தமிழகத்து தர்ஹாக்கள் | THAMILGATHU DARGA HAKKAL | Tamil Islamic Songs | Tamil qaseeda

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • தமிழகத்து தர்ஹாக்கள்
    THAMIZHAGATHU DHARUHAKKAL , Tamil Islamic Song, Tamil qaseeda
    Subscribe for more videos

КОМЕНТАРІ • 427

  • @ishakashwin7746
    @ishakashwin7746 2 роки тому +116

    iam hindu .....i love islam..i love this song......allah oruvane pothumanavan...❤❤❤❤

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 6 місяців тому +20

    தமிழகத்தில் எவ்வளவு வலிமார்கள் இஸ்லாமிய பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதை இந்த பாடல் மூலம் அறிய முடிவதோடு அல்லாமல் இப்பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் நான் அழுது விடுகிறேன் இது உண்மை வாழ்ந்த அனைத்து வழிமார்களும் இறை நேசர்களும் எவ்வளவு கண்ணியத்தோடு தமிழ் மண்ணில் இஸ்லாமை வளர்த்துள்ளனர் என்பதை உணர முடிகிறது 70 80 ஆகிய காலங்களில் தர்காக்களில் நடைபெறும் ஊறுஸ் விழாக்கள் மிக விமர்சையாக ஹிந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அனைவரும் ஒன்று கூடி சமய ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக இருந்ததை நான் பல ஊர்களில் இருக்கக்கூடிய தர்காக்களில் பார்த்து உள்ளேன் எல்லாம் வல்ல இறைவன் இப்பாடலை பாடிய ஷேக் முஹம்மது அவர்களுக்கு அருள்புரிவானாக...

    • @rafickhussain4121
      @rafickhussain4121 2 місяці тому

      )0mpppn0npv mpn p k knkpk pass!nj!jj++h0 h0: vc:ggh bn

  • @yoosufmohamedyasin8867
    @yoosufmohamedyasin8867 Рік тому +5

    திருப்பாலைக்குடி
    உமர்கத்தா அப்பா ஒலிவுல்லாஹ்

  • @riyasahamed9020
    @riyasahamed9020 2 роки тому +6

    நீடாமங்கலம் வாடாதருளும் வாயுதுஅலிஷா ஒலியுல்லாஹ்

  • @mohamedismail2240
    @mohamedismail2240 2 роки тому +56

    மிக மிக அருமையான பாடல். மனது சஞ்சலம் அடையும் போதெல்லாம் இப்பாடலை கேட்டால் அந்தந்த மஹான்மார்களின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உண்ரவை தரும் பாடலிது .
    மஹான்மார்களுக்கு மரணம் என்பது கிடையாது என்று முடிந்துள்ளது இப்பாடல் இது
    உண்மையான வரிகளே .

  • @parveenparveen6528
    @parveenparveen6528 Рік тому +38

    உங்களது ஊர்
    ஆற்றங்கரைபள்ளிவாசல் கந்தூரி விழாவில் காயல் சேக் முஹம்மது அவர்கள் இந்தப் பாடலைப் பாடும்போது மிகவும் அருமையாக இருக்கும்

  • @mohamedasankasim7357
    @mohamedasankasim7357 2 роки тому +36

    மேலப்பாளையம்
    பசீர் அப்பா நாயகம்
    வெள்ளை கலீபா நாயகம்
    மஸ்தான் சாகிபு வலியுல்லாஹ் ❤️❤️❤️

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Рік тому +4

    முஸ்லிம்கள் தவிர்த்து மா ற்று மத சகோதரர்களிடமும் இஸ்லாம் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்லாமிய பாட கர்கள் இருகண்களாக நாகூர் இ எம் ஹனிபாவும்,காயல் ஷெய்க் மொஹமதும் மறக்க முடியாதவர்கள் அவர்களைபோன்றவர்கள் இன்று நம்மிடம் இல்லாதது நமது துரதிர்ஷ்ஸ்டமே...இன்னும பல காலத்திற்கு அவர்கள் புகழ் வாழும்.....

  • @riyasudeen.i7863
    @riyasudeen.i7863 8 місяців тому +5

    அருமையான பாடல் உடலுக்கும் உள்ளத்துக்கும் அழகு மிகுந்த நிம்மதி

  • @assanassan3786
    @assanassan3786 3 роки тому +39

    தமிழகத்தில் உள்ள அனைத்து தர்ஹாக்களையும் அதில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவுலியாக்கள் பற்றி மிகவும் அருமையாகப்பாடிச்சென்ற காயல் ஏ. ஆர். ஷேக்முகம்மது அவர்களுக்கு அல்லாஹுத்தாலா சொர்க்கத்தில் நல்லதொறு இடத்தைக்கொடுப்பானாகவும் ஆமீன். பத்தமடை அசன்.

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому

      இவர்கள் உண்மையான முஸ்லிம்களே இல்லை.

    • @anamalaivt2779
      @anamalaivt2779 2 роки тому +2

      @@nifaiqbal7754 சந்தேகம் ஏன் இவர் தான் முஸ்லிம்

    • @sheikmohamedali6256
      @sheikmohamedali6256 Рік тому

      Aamin 🤲

    • @umarkasim912
      @umarkasim912 8 місяців тому

      Aameen

    • @s.md.azeefmohammed4699
      @s.md.azeefmohammed4699 16 днів тому

      ஆமீன் ஆமீன் யாரப்பில்லாலமீன்

  • @hakkimbai6936
    @hakkimbai6936 Рік тому +20

    தமிழ் மொழி உயிர் எழுத்து மெய்யெழுத்து வரிசையில் மிக அழகாக பாடியுள்ளார்...❤

  • @nazeerussain3521
    @nazeerussain3521 Рік тому +13

    எங்கள் ஆனந்தூர் முகம்மது புகாரி அவர். அனைத்து ஊருக்கும் சென்றுவந்தது போல் இருக்கும், இப்பாடல் கேட்குபோதேல்லாம்.

    • @fathugurrappani1652
      @fathugurrappani1652 Рік тому +1

      ஆனந்துர் எங்கே.. எப்படி வருவது.. நான் சென்னை

    • @nazeerussain3521
      @nazeerussain3521 Рік тому +2

      @@fathugurrappani1652 திருச்சி-காரைக்குடி-தேவகோட்டை-ஆனந்தூர்.

  • @muhammednafris
    @muhammednafris Рік тому +20

    மன அமைதியை தரும் பாடல், ஒவ்ளியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கு சுகம் சுகம்.....

  • @basprabupirates3837
    @basprabupirates3837 2 роки тому +40

    பாசிபட்டிணம் எங்கள் சர்தார் நெய்னார் முகம்மது ஒலியுல்லா🙏

  • @faizurrahmank6617
    @faizurrahmank6617 3 роки тому +41

    "ஷேக்முஹம்மது"அவர்களை உலகறிய செய்தபாடல்.

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 Рік тому +7

    13: 23-ல் எங்கள் ஊரில் உள்ள காரணகடல் மஹான் எலந்தர் ஹாலந்தர் சாஹிபு வலியுல்லா தர்ஹா - நிரவி (நாகூர் மெயின்ரோடு) செந்தில்குமார் - நிரவி

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 10 місяців тому +5

    Nagoor vali,allah vin adiyatkal. Allah vin biyarey ❤❤❤🎉😮

  • @s.md.azeefmohammed4699
    @s.md.azeefmohammed4699 16 днів тому +1

    என் பெயரிலும் ஒரு அவுலியா.ஆழியூரிலே வாழும் இனாயத்துல்லாஹ் ஒலியுல்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @syedmohamedmohamedmeera4437
    @syedmohamedmohamedmeera4437 3 роки тому +97

    எப்படி‌ இப்படிமூச்சுவிடாமல் பாடமுடந்தது திருஏஆர்ஷேக் முஹம்மது அவர்களே மிகவும் எள்ளோருடைய மனதையும் கவரும் பாடல் இது மாஷா அல்லாஹ் செமசூப்பர்

    • @sadhikbatcha7120
      @sadhikbatcha7120 3 роки тому +1

      Rhhhhrnhkrhghnhh

    • @niveshraja4517
      @niveshraja4517 3 роки тому +3

      ओृझृ

    • @muthumaraicarmaraicar4279
      @muthumaraicarmaraicar4279 3 роки тому +2

      மே லூம் நிரைய பாடல் கள்

    • @muthumaraicarmaraicar4279
      @muthumaraicarmaraicar4279 3 роки тому +2

      மேலும் நிரைய பாடல்கள் எதிர் பார்த்தேன் சொற்ப எண்ணிக்கை ஏன் போண்ரோரருக்கு ஏமாற்றமலிக்கிறது.

    • @allauddinazar7903
      @allauddinazar7903 3 роки тому

      Vpp0pkkk

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 2 роки тому +51

    என் வயது 50 நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போது
    தமிழகத்து தர்க்காகளைபாத்துவருவோம்.
    என்ற பாடலை ஆர்வமுடன் கேட்டுரேக்கிறேன். இன்றுவரை ஏனோ தெரியவில்லை இந்தபாடலின் மீது ஒருவித ஈர்ப்பு.
    நான் இந்து இறைநம்பிக்கைஉடையவன்

  • @mohamedrafii5989
    @mohamedrafii5989 Рік тому +11

    அருமையான பதிவு......கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @harshansama4488
    @harshansama4488 2 роки тому +21

    ஒடுக்கம் பட்டியில் வாழும் நம் நாதாக்கள் பெயரை சொல்லாதது பெரிய மன வருத்தம்

    • @shahulhameed2667
      @shahulhameed2667 Рік тому

      Qq1qqqqqqq1qqqqqqq1q1qqqq1qqqqqqqqqqqqqqq😂😂😂qq1 qqqq qqq11qqqqqqq1😂😂qqqqqqq😂😂qqq1q😂😂qqqqqqqq

    • @shahulhameed2667
      @shahulhameed2667 Рік тому

      Qq1q12qqqqq

  • @aalimzainivoice9894
    @aalimzainivoice9894 Рік тому +4

    என் நேசமிக்க அப்பா என் ஹபீப் அப்பா பூதமங்கலம் அரசாட்சி புரியும் ஸைய்யதினா ஸைய்யத் மஃசூம் சாஹிப் வலியுல்லாஹ் பெயரும் ஸைய்யதினா ஸைய்யத் பக்கீர் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் பெயரும் வரவில்லை

  • @abdulkatharabdulkatharabdu6425
    @abdulkatharabdulkatharabdu6425 3 роки тому +54

    90 வரை அதிஷ்டம்தான் இனிவரும் காலம் ஒன்னும் இல்லை

  • @Rasik.__22
    @Rasik.__22 2 роки тому +9

    புதுக்கோட்டை நாச்சரியில் சாச்சா பீவி அம்மா

  • @mubaraksharief3807
    @mubaraksharief3807 10 місяців тому +9

    Childhood memories ❤❤❤😂appa poduvaru indha song's

  • @dhabrealam9829
    @dhabrealam9829 4 місяці тому +2

    இனிமையான குரல்.

  • @mohamedsaleem973
    @mohamedsaleem973 2 роки тому +12

    மாஷா அல்லாஹ்

  • @basprabupirates3837
    @basprabupirates3837 2 роки тому +50

    எங்கள் ஊர் பாசிபட்டிணத்தில் விரைவில். எங்கள் ஊர் மன்னர்# சர்தார் நெய்னார் முகம்மது ஒலியுல்லா சந்தனக்கூடு விழா....

    • @subeersubeer2747
      @subeersubeer2747 2 роки тому +3

      Wdd

    • @TenkasiTjsharief
      @TenkasiTjsharief Рік тому +4

      அந்த ஒலியுல்லா சந்தனம் & கூடு கேட்டாரா உங்களிடம்????

    • @selvamurugans8620
      @selvamurugans8620 Рік тому

      😅

    • @basprabupirates3837
      @basprabupirates3837 Рік тому +4

      @@TenkasiTjshariefஅவர் கேட்கவில்லை என்றால் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.மிகச்சிறப்பாக நடந்தது.

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 Рік тому

      ua-cam.com/video/Bw1K9zVmAnE/v-deo.html

  • @suharachuzali6199
    @suharachuzali6199 2 роки тому +10

    മാഷാ അല്ലാഹ് അൽഹംദുലില്ലാഹ് അള്ളാഹു അക്ബർ സുപ്പർ 👍👍👍🌹🌹🌹

  • @mohamedaarifalimmuneeri7868
    @mohamedaarifalimmuneeri7868 2 роки тому +5

    அல்ஹம்து லில்லாஹ்

  • @shyamiyer164
    @shyamiyer164 2 роки тому +8

    Shaik Mohammed avargal unique one and only ya allah great singer என் உறு காரர் ரொம்ப பெருமை

  • @s.ishakisrafeel6456
    @s.ishakisrafeel6456 2 роки тому +25

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💐

  • @syedmasood515
    @syedmasood515 2 роки тому +13

    அருமையான சாங் 👌💐👍

  • @user-eu9oy9gy5g
    @user-eu9oy9gy5g 3 роки тому +30

    இஸ்லாத்தை மறுமலர்ச்சி பெறவைக்கும் மகத்தான பாடல்!!!

  • @rosgaming9707
    @rosgaming9707 3 місяці тому +3

    கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்ப ஒலியுள்ள

  • @Sheik_fareeth
    @Sheik_fareeth 4 місяці тому +2

    Ya Ervadi Sulthan Syed Ibrahim Badusha Shaheed valiyullah nayagam

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 10 місяців тому +5

    Very very good darga ,paris ❤❤❤❤😮

  • @ezhilxerox5594
    @ezhilxerox5594 Рік тому +3

    arumaiyana Padal Manathukku Nimmathi Undu.

  • @user-vc9vt4bw1s
    @user-vc9vt4bw1s 5 місяців тому +2

    My favorite song ❤🎉

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 роки тому +52

    நல்ல வாய்ஸ். ஆளுமை கொள்ளும் ஒலி. வாழ்த்துக்கள்!

  • @zforzebra161
    @zforzebra161 8 місяців тому +14

    மண்ணறை வாழும் அவுலியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது மரணம் என்பது கிடையாது.

    • @user-es2uu7gp7u
      @user-es2uu7gp7u 7 місяців тому +1

      உண்மை...

    • @dhabrealam9829
      @dhabrealam9829 4 місяці тому +1

      நாம் சொல்லக்கூடாது.

  • @salimsheriff4359
    @salimsheriff4359 2 роки тому +4

    Allah ninaivu kurapaduvatatku karanamavargal allahvin nesargal.. aana waliyullahkal.. allahu akbar.. tabarakallah

  • @KajaHkaja
    @KajaHkaja 5 місяців тому +2

    நேற்று தான் கிருஷ்ணகிரி தர்காவுக்கு போய் வந்தேன்

  • @pandiyanpandiyan7524
    @pandiyanpandiyan7524 2 роки тому +5

    Perunnavalur nannappa வலியுள்ள கலந்தர் வலியுள்ள avuliyakkal

  • @user-gv6sl7jz3r
    @user-gv6sl7jz3r 22 дні тому

    என்சொந்த ஊர்தளவாய்பட்டிணம்அங்குஉள்ளதுஇளவனஸாஹிப்ஒலியுல்லாதர்ஹா

  • @pbabu7363
    @pbabu7363 Рік тому +5

    காதர்.வலி.ஷாகுல்.ஹமித்.யூசுப். யுசுப்.நாகூர். மாஷா.அல்லா.கிருபை

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 10 місяців тому +5

    Very very good i am very hapy ❤❤❤ paris

  • @faizurrahmank6617
    @faizurrahmank6617 3 роки тому +27

    இப்பாடலின் இறுதி வரி"உண்மையிலும் உண்மை"

  • @alnashim2346
    @alnashim2346 Рік тому +6

    செந்தலைபட்டிணம் மலையாளி சாகிப்பு

  • @ezhilxerox5594
    @ezhilxerox5594 Рік тому +3

    காபிர்களிடம் கேட்பதைவிட அவ்லியாக்களிடம் கேட்பதை விரும்புவோர் முஸ்லிம்கள். அவ்லியாக்களிடம் கேட்பதைவிட காபிர்களிடம் கேட்பதை விரும்புவோர் வஹாபி கவாரிஜ்கள். 14.9.20

    • @ezhilxerox5594
      @ezhilxerox5594 Рік тому +2

      மிக மிக அருமையான பாடல். மனது சஞ்சலம் அடையும் போதெல்லாம் இப்பாடலை கேட்டால் அந்தந்த மஹான்மார்களின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உண்ரவை தரும் பாடலிது .
      மஹான்மார்களுக்கு மரணம் என்பது கிடையாது என்று முடிந்துள்ளது

    • @navas6304
      @navas6304 Рік тому

      Vaahabi eppothu kaaferidam keatargal

  • @mujiburrahuman3559
    @mujiburrahuman3559 2 роки тому +7

    Allaahvai Anji Kollungal..

  • @mohammedsaith5642
    @mohammedsaith5642 2 роки тому +1

    Allavin anbana irai nesa selvarkhal😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😇

  • @abdulkhaderwaliakw2333
    @abdulkhaderwaliakw2333 3 роки тому +16

    Mash Allah Masha Allaha Ya Khader Murad Hasil Subhan Allah

  • @asmahathoon4531
    @asmahathoon4531 2 роки тому +4

    Nice song and Nice voice allahavuka yalla pugalum

  • @koyathangl4820
    @koyathangl4820 3 роки тому +5

    Very..very..good..songs..alhamdu..lillah

  • @user-tu9yt3vy4j
    @user-tu9yt3vy4j 5 місяців тому +2

    சூப்பர்

  • @askarali2039
    @askarali2039 3 роки тому +25

    Masha Allah super nice voice Allah ungaluku yallam nalumum undagattum

  • @Ntk78680
    @Ntk78680 2 роки тому +1

    LIFE TAMIL LEGEND KING VOICE MOHMEDH SHEAK BROTHER MISS YOU ...KARANIKKADU MASTHAN SHAHIF OLIYULLAH ARANTHANGI TK PUDUKKOTTAI DISDIRIC NTK 2026 NAAM THAMIZAR INSHA ALLAH 2026

  • @saranya7902
    @saranya7902 Рік тому +11

    I love this song 🎵 ❤ 💕

  • @muzeepmuji8274
    @muzeepmuji8274 Рік тому +3

    Tadukupetai jailabuddin bava😍😍😍

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 10 місяців тому +2

    Very very nagoor temple songs good iam very hapy ❤❤❤🎉😮 France paris

  • @abdullahbasheer4444
    @abdullahbasheer4444 Рік тому +5

    Alhamdulilla..

  • @thangamansari6541
    @thangamansari6541 9 місяців тому +10

    19நிமிடம் தொடர்ச்சியாக கேட்டும் சலிப்பு தட்டவில்லை
    உங்கள் அனுபவம் எப்படி

  • @mohamedkassim4609
    @mohamedkassim4609 3 роки тому +103

    இறைவனின் கட்டளைகளை இனிதே எடுத்து சொல்லி இஸ்லாம் மார்க்கம் பரப்பி இறை பாதையில் தங்களை தியாகம் செய்த வலியுல்லாக்கள்

    • @indianstore5895
      @indianstore5895 2 роки тому +3

      👌👌

    • @RaMa-te2dc
      @RaMa-te2dc 2 роки тому +1

      123456

    • @mohamedshammil1217
      @mohamedshammil1217 Рік тому

      Dpwo3o9

    • @basarishajahan4247
      @basarishajahan4247 Рік тому

      ஆப்பிள் அ ஆ லிட்டில் சாங் லெட்டர்ஸ் ஆஃப் ஆப்பிள் ஆப்பிள் அ ஆ

  • @sikkandharbatcha-cz6lm
    @sikkandharbatcha-cz6lm Рік тому +8

    Mashaallah 😢😢😢😢😢❤❤❤❤

  • @danish_jeelani
    @danish_jeelani Рік тому +5

    Maaashaallah❤❤❤❤❤❤

  • @mohammadnizam9133
    @mohammadnizam9133 2 роки тому +6

    Masha allah

  • @anwerali5349
    @anwerali5349 Рік тому +11

    god is great voice

  • @affan4278
    @affan4278 2 роки тому +6

    Song super very nice to hear

  • @abuvijay7667
    @abuvijay7667 Рік тому +2

    Ya allah arumai na padal

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 Рік тому +9

    உலக முழுவதும் வாழும் முஸ்லிம்கள் தினசரி ஐந்து நேரங்களில் தொழுகையில் அல்லாஹ் என்ற ஒருவனையே நம்பிக்கை கொண்டு பிராத்தனை செய்து வருகின்றனர் சவூதி அரேபியாவில் மக்கா மதீனா இரண்டு மசூதிகள் பல வருடங்களுக்கு முன்பே இருக்கிறது பல நபிகள் வாழ்ந்து மறைந்த பூமி அந்த சமயம் நபிகள் வாழ்ந்த காலத்தில் அவர்களோடு வாழ்ந்த ஸஹாபாக்கள் என்ற ரெம்ப ஒழுக்கமாக வாழ்ந்த மா மனிதர்கள் ஆக இன்னும் நிறைய விபரம் தரலாம் அப்போது மரணித்தவர்களூம் அவுலியா என்ற வலிகள் தானே சவுதி அரேபியாவில் இவர்கள் அனைவர்களுக்கும் தர்ஹா ஏன் இல்லை அவர்கள் அனைவருக்கும் தர்ஹா கட்டியிருந்தால் மனிதர்கள் வீடு கட்ட இடம் இருக்குமா? எனவே இஸ்லாமிய மரபில் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரங்களில் அல்லாஹ்வை மனிதனால் தொழுகை மூலமாக தொடர்பு கொள்ள முடியும் அல்லாஹ் என்ற ஒருவனையே நம்பிக்கை கொண்டு வாழ்வோமாக நல்லது!!!
    5

    • @kadermakmk8314
      @kadermakmk8314 Рік тому +1

      R u loose

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 Місяць тому +1

      1924 முன்பு தர்காக்கள் இருந்தன. அவையெல்லாம் பின்னர் வழிகெட்ட யூதர்களான இப்னு சுவூத் அரச பரம்பரை உடைத்தெறிந்து விட்டார்கள்.

  • @lkskalanthar4702
    @lkskalanthar4702 3 роки тому +6

    Mashallah Allah 🤲🏻

  • @jahabarsadiq3745
    @jahabarsadiq3745 2 роки тому +3

    Avuliyakkalukku maranam kidaiyadu irai nesargalai poatrungal

  • @akbaralimohammed1343
    @akbaralimohammed1343 Рік тому +4

    Thirumalai rayan pattinam apdulrahman sheef oliyulla

  • @salamkamba2559
    @salamkamba2559 2 роки тому +4

    Alhamdulilla

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v 23 дні тому

    Supper songs very nice thanks

  • @habeebmohamed6840
    @habeebmohamed6840 3 роки тому +9

    HABEEB MOHAMMEDU

  • @mohamedniyas5956
    @mohamedniyas5956 8 місяців тому +3

    Good

  • @rajinimurugan7671
    @rajinimurugan7671 2 роки тому +3

    அருமை பதிவு

  • @Adampakkam
    @Adampakkam Рік тому +2

    Samadu kusmanu sebheli kadhare sudakir seidali akir and THEN nanavay jaradhur thurumankal umer arubhul tharuvar thillai bhabha mujubhul sakirul, pakkir thopursaeihu muhammdh nathadhul sulthan naachi iraivi, asan bhaayisa sahibhu ali will CONTINUE THEIR JOURNEY THROUGH their marriage in TALKS TO THE LORD GOD and their families in their own way nallaaaar

  • @rajinimurugan7671
    @rajinimurugan7671 2 роки тому +3

    நல்ல karuthu

  • @GAMEING-lm3zy
    @GAMEING-lm3zy 4 роки тому +23

    so nice voice....and good info

  • @guruthalha913
    @guruthalha913 2 роки тому +51

    அருமை மாஷா அல்லாஹ் இனி ஒரு முறை எடிட்டிங் பண்ண முடிந்தால் எல்லா இடங்களுடைய படமும் பாட்டுக்கு ஏற்ற மாதிரி பின்னாடி காண்பிக்கப் பட்டால் இன்னும் அருமையாக இருக்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 Рік тому

      ua-cam.com/video/Bw1K9zVmAnE/v-deo.html

    • @fathugurrappani1652
      @fathugurrappani1652 Рік тому +3

      இது தான் எனக்கும் ஆசை..... அனைத்து தர்கா களையும் பார்க்க வேண்டும் என்று

  • @nalamohamed3462
    @nalamohamed3462 8 місяців тому +2

    Piranmalai Sheik Abdullah avuliya dharga missing

  • @navajinaseem8586
    @navajinaseem8586 Рік тому +5

    Mashaallah

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +10

    KAYAL PATTINAM A R SAIK MOHAMED PADIYA ISLAMIYA PADAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    14 11 2020

  • @sheikbareeth3375
    @sheikbareeth3375 3 роки тому +13

    Super👌🏻👌🏻

  • @affan4278
    @affan4278 2 роки тому +2

    I like to hear this song when l fill boring

  • @abdulajies1366
    @abdulajies1366 Рік тому +1

    My favourite

  • @dineshbabu1766
    @dineshbabu1766 2 роки тому +6

    Voice super

  • @ameerameer9701
    @ameerameer9701 7 місяців тому +1

    R.S.MANGALAM. PULLAVAR APPA OLIULALH

  • @askarali2945
    @askarali2945 Рік тому +1

    Askarali hashalamlikum varagmtlahe hameen mashaallah

  • @user-cl7jo1sr2j
    @user-cl7jo1sr2j 10 місяців тому +3

    எங்கள் ஊர் வடக்கு மாங்குடி

  • @user-bg4mz5hu9g
    @user-bg4mz5hu9g 8 місяців тому +1

    Mm laast line is true allahu akbar

  • @malaisamymalaisamy2455
    @malaisamymalaisamy2455 2 роки тому +1

    Tinam Tinam kettaley pothum

  • @sheikabdullah7903
    @sheikabdullah7903 Рік тому +1

    Thiruppalaikudi

  • @fahiranfahiran8441
    @fahiranfahiran8441 2 роки тому +1

    So nice voic good info senthlaivayal malayalisahipu valiyullah masha alla thanks for Hanifa

  • @ammukuttyammukutty4286
    @ammukuttyammukutty4286 Рік тому +1

    MasHa allah ••••

  • @IDRISRUMAIZ
    @IDRISRUMAIZ 3 місяці тому +3

    Misaing some many drag appa in kayalpattinam