தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம் || காயல் A.R.சேக் முகம்மது | ISLAMIC SONGS. | TAMILNADU DHARGA

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 65

  • @ShahulHameed-fv9ol
    @ShahulHameed-fv9ol 3 роки тому +51

    நீங்கள் பாடிய இந்த பாடலுக்கு பின்புதான் நம்மில் பலருக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்த அவ்வுலியாக்கள் பெயர் வெளியே தெரிந்தது

  • @mr.kuttyboy2602
    @mr.kuttyboy2602 2 роки тому +23

    திருச்சி தப்லே ஆலம் பாதுஷா நாயகம் எங்கள் ஊரில் தான் அடங்கி இருக்கிறார்கள்.... அவர்கள் சந்தன கூட்டிற்கு அவ்வளவு பெரிய ரசிகன் நான் மிகவும் பிரம்மண்டாமாக இருக்கும் நிறைய கும்பல் வரும் அந்த இடமே ஒரே சந்தானத்தால் மணக்கும் அதோடு பூவும் மனக்கும்

  • @PalaniPalani-fv3iq
    @PalaniPalani-fv3iq 2 роки тому +21

    புறிந்து கொண்ட நல்ல புத்திசாலிகள் புண்ணியம் சுமந்து கொண்டார்கள் 🙏🙏

  • @i5955
    @i5955 2 роки тому +13

    என்ன குரல் வளம் கோடி கோடி யாய் அள்ளி வழங்கலாம் சு. சின்னதுரை மூலைக்கரைபட்டி நெல்லை ஜில்லா

  • @camalielmdoss7720
    @camalielmdoss7720 2 роки тому +14

    37 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் முக்கியமான இனிய பாடல்

  • @maharajanm9953
    @maharajanm9953 3 роки тому +17

    அருமையான குரல் அருமையான பாடல் அருமையான இசை
    திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் . ம . மகாராஜன்

  • @ayadurai5530
    @ayadurai5530 10 місяців тому +2

    காயல்பட்டினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை.ஷேக்முகம்மது கடைசி காலத்தில் மிகவும் கஷ்டபட்டார் என்று கேள்விபட்டேன். பொருளாதார ரீதியில் அவர் ஜெயிக்கவில்லை.அவர் திறமைக்கு ஒரு சலாம்.

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 4 місяці тому +3

    மனதை நெகிழச் செய்கின்ற பாடல் ....மிகவும் விருப்பமான பாடல் ....எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது ....பள்ளியில் படிக்கின்ற காலத்தில் பள்ளிக்கு எதிராக உள்ள தாஜ் ஹோட்டலில் அடிக்கடி இந்த பாட்டை வைப்பார்கள். அப்துல் சத்தார் ஐயாவிடம் அடிக்கடி வைக்க சொல்லி கேட்பேன்.

  • @muruganp6321
    @muruganp6321 2 місяці тому +2

    இளம் வயதில் 80 களில் திருச்சி வானொலியில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியில் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த அருமையான பாடல்.

  • @kannanyoke7000
    @kannanyoke7000 Рік тому +11

    அருமையான குரல் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் அருமை அருமை

  • @shajahan5887
    @shajahan5887 3 роки тому +17

    அருமையான பாடல் A.R சேக் முஹம்மது இன்னும் போடுங்க ❤

    • @RaMa-te2dc
      @RaMa-te2dc 2 роки тому +1

      😎😎😎😎😎😎

  • @tamizh_chelvan4389
    @tamizh_chelvan4389 Місяць тому +1

    இப்பொழுது இந்த பாடலைப் பாடியிருந்தால் புதுமடம் பக்கீர் அப்பா தர்கா பெயரும் வந்திருக்கும்..

  • @abuhasan5591
    @abuhasan5591 Рік тому +5

    A R சேக் முகமது காக்கா எனது நண்பர்

  • @hanoonh3583
    @hanoonh3583 Рік тому +6

    இதயத்தை கொள்ளை கொள்ளும் இனிய பாடலும் குரல் வளமும்

  • @seiyedjaffarsadiqmoulana8654
    @seiyedjaffarsadiqmoulana8654 2 роки тому +6

    அல்ஹம்துலில்லாஹ், ஜதாகல்லாஹ் ஜதாகல்லாஹ், சுப்ஹானல்லாஹ்

  • @Sheik_fareeth
    @Sheik_fareeth 4 місяці тому +3

    Ya Ervadi Sulthan Syed Ibrahim Badusha Shaheed valiyullah

  • @niyamathullahms6270
    @niyamathullahms6270 Рік тому +6

    மிகமிக அருமையான. பாடல்

  • @ijasijas606
    @ijasijas606 7 місяців тому +2

    தாதா ஹயாத் கலந்தர் ஹஜ்ரத் தப்லே
    ஆலம் நத்ஹர் வலி
    .............

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 Рік тому +6

    இனிய பாடல்... இனிய குரல்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +6

    Maashaa Allah... My favorite song 👌👍💐

  • @shifanasgallery8558
    @shifanasgallery8558 6 днів тому

    அல்லாஹ் அருளால் ஆரம்பம் செய்வோம் சையது ஒலி பாத்திமா தாயி னு ஒரு பாடல் அந்த பாடலை அப்லோட் பன்னுங்க

  • @dawoodmkr
    @dawoodmkr 2 роки тому +5

    அருமையான பாடல்

  • @m.arunachalamramesh4817
    @m.arunachalamramesh4817 2 роки тому +3

    Tamilaga.taragalai.Tirnalvalie.Rateivai.nanpargala.nantrai.salgeran.mama

  • @firosefirosebahasa4776
    @firosefirosebahasa4776 2 роки тому +7

    Mashallah ❤️ my favorite song 😘

  • @thahafarook3764
    @thahafarook3764 3 роки тому +6

    மாஷாஅல்லாஹ்

  • @lalrose2596
    @lalrose2596 2 роки тому +3

    மை பெஸ்ட் சாங்

  • @m.s.m.s645
    @m.s.m.s645 26 днів тому

    Road la ramzan appo ketrukken 30 years before ippi you tube la tirumba tirumba ketkiren

  • @jumanmohammed4761
    @jumanmohammed4761 10 місяців тому +1

    قدس الله اسرارهم ونفعنا بعلومهم واسرارهم ويبارك لنا لخدماتهم

  • @majeedsaf
    @majeedsaf 3 роки тому +5

    My favorite songs....🌷🌷🌷🌷🌺

  • @yuvanshameer6109
    @yuvanshameer6109 5 місяців тому +1

    அருமையான பாடல் ❤

  • @manzoorhussain5067
    @manzoorhussain5067 Рік тому +2

    Masha Allah this song my sweet favourite

  • @user-qg6ev4do9s
    @user-qg6ev4do9s 10 днів тому

    குரல் வலிமை 🎉

  • @zubaers518
    @zubaers518 Місяць тому +1

    Masha Allah my favourite song

  • @rabbanimohamedibrahim1625
    @rabbanimohamedibrahim1625 3 роки тому +4

    Excellent Voice...High Pitch...

  • @syedmohamed5417
    @syedmohamed5417 Рік тому +1

    Super song. Very nice. Congratulations

  • @mydeens8885
    @mydeens8885 3 роки тому +3

    Super Song y

  • @kaleellimrakaleellimra470
    @kaleellimrakaleellimra470 8 місяців тому +1

    Shiek Mohammed voice super

  • @abubakkar9146
    @abubakkar9146 3 роки тому +4

    Clearly song ....

  • @thameemansari7285
    @thameemansari7285 2 роки тому +2

    சூப்பர்

  • @saravananrangarajan3763
    @saravananrangarajan3763 Рік тому +2

    Super song

  • @NoorKhan-i9y
    @NoorKhan-i9y Місяць тому

    Masha allah subahanallah

  • @mohamedkasim390
    @mohamedkasim390 3 роки тому +2

    Masa alla super v

  • @mohamedsulthan7512
    @mohamedsulthan7512 16 днів тому

    ❤❤❤

  • @shajahan5887
    @shajahan5887 3 роки тому +5

    Bhai ithu pola innum upload pannunga

  • @jahirhussain2905
    @jahirhussain2905 Рік тому +1

    👍👍👍🤲

  • @mrmohamed499
    @mrmohamed499 3 роки тому +3

    Assalamu alikum

  • @user-vc9vt4bw1s
    @user-vc9vt4bw1s 5 місяців тому

  • @mustakhussian7389
    @mustakhussian7389 Місяць тому

    Neelu

  • @meeranimage5152
    @meeranimage5152 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @aswersaheed345
    @aswersaheed345 Рік тому +2

    Lyrics pls

  • @abduljabbarabduljabbar3246
    @abduljabbarabduljabbar3246 5 місяців тому

    4😊😊

  • @shaikfareed373
    @shaikfareed373 3 роки тому +3

    Inum ar sheik song uploading panuga Anne

  • @selvamohamedabdulmuthalib9917
    @selvamohamedabdulmuthalib9917 8 місяців тому +2

    இங்கெல்லாம் போனால் பாவமான ஒரு செயல் முட்டாள்கள் தான் செல்வார்கள்

  • @gowrikannan6936
    @gowrikannan6936 3 роки тому +2

    ..

  • @dark444godofonetap4
    @dark444godofonetap4 2 роки тому +1

    L0

  • @gowrikannan6936
    @gowrikannan6936 3 роки тому +2

    ..

    • @toycity502
      @toycity502 2 роки тому +2

      காயல்பட்டினத்தாரின் பாடல்களும்,நாகூர் அனிபா பாடல்களும் தேனிசை பாடல்களே! Rசார்லஸ் அம்பேத்கர் .