கவலை படாமல் இதை கேளுங்கள் ! முருகன் அருள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 180

  • @logeswarilogeswari1196
    @logeswarilogeswari1196 59 хвилин тому +1

    முருகன் துணை

  • @SelvamaniSelvamani-g7w
    @SelvamaniSelvamani-g7w 3 дні тому +56

    ஐயா உங்களுடைய வார்த்தையை கேட்டு கேட்டு என் வாழ்க்கை மாறிவிட்டது ஐயா எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏

  • @Moulik563
    @Moulik563 3 дні тому +37

    அப்பனே முருகா எந்த நிலையிலும் உன் மீது சந்தேகமற்ற மாறாத பக்தி வேண்டும் ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚

  • @sangeethamani4457
    @sangeethamani4457 Годину тому +1

    ஐ யா உங்கள் பேச்சுப் மிகவும் அருமை ஐயா முருக நீ என் வீட்டிற்கு வர வேண்டும் ஐயா

  • @gunav1112
    @gunav1112 2 дні тому +21

    இன்று காலை 4.45மணிக்கு என் கனவில் என் அப்பன் முருகர் காட்சி தந்தார் ஓம் சரவண பவ

  • @hemalatha-qs2sd
    @hemalatha-qs2sd 8 годин тому +1

    Om Saravana bava ❤

  • @devilakshmi9453
    @devilakshmi9453 7 годин тому +1

    தீப மங்கள ஜோதி நமோ நமஹ

  • @maniganesh1340
    @maniganesh1340 16 годин тому +2

    நல்லதோ கெட்டதோ என் முருகன் தான் எப்பெழுதும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் ஆன்மா முருகன் திருவடியில் தான் .....

  • @sunandhadhanasekaran329
    @sunandhadhanasekaran329 3 дні тому +17

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை.. வேல்மாறல் படித்தேன்.. எங்கள் வீட்டுக்கு வேல் வந்தது.. முருகா போற்றி

  • @rightraj1595
    @rightraj1595 3 години тому

    முருகா நீ அன்பு 🪷🪷தெய்வம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🪷🪷

  • @Velumani-q9i
    @Velumani-q9i 2 дні тому +4

    வேலும் மயிலும் சேவலும் துணை முருகா மருதாசலமூர்த்திக்கு அரகரோகர அரகரோகர

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 2 дні тому +4

    ஓம் முருகா சரணம் என் குலதெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடானு கோடி நமஸ்காரம் 🪷🪷

  • @sumisumathi2176
    @sumisumathi2176 День тому +4

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐய்யா. நானும் என் அப்பன் முருகன் இருக்கிறார் என்ற ஒரே தைரியம் தான் ஐய்யா. நானும் ரொம்ப சந்தோசமா இருக்கேன். எல்லாம் என் அப்பன் முருகன் பார்த்துக்கொள்வார் என்ற ஒரே தைரியம் ❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 3 дні тому +11

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.முருகா சரணம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் பேச்சு அருமை ஆலோசனைகள்.அய்யா அவர்களின் பேச்சு திருப்புகழ் பாடல் பாடுவேன் என் அப்பன் முருகன் அருளால் நானும் பாடுவேன்.உண்மை😊😊😊😊😊😊.முருகர் யுகம் ஆரம்பம்.என்னை தந்தது விட்டேன் கந்தன் இடமே.

  • @BlackAndWhiteSanmarkki
    @BlackAndWhiteSanmarkki 3 дні тому +14

    முருகா... ன்னு இப்போ தான் நினைச்சுட்டு இருந்தேன் வால்பேப்பர் பாத்துட்டே... நோட்டிப்பிக்கேஷன் வருது 🥰💯♥️
    முருகா 🥹 என் அன்பு தெய்வமே... ✨🦚🧘‍♂️🧎‍♂️💐

  • @psmani1845
    @psmani1845 2 дні тому +3

    ஓம் முருகா போற்றி
    சேந்தனை கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விலங்கு வள்ளி காந்தனை கந்தக் கடம்பனை கார்மயில் வாகனனை சாந்துனை போதும் மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே

  • @lktsaravanan
    @lktsaravanan 2 дні тому +2

    🙏🏾🙏🏾🙏🏾நன்றி சாமி 🙏🏾🙏🏾🙏🏾முருகர் உங்களுக்குள் இருந்து பேசுகிறார் 🙏🏾🙏🏾🙏🏾முருகா சரணம் 🙏🏾🙏🏾🙏🏾♥️♥️♥️♥️

  • @haraabi8370
    @haraabi8370 3 дні тому +7

    நன்றி தம்பி விஜயகுமார் அவர்களே உங்கள் இறை பணி தொடரட்டும்🙏🙏🙏❤

  • @poornimajanaki9205
    @poornimajanaki9205 3 дні тому +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚 வேலும் மயிலும் சேவலும் துணை ⚜️🦚🐓 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💯🦚😊

  • @mr.usermad6480
    @mr.usermad6480 3 дні тому +2

    எல்லா புகழும் முருகனுக்கே🎉 முருகா சரண ம்❤ கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🎉

  • @reshumanisha31
    @reshumanisha31 3 дні тому +4

    ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉

  • @kalaivaniekambaram974
    @kalaivaniekambaram974 3 дні тому +9

    Ennuku vela illama romba kashtapadren.muruga bus ku kasu illama kashtapadren .ennuku job ha sekkarama kodu muruga. Paiyan na padika vaikanum . Ippadi ellam vandi kondey iruken daily .muruga karunai kattunga un magaluku🙏🙏🙏

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy 3 дні тому +3

    ஐயா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை ❤❤❤❤❤❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 3 дні тому +3

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி

  • @MalaMalathi-h9q
    @MalaMalathi-h9q 13 годин тому

    முருகா நான் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டுயிருக்கிறேன்.மனதளவிலும் உடலளவிலும் மிகவும் வருத்தமாக உள்ளது.அருள் புரியிவாக.முருகா போற்றி.கந்த போற்றி.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 День тому

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏. முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏.

  • @jamunasubiramani
    @jamunasubiramani 3 дні тому +3

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @saravanankumar1098
    @saravanankumar1098 День тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா திருப்போரூர் முருகனுக்கு அரோகரா வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🚩💞🌷

  • @srk8360
    @srk8360 3 дні тому +3

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐..
    மிகவும் அருமை யான பதிவு.. நன்றி ஐயா 🙏

  • @pakisakthi1827
    @pakisakthi1827 3 дні тому +2

    ஐயாவணக்கம்எல்லாம்புகழும்முருகனுக்கேநீங்கள்சொன்னமாதிரிநாங்களும்வேல்மாறல்படித்துக்யிருக்கேன்ஐயாஅழகாகசொல்லியிருக்கிறார்
    முருகாநீங்கள்தான்துணை

  • @AbiraTimes
    @AbiraTimes 3 дні тому +2

    முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 3 дні тому +3

    நன்றி அண்ணா முருகா சரணம்

  • @baskarkalaikalai5826
    @baskarkalaikalai5826 3 дні тому +1

    எல்லாம் புகழும் முருகனுக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @akilam4846
    @akilam4846 День тому

    ஓம் சரவண பவ சண்முகா ஆரறுமுகா கருணை காட்டி வாழவைப்பாய் வேலா

  • @ALAMBADI-o5v
    @ALAMBADI-o5v 15 годин тому

    ஓம் முருகா என் மகள் எனக்கு வேண்டும் முருகா

  • @umasivakumar7711
    @umasivakumar7711 3 дні тому +1

    Om muruga saranam ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaprabha2504
    @krishnaprabha2504 День тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி

  • @sangeethar2610
    @sangeethar2610 День тому

    அருமையான பதிவு.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @VSandhoshini
    @VSandhoshini 3 дні тому +1

    முருகா சரணம்🙏

  • @durgaprasad3851
    @durgaprasad3851 3 дні тому +2

    முருகா சரணம் நன்றி அண்ணா.

  • @MomMadheshwari
    @MomMadheshwari 3 дні тому +2

    ஓம் சரவணபவ ஓம🙏🦚ஐய்யா மூலம் முருகபெருமானின் வார்தை தேசமுழுதும் நடத்து குகன் வேலே
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚

  • @madhukannan8339
    @madhukannan8339 3 дні тому +1

    En appane murugaa 🤲🏻🙏🏻🤲🏻🙏🏻

  • @parameswari2660
    @parameswari2660 День тому

    Thiba mangala jothi namo namaha🙏🙏🙏🙏

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 3 дні тому +1

    முருகா சரணம் 🙏🙏🙏
    உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
    முருகன் அருளால் இனி எல்லாம் சுகமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiSakthi-i9j
    @SakthiSakthi-i9j 3 дні тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @uma.m8738
    @uma.m8738 3 дні тому +2

    Om Muruga 🙏🙏🙏

  • @nagapriya5044
    @nagapriya5044 2 дні тому

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🕉️🙏🕉️ vetrivel muruganuku arogara 🙏🕉️🙏🕉️ karupusamy thunai appa 🕉️🕉️🙏🕉️🙏

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 3 дні тому +2

    🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,என்றும் பழனி ஞான தண்டாயுதபாணி துணை, செந்துர்நகர் சேவகன் துணை,மருதாச்சலமூர்த்தியே துணை,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்,ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhadurga2105
    @nandhadurga2105 2 дні тому

    உண்மை பேசும் தெய்வம் என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏எவ்ளோ பாவங்கள் செய்த இந்த அடியெனக்காக இறங்கி வந்தவன் என் அப்பன் முருகன்

  • @poongodipaul11
    @poongodipaul11 3 дні тому +1

    முருகா போற்றி

  • @priyapriya-jc5ro
    @priyapriya-jc5ro 3 дні тому +2

    Guru vanakam 🙏🙏

  • @kalpanaramasamy9517
    @kalpanaramasamy9517 2 дні тому +1

    ஐயா நான் வேல் மறல் படித்துக்கொன்டுள்ளேன் முருகா சரணம் 🙏

  • @MariThangam.
    @MariThangam. 14 годин тому +1

    அப்பனே முருகா என்னையும் பிள்ளையும் காப்பாத்துனதுக்கு நன்றி முருகா அரோகரா அரோகரா ஏன் அந்த வேலை மாறவில்லை நான் எப்படி சொல்லணும் என்கிறது எனக்கு கொஞ்சம் புரிய வைங்க முருகன் நான் எனக்கு ரொம்ப வீரா இருக்கேன் ஐயா அரோகரா

  • @sekargs2890
    @sekargs2890 3 дні тому +2

    சிறப்பான பதிவு🌺🙏🌺

  • @kavishalini1797
    @kavishalini1797 3 дні тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 3 дні тому +1

    முருகா 🙏

  • @sivan9009
    @sivan9009 3 дні тому

    ஓம் ஸ்கந்தாய நமக🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
    ஓம் சிவ சிவ முருகா 🙏🙏
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo День тому

    ஓம் சரவண பவ கந்தா கடம்ப வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🦚🙏🦚🙏🦚🙏

  • @selvamsg833
    @selvamsg833 3 дні тому +6

    முருகர் ரொம்ப உச்ச கட்ட கஷ்ட த்தை தரார் எனக்கு

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 3 дні тому +1

      முருகன் துணை உண்டு💯💯

    • @parameswari2660
      @parameswari2660 День тому +1

      God with us 🙏🙏

  • @Sarathy-ht5zn
    @Sarathy-ht5zn 2 дні тому

    ஓம் முருகா போற்றி

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j 3 дні тому +1

    Muruga Sharanam 🙇🏻‍♂️🙇🙏🙏

  • @bindhumol6129
    @bindhumol6129 3 дні тому +1

    Muruga Saranam
    Om Saravana Bhava

  • @premaprema759
    @premaprema759 3 дні тому +2

    ஐயா என்னுடைய குருவை நீங்க தான் ஐயா

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 День тому

    Ayya vanakkam ungal pachukku naan adimai

  • @secretofjoshi4243
    @secretofjoshi4243 2 дні тому +1

    அய்யா உங்கள் வாக்கு நிச்சயம் மிக்க நன்றி

  • @VinoRama123
    @VinoRama123 2 дні тому

    ஓம் முருகா 🦚🙏💐💙🫰💗

  • @annamalai8635
    @annamalai8635 3 дні тому +1

    ஓம் சரவணபவ 😢

  • @kboopathi4093
    @kboopathi4093 3 дні тому +1

    Vetri vel muruganunuku aroghara🙏🙏🙏🌹

  • @suganthisukumaran4711
    @suganthisukumaran4711 3 дні тому +1

    Om Saravana Bhava ❤❤
    Velum Mailum Sevalum Thunai ❤❤

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111 3 дні тому

    ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 2 дні тому

    OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 дні тому

    ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 3 дні тому

    ஓம் முருகா சரணம் சரணம் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 День тому

    om saravanabava vetrvelmuruganuku arogar
    om vajeravel muruganuku arogra

  • @AnnapooraniRavishankar-xr6lg
    @AnnapooraniRavishankar-xr6lg 6 годин тому

    உண்மை ஐயா... சந்தோசம் வெளியில் தேடினால் கண்டிப்பாக கிடைக்காது.... என்று முருகன் தான் எல்லாமே என நினைத்து விட்டேனோ அன்று முதல் வெளியில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே நான் கஷ்ட படுவது போல் தெரிகிறது. ஆனால் உண்மையில் என்னை முருகன் இந்த அளவில் வாழ வைக்கிறான் என நினைத்து வருத்தம் இல்லாமல் சந்தோசத்தோடு மட்டுமே வாழ்கிறேன்....

  • @thamotharan2946
    @thamotharan2946 2 дні тому

    Muruga Saranam 🙏

  • @harishliyaaa1609
    @harishliyaaa1609 3 дні тому +1

    🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🦚🦚🦚

  • @Jaisbi
    @Jaisbi 3 дні тому

    Om murugaa saranam 🎉🎉

  • @pakisakthi1827
    @pakisakthi1827 3 дні тому

    முருகாமுருகாமுருகாநீங்கள்துணை

  • @kalaip3895
    @kalaip3895 2 дні тому

    Sathyam ellam adiyen nukku unarthen ❤murugar sarnaam❤,

  • @banupriya5973
    @banupriya5973 3 дні тому

    வெற்றி ‌வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🙏

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 3 дні тому +1

    வணக்கம் அண்ணா🙏🙏🙏🙏🙏முருகா சரணம்🙏🙏🙏🙏🙏

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 3 дні тому +1

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🦚🦚🦚

  • @poornivelu
    @poornivelu 2 дні тому

    Guruve Saranam 🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 День тому

    தீம் மங்கள ஜோதி ந்மோ நமக 🎉🎉🎉🎉 என்று மந்திரம் சொல்லி திரு விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல விதமான செல்வங்கள் முருகன் அருள் தந்து காத்திடுவார் 🎉🎉🎉❤

  • @UmaUma-ug9jy
    @UmaUma-ug9jy 3 дні тому

    Muruga saranam 🙏🦚

  • @SaraVanan-i3u
    @SaraVanan-i3u 3 дні тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் சரவணபவ

  • @kalap8874
    @kalap8874 3 дні тому +1

    Vel.vel.vetri.vel
    . Murukanuku. Arokara. Om. Muruka. Omsaravana. Bhava🎉

  • @maniz1
    @maniz1 3 дні тому

    முருகா சரணம்

  • @sureka0radha
    @sureka0radha 2 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om Muruga 🙏

  • @ravindhansathiyadevy6946
    @ravindhansathiyadevy6946 3 дні тому +1

    Om muruga

  • @KowsalyaJayakumar-lv4ql
    @KowsalyaJayakumar-lv4ql 3 дні тому

    Om Saravana bhava thank you muruga.

  • @arumugamadvocate7581
    @arumugamadvocate7581 2 дні тому +1

    உண்மை உண்மை

  • @k.raavanaraw
    @k.raavanaraw 3 дні тому

    O MURUGAA ❤❤❤❤

  • @radhikarad1884
    @radhikarad1884 3 дні тому +1

    Appa muruga an erandu ponnukum nala vazi katu appa kuzathai varam vadum muruga

  • @Deva-pb3bg
    @Deva-pb3bg 3 дні тому +1

    Muruga 😢🙏🙏🙏

  • @funtime3362
    @funtime3362 3 дні тому

    Muruga saranam

  • @durai1durai153
    @durai1durai153 3 дні тому

    ஓய் சரவணபவ....

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 День тому

    vetrevel muruganuku arogra

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 3 дні тому +1

    Om.MuruhaSarannam.Ean.Mahalukum.Kulanthukum.Aarokyth.Godungal🙏🙏🙏🌺🌹💐🍓🥭🍅🍎🍇🍊⭐🌟⭐⭐🌟⭐🦚🐦🐓🌺🙏