திருச்செந்தூர் க்கு சென்று வந்தால் நம் வாழ்வில் அதிசயம் நிகழும் என்பார்கள். இப்பொழுது திருச்செந்தூர் இடமே நாளுக்குநாள் அதிசயம் ஆகிறது❤❤.. என் அப்பன் எதோ சொல்ல வருகிறார். கூடிய சீக்கிரம் புரிய வைப்பார் ❤❤❤... தீர்த்தத்தில் கூட மாதா பிதா என்று வைத்து உள்ளார் முருகர் 😍😍😍... வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏
Whenever I go to THIRUCHENDHUR & pray to LORD MURUGAA…, I get a GOOD NEWS in my life after reaching my home town PONDICHERRY! Please those who see this Comment you can also experience the same in your life!
அய்யா இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை தெளிவாக மக்களுக்கு முருகன் புகழை எடுத்துரைக்க முருகப்பெருமான் உங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கிறார். நன்றி அய்யா
🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அப்பனே முருகா உம்முடைய மகிழ்மையே மிகிழ்மை இந்த பிராமணர் என்ற மூடர்கள் நாளுக்கு நாள் பன்னாத அட்டகாசமே இல்லை நீங்கள் தான் அந்த ஜென்மங்களுக்கு நீதி வழங்க வேண்டி அவர்களை உங்கள் சன்னதியை விட்டு வெளியேற்ற வேண்டி உங்களிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் உண்ட வீடடிற்க்கு ரெண்டகம் செய்யும் பாவிகளாகி விட்டார்கள் இந்த பாவிகள் இவர்கள் அட்டகாசம் தாங்க முடியாவில்லை அப்பனே முருகா இவர்களை இந்த திருச்செந்தூர் ஆலயத்தைவிட்டு வெளியேற்ற வேண்டி உங்களிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா ஓம் 🙏🏻
India suthandharam vangi evlo varusam achu aplam idhae tamil ezuthu thanae 100 varudam na 1 Thalaimurai 1 manidhannoda val nal excatly 1900 varudam adhuku before ulladha irukalam
முருகா வெற்றிவேல் முருகா ஐயனே சமீபத்தில் திருச்செந்தூர் வந்து உன்னை பார்த்து விட்டேன் ஹா ஹா என்ன ஆனந்தம் எந்த ஆனந்தம் முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 திருச்செந்தூர் முருகா நான் கண்ணார பார்த்து விட்டேன் என் முருகனை முருகா முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா நான் என் சிறுவயதில் உன் பார்வையில் வளர்ந்தது நான் செய்த பாக்கயம் 🌺செந்தூர் முருகனுக்கு அரோகரா 🌺கலியுக வரதா 🌺கண்கண்ட தெய்வமே கந்தா கடம்பா கார்த்தி கேயா 🌺🙏🙏🙏🙏🙏🙏எல்லா மக்களையும் காப்பாற்று 🙏🌺🦚🐓
எல்லாத்துக்கும் பணம்.... முருகர் கிட்ட அர்ச்சனை இல்ல... நம்ம நிக்கிற எடத்துல அர்ச்சனை... அதுக்கு. 100ரூபா.... முருகனை சும்மா போய் பர்துடு வந்த போதும்.... அவன் அர்ச்சனை எல்லாம் கேக்கல.... கண்ணாலே பேசி மனதார கண்ணீர் விட்டு ஒரு வேண்டுதல் போடுங்க... கண்டிப்பா நடக்கும்.... ❤❤❤❤
ஓம் சரவணபவ என்னப்பன் சுப்பிரமணியசுவாமிக்கு அரோகரா உன்னுடைய அதிசயங்களின் இன்னும் பல நூற்றாண்டு உள்ள பாக்கணும் நம் மக்கள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கணும் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
இது பழகால கல் வேட்டாக இருக்க வாய்ப்பு இல்லை... பாறையில் உள்ள எழுத்துகள் எல்லாம் 1979 பின்பு நடைமுறையில் உள்ள எழுத்து... நான் பள்ளியில் படிக்கும் போது கூட பழைய எழுத்துக்கள் தான் நடை முறையில் இருந்தது .. உதாரணம்: கை , வை எல்லாம் இப்போது எழுதுவது போல எழுத மாட்டார்கள் .. பழங்காலத்தில் புள்ளி வைத்த எழுத்துக்களும் கிடையாது..
மாதா பிதா னு 🤔அப்புறம் யேசப்பா னு ஏதும் சொல்லிற போறீங்க... எழுத்துக்கள்...அந்த காலத்துல படிக்க முடியாதா மாதிரி லா இருக்கும்... முருகனுக்கு தா தெரியும் எல்லாம்
கலியுக தெய்வம் கண்கண்ட தெய்வம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Ulagam aliyumo
அரோகரா 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ
சுப்பிரமணிய சுவாமி வாழவைக்கும் கடவுள் எவ்வாறு அழிவு வரும்?
🌹💐ஃ ஓம் சரவணபவ 🙏🙏🙏
@@SindhuPratheeshP2r😊6😊
கூடிய சீக்கிரத்தில் முருகர் சிலை ஒன்று கிடைக்கும்🙏
அப்பனே முருகா
யார் நீ தான் அந்த வேலையை பார்த்ததா
முருகன் அடிமை@@ShivaShivaShivaShiva-dq2lq
😅😅😅😅😅
அப்பா ஏதோ சொல்ல வர புரியல இருப்பினும் மக்களை நீங்கள்ளே காப்பாற்ற வேண்டும் ஐயா
திருச்செந்தூர் க்கு சென்று வந்தால் நம் வாழ்வில் அதிசயம் நிகழும் என்பார்கள். இப்பொழுது திருச்செந்தூர் இடமே நாளுக்குநாள் அதிசயம் ஆகிறது❤❤.. என் அப்பன் எதோ சொல்ல வருகிறார். கூடிய சீக்கிரம் புரிய வைப்பார் ❤❤❤... தீர்த்தத்தில் கூட மாதா பிதா என்று வைத்து உள்ளார் முருகர் 😍😍😍... வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏
ஆம் உண்மை!!" இராமேஸ்வரம் தீர்த்தம் போன்று நாழி கிணறு புணிததீர்த்தம் இருந்தது. கடல்அரிப்பில் கரைந்து இருக்கலாம்!!!🙏
🙏🙏🙏 என் வாழ்வில் மிக பெரிய பாக்கியம், நான் ஒரு முருக பக்தை 🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்லும் வார்த்தை கூறும் பொழுதே உடம்பு சிலிக்கின்றது தோழி அவர்களே
🙏🏻
🙏🏻✨️💐
❤❤❤
உன் முருகனை மத மாற்ற ஏதோ சதி செய்தாங்க இதை புரிந்து கொள்ள முடியவில்லை முருக பக்தையாம் சிவ சிவ
தகவலுக்கு நன்றி
நல்லதன்னீர் கினறுகளை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு வரவேன்டும்
ஓம்முருகா
அதுதான் இந்த கல்வெட்டு வெளியிட்டதன் முக்கிய காரணம்
என் வாழ்வில் மிகப்பெரிய சந்தோசமான விஷயம் முருகன் நட்சத்திரத்தில் பிறந்தது
Which natchathiram
Endha natchathiram
@sudhakarsudhakar5855 விசாகம்
நான் விசாகம்நட்சத்திரம் ❤
@yuvashreev8085 மகிழ்ச்சி
கந்தா கடம்பா கதிர்வேலா சண்முகா ஆறுமுகம் படையப்பா திருச்செந்தூர் அனேக செந்தில் ஆண்டவா கார்த்திகை மைந்தா சூரசம்ஹார நாயகனே வேலவனே குகனே அழகனே முருகனே தமிழ் கடவுளே அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனே பராசக்தியின் மறு உருவமே வள்ளி தெய்வானை மணவாளனே ஓம் சரவண பவனே போற்றி❤❤❤❤❤
Whenever I go to THIRUCHENDHUR & pray to LORD MURUGAA…, I get a GOOD NEWS in my life after reaching my home town PONDICHERRY! Please those who see this Comment you can also experience the same in your life!
sure my dear , I will also visit
I have also experienced the same. My office problems always resolve after going to tiruchendur
❤😊
Yes absolutely
Unga contact number kudunga bro
என் அப்பன் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 பல அதிசயங்கள் கொண்ட திருக்கோயில்..... எங்கள் தூத்துக்குடி மாவட்டம்.
எப்போவும் நம்ம ஊரு சிறப்பு 😍😍😍💙💙🧘♀️🧘♀️🧘♀️
SIRAPPU.....siRaippu illai....
Sariyakathan ullathu
thank you for correcting
@@krishnavenipragasam229 edit saidhal correctaaga thaan irukkum..
வேலும் மயிலும் சேவலும் கடலலைகளும் மலைகளும் துணை...
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏
ஓம் சரவணபவ🙏🏻
அருள்மிகு ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகப்பெருமானே துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🌺
அய்யா இந்த கல்வெட்டில்
உள்ள எழுத்துக்களை
தெளிவாக மக்களுக்கு
முருகன் புகழை
எடுத்துரைக்க
முருகப்பெருமான்
உங்களுக்கு உத்தரவு
கொடுத்திருக்கிறார்.
நன்றி அய்யா
😂😂😂😂😂
முருகன் ஒருத்தர் இருந்தன அவரு உன்னோட பைத்தியக்கார தனதை பார்த்து இப்படித்தான் சிரிப்பார்😂😂😂😂😂😂😂😂😂
🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அரோகரா 🙏🏻 அப்பனே முருகா உம்முடைய மகிழ்மையே மிகிழ்மை இந்த பிராமணர் என்ற மூடர்கள் நாளுக்கு நாள் பன்னாத அட்டகாசமே இல்லை நீங்கள் தான் அந்த ஜென்மங்களுக்கு நீதி வழங்க வேண்டி அவர்களை உங்கள் சன்னதியை விட்டு வெளியேற்ற வேண்டி உங்களிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் உண்ட வீடடிற்க்கு ரெண்டகம் செய்யும் பாவிகளாகி விட்டார்கள் இந்த பாவிகள் இவர்கள் அட்டகாசம் தாங்க முடியாவில்லை அப்பனே முருகா இவர்களை இந்த திருச்செந்தூர் ஆலயத்தைவிட்டு வெளியேற்ற வேண்டி உங்களிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா ஓம் 🙏🏻
இதன் எழுத்துக்களை பார்க்கும் போது இது சமீபத்தில் உள்ள கல்வெட்டு.
எனக்கும் அந்த சந்தேகம் தான்
இது சமீபத்திய கல்வெட்டு தான்... செய்தியை முழுவதுமாக கேட்கவும்.
.... 50 to 100 வருடத்திற்கு முன்பு என்று சொல்கிறார்கள்...
S correct
100% correct✔
India suthandharam vangi evlo varusam achu aplam idhae tamil ezuthu thanae 100 varudam na 1 Thalaimurai 1 manidhannoda val nal excatly 1900 varudam adhuku before ulladha irukalam
திருச்செந்தூர் முருகப்பெருமான் துணை ஆதி பரப்பிரம்மம் துணை
முருகன் துணை.... கந்தனுக்கு ஆரோகரா 😢😢😢😢
முருகா வெற்றிவேல் முருகா ஐயனே சமீபத்தில் திருச்செந்தூர் வந்து உன்னை பார்த்து விட்டேன் ஹா ஹா என்ன ஆனந்தம் எந்த ஆனந்தம் முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 திருச்செந்தூர் முருகா நான் கண்ணார பார்த்து விட்டேன் என் முருகனை முருகா முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤
ஓம் சரஹணபவ ❤❤❤❤❤
திருச்செந்தூர் சுற்றுலா தலம் அல்ல அது புனிதமானது
முருகா போற்றி போற்றி போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி போற்றி🦚🙇♂️🙇♂️
தமிழ் வரலாற்றில் 50-100 எல்லாம் பழமையே அல்ல.
Yes bro, intha kalla iruku yeluthil thunai kal yeluthu ullathu. Ithu varalaru kal illa bro. Kadala kidakura ka appadiye irukathu bro.
அப்பனே முருகா நான் என் சிறுவயதில் உன் பார்வையில் வளர்ந்தது நான் செய்த பாக்கயம் 🌺செந்தூர் முருகனுக்கு அரோகரா 🌺கலியுக வரதா 🌺கண்கண்ட தெய்வமே கந்தா கடம்பா கார்த்தி கேயா 🌺🙏🙏🙏🙏🙏🙏எல்லா மக்களையும் காப்பாற்று 🙏🌺🦚🐓
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
இறைவன் குடிகொண்டுள்ள இடம்.சுற்றுலாத்தளம் .அல்ல.
கந்தா போற்றி போற்றி போற்றி
கலியுகத்தில் கூப்பிட்டால் ஓடிவந்து உதவும் என் அப்பன் முருகா! கஷ்டப்பட்டு போராடி வாழ்வில் முன்னேறும் அன்பர்களுக்கு துணை நிற்பாயாக என் அப்பனே!❤🤧🥺🙏🏼👑✅️💪🏽
சென்ற ஆண்டு திருச்செந்தூர் கடலில் கடல் தண்ணி கோவிலுக்குள் சென்றதால் நல்லது மாதா பிதா தீர்த்தம் மிக அருமை ஶ்ரீ ராதாகிருஷ்ணன் சேலம் கடவுள் கடவுள்🎉❤
முருகா சரணம்
முருகனுக்கு அரோகரா 🙏
இந்த கோவில் ஐயர்கள் மிக மோசமான கொள்ளை காரர்கள்.
கோவில் பராமரிப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது, கழிவறை வசதி இல்ல, குளியல் அறை வசதி இல்லை.
முருகா......
அறநிலையத்துறையை கேளுடா 😡
உண்மை கழிவறைகள் மற்றும் குளியலறைகள் அதிகரிக்க வேண்டும்
Kovil maintenance very bad .. already irugura Kovil ah maintain pannama newah builting kaduranga .
எல்லாத்துக்கும் பணம்.... முருகர் கிட்ட அர்ச்சனை இல்ல... நம்ம நிக்கிற எடத்துல அர்ச்சனை... அதுக்கு. 100ரூபா.... முருகனை சும்மா போய் பர்துடு வந்த போதும்.... அவன் அர்ச்சனை எல்லாம் கேக்கல.... கண்ணாலே பேசி மனதார கண்ணீர் விட்டு ஒரு வேண்டுதல் போடுங்க... கண்டிப்பா நடக்கும்.... ❤❤❤❤
அவரகள் gov ஐயர்களாக இருப்பார்கள்
ஓம் சரவணபவ என்னப்பன் சுப்பிரமணியசுவாமிக்கு அரோகரா உன்னுடைய அதிசயங்களின் இன்னும் பல நூற்றாண்டு உள்ள பாக்கணும் நம் மக்கள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கணும் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Om Murugan கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா திருசந்தூர் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ, குக வடிவலகா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹 ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் 🍁 என் அப்பன் முருகனுக்கு அரோகரா கண் கண்ட தெய்வம் கருணைக் கடலே கந்தா
திருச்செந்தூர் ஆறுபடை வீட்டில் ஒன்று. புண்ணிய ஸ்தலம். சுற்றுலா தலம் என்றால் செருப்படி விழும்.
ஓம் சர்வ மஹா வெற்றி விநாயக முருகா சிவசக்தி ஆனந்தன் மைந்தன் அபூர்வ குணம் கொண்ட சர்வேஸ்வரனே சக்தி வடிவேலா திருச்செந்தூர் முருகா செந்தில் ஆண்டவா அப்பனே திருத்தணிகை வேலவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
சமஸ்கிருதம் என்டா கலக்கிற
ஓம் முருகா போற்றி....அரோகரா அரோகரா....🙏
Tiruchendur கோவில் அருமை naan sendru irundhen but தமிழ் நாட்டில் government adhai maintain panna villai
Nanum one month ago senru dharisitham ayya murugamai arasu nanragathan maintain seigirargal ok
ஓம் சரவண பவ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... கருணை கடலே போற்றி போற்றி
குருவாய் அருள்வாய் என் முருகா ❤
இது பழகால கல் வேட்டாக இருக்க வாய்ப்பு இல்லை... பாறையில் உள்ள எழுத்துகள் எல்லாம் 1979 பின்பு நடைமுறையில் உள்ள எழுத்து... நான் பள்ளியில் படிக்கும் போது கூட பழைய எழுத்துக்கள் தான் நடை முறையில் இருந்தது .. உதாரணம்: கை , வை எல்லாம் இப்போது எழுதுவது போல எழுத மாட்டார்கள் .. பழங்காலத்தில் புள்ளி வைத்த எழுத்துக்களும் கிடையாது..
உண்மை💯
Avar solararulla.. 50 to 100 years kulla than irukumnu
எப்பொரு்ள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் காண்பதறிவு. கல் ஒரு சமயம் பழையதாக இருக்கலாம் ஆனால் எழுத்துகள்????@@manjulasaravanan5976
Athu thaan 50 years nu sonagalae
முட்டாள் தனமா பேசாதீங்க ஆதி மொழி தமிழ் மொழி அவர் சொல்வது 50 முதல் 100வரை இருக்கும் நூரு ஆண்டுக்கு முன்பு தமிழ் மொழி இல்லையா சிந்தித்து பேசவும்
❤ என் அப்பனே முருகா என் வாழ்க்கை எப்பதா மாறும் நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
My favorite God முருகன் சுவாமி ❤❤❤❤❤❤❤❤
காரணம் இன்றி எதுவும் நடப்பதில்லை. முருகன் யுகம் ஆரம்பம். அனைவருக்கும் முருகன் துணை இருப்பார்
😂😂😂😂
❤❤ om muruga vetrivel muruga ❤❤
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
தெளிவான விளக்கம் 👌
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
நூறு வருஷ மா.... முருகன் கோடான கோடி ஆண்டு வாழ்பவர்..... நமக்கு கிடைத்த இந்த கல்வெட்டு சின்னத்தை பராமரித்தலே கோடி பூண்ணியம் கிடைக்கும் 😢😢😢😮😮
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ❤❤❤
மனப்பாடு சர்ச் கடல் பக்கத்திலும் நல்ல தண்ணீர் கிணறு உள்ளது
திருச்செந்தூர் பெரிய சுற்றுலா தலமாக மாற வேண்டாம். நல்ல ஆன்மீக தலமாக மாற வேண்டும்❤.
முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭 நீயே துணை 🙏🏻
கலியுக கண்கண்ட தெய்வம் கந்தகடவுள் எந்த வேலையும் ஸ்கந்த வேலை நினைப்போம் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா சண்முகா அழகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் நெஞ்சில் நீங்காதான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri ❤❤❤❤❤❤
இதை பார்த்தால் பழைய கல்வெட்டாக எனக்கு தோன்றவில்லை. எனக்கு என்னவோ உன்மேல சந்தேகமா இருக்கு
மாதா பிதா னு 🤔அப்புறம் யேசப்பா னு ஏதும் சொல்லிற போறீங்க... எழுத்துக்கள்...அந்த காலத்துல படிக்க முடியாதா மாதிரி லா இருக்கும்... முருகனுக்கு தா தெரியும் எல்லாம்
🕉️ஓம் முருகா போற்றி 🦚
❤சுப்பிரமணியா❤முருகா❤
அப்பனே முருகா 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉🎉🎉🎉🎉
Om muruga Muruga Muruga saranam 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
தூத்துக்குடி மாவட்டம் மிக பழமையான சிறப்பு வாய்ந்தது
சுப்பிரமணி இல்லை முருகன் எல்லா பெயர்களையும் சமஸ்கிருதம் அக்கா திங்க முருகன் கோவில் ❤
Arumai ❤
ஓம் சரவண பவ ஓம் முருகன் துணை
முருகா❤❤❤❤
கருணை கடலே கந்தா போற்றி 🙏
Om murugan thunai appane ellukum nallathe nadakanum🙏🙏🙏🙏🙏🙏
🙏🌺🌺🌺🌿🌿🌿💖 இந்த எழுத்துக்களை பார்ப்பதற்கு என்று எழுதியது போல் உள்ளது 🎉
அப்பா 🦚⚜️🐓🥹❤️🩹💎🌍🤌😻❤️🔥👑🙇♂️🙏
Muruga potre potre potre ❤❤❤❤❤❤
ஓம் முருகா 📿😊ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🔱🔱🔱🔱🔱🔱❤️❤️❤️❤️🪔🪔🕉️🕉️🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🙏🙏🙏🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚🦚🙏🙏🙏🙏🌄🌄🌞☀️☀️
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி 🙏🏻🦚
ஓம் அமிகு திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஓம்.
ஓம் முருகா போற்றி
Great Sir, thank you for bringing these out .
Murugan நமக்கு உதவும் என கடல் உள் வாங்கி இருக்கிறது
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அழகான தமிழ்
எழுத்துக்கள்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🔥🔱🙏🙇
திருச்செந்தூர் முருகா சரணம் 🙏
Great lard Murugan 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
என் அப்பன் முருகா அரோகரா
Amazing 🙏
Om muruga muruga muruha🙏🙏🙏🙏🙏🙏
💕ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏💕
முருகா!
உன் அழைப்பு வேண்டும்,
உனைக் காண வருவதற்க்கு🙏
கருணை கடலே கந்தா போற்றி
சூப்பர் அருமை
🦚ஓம் முருகா✨🙏
🦚ஓம் சரவணபவ✨🙏
முருகா 🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏❤❤❤❤🙏🙏❤❤❤