"ஸ்டாலினை முதல்வர் ஆக்க கருணாநிதி விரும்பவில்லை" -சுப.வீரபாண்டியன் பகீர் | Nerukku Ner | Sathiyam Tv

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. "ஸ்டாலினை முதல்வர் ஆக்க கருணாநிதி விரும்பவில்லை" -சுப.வீரபாண்டியன் பகீர் | Nerukku Ner | Sathiyam Tv
    #NerukkuNer #Sathiyamtv #SubaVeerapandian #Dmk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

КОМЕНТАРІ • 400

  • @sartamilan7219
    @sartamilan7219 2 роки тому +18

    தி மு க ஆதரவு ஊடகங்களே பேட்டி எடுக்கிறார்கள்.
    சுபவி சார் எனக்கு 3 கேள்வி லூலூ குழு என்ன சமூக பணிகளை செய்கிறது.
    உதயநிதி எப்போது துணைமுதல்வர் பொறுப்பு ஏற்பார்.
    தளபதியை புகழ் பாடாத நடிகர்கள் இன்னும் எத்தனைய் பேர்.

    • @shankardeva5579
      @shankardeva5579 2 роки тому

      Un thalabathi junior prabakaran thamil thesiyathai munnedupparo appodhu.

  • @senthilvelan4387
    @senthilvelan4387 2 роки тому +11

    மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்! அது இங்கு வெற்றி பெறாது.

  • @Sivad99783
    @Sivad99783 2 роки тому +33

    1974 ஆரம்பித்த கோபாலபுர பஜனை...
    ம்.. தொடர்கிறது...
    ஒசிசோறு வருகிறது...

  • @sankarans11
    @sankarans11 2 роки тому +36

    நல்ல நேர்மையான நெறியாளர், தொடரட்டும் அவரது சிறந்த பணி.

    • @davidraja3046
      @davidraja3046 Рік тому

      இந்த பேட்டி பாத்தாலே புரியுது சீமான் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому

      இவன் ஒரு மாமா பயல்.

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 2 роки тому +50

    நெறியாளர் அவர்கள் தமிழக அமைச்சர்களையும் தமிழக முதல்வரையும் நேர்காணல் செய்ய வேண்டும்

    • @marsookali9936
      @marsookali9936 2 роки тому

      இந்த முட்டா பயலா? அறிவுக்கும் இவனுக்கும் சம்பம்தம் இல்ல.

    • @indian2374
      @indian2374 2 роки тому

      Dhill iruntha Modi avargalum press ah meet panna vendum. Seivara… nerukku ner kooda vendom.

    • @nrmalachandar368
      @nrmalachandar368 2 роки тому

      சாம்பிளுக்கு அமைச்சர் சேகர்பாபு அவர்களைப் பேட்டி கண்ட அனுபவம் அவரை தயங்க வைக்கும்.
      .

    • @velmenagaraj7699
      @velmenagaraj7699 2 роки тому

      Athula panna maattaga, appediye pannalum, Mukthar ivlo bold aha pesa maattar..

    • @MarinaBoys
      @MarinaBoys 2 роки тому

      வாய்ப்பில்ல ராஜா

  • @sivaram1048
    @sivaram1048 2 роки тому +19

    காதலில் கள்ளக்காதல், நல்லக்காதல் என்று எதுவும் இல்லை; அதை திருமணம் தாண்டிய உறவு என்று வேண்டுமானால் சொல்லலாம் என கூறும் உனது ஈனபுத்தி புரிகிறது. எவளாவது கிடைத்தால் , ஆட்டைய போடலாம் என அலைவது புரிகிறது. மானமுள்ள தமிழச்சி பாணியும், பிஞ்சு போன விளக்குமாறும் கையுமா அலையறாங்க ஜாக்ரதையாக கருத்துக்களோ !!!!

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 2 роки тому

      உண்மை தானே..... அதென்ன கள்ளக்காதல் திருமணத்தை மீறிய உறவு அப்படியே பாஜக மோ ச டி யின் திருமண உறவை போலவே.

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 роки тому +3

    நெறியாளர் முக்த்தார் சார் அவர்களுக்கு முதல் வணக்கம் எப்போதுமே உண்டு.

  • @senthilkumar2983
    @senthilkumar2983 2 роки тому +16

    இவர் இந்த நாட்டுக்கு தேவையில்லை

  • @maddyrangs
    @maddyrangs 2 роки тому +4

    Muktar- you man - completely ruthless when asking questions. You in fact the only interviewer intimidating your guests with questions, so blunt-
    Awesome- keep up your good work 👏🏻

  • @sivasankaran580
    @sivasankaran580 2 роки тому +2

    ஐயா சுப.வீ அவர்களே வணக்கம். மாதம் 10 டாஸ்மாக் கடைகளை குறைக்க சொல்லுங்கள் நம்ம முதல்வர் இடம்.செய்வீர்களா!

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +9

    அந்த பேசு தமிழா பேசுவில் தான் ஒருமுறை சென்று பேட்டி கொடுங்களேன் சமூக நீதியின் செயலாளரே.....!

  • @namveetuthottam
    @namveetuthottam 2 роки тому +9

    சுப வீ ஐயா அவர்களின் பதில் வழக்கம் போல் மிகுந்த பக்குவம் வெளிப்பட்டது. முக்தார் வழக்கம்போல நெறி தவரவில்லை.இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @abusalmaan8358
    @abusalmaan8358 2 роки тому +17

    நெறியாளர் "முத்தார் அப்பாஸ்" அவர்களின் கேள்வுகளும் அருமை 👌, அதற்கு அண்ணன் "சுப வீ " அவர்கள் தந்த பதில்கள் மிக, மிக அருமை 👌👌👌👍

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 2 роки тому +1

      தவறு....இது தவறான அணுகுமுறை....பேட்டி காண்பவர் விருந்தினரின் கருத்தைக்கொண்டுவரவேண்டுமென்ற எளிய நோக்கம் இருக்க வேண்டுமேயொழிய....மடக்க வேண்டும் என்ற முறையில் இருக்கக்கூடாது

    • @mariadassarokiasamy3473
      @mariadassarokiasamy3473 2 роки тому

      Ravibernard pondra oru nriyalar thamilagathirku kidaithullar

  • @balachandra9396
    @balachandra9396 2 роки тому +26

    ஆன்மை உள்ள நெறியாளர்👏👏👏

  • @rajannair3212
    @rajannair3212 2 роки тому +2

    நெறியாளர் தன் கடமையை மிக சரியாக சிறப்பாக செய்தார். அவரின் இந்த நேர்மை நற்செயல் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். *ராஜன்நாயர்*

  • @ivarravi
    @ivarravi 2 роки тому +16

    ஹி ஹி ஹி சுப வீ பதில் எப்போதும் வாயால் வடை சுட்டுக்கொண்டே இருப்பவர்
    மீசையை முருக்குவதுபோல் நாக்கையும் எப்படி வேண்டுமானாலும் புரட்டுபவர்

  • @nelsontc1469
    @nelsontc1469 2 роки тому +13

    தமிழக அரசிடம் இருந்து அடுத்த விருது எப்படி அடைவது என்பதே எப்போதும் இவரது சிந்தனை

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 2 роки тому +27

    இவனுக்கு ஒரு பத்து ரூபா குடுங்க உங்களுக்கு ஜால்ரா போடுவான் கொஞ்சம் மறந்துடாம கொஞ்சம் சோறு போடுங்க உங்க வீட்டு பாத்ரூம் கூட கழுவுவான்

  • @amaladoss8298
    @amaladoss8298 2 роки тому +26

    கலைஞரைப் பற்றி யார் வேண்டுமாணாலும் வாயில் வந்து வார்த்தைகளை பேசலாம் என்ற பெரும் தன்மையை உடையவர் தான் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் .

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +6

      Corruption was introduced to TN by Mr. MK.

    • @marsookali9936
      @marsookali9936 2 роки тому

      @@SGAnalyst ஏன்டா பாப்பார பயலே ஒரு ஊழல் குற்றம் கூட இது வரை நிரூபிக்கபடவில்லை. இந்த பாட்டை எவ்ளோ நாள் பாடுவீங்க. யோசிச்சு பேசுங்க.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      @@marsookali9936 Mr. Ali, how do you know I am a Brahmin?
      You kind of people are creating revolts in India.
      How come all the political people in Dravida parties became so rich after being in power?
      How come only Kamarajar, Anna and Kakan were still poor when they die. This in itself is great evidence
      Don't think people don't know about the background negotiations with central govt in the past and present. Till date, they didn't see a right person to believe and elect with full heart. So far, they are voting to defeat some leader of the situation.
      The way you replied, to me actually triggered something in me and made me to enter into politics to oppose Tue Family Dynasty and corruption.
      Thank you bro.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +3

      First, learn how Mr. MK escaped from corruption charges by begging Indira Gandhi.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +2

      @@marsookali9936 I am not a Brahmin I promise this to Allah. I do have a habit of doing silent prayer whenever I cross a church or Masjid or Budha temple. But, I am a non Brahmin Tamil Hindu. I love and follow Kamarajar. I hate the Family Dynasty by any parties, corruption and Genocide supporters.
      What is your problem?

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 2 роки тому +3

    Excellent explanations aiayya...eppothum super ..ippothum super

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 роки тому +22

    ஆமா. ய்யா.. திருமணம் கடந்த காதலுக்கு மரியாதை.. இவர் வீட்டூ பெண்களுக்கு அந்த உரிமை கொடுத்த உத்தமர்! என்று சொல்றீங்களா??

  • @anisahamed4601
    @anisahamed4601 2 роки тому +1

    நான் கடைசிவரை எம்ஜிஆர் ரசிகன் தான் ஆனால் கண்டிப்பாக எம்ஜிஆர் அரசியல் எனக்கு பிடிக்காது

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk 2 роки тому +10

    சுக வீரபாண்டியன்!.

  • @Vijayakumar-bz2tm
    @Vijayakumar-bz2tm 2 роки тому +3

    நெறியாளர் கேட்கிற கேள்வி ரொம்ப துணிச்சலான கேள்வி ஆனா??? ஏன் விடியோ வ எடிட் பண்ணி போடுறீங்க😡😡😡😡

  • @tharmarasankandiah2668
    @tharmarasankandiah2668 2 роки тому +6

    what about LuLu group ?????
    🐖🐖🐖🐖🐖🐖🐖

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 Рік тому

    ஆன்மீகத்தின் எதிர்ப்பக்கம் பகுத்தறிவு என்பது முட்டாள்தனம் இல்லையா சுப்.வீ. அவர்களே...

  • @karthiksatishkumar439
    @karthiksatishkumar439 Рік тому

    Suba vee sir...ur always a great....bless you...

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 Рік тому

    கருணாநிதி யோக்கியன்எம்ஜிஆர்அயோக்கியன்அப்படிதானேஅயோக்கியன்அயோக்கியனோடுதான்சேருவான்என்றுசோல்வார்கள்அதுதான்இவர்

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +4

    நெறியாளர்கள் மூத்தவர்களை மதிப்போடு பேச வேண்டும் சத்தியம் டிவி ஓனரை பேர்சொல்லி கூப்பிட முடியுமா கலைஞர் என்றால் உங்கள் மதிப்பு குறைந்து விட போவதில்லை

    • @oman666new4
      @oman666new4 2 роки тому +3

      Kattumaram

    • @viswanathan796
      @viswanathan796 2 роки тому +2

      திருட்டு தனமாக ரயிலில் வந்தவனுக்கு இந்த மரியாதையே அதிகம்

    • @prabhuvnr
      @prabhuvnr 2 роки тому +2

      துரோகி னு சொல்லுங்க

  • @surenkumar9881
    @surenkumar9881 2 роки тому +6

    As usual Mr. Mukthaar rocks💐.... Subavee 🤲

  • @M.k844
    @M.k844 2 роки тому +17

    திராவிடர்கள் என்றால் யார்?????

    • @sartamilan7219
      @sartamilan7219 2 роки тому

      மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த தெரிந்தவன் திராவிடன்.

  • @vetrivel5994
    @vetrivel5994 Рік тому +1

    Supar supar

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 2 роки тому +1

    அது எல்லாம் சரி இரா மீசை, பனிமலர எப்புடி கரெக்ட் பன்ன, அத சொல்லு

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 роки тому +1

    இருக்கிற அரசுப்பள்ளிகளை
    மேம்படுத்துங்கள் அதுவே
    போதும்

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +5

    பையன் திறமை இல்ல என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குது

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 2 роки тому +31

    தில்லாலங்கடி என்ற வார்த்தை என்னவப் போல் உள்ளது. நெரியாளர் இதை போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக தமிழில் வேறு அழகான வலிமையான சொற்கள் உள்ளது.

  • @thanigasalamkugan8809
    @thanigasalamkugan8809 2 роки тому +2

    அறிவாலய பிச்சைக்காரன்

  • @jprani7903
    @jprani7903 2 роки тому +1

    Capitation fee 80 lakhs for medical seat . super 👌

  • @மக்கள்தலைவன்

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 роки тому

      இதை சொல்ல nee யாருடா கொம்மாள ஓக்க மொள்ளமாரி பரதேசி பன்னாடை

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Рік тому

    கலைஞரைப்பிடித்தவர்கள் சொல்வதுதான் அரசியல் சாணக்கியன்

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 роки тому +5

    Appreciate Mr.Mukthar without bias ask all questions against all political party leaders eventually becomes incomparable person with all other journalist over today's race, Sathyam tv must greet hima nd reward to such brillant smart way of work retain him for a longer time.

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 2 роки тому

      பாஜக மோ ச டி யின் ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவை போலவா அதான் அந்த பெங்களூர் இளம்பெண் கட்டிடக்கலை வள்ளுனராம். ராம்.... ராம்....

  • @sartamilan7219
    @sartamilan7219 2 роки тому +5

    21 ம் நூற்றாண்டிற்கான சிறந்த நாகச்சுவையாளர் விருதை சுபவி க்கு வழங்கலாம்.
    கேக்கறவன் கேனயா இருந்தா எருமை எரோப்ளேன் ஒட்டுமாம்.

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 2 роки тому

    நீட் தேர்வு பற்றி தெளிவான விளக்கங்கள் சுபவி இடம் இல்லை

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 2 роки тому +3

    Fair and good questions

  • @pratheeps7542
    @pratheeps7542 2 роки тому +27

    சங்கிகளை கதற விடும் சுப வீ அய்யவுக்கு வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி 👍👍👍👍

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 роки тому +1

      அந்த சங்கியும் இந்த திராவிட சங்கியும் தமிழ் நாட்டுக்கும் மண்ணுக்கும் கேடு....உனக்கு தெரியவில்லையே

    • @lulukaran3705
      @lulukaran3705 2 роки тому +9

      ஏலேய் மங்கி தமிழை ஒழுங்கா எழுது பிறகு சுப.வீ உங்க வீட்டு பொம்பளைகளை தன் மீசையால் கதற விடுவார்

    • @lulukaran3705
      @lulukaran3705 2 роки тому +2

      @@sivafrommalaysia..1713 ..மை சங்கி வணக்கம் தேசிய பானமாக உங்க இயக்க பானமான ..மை தண்ணியினை குடித்துக் கொண்டே வீட்டில் தாய் தாரம் சகோதரி மகள்களை படுக்கையில் சாய்த்தும் மூளையுடன் கூடிய வருமானத்திற்கு ஆம்னி பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குழுக்கி சேவை செய்து சொரியார் பெயரை காக்க வேண்டும்.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +3

      Corruption was introduced to TN by Mr. MK.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +1

      @@sivafrommalaysia..1713 Prince Udhaya Vazhga

  • @rasus1047
    @rasus1047 2 роки тому +15

    இந்த பைத்தியக்காரனை பெரிய ஆள் என்று ஏமாந்தது போதும்....

  • @arunjacobsingh
    @arunjacobsingh Рік тому

    தனியார் நடத்த வேண்டிய சாராய கடை அரசு நடத்தினால்... அரசு நடத்த வேண்டிய கல்வியை தனியார் நடத்தினால் எப்படி Neet ஒழிக்கப்படும்

  • @Kl.varman5089
    @Kl.varman5089 2 роки тому +1

    நல்லா கட்றான்யா கருக்கு மட்டையால வேலி.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 роки тому +8

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு நானும் எம் ஜி ஆர் ரசிகன் தான் ஆனால் அவர் அரசியல் பிடிக்காது காரணம் அவர் நடிப்பிற்கு நான் ரசிகன் அரசியலுக்கு நான் உடன் படாதவன் அவர் படப் பழைய பாடல்களை விரும்பி இப்போதும் கேட்கிறேன் 🙄

    • @premar5760
      @premar5760 Рік тому

      ஏன் ...? எம் ஜி ஆர் அரசியல்
      பிடிக்காது?
      அவரிடமிருந்து தங்களுக்கு
      பெட்டி எதுவும் வந்ததில்லையா

  • @Felix_Raj
    @Felix_Raj 2 роки тому

    கேள்விகள் அருமை... பதில் சொல்லாமல் எப்படி மழுப்புறான் பாரு! 🗣️

  • @amarnathiniya6419
    @amarnathiniya6419 2 роки тому +4

    நெறியாளர் தனது கேள்விகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறாரே தவிர பதில்களுக்கு அல்ல … பதில் சொல்லி முடிக்கும் முன்பே கேள்விகளை கேட்கிறார் ..

  • @krishnankris3645
    @krishnankris3645 2 роки тому +2

    You are very professional anchor, with your question I can guest

  • @dharmarajp7207
    @dharmarajp7207 2 роки тому +15

    சுபவீ போன்றவர்கள் பதவி பணம் போன்றவை க்கு விலை போகாதவர் என்ற நினைப்பு இருந்தது! ஆனால் கருணாநிதி திமுக குறித்த முந்தைய தற்போதைய நிலைப்பாடுகளூம் பேச்சுகளும்? அவரும் விலை போகக்கூடிய மனிதர் தான்!?

    • @rajappas4938
      @rajappas4938 2 роки тому

      Subavee is the best gentle man

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому

      சுப வீ ஒரு பீ தின்ன பயல், அவன் நல்லவன் இல்லை. காசு கொடுத்தால் ஒன்று இல்லை என்றால் மற்றொன்று என்று பேசுவான்.

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 2 роки тому +1

    Neriyalagalil unmayana aanmai ullavar neer mattumthan we appreciate u hats up

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 2 роки тому +4

    கல்வியை தனியார் கல்வி நிறுவனங்கள்( பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகள், சிபிஎஸ்இ என மிகைப்படுத்தப்பட்ட பள்ளிகள், மெட்ரிக் என தள்ளாடும் பள்ளிகள் ) வியாபாரம் ஆகியதன் விளைவு நாடு ஒழுக்க சீர்ழிந்து அடைந்து கல்வியறிவும் சீர்ழிந்துவிட்டது.

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 2 роки тому

    ரொம்ப அடக்கி வாசிக்கிறாயே முக்திர்

  • @chairmannfed7564
    @chairmannfed7564 2 роки тому +1

    Excellent 👍👍👍

  • @pandiyarajank3415
    @pandiyarajank3415 Рік тому

    வாழ்கமுக்தார்

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 2 роки тому +3

    உங்களுக்கு பணதேவேககாக அடிவருடிகிறீரகள் என்றால் வெளிப்படையாக கூறினால் donation collect செய்து உதவலாம். நான் தந்தை பெரியாரின் தீவிர பக்தர் அவரை தயவு செய்து இழிவு படுத்துவது அல்லது அவர் கொள்கைகளௌ உங்கள் தேவைகளூக்கு பயன்படுத்தி நல்ல தைலவரை இழிவு படுத்துவது ஏற்பதற்கு இல்லை.அதே நேரத்தில் உங்கள் பிழைப்புக்காக உதவவும் கடமை படுளளேம

  • @user-dd1kr4hd8g
    @user-dd1kr4hd8g 2 роки тому +2

    இதேபோன்று நெறியாளர் முதலமைச்சரை எந்த சமரசமும் இல்லாத கேள்விகளுடன் நேர்காணல் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நிறைவேறுமா எங்கள் ஆசை நிறைவேறுமா?

  • @villuran1977
    @villuran1977 2 роки тому +6

    சுப வீ அண்ணாச்சி, இந்த மாதிரி வெட்டிப் பேட்டி எல்லாம் எதுக்கு?
    நல்ல ஆரோக்கியமான "திருமணம் தாண்டிய உறவு" மாதிரித் தலைப்புகள்லே சொற்பொழியுங்க...!

  • @gnanasekarandhiraviam1122
    @gnanasekarandhiraviam1122 2 роки тому +15

    சத்தியம் தொலைக்காட்சி நெறியாளறே மருத்துவ படிப்புக்கான கட்டணம் தமிழக அரசு நர்ணயிப்பது அல்ல .ஒன்றிய அர்சின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கவுன்சில் நிர்னயிப்பது.....

    • @JayaKumar-sg6jt
      @JayaKumar-sg6jt 2 роки тому

      அறிவே இல்லையா உங்களுக்கு..
      எதையோ போட்டு உருட்ட வேண்டியது

  • @devanc790
    @devanc790 2 роки тому +1

    Ask the subavee about his family members are joined with lulu group. (Thirumanam kadantha oravu how many ladys membership in lulu group.)

  • @srinivasanns1284
    @srinivasanns1284 2 роки тому

    I like Suba Veera Pandiyan's Speech. Of course I am not belongings to any Party.
    My Grand mother ( She's no more, expired on her 88 years old in the year 1989) likes MGR, She liked Kalignar also.

  • @kannann3130
    @kannann3130 2 роки тому +8

    எம்ஜிஆர் நெருக்கடி நிலை வரவேற்றது சுபவீ க்கு திரை காட்சிகளில் கண்ட எம்ஜிஆர் பிடிக்காமல் கலைஞரை சந்தித்து திராவிடத்தில் ஈடுபட்டார் நாளை,?????? வேண்டுமானாலும் இருக்கலாம்

  • @Chandru-qm6nk
    @Chandru-qm6nk 2 роки тому +8

    NEET is the Essential exam to avoid donations so that Dmk party members have their own colleges so they oppose NEET

  • @narayanasamimurali5015
    @narayanasamimurali5015 2 роки тому +2

    Congrats to the Anchor. His questions are sharp and to the point. Subhavee is stunned and he might not have expected such questions from a media person because most of the current Tamil media persons and anchors are soft towards the ruling party and sometime praising the CM and his party more than DMK partymen

  • @thangarajs1447
    @thangarajs1447 Рік тому +1

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய நெறியாளர் முக்தருக்கு அனுபவம் போதாது. திமுகவைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு பேட்டி எடுங்கள் முக்தர். திமுகவினரை கேள்விக் கணைகளால் முடக்கி விட்டேன் என கனவு கண்டு ஆர்எஸ்எஸ் க்கு உங்களை அறியாமலேயே ஆதரவு தந்து விடாதீர்கள்.

  • @polytricks9655
    @polytricks9655 2 роки тому +5

    Tamil nadu become corrupt after the death of ANNA,When Kamaraj dead he had only Rs-5 on his pocket, What's the status of ANNA's family today?? Karunai nithi sow the seeds for corruption & Build a fortune for his family, Is it called Selfish or Public service & Damaged Tamil Nadu forever???

  • @enmohan2573
    @enmohan2573 2 роки тому +4

    TN Govt instead of wasting its time in passing resolution in TN assembly and seeking Governor's approval for seeking exemption for TN students from NEET exams, they can directly file review petition in Supreme Court and get exemption for the same similar to what they have done in getting the release of Perarivalan from Rajiv Gandhi's assassination case.
    In their argument, they can even inform about the financial losses ( loss of capitation fee collected in cash) Incurred due to NEET score by the medical colleges run by their family members and their party people.

  • @parasuram742
    @parasuram742 2 роки тому +2

    விஞ்ஞான ஊழல் வாரிசு அரசியல் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது இதுதான் இவர்களின் சமூக நீதி

  • @Arumugam.6
    @Arumugam.6 2 роки тому +5

    பயங்கரமாக முட்டுக் கொடுக்கும் சுபவீ 🤣🤣

    • @பெரியார்பாதை
      @பெரியார்பாதை 2 роки тому

      அவர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போதே திமுக பக்கம் தான். இந்த தெளிவு அய்யா சுப.வீ க்கு உண்டு.

  • @andalramani6191
    @andalramani6191 2 роки тому +5

    சுப வீ யிடம் பயமா. கேள்விகளில் பயம் தெரிகிறது.

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому

      சுபவீக்கு முக்தாா் ஏன் பயப்படனும்???

  • @yarlvaanan4396
    @yarlvaanan4396 2 роки тому +4

    சுப்பையா எப்படி சுப ஆனது?????

  • @basithbrothers7149
    @basithbrothers7149 2 роки тому +1

    லூலூ மேட்டர பற்றி ஏண்டா கேள்வி கேக்கவே மட்டேங்குரீங்க

  • @josephcc5208
    @josephcc5208 2 роки тому

    enakku romba pudikkum SUBAVIYE. (keralavilirunth malayali Joseph)

  • @antonnicholasjames8559
    @antonnicholasjames8559 2 роки тому

    You are very professional anchor, with your question I can guest super..

  • @venatsonvenatson9418
    @venatsonvenatson9418 2 роки тому +1

    Mr முக்த்தார் உங்க பருப்பு அண்ணண் சுப வீ அவர்களிடம் வேகவில்லை

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su 2 роки тому +1

    Super questions

  • @Chandru-qm6nk
    @Chandru-qm6nk 2 роки тому +2

    One of the biggest family politics and corruption party DMK

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 2 роки тому +1

    மிக சிறப்பு ஐயா சுபவீ அவர்களின் நேர்கானல்

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Рік тому

    அடச்சே

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 2 роки тому +8

    எம்ஜிஆர்க்குஒருபுன்னாக்கும்தெரியாதுஅவருக்குதெரிந்தெல்லாம்ஜெயலலிதாதான்

    • @nedumaranlakshmi9806
      @nedumaranlakshmi9806 2 роки тому

      Correct எம்.ஜி.ஆர் ஒரு பயந்தங்கொல்லி ()

    • @thangaperumal9842
      @thangaperumal9842 2 роки тому +2

      எம்ஜிஆர் பயந்தாங்கோலி ஆக இருந்தால் உங்களைப் போன்றவர்களை எதிர்த்து முதலமைச்சராக முடிந்திருக்க முடியாது அதைப் புரிந்து கொள் தம்பி 🤔

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому +1

      கருணாநிதி இந்திராகாந்தி காலில் விழுந்த மாவீரன்

  • @paeranpumperumkopamum1972
    @paeranpumperumkopamum1972 2 роки тому +3

    Lu lu lu lu

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 2 роки тому +1

    Well done interviewer. Very clear, unbiased, relevant and sharper questions. Will vidiyal arasu passTN Govt. Tke over all private

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 Рік тому

    சுப. விர்க்.காதுவரை
    வாய்

  • @antonyvoyagappan2760
    @antonyvoyagappan2760 2 роки тому

    Ppppaaa....urudduuuu....super

  • @rajirajeev6511
    @rajirajeev6511 2 роки тому

    சப்ப கட்டுகட்டும் இறா மீசை

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 2 роки тому +1

    அது admk நா எதிர்போம்

  • @s.thenmurugans.thenmurugan2155
    @s.thenmurugans.thenmurugan2155 2 роки тому +1

    Father of corruption karunanithi..

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 2 роки тому +8

    பேட்டியாளர். வரலாற்று ஆய்வாளர் மருதையன் அவர்களிடம் கேட்டால் தெளிவாக சொல்லுகிறார் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா என்று.

  • @madras2quare
    @madras2quare 2 роки тому +1

    அய்யா இதே தானே நாங்கள் சொல்கிறோம் எங்கள் வீட்டில் நுழைந்து பார்க்க உனக்கென்ன உரிமை இருக்கிறது. உனக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் மூடிக்கொண்டு சும்மா இரு. என்ன ம....... க்கு நீ எதாவது சொல்ற . அந்த கேடுகெட்ட கிழவன் ராமசாமி என்ற ஒருவனால் அந்த கேடுகெட்ட வழியில் வந்த சாக்கடை ஜென்மங்கள் உங்களால் காலங்காலமாக ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருந்த எங்கள் சடங்கு சம்பிரதாயங்களை அழித்த பாவிகள் நீங்கள். இப்போ அந்தம்மா துர்கா கோயில்கோயிலா போறாங்களே! அவங்க போகலாம். ஈனப்பிறவிகள் நீங்கள் . அந்த கேடுகெட்ட கிழவனுடன் எங்கள் மதிப்பிற்குரிய பிரதமரை ஒப்பிடாதீர்கள். அவனும் அவனைப் போன்ற இந்த அசுபவீயும் இந்த வயதிலும் பெண்களுக்கு அலையும் கேடுகெட்ட ஜென்மங்கள்.( இவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியே வந்த பிரான்ஸ் தமிழச்சி இந்த நாய்களைப் பற்றி புட்டு புட்டு வைத்தாளே . அந்த லூலூ என்ற லூசக்கூட்டத்தின் தலைவன் உங்கள் மத குல்லாகாரன்) எங்கள் பிரதமர் அப்படி அல்ல. நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று கொண்டு சொன்னாலும் இனி பிஜேபி தான் .கதறி சாவுங்க நெறி என்ற ஒன்று இல்லாத சோறியாளரே நீயும் உன் முன்னால் இருக்கும் பயலும். சொறியாளர் நீ உன் மதத்தை சேர்ந்த ஒரு பயலையும் கூப்பிட்டு இந்த எடக்கு மடக்கு கேள்வி கேட்டுப்பாரேன். அடுத்த நாள் நீ உயிரோட இருக்க மாட்ட. அப்படி ரொம்ப ரொம்ப நல்லவங்க உங்க மதத்துக்காரங்க . நீவேலை செயற TV பய லூசு மோகன் எப்படி ஒரு பாவாடைகளோட மேடையில பேசுனான் நாங்கள் வணங்கும் தெய்வங்களை சாத்தான் என்று. அந்த நாய கூப்பிட்டு கேளேன் ஏன் நாய் அப்படி அடுத்தவங்க மனச புண்படுத்தற மாதிரி ஏன் பேசறேன்னு . உனக்கு தில் இருந்தா திராணி இருந்தா அதசெய்டா. நீஇந்த பயலுவ சொல்றதக் கேட்டு அப்படியே அந்த கெழட்டுபய ராமசாமி உங்க மதத்தை தூக்கி பரண் மேல வச்சு பேசுனான்னு நெனைக்காதே. அதே மாதிரி தான் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் உங்கள் மதத்தைப் பற்றி எவ்வளவு நல்ல சர்டிபிகேட் கொடுத்துள்ளார் என்று அவர் புத்தகங்களைப் படித்து பார் புரியும். நீ முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை துடைத்து விட்டு அடுத்தவன் முதுகைப் பார் குல்லா முக்தார்.

  • @sureshnova6608
    @sureshnova6608 2 роки тому

    என்ன அப்பாசு நவதுவாரத்தையும் மூடிட்டு பேசுற

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 роки тому

    ஆன்மீகப்பூமியில்
    திராவிடப்பள்ளியா?

  • @cliptectrojan357
    @cliptectrojan357 2 роки тому +1

    Thalaiva Mukthar ... 🔥

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +2

    நெறியாளர் திரு முக்தார் 🙏 அவர்கள்
    private company. தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்த பின்பும் ( PF & Pension ) க்கு கட்டிய எங்கள் பணத்தையே
    ஓய்வு பெற்ற மூத்த தொழிலாளர்களுக்கு
    EPFO & Modi அரசாங்கம்
    கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள் இதை சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து ஒரு வீடியோ போடவும் 🙏🙏ஃ

  • @karthikeyansadaiyan3591
    @karthikeyansadaiyan3591 2 роки тому +3

    Mukthar doesn't know how to speak with genius like Subha Vee Sir. In good interview you should listen more and allow them to speak to gain more knowledge and spread their views and ideas. Mukthar way of speaking is awkward and he is in no way in level with with Subha vee sir. Mukthar at least learn to maintain some decorum while interviewing Genius thought leaders. Otherwise you will never improve yourself. Watch 13.40. I am not talking about your external growth (Not your post, promotion or sayings of people "oh good interview" etc, etc). I am saying about your Internal (Developmental) growth.

  • @ravirajappan4735
    @ravirajappan4735 2 роки тому +1

    S Veera pandiyan sundaravaalli keep

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 роки тому +2

    நாங்கள் அண்ணாமலை பல்கலை மாணவர்களாக இருந்தபோதே கருணாநரி என்றுதான் கருணாநிதியை குறிப்பிடுவோம்.. நரியை போல் தந்திரங்கள் பல செய்தி ஸ்டாலினை விட திறமையில் சிறந்தவர் களை எல்லாம் கட்சியிலிருந்து திட்டமிட்டுவெளியே அனுப்பிய தே ஸ்டாலினை தவிர வேறு யாரும் முதல்வர் பதவிக்கு வர முடியாமல் செய்தவர்தான் கருணா நிதி.

  • @pradeeppradeepraja9391
    @pradeeppradeepraja9391 2 роки тому +5

    Lu lu thebudiya group porkkar