பாஜக அண்ணாமலை பதவி பறிப்பு டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. - மாஸ் காட்டும் எஸ்.வி. சேகர் | Nerukku Ner

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @nrkramkumar4301
    @nrkramkumar4301 Рік тому +102

    நான் கமெண்ட் படிக்கத்தான் வந்தேன் 😄😄

  • @sathishkumara6908
    @sathishkumara6908 Рік тому +284

    இந்த ஜான் வயித்துக்கு வெக்கம் மானம் சூடு சுரணை விட்டு பிழைப்பதா ஒரு சாதாரண உழைப்பாளியிடம் இருக்கும் நேர்மை கூட இல்லாத மனிதன்

    • @babusingh5701
      @babusingh5701 Рік тому

      இது சீமானுக்கும் பொருந்தும்.
      அன்னாமலைக்கும் பொருந்தும்.
      காரணம் கட்சிக்கு வரும்போது
      ஒன்னுமே இல்லாமல் வந்வர்கள்
      இப்போ பல. கோடிகளுக்கு அதிபதி.
      ஏமாளிகளாக. இருப்பது.
      ஆமை குஞ்சுகளும்.
      ஆட்டுக்குட்டிகளும்தான்.

    • @நீஎன்தோழன்
      @நீஎன்தோழன் Рік тому +10

      முக்தார்

    • @venkateshsujatha6317
      @venkateshsujatha6317 Рік тому +2

      இவர்களில் யாருக்கு ஜான்வயிரு😅😅😅😊😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      ​@@venkateshsujatha6317veru yaaru SVS than!

    • @yoganarasimhan2472
      @yoganarasimhan2472 Рік тому

      You are a zero in politics. Your yourselves confirmed this during the conversation. You have chosen such a worst channel to burst out.. சூரியனை பார்த்து......

  • @nanthalalks8618
    @nanthalalks8618 Рік тому +125

    முக்தார் முகம் முழுவதும் செயற்கைதனம்

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +98

    முத்தார் நிகழ்ச்சியை பொழுது போக்காக பார்க்க வேண்டும், யாரும் உண்மை என்று நம்பினால் கம்பெனி பொறுப்பு அல்ல
    சத்தியம் நியூஸ் 🎉

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 Рік тому +41

    நானும் கமன்ஸ் பாக்க வந்தேன் ரொம்ப நேர்மையானவன் கேள்வி கேக்குறத பாக்க😂😂😂

  • @U2Prutus
    @U2Prutus Рік тому +87

    ஊடக விபச்சாரி , முக்தார் அவர்களின் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb Рік тому +224

    உன்ன நம்பன காலம் போச்சுடா முக்தா இப்ப எல்லாம் எவன் பேசறதும் பார்ப்பதில்லை only comment😂😂😂😂😂😂😂

  • @டேனியல்MId
    @டேனியல்MId Рік тому +39

    தாங்கள் மீது கொண்ட நம்பிக்கையை நீங்கள் இழந்து விட்டீர்கள் முக்தார் அண்ணா!!!

  • @cmraman6704
    @cmraman6704 Рік тому +5

    If Mr. Annamalai is removed, I would request all the BJP cadres to withdraw from their mrmberdhip. No one can match Sri. Annamalai in any field.

  • @shaktivel5160
    @shaktivel5160 Рік тому +43

    யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ளவை 😂😂😂

  • @gayathrigayathri1648
    @gayathrigayathri1648 Рік тому +594

    உங்கள் மீது வந்த குற்றச்சாட்டு க்கு பதில் சொல்லுங்கள் முக்தார் சார்

    • @varshithaworld
      @varshithaworld Рік тому +22

      Ivan waste fellow brother. Ivanum panthukkaga journalism payanpaduthuran.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Рік тому

      முக்தாரே மாதேஷ் போல் ஒரு முட்டாள்.

    • @MK-ds2di
      @MK-ds2di Рік тому

      முக்தார் வெக்கம் கெட்ட விபச்சாரி.

    • @GaneshK_TheMass
      @GaneshK_TheMass Рік тому +4

      Avaru mela enna poogaru..

    • @sriram-ze6es
      @sriram-ze6es Рік тому +5

      @@GaneshK_TheMass mars tamilnadu sting operation channel paru

  • @Poongkundran
    @Poongkundran Рік тому +284

    😮 இன்னுமா முக்தாரை சத்தியம் தொலைக்காட்சி வச்சிருக்கு.. அட கொடுமையே...
    சத்தியம் டிவி நிறுவனர்களே நல்ல ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு பஞ்சமா..??
    பின்ன என்ன "உள்ளதை உள்ளபடி" என்று எப்படி சொல்வீர்கள்..??!

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому +4

      Thomas online: nee nalla udagavilar yenbathu yaarupa? Maridoss, Madhesh, Kolahola, Sriram seshadri, Saatai, savukku evangathaney? Hi! Hi! Hi! 😇😀😃😛😮

    • @amirmsebe
      @amirmsebe Рік тому +1

      ​@@sudhakaran8281 thriyaathu. Aana ivan confirm ah nallavan kidaiyaathu .. reporter aga irupatharkku

    • @discernor
      @discernor Рік тому +1

      mukhtar has no proven guilt by madan n his girlfriend and now they will be crying... no one can put end card for you brother.....

    • @tmsamyanu8484
      @tmsamyanu8484 Рік тому

      சத்தியம் டிவி யின் நோக்கம் பிஜேபியை இழிவு படுத்துவதே அதை முக்தார் சரியாக செய்கிறார்

    • @SegarS-ib7yp
      @SegarS-ib7yp Рік тому

      உங்களுக்கு வந்தா இரத்தம். எனக்கு வந்தா தக்காளி சட்னி. விடுங்க.

  • @balamurugansundaravadivel9423
    @balamurugansundaravadivel9423 Рік тому +833

    முக்தர் கிழி கிழி வேன மக்களால் கிழிக்கபடுவதை பார்க்க கமென்ட் சேக்சன் வந்தவர்கள் மட்டும்
    👇

    • @gopinathramaraj2346
      @gopinathramaraj2346 Рік тому +9

      Nanum

    • @unnaikaangiradevan5558
      @unnaikaangiradevan5558 Рік тому +7

      மட்டும்........அப்படினா என்ன சொல்லவறீங்க...? Like போடனுமா Commants போடனுமா ??

    • @balamurugansundaravadivel9423
      @balamurugansundaravadivel9423 Рік тому +11

      @@unnaikaangiradevan5558 like, comment, serupadi epdi venumalum mukhtar athai eduthu kollalam bro, but in my opinion, number of likes equal to number of ppl who hated the act of fake journalist mukhtar ...

    • @kavin2176
      @kavin2176 Рік тому +3

      🙋

    • @udhayakumar6077
      @udhayakumar6077 Рік тому +4

      நானும்

  • @anandan6254
    @anandan6254 Рік тому +9

    எஸ்விசேகர் நல்ல காமிடிபண்ணுவார் என்பது தெரியும்.ஆனால் இப்படியா கதை அளப்பார்

  • @GKM03
    @GKM03 Рік тому +31

    Nice interview...2 comedians together did fantastic...Muktaar neenga Kalakunga...Aana makkal vivarium aagitanga...😂

  • @ramasamyramasamy9170
    @ramasamyramasamy9170 Рік тому +51

    கமெண்ட்டுகளை பார்த்துவிட்டு ஒரு தன்னிலை விளக்கம் கொடுங்கள் முக்தார் சந்தேகம் எல்லாம் தீர்ந்து போகும் செய்வீர்களா???

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 Рік тому

      Correct

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому

      கொடுப்பான்..கொடுப்பான்.
      வாயஆ......னு நல்லா தொறந்து வைங்க, கொடுப்பான்😄

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому

      Father 💖 Mother's Good Happit Sir
      Honarable Mr.S.Venkatraman
      Also SV Sekar Honarable Only Happiness 💘 Thanks 👍 Long Live Sir Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @emthiyasnoor5499
    @emthiyasnoor5499 Рік тому +144

    முக்தார் இவ்வளவு நடந்தும் எப்படி உங்களால் கேள்வி கேட்க முடிகிறது காசுக்காக ச்சே , உங்கள் ரசிகன் நான் ஆனால் இப்போது கிடையாது

    • @varshithaworld
      @varshithaworld Рік тому +2

      Correct brother

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Рік тому +3

      முக்தார் சிண்டு முடிவதில் வல்லவர்.

    • @attikalaraja3329
      @attikalaraja3329 Рік тому +4

      கால் வயித்துக்கு என் ன பன்னுறது

    • @TTY2Europedriver_kather
      @TTY2Europedriver_kather Рік тому

      அது ஒரு நாதாரி

  • @hajibaba3758
    @hajibaba3758 Рік тому +75

    கேள்வி கேட்க்கிரார்...
    யோக்கியன் முக்தார்..

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +17

    "நாம்" என்ற ஒற்றை சொல் போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்...... 👍👍👍👏👏👏👏👏

  • @madcuber6945
    @madcuber6945 Рік тому +4

    Super speach mr.sv.seakar true speach

  • @manikandans9586
    @manikandans9586 Рік тому +204

    இனியும் முக்தார் பேட்டிக்கு வந்தால் சத்யம் நியூஸ் பார்க்க முடியாது.😡

    • @sraja4475
      @sraja4475 Рік тому +4

      மிக மிக உண்மை. நானும் ஆதரிக்கிறேன் உங்கள் கருத்தை 👏🏿👏🏿👏🏿

    • @discernor
      @discernor Рік тому +1

      mukhtar has no proven guilt by madan n his girlfriend and now they will be crying... no one can put end card for you brother.....

    • @immanuelmoorthy4434
      @immanuelmoorthy4434 Рік тому +4

      அவர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.... நீங்கள் இவர் எப்போ மாட்டுவார் என்று wait பன்ரீங்க போலிருக்கே 😅

    • @manikandans9586
      @manikandans9586 Рік тому

      @@immanuelmoorthy4434 Personally முக்தார் மீது எனக்கு வன்மம் எதுவும் இல்லை. இவர்கள் தனி நபர்களாக இருந்து பணம் வாங்குவதோ ஒரு கட்சிக்கு அல்லது ஒரு சாரருக்கு பயனடையும் வகையில் பேசினாலோ இவர்களை யாரும் பேசபோவதில்லை. இவர்களை பத்திரிகையாளர் என்று மக்கள் நம்புகின்றனர். அவர்கள் நடுநிலையாக செயல்படுவார்கள் என்று நம்புகின்றனர். இளைய தலைமுறை அரசியல் தெரிந்து கொள்ள விரும்புவோர் பேட்டிகளை பார்த்து அதிலிருந்து குறிப்பெடுத்து கொள்வர். மேலும் இவர்கள் என்னதான் JNU college la படிச்ச journalist ஆக இருந்தாலும் மக்கள் இவர்களை மற்றும் இவர்களது வீடியோகளை பின்பற்றுவதால் மட்டுமே இவர்கள் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார்கள். மக்களின் பெயரின் சொல்லி மக்களை முட்டாளாக்கி பணம் வாங்கிக்கொண்டு பேட்டி எடுப்பது எவ்வளவு பெரிய துரோகம். இந்த குற்றத்தை நிரூபிக்க நீதிமன்றம் தேவை இல்லை. அந்த வீடியோ சென்று பாருங்கள் உங்களுக்கும் புரியும்.

    • @Jj-cf4rj
      @Jj-cf4rj Рік тому

      MUKTHAR MAKE BIG TROBLE FOR GOOD POLITIC IN THAMILNADU !! CARE FULL ALL PEOPLES !! Y R LIVE NOT SAVE !!

  • @kanimozhikar1811
    @kanimozhikar1811 Рік тому +401

    முக்தர் உன் நடிப்பை இன்னுமா நம்புது இந்த ஊரு 😮😮😮

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Рік тому +14

    வர வர இந்த மாதிரி வீடியோக்கள் பார்க்கும் போது கடுப்பை ஏற்படுத்துகிறது மறுபடியும் மறுபடியும் மக்கள் பேராசைக்காக ஏமாந்து போகிறார்கள் எவ்வளவு பார்த்தாலும் பட்டாலும் திருந்தாத மக்கள் பேராசை ஜென்மங்கள்

  • @selvarajs6809
    @selvarajs6809 Рік тому +116

    கொஞ்சம் கூச்படாமல் எப்படி பேட்டி எடுக்கின்றீர்கள் நெஞ்சு உருத்தவில்லையா என்ன பிறவி 😂

    • @devadasankalaiarasan8513
      @devadasankalaiarasan8513 Рік тому +6

      30 நாள் கூட ஆகலையே

    • @ponniah3760
      @ponniah3760 Рік тому +9

      இவன் காசுக்காக எப்படி வேணும்னாலும் பேட்டி எடுப்பான். இவன்பெரிய அறிவாளி மாதிரி பதில் சொல்றான்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому +4

      வெட்கமே இல்லாத ஓ மை காட். மோடியை விடவா..

    • @selvarajs6809
      @selvarajs6809 Рік тому +2

      yes sir

    • @lv8520
      @lv8520 Рік тому

      ​@@sivasankarisathish9138 கருநாய்நிதி மாதிரி வெட்கம் கெட்டவன்

  • @sivashakthi6067
    @sivashakthi6067 Рік тому +88

    எவ்வளவு காசு வாங்குனிங்க முத்தார் இப்படி தலைப்பு போட

    • @100vetha
      @100vetha Рік тому +5

      Beer only

    • @Nnvloggers
      @Nnvloggers Рік тому +1

      No no ipo noombu time.. so only money mattum thaa vanguvaar

    • @SALEM_ARUN-BT
      @SALEM_ARUN-BT Рік тому

      3000 ரூவா முக்தார் 😂😂😂🤣🤣😂🤣😂🤣

    • @sivashakthi6067
      @sivashakthi6067 Рік тому

      @@100vetha இருக்கலாம் அரை போதையில் தானே பேசுரார்

    • @sivashakthi6067
      @sivashakthi6067 Рік тому

      @@Nnvloggers இவர் செக்கு வைக்கிறவராம் செக்கம் ஏத்துக்குவாராம்

  • @sirajmobile7663
    @sirajmobile7663 Рік тому +13

    எஸ் வி சேகர் வேஸ்ட் மேன் ஒரு

  • @கொங்குமண்டலதளபதி

    இனம் இனத்தோடு சேர்வதில் ஆச்சர்யமில்லை...

  • @BSKSM
    @BSKSM Рік тому +6

    Part of Majority UA-cam channels business is by projecting Annamalai. Thank Annamalai for his contribution

  • @abisekabi9476
    @abisekabi9476 Рік тому +27

    இவனெல்லாம் ஒரு நெறியாளர் 😂😂😂

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 Рік тому +706

    முக்தார் மீது நம்பிக்கை போய்விட்டது

    • @ponnampalamushakaran3664
      @ponnampalamushakaran3664 Рік тому

      அந்த நாயை நம்பியவர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள்.

    • @VIGNESH-rj7dw
      @VIGNESH-rj7dw Рік тому +6

      Ila anna

    • @mahades2007
      @mahades2007 Рік тому +1

      அவன் எப்பொழுது நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தான். வேற்று மொழி துரோகி. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தவன்.

    • @rameenmeerann4876
      @rameenmeerann4876 Рік тому +6

      ஊடக ரிவிஞ்ச் மற்றபடி மதன் ஒன்றும் யோக்கியர் கிடையாது

    • @amirmsebe
      @amirmsebe Рік тому +1

      ​@@rameenmeerann4876 avaru agokiyan naave irukattum. But naan yogiyan nnu innum intha ponathu vaayila irunthu pudingi thingiravan nadanthukiran, neengalum support panreenga

  • @athangamuthu
    @athangamuthu Рік тому +314

    இந்த மனிதனுக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இவர் சினிமாவில் இருந்ததைத் தவிர மக்களின் சேவை எதிலும் ஈடுபடாதவர்.

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 Рік тому +13

      He cremated hundreds of unclaimed dead bodies at his own costs what else you want,he is a true person,see how he is respecting KK

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому +9

      பார்பனர் என்றதகுதிதான்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Рік тому +12

      தனது நாடக குழுவில் இருந்த அனைவருக்கும் காப்பீடு செய்து உதவியவர் என்று கேள்விப்பட்டேன். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் டவுசர் பாண்டியனாக வந்த நடிகர் விபத்தில் இறந்தபோது அவருக்கு இறுதி சடங்கு செய்ய உதவியவர் என்று கேள்விப்பட்டேன். மனிதனாக இருந்தால் நிறையும் இருக்கும் குறையும் இருக்கும். நிறையை குறை மிகாமல் பார்த்துக்கொள்பவன் மனிதன்.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Рік тому

      @@rbhanumathi8348 well said

    • @ஈஸ்வரன்கதிர்வேல்
      @ஈஸ்வரன்கதிர்வேல் Рік тому +15

      இவர் MLA-வாக இருந்தபோது நேர்மையாக இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் தான் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பு உள்ளவர்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому

    பலாப்பழத்தில் ஊசி குத்ர வசனம் நன்றாக இருக்கிறது முக்தார் அவர்களே......

  • @nowshathj432
    @nowshathj432 Рік тому +26

    முக்தார் மேல வச்சிருந்த நம்பிக்கை போச்சு சிட்டிங் ஆப்ரேசன் பத்தி ஏன் இன்னும் வாய் திறக்க வில்லை...

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 Рік тому +9

    ஒருவன் கேள்வி கேட்க லஞ்சம் வாங்குபவன் இன்னொருவன் பதில் கூற லஞ்சம் வாங்குபவன்

  • @Lokesh20215
    @Lokesh20215 Рік тому +28

    குடிக்கும் காசுக்கு விலை போகும் முக்தார் 🤣😆😅🤣😂😂

  • @godjesus5263
    @godjesus5263 Рік тому +3

    வாழ்த்துக்கள் நன்றி மிகவும் சிறப்பான நெறியாளர் 👌🏻👌🏻🙋🏻‍♂️

  • @subahmohan9578
    @subahmohan9578 Рік тому +18

    சரியான வாய்க்கொழுப்பு
    இருவருக்கும்

  • @jpkgmjp
    @jpkgmjp Рік тому +4

    என்ன முக்தார் கேமரா முன்னாடி உலக மகா யோக்கியன் போல் கேள்வி கேட்பது பிறகு மற்ற நேரங்களில் பத்தோடு பதினொன்றாக எச்சில் பொறுக்கும் பன்றிகளோடு சேர்ந்து கொள்வது அருமையான உதாரண வாழ்க்கை

  • @mrravikumar5166
    @mrravikumar5166 Рік тому

    நல்லவன் என்று தானே சொல்லிக் கொண்டு இருக்க கூடாது

  • @kulasekaranl8078
    @kulasekaranl8078 Рік тому +300

    பொதுவாக எஸ்.வி.சேகர் க்கு என்று ஒரு நல்ல பெயர் உண்டு.இந்த பேட்டியின் மூலம் தனது தரத்தை தானே தரைமட்டம்
    அளவுக்கு குறைத்துக் கொள்வது நன்றாகவே தெரிகிறது.

  • @user-steepan-raj
    @user-steepan-raj Рік тому +41

    ஊடக விபச்சாரி முக்தாரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @Johan26d
      @Johan26d Рік тому

      Hahahaha வாழ்த்துக்கள்

    • @Lokesh20215
      @Lokesh20215 Рік тому

      ஒரு ஜான் வயிற்றுக்கு எல்லாத்தையும் விற்க்கும் நாய் இவன் 😅😅🤣

  • @subburocks1
    @subburocks1 Рік тому +1

    Super

  • @pavalarcreations4968
    @pavalarcreations4968 Рік тому +72

    ஐம்புலன்களையும் அடக்கி கேள்வி கேட்கிறான் முக்தார்.மக்கள் முன்பு முக்டாரின் முக திரை கிழிந்து தொங்கிய போது எடுக்கப்பட்ட அருமையான பேட்டி.

  • @zomotodeliverypartner-uf8sl

    Super sir neega

  • @ramalingamt6700
    @ramalingamt6700 Рік тому +37

    நாரதர் வேலை பாக்கிறதல முக்தார்தான் No 1.இது ஒரு புளப்பா ச்சி.

  • @senthilsekar6480
    @senthilsekar6480 Рік тому +28

    கேவலமானவன் முக்தார்

    • @Lokesh20215
      @Lokesh20215 Рік тому +1

      கேடுகெட்டவன்😂😂

  • @nandhanarl575
    @nandhanarl575 Рік тому +1

    இவரெல்லாம் ஓர் ஆளே கிடையாது. தேவையில்லாமல் நேர்காணல் எடுக்கிறீர். தகுதி வாய்ந்த நபரை நேர்காணல் செய்யுங்கள்

  • @kVELAVAN3859
    @kVELAVAN3859 Рік тому +1

    சத்தியம் சேனல் மேல இருக்க கூடிய நம்பிக்கை முழுசா கெட்டுப்போச்சு.

  • @mnarayanan2940
    @mnarayanan2940 Рік тому +23

    இரண்டு பேரும் நல்லா வட சுடு ரிங்க

  • @perumala8292
    @perumala8292 Рік тому +42

    இந்த மாதிரி வலிக்காம கேள்வி கேட்கவே இல்லையே மற்றவர்களிடம்!! மதன் வீடியோ உண்மைதானா???

    • @discernor
      @discernor Рік тому

      mukhtar has no proven guilt by madan n his girlfriend and now they will be crying... no one can put end card for you brother.....

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +16

    இன்னொரு சுப்பிரமணியம் சுவாமி...

  • @ramarajp5096
    @ramarajp5096 Рік тому +1

    தற்பெருமை தற்குறி 😮😮

  • @MSBharani007
    @MSBharani007 Рік тому +1

    Sv சேகருக்கு தலைமை பதவி கொடுத்தா
    10 லட்சம் பேர் வெளில போயிடுவான் 🤣🤣🤣

  • @vishnup6309
    @vishnup6309 Рік тому +19

    Both comedy piece

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому +308

    முக்தாரின் முகத்திரை கிழிந்தது..... இனிமேல் முக்தாரின் உருட்டுக்களை புத்தியுள்ள மனிதர்கள் நம்பேவே மாட்டார்கள்😂😂😂😂

    • @discernor
      @discernor Рік тому +2

      mukhtar has no proven guilt by madan n his girlfriend and now they will be crying... no one can put end card for you brother.....

    • @Homecrafti
      @Homecrafti Рік тому +1

      Yes

    • @madraswriter
      @madraswriter Рік тому

      Thambi NTk pola...ponguraru

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Рік тому +3

      பாம்பையும் பார்ப்பனையும் கண்டால் பார்ப்பானை அடிஎன்று கூறிய தி மு க வை தனியொருவனாக எதிர்ப்பது அண்ணாமலை சேகர் அவர்களே

    • @murugansamy5688
      @murugansamy5688 Рік тому

      Eanda. Muthaar. Purogar. Naaye. Oru mentelai. Petty. Etuthu potara. Unakku. Ennada. Naaye

  • @sahayamettilda3967
    @sahayamettilda3967 Рік тому +15

    முக்தார் சார் உங்கள் முகம் பழையது போல் இல்லை.இனியாவது கொஞ்சம் கவனம் தேவை.

  • @mariadossw2356
    @mariadossw2356 Рік тому +1

    சங்கராச்சாரியார் விவகாரத்திற்காக அதிமுகவிலிருந்து விலகினார்.

  • @விதியோடுவிளையாடு

    இந்த முறை எல்லாரும் முக்தாரை காரித்துப்பவே வந்திருக்கிறார்கள்..
    பொதுமக்கள் வெற்றி

  • @palanishanmugam5510
    @palanishanmugam5510 Рік тому +5

    வேலையற்ற வீரர்களின் மூளையற்ற வார்த்தைகளை 26 நிமிடங்கள் கேட்டு நொந்து போனேன் ஒருவன் யாருக்கும் சரியாக உடன் படவில்லை என்றால் தவறு மற்றவர்கள் மீது இல்லை

  • @ravimp3111
    @ravimp3111 Рік тому +14

    ஏம்பா முக்தாரு, மாதேஷ் மாதிரி பாவமன்னிப்பு கேட்பேன்னு பாத்தேன் 😊

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Рік тому +4

    பிஜேபிகட்சியின் செல்வாக்கு அண்ணாமலை ,அவர்களால் பலமடங்கு உயர்ந்து இருக்கு தமிழகத்தில் மறுக்கவோ மறைக்கவோ முடியாது அண்ணாமலை என்றால் மாஸ் தான் காரணம் வீரம் பேசும் போது மிகவும் நேர்த்தியான தலைமை பண்பு கொண்ட அருமையான அரசியல் ஆளுமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் உன்னத மாமனிதன்

  • @godblessyou70
    @godblessyou70 Рік тому

    அப்பாவி அடப்பாவி ஆகிவிட, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அவரை பேட்டி எடுக்க. அடடா என்ன ஒரு நகைச்சுவைக் காட்சி. Thanks

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Рік тому +10

    Annamalai Annamalai Annamalai
    Annamalai Annamalai Annamalai

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Рік тому +10

    உன்மைசெய்தியைபோடுங்க

  • @vij327
    @vij327 Рік тому +10

    அண்ணாமலை🔥 அண்ணாமலைதான்🔥

  • @rameshrao7759
    @rameshrao7759 Рік тому +1

    தான் ஒரு நடிகர் என்ற நினைவை உறுதி படுத்திக் கொண்டார்.

  • @mohamedsameer4041
    @mohamedsameer4041 Рік тому +7

    உங்கள் மிது இருக்கும் இந்த விமர்சனம் குற்ற சாட்டுகளை தான்டி அதை தெளிவு படுத்தாமல் பதில் பேசாமல் எந்த மூஞ்சை வைத்துகென்டு இந்த இடத்தில் வந்து உட்கார்ந்து இருக்க?

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Рік тому +4

    இதையும் அண்ணாமலைக்கு அனுப்பி எப்படியும் காசை பார்க்க போறே... உன் மேல் வந்த விமர்சனத்துக்கு இன்னும் விளக்கம் தரவில்லை

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 Рік тому +14

    வணக்கம் முக்தார் தம்பி
    தமிழ் மார்ஸ் யூடியூப் சேனலில் உங்களைப் பற்றி வந்த வீடியோ உண்மையா
    நீங்கள் பணம் வாங்குவது போன்று ஒரு வீடியோ உள்ளது. உங்களின் பதிலை நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
    உங்கள் நேருக்கு நேர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதால் உரிமையில் கேட்கிறேன்.
    முகத்தில் பழைய கலை இல்லை தம்பி

  • @RamSaran-ku1bu
    @RamSaran-ku1bu Рік тому +1

    Next CM IPS

  • @Sengainilavan
    @Sengainilavan Рік тому

    இப்ப முக்தர் பேசுவத கேக்கும் போது நம்பிக்கையின்மையும், எரிச்சலும் எத்துனை பேருக்கு இருக்கு??
    அவுகளாம் ஒரு லைக் போடுங்க

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 Рік тому +2

    ஏண்டா ஒரு தமிழன் பாஜக தலைவராக விட மாட்டீங்களாடா

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 Рік тому +12

    வெளியேதான் என்னை அனுப்பினார்கள்.நானாக வெளியேறவில்லை.😂😂😂😂😂😂

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 Рік тому +8

    இருவரும் முகச்சாயலில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்றுள்ளது.

  • @tigerking5976
    @tigerking5976 Рік тому +1

    அண்ணாமலையை பதவியை பறிக்க அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் பெரிய மனுசனா நல்லா வருவீங்க

  • @hajibaba3758
    @hajibaba3758 Рік тому +14

    நான் கமாண்ட் பார்க்க வந்தேன்

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 Рік тому +52

    😀😉😆... அண்ணாமலையை
    குற்றம் சொல்ல பச்சோந்தி
    சேகருக்கு அருகதையில்லை.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Рік тому +40

    முக்தார் உனக்கு மானம் மரியாதை என்று எதுவும் கிடையாதா.

  • @ganesanjcb5678
    @ganesanjcb5678 Рік тому +5

    Bjb உழைக்கும் கட்சி. ஆகவே அண்ணாமலை உழைப்பை தேடி கட்சியை வளர்த்து கொண்டு உள்ளார்

  • @Indiantamilan369
    @Indiantamilan369 Рік тому +1

    சேகர் சார் நீங்கள் dmk வில் இருந்தா மந்திரி ஆகி நம் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாமல் இப்படி கடைசி வரை காமெடி பீசாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @muralis8194
    @muralis8194 Рік тому +8

    முக்தார் எந்த முகத்தை வைத்து கொண்டு பேசுகிறீர்கள் ச்சீ

  • @mohan8738
    @mohan8738 Рік тому +21

    எஸ். வி சேகர் அவர்களிடத்தில் அரசியல் வாதியின் அம்சம் குறைவாகவுள்ளது காமெடி யும் பயமும் தான் அதிகமாக உள்ளது ஆகவே அவர் அரசியலில் முன்னணி நிலைமைக்கு வருவது கஷ்டம்

  • @skbhabhu4697
    @skbhabhu4697 Рік тому +34

    என்ன முக்தார், ஆரம்பமே தடுமாறுது? SV சந்திரசேகர் ? 😂😂😂

  • @அரி-சானகி.கோபிநாதன்

    முக்தார் இனி உன் பருப்பு வேகாது உன் நேர்காணலை யாரும் பார்க்க மாட்டாங்க
    முகத்திரை கிழிந்த முக்தார்

  • @babusaran9700
    @babusaran9700 Рік тому +1

    எப்படிடா வெக்கம் இல்லாமல் உக்காந்து இருக்கான் முக்த்தார். அதுக்கு ஒருத்தன் பதில் சொல்றான்

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz Рік тому +138

    இந்த உலகத்துல ஒரே ஒரு உத்தமன்தான் இருக்குறது. அது Mr. S.V. சேகர் 😂😂😂😂😂

  • @selvarajs6809
    @selvarajs6809 Рік тому +5

    சத்தியம் டீவி எப்படி உன்னை வைத்து இருக்கின்றார்கள்😂

  • @revathisegar8268
    @revathisegar8268 Рік тому +8

    ஆவின் பால் புகழ் சேகர் ஜெ ஆவியிடம் பேசிய கதை அற்புதம் 😊😊😊

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Рік тому +3

    புரோக்கர் முக்தார் தனது தொழிலை சிறப்பாக மீண்டும் தொடங்கினார்

  • @jamalbabu5357
    @jamalbabu5357 Рік тому +4

    S V Sekar is a Frank straight forward man , but not fit for politics.

  • @govindgovindarajsiddangovindar

    நீனு யோக்கியன் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருந்தோம் முக்தார்

  • @giyappangiyappan4517
    @giyappangiyappan4517 Рік тому +38

    எஸ் வி சேகர் சிறந்த நாடக நடிகர் முத்தார் சிறந்த ஈணபய இவங்க நடத்திற பேட்டி எப்படியிருக்கும்😁🙏🇮🇳❤

    • @SALEM_ARUN-BT
      @SALEM_ARUN-BT Рік тому +1

      3000 ரூவா முக்தார் 😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @pilavanush6227
    @pilavanush6227 Рік тому +9

    ஜெய் ஹிந்த்.
    சேகர் அவர்களுக்கு முக்கும் தாரின் rate தெரியுமா?
    Sting operation video வில் பார்த்த ஞாபகம்?????
    யாருக்கெல்லாம் பேட்டி கொடுப்பது என்ற விவஸ்தையே இல்லை.
    காலக் கொடுமை

  • @kannank6772
    @kannank6772 Рік тому +5

    மைலாப்பூர் மாமா நோகாம நொங்கு திங்க பார்க்குறான்

  • @jebaleverest1715
    @jebaleverest1715 Рік тому +1

    SVe Sekhar உறுப்பினரா இருந்து BJP க்கு ஓட்டு போட்டால் மட்டுமே போதும்!! வேறு ஆணிகள் எதையும் புடுங்க வேணாம்!!

  • @SamSam-sg8qu
    @SamSam-sg8qu Рік тому +1

    Mukthar we love you ❤❤

  • @murugeshmurugesh5541
    @murugeshmurugesh5541 Рік тому +5

    நெறியாளர் முக்தார் நேர்மையான நடுநிலையான நபர் இல்லை என்பதை அவரின் ஒருதலைபட்ச கேள்விகளால் நன்றாக புரிந்து கொள்ளலாம்

  • @Sam-0787-
    @Sam-0787- Рік тому +8

    வந்துட்டாயா வந்துட்டாயா தேசபக்த்தன் வந்துட்டாயா.

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Рік тому +4

    இந்த நேர்காணலில் எங்கே அண்ணாமலை பதவி பரிப்பை பற்றி பேசப்பட்டது? தலைப்பு இவர்கள் இருவருக்கும் ஓரின சேர்க்கை கனவு.

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 Рік тому

    அண்ணாமலை வெல்வார்...