ஏர்வாடி - ഏർവാടി - Ervadi Dargah Full History (1189 A.D to 2022)

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 311

  • @Nagore_Dargah_Kalifa
    @Nagore_Dargah_Kalifa 3 роки тому +49

    *Masha Allah*

  • @mohamedkanin5717
    @mohamedkanin5717 3 роки тому +25

    அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை தர்கா வழிபாடு அவருக்கும் கேடுதான் அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹ்வை வணங்குங்கள் அல்லாஹ் மிகப் பெரியவன்

    • @akabutha2745
      @akabutha2745 3 роки тому +2

      Ne Mutitu Un Velaiya paru ok va Dargah va pathi ne pesatha

    • @salimbasha4733
      @salimbasha4733 3 роки тому +1

      Correct

    • @mohammedmudassir5401
      @mohammedmudassir5401 2 роки тому

      👆

    • @abdulkadar593
      @abdulkadar593 2 роки тому

      @@akabutha2745
      Ervadey, ( Allha )
      Endu, solavum,
      Ervadey, Akbar

    • @mohamedasankasim7357
      @mohamedasankasim7357 2 роки тому +6

      அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வை தான் வணங்குவார்கள் யாரும் பக்கத்து வீட்டு காரர்களை யாரும் வணங்கமாட்டார்கள்
      இப்ப நீ இங்க வந்து இப்படி சொன்னதும் நீ நல்லவனா ஆகிவிடுவோம்னு எண்ணத்தில் இருக்காத நாங்கள் வலிமார்களை நேசிக்கிறோம் வணங்கவில்லை ,
      நாங்கள் நேசிக்கிறோமா இல்லை வணங்குகிறோமானு எங்களுக்கு தெரியும்
      அது எங்களுக்கு ரப்புக்கும் இடையே உள்ளது
      நாங்க எந்த எண்ணத்தில் இருக்கிறோம் என்று அல்லாஹ் விற்கு தெரியும் , எங்கள் உள்ளத்தை அறிய நீ என்ன அல்லாஹ்வா நாங்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறோம் நீ எப்படி சொல்ல முடியும்?
      இப்ப அல்லாஹ்விற்கு நீ தான் ஷிர்க் வைத்து விட்டாய்

  • @raziairsath2717
    @raziairsath2717 3 роки тому +9

    மாஷா அல்லா,அருமையான வரலாற்று தகவல்களும் அறிந்துக் கொண்டேன்,மிக்க நன்றி

  • @harikrishnakhari-wl8jt
    @harikrishnakhari-wl8jt 3 роки тому +43

    Oh allah cure me & my mother & whole family & for peace & peace be upon us aameen ...

  • @Animex7G
    @Animex7G Рік тому +1

    Masha Allah Ervadi Bava you are always with us. I proud for that thank you very much Bava

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 3 роки тому +15

    மாஷாஅல்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்
    சுபஹானல்லாஹ் ஆமீன் 👍👍

    • @rasoolallahtv8029
      @rasoolallahtv8029 3 роки тому

      Allah vai nam neradiyaka ariavillai nabisallalahualaihivasallam aval val8ykathan arinthom amilnattil badhuaaan rram vianm

  • @daan-ul-islamirainambikkai6870
    @daan-ul-islamirainambikkai6870 3 роки тому +74

    அடக்கஸ்தலத்தை
    வணக்கஸ்தலம் ஆக்காதீர்கள்... வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே..

    • @arula376
      @arula376 3 роки тому +2

      பொய்யை வணங்குவதற்க்கு எந்த தலத்தில் வணங்கினால் என்ன?!
      அல்லாஹ்'விற்க்கு இணை வையுங்கள்!
      இல்லையென்றைல்
      பிறவி நரகம் நிச்சயம்!

    • @sportsclickchannel447
      @sportsclickchannel447 3 роки тому +4

      @@arula376 உனக்கு உள நோய்

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 3 роки тому +1

      @@arula376 Allah ku inai vaithal ungaluku than naragam so In Shaa Allah maarungal illai yenil your life will close

    • @arula376
      @arula376 3 роки тому +2

      @@sportsclickchannel447
      அல்லா அல்லா'னு பைத்தியம் புடிச்சி போய் திரியற உங்களுக்கு மன நேய் கிடையாது,
      எனக்கு மன நோயா?
      அதை ஒரு மன நோயாளி சொல்லக் கூடாது!

    • @arula376
      @arula376 3 роки тому +3

      @@muhammedbaiga6291 ஏற்க்கனவே உங்க லைஃப் குளோஸ் ஆயிடுச்சி,
      இனி நீங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை தொழுகை செய்தாலும்,
      மன நோயின் கற்ப்பனையான அல்லாவிற்க்கு இணைவைக்காதிருக்கும் வரை
      உங்களால் மட்டும் இறைவன் அருளை பெறவே முடியாது,
      உங்களை மட்டும் இறைவன் நாடவே மாட்டார்,
      உங்களுக்கு மட்டும் பிறவி நரகம் நிச்சயம்!
      ஏனென்றால் அல்லா என்பது இறைவன் கிடையாது,
      அரேபியர்களின் கற்ப்பனை!

  • @syedameena6165
    @syedameena6165 3 роки тому +3

    அருமையான விளக்கம் மாஷா அல்லாஹ்

  • @farookbasha360
    @farookbasha360 3 роки тому +8

    Wonderful history thank you masha allah

  • @mohamedmohamed-ij2hz
    @mohamedmohamed-ij2hz 2 роки тому +6

    எல்லாமே ஓகே தான் அவர்கள் மன்னரா தான் வாழ்ந்தாங்க அவங்களை வணங்க கூடாது வணக்கத்தை கூறியவர் நான் இறைவன் தவிர வேறு யாரும் இல்லை

    • @malar1455
      @malar1455 Рік тому

      That is historical evidence.

  • @tamilfactor5855
    @tamilfactor5855 3 роки тому +6

    ஏதோ சொல்ற அல்லாஹ்க்கு தான் தெரியும்... உண்மை..

  • @mhshahulmhsh8518
    @mhshahulmhsh8518 3 роки тому +7

    மாஷா அல்லா ஏர்வாடி
    பாதுஷா நாயகம் சரித்திரம் ⭐⭐⭐

  • @kadershahassan9665
    @kadershahassan9665 3 роки тому +19

    அல் குர் ஆன் & ஹதீஸ் ஆகிய இந்த இரண்டையும் நீங்கள் பலமாக பற்றி பிடித்து நடக்கின்ற வரையிலும் நீங்கள் வழி தவற மாட்டீர்கள்.
    அல் ஹதீஸில் உள்ள இந்த நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி செல்ல வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற் கிருபை செய்வானாக ஆமீன்! ஆமீன்!! யா ரப்புல் ஆலமீன்!!!.

    • @thailottotouchtips2663
      @thailottotouchtips2663 3 роки тому

      Aameen

    • @mohamedasankasim7357
      @mohamedasankasim7357 2 роки тому +1

      அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வை தான் வணங்குவார்கள் யாரும் பக்கத்து வீட்டு காரர்களை யாரும் வணங்கமாட்டார்கள்
      இப்ப நீ இங்க வந்து இப்படி சொன்னதும் நீ நல்லவனா ஆகிவிடுவோம்னு எண்ணத்தில் இருக்காத நாங்கள் வலிமார்களை நேசிக்கிறோம் வணங்கவில்லை ,
      நாங்கள் நேசிக்கிறோமா இல்லை வணங்குகிறோமானு எங்களுக்கு தெரியும்
      அது எங்களுக்கு ரப்புக்கும் இடையே உள்ளது
      நாங்க எந்த எண்ணத்தில் இருக்கிறோம் என்று அல்லாஹ் விற்கு தெரியும் , எங்கள் உள்ளத்தை அறிய நீ என்ன அல்லாஹ்வா நாங்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறோம் நீ எப்படி சொல்ல முடியும்?
      இப்ப அல்லாஹ்விற்கு நீ தான் ஷிர்க் வைத்து விட்டாய்

  • @areefraja5397
    @areefraja5397 3 роки тому +4

    Masha allah தெளிவான விளக்கம்🙏💕

  • @dmamd1045
    @dmamd1045 3 роки тому +19

    இணைவைப்பை தவிர்ப்போம் எத்துவத்தை பின்பற்றுவோம். வணங்க தகுதியானவன் ஒருவனே.
    எந்த ஒரு தூமையான இறைநேசரூம் இந்த மாததிரியான. இணைவைப்பபை விரும்ப மாட்டார்கள்.

    • @arula376
      @arula376 3 роки тому +1

      இணை வைக்காவிட்டாலும், இறைவனை வணங்கினாலும் உங்களுக்கு பிறவி நரகம் நிச்சயம்!
      ஏனென்றால் இறைவன் அமானுடம் அல்ல!

    • @makeupwithme844
      @makeupwithme844 3 роки тому

      @@arula376 ஒஹோ இங்க யாரு அமானுஷ்யம்னு சொன்ணா???

  • @rajdri8957
    @rajdri8957 3 роки тому +2

    Good Begining and end is correct.Middle portion with 15 war is missing.please conduct research

  • @ibbi8193
    @ibbi8193 Рік тому +1

    ஏர்வாடி தர்கா சையத் இப்ராஹிம், 🕋🕋

  • @கீழைமைந்தன்

    இஸ்லாத்தில் வழிபாடு அல்லாஹு ஒருவனுக்கு மட்டுமே.
    அல்லாஹ் பரிசுத்தமான இறைவன்

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 роки тому

    Mashaalla great full 👌👍message 👌👏 jazaakkal jazaakkal please let me dua 🙏😢😭

  • @princessprincess2571
    @princessprincess2571 3 роки тому +4

    Insha Allah please dua for me and my baby for blessing &safety delivery

  • @abdulrahman-yl8op
    @abdulrahman-yl8op 4 роки тому +6

    Masha allah

  • @abuthaheera1362
    @abuthaheera1362 3 роки тому +9

    Thanks for sharing wonderful history.

  • @mohamedariff3042
    @mohamedariff3042 3 роки тому +2

    Yella darga vailiye eruppadu orey vakku,sathiya vakku.laillaha illallah mohamarura rasullah,yengum ettu thikkum ulla sathiyam,Alif laam meem,munrum serndal alaam,allah mega Arinthavan,Salam, Vivatham Vendam taffath

  • @rabiyakhan3022
    @rabiyakhan3022 3 роки тому +5

    My mom dad wish with allah need girl baby than after 12 year i come my mom dad life that's y mom keep my name Rabiyabee really Allah bless me

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh 2 роки тому

    Mashallah subhanallah nice video

  • @SakthiOmalur
    @SakthiOmalur 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dz3cu5nu5u
    @user-dz3cu5nu5u 2 роки тому +1

    1/02/2022 Naa ipo inga thaa irukae Ervaaadi la ❤️

  • @Sk.RAFIAHMED
    @Sk.RAFIAHMED 2 роки тому +1

    MASHA ALLAH

  • @syed863
    @syed863 3 роки тому +1

    Thanks for uploading this video

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому

    Great excellent
    Viittil thottam amaippom

  • @irgemsjewelry5158
    @irgemsjewelry5158 2 роки тому

    Mashalla mashalla

  • @owaiseahmed148
    @owaiseahmed148 2 роки тому +1

    Famous dargah

  • @CaesarT973
    @CaesarT973 3 роки тому +3

    Thank you for sharing 🙏🏿

    • @SufiSky
      @SufiSky  3 роки тому +2

      Thanks for listening

  • @mohamedariff3042
    @mohamedariff3042 3 роки тому +2

    Irai neshargal yenrum yethaiyum manithargalidam yethir pakka matthargal, allah avargal mun sagala bakkiyamum koddi kodutthu vitthan,iraivanai theydi irai neshargal mun manithan than nikkiran,neshargal poonitha manavargal,allahumma maa firlee

    • @mesiya9798
      @mesiya9798 3 роки тому +1

      Enakum roompa pudikum intha religion but i m Christian

  • @minna6502
    @minna6502 3 роки тому +5

    எல்லாப்புகளும்இறைவனுக்கே

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 3 роки тому

      Who said no.?
      But there are lot of people who could not understand .They just use these words without any realisation at all.

  • @mjmjeseer7298
    @mjmjeseer7298 2 роки тому

    🌹🌹🌹🌹🌹அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹🌹🌹

  • @mahabubeemahabubee8869
    @mahabubeemahabubee8869 3 роки тому +1

    Mashallah......

  • @mohammedaashik7181
    @mohammedaashik7181 2 роки тому

    Mashaalla 💯💯💯💯💯💯

  • @kannamoochivlogger
    @kannamoochivlogger 3 роки тому

    Nice sharing bro

  • @mohamedmubarak902
    @mohamedmubarak902 3 роки тому +4

    இறந்துபோன ஒருவர் எப்படி அதிசயங்கள் செய்யமுடியும் ?.

  • @anishasduniya
    @anishasduniya 3 роки тому +1

    Thanks for sharing

  • @abuthahirshagulhameed5769
    @abuthahirshagulhameed5769 3 роки тому +1

    Lakkum dheenukum vazhiyadheen

  • @zeenathanisa
    @zeenathanisa 3 роки тому +1

    Hasbannalha. Va niyamal vakil

  • @baheejaabbas2172
    @baheejaabbas2172 3 роки тому +2

    Mashaallah 🕋❤

  • @mohamednabinabi2124
    @mohamednabinabi2124 3 роки тому +3

    Mash allah

  • @ahamed2324
    @ahamed2324 3 роки тому

    ماشاء الله جميلة

  • @shanushanu2974
    @shanushanu2974 3 роки тому

    SUBHANALLAH ALHAMDULILLAH ALLAH U AKBAR

  • @mohamedrilwan2196
    @mohamedrilwan2196 3 роки тому +4

    Yaa saheedh muradhu haasil

  • @awesomechannal6945
    @awesomechannal6945 2 роки тому

    Ervadi Arakkas Amma valzkai varalaru Tamil vilakkam plz upload

  • @syedibramsha8923
    @syedibramsha8923 Місяць тому

    ❤❤❤❤

  • @seenisyed3062
    @seenisyed3062 3 роки тому +1

    பெத்திரா மணிக்கப்பட்டிணம இன்றைய பெரியபட்டிணம்

  • @uzmaparveen1051
    @uzmaparveen1051 2 роки тому

    Assalamalykum can u please translate in urdu .

  • @abbasa9161
    @abbasa9161 3 роки тому +2

    இவையெல்லாம் யூதர்களின் நயவஞ்சக விளையாட்டு

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 4 місяці тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kavithachenniappan7969
    @kavithachenniappan7969 3 роки тому +2

    Ibrahim badhusa avarin wife syedhu Ali fathima, son, abuthaheer, mother Ali fathima, Ibrahim badhusa 's sister Rabiya amma adagiyullarkal , innum palar adagiyullarkal

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 роки тому

    Amazing

  • @shajithasha2674
    @shajithasha2674 2 роки тому

    Mashaallah

  • @T.i_lovelyvoice9854
    @T.i_lovelyvoice9854 3 роки тому +8

    ALLAH VIKKU INAIVAIKATIGGAL

    • @suhail1018
      @suhail1018 3 роки тому

      💯💯

    • @T.i_lovelyvoice9854
      @T.i_lovelyvoice9854 3 роки тому

      THANKS اسلام اليكم

    • @mohamedirfan2090
      @mohamedirfan2090 3 роки тому +1

      Yaarum inai vaikka villai

    • @mohamedasankasim7357
      @mohamedasankasim7357 2 роки тому +1

      @@T.i_lovelyvoice9854 அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வை தான் வணங்குவார்கள் யாரும் பக்கத்து வீட்டு காரர்களை யாரும் வணங்கமாட்டார்கள்
      இப்ப நீ இங்க வந்து இப்படி சொன்னதும் நீ நல்லவனா ஆகிவிடுவோம்னு எண்ணத்தில் இருக்காத நாங்கள் வலிமார்களை நேசிக்கிறோம் வணங்கவில்லை ,
      நாங்கள் நேசிக்கிறோமா இல்லை வணங்குகிறோமானு எங்களுக்கு தெரியும்
      அது எங்களுக்கு ரப்புக்கும் இடையே உள்ளது
      நாங்க எந்த எண்ணத்தில் இருக்கிறோம் என்று அல்லாஹ் விற்கு தெரியும் , எங்கள் உள்ளத்தை அறிய நீ என்ன அல்லாஹ்வா நாங்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறோம் நீ எப்படி சொல்ல முடியும்?
      இப்ப அல்லாஹ்விற்கு நீ தான் ஷிர்க் வைத்து விட்டாய்

  • @Mohammedirfaan007
    @Mohammedirfaan007 3 роки тому +2

    Sunnath jamath is trutht one in islam

  • @ramarramar7594
    @ramarramar7594 Рік тому

    MASHALLAH

  • @kamarnisa6222
    @kamarnisa6222 4 роки тому +5

    Asalamu alaikum bava

  • @Bestmobilecare94
    @Bestmobilecare94 3 роки тому

    அல்லா பாதுகாக்கணும்

    • @mohamedasankasim7357
      @mohamedasankasim7357 2 роки тому

      அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வை தான் வணங்குவார்கள் யாரும் பக்கத்து வீட்டு காரர்களை யாரும் வணங்கமாட்டார்கள்
      இப்ப நீ இங்க வந்து இப்படி சொன்னதும் நீ நல்லவனா ஆகிவிடுவோம்னு எண்ணத்தில் இருக்காத நாங்கள் வலிமார்களை நேசிக்கிறோம் வணங்கவில்லை ,
      நாங்கள் நேசிக்கிறோமா இல்லை வணங்குகிறோமானு எங்களுக்கு தெரியும்
      அது எங்களுக்கு ரப்புக்கும் இடையே உள்ளது
      நாங்க எந்த எண்ணத்தில் இருக்கிறோம் என்று அல்லாஹ் விற்கு தெரியும் , எங்கள் உள்ளத்தை அறிய நீ என்ன அல்லாஹ்வா நாங்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறோம் நீ எப்படி சொல்ல முடியும்?
      இப்ப அல்லாஹ்விற்கு நீ தான் ஷிர்க் வைத்து விட்டாய்

  • @premiermoosa7673
    @premiermoosa7673 2 роки тому

    Vandavasi dargah history plz bro?

  • @yagavagamer2993
    @yagavagamer2993 3 роки тому +8

    Hindu Muslim jai

  • @uzmaparveen1051
    @uzmaparveen1051 2 роки тому

    MashaAllah

  • @shifaisha6182
    @shifaisha6182 2 роки тому +1

    🌹🌹🌹

  • @halimaabdulkader1826
    @halimaabdulkader1826 3 роки тому

    Super video bro💓

  • @marliyamarliya9388
    @marliyamarliya9388 3 роки тому

    Masaha Allah

  • @மருதநாயகம்-ங6ச

    அல்ஹம்துலில்லாஹ்

  • @onlinekamayi3322
    @onlinekamayi3322 3 роки тому

    Mashallah ❤️❤️❤️🤲🤲🤲ya badshah

  • @abayanganrahulan7723
    @abayanganrahulan7723 3 роки тому +1

    Is it not shirk? There is not a single mention of Dargah worshipping in Quran.

    • @mohamedasankasim7357
      @mohamedasankasim7357 2 роки тому

      In the Quran there is only 3 prayer name is available why do you make Daily 5 times salah?

  • @asifaasifa6981
    @asifaasifa6981 3 роки тому

    Very super Rana message thank you brother

  • @fathimarafeek4360
    @fathimarafeek4360 3 роки тому

    ഹായ് 😍😘❤🌹🙋🏻‍♀️

  • @shaikfareed6579
    @shaikfareed6579 3 роки тому +4

    Pl. Give historical evidence. Give catalogue of books to justify the narrative.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому

    Subahanallah

  • @bharathsundar5628
    @bharathsundar5628 3 роки тому

    ,
    Shaheeed means martyr right?

    • @nijunajumu6673
      @nijunajumu6673 3 роки тому

      Dead

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 2 роки тому +1

      BHARATHIYAR Sundarban ji, As per Quran SAHEED means that if a muslim who is being killed in a war of jihad against non Muslims for the cause of ALLAH would attain the status of Shaheed and will be accommodated in JANNAT UL FIRDOSH, a holy place in the paradise and provided with all facilities including, fresh non-veg food, fruits, river of milk, beverage, 72 untouched hoors ( கன்னிப்பெண்கள்) by Allah in JANNAT. Masha Allah.

  • @farveensvlogs1458
    @farveensvlogs1458 3 роки тому

    Anaithirkkum Allah podhumanavan.

  • @ashtimes8319
    @ashtimes8319 4 роки тому +4

    يا شهيد مراد حاصل

  • @muhammedbaiga6291
    @muhammedbaiga6291 3 роки тому +6

    Darga vil adangi irukum avuliya vai nangal madhikirom but vanga matom idhu Islam but you people misleading allah's rule given through prophet Muhamed pbuh

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому

    Great

  • @sammrf4347
    @sammrf4347 3 роки тому

    Who ever you are God bless you & your family

  • @abbasthakkali4315
    @abbasthakkali4315 3 роки тому +3

    மாஷா அல்லாஹ்

  • @Dailyfundesi93
    @Dailyfundesi93 3 роки тому +2

    Allah wea podhum aanavan vanakathuku uriya van Allah oruvanea

    • @mohamedasankasim7357
      @mohamedasankasim7357 2 роки тому

      அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வை தான் வணங்குவார்கள் யாரும் பக்கத்து வீட்டு காரர்களை யாரும் வணங்கமாட்டார்கள்
      இப்ப நீ இங்க வந்து இப்படி சொன்னதும் நீ நல்லவனா ஆகிவிடுவோம்னு எண்ணத்தில் இருக்காத நாங்கள் வலிமார்களை நேசிக்கிறோம் வணங்கவில்லை ,
      நாங்கள் நேசிக்கிறோமா இல்லை வணங்குகிறோமானு எங்களுக்கு தெரியும்
      அது எங்களுக்கு ரப்புக்கும் இடையே உள்ளது
      நாங்க எந்த எண்ணத்தில் இருக்கிறோம் என்று அல்லாஹ் விற்கு தெரியும் , எங்கள் உள்ளத்தை அறிய நீ என்ன அல்லாஹ்வா நாங்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறோம் நீ எப்படி சொல்ல முடியும்?
      இப்ப அல்லாஹ்விற்கு நீ தான் ஷிர்க் வைத்து விட்டாய்

  • @pandipoojaify
    @pandipoojaify 3 роки тому

    நன்றி

  • @நிமிர்ந்துநில்-ங6ண

    சகோதரா அவர்கள் மதினாவா அல்லது மோரோக்கொவா

    • @SufiSky
      @SufiSky  2 роки тому

      மொராக்கோ

  • @Parveen930
    @Parveen930 4 роки тому +2

    Mashallah

  • @asmatbegum4973
    @asmatbegum4973 3 роки тому +1

    Dharma puri city Dargah shareef,

  • @rathnam1681
    @rathnam1681 3 роки тому +2

    பணம் பிடுங்கி என விவரம் சொன்னிங்க நாங்கள் போக மாட்டோம் எங்களிஇடம் கொடுக்க பணம் இல்லை.

  • @sadiqmir5sadiqmir836
    @sadiqmir5sadiqmir836 2 роки тому

    History thoppur dargah Hazrat tamil

  • @almadadyarifai7997
    @almadadyarifai7997 4 роки тому +2

    يا ابراهيم شهيد

  • @Mohamed-le2ti
    @Mohamed-le2ti 3 роки тому

    👍👍👍👍👍👍

  • @vasunewshannon5149
    @vasunewshannon5149 3 роки тому

    Assalamu Alikkum

  • @ahamedshahjahan143
    @ahamedshahjahan143 3 роки тому +6

    ADA PAAVIKALA ENNUMMADA
    THIRUNTHAVILLAI MAKKALE ALLAH UKKU ENAI VAITHAAL
    ALLAH NARAKATHIL PODUVAN
    DARHA KKU POVATHU PERUM SHIRK ALLAH UKKU ANJINGAL
    ALLAHVIN THUTAR MUHAMMAD NABI (SAL) AVARKAL SONNATHY SEIYUNGAL DARHA POVATHU MIHA PERUM BAVAM QURANAI PADIYUNGAL ALLAH HIDAYATHY
    THARUVAAN INSHA ALLAH

    • @muneerbasha2084
      @muneerbasha2084 3 роки тому +1

      Dhargha pogalam, sistha seiyyamal, doothargalukkaga naam duava seydu varavendum, naam sistha , duava allavidam mattume seithal vendumanalum ,subanallah

    • @abdulrajak1577
      @abdulrajak1577 3 роки тому

      ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
      நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிஸினியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிஸினியா சென்றிருந்த உம்மு ஸலமா(ரலி) உம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி(ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரை எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 1341.
      அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
      ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
      நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள "ரோடிஸ்" தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரைமட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
      இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
      ஸஹீஹ் முஸ்லிம் : 1763.
      அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்

    • @mubarakali422
      @mubarakali422 3 роки тому

      nam periyavarhai mathekkaveandum avarhaludaua thuva barakath kedaikkaveandum atharkuthan avarhalai parkkaporam allavukku naggal sujuth seaivum negga eallam therjja mari perumai adikkathegga perumai saithanudayathu

    • @mohamedasankasim7357
      @mohamedasankasim7357 2 роки тому

      அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வை தான் வணங்குவார்கள் யாரும் பக்கத்து வீட்டு காரர்களை யாரும் வணங்கமாட்டார்கள்
      இப்ப நீ இங்க வந்து இப்படி சொன்னதும் நீ நல்லவனா ஆகிவிடுவோம்னு எண்ணத்தில் இருக்காத நாங்கள் வலிமார்களை நேசிக்கிறோம் வணங்கவில்லை ,
      நாங்கள் நேசிக்கிறோமா இல்லை வணங்குகிறோமானு எங்களுக்கு தெரியும்
      அது எங்களுக்கு ரப்புக்கும் இடையே உள்ளது
      நாங்க எந்த எண்ணத்தில் இருக்கிறோம் என்று அல்லாஹ் விற்கு தெரியும் , எங்கள் உள்ளத்தை அறிய நீ என்ன அல்லாஹ்வா நாங்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறோம் நீ எப்படி சொல்ல முடியும்?
      இப்ப அல்லாஹ்விற்கு நீ தான் ஷிர்க் வைத்து விட்டாய்

  • @rahinipandi9479
    @rahinipandi9479 3 роки тому

    🙏🙏🙏

  • @mtcemngr5292
    @mtcemngr5292 3 роки тому +3

    தமிழகத்தில் ஷைத்தானின் இரண்டாம் மையம், முதலாவது நாகூர் தர்காஹ்.

    • @mohamedariff3042
      @mohamedariff3042 3 роки тому +1

      Saitan valzha um idayam kaliya irukka nanperay

    • @hafizkaja5181
      @hafizkaja5181 3 роки тому +2

      அத சொல்றது பெரிய சைதான இருக்கும் போல இந்த சைதானுக்கு வாய்ல சங்கிலி போடணும் இல்லைனா எதாவது சொல்லிகிட்டே இருக்கும் 😂

    • @hafizkaja5181
      @hafizkaja5181 3 роки тому +1

      அப்போ முதல் மையம் உன்னோட வீடா 🤭

    • @freefiregamingspot6768
      @freefiregamingspot6768 3 роки тому

      😂😂😂😂😂amma

  • @shajusulthan7656
    @shajusulthan7656 3 роки тому +4

    யார் ஒருவரர் கியாமத் நாள் வரை தர்கா வழி பாடு செய்கிராரோ அவருக்கு சொர்கம் ஹராம்

  • @noorahamed9830
    @noorahamed9830 3 роки тому

    Mashallah subuhanalla

  • @user-rb3cs2zi1k
    @user-rb3cs2zi1k 3 роки тому +7

    தர்ஹாவிற்கு போவதை நிருத்திக்கொள்ளுங்கள், வருமானத்திற்காக உருவாக்கப்பட்டவையாகும்.

    • @fathimathaki2375
      @fathimathaki2375 3 роки тому +3

      Very much true

    • @abbasthakkali4315
      @abbasthakkali4315 3 роки тому +8

      இறைநேசர்களையும் அங்கு தொன்று ஆற்றுபவர்களையும் இழிவு படுத்தாதீர்

    • @fathimathaki2375
      @fathimathaki2375 3 роки тому +6

      @@abbasthakkali4315 அவர்களை இழிவு படுத்துவது யார்? நீங்களா, நாங்களா?? இறை நேசர்களின் கப்றுகளை வணக்கத்தலங்களாக்கி அவர்களை வேதனைப் படுத்துகிறீர்கள் ....நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் உங்களை குற்றம் சாட்டி விலகிக் கொள்வார்கள். ..ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மட்டுமே கையேந்தி தேவைகளைக் கேட்கச் சொன்ன உத்தமர்கள்....இஸ்லாத்தைப் பரப்பியவர்கள்.
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்னுடைய கப்றை உயரக் கட்டாதீர்கள்...அதை வணக்கத்தலம் ஆக்கிவிடாதீர்கள் என்று....அவர்கள் வழியில் வந்த இந்த இறைநேசர்கள் மட்டும் அவர்களுக்கு கப்று கட்டி உரூஸ் நடத்துவதை விரும்பவார்களா?
      சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே...
      அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்...

    • @s.farwins.farwin9431
      @s.farwins.farwin9431 3 роки тому

      @@fathimathaki2375 yes correct

    • @s7edge51
      @s7edge51 3 роки тому +3

      @@abbasthakkali4315 இறை நேசர்களை நாங்கள் மதிக்கிறோம். . நீங்கள் தான் அவர்கள் sollathathai செய்து நீங்கள் மாட்டி கொள்வீர்கள்..

  • @mohamedarif371
    @mohamedarif371 3 роки тому

    👆👆👆👆👆☝☝☝☝☝