இளையராஜா வைரமுத்து தெரு சண்டை 2.0 - எரிச்சலில் 2k kids

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • #ilayaraja #vairamuthu #gangaiamaran #ilayaraaja #ilayaraajahits #aniruth #dhanush #valaipechuanthanan #valaipechuanthananinterview #tamilcinema #tamilnews #tamil #tamilnadunews #rajinikanth #kamalhaasan #thalapathy #vijay #ajith #AK #thala #dhanush #simbu #STR #silambarasanSTR #actionfilm #lokeshkanagaraj #thalaivar171 #thuglife #manirathnam #surya #kanguva #mysskin
    / valaipechuanthanan
    / valaipechuanthanan33
    / anthanan_offl
  • Розваги

КОМЕНТАРІ • 101

  • @pradhapstar
    @pradhapstar Місяць тому +27

    இத்தனை வருஷம் மரியாதையா வாழ்ந்துட்டு கடைசி கால கட்டத்துல அவர்களே தங்களை அசிங்க படுத்திக்கொள்கிறார்கள்

  • @ramprasath8492
    @ramprasath8492 Місяць тому +32

    முற்றிலும் தவறான கருத்து... Vairamuthu- Vidhyasagar & Vairamuthu- Baradwaj combo are very good.

  • @sububloom6852
    @sububloom6852 Місяць тому +11

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    புலமைப்பித்தன்
    ஆலங்குடி சோமு
    குருவி கரம்பை சண்முகம்
    ஆகியோரை அறிமுகம் செய்தது...MSV
    வாலி யை பெரிய அளவிற்கு கொண்டு சென்றது
    இணை பிரியா தோழன் ஆன கண்ணதாசனை விடுத்து பல கவிஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது MSV
    Msv என்ற காலத்தை வென்ற இசையமைப்பாளனை ஒரு கவிஞரும் சிறு குறை கூட கூறியதில்லை. ஆனால் ஊடகமும், anchor களும் கொண்டாட ❤ தவறியதால் இப்போது நடைபெறும் " யார் உசத்தி" இசை சண்டை நடைபெறுகிறது. அவ்வளவுதான்.

  • @danielgowsik3089
    @danielgowsik3089 Місяць тому +14

    You’re giving more sombu for illayaraja.

  • @jpnkgm
    @jpnkgm Місяць тому +4

    அந்தணன் சார்
    மணிவண்ணன் தன் இறுதிக் காலத்தில் பாரதிராஜாவால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காரணத்தை சற்று விரிவாக கூறவும்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Місяць тому +17

    இன்றைக்கு இளையராஜா இசை அவுட்டேட்... வைரமுத்து பாடல்கள் இன்றைக்கு அல்ல என்றைக்கும் அப்டேட்... கங்கை அமரன் என்னமோ ரவுடி மாதிரி பேசுகிறார்... வைரமுத்து வந்த காலத்தில் நிறைய கவிஞர்களுக்கு இளையராஜா வாய்ப்பளித்தார். அவர் இசையில் வைரமுத்துவை விட அதிக பாடல்கள் எழுதியவர்கள் பெயர் இன்று யாருக்காவது தெரியுமா... கங்கை அமரன் உட்பட..இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து வந்திருக்க முடியாது என்பதல்லாம் பித்தக் கதை...அப்படி என்றால் பஞ்சு அருணாசலம் இல்லை என்றால் இளைய ராஜா இல்லை என்று சொல்லமுடியுமா...

  • @Kratoze
    @Kratoze Місяць тому +3

    அவர்களின் கலையைக் கண்டு வியந்தேன் 😊
    அவர்களை செயலைக் கண்டு
    அயர்ந்தேன் 😢

  • @hariharanv740
    @hariharanv740 Місяць тому +1

    Ayya Im 90s kid I like both Vairamuthu and some Ilayaraja songs.

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 Місяць тому +1

    Verygood sir

  • @sureshrao7327
    @sureshrao7327 Місяць тому +1

    Very well said sir...both should stop defaming each other..both r legends of tamil cinema

  • @Naveenpracticalvlog
    @Naveenpracticalvlog Місяць тому +8

    U are 60s kids😂😂😂

  • @selvasamy5819
    @selvasamy5819 Місяць тому +3

    இருவர்களின் காலமும் முடிந்து விட்டது.
    இன்றைய தலைமுறைக்கு வைரமுத்தும், இளையராஜா வும் தேவையில்லை. நாளைய தலைமுறைக்கு AI தான் இளையராஜாவையும், வைரமுத்துவுவையும் சொல்லும்.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Місяць тому

    அருமை

  • @rameshsevakan126
    @rameshsevakan126 Місяць тому

    கல்வியா,செல்வமா,வீரமா என்று சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் சண்டை போட்டார்கள் என்றால் இவர்கள் நிஜமாகவே பாடலா,இசையா, பாடியவரா (எஸ்பிபியுடனும் சண்டை) என்று சண்டை போடுகிறார்கள்.

  • @Sathishkumar-kf4zb
    @Sathishkumar-kf4zb Місяць тому

    nice sir....

  • @Ragesh91
    @Ragesh91 Місяць тому

    நிறை காண்பார் கற்றவர் ஆவார் குறைகாண்பார் கல்லார் ஆவார்🤔

  • @AKalagarkaviutube
    @AKalagarkaviutube Місяць тому

    அருமை யான பேச்சு..200% உண்மைதான்

  • @pcdurai3834
    @pcdurai3834 Місяць тому +1

    Ragam....thalam....pallavi..

  • @dinendran_l
    @dinendran_l Місяць тому +1

  • @garudan_22
    @garudan_22 Місяць тому +1

    Music is a Amplifier for lyrics

  • @asaithambi2252
    @asaithambi2252 Місяць тому

    Good

  • @jayaprakash3589
    @jayaprakash3589 Місяць тому +9

    நீங்களும் இளையராஜா இசைக்கு ரசிகன் தானே.. அவர் இசையை உங்கள் மகளிடம் கொடுத்து எப்படியேல்லாம் இசை அமைத்திருக்கிறார் என்று..

  • @maruthapillai4186
    @maruthapillai4186 Місяць тому +37

    இளையராஜா தலைகனம் பிடித்தவர் ஆனாலும் அவர் இசைக்கு நான் அடிமை அவருக்கு அல்ல. வைரமுத்து போல போல ஒரு கவிஞர் இனி பிறக்க முடியாது

    • @sasirocky35
      @sasirocky35 Місяць тому +7

      சிம்பொனியில் எந்த வரியும் இல்லை,, இசையை ரசிக்க வில்லையா??
      இசை இல்லாமல் பாடல் வரிகள் இருந்தால் ,,
      அதன் பெயர் கவிதை,,,
      இசையால் மட்டுமே அனைத்து உறுப்புகளும் ரசிக்கும் அமைதி பெறும் ஆனந்தம் அடையும்,,
      மொழிக்கு முன்பே உருவானது இசை

    • @rajeshviolinist4049
      @rajeshviolinist4049 Місяць тому +4

      வைரமுத்துக்கு திமிரு இனிமே அவரு சொரிமுத்து

    • @pcdurai3834
      @pcdurai3834 Місяць тому +1

      Ama..ama..veettil mattum padal eluthi kondu vanthu koduppavar.

    • @ilayaraja1284
      @ilayaraja1284 Місяць тому

      பொம்பள பொறுக்கி வைரமுத்துவை விட இளையராஜா எவ்வளவோ மேல் !!!

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Місяць тому +1

    அதே மேடையில் அவரே சொல்கிறார் ஏதாவது கன்றவசியாக பேசினால் தான் எடுபடும் என்று இப்ப பாருங்க நீங்க பேசுறீங்க😢

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Місяць тому +2

    உண்மையைச் சொல்கிறீர்கள். அவர்கள் இருவர் காதில் விழுமா.

  • @Thamizhan_memes
    @Thamizhan_memes Місяць тому +1

    Ar Rahman vairamuthu ena prblm oru video podunga anna

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 Місяць тому +9

    வைரமுத்து வால் தான் இந்தப் பிரச்சனை வந்தது என்று உண்மையை சொன்னதற்க்கு உங்களுக்கு நன்றி ❤❤❤🎉🎉

  • @samuvelsesangeorge8133
    @samuvelsesangeorge8133 Місяць тому

    Vairamuthu ippq eluthana kooda paat hit aagum...🎉

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 Місяць тому +2

    Cinemakaaran rendupattaal media kaaranukku kondaattam! 😂😂😂

  • @kathirsamuel5449
    @kathirsamuel5449 Місяць тому +1

    ஊரு இரண்டு பட்டா அந்தணனுக்கு கொண்டாட்டம்

  • @samuvelsesangeorge8133
    @samuvelsesangeorge8133 Місяць тому +1

    Ilayaraja ippa music potta hit aaguma..

  • @shankard1505
    @shankard1505 Місяць тому

    Hi friend 🎉

  • @kenny9907
    @kenny9907 Місяць тому +11

    வைரமுத்துவின் பாடல்கள் புகழ்பெற்றது இளையராஜாவின் இசையால், அதன்பின் புகழ்பெற்றது கிட்டத்தட்ட 450 படங்களில் இளையராஜாவுக்கு Keyboard வாசித்த AR Rahman இடம் மட்டும் தான். ஆக இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவும் இல்லை, ரகுமானும் இல்லை.

  • @raisah8439
    @raisah8439 Місяць тому

    Kalanjarghai matikka terintha ungalukku enn muthal Vanakkam ❤❤

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 Місяць тому +1

    En da nonthana neeyalam avangala pati pesara maturi nadanthukaranga...

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 Місяць тому +5

    இளையராஜா ஹிப்ஹாப் ஆதியிடம் சென்று ராப் பாடலை கற்றுகொள்ள வேண்டும்... ஹிப்ஹாப் ஆதி >>>> இளையராஜா 😂😂😂

  • @jeraldraju3930
    @jeraldraju3930 Місяць тому

    Ilayarasa oru garvam pudicha kottankuchi. Enna mo avan kaalam odiduchu. MSG than GENIUS.

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev Місяць тому

    Audience pulse ah neenga correct ah purinju vechurukeenga andhanan sir.

  • @Agilan100
    @Agilan100 Місяць тому +6

    Ilayaraja illana antha pithalamuthu illa sir...isaikadavul Ilayaraja ❤

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Місяць тому +5

    மொழியால் வரியால் வார்த்தையால் மனிதனுக்கு தேவையான ஒரு உலகத்தை ஒரு அரசியலை உருவாக்கமுடியும் இசையால் பொழுதை மட்டுமே கழிக்க முடியும் இது கூட தெரியாமல் தனிமனித தாக்குதலை இசைசார்ந்தவர்கள் நடத்துகிறார்கள்,அண்ணா கலைஞர் எம்ஜிஆர் கருத்து மிக்க வார்த்தைகளை சினிமாவிலும் இசையிலும் பயன் படுத்தியதனால் தான் வரலாறு படைக்கமுடிந்தது இளையராஜா எனும் இசைமேதாவி இது போல் சில பாடல்களை மட்டுமே கொடுத்துவிட்டு மற்ற அனைத்தும் மொலோடி என்ற வேகாத காதல் மோடிலேயே பல காலம் மக்களை சீறழித்துள்ளனர் இதற்கு வைரமுத்துவுக்கும் சிரிது பங்கு உண்டு வைரமுத்து இல்லாமல் இவர் எத்தனை கருத்து மிக்க இளைஞர்களுக்கு தேவையா பாடல்களை கொடுத்துள்ளார் பட்டியலிட்டால் எல்லாம் ரா ரா ரி ரீ தான்

    • @nimmiaruna5761
      @nimmiaruna5761 Місяць тому

      நடுவில் கங்கையமரன்தான் சுயநல வாதத்தை கலப்பியுள்ளார் மனோபாலாவிற்கு இழைத்த வார்த்தைகளை இவர்கள் இன்னும் கைவிடவில்லை.

    • @samuvelsesangeorge8133
      @samuvelsesangeorge8133 Місяць тому

      Absolutely correct 💯

  • @sathyalazaras6883
    @sathyalazaras6883 Місяць тому

    Hi

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925 Місяць тому

    தற்பெருமையை சார்ந்தவர் சான்றோர் ஆக மாட்டார்

  • @samuvelsesangeorge8133
    @samuvelsesangeorge8133 Місяць тому

    100 : 1,2, Aagum

  • @ethvene
    @ethvene Місяць тому +1

    yarume antha rendu payrapathi paysala nee than paysitu video potukittu iruka

  • @MRizwanAzeez
    @MRizwanAzeez Місяць тому

    Edhuu? 80's 90's kids pesuroma? 😂

  • @shinuafhna5800
    @shinuafhna5800 Місяць тому +2

    itha start pannunathu mokka raja than thalakanam adigam

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Місяць тому +1

    குழாயடிச் சண்டை!

  • @rajaraja.r4243
    @rajaraja.r4243 Місяць тому +3

    Ilayaraja endrumey Rajathan....Avar pattai kettu than innum palaper antha nalaiye kadakuranga

  • @user-qb4on3ml8j
    @user-qb4on3ml8j Місяць тому

    வெற்றிபெறுவதில்லை

  • @jeraldraju3930
    @jeraldraju3930 Місяць тому

    Pazhaya padalgalai technical matrum puthu puthu padagargalai vaithu oppethi peyar vankittan thimir raja.

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran7315 Місяць тому

    Viramutu ❤❤❤❤

  • @ganesh8892
    @ganesh8892 Місяць тому +1

    இளையராஜா இசை ❤❤

  • @rerphonesetup6372
    @rerphonesetup6372 Місяць тому

    They took money for the songs, lyrics and music, it's belongs to producer and director .money?????

  • @VilMun-jc7ol
    @VilMun-jc7ol Місяць тому +6

    வைரமுத்து ஒரு ஆளா... யார, யாரோட ஒப்பிடுறது

  • @ArunThavm
    @ArunThavm Місяць тому

    Kannathasan nalla kavingrunakkutheriyathada vairamuthumendalthimirpidithavan neemuthujallrava

  • @maayanmaayan6599
    @maayanmaayan6599 Місяць тому +1

    என்ன சொன்னாலும்.. வைரமுத்துவை... கவிஞர் கண்ணதாசனோடு ஒருக்காலும் ஒப்பிட முடியாது என்பதுதான் நிதர்சனம்!!

  • @Kudikaaran
    @Kudikaaran Місяць тому

    Nii enna ninaitcha yaarukku innada? Edhu unmaiyo athiya sollraa😂

  • @thirusplashcreations
    @thirusplashcreations Місяць тому

    30 வயதுக்கு கீழே இருப்பவருக்கு... புரிந்து கொள்ளும் அறிவு இல்லை. 30 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு... புரிந்துகொள்ள நேரம் இல்லை. 45 வயதுக்கு மேல் உள்ளவருக்கு... சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போடக்கூடாது என்ற அறிவே இல்லை.
    இவனுங்க போடுற சண்டையையும், அது சம்மந்தப்பட்ட வீடியோ பார்ப்பதையும், அதுக்குனு ஒரு கமெண்ட் போடுவதையும் தவிர்க்க முடியாமல் இருப்பதனால்... நம்ம யாருக்கும் வேற வேலையே இல்லை.
    நம்ம பொழப்ப நாம பாத்தா... இதல்லாம் நம்ம கண்ணுல படவே படாது.
    சினிமா ஒரு தொழில். அவ்ளோதான்.
    போங்கடா போங்கடா... போயீ அவனவன் குடும்பத்த கவனிங்க...

  • @vialsara5412
    @vialsara5412 Місяць тому +3

    உங்கள் தலைப்பை மாற்றவும்.,..குரைக்கும் நாய்களை இளையராஜா கவனிப்பதில்லை...அவரை விடுங்கள்

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Місяць тому +3

    ரொம்ப ரொம்ப குப்பை,சரியான விமர்சனம்

  • @MahendranC.
    @MahendranC. Місяць тому +3

    கவிப்பேரரசு வைரமுத்து கிடையாது காம கொடூரன் காம முத்து

  • @ravinsp7154
    @ravinsp7154 Місяць тому

    Ilayaraja doing his works regardless of all these nonsense u guys are talking.. he is genuine and honest to all his works.. mere cheap publicity including these UA-cam channels to make money … pathetic

  • @benoitblanc420
    @benoitblanc420 Місяць тому +2

    ilayaraja cheap guy

  • @sasirocky35
    @sasirocky35 Місяць тому +1

    சிம்பொனியில் எந்த வரியும் இல்லை,, இசையை ரசிக்க வில்லையா??
    இசை இல்லாமல் பாடல் வரிகள் இருந்தால் ,,
    அதன் பெயர் கவிதை,,,
    இசையால் மட்டுமே அனைத்து உறுப்புகளும் ரசிக்கும் அமைதி பெறும் ஆனந்தம் அடையும்,,
    மொழிக்கு முன்பே உருவானது இசை

  • @manimalardeivanayagam5605
    @manimalardeivanayagam5605 Місяць тому

    If there is no Ilayaraja, no Tamil music, it is happening now, Tamil Music is dead or killed by nowadays music directors, including A.R.Rahman, Aniruth, etc... All people will feel that later may be .

  • @srikanthan1000
    @srikanthan1000 Місяць тому

    Vairamuthu sandror ah ?! Pongada dei. Ungalukku vena avan sandrora irukkalam.

  • @samuvelsesangeorge8133
    @samuvelsesangeorge8133 Місяць тому

    Nee yen Ilayaraja ku ippa muttu kudkkra

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 Місяць тому

    Omaku velaye illayaya?

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Місяць тому

    வைரமுத்துவின் வைர வரிகள் இல்லாவிட்டால் ARR அவர்கள் இவ்வளவு வேகமாக வளர்ந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை .... என்பதும் .... வைரமுத்து இல்லாமல் ARR ன் இசை சமீபகாலமாக தடுமாற்றம் அடைந்திருப்பதும் .... சினிமா இசைக்கு மொழி மிகவும் அவசியம் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது . மேலும் 'பனி விழும் மலர் வனம் ' ... 'இளைய நிலா பொழிகிறது' ... 'பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே' .... 'ராசாவே உன்னை நம்பி' ..... இவை எல்லாம் நீண்ட நெடுங்காலமாக தமிழர்கள் மத்தியில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் வைரமுத்து அவர்கள்தான் என்பதை மேஸ்ட்ரோ மறந்துவிடக் கூடாது ....! 😁

  • @sundharatamil6704
    @sundharatamil6704 Місяць тому

    Nobody interest in the people

  • @Bijigetah755
    @Bijigetah755 Місяць тому

    Vairamuthu you are one womanizer you name spoiled by many woman.... Vairamuthu You don't compare your self to Raja sir.. Vaiarmuthu even ARR sister say bad abt u... now ARR also not work with u..

  • @SilentsSongs
    @SilentsSongs Місяць тому

    Ilayaraja is cheap human

  • @viramkumar2303
    @viramkumar2303 Місяць тому

    vairamuthu is a womaniser. he does not deserve the adulation he has.

  • @user-dp4kg9sh9n
    @user-dp4kg9sh9n Місяць тому

    தவறான தகவல்களை சொல்கிறீர்கள்.இளையராஜா வைரமுத்துவை ஒதுக்கியபோது பாலசந்தரும் மணிரத்னமும் அவரை முழுமையாக பயன்படுத்தினர்.அவர்கள் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.இளையராஜாவை ஒதுக்கிவிட்டு ரகுமானை அவர்கள் கொண்டுவந்தனர்.வைரமுத்து வளர்ந்தார்.அவரை சீண்டினால் பதிலடி கிடைக்கத்தான் செய்யும்.

  • @theagarajanannamalai4301
    @theagarajanannamalai4301 Місяць тому

    ஆரம்பத்தில் ARR சேர்ந்து இளையராஜாவை சீண்டி பாட்டு எழுதி ரசித்தது யார்?

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Місяць тому +1

    இளையராஜா எங்கேயும் வைரமுத்து பேசுவதில்லை

  • @AJ-qr6zi
    @AJ-qr6zi Місяць тому +5

    பொம்பள கள்ளன் வைரமுத்து

  • @abdulazeezsahabtheenabdula249
    @abdulazeezsahabtheenabdula249 Місяць тому