நாம் தமிழருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! - Tharasu Shyam Breaks | Seeman | NTK | BJP | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2024
  • நாம் தமிழருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! - Tharasu Shyam Breaks | Seeman | NTK | BJP | IBC Tamil
    #seeman #naamtamilar #ntk #kamal #admk #eps #dmk #mkstalin #bjp #annamalai #ibctamil #loksabhaelection2024 #2024elections
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Checkout our nearest store here: www.giriasindia.com/stores
    Download Girias App - Exclusive Daily Deals 📲
    Google Play Store - 🎮👉 bit.ly/3HzrXZj
    Apple App Store - 📱👉 apple.co/32TR4qw
    Follow Girias for Attractive Deals:
    Facebook - @girias.india 👍
    Instagram - @giriasindiaofficial
    UA-cam - @GiriasIndiaOfficial
    ----------------------------------------
    S. A. College of Arts & Science
    For Registration visit sacas.ac.in
    Poonamallee-Avadi Main Road, Veeraraghavapuram, Thiruverkadu, Chennai - 600 077.
    Phone: 75501 01114, 96000 94064.
    E-Mail: info@sacas.ac.in
    ----------------------------------
    Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 360

  • @southkingshahul
    @southkingshahul Місяць тому +120

    நாம் தமிழர் கட்சியின் பெயர் இல்லமால் இந்த காணொளியா நான் பார்த்து இருக்க மாட்டேன்

    • @NagarajSangunathan-ps8bi
      @NagarajSangunathan-ps8bi Місяць тому +3

      அதே தான், பல சேனல் அப்படி தான் ஓடுது 😂😂

  • @conveymashud
    @conveymashud Місяць тому +111

    எங்கள் குடும்ப ஓட்டுக்கள் நாம் தமிழருக்கு தான்

    • @nivathaNisha
      @nivathaNisha Місяць тому +4

      Super bro

    • @kkn619
      @kkn619 Місяць тому +4

      அண்ணன் சீமான் 💥

    • @alicepresila2416
      @alicepresila2416 Місяць тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢

    • @alicepresila2416
      @alicepresila2416 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢

    • @kkn619
      @kkn619 Місяць тому

      @@alicepresila2416 நீ தமிழன் கிடையாது ல உபி, சங்கி, சினிமா பைத்தியம் தானே

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Місяць тому +25

    நாம் தமிழர் என்ற தலைப்புக்காக யாரெல்லாம் காணொளி பார்க்க வந்தீங்க.. ஒரு லைக் போடுங்க...

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Місяць тому +84

    அய்யாவின் வாயிலிருந்து நாம்தமிழர் என்று வந்தது ஆச்சரியமே. வாழ்த்துகள்.

    • @truthseeking6611
      @truthseeking6611 Місяць тому +2

      RD influence.

    • @vadivelrms7731
      @vadivelrms7731 Місяць тому

      Dey Ivan ku onum teryadhu.. ruling DMK kita petti vangitu koovitu irkan.. 😂

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 Місяць тому +67

    எங்கள் ஓட்டும் நாம் தமிழருக்கு தான் என்னை சார்ந்தவர்களு😊ம் நாம் தமிழர் தான்

  • @kumarraja-kw5nj
    @kumarraja-kw5nj Місяць тому +64

    நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @robinrobin7097
    @robinrobin7097 Місяць тому +103

    எட்டுத்திக்கும் நாம் தமிழரே

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 Місяць тому +76

    NTK தமிழ்நாடு 🔥

  • @rameshkumar.srameshkumar.s7904
    @rameshkumar.srameshkumar.s7904 Місяць тому +23

    இனி நாங்கள் இல்லாமல் ஆட்டம் இல்லை. நாம் தமிழர் கட்சியின் அனைத்து வெற்றி வேட்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம் உறவுகளே மகிழ்ச்சி. ஒரு கோடி வாக்கே எங்கள் இலக்கு.

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z Місяць тому +87

    நான் தெலுங்கன் சீமானுக்கு எங்கள் ஆதரவு

  • @mytube3486
    @mytube3486 Місяць тому +39

    NTK 🔥🔥🔥

  • @user-vj7ns7pz5l
    @user-vj7ns7pz5l Місяць тому +45

    தமிழருக்கா திராவிடப்போர்வைக்குள் இருக்கும் தெலுங்கருக்கா உங்கள் வாக்கு சிந்தித்து நாம் தமிழர்க்கு வாக்களிப்போம்

    • @alicepresila2416
      @alicepresila2416 Місяць тому

      😂😂😂😂😂😂😂

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up Місяць тому +1

      Seeman tamizhara wife Telugu ok avanpillaigal tamizha telu ga pongada neengalum unga katchium nagareegam panpadu illadha seeman our support to dravidam parties

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue Місяць тому

      Seeman Simon Sebastian malayali Christian !
      Wife kmuthus thunaivi Telugu lady with properties ! He married her daughter telegu lady !

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Місяць тому +18

    24:07 சீமான்

  • @spganeshkarthik7700
    @spganeshkarthik7700 Місяць тому +16

    நாம் தமிழர் கட்சி பற்றி பேசினால் தான் காணொளி யை பார்ப்போம் என்று கடைசியாக அதை கேட்கிறார்...

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Місяць тому +14

    நமது வாக்கு நாம் தமிழருக்கு 🗳️👆

  • @lg5468
    @lg5468 Місяць тому +27

    கோபாலபுரத்தில் பிச்சை எடுக்கும் சாம்😂

  • @vijayaragavan9504
    @vijayaragavan9504 Місяць тому +27

    நாம் தமிழர் ❤❤❤

  • @sivakaruppasamy3493
    @sivakaruppasamy3493 Місяць тому +45

    ரவீந்திரன் துரைசாமி சார் சொல்றது சொல்வதெல்லாம் சரியாக உள்ளது உங்களுடைய சிந்தனையை க குறுகிய சிந்தனையாக இருக்கிறது அரசியலில் இன்னும் பழக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

    • @saravananrockz
      @saravananrockz Місяць тому +7

      ரவீந்திரன் துரைசாமி மோடி தான் ரொம்ப நல்லவர் அப்படின்னு என்று சொல்றார் ஒத்துக்கொள்வீர்களா?

    • @suntechmohan
      @suntechmohan Місяць тому +7

      ரவீந்திரன் துரைசாமி WASTE PERSON

    • @rajakhss
      @rajakhss Місяць тому

      ரவீந்திரன் ராமதாஸ், சசிகலா ஆள்... இவரு சொல்லி தான் ராமதாசை பிஜேபி சேர்த்துகிட்டது என்று சொல்லிட்டு அலையுறார்... June 4ல் தெரியும்... சாதி வெறி புடிச்ச ஆளு

    • @ttspidy5459
      @ttspidy5459 Місяць тому

      RD 50%50Ops க்கு இருக்குனு சொன்னாரே அது நடந்துச்சா Ops 50%50 ஒரு தொகுதிக்கு தொங்கி கிட்டு இருக்கிறார் இதுதான் துரைச்சாமி கனிப்பு

    • @Kongumathesh
      @Kongumathesh Місяць тому +4

      ரவீந்தரன் ஒரு தரகன்.ஜாதி வெறியனஂ

  • @singaravelan2726
    @singaravelan2726 Місяць тому +11

    கனவு கானும் உரிமை. ஷ்யாம் உண்டு

  • @muthumuruganm1291
    @muthumuruganm1291 Місяць тому +31

    நாம் தமிழர் மதுரை ❤

  • @annaduraials6134
    @annaduraials6134 24 дні тому

    ஐயா தராசு ஷியாம் உங்கள் உரையாடலை தினமும் தொடர்ந்து கேட்டுக்கொன்டிருக்கிறேன் பாதார்தமான உண்மை அரசியல் புரிதல் நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் 🎉🎉🎉

  • @prabhuvnr
    @prabhuvnr Місяць тому +34

    நாம் தமிழர்

  • @user-xr3pn5hx8f
    @user-xr3pn5hx8f Місяць тому +27

    Ntk tiruchendur

  • @AwesomeLine
    @AwesomeLine Місяць тому +9

    Ntk

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Місяць тому +6

    தமிழ்.....தமிழன்..... தமிழ்ர்....தமிழர்கள்..
    நீங்கள் தமிழர்
    நாங்கள் தமிழர்..
    ...... நாம் தமிழராக இணைவோம்...
    வரலாற்று சரித்திரம் படையுங்கள் தமிழர்களே

  • @linguvideos4358
    @linguvideos4358 Місяць тому +15

    NTK

  • @joseph-ce7
    @joseph-ce7 Місяць тому +29

    நாம் தமிழர் கட்சி மொரப்பூர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-fc7zq1gq6x
    @user-fc7zq1gq6x Місяць тому +12

    நாதக வெல்லும்

  • @sundrammm2663
    @sundrammm2663 Місяць тому

    நாங்க.ஒரு..பத்துபேர்.இருக்கோம்.இப்படியே.தேர்தல்முடியும்வரை.காலமொட்டுவோம்சரியா.சார்😊😊😊😊😊

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Місяць тому +7

    ***🌺IYA THARASU SIVAM🌹 !!! UNMAI SONATHUKKU NANRY !! LANG TIME AFTER TELL ABOUT NTK TRUE. VERY GOOD HUMAN***.

  • @saleemgwssheriff3468
    @saleemgwssheriff3468 Місяць тому +7

    Ntk❤

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Місяць тому +23

    என் குடும்ப வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கே

  • @vtablebox6105
    @vtablebox6105 Місяць тому

    நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்)🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    நாம் தமிழர் 😘😘😘 சீமானும், அவரின் வேட்பாளர்களும் தமிழ்நாட்டு மண்ணுக்கும் மக்களுக்குமாக செய்யும் இன்றைய நேர்மையான அரசியல், தவிர்க்க முடியாத தேவை.🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
    ❤ கடவுளுக்கும் இணையான மருத்துவர்கள், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இணையான ஆசிரியர்கள்,பொறியாளர்கள் எண்ணற்ற மற்றும் எளியவர்கள் எண்ணற்ற அம்சங்களோடு......❤❤❤ 🙏ஒரு புதிய அரசியல் பிறக்காத என்ற பார்வையில் நாமும் (நாம்தமிழரும்) நீயும் நானும் வேற வெற இல்லை.
    நீ தமிழ்நாட்டை உண்மையில் காதலித்தால் நீ தமிழர்.+ நான் காதலித்தால் நானும் தமிழர்+எல்லா தமிழர்களும் சேரக்கூடிய கட்சியாக இருப்பதனால் அது= நாம் தமிழர் 👍😊❤❤🎉🎉🎉🎉. நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்)🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️வாக்களித்து தமிழ்நாட்டு மானம் கன்னியாகுமரியில் களவு போகுது காப்பாத்துங்க🙏🙏🙏❤️❤️❤️❤️ நன்றி....

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Місяць тому +8

    NTK...❤❤❤

  • @gunasekarann3643
    @gunasekarann3643 Місяць тому +12

    ஷ்யாம் சார் டிடிவி ஐ இவ்வளவு தூரம் தூக்கிக் பிடிக்கனுமா? டெபாசிட் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • @ssathyamoorthy.1885
    @ssathyamoorthy.1885 Місяць тому +1

    ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் சியாம் அவர்களின் கருத்தை பெரும்பாலானோர் ரசிப்பதில்லை

  • @TamilaTamila-ml6ln
    @TamilaTamila-ml6ln Місяць тому +2

    நாம் தமிழர் சென்னை 🔥🔥🔥🔥🔥

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u Місяць тому

    நாம் தமிழர் கட்சிக்கே எனது ஓட்டு

  • @245nagore
    @245nagore Місяць тому

    Good Interview

  • @MrMadurai14
    @MrMadurai14 Місяць тому +1

    நாம் தமிழருக்கு எல்லாக் கணிப்புக்கும் மேல் பெருமளவில் வாக்குகள் கிடைக்கும்.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 Місяць тому

    நான் போட்ட ஒட்டு யாருக்கு சென்றது? என்பதை உறுதிப் படுத்தாத ஒரு தேர்தல் முறை ஜனநாயக விரோதமானது

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi Місяць тому

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq Місяць тому +1

    நாம் தமிழர் என்று போடதர்காக இந்த கானோலியை பார்த்தேன்

  • @jagannathan1598
    @jagannathan1598 Місяць тому +6

    NTK Arakonam 🎤🎤🎤

  • @pandiansundaram6395
    @pandiansundaram6395 Місяць тому +2

    Experienced shiyam adamant as usual speaking without ground reality.

  • @MrMadurai14
    @MrMadurai14 Місяць тому +3

    EVM ஒழியும் வரை கருத்துக்கள், கணிப்புக்கள், கள நிலவரங்கள் பற்றின அனைத்தும் வீண். ஒன்று திரண்டு போராடி EVM ஐ ஒழித்தால்தான் உண்டு.

  • @kkn619
    @kkn619 Місяць тому +2

    நாம் தமிழரே மாற்று...💐

  • @princylavanya2628
    @princylavanya2628 Місяць тому

    Super talk

  • @arulanandamb5020
    @arulanandamb5020 Місяць тому +1

    Very good...we'll vote for BJP

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Місяць тому

    இயற்க்கை மரணத்திற்க்கு பத்து பதினைந்து நாளைக்குதான் அனுதாபம் இருக்கும்

  • @ramadossaa8455
    @ramadossaa8455 Місяць тому +1

    ரவிக்குமார் கடலூர் அல்ல!விழுப்புரம் Ok. நீங்க Mistake பண்ணாலும் Interview பன்றவரு கவனிக்க வேண்டாமா?

  • @user-ed7bx3ho4n
    @user-ed7bx3ho4n Місяць тому +1

    Vote for ntk seeman annan🎉

  • @sulaimanharith7293
    @sulaimanharith7293 27 днів тому

    I watched this Vedio only for the name of NTK.

  • @senthilkumark-bv6bl
    @senthilkumark-bv6bl 29 днів тому

    அடுத்த பிரதமர் மோடி தான் பா

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 Місяць тому +1

    நாம் தமிழர்.

  • @vimalraja1101
    @vimalraja1101 Місяць тому

    Ntk 🔥

  • @mayilerumperumal1886
    @mayilerumperumal1886 Місяць тому +14

    உன் ஆசையை கள நிலவரமா சொல்லாதே

    • @lg5468
      @lg5468 Місяць тому +5

      சாம் கோபாலபுர வாரிசுகளுக்கு ஆய் கழுவி வாழும் உபி 😂

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 Місяць тому +2

    Nam tamier ❤

  • @martinanglo6697
    @martinanglo6697 Місяць тому +11

    NTK❤KOLATHUR

  • @ask4773
    @ask4773 Місяць тому

    Ntk🎉

  • @cupish2551
    @cupish2551 Місяць тому

    அண்ணாமலை நிச்சயமாக வெற்றி பெரும்

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 Місяць тому +1

    Tripura, Bengal, is possible why not Tamilnadu

  • @palnirajsripal7989
    @palnirajsripal7989 Місяць тому +3

    Ntk london ❤

  • @r.kannanranganathan2145
    @r.kannanranganathan2145 Місяць тому +1

    Old conditions cannot be compared now. BJP has definitely grown. DMK is having strong Anti incumpency and ADMK is not relevant now as it had failed it's opposition duty

  • @viswanathan6216
    @viswanathan6216 Місяць тому

    தராசு தாழ்நது தரம் இழந்து விட்டது.

  • @marthandancsm2622
    @marthandancsm2622 Місяць тому

    2014ல் கன்னியாகுமரி தர்மபுரி..பாஜக கூட்டணி வெற்றி பெற்றது திமுக அதிமுக தனித்தனியாக நின்றதே.. ஷியாம் சார்

  • @rizwanaf6846
    @rizwanaf6846 Місяць тому

    வடநாட்டில்
    தேர்தல்ஆணையம்
    நடுநிலையாக
    செயல்படுமா
    ஐயா சீயாம்

  • @lakshmananlaxman1747
    @lakshmananlaxman1747 Місяць тому

    அவர்களே உங்களது அரசியல் விமர்சனத்தை நான் மிகவும் மிகவும் மதிக்கக் கூடியவன் ஆனால் ஐயா ஓபிஎஸ் அவர்களை பற்றி தாங்கள் தங்களுடைய கணிப்பு மிகவும் தவறானது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது என்பது ராமநாதபுரம் மக்களின் முழு நம்பிக்கை

  • @kkn619
    @kkn619 Місяць тому +1

    அண்ணன் சீமான்

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su Місяць тому +1

    தேர்தலுக்கு பிறகு OPS
    ஆல் இந்தியா கவனர் என்று
    பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் ஷாயாம் சார் சொன்னது மாதிரி OPS க்கு பதி வி. கொடுக்க BJP
    வெற்றி பெற வேண்டும் வட நாட்டில் BJP வேட்பாளர்கள் ஓட்டம் எடுக்கின்றார்கள் ஷாயாம் சார் கருத்து சூப்பர்

  • @alagarmalai509
    @alagarmalai509 Місяць тому

    என் சொந்தம் அனைத்து ஒட்டும் சீமான்

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Місяць тому

    Ntk🎙️🎙️🎙️

  • @user-mm4mk1sz1r
    @user-mm4mk1sz1r Місяць тому +1

    நாம் தமிழர் பற்றிய செய்தி என்பதால் பார்த்தேன்

  • @Mano-mz5fg
    @Mano-mz5fg Місяць тому +1

    இலங்கை தமிழர் வசூல் கட்சி

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Місяць тому

    Sir solvadu yellaam vunmai !
    Truth is bitter yet it is truth !

  • @user-ud6sk8go4j
    @user-ud6sk8go4j Місяць тому +8

    Seeman 24:16

  • @PanneerSelvam-eh6dc
    @PanneerSelvam-eh6dc Місяць тому

    அதிமுக 29 41 %வெற்றி உறுதி

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 27 днів тому

    ஷ்யாம் சார் தி மு க கூட்டணி நாற்பது தொகுதியிலும் வெற்றி உறுதி துரை வைகோ அவர்களின் வெற்றி உறுதி

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Місяць тому

    பத்து நாட்களுக்கு முன்பு அ தி மு க வை திருட்டு திராவிட கட்சி என்று நா கொழுக்க பேசிய பிரேமலதா இப்போது அண்ணன் பழனிசாமி என்று சொல்வது அரசியல் வேடம் தான்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому

    Valka naam thamilar
    Sabesan Canada 🇨🇦

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 Місяць тому +1

    Shyam sir Cuddalore illa Villupuram

  • @kkn619
    @kkn619 Місяць тому +1

    நாம தமிழர் 💥

  • @manibala5482
    @manibala5482 Місяць тому

    நாம் தமிழரை வெற்றி வாய்ப்பு உள்ளது

  • @Barathisubo
    @Barathisubo Місяць тому +1

    Nam thamilar

  • @GD_1129
    @GD_1129 Місяць тому +1

    அண்ணாமலை🎉🎉🎉

  • @apnabanmurali1368
    @apnabanmurali1368 Місяць тому

    seyam dust pin🎉

  • @mutharasanvenugopal7010
    @mutharasanvenugopal7010 Місяць тому +2

    😢 என்னாது ஷ்யாம் நாம் தமிழர் கட்சி குறித்து பேசுகிறாரா?

  • @santhiganapathy1924
    @santhiganapathy1924 Місяць тому

    nam thamizr❤ 25:39

  • @JayapalDeva
    @JayapalDeva Місяць тому

    மிக மிக சரியான அரசியல் கணக்கு பட்டிருக்கிறார் அது தான் இன்றைய நிலைபாடு.

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 Місяць тому +2

    ஓபிஎசுக்கு தினகரன் பிஸ்க்கோது

  • @sudalimani09
    @sudalimani09 Місяць тому

    நாங்கள் அனைவரும் நாம் தமிழர் என் குடும்ப ஒட்டு 16நாம் தமிழர்

  • @kkn619
    @kkn619 Місяць тому

    அடிப்படை அரசியல் மாற்றம், அனைத்து உயிர்களுக்குமான அரசியல், தமிழ் தேசிய அரசியல், கூட்டனி இல்லாமல் தனித்து போட்டியிடும் தமிழ் வீரம்... நாம் தமிழரே மாற்று, நாமே மாற்று💥💥💫💫

  • @mohamedarifaslam6972
    @mohamedarifaslam6972 Місяць тому +1

    NTK🎉

  • @neelkant3650
    @neelkant3650 Місяць тому +1

    Shyam, do you know what the people think about your views? You will be shocked to hear.

  • @AdmiringForestBridge-ln6qo
    @AdmiringForestBridge-ln6qo Місяць тому

    தலைவர் அண்ணாமலை

  • @lg5468
    @lg5468 Місяць тому +12

    சாம் கோபாலபுர வாரிசுகளுக்கு ஆய் கழுவி வாழும் உபி 😂

  • @kkn619
    @kkn619 Місяць тому

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் 💥 தமிழ்நாட்டின் எதிர்காலம் அண்ணன் சீமான் 💫

  • @ganeshvardhan8010
    @ganeshvardhan8010 Місяць тому

    Ntk sonna udaney 20 sec add oduthu.... UA-cam key theriyathu... seeman oda power..

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 Місяць тому

    தமிழிசை அவர்களுக்கு கவர்னர் பதவி கொடுக்க பட்டதே ? OPS க்கு ஏன் கொடுக்க முடியாது?

  • @venkatroy8575
    @venkatroy8575 Місяць тому +2

    BJP 🎉