நானும் இதே பைபிள் காலேஜ் ல தான் படிச்சேன்.. ஜான் ஜெபராஜ் சொன்ன அத்தனையும் உண்மை.. நான் 1996 இல் சேர்ந்தேன். இதைவிட ரொம்ப மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. ஜான் ஜெபராஜ் இந்த நிகழ்ச்சியில் சொல்லாத அனுபவம் உண்டு.. God bless you pastor.
I don't want to talk about current position !! It's up to god and him !! But I remember 2016 this person came into my life telling about the gods words my whole life changed !! I was live like a criminal like drugs fighting like ext !!!even my school didn't allows to wrote 12 th exam But this man preached in my church 2017 jan 3 I gave my life to Jesus!! After I completing my 12 th !! I was joining engineering and that time my mom met with accident and she passed away but I hold God's hand !! Now I am studied in europe poland!!❤ God grace!! Thanks John jebaraj anna❤
I don't know much about him, but I love his Jesus songs. Faith life ivara parthu thaan kathukiten, karthara nesikanum, relationshipla irukanumne enaku ivaroda messages parthu thaan purinjukiten, Trichyla rendu thadava avaroda meetings attend panirken. Nala irunthuchu. Thank You JJ brthr, you are a lifechanger in my life personally.
மனிதனுடைய பாடல் உன்னை எப்படி ரட்சிக்கும் முதலாவது எது ரட்சிப்பென்றும் இரட்சிக்கப்பட கைகொள்ள வேண்டிய சத்தியம் என்னது என்றும் வேதத்தில் கவனித்துப் பார் நண்பரே ஒரு பாடல் உன்னை ரசிக்கவும் ரட்சிக்காது உன்னை பரலோகம் கொண்டு போய் சேர்க்கவும் சேர்க்காது வேதத்தின் படி சத்தியத்தை கைகொண்டாலே நிகழ்ச்சிக்கப்பட முடியும் ஆகையினால் பாடல் உன்னை ரசித்தது என்று எப்படி நீ சொல்லலாம்
@@rameshjesus5524 இரட்சிப்பு என்றால் என்ன? ஆண்டவரை தன் தெய்வமாக ஏற்றுகொள்ளுதல் அது தான் இரட்சிப்பு. எத்தனையோ பேர் பாடல் மூலமா இரட்சிக்கப்பட் டிருக்காங்க. சொந்த கதையா பாடல்ல வருது .ஒன்னு ஆண்டவர புகழ்ந்து வரும்.இல்ல bible வசனம் இல்ல bible இருக்கிற ஆண்டவரால ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்கள் இவங்கள ப்பற்றி வரும். இது தெரியாம இரட்சிக்கப்பட்ட மனுஷன குழப்பற மாதிரி கேள்வி கேட்கறீங்க. இவரோட பாட்ட கேட்கும் போது நான் ஆண்டவருடைய வல்லமையா உணர்ந்திருக்கேன் . அது மட்டும் இல்ல அபிஷேகம் என் மேல பலமா இறக்கும். கண்ணீரோடு ஆண்டவர ஆராதிப்பேன். இன்னைக்கு காலை இவரோட சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் பாடல் கேட்டு நா அழுது கண்ணீரோடு அபிஷேகத்தோடு ஆண்டவர துதிச்சேன். அது மட்டுமல்ல மனுஷ மேல நா வெச்ச love வ விட இவரோட பாட்டை கேட்டு கண்ணீரோடு I love you appa ன்னு சொன்னேன் .பாட்டுக்கு அவ்வளவு வல்லமை இருக்கு .நீங்க இந்த அனுபவத்தை பெற்று கொள்ளாததால் தான் இப்படிகேள்வி கேட்டு இருக்கிங்க. பாட்டு ஒரு மனிஷனை மனம் திரும்ப செய்யும், இரட்சிக்கப்பட வைக்கும்.
Before I met Jesus Christ in my life I was living as an ordinary believer but when I heard the song nanga vere mare bro this made my life changed from that day I started listening to this. Christian devotional songs lyrics started touching the heart through you many young peoples met Jesus and had an encounter ❤❤️❤️
My dearest little brother John Jebaraj, You have faced so many trials and humiliations of cause,but still you are unable to see Jesus Christ, who was on the cross!
Hats off to you. JOHN JEBARAJ.......I agree to all what you are saying......I am now 72 years, I have been born with 5 siblings.. I have undergone all what you have said..with my elder siblings. This is after I got married......though my husband was working in AG's office. .central Government I don't want to go deep in my explanation.....it reminds me.badly. But my Testimony is.my 2 daughters.......they are just lifted up terribly....... not at all imaginable . They have attained very high and settled...Praise the Lord.
Please don't encourage this kind of false preachers, it is like a Satan gathering. And don't grab your daughters in this picture because they have to travel a long to reach the destination. Why can't he go and dance on the street as Jesus walking and doing the miracles? He can get more fans if he does so. And don't claim that he is a Pastor, you did not see the other side of his face. How vulnerable he was shouting a boy in a audio and video that he will lodge a defamation case against him. After seeing this and his tones only I have changed my stand on him. Like him, Justin and some others are establishing like a SATAN gathering in Tamilnadu. Beware of God's wrath and don't buy your own tickets to hell.
Hi pastor JJ உங்கமேல எனக்கு ஆவிக்குரிய விமர்சனம் உண்டு ஆனால் உங்க உரையாடல், சாட்சி மிக நேர்மையாகவும்,வெளிப்படையாகவும்,துணிச்சலான சத்தியமாக உள்ளது வரவேற்கிறேன் வாழ்த்துகள். நான் சென்னையில் சபை ஊழியம் செய்கிறேன்
ஐயா பாடலில் எப்படி ஐயா சத்தியம் இருக்கும் பாடல் ஒரு மனிதர் இரட்சிக்குமோ தேவனுடைய வார்த்தை அல்லவோ ஒரு மனிதர் இரட்சிக்கும் கர்த்தருடைய வார்த்தையின் படி செய்கிறவன் அல்லது ஊழியக்காரன் எபேசியர் புத்தகத்தில் எழுதும் பொழுது பவுல் இப்படியாக சொல்லுகிறார் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற அவருடைய நிறைவான சரீரமாகிய சபைக்கு கிறிஸ்து தலையா இருக்கிறார் இந்த வசனத்தின் படி கவனிச்சிர்களானால் கிறிஸ்து தலையாய் இருந்தால் அது நிரப்புகிறவர்களை நிறைவான சபைகாய் இருக்கும் ஆகையினால் நிறைவான சபைக்கு தலையா இருக்கிறபடியினால் ஒரு பாடல் ஒரு மனிதனை ரசிக்குமோ ஒரு பாடல் சத்தியத்தின் படி இருக்குமோ முதலாவது ஒரு மனிதன் எதிர் ரட்சிப்பென்றும் இரட்சிக்கப்பட கைக்கொள்ள வேண்டிய சத்தியம் என்னது என்றும் அறிந்து கொள்ள வேண்டும் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்காத எவனும் ஊழியக்காரன் அல்லவே பின்பு இவர் எப்படி சத்தியத்தை அறிவிக்கிறார் என்று நாம் சொல்ல முடியும் நாம் வேத வசனத்தை கவனித்தோமானால் சத்தியத்துக்கு விரோதமாய் பொய் சொல்லாமலும் இருங்கள் என்று எழுதி இருக்கிறதே நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் ஆனால் 6380897252 இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்
பாடலில் தேவனுடைய வார்த்தையை பொருள் படுத்திதான் வருகிறது அது நம்மை தேவ பக்திக்கேதுவாக ஊக்குவிக்கிறது,உற்சாகபடுத்துகிறது,தேவனை மகிமைப்ப்படுத்துகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.தாவீதின் சங்கீதம் தீரக்கதரிசனமாகவும்,சத்தியமாகவும் இருக்கிறதல்லவா.
Keep it up young and talented John Jebaraj. God will lift you up beyond unimaginable position . From Canada I love your songs even other religious people enjoy your lovely Grace filled sons of Jesus Christ
Very good witness about bro.John jebaraj . This interview makes others understand to him what he said 💯 true Lord jesus Christ bless abundantly to him and ministry
Lord gives you more telent use good way ,not dance ,give good way to youth ,not bad way with dance you are a good boy ok obey lord and man ,I am praying to you,god bless you and your ministry
ஊழியக்கார்ருடைய சாட்சி என்றாலே அன்று அரை டவுசறோடு இருந்தேன் அண்டவேர் இல்லாமல் இருந்தேன் சோத்துக்கு வழியில்லாமல் இல்லாமல் சுற்றினேன் இன்றோ கோட் சூட் போட்டு கோடிகளோடு வாழ்கிறேன் இதுவா கிறிஸ்தவ சாட்சி அன்று பாவியாக வாழ்ந்தேன் இன்று பரிசுத்தவானாக வாழ்கிறேன் அன்று பொய்யனாக வாழ்ந்தேன் இன்று உண்மையுள்ளவனாக வாழ்கிறேன் அன்று சாட்சியற்று வாழ்ந்தேன் இன்று முன்மாதிரியாக வாழ்கிறேன் இதல்லவோ கிறிஸ்தவ சாட்சி இந்த மாதிரி சாட்சியை ஜாண்ஜெபராஜ் சொல்லணும்
ஆமாம், தேவன் நம்மை பரிசுத்ததிற்கே அழைத்திருக்கிறார்.. ஆசீர்வாதத்திற்க்கு அல்ல.... ஆசிர்வாதம் இரண்டாம் பட்சம் தான்.. அதிலும் குறிப்பாக முதலாவது ஆசீர்வாதம் கர்த்தரே மெய்யான தேவன் என்று நம்மை அறிய வைத்த அவருடைய பெரிய கிருபையே முதலாவது, நாம் அவர் மேல் வைத்த அன்பு அல்ல "அவர் ' நம் மேல் வைத்த அன்பினால் கிடைத்த பெரிய ஆசீர்வாதம்..
The interviewer is asking questions about his personal life and thats why he is answering. Chirstians are always trying to find fault with other preachers. This has to end somewhere. If people doesnt like a preacher, it is better not to watch thier interviews. He is Gods anointed and its good to knw how he was raised. John Jebaraj enna sollanum enbadhai neengaley sollidunga.. neenga ninaikradha avar pesa venduma? unga veetla unga pillaigaley neenga ninaikradha seiyya maatargal. If a preacher begs u people wil b happy. But u will all lead a rich life with house and cars, but Gods ministers have to beg and borrow. Thats what some people like u are expecting. Its better we all mind our business instead of putting down Gods chosen. It brings curse to our children and thier children.
@@livingkalstone8387 yen pana kudathu cenima la irukura eavanoku pana mothu en life ahh jesus oda way la poga vecha en Annan JJ ku tharalama fan page open pannuven 😎🤏
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே, சுய பட்ச்சாதாபம் கிறிஸ்துவின் சிந்தைக்கு முரணானது!கவனம் கொள்வீர்! சிலுவையின் மரண பரியந்தம் கசப்புள்ள காடி நிறைந்த பாத்திரத்தில் பானம் பண்ணும்படியே பரம பிதா நடத்தினார்! பிதா குமாரனை நொறுக்க சித்தமானார்! (ஏசாயா 53) புதிய ரசத்தை(வாழ்வை) பழைய துருத்தியில் வார்த்து வைக்காதீர்கள்!
Brother John Jeberaj, you started well. What happened to your first love our LORD JESUS CHRIST? Brother please repent of your current ways and come back home. Please understand we serve a God who will not give his glory to another. He is a consuming fire yet a forgiving and compassionate father. Your ways have misled many youths and it grieves our hearts that you are becoming a stumbling block to many. We as those belonging to Christ, our lives must become a stumbling block to any saints. Though 1 Corinthians 8 speaks the matter in context to eating food sacrificed to idols, in a larger context is also exhorts us to live a life that won't lead people away from the Truth. The same is also repeated in Romans 13. Please do not take GODs work or his ministry light. I am not sure what happened to @EdenTVBibleReview .Brother you have been interviewing people who do not profess the orthodox principles of Christianity. This is very dangerous to the christian community. There are many Gods' servants who live in villages and do the Lord work selflessley. Why do we not encourage those ministers of GOD.
பாட்டு மட்டும் குறை சொல்ல மாட்டோம் குற்றம் சொல்ல மாட்டோம் நு பாட வேண்டியது ஆனா வீடியோ full ah சொந்தக்காரங்கல குறை சொல்லி தான் வீடியோ. இவரோட fans யாராச்சும் இதுக்கு ஒரு reply போடுங்களேன்...
இது குறை சொல்றது இல்ல ப்ரோ உண்மையான பாதிப்பை பகிர்வது... குறை சொல்றதுனா என்ன நு சொல்றேன் கேட்டுக்கோ... இவர் வீடியோவ முழுசா கேட்டும் என்னடா குறை சொல்லலாம் நு யோசிச்சு குறை சொல்லி கமெண்ட் போட்டுருக்க பாத்தியா ? இதுக்கு பேருதான் குறை சொல்றது.
@@miltonmilz4641 ரொம்ப thanks bro குறை சொல்றதுன்னா என்னதுனு எனக்கு சொல்லி குடுத்ததுக்கு. இப்போ இந்த interview ல John Jebaraj sir மத்தவங்களை பத்தி பேசுறதுக்கு பேரு என்னனு கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்.
“You know the generous grace of our Lord Jesus Christ. Though he was rich, yet for your sakes he became poor, so that by his poverty he could make you rich.” 2 Corinthians 8:9 NLT
மகேந்திராவில் 60 பேர் அமர்ந்துபோவீங்களா? யப்பா அந்தவண்டி பெலுந்து அளவிற்கு இருக்குமோ? கீவம் மக்கள் இதையும் நம்பி வாயைப்பிளந்துகொண்டு கேட்பார்கள் கொடுமை!!🤫🤫🤔🤔🤭🤭🤭😁😁😇😇
நானும் இதே பைபிள் காலேஜ் ல தான் படிச்சேன்.. ஜான் ஜெபராஜ் சொன்ன அத்தனையும் உண்மை.. நான் 1996 இல் சேர்ந்தேன். இதைவிட ரொம்ப மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. ஜான் ஜெபராஜ் இந்த நிகழ்ச்சியில் சொல்லாத அனுபவம் உண்டு.. God bless you pastor.
😢😢😢😢😢
பைபிள் காலேஜில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்
எந்த ஊர் பைபிள் காலேஜில் படித்தீர்கள்
@@EstherDharmarajJohn jebaraj padiththa ஊரில்
@@EstherDharmarajஜான் ஜெபராஜ் படித்த ஊரில். பெங்களூர்
I don't want to talk about current position !! It's up to god and him !! But I remember 2016 this person came into my life telling about the gods words my whole life changed !! I was live like a criminal like drugs fighting like ext !!!even my school didn't allows to wrote 12 th exam But this man preached in my church 2017 jan 3 I gave my life to Jesus!! After I completing my 12 th !! I was joining engineering and that time my mom met with accident and she passed away but I hold God's hand !! Now I am studied in europe poland!!❤ God grace!! Thanks John jebaraj anna❤
Sithappu
@@SakthiPrakashPM mavanae
@@johnjerson8947 கர்த்தர் உன்னோடு கூட இருப்பாராக
Faith,hope and belief....
My favourite person ❤❤❤❤Pastor John jebaraj
22:04 pakka na vara level 🎉🎉
I don't know much about him, but I love his Jesus songs. Faith life ivara parthu thaan kathukiten, karthara nesikanum, relationshipla irukanumne enaku ivaroda messages parthu thaan purinjukiten, Trichyla rendu thadava avaroda meetings attend panirken. Nala irunthuchu. Thank You JJ brthr, you are a lifechanger in my life personally.
அண்ணா உங்கள் பாடல் கேட்டுதான் நான் இரட்ச்சிக்கப்பட்டேன் ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார் ❤
மனிதனுடைய பாடல் உன்னை எப்படி ரட்சிக்கும் முதலாவது எது ரட்சிப்பென்றும் இரட்சிக்கப்பட கைகொள்ள வேண்டிய சத்தியம் என்னது என்றும் வேதத்தில் கவனித்துப் பார் நண்பரே ஒரு பாடல் உன்னை ரசிக்கவும் ரட்சிக்காது உன்னை பரலோகம் கொண்டு போய் சேர்க்கவும் சேர்க்காது வேதத்தின் படி சத்தியத்தை கைகொண்டாலே நிகழ்ச்சிக்கப்பட முடியும் ஆகையினால் பாடல் உன்னை ரசித்தது என்று எப்படி நீ சொல்லலாம்
Good answer
நடிகர் சந்திரபாபு மாதிரி இருக்கிறார்... மற்றவர்களை கனப்படுத்த தெரியாத பாஸ்டர்
@@rameshjesus5524 இரட்சிப்பு என்றால் என்ன? ஆண்டவரை தன் தெய்வமாக ஏற்றுகொள்ளுதல் அது தான் இரட்சிப்பு. எத்தனையோ பேர் பாடல் மூலமா இரட்சிக்கப்பட் டிருக்காங்க. சொந்த கதையா பாடல்ல வருது .ஒன்னு ஆண்டவர புகழ்ந்து வரும்.இல்ல bible வசனம் இல்ல bible இருக்கிற ஆண்டவரால ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்கள் இவங்கள ப்பற்றி வரும். இது தெரியாம இரட்சிக்கப்பட்ட மனுஷன குழப்பற மாதிரி கேள்வி கேட்கறீங்க. இவரோட பாட்ட கேட்கும் போது நான் ஆண்டவருடைய வல்லமையா உணர்ந்திருக்கேன் . அது மட்டும் இல்ல அபிஷேகம் என் மேல பலமா இறக்கும். கண்ணீரோடு ஆண்டவர ஆராதிப்பேன். இன்னைக்கு காலை இவரோட சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் பாடல் கேட்டு நா அழுது கண்ணீரோடு அபிஷேகத்தோடு ஆண்டவர துதிச்சேன். அது மட்டுமல்ல மனுஷ மேல நா வெச்ச love வ விட இவரோட பாட்டை கேட்டு கண்ணீரோடு I love you appa ன்னு சொன்னேன் .பாட்டுக்கு அவ்வளவு வல்லமை இருக்கு .நீங்க இந்த அனுபவத்தை பெற்று கொள்ளாததால் தான் இப்படிகேள்வி கேட்டு இருக்கிங்க. பாட்டு ஒரு மனிஷனை மனம் திரும்ப செய்யும், இரட்சிக்கப்பட வைக்கும்.
Before I met Jesus Christ in my life I was living as an ordinary believer but when I heard the song nanga vere mare bro this made my life changed from that day I started listening to this. Christian devotional songs lyrics started touching the heart through you many young peoples met Jesus and had an encounter ❤❤️❤️
வலியான பல வழிகள் நல் வழிகளை அமைத்தே ஆகும்!
My dearest little brother John Jebaraj,
You have faced so many trials and humiliations of cause,but still you are unable to see Jesus Christ, who was on the cross!
What...who told this to u? How can u judge others? And who r u man?
Good soul John Jebaraj brother.❤
Hats off to you. JOHN JEBARAJ.......I agree to all what you are saying......I am now 72 years, I have been born with 5 siblings..
I have undergone all what you have said..with my elder siblings.
This is after I got married......though my husband was working in AG's office. .central Government
I don't want to go deep in my explanation.....it reminds me.badly.
But my Testimony is.my 2 daughters.......they are just lifted up terribly....... not at all imaginable .
They have attained very high and settled...Praise the Lord.
Please don't encourage this kind of false preachers, it is like a Satan gathering. And don't grab your daughters in this picture because they have to travel a long to reach the destination. Why can't he go and dance on the street as Jesus walking and doing the miracles? He can get more fans if he does so. And don't claim that he is a Pastor, you did not see the other side of his face. How vulnerable he was shouting a boy in a audio and video that he will lodge a defamation case against him. After seeing this and his tones only I have changed my stand on him. Like him, Justin and some others are establishing like a SATAN gathering in Tamilnadu. Beware of God's wrath and don't buy your own tickets to hell.
Hi pastor JJ உங்கமேல எனக்கு ஆவிக்குரிய விமர்சனம் உண்டு ஆனால் உங்க உரையாடல், சாட்சி மிக நேர்மையாகவும்,வெளிப்படையாகவும்,துணிச்சலான சத்தியமாக உள்ளது வரவேற்கிறேன் வாழ்த்துகள். நான் சென்னையில் சபை ஊழியம் செய்கிறேன்
ஐயா பாடலில் எப்படி ஐயா சத்தியம் இருக்கும் பாடல் ஒரு மனிதர் இரட்சிக்குமோ தேவனுடைய வார்த்தை அல்லவோ ஒரு மனிதர் இரட்சிக்கும் கர்த்தருடைய வார்த்தையின் படி செய்கிறவன் அல்லது ஊழியக்காரன் எபேசியர் புத்தகத்தில் எழுதும் பொழுது பவுல் இப்படியாக சொல்லுகிறார் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற அவருடைய நிறைவான சரீரமாகிய சபைக்கு கிறிஸ்து தலையா இருக்கிறார் இந்த வசனத்தின் படி கவனிச்சிர்களானால் கிறிஸ்து தலையாய் இருந்தால் அது நிரப்புகிறவர்களை நிறைவான சபைகாய் இருக்கும் ஆகையினால் நிறைவான சபைக்கு தலையா இருக்கிறபடியினால் ஒரு பாடல் ஒரு மனிதனை ரசிக்குமோ ஒரு பாடல் சத்தியத்தின் படி இருக்குமோ முதலாவது ஒரு மனிதன் எதிர் ரட்சிப்பென்றும் இரட்சிக்கப்பட கைக்கொள்ள வேண்டிய சத்தியம் என்னது என்றும் அறிந்து கொள்ள வேண்டும் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்காத எவனும் ஊழியக்காரன் அல்லவே பின்பு இவர் எப்படி சத்தியத்தை அறிவிக்கிறார் என்று நாம் சொல்ல முடியும் நாம் வேத வசனத்தை கவனித்தோமானால் சத்தியத்துக்கு விரோதமாய் பொய் சொல்லாமலும் இருங்கள் என்று எழுதி இருக்கிறதே நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் ஆனால் 6380897252 இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்
correct ayya.but jj repent venum@@rameshjesus5524
பாடலில் தேவனுடைய வார்த்தையை பொருள் படுத்திதான் வருகிறது அது நம்மை தேவ பக்திக்கேதுவாக ஊக்குவிக்கிறது,உற்சாகபடுத்துகிறது,தேவனை மகிமைப்ப்படுத்துகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.தாவீதின் சங்கீதம் தீரக்கதரிசனமாகவும்,சத்தியமாகவும் இருக்கிறதல்லவா.
Crystal clear Interview
...Praise God
Bro when I heared your testimony i cried automatically.amen
Unga ministry name than en paiyan name levi he is autisum please pray for my son
Keep it up young and talented John Jebaraj. God will lift you up beyond unimaginable position . From Canada I love your songs even other religious people enjoy your lovely Grace filled sons of Jesus Christ
அனைத்தையும் கடந்து போகும்போது பின்னாலே திரும்பி பார்த்தால் நிறைய பேர் வந்தாட்டிருப்பாங்கள் இதான் வாழ்க்கை
Useful testimony brother
God bless you
Ithukku than ivlo naal wait pannitu irunthen.very nice....
Praise the lord aavalodu ethir parthom Thank you Pastor John Jebaraj🙏
Hats off to you, Jeba bro.... you seem to be so honest, bold and humble.....God bless you...
கடவுள் கொடுத்த ஆவிக்குரிய தகப்பன் ஜான் அண்ணா அமல் சிங் அண்ணா நாங்க இருக்கோம்
Our loving jeba br...❤from kerala..🎉🙌🏻
Speaking truth from the heart❤❤❤❤❤
I love john jebaraj anna ♥️ god bless you more and more ❤anna
God Bless You Thambi.❤
பாஸ்டர் நானும் உங்கள மாதிரி தான் பைபிள் காலேஜ் படிக்கும்போது சேம் ஃபீலிங் இருந்தது
Very good witness about bro.John jebaraj . This interview makes others understand to him what he said 💯 true Lord jesus Christ bless abundantly to him and ministry
All by jesus❤❤
Anna vera level.. Really supper na... Testimony❤❤❤❤❤
Nice interview❤❤
Yes correct 💯 correct thambi
Good soul brother Amen
My childhood days ipdi nadanthuchu
17:31 anna ennga amma muslim enga appa chiristian na same to you❤
Sonicebrother❤❤
❤ Praise the Lord ❤
Nice open TESTIMONY❤
Bro. God bless you and yours ministry than family members .we appreciate your spio life brother
God blessing to you ❤️🔥valga valga thanks Amen.
GOD BLESS YOU
Super anna ❤❤❤❤❤ wondrrful testimony..
Was waiting to see this video❤
John jabraj paster.jesus bless you and your ministry and your family❤❤❤❤❤❤❤❤
Related to my childhood days 😭 after salvation 😀😀😀
Waiting ❤❤❤
, 100% Correct,,,, Ur vry Spl Bro .. then ur and ur life My Inspiration Bro ,,,
Anna nanum ungala mathiri than ippa iruken anna. Jesus enneium uyarthuvar. Ungala na one time pakanum anna. Na madurai la iruken Esther anna.
Lord will lift you up brother
Super testimony
Super dada(appa) true words...... God only good...
SABC (Southern Asia Bible College)
God bless you pastor 🙏 to me and also the same experience ❤️
Praise jesus, Bro u understand d light
Praise the Lord john jebaraj Jesus with you hellajuah
God bless you paster🙏
Unmai
❤❤❤
Love you John Na❤
Amen 🙏
Jesus
Enkum vulyathin padhayil vuruvagi kondu irukira enku niraya avamanangal, ashinga padutha pattu irukkiren,
Oru naal karthar ennayum vuyarthuvaar endru visuvasamai kathukondu irukkiren,
God bless u John jebaraj bro.
❤❤❤
Praise the Lord ❤🙏🙏💙💙
Lord gives you more telent use good way ,not dance ,give good way to youth ,not bad way with dance you are a good boy ok obey lord and man ,I am praying to you,god bless you and your ministry
Poi pithaalatakaaran😅😅😅
Namma yavolo vayasanalum nanum work poren but ennakum Friday evening than romba pidikum bro😂😂😂😂
👍👍👍
God gave you
❤
Dear Brother, you are chosen generation and Royal priesthood. Keep pressing towards the high calling of God. You will stay blessed.
God is good
🎉❤😢
Great experience
ஊழியக்கார்ருடைய சாட்சி என்றாலே அன்று அரை டவுசறோடு இருந்தேன் அண்டவேர் இல்லாமல் இருந்தேன் சோத்துக்கு வழியில்லாமல் இல்லாமல் சுற்றினேன் இன்றோ கோட் சூட் போட்டு கோடிகளோடு வாழ்கிறேன் இதுவா கிறிஸ்தவ சாட்சி
அன்று பாவியாக வாழ்ந்தேன் இன்று பரிசுத்தவானாக வாழ்கிறேன் அன்று பொய்யனாக வாழ்ந்தேன் இன்று உண்மையுள்ளவனாக வாழ்கிறேன் அன்று சாட்சியற்று வாழ்ந்தேன் இன்று முன்மாதிரியாக வாழ்கிறேன் இதல்லவோ கிறிஸ்தவ சாட்சி
இந்த மாதிரி சாட்சியை ஜாண்ஜெபராஜ் சொல்லணும்
Good words
ஆமாம், தேவன் நம்மை பரிசுத்ததிற்கே அழைத்திருக்கிறார்.. ஆசீர்வாதத்திற்க்கு அல்ல....
ஆசிர்வாதம் இரண்டாம் பட்சம் தான்..
அதிலும் குறிப்பாக முதலாவது ஆசீர்வாதம் கர்த்தரே மெய்யான தேவன் என்று நம்மை அறிய வைத்த அவருடைய பெரிய கிருபையே முதலாவது,
நாம் அவர் மேல் வைத்த அன்பு அல்ல "அவர் ' நம் மேல் வைத்த அன்பினால் கிடைத்த பெரிய ஆசீர்வாதம்..
The interviewer is asking questions about his personal life and thats why he is answering.
Chirstians are always trying to find fault with other preachers. This has to end somewhere.
If people doesnt like a preacher, it is better not to watch thier interviews. He is Gods anointed and its good to knw how he was raised.
John Jebaraj enna sollanum enbadhai neengaley sollidunga.. neenga ninaikradha avar pesa venduma? unga veetla unga pillaigaley neenga ninaikradha seiyya maatargal.
If a preacher begs u people wil b happy. But u will all lead a rich life with house and cars, but Gods ministers have to beg and borrow. Thats what some people like u are expecting.
Its better we all mind our business instead of putting down Gods chosen. It brings curse to our children and thier children.
2cor-:11:3-4
Truth
En thalaiven da JJ 🥳😘🔥💥
Jesus only Head Bible said don't like this
Fan club onnu start pannidunga .. ayoo
Pls don't make them as idols.. God is one and only our head😢
@@Liveforlordjesus theriyum bro en Anna va pathi na pesuren ungaluku enna problem?
@@livingkalstone8387 yen pana kudathu cenima la irukura eavanoku pana mothu en life ahh jesus oda way la poga vecha en Annan JJ ku tharalama fan page open pannuven 😎🤏
But my Chennai bible college is very good place ( Pastor P.S.Chelladuai bible College)
நீங்கள் திரும்ப வந்து ஊழியம்செ😊செய்ய வேண்டும்
போன வாரம் உங்க சபைக்கு மதுரையிலிருந்து வந்தோம் நிங்க இல்லை
கடவுள் பரிசுத்தர் நீங்கலும் பரிசுத்தராய் இருங்கள்னு சொல்லிருக்கார்
கொஞ்சம் யோசித்து பாருங்க கடவுள் ஏப்படி வாழ்தருனு
@@bharathg-ml6ovஅது இருக்கட்டும், இப்போ எதுக்கு தேவையே இல்லாம இத சொல்ற
@@bharathg-ml6ov எப்டி வாழ்ந்தாரு நு நீயே சொல்லேன் கேப்போம்
@@miltonmilz4641Enna thimingalam idhu?
We want to close that Bangalore Bible Collage
❤❤
John Jabaraj,you are very good person but not obey any elder paster, atleast obey lord Jesus Christ that is enough, God bless you 🎉
❤❤❤🎉😊
😊❤
Brother kindly please update next part... So much delay brother
Amen Amen🙏🙏🙏 🌹🌹🌹🤍🤍🤍🤍❤❤❤🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே,
சுய பட்ச்சாதாபம் கிறிஸ்துவின் சிந்தைக்கு முரணானது!கவனம் கொள்வீர்!
சிலுவையின் மரண பரியந்தம் கசப்புள்ள காடி நிறைந்த பாத்திரத்தில் பானம் பண்ணும்படியே பரம பிதா நடத்தினார்!
பிதா குமாரனை நொறுக்க சித்தமானார்!
(ஏசாயா 53)
புதிய ரசத்தை(வாழ்வை) பழைய துருத்தியில் வார்த்து வைக்காதீர்கள்!
Next part2 eppo brother
Tomorrow evening bro..
Pr.John Jebaraj studied which Bible College?
Mention the Bible College name
SABC
Souther Asia Bible College (SABC) BANGALORE
Studied no where… fake. The way he talks is so cheap and disrespectful.
👍👌👌🫡
Kadavul கடவுள் இல்லை yesappa nu sollunga anna😊
Apdi ila sis
All are okey+But Sir Now what he doing in church🤪🤪🤪🤪🤪🤪🤪
Brother John Jeberaj, you started well. What happened to your first love our LORD JESUS CHRIST? Brother please repent of your current ways and come back home. Please understand we serve a God who will not give his glory to another. He is a consuming fire yet a forgiving and compassionate father. Your ways have misled many youths and it grieves our hearts that you are becoming a stumbling block to many. We as those belonging to Christ, our lives must become a stumbling block to any saints. Though 1 Corinthians 8 speaks the matter in context to eating food sacrificed to idols, in a larger context is also exhorts us to live a life that won't lead people away from the Truth. The same is also repeated in Romans 13. Please do not take GODs work or his ministry light. I am not sure what happened to @EdenTVBibleReview .Brother you have been interviewing people who do not profess the orthodox principles of Christianity. This is very dangerous to the christian community. There are many Gods' servants who live in villages and do the Lord work selflessley. Why do we not encourage those ministers of GOD.
Those to endure till the end will be saved!
பாட்டு மட்டும் குறை சொல்ல மாட்டோம் குற்றம் சொல்ல மாட்டோம் நு பாட வேண்டியது ஆனா வீடியோ full ah சொந்தக்காரங்கல குறை சொல்லி தான் வீடியோ.
இவரோட fans யாராச்சும் இதுக்கு ஒரு reply போடுங்களேன்...
இது குறை சொல்றது இல்ல ப்ரோ உண்மையான பாதிப்பை பகிர்வது... குறை சொல்றதுனா என்ன நு சொல்றேன் கேட்டுக்கோ...
இவர் வீடியோவ முழுசா கேட்டும் என்னடா குறை சொல்லலாம் நு யோசிச்சு குறை சொல்லி கமெண்ட் போட்டுருக்க பாத்தியா ? இதுக்கு பேருதான் குறை சொல்றது.
@@miltonmilz4641 latcham thadavai solitaaru 😅
😂😂
@@miltonmilz4641 ரொம்ப thanks bro குறை சொல்றதுன்னா என்னதுனு எனக்கு சொல்லி குடுத்ததுக்கு. இப்போ இந்த interview ல John Jebaraj sir மத்தவங்களை பத்தி பேசுறதுக்கு பேரு என்னனு கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்.
Kadanthu vantha pathaiya soldraru kora sollala...
prosperite never mention in bible please repent
“You know the generous grace of our Lord Jesus Christ. Though he was rich, yet for your sakes he became poor, so that by his poverty he could make you rich.”
2 Corinthians 8:9 NLT
29.09. அதனால் தான் பெந்தகோஸ்து ஊழியர்களை கண்ட மாதிரி திட்டுறீங்களா
🤮😠😡🤬
மகேந்திராவில் 60 பேர் அமர்ந்துபோவீங்களா? யப்பா அந்தவண்டி பெலுந்து அளவிற்கு இருக்குமோ? கீவம் மக்கள் இதையும் நம்பி வாயைப்பிளந்துகொண்டு கேட்பார்கள் கொடுமை!!🤫🤫🤔🤔🤭🤭🤭😁😁😇😇
❤❤🎉🎉❤❤