வர்க்க சக்கரம் / சூட்சமங்கள்/ பலனறியும் முறை / குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 67

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 2 роки тому +6

    வர்க்க சக்கரத்தை...
    வகை வகையாக...
    வித விதமாக..
    விறு விறுப்பாக..
    விளக்கமாக....
    விவரமாக....
    விநோதமாக...
    விருப்பமாக.... தெளிவாக... துல்லியமாக தெரிக்க விட்டிருக்கும் தெய்வீக ஜோதிடரான தாங்கள் என்றும் நலம் வாழ வாழ்த்துக்கள் ji 👍🌸

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 2 роки тому +3

    மனிதனுக்கு ஐம்புலன்கள் எப்படி முக்கியமோ அது போன்றே ஜோதிடத்தில் வர்க்கச்சக்கரம் முக்கியம் என்று உணர வைத்தீர்கள். மிக்க நன்றி குருஜி🙏😊

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 2 роки тому +5

    ஆயுத பூஜை முதல் நேர்முக வகுப்பு ஆரம்பம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி ஐயா. எங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் காலம் வருகிறது. 🙏🙏🙏🙏

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 роки тому +1

    ❤️ மதிப்பிற்குரிய குருவே, காதலுக்கு ஐந்தாம் பாவகம் ராசி கட்டத்தில், வர்க்கச் சக்கரங்களில் எப்படி பார்ப்பது காதல் திருமணம் பற்றி

  • @ensamayal6537
    @ensamayal6537 2 роки тому +4

    ஜோதிடத்தின் இதயமே வர்க்கச்சக்கரம் தான் போலிருக்கிறது!படித்தால்தான்!நன்றி குருஜி!🙏

  • @vimalasuprananianvimalasup4058
    @vimalasuprananianvimalasup4058 2 роки тому +9

    உச்சிஷ்ட மஹா கணபதி யின் பூரணஆசி யும், வெற்றி யையும்,பூரண ஆயுளை யும் என் குருவுக்கு கொடுத்து அருள வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 8 місяців тому +1

    நல்ல கருத்து
    நன்றி அண்ணா

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Місяць тому

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 2 роки тому +2

    👏👏👏👏அருமையான பதிவு கோடன கோடி நன்றி சார்

  • @Mohanasundharam
    @Mohanasundharam Рік тому +1

    குருவே சரணம் 🙏

  • @navaladiyan7153
    @navaladiyan7153 2 роки тому +6

    இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்கள் குருஜி.

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому +1

    மிக்க நன்றி குருஜி

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Рік тому +2

    FOR/NICE/INFO/NARPAVY...

  • @karuppasamynm2995
    @karuppasamynm2995 2 роки тому +5

    Uthiram 4
    Buthan erukku navamsam la buthan nicham ..
    Rasi la utcham...
    Uthiram 4 Puskara navamsam . Enna rule sir...neechma ellaya sir wen u free that time put video sir

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 роки тому +1

    Ennota guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 neengal engiruthalum 1000pathangkal namaskaram seiya ventum Guru

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 роки тому +1

    முக்கியமான பதிவு அருமையான விளக்கம் ஐயா

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி குருஜி 🙏

  • @ramanraman0906
    @ramanraman0906 2 роки тому +2

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾ஐயா நல்லா இருக்கீங்களா

  • @surya8894
    @surya8894 11 місяців тому +1

    ஐயா வணக்கம். தசாம்சத்தில் தனுசு லக்னம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் நீசம். சுக்கிரன் கேதுவுடன் இணைவு. பணிபுரியும் இடத்தில் எதிர்பால் இனத்தவரால் நாள்தோறும் சங்கடம் நிகழ்கிறது. செவ்வாயை சனி 3ம் பார்வையாக பார்க்கிறார். எப்படி நடந்து கொண்டால் இந்த கிரக நிலையை அமைதியாக கடக்கலாம்? உதவுங்கள் ஐயா.

  • @rajugemini3768
    @rajugemini3768 2 роки тому +2

    Excellent sir.

  • @mahadevtemp8751
    @mahadevtemp8751 15 днів тому

    🙏🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan 2 роки тому +1

    நன்றி குருஜி🙏

  • @divyasasikumar9273
    @divyasasikumar9273 2 роки тому +4

    ஐயா அனைத்து நட்சத்திரங்களின் சூட்சுமங்களையும் vedio podavum

  • @OMShriJothidam
    @OMShriJothidam 2 роки тому

    நன்றி குருவே நமஸ்காரம்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 роки тому +2

    Very good explanation .tq sir. Among all your busy work you have added this video. Tq very much. Long and healthy live to you sir.

  • @loganathanc5087
    @loganathanc5087 Рік тому +1

    ஐயா லக்னம் வந்து ராசி கட்டத்தில் இருந்த லக்னத்தைவைத்து பார்க்க பார்க்க வேண்டுமா இல்லை வர்க்கச் சக்கரலக்கினத்தை வைத்துபார்க்க வேண்டுமா

  • @prasathblacky
    @prasathblacky 2 роки тому

    அருமையான பதிவு ஐயா. குருவே சரணம்.

  • @natarajannatarajan7938
    @natarajannatarajan7938 2 роки тому +2

    வணக்கம் ஐயா வர்கச்சக்கிரம் பற்றிய கல்வி புத்தகம் வேண்டும் ஆவலுடன் பணிவுல்ல மாணவன் சி. நடராஜன்.

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 2 роки тому +1

    குருவே சரணம்

  • @c.indhumathi3373
    @c.indhumathi3373 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    Sir, clear explanation👌👌🙏🙏

  • @sakthiselvamani2641
    @sakthiselvamani2641 2 роки тому +1

    Varka chakkarathil paarvai illai ennum poluthu , Epdi dasamsathil jothidar aaga 7il bhudhan irunthu laknathai paarvai seiyum enkireergal? Please clear my doubt Ayya .

  • @sasikumar4168
    @sasikumar4168 2 роки тому +1

    Thank you very much sir

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithambigai8003
    @lalithambigai8003 2 роки тому +1

    D10 charts sun irunthal enna thozhil nga

  • @ggsachin6061
    @ggsachin6061 2 роки тому +4

    i want Online class for varkachakkram ,pl confirm

  • @ramanraman0906
    @ramanraman0906 2 роки тому +4

    ஐயா ராசிலயும் சூரியன் நீச்சம் அம்சத்துலயும் சூரியன் நீச்சம் வண்டி ஓடுமா ஐயா

    • @vaithy_
      @vaithy_ 2 роки тому

      சூரியன் நீசபங்க ராஜயோகம் கவலை வேண்டாம்

  • @prabaharanrajan8063
    @prabaharanrajan8063 2 роки тому

    Super guruji

  • @narayanasamy5272
    @narayanasamy5272 2 роки тому +1

    சிம்ம ராசி கன்னி லக்னம் 5ஆம் பாவகம் ( மகரம்) சூரியன் +சுக்கிரன் +புதன் சேர்க்கை.பலன் சொல்லுங்கள்

  • @xll-gsankavi.t9169
    @xll-gsankavi.t9169 2 роки тому

    Thank you sir 🌹🌺💐💐🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @prakashs2033
    @prakashs2033 2 роки тому +2

    குருஜிக்கு வணக்கம், பெங்களுர் எபபோ வருவீர்கள், ஜாதக பலன் தெரிய தட்சனை எவ்வளவு? வாட்சாப்பில் பலன் தருவீர்களா?

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 роки тому +1

    இறை வணக்கம் சார்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 2 роки тому

    Thanks Ayya 🙏🙏

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 2 роки тому +1

    சங்கரன்கோவிலில் ஐயாவை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்குமா

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Рік тому

    Great

  • @kumaragurujodhidamaiyam3528
    @kumaragurujodhidamaiyam3528 2 роки тому

    Vanakkam guruji

  • @dineshkumar3739
    @dineshkumar3739 2 роки тому

    வாழ்த்துக்கள் குருவே

  • @naderahzsonsitha4361
    @naderahzsonsitha4361 2 роки тому +1

    How to contact you

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 2 роки тому +1

    Is Online class available

  • @malathipalani3567
    @malathipalani3567 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Thanks for your information sir

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому +1

    இரவு வணக்கம் சார் 🙏

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 2 роки тому

    Great....

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 2 роки тому

    ஐயா குருவே சரணம்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @sivashankarpranatharthihar3784
    @sivashankarpranatharthihar3784 2 роки тому +1

    Guruve saranam 🙏

  • @smartsadham
    @smartsadham 2 роки тому +1

    Enaku d10 la bhuthan 10 la eruku

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 2 роки тому +1

    இவ்வளவு விஷயமா

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 2 роки тому

    🙏🙏🙏🙏🙏