பிணத்தின் பெயரில் கட்சியா ? கொந்தளித்த கல்விச்சாலை கதிரவன் | Makkal Needhi Maiam | IBC Tamil | Kamal

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • பிணத்தின் பெயரில் கட்சியா ? கொந்தளித்த கல்விச்சாலை கதிரவன் | Makkal Needhi Maiam | IBC Tamil | Kamal Haasan
    #kamalhaasan #kathiravan #makkalneedhimaiam #mnm #kalvisalai #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 109

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 15 днів тому +44

    பிணத்தின் பெயரில் கட்சி இல்லை. .கட்சியே பிணம்தான்😂😂

    • @MrArangulavan
      @MrArangulavan 15 днів тому +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 15 днів тому +1

      😂😂😂😂

    • @sundarrajanrangarajan9487
      @sundarrajanrangarajan9487 15 днів тому

      மக்கள் நீதி மையம் - இனிமேல் இது மக்கள் நீதி மாயம் .
      முதலில் நீதி போனது, பின்பு மைய மக்கள் வேறு இடம் போனார்கள், பிறகு மய்யம் என்பது மாயமாய் போனது .இப்போது தலைவர் உதய்யிடம் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறார்.

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 15 днів тому

      இதற்கு உங்க பொண்டாட்டி உலைகளை கூட்டிக் கொடுத்த பிள்ளைகளை அடுத்தவர்களை கெடுக்கும் ஈனக் கூட்டங்களில் ஒன்று

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 15 днів тому +16

    அய்யா அவர் ஒரு யூத கைகூலி, இதை ஆரம்பத்திலேயே பாண்டியன் ஐயா விவரித்துள்ளார், தற்போது நீங்கள் கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி, வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க தமிழ்நாடு,

    • @tamildesan837
      @tamildesan837 15 днів тому +2

      தமிழ் வாழ்க, தமிழ் வளர்க, தமிழ்நாடு வாழ்க.

    • @vaimurthy
      @vaimurthy 15 днів тому

      யூத கைக்கூலியா, இது என்ன புரளியா இருக்கு. அவர் திமுக கைக்கூலி அவ்வளவு தான்.

  • @ramanp5861
    @ramanp5861 15 днів тому +8

    உலக நாயகன் அறிவு ஜீ வி கமலுக்கே செருப்படியான பாடம் நடத்திய கல்விச் சாலை கதிரவனுக்கு அவர் பாதம் தொட்டு வணங்கி எனது இனிய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 15 днів тому +1

      அடுத்தவனுக்கு எடுப்பதெல்லாம் உனக்கு இவ்வளவு சந்தோஷம் இருக்கு நான் உன் புள்ள குட்டி இதே சூழ்நிலை உனக்கு வரும்

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 15 днів тому

      அவன் ஒரு அறகாட்டான்
      மையத்து. என்பது பிணம் மையம் என்பது நடு இப்படி பைத்தியக்காரன் பேசுவதை நம்பி விபச்சார கூட்டங்கள் அரைவேக்காட்டு கூட்டங்களும் எதிர்மறையான கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய இந்த ஈனப்பிறவிகள்

  • @aslamaslam2756
    @aslamaslam2756 15 днів тому +11

    கமல் கண்ணில் படும்வரை பகிருங்கள் ஆனால் கமல் எதை செய்தாலும் தனக்கென ஒரு உள்நோக்கம் இருக்கும் ???

    • @tamildesan837
      @tamildesan837 15 днів тому +2

      மக்களுக்கான நீதி பிணமாகத்தான் உள்ளது. அதனால் தான் ரிமோட் உடைக்க காரணமான கட்சியுடன் கூட்டு.

  • @kannankrishnan4333
    @kannankrishnan4333 15 днів тому +9

    அருமை ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மலேசியாவிலிருந்து 🇲🇾

  • @KARTHIKEYAN-fq9oz
    @KARTHIKEYAN-fq9oz 15 днів тому +19

    இப்ப மய்யம் தீம்கா என்னும் பிணவறைக்கு சென்றுவிட்டது ஐயா😂😂😂😂😂😂😂😂

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 15 днів тому +1

      😂😂😂

    • @parathani8593
      @parathani8593 11 днів тому

      நாதக என்ற சாக்கடை துர்நாற்றமடிக்கிறது😂😂

  • @Sinnava679
    @Sinnava679 15 днів тому +3

    மய்யம் என்றால் பிணம் தான் , பேராசிரியர் ஞானசம்பந்தன் இவரின் நண்பராச்சே ,

  • @Selvapandi6633
    @Selvapandi6633 15 днів тому +3

    அருமையான தகவல் ஐயா,
    நன்றி

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 15 днів тому +1

    அருமை, சிறப்பான கானொளி

  • @ravir8155
    @ravir8155 15 днів тому +2

    உங்கள் மனைவியை அவள் இவள் என்று சொல்ல உரிமை இருக்கலாம் ஆனால் பொதுவெளியில் பேசும்போது மரியாதை தரப்பட வேண்டும்

  • @ramanp5861
    @ramanp5861 15 днів тому +6

    மக்கள் எதை சொன்னாலும் தலை ஆட்டும் பூம் பூம் மாடுகள் என்பதை நன்கு அறிந்தவர் உலக நாயகன் அறிவு ஜீ வி கமல்ஹாசன் அவர்கள்.

  • @rdloguloganathan5991
    @rdloguloganathan5991 15 днів тому +4

    தமிழ் இனி வாழும் வாழ்த்துகள் ஆசிரியர் கதிரவன் அவர்களும் நெறியாளர் அவர்களும்வளத்துடன் வாழ்க

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 15 днів тому +4

    தமிழ் வாழ்க 🙏

  • @Thamizhar_Thesiyam
    @Thamizhar_Thesiyam 15 днів тому +5

    அதான் பிணம் (மய்யம்) என்று பெயர் வைத்து எடுத்து புதச்சிட்டானுங்களே...!

  • @TSR64
    @TSR64 13 днів тому +1

    ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.

  • @Pacco3002
    @Pacco3002 15 днів тому +3

    மையவாடி என்றால் பிணம் எரிக்கும் இடம்.

  • @ramaraj6491
    @ramaraj6491 15 днів тому +2

    எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் ஐயா திரு. கதிரவன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!🌹❤️🌹💕👌👌👌💕🎉🎉🎉

  • @sainathr7116
    @sainathr7116 15 днів тому +4

    *_ அருமையான தமிழ் விளக்கம்*_

  • @TrendingFarmer24
    @TrendingFarmer24 15 днів тому +1

    Good work sir…. I’m really proud of you😊

  • @samykumar5498
    @samykumar5498 15 днів тому +2

    கல்விச் சாலை கதிரவனுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் .

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k 15 днів тому +2

    மிகவும் நன்றி .
    அருமை.

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 15 днів тому +6

    Good Morning
    Already I was explaining by email and UA-cam channel also. Not bother the Neethi Mayyam Chair person.

  • @News91trichy
    @News91trichy 15 днів тому +1

    தமிழ் ஆசான் வாழ்க

  • @selvavinayagam2691
    @selvavinayagam2691 15 днів тому +3

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @nironiro2595
    @nironiro2595 15 днів тому +1

    VAALTHUKKAL iya❤❤❤❤

  • @srilankanraja9338
    @srilankanraja9338 15 днів тому

    அருமை அருமை அருமை. .❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👌👌👌

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 15 днів тому +2

    தமிழ் நாட்டு பாடநூல் கழகம் இவரை போன்ற தமிழ் அறிஞர்கள் இருந்தால் தமிழ் வளர்ச்சி பெறும் மாணவர்கள் தமிழ் வழிக் கல்வி மேம்படும்

  • @sivasailamg7414
    @sivasailamg7414 15 днів тому +2

    அவருக்கு சொன்னால் செய்வார். ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்குகிறார் கமல், நீங்க எல்லாம் ஒன்றும் அவர புடுங்க முடியாது, கத்தினு தான் இருக்கனும்.

  • @raviraja12
    @raviraja12 15 днів тому +4

    அவன் மக்கள் நீதிய பிணமாக்கி விட்டு பாசிஸ்ட் கார்ப்பரேட் யூ(சூ)தர்கள் நீதிய நிறைவேற்றப்படும் என்று குறியிடாக கூறுகிறான்.

  • @windsautowash2791
    @windsautowash2791 11 днів тому

    வளத்துடன் வாழ்க

  • @user-xi6dp2di9l
    @user-xi6dp2di9l 7 днів тому

    பயனுள்ளதகவல்

  • @allinoneworldchannel909
    @allinoneworldchannel909 15 днів тому +1

    Arumai

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 12 днів тому

    ஐயா வளத்துடன் வாழ்க!

  • @kothandaramang334
    @kothandaramang334 15 днів тому +2

    விரைவில் காணாமல் போர கட்சிக்கு பெயர் எப்படி இருந்தால் என்ன?

  • @rajinic5627
    @rajinic5627 12 днів тому

    அறியாமை.

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t 15 днів тому +9

    அவனே தவறான மனிதன் 😜🤪😛

  • @Kuwaitvlogsivindhu
    @Kuwaitvlogsivindhu 15 днів тому

    நாம் தமிழர் ஆட்சி தமிழகத்தில் மலரும் பொழுது தமிழ் மொழி கல்வி கூடங்களில் உயிர் பெறும்

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 9 днів тому

    தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் மட்டுமே மண்ணின் மைந்தர்கள் தலை நிமிர்ந்து வாழ முடியும். டெல்லி தர்பாரில் இருந்து விடுதலை பெற்று கொள்ளலாம்

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 15 днів тому +2

    ஐயாவிற்கு மிக்க நன்றி

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 15 днів тому +1

    கமல் ஏதாச்சும் விளக்கம் குடுக்குமா 😁

  • @varuvel172
    @varuvel172 9 днів тому

    மையம் என்பதனை மய்யம் என்று எழுதலாம் என்று உரிய விளக்கமளித்து தம் வாழ்நாள் முழுவதுமே இயக்கம் நடத்தியவர்கள் உண்டு. அதைப்பற்றி அறிந்து கொண்டு பேசுமய்யா! .

  • @sainathr7116
    @sainathr7116 15 днів тому +1

    *_ பிரமிட் மம்மி பிணம் !! *_

  • @sundarrajanrangarajan9487
    @sundarrajanrangarajan9487 15 днів тому +1

    நீங்கள் ஆசிரியை என்று உங்கள் மனைவியை குறிப்பிடுகிறீர்கள் . ஆசிரியர் என்று உங்களை குறிப்பிடுகிறீரகள். ஆசிரியர் என்பது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை ஆகும். எனவே ஆசிரியர் என்பதே சரி

  • @indianatlarge
    @indianatlarge 15 днів тому +2

    Kamal is very fond of showing off himself as an intellect, pegging himself above the koothadi crowd, he tries to showcase borrowed knowledge that comes to him possibly because of his star value as his own (without citations) ...the pseudo intellect Kamal bites the dust one more time.. thanks to Kathiravan ayya...

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 15 днів тому +1

    Thanks sir correct right brightness speech

  • @sathyanarayanan1227
    @sathyanarayanan1227 15 днів тому +1

    கமல ஒரு தமிழ்
    புள்வர்.....😂😂😂😂

  • @user-hari83
    @user-hari83 14 днів тому +1

    Cha ungala mari tamil teacher enakku illama poyitangale

  • @sagayraj3030
    @sagayraj3030 15 днів тому

    Yaara paittiyam

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 15 днів тому +1

    க மல காசன் சரியாத் வெச்சிருக்காம் போல.

    • @sivasailamg7414
      @sivasailamg7414 15 днів тому +1

      150 கோடி ஒரு படத்துக்கு சம்பளம், நீ என்ன வாங்குற

  • @arunthathiarunthathi6053
    @arunthathiarunthathi6053 15 днів тому

    தமிழ் ஆசிரியர் ஆங்கிலம் பயன்படுத்துவது சரியாக தெரியவில்லை

  • @user-uv5kg8rx4m
    @user-uv5kg8rx4m 10 днів тому

    Vilanguka Ulagammellam, Sekkilar varigal thappa

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 15 днів тому +1

    ஒரு silarku matravegel ninnakutram nadantha kutram
    Athi neegalum ஒருவர் eaththanai sollukku eradu artham ullathu

  • @devendrannewstv3682
    @devendrannewstv3682 11 днів тому

    திராவிட என்பது தமிழ் வார்த்தையா?

  • @k.vinoth8484
    @k.vinoth8484 15 днів тому

    Komali Hassan 🦴🦴🦴🦴🦴🦴

  • @sivasailamg7414
    @sivasailamg7414 15 днів тому +3

    மக்கள் நீதி மையம் ok வா, ரெண்டு கட்சிக்கு எதிரா வந்தாரு ஓட்டு போட்டு ஜெய்க்க வைக்க துப்பு இல்ல, விமர்சிக்க வந்துட்டாங்க.

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 7 днів тому

      அன்று மக்கள் கண்டுபிடித்து
      வாக்களித்து வெற்றிபெற
      வைத்துள்ள கட்சியுடன் தான் ,
      தேர்தலில் கமல் கூட்டணி
      அமைத்துள்ளார். ஆக, கமலின்
      வழிகாட்டியாக மக்கள் செயற்பட்டு
      உள்ளனர். கமலின் நிலைமை
      குறித்த வருத்தம் உங்களைப்
      போன்று எனக்கும் உண்டு.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 15 днів тому +3

    அரசியல் கோமாளி கமல்

  • @gopalswamysu1446
    @gopalswamysu1446 15 днів тому +1

    உனக்கும் அறிவி ஜீவி கமலின்பால் உனக்கும் வன்மம்தான்.

  • @vijayaraghavanr1397
    @vijayaraghavanr1397 15 днів тому +2

    Seruppadi for kamal😂

  • @nagarajkv
    @nagarajkv 10 днів тому

    Paithiyamave mariyachu

  • @aappukannan1
    @aappukannan1 15 днів тому

    Po da badu..

  • @sekarramasamy245
    @sekarramasamy245 15 днів тому +1

    ஒரு பிணம் தின்னி மக்கள் நீதி மய்யத்தை பிணம் என்று சொல்லும் நாதாரி அப்போ மய்ய அரசை பிணம் என்று சொல்வானா

  • @Theeran9782
    @Theeran9782 11 днів тому

    அருமை

  • @jeyakumarthiagarajah4129
    @jeyakumarthiagarajah4129 15 днів тому +3

    மைய்யம் என்பது பல பொருள் படும் இது தெரியாத நீங்கள் கல்வி அறிவு உண்டா உங்கள் இருவருக்கும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 днів тому

      பலான மய்யத்தை மய்யமாக வைத்து விட்டான் க்ரிப்டோ டுபாக்கூர் மூதேவி

  • @mauthialagan3325
    @mauthialagan3325 9 днів тому

    கமலே ஒரு மய்யம்😂😂

  • @kathirgamaraju.v2043
    @kathirgamaraju.v2043 15 днів тому +2

    அவனே ஒரு பிணம்

  • @Marathamizha
    @Marathamizha 15 днів тому

    இந்த கட்சி பெயரை கமல் "மகள் மையல் மையம்" என்று பெயர் மாற்ற வேண்டும். காரணம் மக்களே கண்டு பிடிக்கட்டும் 😂

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 15 днів тому +4

    கூத்தாடிக்கு என்ன ஐயா தெரியும். தமிழ் வாழ்க

  • @user-bm9qp8ps9d
    @user-bm9qp8ps9d 15 днів тому +1

    என்னடாது பேண்டவர்க்கு வந்த சோதனை😢😢😢😢

  • @ramaraj6491
    @ramaraj6491 15 днів тому

    முதலில் கமல் மூளை நன்றாகத் தான் இருந்தது.
    எப்போது முட்டாள்களுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டாரோ..... அப்போதிருந்தே அவர் மூளை கலங்கிப் போய் விட்டது. PRAYING FOR GOD BLESSINGS HIM.!!!😂😂😂

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 15 днів тому

    கமலஹாசன் கட்சி பெயர் விமர்சனம் என்ன கமல் படத்து பேர விமர்சனம் பண்ணு

  • @cutcopypaste8819
    @cutcopypaste8819 15 днів тому +2

    வளத்துடன் வாழ்க

    • @tamildesan837
      @tamildesan837 15 днів тому

      வளமுடன் வாழ்க அல்லது வளத்துடன் வாழ்க.

    • @cutcopypaste8819
      @cutcopypaste8819 15 днів тому

      நன்றிங்க