வேல் மாறல்- வேண்டுதல் நிறைவேறவில்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 299

  • @vjma1319
    @vjma1319 2 місяці тому +35

    கண் கலங்கிய நிலையில் இருக்கும் போது உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் அப்பனின் வார்த்தையாக கேட்கிறது... மிக்க நன்றி

  • @ramlakshmi6143
    @ramlakshmi6143 2 місяці тому +33

    1000% correct ❤ நான் நினைச்சதை கரெக்டா சொல்லிட்டீங்க நடந்தா தான் முருகர் நம்ம கூட இருக்கார் இல்ல முருகா ஒரு தடவை நம்ம கூப்பிட்டாலே அவர் எப்போது நம்ம கூட தான் இருக்க நாம விட்டாலும்அவர் நம்மள விட மாட்டார்

  • @PriyaSSK8
    @PriyaSSK8 2 місяці тому +36

    என் கணவர் ஒரே வீட்டில் பேசாமல் இருக்கிறார், தனி படுக்கை, சாப்பாடு என்று 😢கஷ்ட படுத்துறார். அவரும் வேல் மாறல் படிப்பவர், நானும் இப்போ தான் கார்த்திகை 1 நாள் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன், என் கணவருடன் சேர முருகன் துணை புரிய வேண்டுறேன்

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Місяць тому +1

      வாழ்க வளமுடன்....

    • @srisha9861
      @srisha9861 Місяць тому +1

      முருகனை நம்புங்கள்

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 Місяць тому +1

      ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 Місяць тому +1

      ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்முருகாஓம் முருகா ஓம்முருகாஓம் முருகா ஓம் முருகா❤❤❤❤🎉🎉🎉

    • @aarthik3098
      @aarthik3098 2 дні тому +1

      @PriyaSSK8 neengalum unga husband um pesiyacha… again sernthu vaazha aarambichacha… ? Yenna enakum same problem… naanum ipo daily velmaral padikren…

  • @vigneshvarun-b1n
    @vigneshvarun-b1n 6 днів тому

    முற்றிலும் உண்மை சகோதரி🙏🙏🙏

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 2 місяці тому +6

    ஓம் சரவணபவ முருகா. உண்மை தான். சகோதரி. ‌நீங்கள் சொன்னது. நூறு. சதவீதம். உண்மை. முருகன். நம்பியவர்கள் என்றும். கைவிடமாட்டர். வேலும் மயிலும் சேவலும் துணை கந்தன் கருணை கடலே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaanguraj3968
    @kavithaanguraj3968 2 місяці тому +10

    Om சரவணபவ. Get well soon anithakka. உங்களால நானும் முருக பக்தையா மாரிக்கிட்டு வரேன். இந்த புண்ணியம் உங்களையே சேரும்

  • @SelvaGuru-q6h
    @SelvaGuru-q6h 2 місяці тому +6

    கண்ணீருடன் இருந்தேன். உங்கள் குரல் ஆறுதல் அளிக்கிறது அனிதா அக்கா. முருகனுக்கு நன்றி🙏💕🙏💕

    • @SelvaGuru-q6h
      @SelvaGuru-q6h 2 місяці тому +2

      முருகன் அருளால் என் கணவர்க்கு கை சரியாகி விட்டது. நன்றி முருகா❤❤

  • @umarajeswariresi9153
    @umarajeswariresi9153 2 місяці тому +6

    இந்த குரூப்பில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் அப்பன் முருகன் நீங்கள் கேட்டதை தருவார்.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
    சகோதரி உங்களை வாழ்த்த எனக்கு வயது இருக்கிறதா என்று தெரியவில்லை இருந்தாலும் அப்பன் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு ..
    💐💐💐💐💐

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 місяці тому +4

    நான் இருக்கிற சூழ்நிலையில் இந்த பதிவு எனக்கு அவசியமானது அனிதா.ரொம்ப ரொம்ப நன்றி .ஓம்சரவணபவ ❤❤❤❤

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 2 місяці тому +7

    அனிதா உங்கள் குரல் அவ்வளவு ஆனந்தம் அனிதா ஏதே ஒரு அன்பு சகோதரி

  • @dhivyav9471
    @dhivyav9471 2 місяці тому +4

    Neenga sonathu elame unmai❤❤ just started prayers before one week.. I got the experience of what you said akka..i just got the tears while you are saying.. வேலும் மயிலும் சேவலும் துணை❤❤

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 2 місяці тому +4

    மிக்க நன்றி சகோதரி ... முதல் பதிவு நான் நல்லா இருக்கிறேன் சொன்னாதற்கு நன்றி சகோதரி... முருகனுக்கு நன்றி...

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 місяці тому +2

    அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚
    கண்ணு நான் வேல் மாறல் 48 நாள் அக்டோபர் 1 ஆம் தேதி ஆரம்பித்தேன் விநாயகருக்கு எங்க வீட்டுக்காரர் 48 நாள் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தோம் எல்லா கடவுள் ஆசீர்வாத்தால் நல்ல படியாக சாமி கும்பிட்டு விட்டோம் கண்ணு
    நான் வேல் மாறல் பாராயணம் முடிக்க இன்னும் 5 நாள் இருக்கு கண்ணு அதுக்குள்ள நானும் என் பொண்ணும் மாத்தி மாத்தி period problem வந்துருச்சு கண்ணு இன்னும் 5 நாள் நல்லபடியாக பாராயணம் செய்ய நம் அப்பன் சிவன் முருகர் கிட்ட வேண்டிக்ங்க கண்ணு கண்டிப்பா நல்ல படியாக முடிச்சுருவேன் நம்பிக்கை இருக்கு நம் அப்பன் சிவன் முருகர் கூடவே இருப்பாங்க கண்ணு
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 2 місяці тому +3

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤

  • @Sumathi1968-m9q
    @Sumathi1968-m9q 2 місяці тому +2

    நீ சொல்வது அனைத்தும் உண்மை மகளே

  • @padmabalaji3935
    @padmabalaji3935 2 місяці тому +7

    Happy hapy happy unga voice ktradhum happy. 😃😃😄

  • @meenaholly14
    @meenaholly14 2 місяці тому +1

    🌸Vetrivel Muruganuku Aroharaaa🌸
    Nethikey neega video potrukeenga but naan paakave illa..nethiku rmbo manasu serila akka ..veetla neraiya issues poitu iruku..rmbo mudila..apo murugaa nee enga kuda irukiya illaya..engalala mudilaye nu azhuthen…apro enakulaye oru thought vanthudhu murugar namakuda irukara illaya nu keta naan avara santhegapadra maari dhane aagum..
    Naan avara matu dha nambaren..neraiya miracles panirukaaru avuru apo intha situation ahuhm avuru kandipa seri seivaaru apdinu sollitu naan thoogiten..
    Ipo mrng yezhthu paatha unga video iruku akka…ithula neegalum atha pathiye pesirukeenga enaku azhugaa dha varuthu🥹..
    You are our angel and you are our hope..
    Thank you akka for always bringing positivity in this cruel world..
    Naan yeppayum solra maari unga mulyama naan murugara unaruren akkaa…
    Forever grateful to know you akka
    Love you lots akka🩷
    Ungaluku yellame nalladhu dhan nadakum akka..ungaluku seekarama health uhm namma murugar seri paniduvaaru akkaa💖
    🌟Om Murugaa Saranam🌟
    ✨Om Sai Shree Sai Jai Jai Sai✨

  • @tamilselvi7281
    @tamilselvi7281 2 місяці тому

    வாழ்க வளமுடன் முருகன் அருளால் உங்கள் சொந்தம் கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் தோழி 48 நாள் வேல் மாற்றல் பாராயணம் செய்து கொண்டு உள்ளேன் என் மகன் குணத்திற்கு தகுந்த ஒரு குணவதி வரைவில் என் குடும்பத்திற்கு தகுந்த மகாலட்சுமி மாசி மாதத்தில் வருவாள் முருகன் அருளால் சிறப்பாக நன்றி

  • @mohanasundari465
    @mohanasundari465 2 місяці тому +1

    சொல்வதற்கு ஒன்றுமில்லை ஐயனை நம்பி இருக்கிறேன் முருகா சரணம் 🌹🙏🙏

  • @allbysharvesh8547
    @allbysharvesh8547 Місяць тому

    Sister,
    உங்களை மாதிரி நானும் என்னுடைய ஹெல்த் same stage.... Same story as yours.... I am already reading வேல் maaral, but sometimes doubts come up.... But now all doubts cleared... Now I will catch வேல் maaral tightly... All my doubts cleared because I am in the same stage as yours... And I got the answer from you today ❤

  • @rishiabirishiabi4327
    @rishiabirishiabi4327 2 місяці тому

    1000% correct sister,,,, eppo thaan mugan kitta entha questions ellathaum ketten,, entha kealvikku udanea unga moolama pathil sollitaru,,,naan vacha venduthalai Vida,, naan eruken unakku thunaiya-nu 1000% unara vachirukaru en appan,, nam appan murugan,,,, muruga saranam ,,, 🙏kandha saranam🙏

  • @RIswarya-y7k
    @RIswarya-y7k 8 днів тому

    💯Unmai sister...

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 2 місяці тому +4

    நான் உங்கள் விடியோ பார்த்து தான் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன் இதைப் பக்கத்தில் இருந்து என்னோட முன்று வயது குழந்தை பார்த்துக் கொண்டே இருப்பாள் இப்போது நான் இந்த விடியோ பார்க்கும் போது அவள்பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளுடைய மழலை குரலில் வேலும் மயிலும் துணை அப்படி சொல்லுகிறாள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது
    ஓம் சரவண பவ

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 2 місяці тому +1

    முருகா சரணம். அனைத்தும் உண்மை அனிதா.. நன்றிகள் கோடி...

  • @RuthradeviVilvarasa
    @RuthradeviVilvarasa Місяць тому +1

    சகோதரியே நான் உங்கள் போண்நம்பர் கேட்டனான் இரண்டுமாத்த்துக்கு முன் பிளீஸ் தாங்க உங்கள் வீடியோதான் எனக்கு ஆறுதலாக இருக்கம்

  • @umarajeswariresi9153
    @umarajeswariresi9153 2 місяці тому

    நான் இப்பொழுது அப்பன் முருகனுடைய அடிமை என்னை இப்படி மாற்றியது உங்கள் வேல் மாறல் பாராயண வீடியோ மட்டுமே அதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்பொழுது எல்லாம் நான் செவ்வாய் கிழமை அப்பன் வேல் மாறல் படித்து அப்பணை நேரில் சென்று பார்துது விட்டுத்தான் அடுத்த வேலை...
    அப்படி ஆகி விட்டேன் சகோதரி உங்களுக்கு எய்வளவு நன்றிகள் சொன்னாலும் போது மானது இல்லை மிக்க மகிழ்ச்சி....
    இந்த குரூப்பினல் நீங்கள் எனக்கு கிடைத்தது முன் ஜென்மத்தில் நான் செய்த நல்லவை மட்டுமே சகோதரி

  • @PurpleBee9
    @PurpleBee9 2 місяці тому +2

    Well said Anitha. Whatever happens it will happen. But chanting velmaral gives happiness & creating bonding to our beloved God Muruga.

  • @chiyaanmahesh7586
    @chiyaanmahesh7586 2 місяці тому +1

    அம்மா எல்லாம் நலமுடன் வாழ ஆண்டவன் வேண்டுகிறேன் உடல் நலம் உள்ள நலம் கொடு முருகா சரணம் கந்தா சரணம் வெற்றி வேல்முருககா சரணம்.

  • @monika01906
    @monika01906 2 місяці тому +6

    Naa college 2year padikira. Veetula irunthu dha padikira course la.. Aana ennala velmaral padive mudila.. March month to April parayanam panne... Aana naa ipo parayanam pannanum nenaikura.. Aana ennala mudiyala yen nu therila..... மஹா கந்தா சஷ்டி விரதம்❤️🥰naa veratham irunthe❤️... Evng mattum paal pazham sapdura mathuri irunthe🥰.... Successful ah pannite❤️aana ipo ennala Velmaral padikave mudila...🥺🥺but ellam nanmaike nu nenaikura..🥰murugar enkudave irukaru. Ennala unara mudithu 🥰🥰🥰🥰love u muruga🥰🥰... Love you akka🥰🥰after long months ipotha ungaluku comments pandree...videos papen comments panna mata.. Nadula neega video padatha pothu naa bayanthute..ennava irunthalum ungaluku sikiram sariyadum vendikita... Unga video vanthadhum. Appada vanthutanga🥰apdinu irunthuchi.. 💖take care kaa💖everything will be fine❤‍🩹🦚...
    .

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому +2

      Thank you so much pa❤️❤️ love you tooo🥰🥰❤️❤️

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi 2 місяці тому +1

      Hi sis enalayum 2nd time 48days continue panamudiyala egapata thadangal. Just 15 days tha mudichen apuram dog bitten, then chicken pox for my son, and in my inlaw house again dog kadicha edathula infection innum cure agalanu egapata prb yen nu teriyala ninaikum pothula azhugaitha varuthu😢😢😢. Waiting to start from first. After my son's 3rd head bath 🛁 complete. Will start again for 48 days with Pooja. Muruga intha vati entha thadangalum Ilama na muzhu manasa seiya arul seiyunga nu vedikutu start pana poren.😊

  • @kavishalini1797
    @kavishalini1797 2 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤

  • @hemalathak9463
    @hemalathak9463 2 місяці тому

    Sure sis❤Unga msg kettadhum vel poojai pannanum nu ninachen, enakku vel gift ah kidachathu.First week poojai pannadhum palli sattham kuduthuchu,I m very🙏🙏 happy 😂❤

  • @buvanaseelan3946
    @buvanaseelan3946 2 місяці тому

    Ss 💯 unmai than nenga solrathu kandipa nenga ennakaga sonna mathri iruku nenga sonnathu nanum feel paniruken sister murugar mele oru padi nambikai pakthi ellom vathuruku en venduthal sikarma nadakum nu oru nambikai iruku sister ❤❤

  • @kgshanmugasundaram7655
    @kgshanmugasundaram7655 2 місяці тому

    Very practical self explanatory - expression.......

  • @user-mf7se9hb6i
    @user-mf7se9hb6i 2 місяці тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷🦚🦚🦚🌺🌺🌺🪔🪔🪔ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் சரணம்🪔🪔🪔🌺🌺🌺🦚🦚🦚🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻

  • @b.sumithrab.sumithra3043
    @b.sumithrab.sumithra3043 2 місяці тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 2 місяці тому

    Thank you sister ennakkum neenga sonna thu pol nadandadha unara mudikiradhu kankal kalangina megavum nanri🙏

  • @akaashsa2511
    @akaashsa2511 2 місяці тому +2

    Kandipa sist velmaral parayanam is true 100%.

  • @vadivelrajavel3780
    @vadivelrajavel3780 2 місяці тому

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @ExcitedCheeseBoard-wu9py
    @ExcitedCheeseBoard-wu9py 2 місяці тому

    உண்மை தான் இது என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🙏🙏🙏

  • @KKWORLDS-xg2wq
    @KKWORLDS-xg2wq Місяць тому

    🦚🦚🦚🙏🙏🙏🙏🙏👌👌👌 என் அப்பன் முருகன் காவனுர் முருகன் துணை

  • @aviraaworld3554
    @aviraaworld3554 2 місяці тому +1

    வேலும் மயிலும் துணை

  • @jaipriya7926
    @jaipriya7926 2 місяці тому +1

    முருகா சரணம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @MANIVELp-c9e
    @MANIVELp-c9e 2 місяці тому +7

    So true words sis.i also do48 days fasting which was completed on sasti tirukalyanam.but my venduthali complete agala.nonproblem i feel murugan is always with me.i do vel maral parayam everyday last 6 months.i do it till my whole life no matter what ge gives me

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Amazing sister ❤️❤️❤️

    • @MANIVELp-c9e
      @MANIVELp-c9e 2 місяці тому

      @@realsaimiracles your health will soon get well sister my prayers are with you

    • @karthiyayinisivakumar2242
      @karthiyayinisivakumar2242 2 місяці тому +2

      Mee too, I did vel maral poojai for my job,that interview for dream job came to me within 48 days but I did not get the job, but my faith in lord never decrease, I will continue to have faith in lord Murugan

    • @MANIVELp-c9e
      @MANIVELp-c9e 2 місяці тому

      @@karthiyayinisivakumar2242 🦚tat only faith is enough sister

  • @GowriShankar-f8x
    @GowriShankar-f8x 2 місяці тому +2

    Om muruga potri...om kandha potri....om muruga saranam....❤🎉

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan 2 місяці тому +3

    நாவில் சரஸ்வதி நற்றுணையாக காக்க காக்க கனக வேல் காக்க ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏

  • @Ethikashree
    @Ethikashree 2 місяці тому

    Excellent Anitha❤ Muruga saranam

  • @vinosuresh3135
    @vinosuresh3135 2 місяці тому

    கோடானு கோடி நன்றி அக்கா🌹🌹

  • @gokilavani1559
    @gokilavani1559 2 місяці тому +1

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 2 місяці тому

    ஓம் சரவண பவ. வேல் வேல் வெற்றி வேல். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.

  • @karthickv7197
    @karthickv7197 2 місяці тому

    கந்தனே என்னை தந்தனே உந்தன் புகழ் பாடவே 🙏
    அந்தமும் எந்தன் சிந்யையே உந்தன் வழிதேடியே...முருகா🙏சத்தியமாவது சரவணபவவே🙏

  • @Lakshmi-v5v5s
    @Lakshmi-v5v5s 2 місяці тому +1

    Akka super akka.nenga sonnathu sathyamana unmai nenga soldrathu appan muruganye sonnamari eruku super akka.❤ Love 💕 you sooo much akka

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Love you too pa 🥰🥰❤️❤️❤️

  • @SelviV-wh3mp
    @SelviV-wh3mp 2 місяці тому

    Super thank you. Murga. Saranam

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 2 місяці тому +3

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @AathiM-h9n
    @AathiM-h9n 2 місяці тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤

  • @priyasrini5349
    @priyasrini5349 2 місяці тому

    MURUGA SARANAM❤ anitha u well said that ,some times our prayers wont happen on time vth in 48 days, but many other good things happening vth out knowing after some time only we able to realise, for me also happens like that, We cant give up our prayers always we hold him in our heart muruga muruga, he will do our vendunthal one day, everything happens for good only❤, Muruga saranam, Muruga saranam

  • @monika01906
    @monika01906 2 місяці тому +1

    💥💥💥💥முருகா சரணம் ❤‍🩹😍😍😍❤️🥰

  • @Sriakshayagarments
    @Sriakshayagarments 2 місяці тому +1

    முருகா போற்றி.

  • @jeyasreeparamarajan4267
    @jeyasreeparamarajan4267 2 місяці тому +1

    Super sister and get will soon and God bless you

  • @thamotharan2946
    @thamotharan2946 2 місяці тому

    Ellam en Appan Palani maalai Muruga seiyal.Vetri Vel Muruganaku Arogaraa.Anitha sister nengga nalla erekenum.Om Muruga Saranam 🙏

  • @drravikkumar
    @drravikkumar 2 місяці тому

    Really wonderful and amazing sister. Touching my heart each and every video.

  • @BalakumarR-l8n
    @BalakumarR-l8n 2 місяці тому +3

    Na vel maral April monthla irunthu continue padichukitu irukan..enudaiya problem romba perusu..athuku antha pathil kedaikala..enga veetla nala visiyam nadakuthu neriya mataram nadanthu iruku..nenga sollura ellam help na normala apaiyum panikitu irukan..yen manasula nambika onu matum than ana vazha vachukitu iruku..athavathu oru miracle nadanthu anaku nemathi santhosama vazhuka pogatha solli..romba naal na kaneer oda irunthu irukan..yen appan murugan enkuda irukaru na namburan ellam marum..

  • @sulochanam6996
    @sulochanam6996 Місяць тому

    🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @mirshalkavi
    @mirshalkavi 2 місяці тому

    Very well said, very well you addresed the issues 👏 it was all in my mind what you have said..about Vel Maral parayaanam ..why our prayers not fulfilled etc..Great Anitha sis..God bless you 🙏 ❤️

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому +1

      Thank you so much 🙂❤️❤️❤️

  • @santhivijayakumar2615
    @santhivijayakumar2615 Місяць тому

    True mam.

  • @ChandhuChandhu-dk2og
    @ChandhuChandhu-dk2og 2 місяці тому

    Akka mikka nandri !! Om saravana bhava🙏🙏🙏🙏

  • @tamilarasi3165
    @tamilarasi3165 2 місяці тому

    Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏

  • @sabarmathysej0975
    @sabarmathysej0975 2 місяці тому

    True words, experiencing now

  • @ganesanm9687
    @ganesanm9687 2 місяці тому

    எல்லாம் சரியாகும் அக்கா..... வேலும் ⚜️மயிலும் 🦃சேவலும் 🐓துணை. 🙏🙏🙏🙏🙏🙏
    நான் நினைக்கும் போதெல்லாம் Velmaral மற்றும் கந்தசஷ்டி கவசம் கேட்பேன்...... எப்போதுமே முருகன் நினைச்சுகிட்டே தான் இருக்கேன்..... ஆனா தலைசுற்றல் பிரச்சனை சரியாகவே மாட்டிக்குது....

  • @reghungl2352
    @reghungl2352 2 місяці тому

    நன்றி முருகா

  • @bashyamvishnupriya511
    @bashyamvishnupriya511 2 місяці тому

    Absolutely true .Velmaral parayan Murugan arul pera thunai nirkiradu.ippadhive adharkana adaiyalam.Om Saravana bhava.

  • @kalap8874
    @kalap8874 Місяць тому

    Thank. You. Sister. Thank. You. For. The. Vedio. Anitha. Ma
    . Super. Valga. Valamudan. Velum. Mail I'm. Thunai. Neengal. Parttha. Astrolagist. Yarunu. Solluma. Neengal
    . Sollupothu. Alugai. Than. Varukirathumma❤

  • @neelakrishnan8252
    @neelakrishnan8252 20 днів тому

    I should not wear stockings mam tell me some remedy

  • @nagaraniomsakthi7981
    @nagaraniomsakthi7981 2 місяці тому

    சகோதரியின் உடல் நலம் பெற முருகப்பெருமான் நிச்சயம் அருள் புரிவார் நான் 26நவம்பர் செவ்வாய் அன்று வேல்மாறல் பாராயணம் என் மகளுக்காக ஆரம்பித்தேன் ஆனால் அதற்கு முன் இரவில் காலண்டர் அட்டையில் முருகனின் பால உருவத்தில் வைத்து பூஜை செய்வது போலவும் ஓர் அழகான ஆண் குழந்தையை நான் என் கையில் வைத்துக்கொண்டு கொஞ்சுவது போலவும் கனவு வந்தது நம்பிக்கையோடு பாராயணம் செய்து வருகிறேன் தடங்கல்கள் வந்தும் நம்பிக்கை வைத்துள்ளேன் உங்கள் வீடியோ உற்சாகம் தருகிறது நன்றி சகோதரி

  • @mlakshmi6008
    @mlakshmi6008 2 місяці тому

    Its 100% true sis kudiya viraivil palaiya padiya normal nilamaiku varivika sis nama appa yallam pathuparu sis ❤❤❤

  • @sowmyasundar5415
    @sowmyasundar5415 2 місяці тому

    Very honest explanation ❤️

  • @rajeshwaryselvakumar3416
    @rajeshwaryselvakumar3416 Місяць тому

    Muruka yen kavalai thera vendum appa kappattaiya yen pilaikal happya valanum thanks

  • @sathishramanathan3340
    @sathishramanathan3340 2 місяці тому

    Hi Sis, thanks for the video. Timely reply for my prayers. Thank you and Take care

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j 2 місяці тому

    Muruga Sharanam 🙏🙏🙏🙏
    Om Sai Ram 🙏🙏🙏🙏

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 2 місяці тому +1

    Hi sissssy ma happy Mrng super sis arumaiyana pathivu vazhga valamudan nalamudan melmelum valara vazhuthukal unga voice super and take care of you sis God bless you forever and ever keep smiling always anitha sis I need more video upload pannuga sis kindly requested sis om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arulselvis22trbgtp000
    @Arulselvis22trbgtp000 Місяць тому

    Sis drink dry fruits juice regularly or abc juice

  • @NaliniS-s9r
    @NaliniS-s9r 2 місяці тому

    Murugha saranam🙏🙏🙏

  • @sudhagars2008
    @sudhagars2008 2 місяці тому

    இந்த பிணி குலம் என்னை ஆளாமல் பெரும் சக்தி வடிவேல் காக்க காக்க 🙏🙏

  • @sudhaashok7771
    @sudhaashok7771 2 місяці тому

    Super akka very powerful speech.i like ur videos so much.

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Thank you so much 🙂❤️❤️❤️❤️

  • @PriyaDharshini-bf6kr
    @PriyaDharshini-bf6kr 2 місяці тому

    akka vazhga valamudan .. everything will change..

  • @Kalai_Saravanan
    @Kalai_Saravanan 2 місяці тому

    ஓம் சரவணபவ...🙏முருகா சரணம்...🙏

  • @soundaryavijaykumar9706
    @soundaryavijaykumar9706 2 місяці тому +2

    om murga ❤❤❤❤❤

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj 2 місяці тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @uma.m8738
    @uma.m8738 2 місяці тому

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @jayaramarumugam992
    @jayaramarumugam992 2 місяці тому

    Yes sister ,it is damn TRUE

  • @Kavithashindi
    @Kavithashindi 2 місяці тому

    Thank you sister

  • @srimathi8994
    @srimathi8994 2 місяці тому +1

    Om muruga😊 potri

  • @sujathamohan219
    @sujathamohan219 2 місяці тому

    Super super supet

  • @kalap8874
    @kalap8874 Місяць тому

    God. Blesh. You. Anitha. Ma. Om. Saravana. Bava

  • @aishwaryaharshitharavikuma3737
    @aishwaryaharshitharavikuma3737 2 місяці тому

    Very happy to hear ur voice ma.U will recover soon.I pray for you ma

  • @Jayachitra0105
    @Jayachitra0105 2 місяці тому

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunabalasubramaniam6758
    @arunabalasubramaniam6758 Місяць тому

    ❤👏👏👏

  • @banumathir2320
    @banumathir2320 2 місяці тому

    நன்றி மகளே🙏

  • @binushasn3115
    @binushasn3115 Місяць тому

    Correct aana time I saw this video.neenga solradhu unma.yen vendudhal nadakala.but tiruchendur la irundhu naalikinaru water kedachudhu by one unknown person. Rmb naal mudiyadhu nu nenacha kaasu kedachudhu.idhu yelam vel maaral pooja oda Palan uh dhan paakren

  • @KunaDharani
    @KunaDharani 2 місяці тому +1

    நான் முருகரை 48 நாள் பாராயணம் செய்தேன் எந்த பழணும் கிடைக்க வில்லை நான் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஒரு பெண் என் குடும்பத்திற்கு செய்வினை செய்து விட்டாள் அவளிடமிருந்து நான் குடும்பத்தை மிட்க வேண்டும் என் கணவரோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என முருகரிடம் எனக்காக வேண்டுங்கள் அனிதா அக்கா🙏🙏🙏😭😭😭

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 2 місяці тому

    ஓம் முருகா சரணம்🕉🦚🙏