புதிதாக பால் பண்ணை ஆரம்பிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்/Earnings in dairy farming

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024
  • Welcome to SGA Creation
    _______________________________________
    For more information join in our channel whatapp groups
    chat.whatsapp....
    ---------------------------------------------------------------------------------------
    Join in our sevel sales groups
    chat.whatsapp.... Subscribe our vlog channel
    SGA Vlogs
    / @sgavlogs1 Welcome to SGA Creation
    for more information join in our channel whatapp groups
    chat.whatsapp.... welcome to SGA creation .
    -------------------------♧♧♧-------------------------------------------------♧♧♧-------------------------
    For your Business Promotion / Advertisements Contact To SGA Creation UA-camr Channel
    -------------------------♧♧♧------------------------ for more information join in our channel whatapp groups
    chat.whatsapp.... Welcome to SGA Creation .......
    No birds, no animals, no creatures were harmed while making this video. All this is just an awareness video taken to start a business.
    புதிதாக பால் பண்ணை ஆரம்பிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்/Earnings in dairy farming
    பால் மாடுகள் வளர்ப்பில் தெரிந்து கொள்ள வேண்டியது.
    புதிதாக பால் பண்ணை ஆரம்பிப்பவர்கள் இந்த காணொளியை முழுதாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    புதிதாக பால் மாடு வளர்ப்பவர்கள் புதிதாக பால் பண்ணை ஆரம்பிப்பவர்கள், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.பால் மாடுகள் வளர்ப்பில் புரட்சி 3 மாட்டிலிருந்து 110 மாடு ஆனகதை,
    #பால் #மாடுகள் #Dairyfarm #sgacreation #Tamil
    #பால்மாடுகள் #110மாடு #கதை #dairy #farming #story #cows #மாடுவளர்ப்பவர் #New #Farmers #பால்பண்ணை #farming #kerala #TamilNadu #hfcow #sindhi #Jersey #காங்கேயம் #காளை #நாட்டுமாடு #காங்கேயம்மாடு #பசு #மாடு #காங்கிரேஜ்மாடு
    #பால்பண்ணை
    #மாட்டுப்பண்ணை
    #sgacreation
    #farming
    #pets
    #pollachicowfarm
    #dairy
    #dairyfarm
  • Розваги

КОМЕНТАРІ • 64

  • @ilaiyarasanvaratharajan
    @ilaiyarasanvaratharajan 5 місяців тому +17

    நேரடியாக பால் விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும். அதை விட்டு பால் நிறுவனங்களுக்கு ஊற்றினால் லாபம் கிடைக்காது.
    தவிடு 50 kg விலை ரூ 950
    வைக்கோல் ஒரு பண்டல் விலை ரூ 250 பால்லட் 50 kg rs 1100. பசுந்தீவனம் சொந்த நிலத்தில் உற்பத்தி செய்ய வேண்டும் விலைக்கு வாங்கினால் நஷ்டம். அரிசி தவுடு அதிகம் போட கூடாது .ராகி, மக்காச்சோளம் ,பொட்டு இவைகளை வைத்து நாமே மாவாக அரைத்து கூல் காய்ச்சி ஊற்றினால் லாபம் கிடைக்கும்.உலர் தீவனத்தை பொருத்த வரை வைக்கோல் வாங்கினால் லாபம் கிடைக்கும். நீர் தேவையான அளவு கிடைக்க வேண்டும் ஆட்களை பணி அமர்த்த கூடாது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இணைந்து வேலைகளை பிரித்து செய்ய வேண்டும்

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu 4 місяці тому

    அருமையான பதிவு நண்பா இந்த காணொளிகக்கு நன்றி

  • @aswing1959
    @aswing1959 10 місяців тому +3

    One doubt - Jersey original breed milk healthy ya irukuma like gir,shahiwal,sindhi cow and original jersey chill climate la valakalama like ooty

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi 9 місяців тому +7

    14 kilo அடர் தீவனம் ஒரு நேரத்துக்கு குடுத்தா எப்படிங்க கட்டு படி ஆகும். அந்த டப் 14 கிலோ தீவனம் பிடிக்குமா?

    • @sivayanamaom
      @sivayanamaom 8 місяців тому +2

      இரு வேளை மட்டுமே கொடுக்க வேண்டும், 12 கிலோ என்பதே அதிகம், பசுந்தீவனம் வேறு கொடுக்க வேண்டும், அடர் தீவனம் அதிகம் கொடுத்தால் மாடு வயிறு உப்பிவிடும், அல்லது சானம் கழியும், 1 லிட்டர் பாலிற்க்கு .400 முதல் 500 கிராம் அளவில் அடர்தீவனம் தரவேண்டும், பீர் வேஸ்ட் கொடுத்தால் பாலில் வாடை வரும், மாட்டிற்கும் நல்லதல்ல

  • @girigiri6395
    @girigiri6395 Рік тому +1

    நல்ல கேள்விகள்

  • @pandiyan9672
    @pandiyan9672 11 місяців тому +3

    Kallakurichi district ku entha breed nalla irukum pls sollunga bro

  • @eswarkumar-j8q
    @eswarkumar-j8q Рік тому +7

    சகோ இந்த பண்ணையின் தொலைபேசி எண் மற்றும் முகவரி கிடைக்குமா, நன்றி சகோ

  • @jagathees8397
    @jagathees8397 11 місяців тому +2

    Thambi pradeep super da...

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 Рік тому +1

    Pls hold the Mike near the speaker's mouth as some times audio is not clear..

  • @SivaswamyKumaraswamy
    @SivaswamyKumaraswamy Рік тому +2

    Very fine

  • @filmfactory7235
    @filmfactory7235 11 місяців тому +2

    மாட்டு பண்ணை வீடியோ அதிகம் போடுங்க புரோ

  • @senthilll70
    @senthilll70 Рік тому +3

    Good information bro

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 Рік тому +1

    Very good sir

  • @kalaivanitroll9370
    @kalaivanitroll9370 10 місяців тому

    Salem district ku entha breed set aagum... bro...?

  • @chinnublessy6396
    @chinnublessy6396 11 місяців тому +2

    Super anna

  • @mahes-g8e
    @mahes-g8e Місяць тому

    Very Good,🐂👌👍

  • @gokulvasan3964
    @gokulvasan3964 11 місяців тому +1

    Bro farm mostly yen bro outer romba thali erukka

  • @kalimuthukalimuthu7303
    @kalimuthukalimuthu7303 6 місяців тому +2

    இது அனைத்தும் ஜெர்ஜி மாடு இந்தபாலை நாம் குடித்தால் சக்கரை நோய் வருவது உறுதி

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Рік тому +2

    Super sir super🙏💐❤❤❤❤❤

  • @prasadapollo9978
    @prasadapollo9978 7 місяців тому +1

    Which area bro u famers eruka brother

  • @t.meenakshisundar2716
    @t.meenakshisundar2716 Рік тому +2

    Bro part -2 video poduka

  • @shafyshafy8791
    @shafyshafy8791 Рік тому +2

    👍🏻

  • @AjithKumar-ul2di
    @AjithKumar-ul2di 9 місяців тому +1

    how many acere he was havingg

  • @organicfactory.
    @organicfactory. 6 місяців тому +1

    Sir.. Address or contact details irrukungala???

  • @NatarajanManikandan-nr7ry
    @NatarajanManikandan-nr7ry 3 місяці тому

    வளர்ப்பு கண்டு கிடைக்குமா அண்ணா

  • @rajah5385
    @rajah5385 8 місяців тому

    கடற்கரையில் மாடு வளர்க்கலாமா சொல்லுங்கள்

    • @deepakraja6193
      @deepakraja6193 7 місяців тому

      Thannikulla ottividuuu🤣🤣🤣

  • @johnvictor1981
    @johnvictor1981 11 місяців тому +1

    Location enka

  • @vickybossgamimg9049
    @vickybossgamimg9049 Рік тому +1

    Anna keda sandai vlog eappa varum na pls

  • @ramajams1923
    @ramajams1923 Рік тому

    இக்❤❤❤❤❤❤❤

  • @kulandaiyesu2678
    @kulandaiyesu2678 Рік тому +72

    வீடியோவுகாக எந்த பொய்யான தகவல்களையும் சொல்லாத பண்ணையாளர் (நானும் மாடு வளர்கிறேன்)

    • @SGACreationYoutube
      @SGACreationYoutube  Рік тому +5

      Thanks

    • @kpmbalakumar1721
      @kpmbalakumar1721 11 місяців тому

      Sir farm owner contact no pls

    • @NAWINNAWIN-u8j
      @NAWINNAWIN-u8j 11 місяців тому +1

      அண்ணா மாடு கன்று ஈடாது அண்ணா தண்ணீர் குடிக்க மடிக்கித து அண்ணா

    • @KrishnaKumar-hv3gt
      @KrishnaKumar-hv3gt 6 місяців тому

      ​@@NAWINNAWIN-u8j கால்சியம் குறைபாடு so கால்சியம் ஊசி gulucos podanu Docter uh அணுகுங்கள்

    • @sathishkumer2575
      @sathishkumer2575 4 місяці тому +1

      அப்ப அவரு 110 மாடு வைச்சி நாள் 1200 ரூபாய் தான் சம்பரிக்கரரு இதை நம்பனும்

  • @tilaktilak8964
    @tilaktilak8964 Рік тому +2

    Entha district sir ethu

  • @ramarajpalanisamy696
    @ramarajpalanisamy696 11 місяців тому

    VILLAGE?

  • @sathishkumer2575
    @sathishkumer2575 4 місяці тому +1

    அப்ப 1200 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் செல்லுரிங்க சரியா

  • @sivag331
    @sivag331 Рік тому

    Man power salary?

  • @karunakaran5397
    @karunakaran5397 Рік тому +5

    Nanum oru nal pannivaipan❤

    • @ganeshprabukanagaraj2091
      @ganeshprabukanagaraj2091 Рік тому

      Ippa enna panniringa

    • @M2RTamil
      @M2RTamil Рік тому

      வாழ்த்துக்கள் 🎉

    • @Ramasamy-cd3sh
      @Ramasamy-cd3sh 6 місяців тому

      ​@@M2RTamil
      ❤'
      த் இன்❤❤ இன்❤❤

    • @RaghunathanN-t2k
      @RaghunathanN-t2k 15 днів тому

      தமிழில் எழுதுப்பா. தங்கிளீஷ்ல் எழுதினால் பரிதாபம்!
      பண்ணை என்பது பன்னி - பன்றி என்றாகி விட்டது.

  • @karthikeyan3380
    @karthikeyan3380 Рік тому

    Bear waste is not good for health

  • @ponvelraj636
    @ponvelraj636 4 місяці тому

    10 litre he is lieing

  • @dinesh.p2956
    @dinesh.p2956 10 місяців тому

    Vandavasi, thiruvanmalai entha maadu suitable agum?

  • @gopalakannan3909
    @gopalakannan3909 10 місяців тому

    Anna place solluga phone no solluga

  • @halidahamed3643
    @halidahamed3643 6 місяців тому

    Bro mobile no send panunga

  • @dinesh.p2956
    @dinesh.p2956 10 місяців тому

    Bro evaga contact irutha koduga bro

  • @arivuazhagan9063
    @arivuazhagan9063 Рік тому

    Brother number send pannunga.. nannum cow foams start panna poran...cow sales Iruka keittu sollunga... Sonna.. chennal la subscribe share pannuvan sollunga

  • @sureshjaya7675
    @sureshjaya7675 Рік тому +1

    Anna unga number and owner number send pannunga