்களுடைய இந்தபதிவில் மீரா 2 நாடி முறை ஜோதிடம் சிறப்ர்ரைஜோதிடப் பேராசிரியர் டாக்டர் ஆர்.விஜயலஷ்மி அவரகள் ஆற்றிய உரை மிக சிரப்பாகவும் உண்மையாகவும் இருந்தது இந்த பதிவை வெளிட்ட ஸ்டார் அகாடமி விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சி கல்வியகம் அவா்களுக்க நன்றி ஐயா

  • @isanarul.vmganesan.
    @isanarul.vmganesan. 3 роки тому +1

    அருமை இனிய சகோதரி நன்றி நன்றி

  • @balamuruganbala
    @balamuruganbala 2 роки тому +1

    Really Excellent Subject

  • @sarulatha4711
    @sarulatha4711 3 роки тому +4

    Excellent speech madam,

  • @KeshavRoshan
    @KeshavRoshan Рік тому

    Thank you madam for presenting this very informative video 💐💐💐

  • @karthikeyanshanmugam4929
    @karthikeyanshanmugam4929 3 роки тому +2

    What a splendid elucidation ! Great.

  • @bharathjae3659
    @bharathjae3659 3 роки тому +4

    Great session 👏

  • @johnselvaraj6564
    @johnselvaraj6564 2 роки тому

    Very very very excellent speech in Tamil. Thank you very much

  • @raghavenderduppally7299
    @raghavenderduppally7299 Рік тому +1

    Please release vedios even in English for the benefit of large public.

  • @SelvaRaj-fq1hu
    @SelvaRaj-fq1hu 3 роки тому +1

    கலைத்தாய்யே உங்கள் பாதம் போற்றி வாழ்க நலமாக வளமாக நம்பவி நற்பவி

  • @vajraveluarunachalam9942
    @vajraveluarunachalam9942 2 роки тому

    Excellent explanation, thank you very much

  • @lingarajan9968
    @lingarajan9968 3 роки тому +4

    குரு சரணம்
    நன்றி அம்மா

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 роки тому +1

    Excellent madam

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 роки тому +1

    அதிநுட்ப விஷயங்கள் அனைத்தும்
    ஒரு கரும்பலகையில் எழுதி விளக்கினால். உங்களுக்கும் சரி .
    எங்களுக்கு சரி . பார்த்து புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்
    இனியாவது பெரியோர்கள்
    இதை நடைமுறைப்படுத்தும்படி
    தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 11 місяців тому

    ஜீவா கிரகத்துடன் வர்க்கோத்தமம் / பரிவர்த்தனை பெற்ற கிரகம் இருந்தால் அது ஜீவா ஆகுமா அம்மா?

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 3 роки тому +1

    Arummai super Thank you 💐💐🙏🙏🙏🙏💐💐👑👑

  • @shreekanthsharma1473
    @shreekanthsharma1473 2 роки тому

    Good, but witch drekkana, somanatha drekkana, parasara drekkana, paritraya drekana witch we should follow

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  2 роки тому

      ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் இணைய:
      t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

  • @sarveshwari6499
    @sarveshwari6499 3 роки тому +1

    வணக்கம் அம்மா குருவே துணை...

  • @SrinivasanKuppusamytvm
    @SrinivasanKuppusamytvm 3 роки тому +1

    Where to get meena2nadi books and materials. please

  • @akileshjacob8293
    @akileshjacob8293 2 роки тому +1

    அருமை

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 11 місяців тому

    ஜீவா கிரகத்துடன் நீசபங்கம் பெற்ற கிரகம் இருந்தால் அது ஜீவா ஆகுமா அம்மா?

  • @ssbaalasubramaniyanbala2082
    @ssbaalasubramaniyanbala2082 3 роки тому +1

    நன்றி மேடம்

  • @sujatha9876
    @sujatha9876 3 роки тому +1

    Amma thank u so much for yr kind sharing.

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 роки тому +3

    Super Madam,

  • @mallika2775
    @mallika2775 2 роки тому

    சந்திரன் எப்படி இரண்டரை மணி நேரத்தில் ஒரு ராசியே கடப்பார் விளக்கம் தேவை

  • @kumarpartha7512
    @kumarpartha7512 3 роки тому +2

    Madam one small doubt each 3 mts or even between twins born within few mts are having same planetary position. But their life style is different.

    • @barurvijayalakshmi
      @barurvijayalakshmi 3 роки тому +1

      இரட்டை குழந்தைகள் ஜாதகம் பார்க்க தனி விதிகள் உள்ளது

  • @chitravelumani1236
    @chitravelumani1236 3 роки тому +2

    Super mam 🙏 Chennai chithra

  • @Astroviswa
    @Astroviswa 2 роки тому

    வணக்கம் அம்மா சிம்ம லக்கனம் சூரியனும் புதனும் ரோகிணி காரில் இருக்காங்க சந்திரனும் சனியும் விருச்சிகத்தில் இருக்காங்க ஆனால் சூரியதிசை நன்றாக இல்லை ஏன்

  • @kalaivanivasudevan7370
    @kalaivanivasudevan7370 3 роки тому +4

    குருவே சரணம்🙏🙏🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 роки тому +1

    அம்மா கடவுள் கொடுத்த வரம்

  • @gurusamykasiram3513
    @gurusamykasiram3513 3 роки тому +1

    Superb madam.

  • @kumarpartha7512
    @kumarpartha7512 3 роки тому +3

    One simple question. At the same time Vivekananda was born so many male children must ve born in india. Why one came to prominence ?

  • @sreenivasulupujari7973
    @sreenivasulupujari7973 3 роки тому +1

    where can I get the book, madam?

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  3 роки тому

      STAR ACADEMY, New No.9A, Old no.5, Murthy Street, West Mambalam, Chennai 600 033. (Near Ayodhya Mandapam). PhoneL: 044 2370 1101, Cell : 94440 54001.

  • @sreenivasulupujari7973
    @sreenivasulupujari7973 3 роки тому +1

    Pariharangal pathi chollunga madam

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  3 роки тому

      பின்னொரு முறை விரிவான சிறப்புரை நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்கிறோம்....

  • @sreenivasulupujari7973
    @sreenivasulupujari7973 3 роки тому +1

    what exactly is the meaning of Meena2Naadi? why that 2 in between? please explain madam

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  3 роки тому

      இந்த நாடி முறை ஜோதிட ஆய்வை துவக்கிய இருவரும் மீன ராசியை சேர்ந்தவர்கள்.

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 роки тому

    🙇🏻‍♀️🙏🙏🙏👏👏👏👏👏💐😍

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 3 роки тому

    Meena nadi and Meena 2 nadi differ from each other