திருச்செந்தூர் கடல் அரிமானம்.. காரணம் என்ன..?தெளிவான வரைகலை விளக்கம்! | Thiruchendur

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @smjvasanth575
    @smjvasanth575 12 днів тому +60

    கடந்த ஒரு ஆண்டு காலமாகவே தூத்துக்குடி தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிப்பு கொண்டிருக்கின்றது.. தற்போது தான் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை இந்தக் கடல் அரிப்பை சந்தித்து வருகிறது.... இத்தனை ஆண்டு காலம் கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பில் சூழ்ந்துள்ள போது கண்டுகொள்ளாத மத்திய மாநில பொறுப்பில் உள்ள கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஏன் மற்ற கடற்கரை கிராமங்களை ஆய்வு செய்யவில்லை கடந்த ஆண்டு அமலிநகர் மீனவர்கள் போராட்டம் நடத்தும் பொழுது தூங்கிக் கொண்டிருந்த அரசு பிரதிநிதிகள் இப்பொழுதுதான் விழித்து உள்ளார்களா... இந்த கடல் அரிப்புக்கு காரணம் கல்லா மொழியில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை துறைமுகம் தான் அந்த துறைமுகத்தை முதலில் அகற்றுங்கள் அதன் பின் அனைத்து கிராமங்களும் கடல் அரிப்பில் இருந்து மீண்டு விடும்...

    • @niroshijenson5977
      @niroshijenson5977 12 днів тому +2

      Meenva gramatha kandukala. Ipo intha pblm tha ore daily news ah poduranga. Kallamozhi nala evlo pblm athunala ella kadarkarai iruka edathukila pblm. Atha la sollamatanga. Aana thoondil valaivu tha mukiyama karanamam. Seepa oluchu vechala marriage ninnurum nu solranga nenekren....

    • @fr.selvanfernando3758
      @fr.selvanfernando3758 11 днів тому

      உண்மை

    • @leofdoleofdo8447
      @leofdoleofdo8447 5 днів тому

      👍

  • @jerishfdo972
    @jerishfdo972 11 днів тому +14

    கல்லாமொழி நிலக்கரி இறங்குதளம் கடலில் 15 கி.மீ நீளம் போடப்பட்டுள்ளது சரியாக விளக்கி கூறுங்கள்

  • @fr.selvanfernando3758
    @fr.selvanfernando3758 11 днів тому +10

    கல்லாமொழியில் அமைக்கப்படும் துறைமுகமே காரணம்

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 12 днів тому +27

    இயற்கை யை யாராலும் சரிசெய்ய முடியாது அங்கே நடக்கும் அட்டூழியத்தை பார்த்து முருகர் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் இந்த கடல் அரிப்பு நான் 40வருட முந்தி ஒரு புத்தகம் படி த்தேன் அதில் திருச்செந்தூர் மலையாக மாறி விடும் திருப்பதி திரும்பி விடும் என்று போட்டு இருந்தது அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை இப்போது அதன் இப்படி தான் ஆகும் திருச்செந்தூரில் நடக்கும் அட்டூழியத்தை முருகரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அதனால் பொங்கி எழுந்து விட்டார் ரொம்ப பிடித்த இடம் திருச்செந்தூர் பார்க்க வருத்தம் அளிக்கிறது

    • @Bharathiyan.
      @Bharathiyan. 12 днів тому

      அய்யா வைகுண்டர் அருளிய சிவகாண்டபத்திரம் "திருச்செந்தூர் மூழ்க கண்டேன் சிவனே அய்யா"

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 12 днів тому +1

      @Bharathiyan. ஐயா அருமையான பதிவு எனக்கு புத்தகம் பெயர் நினைவில் இல்லை நன்றி ஐயா

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 12 днів тому +1

      @Bharathiyan. ஐயா இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் ஐயா வைகுண்ட ்பதியில் வாசிப்பு கேட்கமுடியுமா

    • @vjay4876
      @vjay4876 12 днів тому +1

      😂😂😂

  • @RajKumar-ul8tl
    @RajKumar-ul8tl 12 днів тому +42

    திருச்செந்தூர் கோவில் உள்ள அய்யர் பன்ற அனியத்துக்கு எல்லாம் பணம் எல்லாம் நடக்கும் முருகன் கோபம் பக்தர்கள்ளுக்கு ஒரு மரியாதை இல்லை அங்கே வேலை பாக்குறவுங்க கூட மக்கள்ள மதிக்கிறது இல்லை முருகன் கோபம் கேட்கும்

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN 12 днів тому +3

      அது சரி இது முருகனின் திருவிளையாடலாக யிருக்குமோ?.

  • @k_a_l_l_a_t_h_i
    @k_a_l_l_a_t_h_i 12 днів тому +8

    இதற்கு காரணம் கோவில் அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ள தூண்டில் பாலம் அமைத்ததே காரணம்

  • @homenursingoldagecareservi8832
    @homenursingoldagecareservi8832 12 днів тому +12

    மீன் தூண்டில் வளைவு,தூண்கள் மூலம் பாலம் அமைத்தால் மண் அரிப்பு குறைய வாய்ப்புள்ளது

  • @SankarCV-c9x3z
    @SankarCV-c9x3z 12 днів тому +2

    உண்மையை சொன்னதற்கு நன்றி

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 12 днів тому +4

    மக்கள் பாவங்கள் செய்து விட்டு அங்கு போய் கடலில் துளித்தல் இது தான் நடக்கும்

  • @Shanmugaraj-z2l
    @Shanmugaraj-z2l 8 днів тому +3

    கல்லாமொழி துறைமுகம் பற்றி பேச துப்பில்லாத ஊடகம் உண்மை காரணம் அதுவே போங்கவே... நீங்களும் உங்க பேட்டியும்

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 11 днів тому +3

    நான் போன புதன் கிழமை போனேன்.கடற்கரை அகலம் மிகவும் குறைவாகவே உள்ளது.இப்படியே போனால் என்ன ஆகும்னு பயமா இருக்கு

  • @Dev-n8i2c
    @Dev-n8i2c 11 днів тому +2

    Very good explanation..pls keep it up🎉 best to watch historical and geographical mysteries..rather than murder crimes celebrities news..

  • @GopalPaul-z9y
    @GopalPaul-z9y 12 днів тому +10

    Dmk waste

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 3 дні тому

    யாரோ என்னமோ பண்றாங்க! உண்மை ஒருநாள் வெளிவரும்.

  • @ThankYouJesusForcominginMyLife
    @ThankYouJesusForcominginMyLife 8 днів тому

    இந்த கடல் மட்டும் அல்ல எந்த கடலுக்குள்ளும் போகமா இருக்கிறது நல்லது

  • @MuthuKumar-nc2rd
    @MuthuKumar-nc2rd 12 днів тому +11

    Kulsai beach side panai maram vizhunthu kitu iruku😢😢

  • @Baskar8643
    @Baskar8643 12 днів тому +3

    இத தான் நானும் யோசிச்சேன் 🤔

  • @vuttuon
    @vuttuon 12 днів тому +3

    I very recently visited Tiruchendur,
    1. the waiting time to have darshen of Lord Muruga was Four and Half hours, no benches to sit and walk. Can be done.
    2. Shocking was I have to jump down 3 feet and walk down another 3 ft down to reach sea. During high tide very dangerous.
    Was told Maha kumbabishekam in July 25. May expect some tragedy with sea. Avoided.

  • @SankarSubbu-g2x
    @SankarSubbu-g2x 12 днів тому +4

    ஒட்டுமொத்தமா ஒருநாள் எல்லாத்தையும் காலிபன்ன போகுது..

  • @saravananr6379
    @saravananr6379 3 дні тому

    Eppa.ana.sola.varanka.muruka.kapteila.anru.solrankala.ela.murukan.elainrankala.eppatan.eppatei.natakuta.😂😂

  • @சுக்ரன்ராஜா

    பெண்கள் டிவி என்ன ஆச்சு புதிய தலைமுறை டீம் ஒரு மியூசிக் சேனல் ஓப்பன் பண்ணுங்க எப்படி இருந்த நிலைமை என்ன ஆகிறது 0:19

  • @ஜெகன்Yடெய்லர்

    திருச்செந்தூர் கோவிலை இடிக்க பிளான் 😂👍

  • @OmMurugansathish
    @OmMurugansathish 12 днів тому +4

    Sekar babu vandu orey building ah kattunaru idhuvum oru kaarnam

  • @kathir4515
    @kathir4515 12 днів тому +3

    Kovil paguthiyil Thoondil valaivu amaikka vendum

  • @karthikraju768
    @karthikraju768 12 днів тому

    Om muruganna

  • @eacknathvasantha3423
    @eacknathvasantha3423 11 днів тому +1

    VV minerals than karanam

  • @saravananr6379
    @saravananr6379 10 днів тому

    Samya.alorum.kumputunka.nalatu

  • @sabarimalaip338
    @sabarimalaip338 6 днів тому

    Lemuri kandam theriyum

  • @tamilcomedy4643
    @tamilcomedy4643 5 днів тому

    Political drama, Simple - This is an issue with two projects: "ALANTHALAI Beach" and "Coal Jetty Marine Project by ITD." Building in the ocean causes beach erosion due to waves of human-made structures.
    அரசியல் நாடகம், - இது இரண்டு திட்டங்களில் உள்ள சிக்கல்: "ஆலந்தலை கடற்கரை" மற்றும் "ஐடிடியின் நிலக்கரி ஜெட்டி மரைன் திட்டம்." கடலில் கட்டிடங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் அலைகளால் கடற்கரை அரிப்பை ஏற்படுத்துகிறது

  • @MOHAMEDAMEEN-nr5ll
    @MOHAMEDAMEEN-nr5ll 12 днів тому +2

    Chennai marina also like that

  • @beawarehelp6029
    @beawarehelp6029 11 днів тому

    Idharkku thaa iyarkai ah thadukka koodadhunu solradhu... Meenavargaluku eco friendly ah vera edhavadhu yosikanum

  • @SaravananSaravanan-h8o
    @SaravananSaravanan-h8o 12 днів тому

    Theaivam.varuthathu.kannuku theariyathu.

  • @MeenachisundaramP-n2t
    @MeenachisundaramP-n2t 12 днів тому

    Thiruvhralaivaai nayakanukku arokara

  • @jacqueline4830
    @jacqueline4830 12 днів тому

    Plat potu idatha vikka poranga

  • @PerumalG-v6g
    @PerumalG-v6g 12 днів тому

    Arogara

  • @Tom_Cruse
    @Tom_Cruse 12 днів тому

    Enada report panra English kalanthu kalanthu pesikitu 😅

  • @VK-jr4bm
    @VK-jr4bm 12 днів тому +2

    Vera yaru aranilaiyaththurai dha .......kovil undiyal arikappadivadhai susagamaga unarthukirar murugan.....

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 12 днів тому

    அப்போ
    அங்கேயுள்ள முருகன் யென்னச்செய்துக்கொண்டுயிருக்கிறார்.
    முருகனை கொஞ்சம் ஓரு கண்ணை திறந்துப்பார்க்கச்சொல்லு .

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 12 днів тому

    Un rod perusa erkuma