400 எட்டுமா BJP... கணிப்புகள் மாறுகிறதா.? - Sumant C Raman Breaks | Modi | Rahul Gandhi | Congress

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • 400 எட்டுமா BJP... கணிப்புகள் மாறுகிறதா.? - Sumant C Raman Breaks | Modi | Rahul Gandhi | Congress | IBC Tamil
    #modi #loksabhaelection2024 #rahulgandhi #congress #bjp #indiaalliance #nda #election2024 #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number:+91 8939700588
    VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
    ----------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 363

  • @rajasekaranb1999
    @rajasekaranb1999 15 днів тому +80

    பாவம் சுமந்த் சி ராமன்கள், கற்பனையில் வாழ்ந்து சுய இன்பம் பெறுகிறார்கள். ஜூன் 4 வரை பெற்றுப் போகட்டும்.

    • @radhakrishnan7185
      @radhakrishnan7185 15 днів тому +4

      😂not like pooja room la Raghavan pannina mathiri

    • @ksshan2810
      @ksshan2810 15 днів тому

      டயர் நக்கி தான் இவன்

    • @lisbala
      @lisbala 15 днів тому +3

      You people always thinking self happy 😅😅 so that only Tamilnadu not allowed you

    • @rajasekaranb1999
      @rajasekaranb1999 14 днів тому +2

      @@lisbala even if Tamil Nadu not allowed still, He is the prime minister of India, which includes Tamil Nadu also.

    • @AntiSangi-wz9mq
      @AntiSangi-wz9mq 13 днів тому

      @@rajasekaranb1999 but your modi is just a comedian to us ... Get the FK off bro

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 15 днів тому +44

    ❤ 5 மாநில தேர்தலுக்கு முன்பு ஆகா ஓஹோன்னு பேசிட்டு புஸ்னு போன மாதிரிதான இதுவும்❤

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 12 днів тому

      மனப்பால்குடிக்கும்மடையர்கள்
      இப்படிபேசிப்பேசியேநாடுஉருப்படாமபோகுது வாய்ச்சொல்வீரர்

  • @rajasekaranb1999
    @rajasekaranb1999 15 днів тому +66

    சுமந்த் சி ராமன் தன்னை மிகப்பெரிய அறிவுஜீவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பாஜகவை பற்றி இதுவரை சொன்ன பல கணிப்புகள் தவறாகவே முடிந்திருக்கிறது இப்போது இவர் கூறும் கணிப்பும் நிச்சயமாக தவறாகவே முடியும். பாவம் அதுவரை சந்தோஷமாக இருக்கட்டும்.

    • @Truthwins-go8un
      @Truthwins-go8un 15 днів тому

      Poda sanghi

    • @lmax349
      @lmax349 15 днів тому +1

      இந்த உலகத்தில் உத்தமன் ராகுல் காந்தி சொத்து அனைத்தும் நேர்மையான முறையில் என்று சொல்லும் அடிமைகள் தலைவர் இவர்😂😂😂😂😂😂😂😂

    • @ravikrish2
      @ravikrish2 15 днів тому +4

      he is a big fool

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 12 днів тому

      இதுபோன்ற அறிவுஜீவிகள்தேவையா மக்களைமுட்டாள்னுநினைக்கும்தலைக்கனம்

    • @rvk2136
      @rvk2136 9 днів тому

      Yes in 2019 Sumanth told that BJP can get only 20 Seats in Uttar pradesh but BJP got 62 seats

  • @vaimurthy
    @vaimurthy 15 днів тому +82

    இவருக்கு தமிழக அரசியலே தெரியாது. இதில் வடநாடு பத்தி பேச போய்ட்டாரு

    • @AntiSangi-wz9mq
      @AntiSangi-wz9mq 15 днів тому

      போடா லூசு கூதி

    • @datacarecbe
      @datacarecbe 15 днів тому +1

      avaru palthurai viththakar

    • @lmax349
      @lmax349 15 днів тому +4

      அறிவாளி போல் பேசும் ஒரு மடையன் ❤❤❤❤❤

    • @sarsonsar0
      @sarsonsar0 13 днів тому +2

      நூல் இருக்கே 😂😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy 13 днів тому

      @@sarsonsar0 நூல் இருந்தா தப்பில்லை, குல்லா இருந்தால் தான் தப்பு.

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 15 днів тому +22

    அலிக்கு இலி என்பது தான் இந்த மேதாவி சுமந்த் C ராமனின் என்றைக்குமான வாதம்.. மேதாவி ஆயிற்றே..

  • @samhita26
    @samhita26 15 днів тому +19

    Sometime, நம் உள்ளத்தில் இருக்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பை நாம் மற்றவர்களின் மேல் திணிப்போம் 😂 அப்படி சொல்லி ஆறுதல் அடைவோம் 😂
    100 யே தாண்ட முடியாதவங்க ஆட்சி அமைப்பதை பற்றி கனவு காண்கிறார்கள் 😢😮

  • @user-ht9eu6is3w
    @user-ht9eu6is3w 15 днів тому +24

    சுமந் சி ராமனின் கற்பனைக்கு அளவே இல்லை.

  • @krishsundar2006
    @krishsundar2006 15 днів тому +18

    Best comedy as always and Sri Sumanth deserve best comedian award. Just wait for 37 days to 4Jun24 when every predictions will be fixed.

  • @abdulwahid-te8nc
    @abdulwahid-te8nc 15 днів тому +6

    உன்மை பேசி இருக்கிறார்

  • @asharif4153
    @asharif4153 15 днів тому +3

    நடுநிலையான உங்களின் பேச்சுக்களுக்கு பாராட்டுக்கள்

  • @g.logesh702
    @g.logesh702 14 днів тому +5

    சுமன் சி இப்போதாவது அவர்களை ஓரளவு புரிந்து கொண்டு பேசுவது பாராட்டக்குறியது

  • @thangmmthangmm1003
    @thangmmthangmm1003 15 днів тому +9

    சுமந்துசி ராமனை ptr ஏன் இப்படி கிழிக்கிறார்

  • @shivakrishna1167
    @shivakrishna1167 15 днів тому +3

    I have bookmarked this video to watch after June 4th...

  • @panneerselvam3962
    @panneerselvam3962 14 днів тому +2

    சார் அடுத்து என்ன கோயில் எங்க கட்ட போகிறார்கள் .

  • @balajidhamodaran4249
    @balajidhamodaran4249 15 днів тому +4

    Local anti incubancy DMk candidates ku ilaya ?.

  • @rajar3605
    @rajar3605 15 днів тому +5

    வலுக்கவில்லை. சாயம் வெலுக்கிறது.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 15 днів тому +3

    மிகச் சரியான சந்தேகம்.
    தனிப் பெரும்பான்மை என்பது.

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu 15 днів тому +9

    இந்த. தேர்தலில் மோடி யே ஜெயிகமுடியாது

  • @Jeevanadhi
    @Jeevanadhi 15 днів тому +3

    சுமந்து.....போதும்...அரசியல் ...மீண்டும் கிரிக்கெட்டுக்கு போகலாம்...

  • @skkovaitv1224
    @skkovaitv1224 15 днів тому +7

    June 4 th. Wait ups 😅 don't west speak. 😢😢😢😢

  • @mdillibabu3981
    @mdillibabu3981 15 днів тому +2

    Kovil kattitharen solli vakku vangunanga anna ippo kovil kattiyachi da sanki 80 seat vanga achiriyama

  • @ezhil4990
    @ezhil4990 15 днів тому +2

    அருமை!

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 15 днів тому +3

    நல்ல வளர்ச்சி கிட்டியது 🦕🦖🦎🙊🙉🙈

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 15 днів тому +1

    Very balanced views by Dr Sumant. On the whole sliding process started for BJP. To what extent it will go remains to be seen. Or, it is a shaky situation for BJP. Less talk about Honble EC is better. If we express our inner contents it may soil the EC a constitutional authority, very badly. Sending SCN to party chiefs is ridiculous. How the party will speak the individuals mind only that individual can express. This question will be raised in the court by the petitioner and the Honble Judge. Avvalo bayamaa ? Kevalam, say people in general.

  • @padmakumarpadmanabhan3510
    @padmakumarpadmanabhan3510 11 днів тому

    IBC tamil please store this interview in your file. We want to listen to Sumant after June 4th. He says 272 seats is questionable.

  • @chandransashikanth6824
    @chandransashikanth6824 13 днів тому +2

    Well said bro ❤

  • @user-mb5wq1gb9w
    @user-mb5wq1gb9w 15 днів тому +11

    Unakku teriyala suman

  • @mathyy891
    @mathyy891 14 днів тому +1

    Thank you sir for your predictions,

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 15 днів тому +26

    எத்தனை தான் உருட்டுவாங்க பாவம் ஐந்து மாநில தேர்தல் முடிவு போது இப்படித்தான் கதை விட்டாங்க ..

    • @subramaniang7512
      @subramaniang7512 15 днів тому +1

      zain chuk zain chuk zain chuk .....maatumoothiram kudikkum adimai sangi sangam

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 12 днів тому

      தாங்கலசாமிஇவங்க உருட்டு

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 13 днів тому +1

    எதிர்கட்சிகள் அப்படிதான் பேசுவார்கள்

  • @way_for_life
    @way_for_life 12 днів тому

    Clear conversation and response. I agreed c raman's point of view about parties and stability

  • @SR-hj4kh
    @SR-hj4kh 15 днів тому +2

    🧅 First layer sumanth.v.raman

  • @ravirajchellapan1182
    @ravirajchellapan1182 15 днів тому +2

    Dr. U r fair analyst

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 15 днів тому +1

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல என்கிறார்

  • @Vinod_Kumar2993
    @Vinod_Kumar2993 15 днів тому +3

    When electorall bond judgement gave these people appreciated the judges likes anything, when the judges say something about evm and it's petition filed by the.person democracy is gone 😅😅😅 pretty funny

  • @senthilkumarr5079
    @senthilkumarr5079 15 днів тому +2

  • @janarthanan4796
    @janarthanan4796 15 днів тому +2

    Ground reality

  • @nishaikhasna
    @nishaikhasna 15 днів тому +1

    C. Raman soluradu 100 % true inda time bjp 272 sheet majority kidaikadu kutani katchi kandipa bjp kuda join panadu because iduku munadi kutani katchigaluku bjp yena sengachunu yelathukum teriyum example sivasena, admk inum China china party kulam yena sengachunu yelathukum teriyum, 272 kuda varadunu nan soluraduku Ora reason unemployment than major problem ipa kuda Ada Pati pesama modi guaranteed la Ada Pati oru word kuda ila Ada Pati pesaum ila congress Pati yum 20 years ku munadi irunda man Mohan Singh Pati yum pesuradulaya conform airuchu last Friday up la nadanda election kuda oru cast people vote poda varalnu election commission soli iruku so inda time modi avlo than

  • @tejasganeshganesh7900
    @tejasganeshganesh7900 14 днів тому +1

    2026 இல் கூட்டணி அமையுமாம். இவ்வளவு தான் இவரின் புரிதல். பேசாம DD ல sports quiz conduct பண்ணிட்டே இருந்திருக்கலாம்.

  • @balamurali3221
    @balamurali3221 15 днів тому +48

    400 லட்சியம் 370 நிச்சயம் கதறுங்கடா கபோதிங்கலா

    • @thangarakesh1250
      @thangarakesh1250 15 днів тому +15

      Un pondatiya or Ammava or pullaya Manipur ku anupu po... Pooduvanunga .. apaum 400 nu sollu

    • @dyanabharathi8234
      @dyanabharathi8234 15 днів тому

      Poda venna

    • @AntiSangi-wz9mq
      @AntiSangi-wz9mq 15 днів тому

      370 பாஜக ஊம்பும்

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 15 днів тому +2

      Well said bro​@@thangarakesh1250

    • @balamurali3221
      @balamurali3221 14 днів тому

      @@thangarakesh1250 மணிப்பூருக்கு பொங்குற பசங்க கர்நாடாகாவிற்கு நவ துவாரங்கலையும் மூடிக்கிறானுங்க

  • @venkatasivakumarv6878
    @venkatasivakumarv6878 8 днів тому

    Excellent views wise unbiased

  • @BruceWayne-cj9lz
    @BruceWayne-cj9lz 13 днів тому

    Nice interview sir

  • @narayanasamymadhu
    @narayanasamymadhu 13 днів тому

    Highly balanced views.

  • @sadaanand4882
    @sadaanand4882 15 днів тому

    தமிழ்நாட்டில் இருக்கும்போது இப்படிப் பேச வேண்டும். மக்கள் யார் மேல் இருக்க வேண்டும் என்பது அவர்களின் மனதில் தெளிவாக உள்ளது.

  • @sjai007
    @sjai007 15 днів тому +2

    350 nda sure shot... congress try next time...

  • @maheshtry
    @maheshtry 15 днів тому

    Very reasonable and fair view, feflecting ground realities

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 15 днів тому +1

    Hold your breath Sumanji upto 4th June

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 15 днів тому +8

    Close fight????what a joke😂

  • @maharajam1863
    @maharajam1863 15 днів тому +4

    வட மாநில....மக்கள்....மத.... உனர் வு..... ம்.....தென்..மாநில....மக்கள்......சாதி.....உணர்வும்..... இதனால்.....தான்......இலங்கை.... ம்.....சீனா.... வும்......இந்தியா....வை......ஆழம்..... பா க்கிறதோ......இந்தியா ....வின் வேரை....... அறுக்க.........😮😢😮😮😮😮😮😮🎉

  • @nowsathrahman6378
    @nowsathrahman6378 15 днів тому +1

    இந்தியா கூட்டனிதான் வெற்றிபெறும் என்று சொல்ல வாய் வரலையே சார்

  • @hameed7939
    @hameed7939 13 днів тому +1

    The BJP won all the 10 seats in Haryana in 2019.However, with the widespread agitations and demonstrations by the farming community they will loose sets there too.

  • @meenalmeenal5354
    @meenalmeenal5354 8 днів тому

    👍👌👌👌👍👍

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 15 днів тому +4

    R u hoping for rs seat????

  • @madhusudhansv7589
    @madhusudhansv7589 15 днів тому +2

    Mama veettulendhu velila varamattaru. Avloo bhayam.

  • @sougoumaranes5260
    @sougoumaranes5260 13 днів тому

    Suman is a good humourist.😂

  • @masssuresh8070
    @masssuresh8070 15 днів тому +6

    இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். நன்றி சுமந்த் சார்

    • @user-ht9eu6is3w
      @user-ht9eu6is3w 15 днів тому

      பகல் கனவு பலிக்காது.

    • @Nathan-pk5er
      @Nathan-pk5er 15 днів тому

      சுமந்து என்ன பீஷ்மரா

  • @SudalaiMani-rf2dz
    @SudalaiMani-rf2dz 15 днів тому

    Nadunalai speech sir

  • @janagiraman5876
    @janagiraman5876 13 днів тому

    இந்தியா கூட்டணி வெற்றி பெரும்❤❤❤

  • @shanmuganathans8239
    @shanmuganathans8239 15 днів тому +2

    Close fight வரவில்லை என்றால் நான் ஒரு முட்டாப்பயல் என்று ஒத்துக்கொள்வீர்களா சுமந்து

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 12 днів тому

      மந்துசொல்லுவதுமண்டுபோல

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 15 днів тому +1

    கூடிய சீக்கிரம் துடிய கிழிச்சிக்கிவாரு

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 13 днів тому

    இந்தியா கூட்டணி வெற்றிபறுவது உறுதி செய்து உள்ளது தெரிகின்றது. Karnataka வில் 10, தெலுங்கானாவில் 10, மகாராஸ்டிராவில் 15, MP & n
    UP யில் 30 மேலும் பிகாரபில மாநிலங்களில் 10 இடங்களை BJP இழந்து 200 இடங்களைப் பெறும். இந்தியா கூட்டணி 343 இடங்களைப் பொதறுவது உறுதியான வெற்றி வெற்றி வெற்றி!

  • @kannanbalasubramanianb.kan5991
    @kannanbalasubramanianb.kan5991 15 днів тому +7

    Sumanth C Ram is a Congress man. Let him talk
    Mr. Sumanth Ram please tell about Congress manifesto regarding re distribution of wealth.ha ha ha close fight
    Definitely 400+
    No thiruppam please
    You enjoy talking like this till June 4th

    • @subramaniang7512
      @subramaniang7512 15 днів тому

      zain chuk zain chuk gomoothra drinking sanghi slaves idiots association

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 11 днів тому

    ❤❤❤INDIA ALLIANCE PARTIES W'LL WIN 304 SEATS DEFINITELY!!!❤❤❤

  • @mfmuthu6397
    @mfmuthu6397 13 днів тому

    என்ன தேர்தல் அறிக்கையில் உள்ளது, திரு ராகுல் காந்தி என்ன பேசினார்? அதை வலி மொழிந்த திருமதி பிரியங்கா காந்தி என்ன சொன்னார்? சாம் பிட்டடோ என்ன பேசினார் என்பது சமூக வலை தளங்களில் உள்ளது, இது போன்ற விவாதங்கள் ஜூன் 4 ம் தேதி தெரியும் போது, வெட்கப்பட போவது யார் என்பது தெரியும்

  • @sksaloanSEBASTIAN
    @sksaloanSEBASTIAN 13 днів тому

    Semmai dr

  • @tvgkannan1620
    @tvgkannan1620 11 днів тому

    Exlnt analysis 20:24
    20:37

  • @ssivathanup
    @ssivathanup 12 днів тому

    😊

  • @pavithrang5209
    @pavithrang5209 15 днів тому +1

    Really respected PM Sir got heavily damaged and negetive votes after his speech in Rajasthan.....

    • @sjai007
      @sjai007 15 днів тому

      Nothing will happen ..hardcore Hindu's will surely vote for bjp for the remarks that modiji made ...

  • @arumugamchandrasekar8195
    @arumugamchandrasekar8195 15 днів тому

    ஜூன்4 இப்படி வரை இப்படி பேசி சந்தோசம் அடையுங்கள்

  • @abuameer3090
    @abuameer3090 15 днів тому +18

    200 தாண்டாது இது தான் உண்மை நிலை நான் வடக்கில் இருக்கிறேன்

    • @sjai007
      @sjai007 15 днів тому +5

      Dai thulukka 😂😂 pona 2019 la yenna yenna peela vittinga. Ippo state elections la kooda bjp deposit vaangathinganu sonninga apparam bjp yella state layum win panniyachi ...😂😂

    • @Truthwins-go8un
      @Truthwins-go8un 15 днів тому

      ​@@sjai007poda thevidiya sanghi

    • @lisbala
      @lisbala 15 днів тому

      Yes true not crossing

    • @sjai007
      @sjai007 14 днів тому +2

      @@lisbala in ur dream...bjp sureshot 350...

    • @thameemulansar63
      @thameemulansar63 13 днів тому

      ​@@sjai007
      பாரதீய ஜனதாவுடன் ....
      தேர்தல் ஆணையம்...!
      அமலாக்க துறை...!
      வருமான வரித்துறை...!
      சி.பி.ஐ...!
      கூட்டணி அமைத்திருக்கிறான் மோடி...!
      இப்போது தோல்வி பயத்தில் வாயில் வந்தபடி உளறுகிறான்...!
      நீ என்ன குருட்டு கூதியா?

  • @rameshkavitha9877
    @rameshkavitha9877 15 днів тому +13

    2019-ல் மோடி அலை இருந்தது என்று இப்போது கூறும் சுமந்து அவர்களே 2019 தேர்தலின் போது அலை இருந்ததை உங்களால் உணர முடிந்ததா?
    2014, 19 என இரண்டு தேர்தல்களிலும் பாஜக அறுதி பெரும்பான்மை பெறும் என்று நீங்கள் கணிக்க வில்லையே
    மத்திய பிரதேசம், சட்டிஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற உங்கள் கணிப்பு என்னவானது?

    • @altruisticframe1979
      @altruisticframe1979 15 днів тому

      No journalist is holding him responsible for his past predictions. All his biased opinions turns out inaccurate once the results come out. But somehow he is still a talking head in most channels. A monkey throwing darts would be more accurate than him.

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu 15 днів тому

    உ பில் 45. இடங்கள. மகூட. பிஜேபி பிடிக்காது

  • @sharrysinclair
    @sharrysinclair 13 днів тому

    Mr Sumanth, intelligence has come significantly down

  • @rajarajan2681
    @rajarajan2681 13 днів тому

    150 க்கு மேல் பாஜகவிற்கு கிடைக்க வாய்ப்பில்லை

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 15 днів тому

    சுமந்த் பாஜககாரன் சும்மா நேர்மையாளன் போல் மழுப்புவான்.

  • @sreedeviveeravalli8014
    @sreedeviveeravalli8014 15 днів тому +3

    Dear Sumanth,
    We viewers encourage journalists and political observers to be neutral always. Hope you understand

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n 15 днів тому

    வெளிநாட்டு கைகூலி சுமன்🎉

  • @ganesans6996
    @ganesans6996 14 днів тому

    Ayya sumant idhaye uruttikittu irukka vendam. BJP 400 plus

  • @catworld7576
    @catworld7576 13 днів тому

    Ji vendam..

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 14 днів тому +4

    Shri,Modiji is best choice as PM,,,,,Rahul is no comparison சுமந்த் ராமன் உளறுகிறார்😂

  • @subramaniyan5194
    @subramaniyan5194 14 днів тому

    ஆனையம் ஒரு தலை பட்சம்

  • @sureshthankappan1755
    @sureshthankappan1755 13 днів тому

    சுமந்த் நீ என்றைக்கு உண்மையை பேசினாய்

  • @rameshminichand
    @rameshminichand 13 днів тому

    கதறு கதறு சுமந்த்😂😂😂

  • @mohannallathambi360
    @mohannallathambi360 15 днів тому

    சங்கரணும், சுமனும், ஏன் நேரடியாக bjb க்காக பேசாமல்
    உருட்டிகொண்டை திரை மறைவாக பேசு கிறார்கள் ?
    " அப்டீனு "
    " அப்டீங்கிறது "
    சொல்லை பல முறை பேசுவது சிறு பிள்ளை பேசுவது போல இருக்கிறது.

  • @smaharajan797
    @smaharajan797 12 днів тому

    சரி அரிப்பு தீர்ந்ததா

  • @shanthadeekaram4026
    @shanthadeekaram4026 15 днів тому +1

    My respects for dr suman.

    • @ganapathydass3965
      @ganapathydass3965 15 днів тому +1

      போ... போய் அவனுக்கு வாய் போடு...

  • @savithrikuppuswamy697
    @savithrikuppuswamy697 14 днів тому

    Sumanth do not sombu Adikkadha for congress

  • @abdulwahid-te8nc
    @abdulwahid-te8nc 15 днів тому +3

    சுமந் சி சரியாக பேசி இருக்கிறார்.

  • @krishnamoorthy3806
    @krishnamoorthy3806 15 днів тому

    India alaince and nda alaince two factors below 220 to 250. Pat naik and jagan mohan deciding factors.

  • @sankarkr3628
    @sankarkr3628 11 днів тому

    Against Modi wave is on.

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 15 днів тому

    Admk வே bjp பற்றி commemt. அடிக்கிடர்ல்து எனில் bjp thrkikirqthu

  • @ranganathans6130
    @ranganathans6130 13 днів тому

    BJP 400+. We don't care Jalra Sumant.

  • @kgsekar1
    @kgsekar1 15 днів тому

    Rama you and the Mani are in the same boat and are jolras for India alliance

  • @kamaldhariwaljain8729
    @kamaldhariwaljain8729 15 днів тому +9

    WHAT A STUPID MR. SUMAN . BJP ALONE 325 + BE HAPPY TILL JUNE 4

    • @subramaniang7512
      @subramaniang7512 15 днів тому

      @kamaldhariwaljain8729 zain chuk zain chuk gomoothra drinking sanghi slaves union

  • @balajiranganathanvenkat996
    @balajiranganathanvenkat996 15 днів тому

    Rajputs ikku edirana caste votes consolidate bjp pakkam...

  • @agnoanto3836
    @agnoanto3836 14 днів тому

    BJP cannot even get 200 seats

  • @jegedeesen
    @jegedeesen 15 днів тому +2

    சுமந்த் சார் நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.

  • @kgsekar1
    @kgsekar1 15 днів тому

    Rama how are you getting the news from sitting in Kilpauk and do not try to support congress just for expecting some rewards

  • @mohamedyacoob4818
    @mohamedyacoob4818 15 днів тому

    10 years reverse back India so
    Very harm to public but onething In UPA regime not so
    much more affect the people is
    Realistic,public hatred now
    Development is nothing other
    Than unemployment pricerise of big issue leads purposefully
    doing by Ruling party of union G,so sad to public to harm....

  • @balajiranganathanvenkat996
    @balajiranganathanvenkat996 15 днів тому

    Rajput vote illai endralum bjp vellum...