உலகத்தின் கடைசி சாம்ராஜ்யம் எது ? | தானியேல் தீர்க்கதரிசனம் | Tamil Bible School |

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @rajajisengoden2941
    @rajajisengoden2941 11 місяців тому +7

    இஸ்ரேல் அமெரிக்கா

  • @brostudio1668
    @brostudio1668 Рік тому +47

    வேதத்தை எளிமைப்படுத்திய சகோதரர்க்கு நன்றி

  • @edwinedwin7719
    @edwinedwin7719 3 місяці тому +55

    உலகமே அழிந்தாலும் என் வார்த்தை அழியாது ... கிறிஸ்து . உலகம் என் வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது .... கிறிஸ்து . வார்த்தையின் மறு உருவானவர் இயேசுகிறிஸ்து ....... கிறிஸ்து . விண்ணும் மண்ணும் ஒழிந்து போனாலும் என் வார்த்தை ஒழியாது .... கிறிஸ்து . ஆதியும் அந்தமும் நானே , என்னை பின் செல்கிறவன் இருளில் நடவான் ........... மும்மூர்த்திகள் ஒருவரே பிதா என்பவர் தந்தை என அழைக்கப்படுகிறவர் , சுதன் என்பவர் பிதாவின் வாயில் இருந்து வரும் உயிர் உள்ள வார்த்தை அவர் தான் இயேசு கிறிஸ்து , பரிசுத்த ஆவி என்பவர் பிதாவை சுற்றி எப்பொழுதும் பிரகாசமான ஒளியாக இருக்கும் பரிசுத்தர் , இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தவர் தான் ஒரே கடவுளாகிய பிதாவானவர் . இந்த பிதாவானவர் வார்த்தை என்ற இயேசுகிறிஸ்துவாக மனிதனாக உலகத்திற்கு வந்தார் . அவர் மரணம் அடைவதற்கு முன் மூன்று ஆண்டுகள் தான் உயிர் உள்ள வார்த்தையை உலகத்திற்கு வெளிப்படுத்தி விட்டு சிலுவை மரணம் அடைந்தார் ..... மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து எப்பொழுதும் இருக்கிறவராகிய இருக்கிற பிதாவின் வலது புறத்தில் அமர்ந்து இருக்கிறார் . பிதாவின் வலப்பக்கம் இருக்கும் இயேசு கிறிஸ்து 2 ம் வருகையாக பூமிக்கு வந்து நியாயத்தீர்ப்பு செய்கிறார் . அவருடைய அரசு என்றும் முடிவில்லாததாகும் . 2ம் வருகையின் அடையாளம் காணப்பட்டுவிட்டது .

  • @wbshwghghh7556
    @wbshwghghh7556 2 роки тому +9

    ஆண்டவருடைய கிருபை பெற்ர ஆண்டவரின் கிருபையால் தேவ ஞானத்தை பெற்ர தேவனுடைய கிருபையால் தேவனுடைய சத்தியத்தை அறிந்து கொண்ட உங்களை ஆண்டவர் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா உங்களை கொண்டு ஆண்டவர் எனக்கு நிறைய தேவனுடைய சத்தியங்களின் இரகசியத்தை எனக்கு ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் தேவனுக்கே சதா காளங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா

  • @robatrobat191
    @robatrobat191 3 роки тому +94

    இனிமேலாவது பாவ வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களாக வாழ்வோம்.தேவன் நம்மை ஆசிர்வதிப்பார்.♥️ஆமென்

  • @santhakumari7473
    @santhakumari7473 2 роки тому +64

    உண்மையில் இந்த புனிதமான ஆணிதரமான செய்திக்கு கர்த்தரின் நாமத்தினால் தங்களை வாழ்த்துகிறேன்.கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @Raji-bt8my
    @Raji-bt8my 7 місяців тому +14

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகவும் பயனுள்ள பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சத்தியங்களை தெளிவுபடுத்தி காண்பித்து கொடுத்தமைக்கு மிகவும் நன்றி, இதன் மூலம் பரிசுத்த தேவனுடைய பிள்ளைகளாகிய அனைவரும் ஊக்குவிக்க பாடுவதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.

  • @martinnarayanasamy7202
    @martinnarayanasamy7202 Рік тому +8

    அருமை அருமை 30 வருடங்களாக விசுவாசியாக சபையில் இருக்கிறேன் எவ்வளவு கவனத்தை செலுத்தினாலும் புரிந்துக்கொள்ள முடியாத ஆழமான வேதத்தின் காரியஙகளை மூன்றே நிமிடத்தில் புரியவைத்தமைக்கு நன்றி

    • @martinnarayanasamy7202
      @martinnarayanasamy7202 Рік тому +1

      இன்னும் அறிய விரும்புகிறேன்

    • @musicalviandso29
      @musicalviandso29 Рік тому

      என்ன புரியவைதிருகிரார்.பொய்யை பிணைந்து சூனியமாகி விட்டார்.

  • @augustineaugustine9355
    @augustineaugustine9355 Рік тому +41

    ஆண்டவரே இறக்கமாயிரும் இன்று வரை நான் செய்து கொண்டிருக்கும் பாவங்களை துடைக்க வேண்டும் ஆமேன்

    • @moorthyk852
      @moorthyk852 6 місяців тому +6

      ஆம் ஆண்டவரே
      எமது எண்ணத்தாலும்,
      சொல்லாலும் உடலாலும் செய்த அனேக பாவங்களையும் எங்களுக்கு மன்னித்து
      புதிய வாழ்வை ஆசீர்வதித்து அளி ப்பீர்களாக

    • @mohanabraham1178
      @mohanabraham1178 4 місяці тому

      Amen🙏 in Jesus name

  • @jesuslovesyou270
    @jesuslovesyou270 2 роки тому +25

    விரிவான விளக்கத்திற்கு நன்றி. ஆயத்தமாவோம் இயேசு ராஜா வருகைக்கு

    • @Animetamilan12345
      @Animetamilan12345 2 місяці тому

      வந்தால் எப்படி நமக்கு தெரியவரும், யார் சொல்வார்கள்

  • @kalaiselvam3109
    @kalaiselvam3109 Рік тому +13

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுத் கொடுத்த செபம் விண்ணுலகில் இருக்கும் தந்தையே உமது பெயர் தூயது என போற்றப்படுக
    உமது ஆட்ச்சி ( இராச்சியம்) வருக
    உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகில் நிறைவேறுக
    எங்கள் அன்றாட உணவை ( வார்த்தையான மண்ணாவை) தாரும்
    எங்களுக்கு எதிராக தீமைகள் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்
    எங்களை சோதிப்பவனிடம் இருந்தும் தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவித்து ஆட்ச்சியும், மாட்ச்சியும், இராச்சியம் உம்முடையது என்று கற்றுக்கொடுத்தார்.

  • @MukeshKumar-wv5gk
    @MukeshKumar-wv5gk Рік тому +34

    I am Hindu but I love Jesus 💖 Jesus only God 🙏✝️🙏🕎🌹🙏🙏💕😇💕

    • @badmintonforever561
      @badmintonforever561 Рік тому +6

      I am also hindu ..but I wait for Jesus Christ second coming...

    • @OneGod3vision
      @OneGod3vision Рік тому +1

      1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
      யோவான் 1:1
      2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
      யோவான் 1:2
      3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
      யோவான் 1:3
      4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 1:4
      5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
      யோவான் 1:5
      9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
      யோவான் 1:9
      10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
      யோவான் 1:10
      11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
      யோவான் 1:11
      12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
      யோவான் 1:12

    • @OneGod3vision
      @OneGod3vision Рік тому

      ​@@badmintonforever56116 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
      யோவான் 3:16
      17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
      யோவான் 3:17

    • @dillibabu1808
      @dillibabu1808 Рік тому

      Jesus ah God nu solradu un virupam Jesus mattum dhan God nu nee Sola mudiyadhu da punda adu avaga avaga virupam yara God ah nenaikanum nu

    • @OneGod3vision
      @OneGod3vision Рік тому +2

      @@dillibabu1808❗ நீ வணங்குகிற கடவுள் உனக்கு ஒரு நல்ல வார்த்தை கூட சொல்லித் தரவில்லையா❓ 😇 உனது கடவுள் எப்படிபட்டது என்று உனது வாயின் வார்த்தையில் இருந்தே தெரிய வருகிறது 😇 கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுக்கும் உனது இந்தக் கடவுள் வேண்டாம் ,வேறு ஒரு நல்ல கடவுளை தேடி கண்டுபிடி❗😇😅

  • @MrJcantony
    @MrJcantony 4 роки тому +23

    எவ்வளவு உண்மையான சத்தியம். ஆமென் ஆண்டவரே சீக்கிரம் வாரும்.

  • @justindhasan1005
    @justindhasan1005 4 роки тому +109

    இயேசு கிறிஸ்து உண்மையான தேவன் அவர் சீக்கிரம் வருவார். ஆமென்

    • @swissland2423
      @swissland2423 4 роки тому +7

      அப்படின்னால்
      பிதா
      பொய்யான தேவனா

    • @nirmayesudas2506
      @nirmayesudas2506 4 роки тому +1

      இல்லை, இல்லை, நாங்கள் எங்கள் திரித்துவ இறைவனை வணங்குகிறோம்

    • @danishraj4577
      @danishraj4577 4 роки тому

      @@swissland2423 ungaluku purila na purilanu sollanum atha vitutu world laye nanga than arivalinu kelvi kekka kudathu

    • @alliparl8361
      @alliparl8361 4 роки тому +1

      ஆமென் , சாதி மதம் மொழி இனம் இவற்றை கடந்து இறைவனின் ஆண்டவரின் அன்பில் அவரின் படைப்புகள் நிச்சயம் பிழைத்திருக்கும் உங்களை போன்ற பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் மனித இனத்திற்கு பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் படைத்தவனுக்கு தெரியும் படைத்ததை காப்பாற்ற அச்சத்தை ஏற்படுத்தும் மனிதக் கூட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கிறது நடப்பது எதுவாயினும் ஆண்டவரின் சித்தத்தில் நிச்சயம் நடக்கும் நடந்தே தீரும் அதில் நீங்களும் நானும் விதிவிலக்கல்ல அனைத்து படைப்புகளுக்கும் ஒன்றே ஒருவனே ஆண்டவர் மட்டுமே இதில் அவருக்கு கதை சொல்லும் மனிதர்கள் அதிகம் பேர் உருவாகி விட்டனர் ஆண்டவருக்கே கதை சொல்லும் நாம் அவ்வளவு பெரியவர்களாகி விட்டோம் இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்

    • @OmarFasy
      @OmarFasy 4 роки тому

      Justin Dhasan
      Ithan vilakkam Quran Ill ullathu!!!!

  • @nagarajvelan617
    @nagarajvelan617 Рік тому +1

    தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @ranishtrittan9475
    @ranishtrittan9475 3 роки тому +16

    ௧த்தோலி௧்௧ தி௫ச்சபைை இயேசுவால் ௨௫வா௧்௧ப்பட்டது .
    போலியான குறிச்சொல்வது ௨ங்௧ளுடையது .
    இயேசுவின் இரத்தம் ஜெயம்

    • @skthamizlan8896
      @skthamizlan8896 2 місяці тому +2

      தயவு செய்து வேதத்தை வாசியூங்கள்

    • @reshmanantony2280
      @reshmanantony2280 Місяць тому +3

      ​@@skthamizlan8896 you first accept this point Roman catholic christian Jesus is created ok

    • @jothilakshmis
      @jothilakshmis 28 днів тому +1

      Easu endra solla chirstain manthiram avarai esuvin thiruchabai endralum esuvin ratham jayam endraalum ondruthaan Pitha ,suthan, parisutha aavi ithu 3 m sarnthaathu thaan kadavul aandavare, aandavare payaraale varukiravar aasi petravar amen

  • @sahayaraj2226
    @sahayaraj2226 3 роки тому +8

    இயேசுவேஎங்தேசத்தைகாத்தருழும்.ஆமேன்.ஆமேன்

  • @A.BaskarIsaac
    @A.BaskarIsaac 10 місяців тому +1

    Praise the lord 🙌🙌🙌

  • @vaseefireboy6732
    @vaseefireboy6732 3 роки тому +3

    Jesus coming soon. இயேசு வே சீக்கிரம் வாரும்

  • @prabhatravels6967
    @prabhatravels6967 Рік тому +6

    ஆமேன் ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி ராஜா ❤

  • @manigandanm6420
    @manigandanm6420 3 роки тому +1

    தேவனே எனக்கு ஜெப ஆவி தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @kavishnaj1413
    @kavishnaj1413 2 місяці тому +5

    என்னோட இயேசப்பா வருவாரு .

    • @Animetamilan12345
      @Animetamilan12345 2 місяці тому

      வந்தால் எப்படி நமக்கு தெரியவரும்

  • @krish7264
    @krish7264 2 роки тому +20

    Powerful truth தேவனின் வருகைக்கு எங்களை ஆயுத்தப் படுத்தும் உங்களுக்கு தேவ கிருபை எப்பொழுதும் இருப்பதாக. ஆமென்.

  • @ikkuikku6735
    @ikkuikku6735 6 місяців тому +2

    புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.. இந்த காணொளி பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நான் மாற்று மார்க்கத்தை சார்ந்தவர்

  • @m.mayakrishnan8496
    @m.mayakrishnan8496 2 роки тому +4

    இயேசுவின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாக இருக்கிறது...அனைவரும் பாவ மன்னிப்பு கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்... பாவத்தின் சம்பளம் மரணம்.ரோமர் 6:23...மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது... மத்தேயு 4:17... இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு பாவிகளை இரட்சிக்கவே வந்தார்... இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்...⛪⛪⛪

    • @aruninfjs894
      @aruninfjs894 3 місяці тому

      47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
      லூக்கா 24:47

  • @pushpanathancp7770
    @pushpanathancp7770 Рік тому +15

    ஆண்டவரே.இந்தசெய்திபார்த்து.அறிந்தும்.அறியாமால்.இருந்த.இந்தபாவியைமன்னியும்.கர்த்தாவே.😢

  • @PeterEbenezer-k4d
    @PeterEbenezer-k4d 3 місяці тому +1

    I don't have words to express how significant this video is to the entire world and for people to repent and return to Jesus I am grateful to you in the name of my Lord Jesus Christ!!!

  • @subirthae1167
    @subirthae1167 4 роки тому +54

    இரட்சகர் ஆகிய இயேசுவே சீக்கிரம் வாரும்

    • @blackvinoth8464
      @blackvinoth8464 3 роки тому +2

      Avaru Vara matar but nenga think panni parunga

    • @vijayakumarsundaram4605
      @vijayakumarsundaram4605 3 роки тому +2

      Nee poi seru.

    • @anbudanemianbudanemi6958
      @anbudanemianbudanemi6958 3 роки тому +3

      Kandippa varuvaru. ...jesus is coming very soon....

    • @WaseemWaseem-kf3pz
      @WaseemWaseem-kf3pz 3 роки тому

      Bro kadevulukku uruvem ill bro. please oru thadeve sari naan kadevul ene ( easu) solle ille bro.aver messanger of allah.aver naan christian enru koode oru thadeveyum sollello bro

    • @chandrugudalursam9436
      @chandrugudalursam9436 3 роки тому +1

      Avare santhika namma than aayathamaganum

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o Рік тому +8

    தீர்க்க தரிசனம்!..
    தமிழில் *தீர்க்கம்* என்றால் = *முற்றிலும் சரியான* என்று பொருள்!..
    *தரிசனம்* என்றால் = *உண்மையின் நிதர்சனம்* என்று பொருள்!..
    அதாவது *"கண்கூடான, உண்மையிலும் உண்மையான''* என்று பொருள்!!!.
    தானியேல் வாழ்வின் வரலாறு படித்தால், நமது உடல் புல்லரிக்கும்!..
    அவ்வளவு அற்புதமான ஆன்மசக்தி கொண்டவர் *தானியேல்* ஆங்கிலத்தில் *Daniel!..*

  • @munuswamyrajendiran6772
    @munuswamyrajendiran6772 9 місяців тому +10

    ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும்

  • @pavatharun4311
    @pavatharun4311 3 роки тому +68

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மை bro 🙏

    • @Kathirdany
      @Kathirdany 3 роки тому +1

      Excellent explanation brother. May God bless u abundatenly

  • @joestanny7789
    @joestanny7789 3 роки тому +15

    அருமை, அருமை👏🏻👏🏻👏🏻 விவிலிய அறிஞரே தங்களுடைய விளக்கத்தைக் கேட்டு நான் மெய் சிலிர்த்துப் போனேன்..... ஆனால், விவிலியம் என்பது cream தடவிய ரொட்டி துண்டு, நமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே உண்டு மீதமுள்ளவற்றை தூக்கி வீசக் கூடாது. அதை முழுமையாக சுவைக்க வேண்டும். தங்களுக்கு புரிந்த மொழியில் கூற வேண்டும் என்றால் வாசித்து, தியானித்து, புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே தானியல் புத்தகம் 2:43ஐ மட்டும் வாசிக்காமல் அதற்கு முன்னால் அதற்குப்பின்னால் என்ன விளக்கம் கொடுத்து இருக்கிறது என்பதை முழுமையாக மக்களுக்கு விளக்கம் கூறினால் நன்று. அதை விட்டுவிட்டு என்னவோ சர்க்கரை வியாதி உள்ள வரைபோல் கிரீம் கேக்கின் கிரீமை ஒதுக்கிவிட்டு வெறும் ரொட்டித் துண்டை மட்டும் சுவைத்து விட்டு, என்ன இது! இவ்வளவு கேவலமாக உள்ளது என்று பிறரிடம் கூறக்கூடாது தாங்கள் படித்தவர் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.🙏🏻

    • @lieonking806
      @lieonking806 2 роки тому

      எவ்வளவு மென்மையான பதில் படித்து பயன் பெறுக

    • @libinraj498
      @libinraj498 2 роки тому

      Don't ask chilly questions

  • @ShaminiWimalan
    @ShaminiWimalan 10 місяців тому +2

    Amen
    Praise the Lord

  • @Jolin6191
    @Jolin6191 3 роки тому +20

    புனித மரியாளே பாவிகளாய் இருக்கும் எங்களுக்காக உமது திருமகன் ஜேசுவிடம் எங்களுக்காக வேண்டிகொள்ளும் . ஆமேன்

    • @Anonymous-zi9dt
      @Anonymous-zi9dt 2 роки тому +3

      How can you praise jesus mother😑

    • @bharathisandal7986
      @bharathisandal7986 2 роки тому +6

      Jesus is one and only the lord

    • @JP-mw8tj
      @JP-mw8tj Рік тому +2

      அவன் அவன் தன் தன் பாவங்களை அறிக்கையிட வேண்டும் இயேசுவுக்கும் நமக்கும் இடையே யாரும் இல்லை

    • @ManoBalan-d2x
      @ManoBalan-d2x 10 місяців тому +1

      மன்றாடுவா நல்லா

    • @NixonGudalur
      @NixonGudalur 4 місяці тому

      Nariyal Vendugiral Endru Bibilil Engu Ulladhu? Mariyalai Manisha Piravi. Aval Maritthu vittal Uyirodirukkum Kartharai thedungal

  • @thavithuraja95
    @thavithuraja95 Рік тому +6

    Koda kodi nanri yesappa amen

  • @SibirajGobi-u6x
    @SibirajGobi-u6x Місяць тому

    இயேசுவின் அன்னையே இவர்களுக்காக உம் மகனிடம் பரிந்துபேசும்

  • @gopinath8741
    @gopinath8741 4 роки тому +39

    ஆண்டவரே உம்முடைய ராஜ்ஜியத்தின் போது எம்மை நினைத்தருளும் .... Amen...

  • @uthraangel8960
    @uthraangel8960 4 роки тому +13

    Praise the lord Amen 🙌
    Bible is true
    Jesus is one God

  • @lawrancelara4728
    @lawrancelara4728 11 місяців тому +1

    Thanks you Jesus Christ

  • @reshmanantony2280
    @reshmanantony2280 5 місяців тому +15

    கிறிஸ்துவர்களே சீரந்த கிறிஸ்துவர்களே ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர் ✝️ i love Maria and Jesus ✝️ Amen 🙏

    • @purplerubina3714
      @purplerubina3714 5 місяців тому +4

      Jesus....one and only the god and the way to heven

    • @reshmanantony2280
      @reshmanantony2280 5 місяців тому +1

      @@purplerubina3714 you are a Protestant christian right or wrong tell

    • @valskis8877
      @valskis8877 4 місяці тому +1

      No, you have only changed the religion but not the old formalities

    • @NixonGudalur
      @NixonGudalur 4 місяці тому

      Silai Vanangi Paithiyakaran. Oomai Silayai Vanangamal Vedhatthai Vaasi.

    • @reshmanantony2280
      @reshmanantony2280 4 місяці тому +1

      @@NixonGudalur thambi unga pastor neraiya kaanekai kuduthadhan paralogam pogamudeyum inu solluvaru neeyum neraiya kaanikai kuduthu avara nalla richest pastor aaa maathi neenga avaruku keela irundhu kuttu clap thatunga ok .enna marriage pannadhan dhan paralogam pogamedeyum Jesus paakamudeyum inu solluvaru ungaloda wife or daughter kuda avaruku marriage panni vaika solluvaru athaiyum kudapannuveya nee first yoo see . Unga pastor galaladhan neeraiya abuse nadakudhu athai first poitu paaru periya Evan maathiri pesura modhala ippadi pesuratha niruthu indha pastor gal dhan namakulla perevenai undakuranga aana god oda paarvaiyula nama ellarum ore manidhan atharkum melaga seedan endra uravum god oda namaku iruku ok

  • @jacobjim8957
    @jacobjim8957 4 роки тому +58

    பிரதர் வார்த்தை கள் அருமை கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதிப்பார்

    • @jehovahgraceengineeringent3797
      @jehovahgraceengineeringent3797 4 роки тому +2

      HELLO TAMIL BIBLE SCHOOL, YOU ARE VERY GOOD BUSINESSMAN. BETWEEN THIS VIDEO YOU HAVE COMMERCIAL ADVERTISEMENT 4 TIMES. YOU SELL GOD WORD. ALSO THE PROTESTANT PEOPLE ALWAYS BLAMING RC CHURCH. THIS IS CURSE FOR YOU. YOU HAVE TOLD FALSE PROPHETS, FALSE PRIEST IS THE LAST KINGDOM . THAT IS FINE. BUT JUST THINK ABOUT WHO IS SELL GOD WORD , THAT YOUR PASTORS. ALWAYS PROMOTE THEMSELF AS A CINEMA HERO. ALWAYS MAKE MONEY , THEY HAVE COLLECTED MUCH MONEY FOR THE REASON OF TIETH, THEY BUILD HIGH LEVEL COLLEGES, ASSETS IN THE THEIR NAME AND VERY GOOD HIGH CLASS STUDY FOR THEIR FAMILY. THAT BELIEVERS ALWAYS AS LIKE AS SAME , NO CHANGES IN THEIR LIFE. DO U THINK GOD WILL ACCEPT YOU. THE RC CHURCH STILL CONTINUE SINCE ST.PETER ONWARDS. COUPLE OF CENTURY BEFORE THESE PROTESTANT CHURCHES WAS CREATED. HENCE AS PER MY OPINION , THESE PROTESTANTS ARE LAST DAY KINGDOM OF ANTICHRIST SUPPORT . THEY ALWAYS USING AS A GOD FOR WEALTH PURPOSE ONLY.

    • @siluvaivijayanvincent5138
      @siluvaivijayanvincent5138 3 роки тому +1

      @@jehovahgraceengineeringent3797 well said brother. they are false prophets and corporate preachers. Money is their God. Bible is their business tool.

  • @SumanSuman-lr5tm
    @SumanSuman-lr5tm Місяць тому

    கர்த்தருடைய ராஜ்யம் உலகம் பரியந்தம் எங்களோடு இருப்பதாக ஆமென்

  • @preethas1127
    @preethas1127 2 роки тому +33

    அப்பா அநேகர் இரட்சிக்க பட வேண்டும் ஆண்டவரே ✝️✝️✝️✝️✝️❤️🙏🏻

    • @rajavisuvasum5191
      @rajavisuvasum5191 Рік тому +1

      " விசுவாசம் என்பது நம்பிக்கையின் உறுதியும் , காணப்படாதவைகளின்
      நிட்சயமாய் இருக்கிறது " = > > " ஒருவராய் சாவமை உள்ளவரும் நெருங்க முடியாத பரிசுத்த நித்திய ஜீவ அக்கினி , ஒளி, ஒலி , ஆவி , தண்ணீர் காணப்படாத , இரத்தம் காணப்படாத மற்றும் ஆத்ம ஞான சக்தியுடன் இருக்கிறவர் " ( இவைகள் உங்களால் அங்கு அங்கு இருப்பதை கொண்டு புரிய முடியும் ) = மேலும் யோவான் யாக்கோபு மற்றும் பேதுறுவுடன் இருக்கும் போது பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி = பிதா வார்த்தை பரிசுத்த ஆவி = மூவரும் ஒருவராய் இருந்து " மரு ரூபம் " மோசே யோவான் ஞானஸ்தானன் இருந்ததை கண்ட எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது உண்மை
      2 . இங்கே நீங்கள் சொன்ன காலம் கிமு : 605 முதல் கிபி : 2020 காலம் வரையான காலம் = 2625 ஆண்டுகள் = தானியேல் 12 அதிகாரம் :11, 12 வசனத்தில் சொல்லப் பட்ட : 1290 + 1335 = 2625 நாட்கள் என்பது >
      2 பேதுரு : 8 வசனம் கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருசம் போலவும் = ஆயிரம் வருடம் ஒரு நாள் போலவும் இருக்கிறது என்பதை அறியாது இருக்கவேண்டாம் ( அறியவேண்டும் ) இது கடைசிக் காலம் ( ஒரு நாள் = ஒரு வருடம் போலவும் = ஆயிரம் வருடம் போலவும் )
      3 . தானியேல் : 9 : 27 > அவர் ஒரு வாரம் அளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிபடுத்தி > அந்த வாரம் பாதி சென்ற போது பலியையும் காணிக்கையை ஒழியப் பண்ணுவார் அருவருப்பான செட்டை களோடே பாழக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்னைக்கப் பட்டு இருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும் என்றான் = மகா உபத்திரவம் கொண்ட 3 . 5 ஆண்டுகள் என்பது தேவ வருகை தேவனை தவிர ஒருவருக்கும் தெரியாது என்பது உண்மை > இனி இருப்பது நாட்கள் , மணி , நிமிடம் , இமைப்பொழுதும் என்பது உண்மை = ஞானம் உள்ளவன் கணக்கு பார்க்க கடவன் இந்த பதிவை வெளி இடுவது உங்கள் விருப்பம் . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .

    • @prabhutripplejofficial9497
      @prabhutripplejofficial9497 Рік тому +1

      Amen

  • @raveendrans2384
    @raveendrans2384 4 роки тому +4

    Thank you for your explanation anna..HARE KRISHNA..

  • @murukeswariv6271
    @murukeswariv6271 Рік тому +2

    ஆமென்

  • @gunaseeli7732
    @gunaseeli7732 4 роки тому +5

    Jesus Christ will come very soon to salvation the world 🙏 🙏 praise the lord Amen

  • @vijayalocis
    @vijayalocis 4 роки тому +22

    அந்தி கிறிஸ்தவனின் அழகான பேச்சு...

    • @navamani854
      @navamani854 4 роки тому +2

      அந்தி அல்ல ...ஆன்டி கிறிஸ்ட்...இயேசுவே சொல்லியிருக்கிறார்....என்னைப்பற்றி மறை உண்மைகளைப்பற்றி திரித்துக்கூறும் போலி தீர்க்கதரிசிகள் உலகெங்கும் புறப்படுவார்கள்...நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்..இவன் அதில் ஒரு நபர்...இவனை கண்ட இடத்தில் கல்லால் அடியுங்கள்

    • @francissusai
      @francissusai 4 роки тому

      நன்றி.

    • @Jameskarthi2023
      @Jameskarthi2023 4 роки тому

      இதில் என்ன தவறு சொல்லுங்க

    • @NixonGudalur
      @NixonGudalur 4 місяці тому

      ​@@navamani854Vedham Ariyadha Unnai Endha Seruppal Adikka?

    • @AlexMiller-q6u
      @AlexMiller-q6u 3 місяці тому

      ​@@NixonGudalur If you know the Bible. Is this how to reply. Words can save and destroy.

  • @jesusapostolicmissionshadr2632
    @jesusapostolicmissionshadr2632 2 місяці тому

    Wonderful program GLORY to Jesus Christ

  • @Sureshkumar-dq7vm
    @Sureshkumar-dq7vm 4 роки тому +9

    அருமையான சுவிஷேச ஊழியம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

    • @jebinkingsv6259
      @jebinkingsv6259 4 роки тому

      அப்பாலே போ சாத்தானே

    • @marycathrine6742
      @marycathrine6742 4 роки тому

      Do u have sense r u a true Christan

  • @ashwinidili4919
    @ashwinidili4919 3 роки тому +41

    Jesus is coming soon ❤️❤️ Amen

  • @selvakumari4439
    @selvakumari4439 3 місяці тому

    💯💯unmy Jesus welcome pa ❤️ Nan nampuren pa ❤️ thank you lord Jesus is great

  • @malarmathi6964
    @malarmathi6964 4 роки тому +8

    உண்மை உண்மை ஒத்துக் கொள்கின்றோம் தேவன் விரைவாக இறங்கி வரவேண்டும்

    • @reverseengineer5506
      @reverseengineer5506 4 роки тому

      Entha bus la ma

    • @kalvin347
      @kalvin347 4 роки тому

      @@reverseengineer5506 இப்படி கருத்து தெரிவிப்பதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் எங்களுக்கும் சந்தோஷமே......உண்மையான கடவுளை நீங்கள் சீக்கிரம் அறிவிர்கள்🙏

  • @gloriaclarance3877
    @gloriaclarance3877 4 роки тому +43

    " Amen " God you created heaven and earth son of God jesus christ he will come and judge in this world
    He is king of king i love you God

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs 3 роки тому +2

    இயேசுவின் இரகசிய வருகைக்காக காத்திருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் காணொளி.

  • @vjvideos9429
    @vjvideos9429 4 роки тому +4

    Thanks for the explanation🙏

  • @sudhanthirams.v.suthanthir6390
    @sudhanthirams.v.suthanthir6390 5 місяців тому +1

    ஐன்ஸ்டீன் "எலும்பும்தோலுமாய்ஒருமனிதன்காந்திகீழ்திசையில் உதயம்.அவன்பின்உலகுசெல்லும்.அன்பு அமைதி சத்தியம்..

  • @jrprabhu5638
    @jrprabhu5638 4 роки тому +13

    Dear sir,
    Greetings,
    Thanks for good and correct explanation.
    Waiting for our king and lord Jesus Christ.
    Amen....🙏

  • @kuppuswamy290
    @kuppuswamy290 4 роки тому +12

    I LOVE YOU JESUS MY DEAR LORD😍😇😇😇😇👋👈💞💞💌💖💒💒

  • @gnanaepsybaiy868
    @gnanaepsybaiy868 Рік тому +1

    Amen Appa

  • @jeevithar1870
    @jeevithar1870 4 роки тому +22

    மிக மிக முக்கியம் சரியான பதிவு 🙏🏼🙌🤝👏👏👏👏👏👏

  • @KiranKumar-vo5ik
    @KiranKumar-vo5ik 3 роки тому +7

    ✨✨✨✨ it was really blessed to the truth....🙏🙏🙏

  • @juliedenisjuliedenis3966
    @juliedenisjuliedenis3966 3 дні тому

    ஆமென் ஆமென் ஆமென் இயேசு ராஜா வாழ்க

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 3 роки тому +17

    ஆம்... இனி தமிழன்தான் இவ்வுலகை ஆண்டுமுடிப்பான்...ஆமீன்...ஆமீன்..ஆமீன்.

  • @julin22493
    @julin22493 8 місяців тому +5

    நான் ஜீஉலின் ஃபிரஅன்ஸ் 🇮🇳 கடவுள் என்னோடு பேசினார்? உலக முடிவுவரை பேசுவார்! 2000 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் வந்து விட்டார்! இது உலகிற்கு சந்தோசமான நற்செய்தி!

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 4 місяці тому +2

    கதை திரைக்கதை வசனம் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே நண்பரே

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 3 роки тому +12

    சில தீர்க்கதர்சிகளின் வாயில் இருந்து வெளிப்பட்ட விஷயம்.
    தொப்பி வேதம் சிலுவை வேதம்
    2 ம் தோன்றி மறையும்.
    இதை அடிப்படையாக வைத்து
    பார்க்கும் போது, உயர்ந்த கலாச்சாரம் உடைய ஒரு நாடு
    தான் உலகை ஆளும்.

    • @iloveyoubaby102
      @iloveyoubaby102 3 роки тому +1

      பபுரியல

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 2 роки тому

      @@iloveyoubaby102 உயர்ந்த கலாச்சாரம் உடைய இந்து மதம்
      தான். அதாவது சனாதன தர்மம்.
      மிச்சம் நாடுகள் அனைத்தும் 2500 ஆண்டுகள் தண்ணீரில் இருக்கும்.
      2500 ஆண்டுகள் இதே பூமி சொர்க்கமாக இருக்கும். அது இந்தியா தான். இந்தியா எந்த நாட்டையும் அபகரிக்க வில்லை, எந்த கோவிலையும் இடிக்க வில்லை, யாரயும் சித்திரவதை செய்து மதம் மாத்த வில்லை.
      அம்மா-மகன் வித்தியாசம் தெரியாத நாடுகளாக இருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது.
      இந்த உலகம் கிறிஸ்தவ நாடுகளால் தான் அழிந்து போகும்.
      எனவே தான் கடவுள் இந்தியாவை தேர்ந்து எடுக்கிறார்!!! வேதம் சொல்கிறது, சாஸ்திரம் சொல்வது எல்லாம் போய்.
      இப்படி மக்கள் மத்தியில் ஒளறி கொண்டு இருக்கும் மதபோதகன் கற்பழிப்பு என்று நாள்தோறும் செய்தி தாழ்களில் வலம் வருகிறது. செய்தியில் வராதது ஆயிரக்கணக்கானவைகள்!!

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 2 роки тому

      யோ தேங்காய் ஆகிய மாங்காய் ஆக முடியாது.
      ஏசுவே சொன்னார் கடவுளுக்கு
      உருவம அருவம் கிடையாது.
      கடவுள் ஒளியாக இருக்கிறார் என்றார். ஏசுவும் கடவுளின் மகன், நீயும் கடவுளின் மகன்.
      ஏசு மட்டும் இல்லை அவன் அவன் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அனைவரும் பலமுறை வருவார். அதுதான் மறுபிறவி.
      உயர்ந்த கலாச்சாரம் உடைய இந்துக்கள் பண்பாடுகள் கலாச்சாரங்களை படுகேவலமாக பழித்து இழித்து பேசி மதம் மாற்றுவானுக!! பிறகு அதையை பின்பற்றி நாங்கள் தான் கெடந்தோம் என்று அலறி துடிப்பார்கள்!!!
      உ. ம் இந்துக்கள், பாதயாத்திரை போவதையும், மொட்டை போட்டதையும் படுகேவலமாக பழித்து இழித்து பேசிய மதவெறியர், இப்போது எந்த மூஞ்சோடு செய்கிறீர்கள்.
      எத்தனை ஆயிரம் பொய் பித்தலாட்டங்கள் தேவைப்படுகிறது மதம் மாத்த!
      ஆனால் முஸ்லிம் மக்களை மதம்
      மாத்த முடிவதில்லேயே! ஏன்
      இரண்டு பேரும் கொலைகார மதங்கள் உண்மைதானே!!!

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j Рік тому +1

      அதுநரதாடிதானே.

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 2 роки тому +10

    Praise the Lord our loving true universal God Jesus Christ Amen hallelujah

  • @jeavalinjanjeeva8402
    @jeavalinjanjeeva8402 2 роки тому

    அழகாக விளக்கம் தருகிரீர்கள கர்த்தர்மகிமை
    மகிமைப் படுவாராக
    ஆமென் ஆமென்

  • @mohamedhakkim938
    @mohamedhakkim938 2 роки тому +15

    Glory☝🏻 to Lord jesus"😇

  • @ERR-FAMILY
    @ERR-FAMILY 4 роки тому +9

    Yes i am accepted Jesus is very coming soon that's true

  • @ebenezersathiyadossc5087
    @ebenezersathiyadossc5087 2 місяці тому

    வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
    லூக்கா 21:33

  • @gunaseelijoseph2035
    @gunaseelijoseph2035 4 роки тому +32

    Praise the Lord brother. May God bless your ministry. Glory to God. Jesus is coming soon, very well explanation brother.

  • @girijaallwyn4313
    @girijaallwyn4313 2 роки тому +17

    Glory to the lord.Explained nicely.easy to understand.

  • @revathim5753
    @revathim5753 Рік тому +1

    Arumaiya sonningga Brother praise the Jesus

  • @maarriszraajaa7301
    @maarriszraajaa7301 4 роки тому +12

    மகா பரிசுத்தர் இயேசு ரபி"யே ஸ்தோத்திரம்... மிகவும் அருமையான பரிசுத்த வேத வசனத்தை போதித்ததற்க்கு நன்றிங்க அண்ணா

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 4 роки тому +30

    நவீன யுக்தி.....
    நவீன காலங்களுக்கு ஏற்றது போல நவீன முறையில் பரப்பும் யுக்தி.....

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 4 роки тому

      @Rohith walker 7மாசத்துக்கு முன்னால் உளருனது இப்பதான் கேள்வியாக்க படுகிறது

    • @biblereading9596
      @biblereading9596 3 роки тому +1

      Yesu jeevikiraar

    • @ronniesamdesantos
      @ronniesamdesantos 3 роки тому

      Naveena yukthi illai. Bakthi mudinthal debunk panunga bro

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Рік тому +1

    Glory full way'God bless all of you thank you Jesus 🙏💝👣💝🙌🙌🙌🙏👁️🙏 amen

  • @sadhiq436
    @sadhiq436 3 роки тому +24

    ஈசா (அலை) அவர்கள் இறுதியில் வருவதாக அல்- குர்ஆன் கூறுகிறது அவர் தான் இயேசு

    • @jowin.m4618
      @jowin.m4618 3 роки тому +5

      Qur an is only 1400 years old.. bible is 2000 years old. Both says they were come from heaven. 😂

    • @samjohns5497
      @samjohns5497 3 роки тому +2

      Unmai bro❤️

    • @mjas5462
      @mjas5462 3 роки тому +2

      Amen

    • @yasirarafath9853
      @yasirarafath9853 3 роки тому

      Yesu kristhu oru nabi aavargal avar oru iraithoothar

    • @msinussinus576
      @msinussinus576 2 роки тому +1

      இறைவனால் அனுப்பப்பட்ட நான்கு வேதம் தவ்ராத் மூஸாவுக்கு சபூர் தாவீதுக்கு இஞ்சியில் ஈசாவுக்கு குர்ஆன் முஹம்மதுக்கு இந்த நான்கு வேதத்தையும் ஒப்புக்கொள்ளாத அவன் இறைவனால் இரட்சிக்கப்பட குறிப்பாக கடைசியாக அனுப்பப்பட்ட முழுமையாக ஒப்புக் கொண்டு வாழ்க்கை வாழ்ந்தால் இறைவனால் இரட்சிக்கப்படுவான்

  • @devakumar6250
    @devakumar6250 3 роки тому +4

    GOD bless u my brother u gave correct awareness to peoples

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi 4 місяці тому +2

    1 : எகிப்து
    2 : அசிரியா
    3 : கிரீஸ்
    4 பாபிலோன்
    5 : மேதிய பெர்சியா
    6 ரோம்
    7 : ஆங்கிலோ அமெரிக்க பிரிட்டன்
    மொத்தம் 7 வல்லரசுகள்
    நாம் 7 வது வல்லரசின் ஆட்சியில் அதாவது கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

  • @vaishnavisoundararaj3581
    @vaishnavisoundararaj3581 4 роки тому +10

    Praise the Lord 🙏 our living God Jesus Christ is the way the life and the truth!

  • @shakthims6387
    @shakthims6387 4 роки тому +7

    I love Jesus .... Amen

  • @saikeshavan6595
    @saikeshavan6595 2 роки тому +1

    இறைவன் ஒருவரே
    நான் சிவன் கடவுளாக
    நினைகிறேன்
    இயேசு அன்னை மேரி
    மாதவின் ஆசீர்வாதம்
    பெற்று இருக்கிறேன்
    நபிகள் நாயகத்தின்
    தூய அன்பையும்
    புரிந்திருக்கிறேன்
    தங்கள் தாய்,தந்தையர்
    அன்பை சொல்கிறீர்கள்
    எந்த அடையலாம்
    சின்னம் எல்லாம்
    அன்பையே கூறுகிறது
    பாபா வாங்க,நாஸ்டர்
    தாமா ,அகஸ்தியா
    பைபிள்,குரான்,பகவத்கீதை
    அன்றைய,இன்றைய
    திருக்குறள் ஏதேனும்
    தவறு இருப்பின் மன்னிக்கவும்

  • @tamilselvimuthiah4790
    @tamilselvimuthiah4790 4 роки тому +12

    Amen alleluya Jesus is the Lord Jesus coming soon.

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq 4 роки тому +6

    Amen Amen thank you Jesus Appa help me Appa help me Appa help me Jesus Appa

  • @backtochristian7096
    @backtochristian7096 4 роки тому +9

    ப்ரோ கர்த்தர் சீக்கிரம் வர போகிறார் ஆயத்த படுவோம் ஆயத்த படுத்துவோம் 😻

  • @mosesstephen3681
    @mosesstephen3681 4 роки тому +6

    Thankyou for this vedio ...

    • @boni128
      @boni128 4 роки тому

      ua-cam.com/video/Fb87HFRQJmg/v-deo.html
      God in simple & powerful words

    • @j.muhammathumuhammad5915
      @j.muhammathumuhammad5915 3 роки тому

      Neega qurani theduga bro nalla irukkum

    • @kevindaniel5496
      @kevindaniel5496 3 роки тому

      @@j.muhammathumuhammad5915 paithiyem

  • @girl-gx6mg
    @girl-gx6mg 2 роки тому +1

    Lasta patha Thane therijuthu Roman katholikkathai kurai solra sabai 😥😥endu 👏

  • @leenasharon8138
    @leenasharon8138 3 роки тому +3

    Such an amazing you tube channel.....hats of u people...really 👏👏

  • @josephissacnewton123
    @josephissacnewton123 4 роки тому +22

    எவனிடம் பாவம் இல்லையோ அவன் குறை சொல்லட்டும்.
    நம்மில் பாவம் இல்லை என்போமாகில் நாம் பொய்யர்.
    என்று வேதம் சொல்கிறதே

  • @chithranca4778
    @chithranca4778 Рік тому +2

    Praise the lord amen amen

  • @kalaivani6748
    @kalaivani6748 4 роки тому +7

    Amen praise the Lord 👐

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +9

    Praise Jesus Christ with Tribute and Glory 🙏✝️🙏

  • @dddurai298
    @dddurai298 2 роки тому

    ஆமென் ஆண்டவர் சீக்கிரம் வர ரொம்ப தாகத்தோடு காத்திருக்கிறேன் நான்

  • @adavidraj435
    @adavidraj435 2 роки тому +3

    Praise the Lord 🎵🎸 amen🙏

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 роки тому +7

    Hallelujah our God is the only real God who can take control of us
    He will not leave and not Forshake us The new kingdom will come soon be alert and awake every one
    In the mighty Jesus name Amen 🙏🙏🙏

  • @vinothkumars6604
    @vinothkumars6604 4 роки тому +110

    அண்ணா இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாயிருக்கிறது அதைப் பற்றி பிரசங்கம் சொல்லுங்கள் அண்ணா

    • @mangalrajan5146
      @mangalrajan5146 4 роки тому

      Br.. உங்களுக்கு வேதசன ஆதாரங்களுடன் சத்யம் வேண்டுமா... கால பன்னுங்கள்... 9663779517....ராஜன்

    • @salamonraja9274
      @salamonraja9274 4 роки тому

      Real sapa ethuna thariyalathirusepitan jesus undakiya sapai mathathu ellama fake

    • @jebinkingsv6259
      @jebinkingsv6259 4 роки тому +4

      Daliy Bible Read பண்ணுங்க ஆண்டவராம் இயேசு கிறிஜஸ்துவோடு உறவாடுங்ள் அவர் உங்களை தெளிவடைய செய்வார்

    • @jebinkingsv6259
      @jebinkingsv6259 4 роки тому +2

      @@mangalrajan5146 lam bible erku உனக்கு எதுக்கு Call பண்ணாணும் ...என்ன குடும்பம் நடத்த பணம் வேணுமா...

    • @mangalrajan5146
      @mangalrajan5146 4 роки тому +8

      @@jebinkingsv6259 br..... I don't want ur money.... By gods grace.. I m in good job.. I m intrested to tell the deal truth who one intrested... That's y I said...ok... If I ask a simple question, many Christians don't know... So only... If u intrested cl me... Brother...i don't want ur money... I want ur precious time only... Come brother let us discus... Thank u

  • @moijahubar6690
    @moijahubar6690 2 роки тому +3

    உண்மைதான் கடைசியாக இயேசு தான் இந்த உலகை ஆளுவார் ஆனால் அவர் முகமது நபி கொள்கையையே பின்பற்றுவார்

    • @ManoBalan-d2x
      @ManoBalan-d2x 10 місяців тому

      6 வயது பிள்ளையை திருமனம் செய்யும் கொள்கையா?

  • @JustinJebaraj-qz3qk
    @JustinJebaraj-qz3qk 3 місяці тому

    என்னை வியாதிலிருந்து விடுவித்த என்னோட அப்பா