Village cooking channel குடும்பத்தாரின் வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 357

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 роки тому +217

    ua-cam.com/video/yW8arnGoHnw/v-deo.html
    காவடி எடுப்பதற்கு முன் இவ்வளவு விஷயங்களை செய்கிறார்களா !?

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 2 роки тому +3

      Avar kal viddule ilathe time le nemgga naisa video hedutu viddu vanthu dingga 🙏

    • @vimalraj5488
      @vimalraj5488 2 роки тому

      Correct bro

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +37

    இவர்கள் பெருமைக்குரியவர்கள்.. ஏனெனில் யாரிடமும் எதையும் கேட்பதில்லை இவர்கள் சமைக்கும் முறையை சொல்கிறார்கள் சமைத்தபின் ஏழை எளியவர்களுக்கு மனதார பரகமாறுகிறார்கள் அதன் புகழில் வளர்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி

  • @karthikumar8229
    @karthikumar8229 3 роки тому +77

    உழைப்பால் உயர்ந்தவர்கள் நேரம் காலம்+உழைப்பு+ஆண்டவன் அருள்=100% வெற்றி

  • @gnanasivam8022
    @gnanasivam8022 Рік тому +5

    Village Cooking channel நண்பகளால், எங்கள் அறந்தாங்கி தொகுதிக்கு பெருமை , ஆவுடையார்கோயிலுக்கு பெருமை, ஈன்றவர்களுக்கு பெருமை, குளத்துக்குடியிருப்பிலிருந்து பூமி ஞானசிவம்,

  • @Mary-k1e8h
    @Mary-k1e8h 10 місяців тому +3

    இவர்களின் பெருமைக்கு இவர்களின் உழைப்பே காரணம்👑❤

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o 3 роки тому +141

    உழைப்பு உயர் வைத் தந்திருக்கிறது.இவர்கள் மேன்மேலும் சிகரம் தொட வேண்டும். 🙏❤️

  • @deepan.rsparrow6073
    @deepan.rsparrow6073 3 роки тому +47

    Always welcomes You. மங்களகரமா மஞ்சள் ல ஆரம்பக்கிறோம். Antha sattam அய்யனார் அண்ணா. ரசிகன் ....❤ Trichy Deepan

  • @mariyaraju7871
    @mariyaraju7871 3 роки тому +35

    கிராமத்து சமையல் குழுவின் அனைத்துமே சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர 🌺🌺🌺🌺

  • @subramanianp9639
    @subramanianp9639 3 роки тому +31

    உழைப்பு,திறமை, உதவும் குணம்.... வாழ்த்துக்கள்...

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому +3

    ஹயி வி கு சே செம சூப்பர் நியூஸ் வாழ்க வளர்ச்சி புகழ் வி௰கு சே நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾🌟💕💕

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 3 роки тому +37

    நம்ம எப்படி போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் நல்லா இருக்கனும். என்று நினைக்கிற மனசுதான் கடவுள்

  • @anjalideepsaran3420
    @anjalideepsaran3420 3 роки тому +1341

    வீடியோவிக்கு நடுவுல இருக்குற பெயர் ரொம்ப disturb பண்ணுது....

    • @emmanuel9855
      @emmanuel9855 3 роки тому +75

      Video yarum aataya potra koodathunu

    • @hapasview
      @hapasview 3 роки тому +9

      Dear friends. Apdiye enga channel vandhu parunga.. Pidicha unga support thanga. Thanks..

    • @mathankumar6276
      @mathankumar6276 3 роки тому +7

      😂😂😂

    • @SweetHomeReva
      @SweetHomeReva 3 роки тому +5

      @@emmanuel9855 🤣🤣🤣🤣

    • @emmanuel9855
      @emmanuel9855 3 роки тому +3

      @@SweetHomeReva 😁

  • @Agneskonseka
    @Agneskonseka 3 роки тому +3

    வேலைக்கு போக தான் படிக்குராங்க... ஏதோ வேலை செய்ய படிக்க வேண்டிய அவசியம் இல்லை.... குறிக்கோளோடு படிக்குரவங்க அது சம்மதமான வேலைக்கு தான் போவாங்க அது நேரம் வீணடிக்குறது இல்லை...

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 роки тому +147

    தான் கெட்டு போனாலும் அடுத்தவர் கெட்டு போக கூடாது இதான் எங்கள் கிராமம் மக்கள் மனசு

  • @saranyakasi2907
    @saranyakasi2907 3 роки тому +22

    Intha oru per vara yevlo kast patu erupanga evanga ellarum.....👍vidamuyarchi viswaroopavetri❤️

  • @saibha5152
    @saibha5152 2 роки тому +12

    Big Respect to Village Cooking Channel

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 3 роки тому +1

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +1

    Vetrikodigattu movie yoda second part patha madireye irukku village cooking.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 роки тому +27

    மிகவும் அருமையான பதிவு அண்ணா ஈழத்தில் இருந்து 🥰🥰🥰👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +75

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @dmiserv2093
    @dmiserv2093 3 роки тому +18

    VCC one of the Indian UA-cam millionaire💰 team!! Hope they adopt many poor villages and build home for them!!

  • @balamurugank1981
    @balamurugank1981 3 роки тому +508

    தங்களின் சேனல் பெயர் நடுவில் தெரிவதால் பார்க்க சங்கடமாக உள்ளது

  • @fisherman_voice
    @fisherman_voice 3 роки тому +17

    Village cooking channel மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன். என்றும் நட்புடன் #fishermanvoice

  • @jesusnameshallbecalledwond1220
    @jesusnameshallbecalledwond1220 3 роки тому +55

    Super ivlo china village la irunthu ivlo periya kariyam seiringa super

    • @hapasview
      @hapasview 3 роки тому

      Dear friends. Apdiye enga channel vandhu parunga.. Pidicha unga support thanga. Thanks.. ..🙏

    • @privatenumber5831
      @privatenumber5831 3 роки тому

      ivargal tamilargal
      tamilargal hindukal
      ippadi kasu vangitu convert agitu
      enga pathalum jesus jesus nu sollikitu mathavangala convert pannikitu
      itu ellam oru polappu

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 роки тому +15

    Village cooking channel...

  • @mathioli5572
    @mathioli5572 3 роки тому +8

    Hearty. Congradulations. Hardwork + ottrumai. Erukkum. Varail. U. All. Will. Reach. The. Peek. So. May. God. Bls. U. All. For. Ever. My. Bls. Ings. & best wishes. For. The. Future. Achivements. Best. Of. Luck.

  • @mohanas8639
    @mohanas8639 2 роки тому

    Valga valamudan thatha team service menmulum thodaratum

  • @akilla3323
    @akilla3323 3 роки тому +5

    அந்த மனசுத சார் கடவுள்

  • @harivignesh5529
    @harivignesh5529 3 роки тому +2

    வாழ்வில் லட்சியம் பெற வேண்டும் என்பதற்காகவே படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் இளைஞர்கள் நேரத்தை வீணடிக்க அல்ல உன்னை மாதிரி அடுத்தவர்களின் வாழ்க்கையை படம் பிடித்து வாயில் வந்ததெல்லாம் பேசுவதற்கு அல்ல..‌ நீயும் தான் உன் நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறாய் சுயதொழில் கற்றுக்கொள்

  • @metanoia-thetravelvlog8602
    @metanoia-thetravelvlog8602 3 роки тому +24

    Keep rocking team ...waiting for more such interesting video

  • @selavarajus8111
    @selavarajus8111 3 роки тому +30

    Supper super valzha VALAMUDAN Singapore selvaraju

  • @rajiv0706
    @rajiv0706 2 роки тому +3

    Bad camera work, it hurts while watching you travel through the road.. Either move the watermark from the middle

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +17

    அந்த ஊர் மக்கள் எல்லோரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து நல்லபடியா சம்பாதிக்க வேண்டும்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 роки тому +1

    வாழ்க வளத்துடன்உழைப்பே உயர்வு

  • @sureshraja3553
    @sureshraja3553 3 роки тому +34

    Namma oora super pudukkottai makkale💗🧡💗💙🎵🎼🎼🎶💚💚❤🎼🎼🎵🎵🎵💙

  • @selvapandi6403
    @selvapandi6403 3 роки тому +49

    ரொம்ப முக்கியம் இது

  • @memmanueldutt
    @memmanueldutt 3 роки тому +4

    @7:00.... valzhga vallamudam...... humanity at its pinnacle....

  • @vigneshvembai9976
    @vigneshvembai9976 2 роки тому +1

    கீரமங்கலம் அங்கு 🕉️சிவன் கோவில் இருக்கு பத்திகளா போனீங்களா

  • @mrswomen4413
    @mrswomen4413 3 роки тому +5

    Nice cooking 👨‍🍳 channel really one day. I come to your village to see your👨‍🍳 Cook🍲🍲🍲🍲 8

  • @malaimuthu8813
    @malaimuthu8813 3 роки тому +64

    மக்களே சின்னஙசின்ன சேனல்கள பார்க்காம இப்படி ஒரே சேனல பார்த்தா இப்படித்தான்

    • @hapasview
      @hapasview 3 роки тому +1

      Dear friends. Apdiye enga channel vandhu parunga.. Pidicha unga support thanga. Thanks.. ...

  • @mj585
    @mj585 3 роки тому +11

    Ok,,ஊருல இருக்கிறவங்களுக்கு சாப்பாடு போட்டு இருக்காங்களா😎😎

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 3 роки тому +21

    கிராமத்தான் கிராமத்தான் தான் 👌👍

  • @mycrafts8139
    @mycrafts8139 2 роки тому

    Vaazka valamudan 🙏👍👌

  • @jayaganesh6888
    @jayaganesh6888 3 роки тому +2

    Super

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 2 роки тому +2

    வீட்டின் சுற்றுச்சூழல்மிகவும் அருமை!தாமரைக்குளம்மிகவும் அழகு!

  • @kullaboodhamindran7204
    @kullaboodhamindran7204 3 роки тому +29

    Super bro keep doing stay safe

  • @helansunitha389
    @helansunitha389 3 роки тому

    Miga arumai

  • @thanigaivels9712
    @thanigaivels9712 3 роки тому +1

    Idha paarka romba pidichiruku

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 3 роки тому +6

    Super video ..beautifully presented and its amazing

  • @mallikamallika7151
    @mallikamallika7151 3 роки тому +35

    அழகான ஊர்

  • @kevinstzssvibes8970
    @kevinstzssvibes8970 2 роки тому +1

    Ena antha kalathu news channel mathiri pesura😅😅

  • @merlin6960
    @merlin6960 Рік тому +3

    Naanum anthey ooru than bro so I proud bro ❤️❤️

  • @pavimohan3965
    @pavimohan3965 3 роки тому +1

    Enniku oru pudii sema slang ga

  • @gokul.sgvlogger
    @gokul.sgvlogger 3 роки тому +8

    Super 👍

  • @krishc7421
    @krishc7421 3 роки тому

    Mm true video nafuwula oodura headinga maathunga sariyaana disturb

  • @sesulawrance258
    @sesulawrance258 2 роки тому

    Super. Keep on. Malaysua

  • @d.thirutpk8470
    @d.thirutpk8470 3 роки тому +5

    Super samayal thalaiva

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому

    Village cooking team seagram vazgavalamudan 💯💯💯💯💯👌🌹🙏🌹

  • @srinivasansubramaniyan7848
    @srinivasansubramaniyan7848 2 роки тому

    News reading kekkura mathiriye irukku

  • @tamilanplatform
    @tamilanplatform 3 роки тому +9

    அருமை.. உண்மை 👍🙏

  • @TheOne-nh2di
    @TheOne-nh2di 3 роки тому

    Tnks

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 роки тому +1

    super,

  • @MohamedIbrahim-kj5vr
    @MohamedIbrahim-kj5vr 3 роки тому +216

    இது தான் கிராம மக்களின் மனசு...!

  • @janupriya3310
    @janupriya3310 2 роки тому +1

    Enna naduvula kodumayana music?

  • @TamilinParis
    @TamilinParis 2 роки тому

    super 👍

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому +42

    Nandri aiya 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu

  • @felixrajtube
    @felixrajtube 3 роки тому +46

    வீடியோவிக்கு நடுவுல இருக்குற பெயர் ரொம்ப disturb பண்ணுது.அதனாலேயே subscribe செய்யப் பிடிக்கவில்லை

    • @ejazejaz8577
      @ejazejaz8577 3 роки тому

      Yes

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 3 роки тому

      இந்த சேனல் காரன் பொச்சாப்பு பொறாமை பிடித்தவன் அடுத்தவர் வளர்ச்சியை வெறுப்பவன்

    • @prasanth_467
      @prasanth_467 3 роки тому

      @@jeyamurugansingaravelan7432 yes

  • @dubaitamilan6208
    @dubaitamilan6208 2 роки тому +1

    NAAA KEERAMANGALAM 😇

  • @Spnanbargal
    @Spnanbargal 3 роки тому +4

    Super ji 👍

  • @selviselvi9280
    @selviselvi9280 3 роки тому

    Supersuper

  • @nowfaldharahan7339
    @nowfaldharahan7339 2 роки тому +1

    Nan keeramangalam than..

  • @triviantamizha2210
    @triviantamizha2210 3 роки тому +3

    Nice..

  • @tamilchannel4337
    @tamilchannel4337 3 роки тому +14

    அந்தாளு எதச்சொல்லுறப்பவும் ஏங்க உண்மையைச் சொல்லலாம்ல😁🤣😅😂

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 2 роки тому

    👌👌👌

  • @hashtagkitchen2118
    @hashtagkitchen2118 Рік тому

    ஐயா நீங்கள் அவர்களை சந்தித்திர்களா சந்தித்த விடியோ இல்லையா இருந்தால் அதையும் இந்த விடியோவின் அடுத்த பாகமாக சேர்க்கவும் 🙏🙏🙏

  • @trywin9504
    @trywin9504 2 роки тому

    Super brother congratulations

  • @rcsmv9184
    @rcsmv9184 2 роки тому

    3:32 it's💯 correct

  • @superbeam23
    @superbeam23 3 роки тому +31

    Your Very great hard work bro

  • @kyram5660
    @kyram5660 3 роки тому +11

    Real explorer

  • @usharathy
    @usharathy 3 роки тому

    நடுவில் music disturbing

  • @saibha5152
    @saibha5152 2 роки тому

    Watermark போடவும். ஏன் இவ்ளோ Bright ஆ போட்டு இருக்க பா.

  • @santhimanickam2436
    @santhimanickam2436 3 роки тому +7

    Super...👍💪👌

  • @chellas1201
    @chellas1201 3 роки тому +3

    Video நடுவே போடாமல் கீழே போட்டு இருந்தால் நன்று

  • @sadhamhussainsadhamhussain5218
    @sadhamhussainsadhamhussain5218 3 роки тому +24

    ஒன்னுக்கும் வழியில்லாமல் போச்சா சோனமுத்தா 😂😂😂😂

  • @jaganganapathy8442
    @jaganganapathy8442 2 роки тому +1

    தலைவரே இடையில் lift nu ஆங்கில வார்த்தையை பயன்படுத்திவிட்டீர்கள்😂😂😂😂

  • @abinaya-wf5xy
    @abinaya-wf5xy 3 роки тому +4

    Enga v-tu marriage function ku neenga cook pannuvengala....pls kindly request sir...big fan....ennoda periya aasa ennoda marriage function ku ungaloda samayal irukkanum...but possible ahnu theriyala...The best village cooking team 💯

    • @kalyanasamayalkannan4703
      @kalyanasamayalkannan4703 3 роки тому

      Please try to understand sir avaga samaikkutratha nega first sapuduga sir apparama order koduga videovukku nailla irukkum but teast irukkathu okva

  • @RamyaPrabha-jj5gt
    @RamyaPrabha-jj5gt 8 місяців тому

    நானும் அறந்தாங்கி தான்

  • @viveknirmal4811
    @viveknirmal4811 3 роки тому +2

    Thanjai vivek

  • @Chandran1234mr
    @Chandran1234mr 2 роки тому +1

    நான் ஒரு நாள் எதார்த்தமாக அந்த தாத்தா வை பார்த்தேன் உதயம் பஸ்ல But துரதிஸ்டம் பேச முடியல

  • @ananthbarath7209
    @ananthbarath7209 3 роки тому +6

    👍👍

  • @wadohialdulaijan9624
    @wadohialdulaijan9624 3 роки тому +1

    💐👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +4

    இவர்கள் ஈஸியாக கோடீஸ்வரர்கள் ஆகி விடவில்லை.. உழைப்பு உழைப்பு கடின உழைப்பு பெரிய அண்டாவை தூக்கி அடுப்பில் வைத்து ஆட்டை வெட்டி அதில் போட்டு கஷ்டப்பட்டு அம்மியில் மசாலா அரைத்து நன்றாக வேக வைத்து மிகவும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு மிச்ச மீதியை கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் போட்டுவிட்டு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து அதை பதிவேற்றம் செய்து இவ்வளவு சப்ஸ்கிரைப் அடைந்திருக்கிறார்கள் சும்மா வருமா சொகுசு வாழ்க்கை உழைப்பு எல்லாம் உழைப்பு

  • @Pattikadu1
    @Pattikadu1 3 роки тому +60

    Enga ooru mathiri irukku🤣🤣
    Enga oorula oru nalaikku 3 times bus varum😂

  • @priyadharshini4616
    @priyadharshini4616 3 роки тому +7

    அய்யா நீங்கள் சொல்கிற ஊரின் பெயர் துரையரசபுறம் . துரைராஜ்புறம் அல்ல.எங்களது ஊரின் பெயரை தெளிவாக சொல்லுங்கள் அய்யா.

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 роки тому +15

    அருமையான பதிவு, நன்றி

  • @saiaksharan1932
    @saiaksharan1932 2 роки тому

    All the best Annas

  • @நிலாப்பெண்
    @நிலாப்பெண் 3 роки тому +2

    Iwanga Samayal Super

  • @aalayekaanomchannel9766
    @aalayekaanomchannel9766 3 роки тому +8

    நண்பர்களே நண்பிகளே உங்கள் ரசனைக்கேற்ப உங்களை மகிழ்விக்கும் வகையில் அரும்பாடு பட்டு வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளோம். ஆதரவு தாரீர்... ஆதரவு தாரீர்..
    .ஆதரவு தாரீர்...

    • @hapasview
      @hapasview 3 роки тому

      Dear friends. Apdiye enga channel vandhu parunga.. Pidicha unga support thanga. Thanks..

    • @Jasminsiva
      @Jasminsiva 3 роки тому

      @Harshi Nithi channel name

    • @Jasminsiva
      @Jasminsiva 3 роки тому

      @Harshi Nithi muyarchi seithu konde eru ellam nalla padiya nadakum

    • @Jasminsiva
      @Jasminsiva 3 роки тому

      @Harshi Nithi kandipa

  • @Best_Lady
    @Best_Lady 3 роки тому

    Enga chithi ooru

  • @nila5120
    @nila5120 3 роки тому +3

    Innum konjam perusa unga channel name potruka vendithana