வெளிநாட்டு வாழ்க்கை! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 95

  • @bharanidharan28
    @bharanidharan28 5 місяців тому

    Dob 28.08.1994
    Tob 12.28AM
    Place Puducherry
    From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view..
    1. Marriage, 2. Career 3. Foreign life, 4. Asset .. thanks..

  • @bkvasu
    @bkvasu 8 місяців тому

    வெளிநாட்டில் செத்துப்போயிடும்னு சொல்றீங்க உள்நாட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்றீங்களா கஷ்டம்

  • @happiness1634
    @happiness1634 6 місяців тому

    ஐயா , வணக்கம்.
    வாழ்க்கையே கஷ்டமா இருக்கு. 😢
    நான் ஜாதகம் கற்று கொள்ள விரும்புகிறேன். இப்போது புதன் தசா நடக்கிறது, அடுத்து கேது, கொஞ்சம் தடுமாற்றம்மாக இருக்கிறது. வெளி நாட்டில் இருந்தும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன்.
    தயவு செய்து என்னுடைய ஜாதகத்தை எடுத்து
    வீடியோ போடவும்.
    04/08/1985 11:38am.
    நன்றி.

  • @kanarajar5161
    @kanarajar5161 3 місяці тому

    எனக்கு மீனலக்கனம் 6 அதிபதி சூரியன் இரண்டில் மேஷத்தில் உச்சம் இந்த திசையில் தான் எனக்கு 36 வயது பிறந்தநாளில் திருமணம் நடந்தது இதிசையில்தான் வியாபாரத்தில் கொடிகட்டி பரந்தேன் அதே 5 ம் அதிபர் ஆட்சி அந்த திசையில தெருவுக்கு வந்துவிட்டேன்

  • @ramuveeramani
    @ramuveeramani 8 місяців тому +1

    ஐயா துலாம் இலக்கணம்,மேச ராசி ராகு சூரியன்,6 ல் சுக்(உச்சவக்)+புதன், இப்ப இராகு திசை புதன் புத்தி நான் மிக பெரிய அளவில் சூது ஆடி என் வாழ்கையை இழந்தேன்.

  • @bellisvista2975
    @bellisvista2975 8 місяців тому +1

    Dear Sir,
    Greatings of the day!!
    I was in GCC from 2010. Past 6 month I'm in India. I came from there, now I'm looking for new opportunity.
    Kindly have a look.
    Santhosh , 08/06/1984, 7:39pm, Kotagiri.
    Thank you...
    Be honest!! your are a great !!
    Big fan of your channel.

  • @Ganesh-tvr
    @Ganesh-tvr 8 місяців тому +2

    ஐயா,
    எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்..சரியாக பதிவு போட்டு விட்டீர்கள்...😊
    நன்றி...

    • @Ganesh-tvr
      @Ganesh-tvr 8 місяців тому

      ஏன் என்றால் நானும் வெளி நாட்டில் தான் இருக்கிறேன்.
      குடும்பத்தை பிரிந்து வாடும் உள்ளங்கள் ஐயா..
      எனக்கும் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..
      07.07.92. 14:20 நாகப்பட்டினம் மாவட்டம் 🙏🏼

  • @Viveckan
    @Viveckan 2 місяці тому

    Suththa paethala iruku sir. Matra video ellam mass uh irunthathu. Ithu semma sappa katta iruku 😢

  • @priyasaravanan9885
    @priyasaravanan9885 8 місяців тому +7

    எப்படி சார் உங்களால் மட்டும் ஜாதகத்தை இப்படி கரெக்டாக சொல்ல முடிகிறது. எனது மகன் கும்ப லக்ன ஜாதகம் 19/03/2006 , 05:28AM, ஈரோடு. கும்ப லக்ன ஜாதகர் மட்டுமே கை விரலை பின்னால் மடக்க முடியும் என்று சொன்னீர். அதே போல் எனது மகனும் செய்வான். 6ல் பாவக்கிரகம் இருந்தால் ஜுரண பிரச்சினை இருக்கும் என்று சொன்னீர். அதேபோல் எனது மகனுக்கு 6ல் சனி உள்ளது. அவனுக்கும் ஜுரண பிரச்சினை இருக்கு.

    • @Kothu_thilla_thevar
      @Kothu_thilla_thevar 8 місяців тому

      அட பைத்தியமே.. இந்த ஆளு இவருக்கு தெரிஞ்ச ஒருத்தன் ஜாதகத்தை எடுத்து தெரிஞ்ச விசயத்த சொல்றான்.. எதிர் காலத்துல என்ன நடக்கும்னு சொல்லணும்..

    • @blackdevil5034
      @blackdevil5034 8 місяців тому +2

      நானும் கும்ப லக்னம் தான்.... 6இல் சூரியன்6, செவ்வாய், புதன் எனக்கும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது

  • @selvamm8458
    @selvamm8458 8 місяців тому +1

    துலாம் ராசிக்கு 6ம் அதிபதி 12ல் நின்று (குரு)
    திசையை நடத்தினால்
    பஞ்சாயத்தை இழுத்து
    விட்டுறுமா? குருஜி. 😁

  • @priyasweet7235
    @priyasweet7235 8 місяців тому

    தங்கள் பதிவுஎனதுமகள்வெளிநாடுசெல்லூம்யோகம்இருக்கிறதாகணித்தில்தசாநாதன்8ஆம்இடம்.அடுத்தபுத்திபுதன்திருவாதிரைகாலில்உள்ளது.12ஆம்இடத்துசனிலக்கினத்தில்வக்கிரம்அடைந்தகுருசனியைபார்எனவேக்கிறர்.கோச்லசாரசனி12ஆம்இடத்தில்உள்ளார்.எனவேவெளிநாடுபோகும்எனகணித்துள்ளேன்.பிரியா.13.7.1995.12.21AM.covaiபதில்எதிர்பார்க்கிறேன்.நன்றி

  • @anjan503
    @anjan503 6 місяців тому

    ஐயா நான் சிம்ம இலக்கணம் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் என்னுடைய இலக்கணத்தில் புதன் (சிம்மத்தில்) கன்னியில் சூரியன் சனி மற்றும் சுக்கிரன்(இரண்டாம் வீடு) துலாத்தில் குரு(மூன்றாம் வீடு) தனித்து விருச்சிகத்தில் செவ்வாய் (நான்காம் வீடு), தனுசில் கேது (ஐந்தாம் வீடு), மீனத்தில் சந்திரன்(எட்டாம் வீடு) மிதுனத்தில் ராகு (11 ஆம் வீடு) எனக்கு வெளிநாடு சென்று படிக்க இயலுமா படித்து நல்ல நிலைக்கு வருவேனா? தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா🙏

  • @a.s.k4326
    @a.s.k4326 7 місяців тому

    Vanakkam sir, I'm Eswari, My daughter's horoscope is also like this.. Running all dasa relating 6th, 8th and 12th house only then why she is here??
    DOB : 20-04-2011
    Time : 7:35 pm
    Place : Madurai

  • @logansugan
    @logansugan 8 місяців тому

    Good morning sir my name k
    Loganathan Dob.25/06/1984 birth place Mettur Dam time 8.pm.Ragu Dhasa 16.yrs 10 month completed.still now not good I am facing many issues please help me one video sir.i am following day by day your videos I request to you place help me sir.

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 8 місяців тому +2

    அய்யா சுக்கிரன் சந்திரன் இணைவு ஒரு video அய்யா

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 8 місяців тому

    ஐயா பலமுறை கேட்டு விட்டேன் ஒரு முறையாவது பதில் கூறுங்கள். வாழ்க்கை நரகமாகிறது, கடன் வேலை குடும்ப கவலை. சுக்கிர திசையில் வாழ்கை தடம் மாறுகிறது.எப்படி இருக்கு சுக்கிர திசை. நல்ல வேலை அமையுமா வீடு கட்டுவன கடன் தீருமா.26/06/1989 at 3.49pm in salem. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhut2472
    @prabhut2472 8 місяців тому

    வணக்கம் ஐயா. 2024 அக்டோபர் உடன் விசா முடிகிறது. Canada விற்கு சென்று வெளிநாட்டு வாழ்க்கை தொடருமா இல்லை தாய்நாடு திரும்புவேனா.
    பிரபு 04/05/1987 10:54PM சென்னை. தயவு செய்து விளக்கம் தாருங்கள். நன்றிகள்.

  • @kaleeswarikumaraguru3474
    @kaleeswarikumaraguru3474 8 місяців тому

    Sir, வணக்கம். கபிலன் 19-August 1994 மாலை 6.04 க்கு Srivilliputtur ல் என் மகன் பிறந்தான் ரஷ்யாவில் உள்ளான். திருமணம் எப்போது முடியும்? நம் நாட்டிற்கு எப்போது திரும்புவான் Sir. தயவு செய்து பதில் தாருங்கள்

  • @astropandidurai7186
    @astropandidurai7186 8 місяців тому

    வணக்கம் சார் இது என் மகன் சாதகம் வெளிநாட்டு யேகம் உள்ளதா 07/12/2006..….10.15am Chennai 8ல் சனி கேது

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @Rita-z7k
    @Rita-z7k 8 місяців тому

    ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021
    10.29AM ,Erode🙏

  • @prabhut5568
    @prabhut5568 8 місяців тому

    வணக்கம் ஐயா. பிரபு 04/05/1987 10:54PM சென்னை. தனுசு லக்கினம் நடப்பு கேது திசை. 10 ல் கேது , வீடு கொடுத்த புதன் மேஷத்தில் உச்சனின் வீட்டில் நின்று உச்சனை போல பலன் தரும் என்று எடுத்துக் கொள்ளலாமா இல்லை அஸ்தங்கம் ஆகி வலுவிழந்து இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா. ஏன் என்றால் , பலமோடு இருந்தால் சொந்தத் தொழிலை நோக்கி காலம் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள். கேதுவிற்கு கால் கொடுத்த சந்திரன் 8 ல் ஆட்சி மற்றும் கேதுவின் பார்வையில் இருக்கின்றது. விளக்கம் தாருங்கள். இந்த கேது திசை நீங்கள் சொன்னது போல் ஊற வைத்து பொங்க வைத்து விடுமோ. ?

  • @prabhut2472
    @prabhut2472 8 місяців тому

    வணக்கம் ஐயா. என் கடைசி காலம் வரை வெளிநாட்டிலேயே இருந்து விடுவேனா இல்லை தாய் நாட்டிற்கு திரும்பி விடுவேனா. பிரபு 04/05/1987 10:54PM சென்னை.
    நடப்பு கேது திசையும் அடுத்த 6 மற்றும் 11 ம் அதிபதியான சுக்கிர திசையும் எப்படி இருக்கும். தயவு செய்து விளக்கம் தாருங்கள். நன்றிகள்.

  • @gokulk6531
    @gokulk6531 8 місяців тому

    05பிப்ரவரி1992 12:50pm தஞ்சாவூர் திருமணம் எப்போது? பெண் பற்றி கூறுங்கள் அய்யா 🙏🙏💐👍

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 8 місяців тому

    2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo velai kidakkum,kuzhanthai kidakkum🎉🎉🎉🎉

  • @duskanddawndiaries
    @duskanddawndiaries 8 місяців тому

    Magara lagnam - 22/3/2000 02:30 am. Madurai . Currently running 12th Lord dasha in 4th house Aries along with mars and Saturn any chance to go abroad and start a business in export import

  • @sundaravadivel.vvengadasen8065
    @sundaravadivel.vvengadasen8065 8 місяців тому

    Sir I am sundaravadivel brith 12.12.1987 time 3.20am place kattumannar koil post elleri my life is next position not andersand Eneewher please tell me sir

  • @sivakumarsivakumar8808
    @sivakumarsivakumar8808 8 місяців тому

    வணக்கம் ஐய்யா
    நான் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வெளிநாடு வந்தேன் ஆனால் நான் எதிர் பார்த்த வேலை கிடைக்கவில்லை பல முறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லை தற்பொழுது மனதிற்கு பிடிக்காத வேலை பார்த்து வருகிறேன் electronic and Communication Engreeing படித்து உள்ளேன் இது சம்மந்தமான வேலை கிடைக்குமா sir sivakumar 05/09/1995 10.15pm muthupet

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 8 місяців тому

    அண்ணா எனக்கு 6. அதிபதி திசை ஒரு நல்லதும் நடக்க. வில்லை வயது 36. கல்யாணம் நடக்குமா நட.க்காத. ரொம்ப. கஷ்ட்டம் எப்போ திரும் எல்லொருக்கும் நல்லது சொல்லுரிங்க. எனக்கு மட்டும் ஆப்பொசிட்டதன் நடக்குது 25. 2 .1988. நெரம் 3 .30. Pm

  • @boscobosco4055
    @boscobosco4055 7 місяців тому

    Ungal phone number podunga

  • @shobhags3346
    @shobhags3346 8 місяців тому

    ஐயா, 3ம் இடத்தில் 5 பாவ கிரஹங்கள் இருந்தால் அதன் பலன்கள் சொல்லவும். Ex:கன்னி லக்னத்திற்கு 3ல் ravi, sukiran, rahu,bhudan, sevai.

  • @karthikeyanelango5476
    @karthikeyanelango5476 8 місяців тому

    வணக்கம் சார், மீண்டும் எப்போது வெளிநாட்டு வேலை கிடைக்கும்? கார்த்திகேயன் 25.12.1984 12.55PM மதுரை.

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 8 місяців тому

    Hi Sir,
    All ur videos r excellent sir,
    D.O.B. 20.12.73, Veeranandal, Tiruvannamalai District, 6 : 38 A.M., Thursday, currently running budan dasa in 12th house, in vrichigam fr dhanusu lagna, thulam rasi swathi star.
    Lots of debts, bank problems, how will be his budan dasa , next kethu n sukra dasa.
    Pl.ans.
    Thanks in advance.

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 8 місяців тому

    வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு அமையும் என்று சில டிப்ஸ் தாருங்கள்.

  • @BalasubramaniyanV-l6k
    @BalasubramaniyanV-l6k 8 місяців тому

    ஐயா என் மகன் பா.ஜெகதீஸ்வரன் 3.5.2002 10.17A.M விழுப்புரம் 12யில் ராகு , சனி, செவ்வாய் , புதன்,சுக்கிரன் உள்ளது. வேலை கிடைத்து ஒரு வருடம் ஆகிறது.ஆனால் வேலையில் சேர்வதற்கான கடிதம் JOINING LETTER. இன்னும் வரவில்லை .பெரிய கம்பனி .ஏன் இந்த தாமதம் .எதனால்.

  • @jayanthim41
    @jayanthim41 8 місяців тому

    Sir, my dob- 29.12.84.
    Time is 5:05 am.
    Virichiga Laguna meenam rasi..so far no astrologer said about crossing seas..but now I am in foreign country and as u said it is 8 th house mahadasa is running with Saturn bhukthi..

  • @sundaresanr9232
    @sundaresanr9232 8 місяців тому

    ஐயா எனக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் பிறந்த தேதி 23/12/1990 1.37AM Sunday ராசி கும்பம் லக்னம் கன்னி நட்சத்திரம் சதயம் எனது ஜாதகத்தில் குரு வக்ரம் செவ்வாய் வக்ரம் புதன் வக்ரம்

  • @Suba411
    @Suba411 8 місяців тому

    Very much needed topic sir. Kadaga lagnam - guru in 8th house, suriyan in 12th house, sevvai in 6th house. How will be the surya dasa sir?

  • @gafoorkhangafoorkhan3605
    @gafoorkhangafoorkhan3605 8 місяців тому

    Ungal koottupadi kajakesariyohum inta jathagathil kedupalanai thadukirathu kulappam vendaam

  • @prashanth6361
    @prashanth6361 8 місяців тому

    Hi Prashanth, 28.07.1994, 10:10 am, Chennai. I am facing lot of struggle since 2015, kindly guide me when I will get my happy days back.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 8 місяців тому

    என் மகன் ஜாதகம் 27/ 06 2005.9:54am.சேலம்.தொடர்ந்து மறைவு ஸ்தானங்களின் தசையே வருகிறது.என்ன பலன் ஐயா?

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 8 місяців тому

    வணக்கம் ஐயா ஆறில் புதன் சுக்ரன் சனி கடகலக்னம் துலாம் ராசி சனி திசை மனகஸ்டம் மனவேதனை நிம்மதி இல்லை அடுத்த புதன் திசையவது. எப்படி இருக்கும் 13,12,1990. 10,5pm. ஈரோடு

  • @krishnaa25
    @krishnaa25 8 місяців тому

    I am a living example for this. Kumbha lagnam with Saturn in 6th. Sani dasa brought me outside India and currently running Budhan dasa has tied me down here. Idhukkumela Indiavukku return varuvadhu very difficult!

  • @gowthamganesh247
    @gowthamganesh247 8 місяців тому

    Hai Guru, it is true on my horoscope,
    jul 24 1996 9.20am Simma lagnam
    Lord of the sixth house sani vakram with kethu, lord of 8th house guru vakram in 5th house thanusu, im living in Kuwait for past 1 yr sani maha thisai started on on aprl 2022, now i want to return back to the same country

  • @saishririya185
    @saishririya185 8 місяців тому +2

    ஐயா,வணக்கம்,உங்கள் பேச்சு நடை மிக அருமை,ஒரு சந்தேகம்,கும்ப லக்னம், 4ல் குரு(வ)11ல் ,சுக்+சனி+புத சுக் பரிவர்த்தனை,நடுத்தெருவில் நிப்பாட்டிருச்சு,23/1/89place ;visagapattinam time;9.16am,4ம் இட சுக்கிரன் அரசு வேலை,வீடு அனைத்தையும் ,கொடுத்து பறித்துவிட்டது

    • @samsridar7933
      @samsridar7933 8 місяців тому +1

      சுக்ரன் பாதகாதிபதி. பரிவர்த்தனையில் திசை பாதகம் செய்திருக்கும். வீடு, வேலை எப்படி வாங்கி தந்தது? 3 ,6 அதிபதிகள் நல்ல நிலை தான். 8, 12 ம் பிரச்சனை இல்லை. சந்திர, செவ்வாய் திசை நல்லது. நடக்கும் சூரிய திசை 12ல். May 2024 பிறகு சிறப்பு. குருவையே கேட்போம்

    • @saishririya185
      @saishririya185 8 місяців тому +1

      4 ல் சுக்கிரன் பரிவர்த்தனை படி ஆட்சி தானே 11ல் இருக்கும் கிரகம் கெடுக்காது தானே...அனைத்தையும் இழந்துவிட்டேன்.சொந்தபந்தம் அனைத்தையும்,அரசு வேலை மட்டும் கையில்...

    • @saishririya185
      @saishririya185 8 місяців тому +1

      Next year dhan suriya dasai started

    • @saishririya185
      @saishririya185 8 місяців тому +1

      Thanks for ur reply

    • @User6998-p3b
      @User6998-p3b 8 місяців тому +2

      கும்லக்னத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதி பாதகாதிபதிகெட்டுப்போயிருக்கவேண்டும்இங்கே ஸ்ட்ராங்காக ஆட்சிபரிவர்த்தனை சுயநட்சததிரம்வேறு 4 ,9 ஆம்வீட்டுக்குள்ளபலனைஎடுத்திருக்கிறார் நானும் கும்பலக் வயது 57சுக்திசையில் சுக்ரன்தனுசுவில்மூலம் வீடீகொடுத்த குரு கடகத்தில் உள்ளார் காலபுருஷதத்துவப்படி கடகம் 4ஆம்வீடு பாதகாதிபதிசுக்ரனுக்கு வீடுகொடுத்தவர் 4ம்வீடு உடலில்மார்புப்பகுதியாதலால் இதயக்கோளாறுக்கு மருந்து எடுக்கிறேன் பாதகாதிபதி பயத்தைக்கொடுப்பார்என்று சின்னராஜ் ஐயா சொல்வார்கள் உயிர்பயத்தைக்கொடுத்தார்உங்களுக்குஅடுத்த சூரியதிசைகைகொடுக்கட்டும் ஐயா சொல்வதுபோலசூரியனுக்குவீடுகொடுத்தசனிபகவான் அவருக்கு 12ல் சூரியபகவானும் லக்னத்திற்கு 12ல் உள்ளதால் வெளியூர்வெளிமாநிலம் வெளிநாடு உங்களுக்கு யோகத்தைக்கொடுக்கும் எதற்கும் ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசித்து செல்லவும் நான்சின்னராஜ்ஐயா வீடியோபார்ப்பதால் கடுகளவு ஜோதிடம்கற்றுக்கொண்டுவருகிறேன் வளமுடன்வாழ்க

  • @pratapkumar6881
    @pratapkumar6881 8 місяців тому

    Please give detailed video about Sani vargotham, makra rashi and makara lagnam. When Sani is with Mars in vrishchika rashi. how would be Sani dasa? Please make a video🙏

  • @hemastructural
    @hemastructural 8 місяців тому

    வணக்கம் அண்ணா, நீங்கள் சொல்வது போல் கடக லக்னத்திற்கு 6 ல் சூரியன் செவ்வாய் ராகு சூரியன் கேது சாரம் சந்திரன் மகம் கேது சாரம் கேது 12 ல் ஆனால் குரு 9ல் ஆட்சி அப்பொழுது சூரியன் சந்திரன் திசை வெளிநாட்டு வாழ்க்கை அல்லது பூர்வமாக இருக்குமா? விளக்கம் தாருங்கள் நன்றி.

  • @Vasu54
    @Vasu54 8 місяців тому

    ஐயா வணக்கம், கும்ப லக்னம், 4ல் குரு வக்கிரம் உடன் சந்திரன் உச்சம், குரு சந்திரன் சாரம் 6ம் இடம் பார்க்கும் பொழுது நன்மையாக இருக்குமா? குரு தசை இப்போது ஐயா, 8 ல் புதன் ஆட்சி உச்சம் சுக்கிரன் உடன் இணைந்து, புதன் சந்திரன் சாரம், சுக்கிரன் சூரியன் சாரம், 9 ல் சூரியன் நீசம், தனுசில் சனி, 7 ல் கேது, 2ல் செவ்வாய் வக்ரம், லக்னத்தில் ராகு எப்படி எனது வாழ்க்கை இருக்கும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் எனது பெயர் வாசுகி

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 8 місяців тому

    வணக்கம் குருஜி 🙏 எனக்கு அடுத்த திசை எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை யோகமா இருக்குமா தோசமா இருக்குமா ஐயா 14/03/1987 5:03 மாலை சேலம்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 8 місяців тому

    8 th adipathi dasa. Foreign settlement. Sure .

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கோச்சர குரு நட்பு திசை குரு பார்வை என்ன பலன். எல்லாம் கிரகங்கள் பற்றி சின்ன பார்வை.

  • @priyangagr8592
    @priyangagr8592 8 місяців тому

    Rishabha lagnam-sukiran in 6th place …now rahu dasa ,rahu in kumbam (avitam) now guru buthi (thiruvThirai) next Sani bhukthi (thanusu poradam) is their foreign job opportunity with family..

  • @Omvaalai
    @Omvaalai 8 місяців тому

    சந்திரதிசை ? செவ்வாய் திசை திகைத்து நின்ற பன்ஜ்‌சின்ராஜ்🎉

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 8 місяців тому

    Sir plz speak about my jathakam 9/41994 Chennai 9.35
    Meena rasi Rishabh lakanam uttirathathi natachathiram...

  • @narenthiraprasath2724
    @narenthiraprasath2724 8 місяців тому

    25/04/1978 மாலை 6.30 தர்மபுரி இங்கு 8இல் தசை முதலில் வீடு அடுத்து திருமணம் அடுத்து தொழில் அடுத்து 3குழந்தை இன்றுவரை 8ஆம் விட்டின் தசையில் நன்மைகள் சனி புத்திஇல் சிறு சறுக்கல் நன்மைதான் 8ஆம் வீட்டிஇன் தசை வணக்கம்

    • @narenthiraprasath2724
      @narenthiraprasath2724 8 місяців тому

      இந்த புவியில் உங்கள் பணி பலநூறு ஆண்டுகளுக்கு தொடரும்.. ... . . வாழ்க வளமுடன்

  • @eaglebalu7714
    @eaglebalu7714 8 місяців тому

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 місяців тому

    Very good explanation thank you sir

  • @Rajbharath10
    @Rajbharath10 8 місяців тому

    ayya enakku aduthu aduthu 12 am idathula irukka kiraga thisai varapoguthu popom neenga solrathu nadakuthanu

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 8 місяців тому

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏.....Sir, you are 100% right .... thanks for your explanation... Thanks....

  • @virgoraj2412
    @virgoraj2412 8 місяців тому

    உள்ளூர் வாழ்க்கைகே வழி இல்லை

  • @Ragavan689
    @Ragavan689 8 місяців тому

    வணக்கம் குருஜி சிம்ம லக்னம் குரு 11ல் வக்ரம் ராகு சாரம் ராகு 6ல் எப்படி இருக்கும்

  • @usharamachandran7822
    @usharamachandran7822 8 місяців тому

    Super explanation sir.

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 8 місяців тому

    Sir
    Awsome explanation. And 1 and 6 lord,(sukuran )which is at 8 th(thansu) place with puthan.( risaba lognam).. Whether the puthan desai which is good or bad

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @vigneshravi5682
    @vigneshravi5682 8 місяців тому

    Ithu ena software sir

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 місяців тому

    அருமையான விளக்கம் சார்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 місяців тому

    சூப்பர் சார்

  • @MuthuKumar-ew1rt
    @MuthuKumar-ew1rt 8 місяців тому

    🇸‌🇦‌🇳‌🇰‌🇦‌🇷‌

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 8 місяців тому

    ஐயா வணக்கம் குருஜி

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 8 місяців тому

    Guruve 🙏🏻🙏🏻

  • @mvinayagamoorthy685
    @mvinayagamoorthy685 8 місяців тому +1

    Semma ❤
    Thanga thalaivan always rock 👍

    • @Kothu_thilla_thevar
      @Kothu_thilla_thevar 8 місяців тому

      அட பைத்தியமே.. இந்த ஆளு இவருக்கு தெரிஞ்ச ஒருத்தன் ஜாதகத்தை எடுத்து தெரிஞ்ச விசயத்த சொல்றான்.. எதிர் காலத்துல என்ன நடக்கும்னு சொல்லணும்..

  • @anbualagan6048
    @anbualagan6048 8 місяців тому +1

    நன்றி ஐயா

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 місяців тому

    வணக்கம் ஐயா.

  • @karpagamk6713
    @karpagamk6713 8 місяців тому

    Vanakkam anna

  • @Saipavan2010
    @Saipavan2010 8 місяців тому

    Next sukra dasa chanur lagnam, 11 and 12th parivarthanai

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @priyasweet7235
    @priyasweet7235 8 місяців тому

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 8 місяців тому

    Vanakkam sir🙏

  • @manojkumar05
    @manojkumar05 8 місяців тому

    Important koteeswara yogam for mesha laknam not uploaded please check

  • @Hariramannn
    @Hariramannn 8 місяців тому

    கோடிஸ்வர யோகம் மேஷசம் லக்கனம் வீடியோ போடவில்லை