Em Hanifa Islamic songs - Thendral Kattray Songs (Vol -5 ) - Tamil Islamic Songs

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Thendral Kattray tamil islamic song, tamil song, tamil em hanifa islamic songs
    ✿ Like us on FB : / gollywoodhits
    ✿ Subscribe us for more updates:
    www.youtube.com...
    ✿ Buy from iTunes : goo.gl/A6sHHE
    ✿ Listen On Saavn : goo.gl/RsTTcp
    ✿ Album Now available on MixRadio : goo.gl/W6Nv5f
    (*Link available for Lumia devices”)
    Listen to this collection of best tamil Islamic Naat 2014 latest on the occassion of Ramadan 2014 in the voice of Em Hanifa.
    Ramadan 2014 is begin all over and here's presenting you the urdu naats for Ramzan 2014 special.
    Naats included in this Jukebox
    #1 : Entha Thunbam Vantha - 00:01
    #2 : Manalil Nadanthu - 06:22
    #3 : Manile Pirunthatheno - 13:46
    #4 : Ni Koduthatharke - 20:27
    #5 : Nenjam Urugu Thamma - 28:47
    #6 : Bagudadil Valarnjani - 35:22
    #7 : Kanniyare Annaiyere - 50:14
    #8 : Annal Nabi - 56:35
    #9 : Iraiva Unnai - 1:01:08
    #10 : Karunai Kadalam - 1:08:17
    Album Credits :
    Album : Thendral Kattray
    Singer : Em Hanifa
    Music : Jayaraman, E.M.Hanifa Orchestra
    Lyricist : Sheriff, H.A.Rahim
    Label : Bicstol Records
    Digital Partner : Unisys
    =========================================

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @ezhilxerox5594
    @ezhilxerox5594 4 місяці тому +8

    அத்தனை அருமை. அல்லாஹ் அருள்புரிவானாக

  • @udumalainagoormeera7880
    @udumalainagoormeera7880 4 роки тому +15

    இஸ்லாமிய பாடல்கள் காலம் காலம் கேட்கக்கூடிய குரல் இந்த குரல்

  • @nilaa8237
    @nilaa8237 3 роки тому +9

    Mashallah ஒவ்வொரு வரியிலும் அத்தனை கருத்துகள் இந்த வரிகளை எழுதியவருக்கு பாராட்டுக்கள்.அத்தனை அருமை. அல்லாஹ் அருள்புரிவானாக

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 2 місяці тому +1

    மகிழ்ச்சி வாய்ந்த பாட்டு மகிழ்ச்சி வாய்ந்த பாட்டு இந்த மகிழ்ச்சியான பாட்டு எனக்கு ரொம்ப அல்லாஹ் அல்லாஹ்

  • @kalirajgee8175
    @kalirajgee8175 Рік тому +14

    அருமையான பாடல்கள் என்றும் மனதிற்கு வலிமை சேர்க்கும் இஸ்லாமிய பாடல்கள் நான் இரவு தூங்கும் முன் எப்பொழுதும் கேட்டு தான் தூங்குகிறேன்

  • @rubinamajith1088
    @rubinamajith1088 3 роки тому +5

    Alhamdhulillah ....... Jazakallahu Hairan.........

  • @jahirhussain9729
    @jahirhussain9729 4 роки тому +8

    பாடல்கள் அனைத்தும் அருமை பெருமைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் வுக்கு எல்லாம் புகழலும்

  • @ezhilxerox5594
    @ezhilxerox5594 4 місяці тому +4

    சிம்மகுரலுக்கு சொந்தக்காரரை நாம்இழந்து விட்டோம்

  • @bhanubhanu5922
    @bhanubhanu5922 4 роки тому +6

    Enathu thewai ennawenru padaiththa unakku theriym
    En awasaraththil pulambi unthan arulil enna kuraium..
    Arumaiyana warihal..

  • @bismillahkan2046
    @bismillahkan2046 3 роки тому +2

    Very nice

  • @truthseeker4491
    @truthseeker4491 3 роки тому +4

    கொடிய முற்றாக ஒழித்துக்கட்டி எங்கள் இஸ்லாமிய சகோதரிகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய மோடி மற்றும் பிஜேபிக்கு நாங்கள் என்றும் கடமை பட்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏

  • @kidsstore4190
    @kidsstore4190 3 роки тому +1

    Vara level

  • @irfaifra1051
    @irfaifra1051 Рік тому +3

    ஒற்றுமையின் வேதம் தான் தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமை எல்லா மக்களும் இணைந்து வாழும் தமிழர்கள் வாழும் தமிழ்நாடு

  • @umarn2635
    @umarn2635 2 роки тому +27

    இஸ்லாமிய பாடல்கள் நாகூர் ஹனிபா தமிழ் கடவுளுக்கு சீர்காழி கோவிந்தராஜன் இந்த இரண்டு பொக்கிஷத்தையும் பெற்று தந்த தமிழ்நாடு தமிழ் உள்ளளவும் நினைவு கூறும்

  • @happy-gp4sp
    @happy-gp4sp 5 років тому +21

    Mashaallah.... Allahutthala evarukku sorgatha vajibakka veendum. Ameen.

  • @safinet8073
    @safinet8073 4 роки тому

    ஸல்லலாஹு வலா முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ...
    ஸல்லலாஹு வலா முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ...
    ஸல்லலாஹு வலா முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ...
    ஸல்லலாஹு வலா முகம்மது யா ரப்பி அலைஹிவசல்லிம்....................

  • @dilshannurse1391
    @dilshannurse1391 3 роки тому +3

    Great......easy way for learn islaam....god bless to EMHanifa

  • @sheikkhataribrahimshak4486
    @sheikkhataribrahimshak4486 5 років тому

    இஸ்லாத்தின் சரித்திரத்தை பாடல்கள் மூலம் புரியவைத்த அனைவரையும் ஈர்க்கும் காந்தக்குரல் இனிமைக் குரல்,அழியாத பொக்கிஷம் EM.நாகூர் ஹனிபா
    அவர்களுக்காக ஒரு நிமிடமாவது நாம் அல்லாஹ்விடம் துவா செய்வோம்
    அவர்களுடைய அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை எல்லாம் வல்ல இறைவன் மன்னிப்பானாக ஆமீன் ஆமீன்....
    மாஷா அல்லாஹ்.......

  • @sabenasabena1897
    @sabenasabena1897 3 роки тому +12

    மாஷா அல்லாஹ் எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்கள்

  • @sulaiman5440
    @sulaiman5440 6 років тому +6

    Tamil Isaymurasu Naagoor E M Haneefa Avargalukku Ellaam Valla Allah Marumail Nalladhoru Idatthay Thandharulwaanaaga Aameen.

  • @ganeshsakthi9409
    @ganeshsakthi9409 3 роки тому +4

    I like the songs

  • @மண்ணின்மைந்தன்-ச8ந

    தனது காந்த குரலில் அனைத்து தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்தவர்...எங்கே சென்றாய்? நீ எங்கே சென்றாய்? எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்.???????........

  • @asin.j5273
    @asin.j5273 4 роки тому +4

    நன்றாக இருந்தது paadaal

  • @Jafayaz
    @Jafayaz 4 роки тому +17

    எப்போதும் மறக்கமுடியாத பாடல் வரிகள் மற்றும் குரல்வளம் இன்ஷா அல்லா அவருக்காக தூவா செய்வோம்

  • @abdushafi1441
    @abdushafi1441 4 роки тому +3

    Muslim Songh NagooR HANIFA TAMIL Nadu Songh masha Allha good Virenice Supar

  • @bdeen1971
    @bdeen1971 3 роки тому +2

    மாஷா அல்லாஹ் அருமை மரக்க முடியாத கீதம் ...

  • @bhavansiva1962
    @bhavansiva1962 5 років тому +24

    Amazing voice...Beautiful lyrics...Very devotional

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 4 роки тому +46

    எல்லா மதத்தினரும் விரும்பும் பாடகர் அனிபா ஐயா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +3

    Superb songs lyrics singers musicians composition and presentation.

  • @mohamedjinna4752
    @mohamedjinna4752 4 роки тому +13

    மன அமைதி தரும் பாடல்

  • @yasanbi900
    @yasanbi900 3 роки тому +3

    Nagoor Hanifa Songs Always Good for all Generation.

  • @hussainkassim7794
    @hussainkassim7794 Рік тому +2

    Annal Nabi best song

  • @g.sukumarbalaji4189
    @g.sukumarbalaji4189 6 років тому +25

    Super very good songs

  • @sameeramis6653
    @sameeramis6653 3 роки тому +4

    Masha allah....

  • @pugazhazhagu331
    @pugazhazhagu331 5 років тому +4

    உங்கள் அனைவருடைய கமாண்டை படிக்கும்ப்போது மனம் நிறைவாக உள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @ishamgamingyt5415
    @ishamgamingyt5415 4 роки тому +2

    Very super song

  • @saadebrahimkutty2148
    @saadebrahimkutty2148 4 роки тому +6

    I am from Kerala and I used to listen respected EM Haneefa sir's songs during my childhood. My deceased father loved his songs very much!

    • @ahamedamilsaht6301
      @ahamedamilsaht6301 3 роки тому

      Hi I I miss you bye bye baby bye love u is the day I miss

  • @fazuludeen9588
    @fazuludeen9588 2 роки тому +2

    Bagudhadil mashallah

  • @MrAbusalik
    @MrAbusalik 7 років тому +106

    மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
    மாநிலத்தை தாங்கிடவோ எங்கள் பெருமானே !
    கண்ணியத்தின் இருப்பிடமே எங்கள் பெருமானே !
    காஸிம் முஸ்தபா நபியேஎங்கள் பெருமானே !

  • @rafeekpareedh1335
    @rafeekpareedh1335 4 роки тому

    இப்படி ஒரு குறல்வழம் இனி யாருக்கும் வராது அதுதான் அனிபா

  • @asmafarhana8512
    @asmafarhana8512 6 років тому +8

    i love em hanifa 👌👌

  • @alas8539
    @alas8539 3 роки тому

    மாஷா அல்லா
    💕💞 மிகவும் அருமையான குரல் அல்லாஹ் உங்களுக்கு செக்ஷ சொர்க்கத்தில் வாஜ்பாய் கொடுக்கணும்

  • @sankarthevar1694
    @sankarthevar1694 4 роки тому +3

    Goran Allah Malik guthafees twara. iruinthall. ennie manikawum

  • @azeezv8928
    @azeezv8928 4 роки тому +2

    Azeez.kerala..Calicut.i.lave.hneefa.anna

  • @irfanraja9044
    @irfanraja9044 3 роки тому +3

    மாஷா அல்லாஹ் என்ன ஒரு அழகிய குரல்.

  • @rabikarafi7768
    @rabikarafi7768 4 роки тому +1

    Mashallah super

  • @rajhakkim3987
    @rajhakkim3987 5 років тому +8

    Marainthum vaalgirar great singer

  • @rukaiyaharoon8877
    @rukaiyaharoon8877 4 роки тому +2

    Thanks you

  • @sankarthevar1694
    @sankarthevar1694 4 роки тому +4

    NakoorHanifa nrinthamanadothtu awradhu gadamieya gadie ptuningal otrumiyagha walwom

  • @deenmasthangani2059
    @deenmasthangani2059 4 роки тому

    Super

  • @arsheenarsheen1970
    @arsheenarsheen1970 3 роки тому +5

    Ever melting song

  • @abutajcat9490
    @abutajcat9490 3 роки тому

    Super

  • @salmancholakkathodi1926
    @salmancholakkathodi1926 3 роки тому +19

    Love from Kerala ❤️❤️❤️❤️

  • @afrinpapercraft7177
    @afrinpapercraft7177 2 роки тому

    Super

  • @fazaloudinemohamed310
    @fazaloudinemohamed310 8 років тому +13

    Very good songs, Very good voice, Hearts touch lyrics, Never forget Tamil people.

  • @playingwithbasith7163
    @playingwithbasith7163 4 роки тому +1

    Masha allah. Iike nagoor song

  • @azaruddinr6685
    @azaruddinr6685 3 роки тому +12

    Maasha Allah,very peaceful to hear 😘❤️

  • @Islamic_bayan_296
    @Islamic_bayan_296 3 роки тому

    Ya Allah avarda paawatha mannichi Avarukku Jannathul Firdous ah valangiduvayaaga 🤲🤲

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 6 років тому +55

    Such a voice
    His historical piece "iraivanidamkaiyenthungal"
    One song is enough to his divineful pitch

  • @skshakeer8294
    @skshakeer8294 4 роки тому

    Nagur hanifavin sirantha padalgal

  • @subramanireddy3679
    @subramanireddy3679 3 роки тому +6

    கம்பீரமான குரலை அனிபாவிற்க்கு மட்டுமே அல்லா கொடுத்திருக்கிறார்

  • @fiyon4
    @fiyon4 2 роки тому

    arumai arumai 💕💕✨✨

  • @SureshKumar-ct8uy
    @SureshKumar-ct8uy 3 роки тому +5

    Ivarin paatu enn appavukku romba pudikkum. Ivar romba prabalam endru avar moolama thaan enakku theriyum. En appavai naan 24.7.2021 I'll ezhanthuvitten.....😪😪😪 ivarin paatum paattin isayum super....👍🙏

  • @kiksabir952
    @kiksabir952 5 років тому +2

    masha allah vary nice song 👍👍👍👍👍💞💞💔💔💔

  • @hnsedits42
    @hnsedits42 6 років тому +75

    i can't forget al-haj n.hanifa
    he is a legend

  • @ismailmohamed9231
    @ismailmohamed9231 4 роки тому +9

    இந்த பாடல்களை கேட்கும் போது நெஞ்சில் ஏதோ ஒரு விதமான கலக்கம் ஏற்படுகிறது ஏன் என்று தெரியவில்லை, குழந்தை பருவம்தான் நியாபகத்துக்கு வருகிறது.

  • @monsterfishkeeper82
    @monsterfishkeeper82 5 років тому +8

    Happy Ramadan Kareem Mubarak wishing to all my brothers and sisters

  • @sajraj8140
    @sajraj8140 2 роки тому +7

    Praises be to god the most loving

  • @Indian-xn4ts
    @Indian-xn4ts 4 роки тому +6

    அற்புதமான கருத்து மிக்க வரிகள். அதை கம்பீரமான குரலில் பாடியுள்ளார். ஹனீபா அவர்கள். இனி கருத்து மிக்க கவிஞர் அமைவதும் கஷ்டம். கம்பீரக்குரல் பாடகர் அமைவதும் கஷ்டம்

  • @Haridas3712
    @Haridas3712 8 років тому +129

    நல்ல தமிழ் பாடல்களை நம்தாய் மொழியில் தந்த சிம்மகுரலுக்கு சொந்தக்காரரை நாம்இழந்து விட்டோம்

  • @jaydakshin7328
    @jaydakshin7328 Рік тому +16

    மனிதம் இருக்கும் வரை அய்யாவின் குரல் உச்சத்தை அடைந்து வரும்

  • @Mammasfasi
    @Mammasfasi Рік тому +3

    ഇതു കേൾക്കുന്ന മലയാളികൾക്ക് ഹാജർ വെക്കാനുള്ള നൂൽ 😄

  • @anvardeenm9358
    @anvardeenm9358 3 роки тому +3

    Haji.Nagoor Hanifa avargalin Islamiya padalgal ellam Al-Quir anin varigalin arthangalum NABI avargalin sol seyal muraigalume. Ellam Hadhish galey ketpom adanpadi valvom Insha Allah.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    EM HANIFA ko suno and stress bhagao.

  • @sumaiyasajila6315
    @sumaiyasajila6315 6 років тому +12

    மாஷா அல்லாஹ்

    • @remilasview
      @remilasview 3 роки тому

      வணக்கம் நண்பர்களே, என்னுடைய channel ஐ subscribe செய்து , எங்களுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.

  • @k.s.shahulhameed9098
    @k.s.shahulhameed9098 6 років тому +21

    சிம்மகுரலுக்கு சொந்தக்காரரை நாம்இழந்து விட்டோம்

  • @sankarthevar1694
    @sankarthevar1694 4 роки тому +3

    Nagoor Hanifa A vL galuiku Allahvitam duwa seiwomiee

  • @vinothvishva3346
    @vinothvishva3346 Рік тому +5

    என்ன வாய்ஸ் பாடல் இனிமையாக உங்களுக்கும் உங்கள் குரலுக்கு சம்பந்தமே இல்லை

  • @afrankareem4384
    @afrankareem4384 6 років тому +4

    Masha Allah

  • @hajmohammed9743
    @hajmohammed9743 6 років тому +7

    masah allah

  • @rumihaf9045
    @rumihaf9045 9 років тому +4

    arumaiy kuraloon . entha thunbam vantha poothum.... all youngster should listen this energetic song .ismath manjai

  • @madurai7223
    @madurai7223 6 років тому +5

    Mashallah

  • @sreedarni8069
    @sreedarni8069 4 роки тому +3

    मसायाल्लाह, सुभानल्लाह, शक्ति सुपर ustazd है, तमिल मुस्लिमों को शुभकामनाएं, उम्मीद है कि इससे तमिल अमीन गांव को लाभ होगा

  • @mohamedsifayath5500
    @mohamedsifayath5500 5 років тому +2

    Masah allah

  • @khajarahmatullak2673
    @khajarahmatullak2673 6 років тому +64

    இவர் மாதிரி இன்னொருவர் பிறக்க முடியாது

    • @ishaqlebbai6513
      @ishaqlebbai6513 4 роки тому

      @@mohamedyoonus5663 ua-cam.com/video/i1hcr_emiMg/v-deo.html
      *Do watch & subcribe*

  • @vigneshm2350
    @vigneshm2350 3 роки тому +6

    Maasha Allah

  • @fathimazahira6955
    @fathimazahira6955 6 років тому +3

    avar sorgavaliya aha ameen

  • @misrii2406
    @misrii2406 5 років тому

    இனிமையான இசை 🎵

  • @Mahatheerj
    @Mahatheerj 7 років тому +9

    kaalathal aliyada kaviyam... masha allah..

    • @sasaassaaa5605
      @sasaassaaa5605 5 років тому

      நாகூர்,அனீபா,அவா்களூக்காக,துவாசொய்வோம்.ஆமின்

  • @tamilmusic7131
    @tamilmusic7131 5 років тому

    Super song

  • @ganiusman218
    @ganiusman218 7 років тому +14

    Maahaallah nice songs..

  • @accountmasteraaa3569
    @accountmasteraaa3569 7 років тому +2

    Really very good songs.I very much like these songs.

  • @diymaking3617
    @diymaking3617 5 років тому +3

    Kanneerai adakkamudiya villai allhauakbar allhauakbar allhauakbar allahummasalliala Muhammad wala hali Muhammad

  • @AjisAjiskadir-cq7jo
    @AjisAjiskadir-cq7jo 3 місяці тому +2

    Allahuuu solliala saidina Muhammad Rasulullah sallallahu Alaihi Wasallam Amiinn Amiinn Amiinn ya rabbal Alaminn 3x ☪️☪️☪️☪️☪️☪️☪️🕌🕋🌜⭐⭐🌛🕋🕌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @s.novfalverynice2569
    @s.novfalverynice2569 4 роки тому +5

    Super hanifa. Song

  • @jamalrefaideen3195
    @jamalrefaideen3195 3 роки тому +2

    Engi nenjam vaduhindren

  • @shahulhameedrajamohamed7295
    @shahulhameedrajamohamed7295 5 років тому +6

    மாஷாஅல்லா இந்த குறள் இன்னும் எத்தனை தலைமுறை செவிசாய்க்க காத்துகொண்டிருக்கு தூய தமிழ் மெல்லிய குறள் மெய்சிழிர்க்க நமது இஸ்லாத்தின் சரித்திரம். 😭😭😭

  • @Nmramagamathula
    @Nmramagamathula Місяць тому +1

  • @Madara_506
    @Madara_506 5 років тому +238

    தமிழர்களின் அடையாளம் சாதி மதங்களில் இல்லை மொழியில் தான் இருக்கிறது. என்பதை உணர்த்துகிறது, ஐயா ஹனிபா வின் பாடல்கள் .

  • @vellaisamys2961
    @vellaisamys2961 5 років тому +29

    என் இறைவன் அல்லாஹ்,என் தாய்மொழி அழகிய தமிழ்,என் இயக்கம் தி.மு.க. என் தலைவன் மு.க. என வாழந்து காட்டிய பெருந்தகை.
    தந்தையே உங்களின் குரலுக்கு நன்றியுள்ள தமிழ் சமூகம் தாழ் பணிகிறது.