எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் அப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனது வேண்டுகோள் மேட்டூர் அணை தாத்தாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்
நல்ல ஒரு பேட்டி.பின்தங்கிய மாவட்டம் வசதிகள் குறைவு.ஆனாலும் தமது ஒற்றுமையாலும் விடாமுயற்சி மற்றும் புதுமையால் சாதித்த தமிழர்கள்.வாழ்த்துக்கள். உண்மையிலேயே தன்னம்பிக்கை தமிழர்கள் தான்.
இதுல என்ன ஆச்சர்யம்னா மொழி தெறியாதவர்கள் உலகில் பல இடத்தில் உள்ளவர்களும் இவர்களுக்கு ஆதரவு...எகிப்து நாட்டவன் பார்த்து விட்டு என்னிடம் சொன்ன பிறகு தான் நானே இவர்கள் சமையல் திறனை பார்த்தேன்
சகோதரர்களே எனக்கு உங்கள் அனைவாறதும் அடக்கமும் தாழ்மையும் ரொம்ப பிடிக்கும்,. இவளோ உயரத்துக்கு வந்தும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறீங்க ரொம்ப சந்தோசம், நன்றி uk யில் இருக்கிறேன் என்றவாது india வந்தால் உங்களை நேரடியாக வந்து பார்ப்பேன் ❤❤
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் உங்களின் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு காரணம். வாழ்க, மென்மேலும் வளர்க....
எனக்கு ரொம்பவும் பிடித்த சமையல் சனல் village cooking மிகவும் விரும்பி ரசித்து பார்ப்பேன் என் பையன் கூட சொல்வான் இன்றைக்கு ஒரு பிடி என்று இலங்கையிலிருந்து
ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை சரியாக கண்டுணர்ந்து அதை செழுமைப் படுத்தி யுள்ளீர்கள். கடின உழைப்பு, விட முயற்சி ஆகியவை நிச்சயம் விசுவரூப வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணம் நீங்கள். இலையோருக்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் மகிழ்வுடன் பல்லாண்டு வாழவேண்டும். வாழ்த்துக்கள். அற்புதமான இந்த சந்திப்பை நடத்திய news 18 சானலுக்கு பாராட்டுக்களும் நன்றியும். ஷியாம்சந்தர். சென்னை
பதிவிற்கு நன்றி. இந்த நல்ல உணவகத்தில் எனது அம்மா தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்கு பணி நிமித்தம் செல்லுகையில் (1974) டிபன் காப்பி சாப்பிட்டு செல்வார் என எனது அப்பா இன்று அந்த இனிய நினைவுகளை பகிர்ந்தார். நன்றி .
53 minutes I spent in UA-cam for an interview video. I can’t believe myself. That much inspirational video ❤. Anchor’s talent is elevated video energetic. 🎉
I’m impressed with the skills of the anchor. He asked all the questions that I had in my mind. He systematically arranged the sequence of questions so that the viewers get a bigger picture. Well done 👌👌
உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமா இருக்குது இந்த மாதிரி ஒற்றுமை ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவை இந்த மாதிரி ஒற்றுமை இருந்தால் மிக மிக எல்லாமே சாதிக்கலாம் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்..
ஆமா இவர்கள் videos எல்லாமே superb quality. எளிமையாக இருக்கிறார்கள். இப்படியே இருக்கணும். All the best.God bless you..தாத்தா is a energy pack🎉எல்லாருமே திறமையானவர்கள் .. .கூட்டு வெற்றி.
one of the most sensible interviews I have seen it , 'm not sure why this was never telecasted on any TV. Such inspiration in a single interview, didn't even pause for a minute 👏👏👏👏👏👏👏👏
நல்லதோர் குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் தம்பி எத்தனை யோ இளைஞர் களுக்கு வாழ்வாதார முன்னோடி தம்பி நம்பிக்கை என்றும் கைகொடுக்கும் என்பதன் நேர்மை விளைச்சல் நீங்கள் அனைவரும் என் தமிழ் சொந்தங்களே கார்திகை செல்வனக்கும் நன்றிகள்
Iam a vegetarian. But I follow this channel right from beginning. First I see how many people seen it. feel happy once it cross a lakh. Within one hour. Can't stop in the middle. The presentation is always excellent. Even this interview I have seen non stop. Kudos to the team n special appreciation to the camera man. All the bests to the team
the older brother seems really smart & is able to grasp the concepts fast. he is the brain behind this amazing channel. i personally like the fact that there is no ad, hard selling & family is quite natural
Literally I cried when I saw this video. The sparkle in your eyes will take you a very long way. The thinking that money is not the one we want is a very great inspiration to many. god bless you my friends
Adeigalaaa.... Ungala pathan poramai varlaaa santhosam tha varuthu... Super ra neenga, Neenga ellarukum nallathu pannunga da... enjoy and all the best da
Anchor asked questions in a beautiful,well planned way. When we were thinking , he asked all the questions which came to our mind in a systematic manner. Time well spent in this interview. Excellent!!
நீங்கள் ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் உங்களுடன் நாங்களும் சேர்ந்து இருப்பது போன்ற உணர்வை எங்களுக்குள் கடத்தி விட்டீர்கள் அதுதான் உங்களுடைய மிகப்பெரிய வெற்றி. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் எங்களையும் சமைக்கும் போது உங்களுடன் சேர்த்துக் கொண்டதற்காக.
அறந்தாங்கி மன்னர்கள் கிராமத்து சமையல் கலை அதை நிருபிவித்த. புதுக்கோட்டை மாவட்டம் இளைஞர்கள்.ராயல் சல்யூட் உறவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் விரைவில் 2024 & 2026ல ❤💪💪💪 ஆளப்போறான் தமிழன்💪
மிக மிக அருமை நம்ம சின்ன வீரமங்களத்தின் பெருமையையும் உணவின் அருமை யையும் உதவும் தொண்டு உள்ளமும் மிகவும் அருமையான வயல்வெளியும் கடந்த காலங்களை நினைவு படுத்துகிறது
வணக்கம் சகோதரி தூய தமிழுக்கு வாழ்த்துகள் !சிறப்பு ஐயா உருத்திரகுமாரன் அவர்களே! எங்கள் கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கின்றன.ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உள்ளது கவலைப்பட வேண்டாம் காலம் அதை செய்து முடிக்கும் காலம் பதில் சொல்லியே ஆக வேண்டும்மேற்குப் பாக்கிஸ்தான், கிழக்குப் பாக்கிஸ்தான் 1970 இற்கு முதல் - இந்தியாவிற்கு இரட்டைத் தலைவலி. இந்தியாவிற்கு இ௫ந்த இரட்டைத் தலைவலியை இந்தியா ஒற்றைத் தலைவலியாக்கியது இதன் விளைவுதான் வங்காள தேசம்.
நா ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் சேனல் பார்க்கிறேன். என்னை தொடர்ந்து பார்க்க தூண்டியது ஐய்யனாரின் வண்ணமும் அவர் அம்மில் அரைத்த மஞ்சளும், நன்றாக சுத்தம் செய்து சமைத்தும் தான்
இந்த ஒற்றுமை தான் இவர்களை இந்த அளவுக்கு கொண்டுவந்தது....கடைசி வரை இப்படியே ஒற்றுமையா இருக்கணும்....❤❤❤
எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் அப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனது வேண்டுகோள் மேட்டூர் அணை தாத்தாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்
நல்லதொரு நேர்காணல் நிகழ்வைகாண வாய்ப்பை ஏற்படுத்திய News 18 தமிழ்நாடு ஒலிபரப்புத் துறைக்கு நன்றி 👏
B❤g
y9
@@Moorthy-zv2yg😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
U. 4
யதார்த்தமான மனிதர்கள்❤
பெருமைகளற்ற பேச்சு 😊
நல்ல ஒரு பேட்டி.பின்தங்கிய மாவட்டம் வசதிகள் குறைவு.ஆனாலும் தமது ஒற்றுமையாலும் விடாமுயற்சி மற்றும் புதுமையால் சாதித்த தமிழர்கள்.வாழ்த்துக்கள்.
உண்மையிலேயே தன்னம்பிக்கை தமிழர்கள் தான்.
எந்த மாவட்டம் அது தமிழ் நாட்டில்.. தமிழ் நாட்டில் அப்படி ஒரு மாவட்டம் இல்லையே
have u been to aranthangi?
seriously, dont bluff
இதுல என்ன ஆச்சர்யம்னா மொழி தெறியாதவர்கள் உலகில் பல இடத்தில் உள்ளவர்களும் இவர்களுக்கு ஆதரவு...எகிப்து நாட்டவன் பார்த்து விட்டு என்னிடம் சொன்ன பிறகு தான் நானே இவர்கள் சமையல் திறனை பார்த்தேன்
உண்மையிலேயே தன்னம்பிக்கை தந்த பேட்டி 🎉❤
பழமை எனும் விளக்கில் புதுமை எனும் நெய் ஊற்றி ஒளிஏற்றுகிறீர்கள். இது தான் இந்நாட்டுக்குத்தேவை. வாழ்க வில்லேஜ்! வளர்க குக்கீஸ்.
சகோதரர்களே எனக்கு உங்கள் அனைவாறதும் அடக்கமும் தாழ்மையும் ரொம்ப பிடிக்கும்,. இவளோ உயரத்துக்கு வந்தும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறீங்க ரொம்ப சந்தோசம், நன்றி uk யில் இருக்கிறேன் என்றவாது india வந்தால் உங்களை நேரடியாக வந்து பார்ப்பேன் ❤❤
நீங்கள் அனைவரும் இன்னும் மிக பெரிய உச்சத்தை தொட வேண்டும்!வாழ்த்துக்கள்...
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் உங்களின் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு காரணம். வாழ்க, மென்மேலும் வளர்க....
என்ன ஒரு பணிவு, இதற்கே உங்களை ஆண்டவன் எங்கேயோ கொண்டு சென்றுவிடுவார் வாழ்த்துக்கள்.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லு.
எனக்கு ரொம்பவும் பிடித்த சமையல் சனல் village cooking மிகவும் விரும்பி ரசித்து பார்ப்பேன் என் பையன் கூட சொல்வான் இன்றைக்கு ஒரு பிடி என்று இலங்கையிலிருந்து
முழுமையான பேட்டி. கேட்க நினைத்த எல்லாவற்றையும் கேட்டுவிட்டார் கார்த்திகேயன், நன்றி.
ஒரு கேள்வி பாக்கி இருக்கிறது. ஒவ்வொரு காணொளி பதிவிட எவ்வளவு தொகை செலவு ஆகிறது என.
உலகை திரும்பி பார்க்க வைத்த
எளிய எதார்த்த தமிழர்கள்
மிகப் பெரிய மாற்றம் ( வளர்ச்சி )
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே
ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை சரியாக கண்டுணர்ந்து அதை செழுமைப் படுத்தி யுள்ளீர்கள். கடின உழைப்பு, விட முயற்சி ஆகியவை நிச்சயம் விசுவரூப வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணம் நீங்கள். இலையோருக்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் மகிழ்வுடன் பல்லாண்டு வாழவேண்டும். வாழ்த்துக்கள். அற்புதமான இந்த சந்திப்பை நடத்திய news 18 சானலுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.
ஷியாம்சந்தர்.
சென்னை
❤
எத்தனை பேர் குழுக்களாக சமைத்தாலும் இவர்களது அன்புக்கும் சமையலுக்கும் போட்டி போட முடியாது 😊❤... அன்பான பசங்க அருமையான தாத்தா 😊
Super all of you god bless you keep it up
பதிவிற்கு நன்றி. இந்த நல்ல உணவகத்தில் எனது அம்மா தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்கு பணி நிமித்தம் செல்லுகையில் (1974) டிபன் காப்பி சாப்பிட்டு செல்வார் என எனது அப்பா இன்று அந்த இனிய நினைவுகளை பகிர்ந்தார். நன்றி
.
கார்த்திக் சார் நேர்காணலில் சிறப்பு இருக்கும் இந்த நேர்காணல் மிகுந்த சிறப்பு வாழ்த்துக்கள்
53 minutes I spent in UA-cam for an interview video. I can’t believe myself. That much inspirational video ❤. Anchor’s talent is elevated video energetic. 🎉
I’m impressed with the skills of the anchor. He asked all the questions that I had in my mind. He systematically arranged the sequence of questions so that the viewers get a bigger picture.
Well done 👌👌
He is not just a Anchor. He is Karthigai Selvan. Current Chief Editor of News18 Tamilnadu and former Chief Editor of Puthiyathalaimurai.
உண்மையான உழைப்புக்கு என்றும் உயர்வு உண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் மகிழ்ச்சி அளிக்கிறது
உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமா இருக்குது இந்த மாதிரி ஒற்றுமை ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவை இந்த மாதிரி ஒற்றுமை இருந்தால் மிக மிக எல்லாமே சாதிக்கலாம் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்..
ஆமா இவர்கள் videos எல்லாமே superb quality.
எளிமையாக இருக்கிறார்கள். இப்படியே இருக்கணும். All the best.God bless you..தாத்தா is a energy pack🎉எல்லாருமே திறமையானவர்கள் ..
.கூட்டு வெற்றி.
one of the most sensible interviews I have seen it , 'm not sure why this was never telecasted on any TV. Such inspiration in a single interview, didn't even pause for a minute 👏👏👏👏👏👏👏👏
சின்ன youtubers ku Motivation ah இருக்கும் ❤❤
மன்னர் கள் காலம் தொட்டு இன்றைய காலம் வரை தமிழர்களால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறோம் உலகளாவிய தரத்தில்.
விடாமுயற்சி மற்றும் புதுமையால் சாதித்த தமிழர்கள்.வாழ்த்துக்கள்.
நல்லதோர் குடும்பம்
பல்கலைகழகம்
வாழ்த்துக்கள் தம்பி
எத்தனை யோ இளைஞர் களுக்கு
வாழ்வாதார முன்னோடி தம்பி
நம்பிக்கை என்றும் கைகொடுக்கும்
என்பதன் நேர்மை விளைச்சல்
நீங்கள் அனைவரும்
என் தமிழ் சொந்தங்களே
கார்திகை செல்வனக்கும் நன்றிகள்
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை கார்த்திகேயன் சார் & டீம் வெற்றிகளோடு தொடரட்டும் உன்னதப் பணிகள் ( இருவருக்கும்) வாழ்த்துக்கள் 🤝🌟💐
News 18 குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல
மிகச்சிறப்பான அறிமுகம், மகிழ்ச்சி.
நன்றி ஐயா.
இவர்கள் அனைவரும் இறுதிவரை ஒற்றுமையோடும்,உயர்வோடும் வாழ வாழ்த்துக்கள்.❤❤❤❤❤நன்றி.நலம்.
சிறப்பான நேர்காணல் நன்றி.
அருமையான உரையாடல்... நன்றி
That catering brother saying "thair saadham orulaikazhangu roast"...... ultimate combo! ❤️
Good job karthigai selvan encouraging innocent and hardworking Tamilans.
Inspiring Men....Pride of Tamilnadu!!❤
Iam a vegetarian.
But I follow this channel right from beginning.
First I see how many people seen it. feel happy once it cross a lakh.
Within one hour.
Can't stop in the middle.
The presentation is always excellent.
Even this interview I have seen non stop.
Kudos to the team n special appreciation to the camera man.
All the bests to the team
My baby is 2.5 years old and she is a big fan of this channel 😊.
உண்மையான பிரமிப்பு மீள முடியாமல் உள்ளது. நன்றி.
மனமார்ந்த. வாழ்த்துகள் சகோதரா நாம்தமிழர் 2026ல ❤🎉🎉🎉🎉
மிக்க மகழ்ச்சி . உங்கள் சேனலை என் பேரனும் பார்த்து அது போலவே . சொல்லுவார். அங்கள் கூக்கிங் என சொல்லுவார். வாழ்த்துகள்..❤❤
🎉தன்னம்பிக்கை தமிழர்கள் பணிதொடறட்டும்
the older brother seems really smart & is able to grasp the concepts fast. he is the brain behind this amazing channel.
i personally like the fact that there is no ad, hard selling & family is quite natural
தளராத தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள்
Literally I cried when I saw this video. The sparkle in your eyes will take you a very long way. The thinking that money is not the one we want is a very great inspiration to many. god bless you my friends
Same here too so inspiring
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்❤
கார்த்திகை சார் தங்களின் தமிழ் வார்த்தைகள் மிக அருமை...
Adeigalaaa.... Ungala pathan poramai varlaaa santhosam tha varuthu... Super ra neenga, Neenga ellarukum nallathu pannunga da... enjoy and all the best da
ஒரு வார்த்தைகூட ஜோடித்தது இல்லை
ஒரு இடதில்கூட தலைகணம் இல்லை
உங்கள் அமைதியான பேச்சில்
ஒரு உறுதிமிக்க தொலைநோக்கு உள்ளது.
வாழ்த்துக்கள்❤
Anchor asked questions in a beautiful,well planned way. When we were thinking , he asked all the questions which came to our mind in a systematic manner. Time well spent in this interview. Excellent!!
❤
Unmayilea intha video yengaluku oru nalla confidence ah kudukuthu @villagecookingchennal. Thank you News18 Tamilnadu for this video
நீங்கள் ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் உங்களுடன் நாங்களும் சேர்ந்து இருப்பது போன்ற உணர்வை எங்களுக்குள் கடத்தி விட்டீர்கள் அதுதான் உங்களுடைய மிகப்பெரிய வெற்றி. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் எங்களையும் சமைக்கும் போது உங்களுடன் சேர்த்துக் கொண்டதற்காக.
தமிழற்க்கு கிடைத்த வெற்றி மேன்மேலும் வளர்ச்சியடைய வேண்டும்
இவர்கள் உணவுக்கு நானும் அடிமை 👌
20 year Vijay television vida athigam...always welcomes you village chennal...
இப்படிப்பட்டவர்வேண்டும் தம்பி
கார்த்திகேசனுக்கு நன்றி
அறந்தாங்கி மன்னர்கள்
கிராமத்து சமையல் கலை
அதை நிருபிவித்த. புதுக்கோட்டை மாவட்டம்
இளைஞர்கள்.ராயல் சல்யூட் உறவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம்தமிழர் விரைவில் 2024 & 2026ல ❤💪💪💪 ஆளப்போறான் தமிழன்💪
What an interview. Anchor super👍👍👍👍
வாழ்த்துக்கள் நண்பா இந்த வீடியோவை என்னால் மறக்க நன்றி
Wooooow interview sir.... great inspiration...🎉🎉🎉
சிறப்பான நேர்காணல்
கண்களில் ஆனந்த கண்ணீர்
😊😊😊😊
Enota 2 pasagalukum pidicha first you tube channel village cooking channel ❤❤
அருமை. இந்த வீடியோ இளம்தலைமுறைக்கு உந்து சக்தி. வாழ்க
மிகச்சிறந்த கலந்துரையாடல்.. அருமை..அருமைங்க..நன்றி
உழைப்பிற்கு கிடைத்த வெற்றி பெருமிதம் இன்னும் வளர்க தொடரட்டும் உங்கள் சாதனை🎉🎉
🎉🎉🎉🎉 congratulations bro❤❤❤❤❤
என்னுடைய 69 வயதுக்கு நான் பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்த
மிக சிறந்த நேர்க்காணல் 🌹🌹👏👏
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உதாரணமாக இவங்க இருக்காங்க வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏿🎉🎉🎉🎉🎉😂😂😂😢😢😢❤❤❤❤❤
நான் இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து முடித்து விட்டேன்❤❤❤
மிக மிக அருமை நம்ம சின்ன வீரமங்களத்தின் பெருமையையும் உணவின் அருமை யையும் உதவும் தொண்டு உள்ளமும் மிகவும் அருமையான வயல்வெளியும் கடந்த காலங்களை நினைவு படுத்துகிறது
கடவுளே என்னவொரு தெளிவா பேசுறீங்கள் 🙏🙏
மங்களகரமான தம்பிக்கு மஞ்சள் சால்வை சூப்பர்.❤❤❤
Vanakkam ... Village cooking channel Nan periya fan ..from 2019
Mikkah makizhchi..
We will share with everyone.
Proud if you all
From los Angeles, California
One of the best motivation interview....... Pongal wishes and wish for all your success......
By
One of your VCC subcriber
அவங்க நேர்மையா இருக்காங்க அதனால மக்கள் ஆதரவு தர்றாங்க! கார்த்திகேயன் நீங்க எப்படி இருக்கீங்க?
Dmk ku sombu adicha dha soru avanuku😂
வணக்கம் சகோதரி தூய தமிழுக்கு வாழ்த்துகள் !சிறப்பு ஐயா உருத்திரகுமாரன் அவர்களே!
எங்கள் கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கின்றன.ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உள்ளது கவலைப்பட வேண்டாம் காலம் அதை செய்து முடிக்கும்
காலம் பதில் சொல்லியே ஆக வேண்டும்மேற்குப் பாக்கிஸ்தான், கிழக்குப் பாக்கிஸ்தான் 1970 இற்கு முதல் - இந்தியாவிற்கு இரட்டைத் தலைவலி. இந்தியாவிற்கு இ௫ந்த இரட்டைத் தலைவலியை இந்தியா ஒற்றைத் தலைவலியாக்கியது இதன் விளைவுதான் வங்காள தேசம்.
திறமைக்கு முன் உதாரணம் இவர்களே.. இவர்களை பார்த்து இளம் தலைமுறையினர் கற்று கொள்ளலாம்
உங்கள். ஒற்றுமைக்கு பாராட்டுக்கள்.👏👍
Wow, என்ன ஒரு தன்னடக்கம், பணிவு ..
நல்வாழ்த்துக்கள் சகோ! 👍✌️
விடாமுயற்சி ❤ ஒற்றுமையே வலிமை
அருமை உழைப்புக்கு கிடைத்த மரியாதை
News 18,karthi,VCC Kum valthukkal.super.ellorum vala valthukkal
நா ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் சேனல் பார்க்கிறேன். என்னை தொடர்ந்து பார்க்க தூண்டியது ஐய்யனாரின் வண்ணமும் அவர் அம்மில் அரைத்த மஞ்சளும், நன்றாக சுத்தம் செய்து சமைத்தும் தான்
Excellent interview.. great conversation by the interviewer.. 🎉🙏 .. keep up the good work village cooking team..🤩🤩😃👏🏻
Worthwhile interview. Congrats to karthigai selvan and team.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பார்போற்ற பல்லாண்டு வாழ்க வளமுடன் 💐💐💐💐💕💞😘😘😘🫂💕
Dear Karthekeyan, one of the greatest interview, nice questions and given equal chances to all 🎉
முயற்சிதிருவிணையாக்கும் விடமுயற்சி சிகரத்தைதொடும் வாழ்த்துக்கள்புரோ
Congratulations to this team. The anchor Mr. Karthikeyan beautifully asked questions. Thanks for the video.
Best questions best anchoring best interview
Super guys...Pray for you all...Rock it..
விரைவில் நமது சேனலும் உயரும்
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
Awesome Team . Proved nothing s impossible in world. Very motivating video. Hats off to interviewer
Super தன்னம்பிக்கை யான வார்த்தை Super
Super cute karthikeyan sir❤🎉
சிறப்பான நேர்காணல் 👍👍
Thambi very brilliant nee pa professor aa neenga irunthruntha innum students future bright AA irukkum semma talent tamilan tamilan than semma keddu
Wonderful interview with information ,thank you karthi