வேதாகமத்தில் மிருகசீரிஷம் - அறுமீன் - துருவ நட்சத்திரம் | Stars in the bible | bible wisdom tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 145

  • @Raj-dd4he
    @Raj-dd4he 5 місяців тому +50

    பல வருடங்களாக யாராவது இந்த அதிகாரங்களை பற்றி பேச மாட்டார்களா என்று எதிர்பார்த்துருக்கிறேன் முதல் தடவை நீங்கள் பேசியிருக்கிறீர்கள் நன்றி சகோதரா🤝

  • @dhanamdhanam314
    @dhanamdhanam314 5 місяців тому +4

    கர்த்தர்.பெரியவர்..அவர்.சர்வத்தையும்.படைத்த.சர்வவியாபி.ஆமென்.அல்லேலூயா

  • @YourprayerFriend
    @YourprayerFriend 5 місяців тому +8

    உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
    சங்கீதம் 8:3‭-‬4 🥰

  • @subhashinidavuluri3320
    @subhashinidavuluri3320 Місяць тому +1

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ..ஆமென்

  • @David-xz8od
    @David-xz8od 5 місяців тому +6

    ஏசாயா 40:22
    அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

  • @user-kh8lb5xw9v
    @user-kh8lb5xw9v 5 місяців тому +4

    ஆமொன் அல்லேலூயா தேவனேக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤❤

  • @user-bs4pc7fk7d
    @user-bs4pc7fk7d 5 місяців тому +6

    ஆல்லேலுயா ஆமென் நன்றி ஆண்டவரே ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf 5 місяців тому +6

    அறிவியல் இருப்பதைப் பற்றி வேதாகமம் படித்த பின்புதான் எல்லாரும் தெரிந்து கொண்டனர் வேதம் படித்தவர்கள் விஞ்ஞானிகள் ஆனார்கள்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 місяців тому +18

    ✨🪐✨அருமை ❤ சத்திய வேதம் உண்மை ❤ நம் தேவனுடைய படைப்புகள் யாவையும் அதிசயங்கள் ❤ தேவன் பெரியவர் ❤ சர்வ வல்லவர் ❤ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை 🪐🌎💥

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 5 місяців тому +4

    I'm blessed to have Jesus Christ in me❤

  • @user-hx6pm9wy3w
    @user-hx6pm9wy3w 5 місяців тому +9

    IAM proud to be a Christian 💪 praise the lord 🙏🙏🙏 amen 🙏🙏🙏

  • @manivasagam1008
    @manivasagam1008 5 місяців тому +2

    சகலமும் அவருக்கு என்று அவராலே படைக்கப்பட்டது அ
    அல்லலுய்யா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  5 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @KitchenQueen-jm4yr
    @KitchenQueen-jm4yr 5 місяців тому +4

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி🎉🎉😢

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 5 місяців тому +6

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf 5 місяців тому +4

    4 இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும். அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப் போல வேகமாய்ப் பறக்கும்.
    நாகூம் 2:4

  • @pandidurai7448
    @pandidurai7448 20 днів тому

    Glory to Jesus glory to Jesus glory to Jesus glory to Jesus glory to Jesus glory to Jesus glory to Jesus glory to Jesus glory to Jesus glory to Jesus intha Devan nammudaiya Devan

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf 5 місяців тому +5

    14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
    ஆதியாகமம் 1

  • @jesusel-shaddai8061
    @jesusel-shaddai8061 5 місяців тому +2

    Amen Hallelujah Thanks Brother God bless you all forever in Jesus name Amen 👍 🙏 🙌 ❤ ✨

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 5 місяців тому +13

    இன்றைய வாலிப சமுதாயத்திற்கு மிகத் தேவையான பதிவு.
    1 நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,
    பிரசங்கி 12:1
    2 சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும்,
    பிரசங்கி 12:2
    3 மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞங்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,
    பிரசங்கி 12:3
    4 ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,
    பிரசங்கி 12:4
    5 மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,
    பிரசங்கி 12:5
    6 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,
    பிரசங்கி 12:6
    7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
    பிரசங்கி 12:7

  • @Raghuvaran7466
    @Raghuvaran7466 5 місяців тому +3

    பைபிள் சத்தியம் .. ஆமென்.

  • @geeththishas147
    @geeththishas147 5 місяців тому +2

    Amen

  • @PushpaEdwin
    @PushpaEdwin 5 місяців тому +3

    Power full god Amen

  • @drskb2934
    @drskb2934 5 місяців тому +6

    ❤அருமை ❤அருமை ❤அருமை சகோதரா!!! 🎉🎉🎉

  • @Micheal-cu5on
    @Micheal-cu5on 5 місяців тому +2

    The WORD of GOD .
    The truth and only truth.
    AMEN

  • @devakumari7861
    @devakumari7861 2 місяці тому

    Glory to Jesus very good explanation brother.

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l 2 місяці тому

    Wowww ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumare2583
    @sivakumare2583 5 місяців тому +3

    Praise the Lord jesus🙌

  • @sivabalan1402
    @sivabalan1402 5 місяців тому +1

    ஆமேன் அல்லேலூயா.

  • @sivarajachelladurai1988
    @sivarajachelladurai1988 5 місяців тому +1

    PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏🙏🙏

  • @Harsha-om8nc
    @Harsha-om8nc 5 місяців тому +2

    Praise God🎉

  • @shanthkumar1112
    @shanthkumar1112 5 місяців тому

    I was questioning for many people about these chapters in Bible to praise God .now am clear thank u so much Anna.

  • @devasena1216
    @devasena1216 5 місяців тому +1

    🙏 PRAISE THE LORD GLORY TO JESUS HALLELUJAH AMEN

  • @ushapandian1300
    @ushapandian1300 5 місяців тому +1

    Yes Amen hallelujah Shalom

  • @ArulThason
    @ArulThason 5 місяців тому

    ரொம்ப அருமையா பேசுறீங்க இன்னும் நிறைய வசனங்களை எடுத்து விஞ்ஞான புரோகமா பேச வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🍓🌹

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 5 місяців тому +2

    Praise the Lord brother 🙏

  • @jebajoshua3727
    @jebajoshua3727 5 місяців тому +1

    Glory to Jesus

  • @chellakannu1798
    @chellakannu1798 5 місяців тому +1

    Praise the lord Jesus

  • @babinpaul738
    @babinpaul738 5 місяців тому +1

    ஆமென்

  • @JoegloryJoeglory
    @JoegloryJoeglory 5 місяців тому +1

    Praise the lord❤

  • @sarahjesus1120
    @sarahjesus1120 5 місяців тому

    AMEN 🙏
    Thank you Holy Spirit anointing with revelation the WORD of GOD about stars in the BIBLE....

  • @SAmbikaLukhas
    @SAmbikaLukhas 5 місяців тому

    Praise the Lord JESUS very useful massage God bless you brother❤❤❤❤❤❤❤ amen amen

  • @ghhtjhg9494
    @ghhtjhg9494 5 місяців тому +1

    ❤❤❤ praise God amen

  • @samuelv4661
    @samuelv4661 5 місяців тому +3

    Praise The Lord

  • @santharuby6530
    @santharuby6530 5 місяців тому +2

    ❤Amen❤

  • @raveendranm569
    @raveendranm569 5 місяців тому

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான விளக்கம் அளித்துள்ளார்
    விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற மிகவும் அருமை அருமையான அருமை

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 5 місяців тому +1

    Superb 👌👌👌👌👍

  • @ebirajan9729
    @ebirajan9729 5 місяців тому

    Super wonderful
    Praise the Lord
    God is so great 💯

  • @ravimamatha5197
    @ravimamatha5197 5 місяців тому +1

    Tq Jesus amen god bless you Bro ✨👑

  • @christeensoundararajah8860
    @christeensoundararajah8860 5 місяців тому +1

    பைபிளில் சொல்லப்பட்டவை எல்லாமே உண்மை

  • @mythilinjennifer1434
    @mythilinjennifer1434 5 місяців тому +1

    Excellent brother, God bless you

  • @ushapandian1300
    @ushapandian1300 5 місяців тому +1

    Surely I will do

  • @arulsuresh9595
    @arulsuresh9595 5 місяців тому +1

    Super very good Amen 🙏🙏🙏

  • @krishnabai5211
    @krishnabai5211 5 місяців тому +1

    Nice

  • @raveendranm569
    @raveendranm569 5 місяців тому +1

    மிகவும் அருமை அருமையான பதிவு

  • @johnsonsanco
    @johnsonsanco 5 місяців тому +1

    God bless you 😊

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 5 місяців тому

    Thank you

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 5 місяців тому +1

    i love jesus amen❤🛐✝️♥️

  • @raviruno2353
    @raviruno2353 5 місяців тому +1

    Amen Appa❤❤❤

  • @lpcchurchkallidaipas.ebane5607
    @lpcchurchkallidaipas.ebane5607 5 місяців тому +1

    மிகவும் அருமையாக சொன்னிர்கள்

  • @Libinans
    @Libinans 5 місяців тому +1

    Super ❤❤

  • @KumarKumar-ee9lu
    @KumarKumar-ee9lu 5 місяців тому +1

    God bless you brother

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 5 місяців тому +1

    Thanks GBU

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 5 місяців тому +1

    Beautiful narration!! God bless you Thambi!!

  • @vidhyavidhya6730
    @vidhyavidhya6730 5 місяців тому +1

    Excellent video,amen!

  • @loveallnations
    @loveallnations 5 місяців тому

    Glory to Almighty GOD ♥️
    Thank you brother. GOD bless you 🙏🙌

  • @jeniferjoyd9067
    @jeniferjoyd9067 5 місяців тому +1

    Super bro God bless you

  • @GASJAllInAll
    @GASJAllInAll 18 днів тому +1

    ആമേൻ!😢🙏

  • @johnsonsanco
    @johnsonsanco 5 місяців тому +1

    Fabulous 😍

  • @RSmani-jx5rq
    @RSmani-jx5rq 5 місяців тому

    Amen praise the lord ❤

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b 5 місяців тому

    Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @kanchananirmal2120
    @kanchananirmal2120 5 місяців тому

    Praise the Lord Amen

  • @josephdharmaraj4667
    @josephdharmaraj4667 5 місяців тому +1

    Namaste ❤god

  • @time-direction
    @time-direction 5 місяців тому +1

    அருமையான பதிவு

  • @nalinikishokumar5026
    @nalinikishokumar5026 5 місяців тому +1

    So nice video

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 5 місяців тому

    Amenamenamenappashosthiram

  • @ebirajan9729
    @ebirajan9729 5 місяців тому

    Thank you brother in Christ
    God bless you

  • @user-gl5yk4sk5v
    @user-gl5yk4sk5v 5 місяців тому +2

    I have one question in Exodus 3:2 they referred gods angel but in Exodus 3:4 they referred God.

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar2540 5 місяців тому +1

    Amen❤❤

  • @ebirajan9729
    @ebirajan9729 5 місяців тому

    Preach Gospel fearlessly everywhere

  • @anbudhasan5534
    @anbudhasan5534 5 місяців тому +1

    அருமை

  • @user-ov8zs1mt4f
    @user-ov8zs1mt4f 5 місяців тому

    Amen 🙏

  • @jamesSolomon-gx7rn
    @jamesSolomon-gx7rn 5 місяців тому

    நன்றிபிரதர்🙌

  • @ara3388
    @ara3388 5 місяців тому +2

    ❤AMEN JÉSUS ❤

  • @fathimamary1801
    @fathimamary1801 5 місяців тому

    Amen thank you brother

  • @shanthimary8366
    @shanthimary8366 5 місяців тому

    Superb

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 5 місяців тому

    Praise the Lord 🙏🙏🙏

  • @anithasenthil3486
    @anithasenthil3486 5 місяців тому

    அருமையான பதிவு ஆமென் 🙏

  • @WisdomWave82
    @WisdomWave82 5 місяців тому

    Praise the lord 🙏🏻

  • @jesuspaul3927
    @jesuspaul3927 5 місяців тому

    Wow Wonderful Explanation Excellent 👌👍❤

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому +3

    யோபு தான் அந்த கால Scientist ஆக இருக்கலாம் 🤔

  • @Bharathsilentboy
    @Bharathsilentboy 5 місяців тому +1

    1john 5:6-8 explain❤

  • @ruthjoy8168
    @ruthjoy8168 5 місяців тому

    Praise god💙 brother🌺🌺

  • @hemimalsister7562
    @hemimalsister7562 5 місяців тому

    Praise isGod🎉🎉🎉

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 5 місяців тому

    Thank you Brother 🙏🤝

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 5 місяців тому +1

    பைபிள் எப்போது எந்த காலத்தில் எழுதப்பட்டது...யேசு தோன்றிய ஆண்டு எது...

  • @leostalin938
    @leostalin938 5 місяців тому

    Very much informative brother praise to almighty God 🙏

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q 5 місяців тому +1

  • @epzhisuganthi
    @epzhisuganthi 15 днів тому +1

    Hindu madhathil soldra rasi natchathiram pathi sollunga Anna please

  • @user-ns1mw2eo2z
    @user-ns1mw2eo2z 5 місяців тому

    Super brother. God bless you. 🙌

  • @DensingDaniel
    @DensingDaniel 5 місяців тому +1

    God bless you my dear brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  5 місяців тому

      Praise God! Thank you so much Densing Daniel Annan! Thanks for commenting! Means a lot! You're blessed 😇