வெளிப்படுத்தல் படிப்பது எப்படி ? | CHRISTIAN MESSAGES | PETER MADHAVAN | TAMIL BIBLE SCHOOL |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @jhonkirushna8211
    @jhonkirushna8211 5 місяців тому +23

    இந்த விடீயோவை பார்த்து விசுவாசத்துடன் மனம் திரும்பி இயேசு கிறிஸ்து வரும்போது அனைவரும் பரலோக இரச்சியத்துக்கு போவொம்⛪⛪⛪✝️✝️✝️

  • @CSKMANIGAMEING
    @CSKMANIGAMEING 3 роки тому +52

    அ வ ர் வ ர ப் போ கி ரா ர் ஆமென் 🙏🙏

  • @selviaj262
    @selviaj262 4 роки тому +26

    He is our coming king 🙋🙌🙏😇 we all are blessed in the name is Jesus ❤

  • @jaspersheeba0
    @jaspersheeba0 4 роки тому +16

    பாருங்கள் இதில் உள்ள வார்த்தை இப்போது நடக்கிறது எனவே நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் brother your explanation is good புரிந்து கொண்டேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏 all ready to 2nd வருகை

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html

  • @victorvictor8233
    @victorvictor8233 4 роки тому +13

    அப்பா உம்முடைய ராஜ்யம் வரும்போது எங்களை நினைத்தருலும்..ஆமென்
    😭😭😭😭😭😭😭

  • @veroshakumar2100
    @veroshakumar2100 3 роки тому +5

    My Jesus come Alleluia

  • @ramajeyam1975
    @ramajeyam1975 3 роки тому +5

    நீதி மான்களை பரமகானான் தேசத்திற்கு கொண்டு போக அனைவரையும், ஆசிர்வதிப்பாராகா !

  • @antorajesh3207
    @antorajesh3207 4 роки тому +2

    இன பிறவிகளே உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் மன்டியிட்டு உன் கடவுளாகிய ஆண்டவாிடம் மன்னிப்பு வேண்டு. இல்லையெனில் உன் அழிவு நிச்சயம்.

  • @hephzibahpanneer144
    @hephzibahpanneer144 4 роки тому +150

    ஆயதபடுவோம் .... அவர் வருகைக்கு ... ♥️ He is the only one true God. Praise to Lord Jesus Christ ... Amen😊

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 роки тому +3

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html

    • @theresacannou162
      @theresacannou162 3 роки тому +2

      @@witnessofjesuschristsminis8305செ

    • @sithumsashika9067
      @sithumsashika9067 3 роки тому +2

      Amen

    • @dydy9831
      @dydy9831 3 роки тому

      Good

    • @Catholic...
      @Catholic... 2 роки тому

      Amen 🥰🥰🥰

  • @benjaminpuniya7300
    @benjaminpuniya7300 2 роки тому +3

    தமிழ் பைபிள் ஸ்கூல் சேனல் உடைய சப்ஸ்கிரைபர் நான் இருப்பதற்காக கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைகிறேன் கடைசி காலத்துக்கு தேவையான இப்படிப்பட்ட பதிவுகள் அநேக ஊழியக்காரர்கள் சொல்ல மறந்துடுறாங்க நீங்க இப்படிப்பட்ட பதிவுகளை போட்டதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு நன்றியும் ஸ்தோத்திரம் தெரிவிக்கிறேன் வெளிப்படுத்தின விசேஷம் அதில் உள்ள ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி அதற்குரிய வீடியோ பதிவுடன் சொன்னது மிக அருமை ஏழு எக்காலம் ஏழு முத்திரை ஏழு சபை நான்கு குதிரை இரண்டு ஸ்திரி என்று ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி சொல்லி இருக்கீங்க பார்க்கும்போது வெளிப்படுத்தின புத்தகத்தை ஏழு முறை படித்திருந்தாலும் இன்னும் பல தடவை படிக்கணும் என்ற ஆர்வம் தூண்டப்படுது இப்படிப்பட்ட ஊழியத்தை செய்கிற உங்களை கர்த்தர் இன்னும் அதிக ஞானத்தையும் பலத்தையும் சுகத்தையும் தீர்க்காயுசு கொடுத்து ஊழியத்தில் வல்லமையாய் உங்களை பயன்படுத்தும் படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் ஆமென்👍🙏

  • @Raji-j3o
    @Raji-j3o 6 місяців тому +6

    Aamen Aamen Aamen . அறியாத தெரியாத பாமர மக்களுக்கு புரியிற மாதிரி நீங்கள் கொடுத்த விளக்கங்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .

  • @christiantubeccc
    @christiantubeccc 5 місяців тому +4

    கார்த்தர்ருக்குகே மகிமை

  • @Ericsolhim
    @Ericsolhim 2 роки тому +11

    JESUS IS OUR ONE OF THE GOD IN THIS UNIVERSE 🌍🔝☝️❤❤

  • @priyastanley927
    @priyastanley927 4 роки тому +2

    Nice video... But why are you always point out Pope as beast ... Because I am a Roman catholic ... This is not at all fair... If you don't love your neighbours how can u love Jesus?

    • @rs355
      @rs355 4 роки тому +2

      And also 12th chapter is about Mother Mary. It is interpreted differently here.

    • @isaackingslywalter9361
      @isaackingslywalter9361 4 роки тому

      @@rs355 as per catholic church mother Mary is taken to heaven. Revelation 12:13 "13And after the dragon saw that he had been thrown down to the earth, he pursued the woman who brought forth the male child". The woman is in earth. How is this possible.

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 4 роки тому +1

      It is not our knowledge of Bible that is going to lead us to heaven, but our faith on the only God Jesus & His grace alone.. !

  • @Tamil_movies_updates
    @Tamil_movies_updates 4 роки тому +4

    Naa ungatta velippaduthal eppadi padikkanum ketta athukku intha video va kuduthathukku thanks bro

  • @Jameskarthi2023
    @Jameskarthi2023 4 роки тому +3

    உங்கள் ஊழியம் தொடர்ந்து நடைபெறவேண்டும் அருமையான
    விளக்கம் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் அநேகர் சத்திய மெய்ஒளியே இந்த youtupe chennel
    வழியாக அறிந்துகொள்ளட்டும் இயேசுவின் நாமம் மட்டும் மகிமை படட்டும் ஆமென்

  • @umaacma4404
    @umaacma4404 3 роки тому +3

    Jesus, enayym en urwvirum and frds elalrwiyym. Parisutham ago paralogathirgu kuti pogum amen

  • @rajmathi3179
    @rajmathi3179 3 роки тому +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா.. அனைவரும் மனம் திரும்புங்கள் மக்களே..

  • @meenam2515
    @meenam2515 4 роки тому +3

    Nengalum ungal kudumbatharum nalamaga vazha nam aandavar ungalai aaseervathiparaga amen

  • @jesusisthesouloflife247
    @jesusisthesouloflife247 2 роки тому +3

    கர்த்தர் உம்மை ஞானமாய் வழி நடத்துவாராக . ஆமென்

  • @estheralexander3863
    @estheralexander3863 4 роки тому +3

    Praise the lord... Bible la enakku romba pudicha chapter revolution (வெளிப்படுத்துதல்)...future pathi irukkum,inime enna nadakkum, different chapter in Bible...so enakku adha padikka romba pudikkum...but na 15 dha paduchirudhe...enakku adhella puriyala...yea idhella ipdi nadakkanum nu...but indha video la clear definition oda, editing, visualisation nu ellame revolution chapter ku ulla poittu vandha maari irukku...thanks for teaching about last days...

    • @Morning-Star-Jesus-Christ
      @Morning-Star-Jesus-Christ 4 роки тому

      நண்பரே சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வேதம் கூறுகிறது... வேதாகமத்தை எப்படி படித்து புரிந்து கொள்ளவது என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா??? 7010912051 தொடர்பு கொள்ளுங்கள்...

  • @finesttinylittlethings3276
    @finesttinylittlethings3276 3 роки тому +11

    Really Genius.. Love you Jesus..❤⚘
    God resides in us , this is what taught in every holy book

  • @biblegenius-2114
    @biblegenius-2114 4 роки тому +17

    Im waiting for 2nd coming

  • @நம்பிக்கையின்சிகரம்

    ஆண்வர்❤❤❤❤வருகைக்கு❤❤❤❤ஆயத்தமாவோம்❤❤❤❤❤❤❤❤ ஆயத்தப் படுத்துவோம்❤❤❤❤❤❤❤❤❤❤யூதராஜ❤❤❤சங்கம்❤❤❤❤சீக்கிரம்❤❤❤❤❤❤❤❤❤வருவார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jesusedwart1120
    @jesusedwart1120 3 роки тому +5

    AMMEN APPA 🙏✝️🙏😁❤️

  • @manisharon6212
    @manisharon6212 3 роки тому +7

    Amen praise God 🙌
    Very useful message for me 😊
    Thank you brother God bless you ✨

  • @geethaantony1931
    @geethaantony1931 4 роки тому +26

    Useful but always showing pope Francis in negative impact. Jesus is the one who is going to judge all the churches

    • @dravid-I
      @dravid-I 4 роки тому +4

      அப்போ நா ஒரு கேள்வி கேட்கிறேன், உங்கள் கண் முன் ஏதாவது ஒரு திருட்டு நடக்குது, அப்போ நீங்க அத தடுத்து நிறுத்துவிங்காளா ? மாட்டிங்களா ? அதே போல தான் Catholic யும் இருக்கு , நீங்க சொன்ன pope francis தான் bible க்கு விரோதமா பேசிறங்க, அத சுட்டி காட்ட வேண்டும் 🙄🙄🙄

    • @12jeba
      @12jeba 4 роки тому

      Seri pope thasama pagam tharama. Pastors la Enna vena na solla poranga

    • @Anonymous-ec8op
      @Anonymous-ec8op 4 роки тому +5

      @@dravid-I உங்கள் கண்களில் உள்ள உத்திரத்தை எடுத்துவிட்டு கத்தோலிக்க திருச்சபையின் துரும்பை எடுங்கள்

    • @geethaantony1931
      @geethaantony1931 4 роки тому +2

      @@Anonymous-ec8op yes ....

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому +1

      @@dravid-I என்ன பேசுனாா் என்று அதாரத்தோடு சொல்லு

  • @vanivanisri3958
    @vanivanisri3958 3 місяці тому +2

    Amen nandri appa ✝️✝️✝️🙏🙏

  • @12jeba
    @12jeba 4 роки тому +3

    Pope Francis mela irukura kobam irukatum. Poi ah preach panura pastors. makal kita irunthu kanikai nu panam vangitu Adambarama valnthutu iruka pastors kum neenga sollira antha word poiyana thiruchabai ithu suit aguma

    • @ananisrael754
      @ananisrael754 4 роки тому

      அன்பு சகோதரரே நீங்கள் கத்தோலிக்க விசுவாசி என்பதால் இந்த வீடியோ உங்களை காயப்படுத்தி இருக்கலாம் . . . ஆனால் வேதம் கூறிய சத்தியத்தின் அடிப்படையில் இந்த ஒளிப்பதிவு உள்ளது . .
      நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமை படுத்தவே அழைக்கப்ட்டுள்ளோம் . . . எனவே போப் மற்றும் ஊழியர்கள் மேல் நம்பிக்கை வைப்பதை விட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் மட்டும் நம்பிக்கை வைப்பதே உத்தமம் . . . கடைசி காலத்தில் பின்வருமாறு நடக்கும் என்று கர்த்தர் தம் வார்த்தை மூலம் கூறியுள்ளார் . . . எனவே நாம் தான் கிறிஸ்துவுக்குள் நம் விசுவாசத்தை காத்துக்கொள்ள வேண்டும் . .
      1 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
      2 தீமோத்தேயு 3:1
      2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
      2 தீமோத்தேயு 3:2
      3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
      2 தீமோத்தேயு 3:3
      4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
      2 தீமோத்தேயு 3:4
      5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
      2 தீமோத்தேயு 3:5
      எனவே வேதம் இப்படி கூற நாம் நம்மை காத்து பரிசுத்தமாக வாழ அர்பணிக்க வேண்டும் . . .
      11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
      வெளிப்படுத்தின விசேஷம் 22:11
      12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
      வெளிப்படுத்தின விசேஷம் 22:12

    • @12jeba
      @12jeba 4 роки тому

      @anan Israel.. athulam sari. Yarellam thapu pannurangalo avngaluku thandanai undu. But my question is thasama pagam nu sollitu makal kita irunthu kanikai vangi. Adamabarama valnthutu iruka pastors ku kita neenga yen kelvi kekula.

    • @ananisrael754
      @ananisrael754 4 роки тому

      @@12jeba ஒருவரை நியாயம் தீர்க்க நமக்கு அதிகாரம் இல்லை சகோதரரே , வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு . . . 1தீமோத்தேயு 3ஆம் அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் கர்த்தர், ஆவியானவர் மூலம் நமக்கு உரைத்துள்ளார் . . . எனவே நாம் அப்படியாக ஆவிக்குரிய வகையில் ஊழியம் செய்யும் சபை போதகர்களை ஆதரிக்கலாம். . . .
      வேத புரட்டனாய் இருக்கிறான் என்றால் நம்மை அவனை விட்டு கர்த்தர் விலக சொல்கிறார் . . ஓரிருமுறை மட்டுமே நாம் அவருக்கு புத்தி சொல்ல கடமை பட்டு உள்ளோம் . .
      10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
      தீத்து 3
      ஒருவர் திருந்தவில்லை என்றால் கர்த்தர் சொல்லும் வசனத்தை பின்வருமாறு காணலாம் . . .
      11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
      வெளிப்படுத்தின விசேஷம் 22:11
      12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
      வெளிப்படுத்தின விசேஷம் 22:12

    • @12jeba
      @12jeba 4 роки тому +1

      @@ananisrael754 neenga sonathu right. We don't have rights to judge. Then why do admin post such videos against pope again and again.. who are they to judge The catholics.. makal kita irunthu kanikai vangitu adamabarama valnthutu iruka pastors pathi podalame. Ivlo money epdui. Source of income and avangaloda bank statement public ah makal kita kamika mudiyuma .
      I like this utube channel. It's very useful. But again and again posting such things against Roman Catholic is something not a healthy thing. . What ever it is. Only God knows. What is right and wrong. Let him decide. Either catholic or Pentecost. But from my point of view. Whoever does good to others and worship Jesus will have place in his eternal home . Either you be a catholic nor Pentecost. He doesn't categorize those things. How clearly explained. Don't need for further argument. God bless you abundantly

    • @ananisrael754
      @ananisrael754 4 роки тому

      @@12jeba அன்பு சகோதரரே வேத அடிப்படையில் அந்தி கிறிஸ்து என்பவன் ரோம் நகரத்தில் இருந்து வருவான் என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறது . . ரோம் நகரை ஆளுவது போப் தான் . . அதன் அடிப்படையில் கூறுகிறோம் . . எதுவாக இருந்தாலும் நீங்கள் போப் அவர்களை ஆதரிப்பதை விட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையும் மட்டும் பின்பற்றுவோம் . . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு மாத்திரம் மகிமை உண்டாவதாக

  • @Ericsolhim
    @Ericsolhim 2 роки тому +15

    ஆண்டவருடைய அனுக்கிரகம்🙏🙏🙏 கிடைக்க பெறுவதில் இப்படிப்பட்ட வேத வல்லுனர்களின் விமர்சனங்கள் எங்களை மேலும் கடவுளுக்குள் அதிகமாக நடத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது 💖💖💖 Thanks bro

    • @rajavijayakumarericson2416
      @rajavijayakumarericson2416 Рік тому

      Praise the Lord😍😍

    • @nasmawadi8129
      @nasmawadi8129 Рік тому

      Lllllllĺĺlllllĺĺllĺĺllĺlllĺĺllllllllllllĺllllllllllĺlĺllllllllllllllllllĺlllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll0

  • @ragupathi7301
    @ragupathi7301 4 роки тому +84

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் .......இந்தப் பதிவு வெளிப்படுத்தின சுவிசேஷம் படிப்பதற்கும் அதைப்பற்றி புரிந்து கொள்வதற்கும் எனக்கு அமைந்தது ......
    அதேபோன்று வேதாகமத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் எப்படிப் படிப்பது எதைப்பற்றி சொல்லுகிறதுஎன்ன சம்பவம் நடந்தது யார் யாருக்கு இந்த வசனம் என்று யாருக்கு எழுதிய நிருபம் யார் என்று ஒரு வீடியோ போடுங்க ...

    • @Morning-Star-Jesus-Christ
      @Morning-Star-Jesus-Christ 4 роки тому

      நண்பரே சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வேதம் கூறுகிறது... வேதாகமத்தை எப்படி படித்து புரிந்து கொள்ளவது என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா??? 7010912051 தொடர்பு கொள்ளுங்கள்...

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      வெளிபடுத்தின் சுவிசேஷம் பற்றி உன் அறிவு அவ்வளவுதான? இவற்றை இறைஞானத்தோடு படிக்காமல் மனித சிந்தனையோடு படிக்கிறீா்களே. மனம் வேதனை படுகிறது. உங்கள் கையில் வைத்திருக்கும் வேதாகமம் கத்தோலிக்கம் என்ற திருச்சபையால் ஓழுங்குபடுத்தி உலகெல்லாம் வழங்கியது. இதை உணா்ந்தும் பாறை மனதுடையோராக இருப்போரே உங்களில் யாா் இதன் ஆழமான உட்பொருளை அறிய மனமுள்ளதோ அவா்கள் கத்தோலிக்க திருச்சபையின் இறையில் வல்லூனா் பீட்டா் ஆமீா் அவா்களின் உரையாடலை காணுங்கள். எனெனில் இதன் உட்பொருள் என்ன என்பதை வேதாகமத்தை அளித்த அதே திருச்சபையால் மட்டுமே கொடுக்கமுடியும். கேட்க செவியுள்ளோா் கேட்கட்டும். 68 episode பகுதிகளாக விளக்கியுள்ளாா். பாா்ப்பவா்களுக்கு இறையியல் பாடம் கற்றதற்கு சமம்.
      Yeduthu Vaasi - Book of Revelation - Epi-001: ua-cam.com/video/SmS1AjNOiIo/v-deo.html

    • @jesusiscomingbackjesusisco3619
      @jesusiscomingbackjesusisco3619 4 роки тому

      முதலில் நீங்கள் வசனத்தை படிங்கள் அப்புறம் அதை பற்றி தெரிந்துகொள்ளாம்

    • @jesusiscomingbackjesusisco3619
      @jesusiscomingbackjesusisco3619 4 роки тому

      @@antorajesh3207 பா உங்கள் link பார்த்தேன் super உனக்கு முதலில் என்ன தெரியும் வெளிப்படுத்தின விசேஷத்திற்க்கும் நீங்க அனுப்பும் link என்ன சம்மந்தம் முதலில் கிருஸ்துவத்துல சிலை வழிபாடு இல்லை தேவன் தெளிவாக செல்லுறாரு மேலே வாகனத்திலும் கீழே பூமியிலும் பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைக்களுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாராலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் இப்படி சொல்லியிருக்க நீங்க என்னடான்னா சிலை வணங்கினுயிருக்கிங்க. நீங்க மத்தவங்கள குறைசொல்லுருங்க நீங்களே அரைகுறையாக இருக்கிங்க முதலில் சத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள். சத்தியத்தை அறிவிர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ஆமென்

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      லிங் முழுசா பாா்த்தீா்களா. பத்து பாகம் முன்னுரை மட்டுமே இதை பாா்க்க நேரம் வேண்டும். நீங்க பேசுறதபாா்த்தா பாக்கவேயில்லனு தொிது. அதை விடுங்க நீங்க கேட்ட கேள்வி தான். நான் பதிளோடு சில கேள்விகளை பதில் கொடுங்க. எது சிலைவழிபாடு? மேலே வீண்ணுலகிலும் கீழே மண்ணுலகிலும் யாதொரு சிலையும் , ஓவீயத்தையும் செய்து வணங்காதேனு பிதாவானவா் கூறிய கட்டளை. உண்மைதான் ஆனால் அதே கடவுள் சாலமோன் வழியாக தனக்கென கட்டிய எருசலேம் கோவில் எப்படி கட்ட வேண்டும் என யாவே இறைவனே தெளிவாக விவாிக்கிறாா். நீளம் அகலம் உயரத்தை குறிப்பிட்ட பிறகு கதவு நிலை மற்றும் கெருபுகளின் சின்னத்தையும் பொன்தகட்டினால் செய்து கோவிலின் உள்ளே பதித்தாா் எனவும், உடன்படிக்கை பேழையின் இருப்பக்கமும் கெருபுகளை செய்து வைக்க ஆணையிட்டப்படி செய்து வைக்கப்பட்டது. கெருபு என்பது (வானதூதாின் சுருபம்)அதன் வழியாகவே கடவுளின் மாட்சி வெளிப்பட்டது என தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆக இதெல்லாம் சிலையில்லையா அதாவது விக்கிரகம் இல்லையா ? இதுபோன்ற புனிதா்களுக்கான நினைவு சின்னம் எழுப்புதல் போன்ற காாியங்களை எசாயா திருமுகம் விளக்கியுள்ளது. தயவு செய்து வேதாகமத்தை படியுங்கள். இதையும் விட பல அடுக்கடுக்கான பதில்கள் காத்திருக்கின்றன.

  • @jamesalbertjames3197
    @jamesalbertjames3197 3 роки тому +2

    ஆயத்தாமாக உள்ளவர்கள்
    இதை பார்ப்பீர்கள் பார்த்தீர்களா நான் பாக்கியமானவன் இந்த வசனத்தை கேட்டேன் கடவுளுக்கு
    நன்றி என்னை காத்து கொள்ள வாரு வார் நான் ஆயத்தமாக
    ஜெபிக்கிறேன் ஆமென்
    இந்த புத்தகம் எனக்கு தெரிவித்ததுக்கு நன்றி

  • @premaprema1519
    @premaprema1519 4 роки тому +11

    Praise the Lord Peter Anna very nice god bless you brother your ministers thank you amen amen amen👌👌👌👏👏👏🙏🙏🙏

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      வெளிபடுத்தின் சுவிசேஷம் பற்றி உன் அறிவு அவ்வளவுதான? இவற்றை இறைஞானத்தோடு படிக்காமல் மனித சிந்தனையோடு படிக்கிறீா்களே. மனம் வேதனை படுகிறது. உங்கள் கையில் வைத்திருக்கும் வேதாகமம் கத்தோலிக்கம் என்ற திருச்சபையால் ஓழுங்குபடுத்தி உலகெல்லாம் வழங்கியது. இதை உணா்ந்தும் பாறை மனதுடையோராக இருப்போரே உங்களில் யாா் இதன் ஆழமான உட்பொருளை அறிய மனமுள்ளதோ அவா்கள் கத்தோலிக்க திருச்சபையின் இறையில் வல்லூனா் பீட்டா் ஆமீா் அவா்களின் உரையாடலை காணுங்கள். எனெனில் இதன் உட்பொருள் என்ன என்பதை வேதாகமத்தை அளித்த அதே திருச்சபையால் மட்டுமே கொடுக்கமுடியும். கேட்க செவியுள்ளோா் கேட்கட்டும். 68 episode பகுதிகளாக விளக்கியுள்ளாா். பாா்ப்பவா்களுக்கு இறையியல் பாடம் கற்றதற்கு சமம்.
      Yeduthu Vaasi - Book of Revelation - Epi-001: ua-cam.com/video/SmS1AjNOiIo/v-deo.html

  • @boopathirajaeee1030
    @boopathirajaeee1030 4 роки тому +1

    Ithupol aathiyagamam muthal velipaduthuthal varai puthagam eappadi padippathu enpathai video make pannunga pls ellorukkum uthaviyaaka irukum

  • @brinardjoe
    @brinardjoe 4 роки тому +9

    Amen

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 4 роки тому +6

    Amen amen hallelujah hallelujah amen amen

  • @j.l.prasadjaya518
    @j.l.prasadjaya518 4 роки тому +7

    Amen Amen

  • @mshanmugapriya987
    @mshanmugapriya987 4 роки тому +2

    Amen yesappa

  • @evangelinejoshua6680
    @evangelinejoshua6680 3 роки тому +5

    Getting ready to meet our Lord brother...Thanks for this video...

  • @jennyanthony32
    @jennyanthony32 4 роки тому +8

    Amen

  • @Ks-xl7uw
    @Ks-xl7uw 4 роки тому +13

    Amen

  • @Ks-xl7uw
    @Ks-xl7uw 4 роки тому +15

    Praise the lord

  • @kirubapaul8667
    @kirubapaul8667 4 роки тому +8

    Amen

  • @stjohnsschoolofnursing4839
    @stjohnsschoolofnursing4839 4 роки тому +11

    Revolution bible use fully blessing you

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      வெளிபடுத்தின் சுவிசேஷம் பற்றி உன் அறிவு அவ்வளவுதான? இவற்றை இறைஞானத்தோடு படிக்காமல் மனித சிந்தனையோடு படிக்கிறீா்களே. மனம் வேதனை படுகிறது. உங்கள் கையில் வைத்திருக்கும் வேதாகமம் கத்தோலிக்கம் என்ற திருச்சபையால் ஓழுங்குபடுத்தி உலகெல்லாம் வழங்கியது. இதை உணா்ந்தும் பாறை மனதுடையோராக இருப்போரே உங்களில் யாா் இதன் ஆழமான உட்பொருளை அறிய மனமுள்ளதோ அவா்கள் கத்தோலிக்க திருச்சபையின் இறையில் வல்லூனா் பீட்டா் ஆமீா் அவா்களின் உரையாடலை காணுங்கள். எனெனில் இதன் உட்பொருள் என்ன என்பதை வேதாகமத்தை அளித்த அதே திருச்சபையால் மட்டுமே கொடுக்கமுடியும். கேட்க செவியுள்ளோா் கேட்கட்டும். 68 episode பகுதிகளாக விளக்கியுள்ளாா். பாா்ப்பவா்களுக்கு இறையியல் பாடம் கற்றதற்கு சமம்.
      Yeduthu Vaasi - Book of Revelation - Epi-001: ua-cam.com/video/SmS1AjNOiIo/v-deo.html

  • @estharjoshua6940
    @estharjoshua6940 4 роки тому +15

    Praise the lord

  • @NeelimaNeelima-qz8hi
    @NeelimaNeelima-qz8hi 3 роки тому +1

    Nandri bro amen

  • @மருந்தில்லாமருத்துவம்-ழ5ழ

    இயேசுவே இதைப் பார்க்கும் அவிசுவாசிகள் இரட்சிக்க படவேண்டும்.....

  • @RajKumar-rb8un
    @RajKumar-rb8un 4 роки тому +8

    Amen

  • @akashakashp896
    @akashakashp896 4 роки тому +8

    Amen

  • @jessiealbert3987
    @jessiealbert3987 4 роки тому +8

    Amen

  • @suganc3371
    @suganc3371 4 роки тому +8

    Amen

  • @suganthapriya9358
    @suganthapriya9358 4 роки тому +2

    Amen appa

  • @thiyagarajanbhav9195
    @thiyagarajanbhav9195 4 роки тому +10

    Praise the Lord. Clean explanation . Glory to Jesus. Please sir revelation book full explanation kudutha very useful

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      வெளிபடுத்தின் சுவிசேஷம் பற்றி உன் அறிவு அவ்வளவுதான? இவற்றை இறைஞானத்தோடு படிக்காமல் மனித சிந்தனையோடு படிக்கிறீா்களே. மனம் வேதனை படுகிறது. உங்கள் கையில் வைத்திருக்கும் வேதாகமம் கத்தோலிக்கம் என்ற திருச்சபையால் ஓழுங்குபடுத்தி உலகெல்லாம் வழங்கியது. இதை உணா்ந்தும் பாறை மனதுடையோராக இருப்போரே உங்களில் யாா் இதன் ஆழமான உட்பொருளை அறிய மனமுள்ளதோ அவா்கள் கத்தோலிக்க திருச்சபையின் இறையில் வல்லூனா் பீட்டா் ஆமீா் அவா்களின் உரையாடலை காணுங்கள். எனெனில் இதன் உட்பொருள் என்ன என்பதை வேதாகமத்தை அளித்த அதே திருச்சபையால் மட்டுமே கொடுக்கமுடியும். கேட்க செவியுள்ளோா் கேட்கட்டும். 68 episode பகுதிகளாக விளக்கியுள்ளாா். பாா்ப்பவா்களுக்கு இறையியல் பாடம் கற்றதற்கு சமம்.
      Yeduthu Vaasi - Book of Revelation - Epi-001: ua-cam.com/video/SmS1AjNOiIo/v-deo.html

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 роки тому

      @@antorajesh3207 என்ன சகோ வரலாறே ஒழுங்கா தெரியாமல் பதிவிட்டுள்ளீர்கள் . கத்தோலிக்க சபை ஒழுங்குப்படுத்தி உலகெல்லாம் தந்தது என்று யார் கூறியது சகோ ?
      இந்த வேதாகமத்தை கையில் வைத்திருந்தால் மரண தண்டனை என்று கூறியது எந்த சபை தெரியுமா ?
      உங்களுக்கு உண்மையான சரித்திரம் தெரிந்திருந்தால் இப்படி பேச மாட்டீங்க ,மன்னிக்கவும் நான் உங்களையோ , உங்க சபையையோ விமர்சிக்க இதைக் கூறவில்லை . உங்களை விமர்சிக்கும் அளவிற்கு நானும் perfect கிடையாது . ஆகவே இதை மட்டும் கூறுகிறேன், உங்க கருத்து தவறானது சகோ !

  • @manuelmanuel3085
    @manuelmanuel3085 4 роки тому +2

    Amen appa hallelujah

  • @lathijack9817
    @lathijack9817 4 роки тому +8

    Amen

  • @stephenstephen6878
    @stephenstephen6878 4 роки тому +1

    Peter mama why pope Francis is shown,you target him,very bad, explain what is in Bible.

    • @Morning-Star-Jesus-Christ
      @Morning-Star-Jesus-Christ 4 роки тому

      நண்பரே சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வேதம் கூறுகிறது... வேதாகமத்தை எப்படி படித்து புரிந்து கொள்ளவது என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா??? 7010912051 தொடர்பு கொள்ளுங்கள்...

    • @stephenstephen6878
      @stephenstephen6878 4 роки тому

      @@Morning-Star-Jesus-Christ I am not an arguer I respect the people whom speak about lord Jesus Christ, you should never ever bring a pope in to your example, please stop here, I hate you.

    • @Morning-Star-Jesus-Christ
      @Morning-Star-Jesus-Christ 4 роки тому

      @@stephenstephen6878 thank you.... வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று வேதாகமம் கூறுகிறது. ..

    • @georgemicheal8725
      @georgemicheal8725 4 роки тому +1

      @@Morning-Star-Jesus-Christ Hindus..islam..communist avanga kidda poi sollalame satthiythai.....

    • @Morning-Star-Jesus-Christ
      @Morning-Star-Jesus-Christ 4 роки тому

      @@georgemicheal8725 நண்பரே நான் இந்து முஸ்லிம் க்கு சொல்லாமல் உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும்.. சரி நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கொஞ்சம் செவி கொடுத்து கேட்கலாமே.... நீங்கள் இருப்பது தவறான இடம் என்றோ அல்லது நீங்கள் எங்கள் பக்கம் வாருங்கள் என்றோ நான் சொல்லவில்லை... நான் சொல்வது உமது வசனமே சத்தியம் என்று ஆண்டவர் போதித்தார்... அதன்படி நமது நம்பிக்கை முழுவதும் வேதத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றே சொல்ல வருகிறேன்... உங்களிடம் சில கேள்விகள்....

  • @Daytodayvibeszzz
    @Daytodayvibeszzz 4 роки тому +7

    excellent 👏👏👏👏👌thank you father🙇glory to God

    • @titusnoah104
      @titusnoah104 4 роки тому

      பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்றழைக்காதிருங்கள்

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      வெளிபடுத்தின் சுவிசேஷம் பற்றி உன் அறிவு அவ்வளவுதான? இவற்றை இறைஞானத்தோடு படிக்காமல் மனித சிந்தனையோடு படிக்கிறீா்களே. மனம் வேதனை படுகிறது. உங்கள் கையில் வைத்திருக்கும் வேதாகமம் கத்தோலிக்கம் என்ற திருச்சபையால் ஓழுங்குபடுத்தி உலகெல்லாம் வழங்கியது. இதை உணா்ந்தும் பாறை மனதுடையோராக இருப்போரே உங்களில் யாா் இதன் ஆழமான உட்பொருளை அறிய மனமுள்ளதோ அவா்கள் கத்தோலிக்க திருச்சபையின் இறையில் வல்லூனா் பீட்டா் ஆமீா் அவா்களின் உரையாடலை காணுங்கள். எனெனில் இதன் உட்பொருள் என்ன என்பதை வேதாகமத்தை அளித்த அதே திருச்சபையால் மட்டுமே கொடுக்கமுடியும். கேட்க செவியுள்ளோா் கேட்கட்டும். 68 episode பகுதிகளாக விளக்கியுள்ளாா். பாா்ப்பவா்களுக்கு இறையியல் பாடம் கற்றதற்கு சமம்.
      Yeduthu Vaasi - Book of Revelation - Epi-001: ua-cam.com/video/SmS1AjNOiIo/v-deo.html

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      @@titusnoah104 அப்ப உங்க அப்பாவ எப்படி கூப்புடுவீங்க சாா்?

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 роки тому

      Witness of Jesus Christ's Ministry
      ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html

  • @vinothak6514
    @vinothak6514 4 роки тому +8

    Amen

  • @femilasarolin571
    @femilasarolin571 4 роки тому +6

    Praise the Lord for this clear explanation to tell others, Thank you brother.God bless your ministries.🙏💐

  • @RajeshKumarMR21
    @RajeshKumarMR21 4 роки тому +35

    Praise the Lord Jesus

  • @sandhiyas39
    @sandhiyas39 4 роки тому +5

    Amen

  • @philoarouls4395
    @philoarouls4395 4 роки тому +6

    Amen

  • @sharon18250
    @sharon18250 4 роки тому +6

    Praise god anna... Good information anna... God bless you Anna...

  • @karthijohanan7288
    @karthijohanan7288 4 роки тому +5

    Amen

  • @suresugi6260
    @suresugi6260 3 роки тому +5

    Praise the Lord.. That is great lesson ... Amen

  • @samsonshetty4434
    @samsonshetty4434 4 роки тому +22

    Praise the Lord... Thank you... Many Christians don't know about Christ second coming..... Please help more details about millennium

    • @suganc3371
      @suganc3371 4 роки тому

      ua-cam.com/video/p7AGZtmc6Ts/v-deo.html

    • @suganc3371
      @suganc3371 4 роки тому

      Church of god👌👌👌👌good message kelunga niraiya information therinjikalam

    • @suganc3371
      @suganc3371 4 роки тому

      ua-cam.com/video/vvhKZsKBRDU/v-deo.html

    • @suganc3371
      @suganc3371 4 роки тому

      ua-cam.com/video/rwrT_JJC_-Y/v-deo.html

  • @twitcrafts4952
    @twitcrafts4952 4 роки тому +3

    kadaisila sonamadri 4horse 666 inda question Ku telivana vilakthoda video podunga pls ipdi visual oda panumbodu inu nala purinjka easy a iruku si inu brief a ida pathina video podunga Anna. glory to Jesus amen

  • @paulsanthoshraj5193
    @paulsanthoshraj5193 4 роки тому +2

    Amen hallelujah 🙏 very good explanation thank you God bless you 🙏

  • @gnanavathiissac344
    @gnanavathiissac344 4 роки тому +10

    Praise the Lord....

  • @kishorekrish7005
    @kishorekrish7005 4 роки тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக அப்பா என்னை கை விடமாட்டார் ஆமென்.

    • @Morning-Star-Jesus-Christ
      @Morning-Star-Jesus-Christ 4 роки тому

      நண்பரே சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வேதம் கூறுகிறது... வேதாகமத்தை எப்படி படித்து புரிந்து கொள்ளவது என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா??? 7010912051 தொடர்பு கொள்ளுங்கள்...

  • @rosyreegan9417
    @rosyreegan9417 4 роки тому +5

    Amen

  • @prabablessi8359
    @prabablessi8359 3 роки тому +1

    Very useful and interesting this msg Thankyou Lord

  • @rosanrosan3535
    @rosanrosan3535 4 роки тому +5

    Amen

  • @niroshinibalakrishnan8954
    @niroshinibalakrishnan8954 4 роки тому +2

    Aman amen

  • @rakiraku1459
    @rakiraku1459 4 роки тому +9

    Please upload about apocryphal books தள்ளுபடி ஆகமம்

    • @ananisrael754
      @ananisrael754 4 роки тому +1

      இந்த தள்ளுபடி ஆகமம் என்பது கத்தோலிக்க மக்கள் படிக்கும் வேதத்தில் உள்ளது . . . அவைகள் மனிதர்களின் ஞானத்தால் எழுதப்பட்டது . . . நாம் படிக்கும் 66 ஆகமங்கள் கர்த்தருடைய ஆவியானவர் மூலம் பரிசுத்தவான்கள் எழுதியது

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      வெளிபடுத்தின சுவிசேஷம் பற்றி உன் அறிவு அவ்வளவுதான? இவற்றை இறைஞானத்தோடு படிக்காமல் மனித சிந்தனையோடு படிக்கிறீா்களே. மனம் வேதனை படுகிறது. உங்கள் கையில் வைத்திருக்கும் வேதாகமம் கத்தோலிக்கம் என்ற திருச்சபையால் ஓழுங்குபடுத்தி உலகெல்லாம் வழங்கியது. இதை உணா்ந்தும் பாறை மனதுடையோராக இருப்போரே உங்களில் யாா் இதன் ஆழமான உட்பொருளை அறிய மனமுள்ளதோ அவா்கள் கத்தோலிக்க திருச்சபையின் இறையில் வல்லூனா் பீட்டா் ஆமீா் அவா்களின் உரையாடலை காணுங்கள். எனெனில் இதன் உட்பொருள் என்ன என்பதை வேதாகமத்தை அளித்த அதே திருச்சபையால் மட்டுமே கொடுக்கமுடியும். கேட்க செவியுள்ளோா் கேட்கட்டும்.
      Yeduthu Vaasi - Book of Revelation - Epi-001: ua-cam.com/video/SmS1AjNOiIo/v-deo.html

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      தள்ளுபடி ஆகமமாக இருந்தாலும் மற்ற 66 புத்தகங்களும் சரி எல்லாமே கத்தோலிக்க திருஅவையால் ஒழுங்குபடுத்தி உண்டாக்கப்பட்டது என்பதை மறக்கவேண்டாம்.

    • @ananisrael754
      @ananisrael754 4 роки тому +3

      @@antorajesh3207 நீங்கள் மாம்ச சிந்தை கொண்டு பேசுகிறீர்கள் . . சபையே ஆளுகை செய்வது பரிசுத்த ஆவியானவர் தான் . . பரிசுத்த ஆவியானவர் மூலமே இன்றைய வேதம் ஒழுங்குபடுத்த பட்டுள்ளது . . . இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . . . தேவன் பிலயாமிடம் கழுதை கொண்டும் பேசுவார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் . . .

    • @antorajesh3207
      @antorajesh3207 4 роки тому

      @@ananisrael754 தம்பி உன் பதிவு பாா்த்தால் பணம் கிடைக்கும் என்ற மனம் இருக்கிறது உனக்கு இஷ்டத்துக்கு எல்லாரும் எல்லா பேசலாம். வரலாறு படிபா. கழுதை சொல்லும்னா நீ எதுக்கு இத பத்தி பேசுற

  • @umamani1532
    @umamani1532 4 роки тому +6

    Glory to jesus God bless you brother

  • @appuakash600
    @appuakash600 4 роки тому +6

    Waiting for part 2 !!amen

  • @sagayadhassebontemps2815
    @sagayadhassebontemps2815 4 роки тому +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கே துதியும் கணமும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா .... அருமையான விளக்கம் ... தொடரட்டும் உங்கள் பணிகள் GOD BLESS YOU 🙏 ♥

  • @sasigpmedia7018
    @sasigpmedia7018 4 роки тому +6

    Praise God, informative & 🤩

  • @manickam2564
    @manickam2564 4 роки тому +2

    ஆமேன் தேவனுக்கே மகிமை

  • @ananathiananthi6601
    @ananathiananthi6601 4 роки тому +5

    Amen

  • @KaviyaN-qv2lg
    @KaviyaN-qv2lg 3 роки тому +1

    Super explanation bro👏☦️

  • @sagimaya6346
    @sagimaya6346 4 роки тому +4

    Excellent explanation.... Glory to God

  • @shajanshajan6637
    @shajanshajan6637 4 роки тому +1

    Ennum konjamm clear ahh chonna nalla irukuumm

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 4 роки тому

      Adhuku book of revelation (வெளிப்படுத்திய விசேஷம்) thaan padikanum

  • @umadevithavabala6166
    @umadevithavabala6166 3 роки тому +3

    Amen. Thank you for the explanation. This message gives me very clear information regarding the Revelation.

  • @motilalaruna5484
    @motilalaruna5484 4 роки тому +2

    very useful bro. praise God. u hav explained in very simple terms so that even a child can understand. God bless u n ur family. bmay HE bless ur ministry. nd use u more fr his kingdom. Amen

  • @Joseph-hg9or
    @Joseph-hg9or 4 роки тому +4

    Thank you , god bless you , that's is a great lesson

  • @pramanandsanthanam9986
    @pramanandsanthanam9986 4 роки тому +1

    Message is good. But shows the pope is unnecessary
    God is all.thouse who accepted the jeasus they are chosen people.
    Not only spread the way of God through message. We should reflect as jeasus. By way of speech ,act and behave like christ. This will reflect to every one to knows us a Christian society. Pls don't not blame among us. All Christian's society's are part of the jeasus body.
    Praise the Lord. Trust in Jesus

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg 4 роки тому +5

    ஆமென்

  • @chinnuulagammal6376
    @chinnuulagammal6376 3 роки тому +1

    Jesus vanthu yengala alachitu povangala super

  • @preethig0907
    @preethig0907 4 роки тому +7

    Praise the Lord 🙏

  • @jrprabhu5638
    @jrprabhu5638 4 роки тому +11

    Dear brother,
    Praise the Lord,
    Thanks for the wonderful explanation.
    Amen....🙏

    • @Morning-Star-Jesus-Christ
      @Morning-Star-Jesus-Christ 4 роки тому

      நண்பரே சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வேதம் கூறுகிறது... வேதாகமத்தை எப்படி படித்து புரிந்து கொள்ளவது என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா??? 7010912051 தொடர்பு கொள்ளுங்கள்...

  • @jesusvaithessaran3246
    @jesusvaithessaran3246 4 роки тому +6

    Amen .praise the lord

  • @goodbookwillmakeagoodman
    @goodbookwillmakeagoodman 4 роки тому +8

    Glory To God 💖

    • @manojsms6954
      @manojsms6954 3 роки тому

      டடடட

    • @celinetheresea98
      @celinetheresea98 2 роки тому

      Very good explanation of all books.Easy to understand and easy to refer the incidents. Very interesting. God bless you.

  • @bagnanara
    @bagnanara 4 роки тому +4

    RC church is our Jesus Christ Church. Note the word "our".

  • @rachelyazhini2962
    @rachelyazhini2962 4 роки тому +4

    👌👌👌👌👌👌 thank you lord for such meaningful words.......

    • @HarishPaulJCS
      @HarishPaulJCS 4 роки тому

      My chennal support pannuga sister Jesus coming soon

  • @mahalingam713
    @mahalingam713 4 роки тому +4

    Amen
    Yesapa.

  • @irudhayaraj311
    @irudhayaraj311 4 роки тому +8

    I reflect this is how the devil will deceive and interpreter the word of God. I don't judge you are devil unless you accept christ and his holy catholic church. Amen. God bless you.

  • @rajkumarselvanathan8653
    @rajkumarselvanathan8653 4 роки тому +5

    Thank you Jesus, Hallelujah

  • @julietarulraj8063
    @julietarulraj8063 2 роки тому

    அருமையான படங்களுடன் மிகவும் அழகான தெளிவான விளக்கம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.