"எனக்கு தாய், காதலி எல்லாமே என் மனைவி தான்.."- 🔴 Vairamuthu Opens Up About His Family | SPB

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2022
  • "எனக்கு தாய், காதலி எல்லாமே என் மனைவி தான்.."- 🔴 Vairamuthu Opens Up About His Family | SPB
    #Galattatamil #Vairamuthu #Lyricist #SPB
    Stay tuned to Galatta Tamil for latest updates in Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    #Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • Розваги

КОМЕНТАРІ • 914

  • @ashokraja3179
    @ashokraja3179 Рік тому +11

    வரிகள்:
    பொய் வாழ்வின் பூரணமே,
    பெண் பூவே வா...
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
    படம்: அபியும் நானும்.. 💙

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Рік тому +14

    எம் தமிழின் பெருமை 🤩😻😻😍❗

  • @rajsampath4698
    @rajsampath4698 Рік тому +17

    His memory power🥺🥺🥺 unbelievable 😔😔😔

  • @santhanamr7005
    @santhanamr7005 2 роки тому +153

    இவ்வளவு சீக்கிரமாக முடிந்ததும் மிக வருத்தம் ...உங்கள் தமிழை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் 😍😍😍

    • @kanagakathirvel1962
      @kanagakathirvel1962 2 роки тому +3

      அருமை அருமை

    • @kcombat9066
      @kcombat9066 2 роки тому +1

      38 nimsam ponathe therla

    • @santhanamr7005
      @santhanamr7005 2 роки тому +1

      @@kcombat9066 unmai sir yannala veta nal fulla kelvi ketutu irupa ...ethuku na enna kelvi ketalum kavinar bathi arumaya varum adha nal fulla ketutu irukalam

    • @kcombat9066
      @kcombat9066 2 роки тому +1

      @@santhanamr7005 enga mama than brother

    • @santhanamr7005
      @santhanamr7005 2 роки тому +1

      @@kcombat9066 😍😍😍😍😍😍 உண்மையா??? நான் கவிஞரை நேரில் சந்திக்க உங்களால் ஒரு வாய்ப்பு கிடைக்குமா ...கவிஞருடன் அருகில் நின்று ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் என் வாழ்வின் முழுமையும் ...தமிழ் கடலில் மூழ்கிய பெருமையும் கொள்வேன் ...🙏🙏🙏

  • @ganesh_mmcram9468
    @ganesh_mmcram9468 2 роки тому +13

    மிகவும் ரசித்த கேள்விகள்...காதலோடு கலந்த பதில்கள்....அருமையான பதிவு

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 2 роки тому +22

    இவருடைய பாடல் வரிகளால் என்னுல் தலைமை கவிஞராக 🙏🙏🙏🙏 இருந்த இவரை 🙏🙏தன்னுடைய நன்றி எனும் சொல் இருக்கும் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டி அதை தனது பேட்டியிலும் குறிப்பிட்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கலுக்கும் மேலாக சென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் திரு வாலி🙏🙏🙏🙏🙏 அவர்கள் இருவருக்கும் எனது வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @raymonjmini4191
    @raymonjmini4191 2 роки тому +93

    கவிஞர் வைரமுத்து அவர்களிடம் ஒரு முறை போன் ல் பேசி உள்ளேன்..மிகவும் அற்புதமான மனிதர்..🥰... கருவாச்சிக் காவியம், கள்ளிகாட்டு இதிகாசம் படைத்த காவியத் தலைவன்

    • @lokeswaranselvam6784
      @lokeswaranselvam6784 2 роки тому +1

      Number kidaikuma please

    • @donijohn8572
      @donijohn8572 2 роки тому

      Hloooo

    • @VENKATESHAGMAILcomVENKATESH
      @VENKATESHAGMAILcomVENKATESH 2 роки тому +1

      அவர் எழுத்து,தமிழ் பேச்சுக்கு நான் ரசிகன்... கேட்டுகிட்டே இருக்கலாம்... வாழ்க பல்லாண்டு...

    • @bharathydasan_offical
      @bharathydasan_offical 5 місяців тому

      Number kedaikuma 😢😢😢

  • @sivakumarr5282
    @sivakumarr5282 Рік тому +74

    I was a big fan of Mr. Vairamuthu. But, after the recent controversies, I was not following him much. It is always a treat to watch him despite his traits, but, I presume, it is not as easy to respect him as before.

    • @swarooptagore3023
      @swarooptagore3023 Рік тому +10

      always look at the sunny side. nothing was proved . law has not found him guilty.

    • @abikarthik2401
      @abikarthik2401 Рік тому +6

      Yes shame galatians interviewed this man.

    • @abikarthik2401
      @abikarthik2401 Рік тому +11

      @@swarooptagore3023 the sunny side is he is no more in Arr movies which proves he is guilty even in the eyes of the great musicians. He deserves to go down this way.

    • @dharsharavichandran483
      @dharsharavichandran483 Рік тому +3

      @@swarooptagore3023 with all due respect, AR Rahman 's sister herself has agreed about Vairamuthu's real character.Even if people say Chinmayi is doing this for attention what about other female singers?? This is why women don't come out and speak . It is difficult to prove unless or otherwise you carry a hidden camera with you at all times because anything can happen at anytime , isn't?
      Just because a person speaks Tamil fluently doesn't mean he is good .

    • @sneka2777
      @sneka2777 Рік тому

      @@swarooptagore3023 how do you want to prove it?

  • @pmprem4
    @pmprem4 2 роки тому +157

    உங்களுக்கு வைரமுத்துவின் வரிகள் புரிந்து விட்டது என்றால் உங்களுக்குள் காதல் இருக்கிறது என்று அர்த்தம்...
    #The_Legend 👏👏👏❤️❤️❤️

    • @breakupgirl89
      @breakupgirl89 Рік тому

      Crt....🎶

    • @aravind-456
      @aravind-456 Рік тому

      Really

    • @birundha27
      @birundha27 Рік тому +1

      Avaru mahal illainnu varutha pattaaraam... naanga elaarum santhosha padrom.. magalaye ethaachi senjirupparu

    • @kpadmakrishnamurthi8629
      @kpadmakrishnamurthi8629 Рік тому

      Neengal ellorum ariviligal

    • @johnstalin2551
      @johnstalin2551 Рік тому

      @@birundha27 enna kevalamana sinthanai ? Oru vela nee ipdi than pannirupa pola🤮🤮

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 2 роки тому +56

    தண்ணீர் தேசம் ... எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்!!... உங்கள் தமிழ் மேல் மிக பெரிய காதல்

    • @kcombat9066
      @kcombat9066 2 роки тому +1

      Book maariye eluthaana oru Thani movie maari eluthirpapla

  • @justiprabus1804
    @justiprabus1804 2 роки тому +117

    மனதை மயிலிரகால் வருடிய காணொளி இது...
    கவிதையால் எங்கள் மனதை கடத்தியவரே உமக்கு நன்றி...

    • @aravind-456
      @aravind-456 Рік тому +1

      மயிலிறகால்

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 Рік тому +1

      உடுக்கை உன் இடுப்பு
      உன் மார்பு என் படுக்கை
      இது உங்கள் பாட்டா? உங்கள் ஆட்டோகிராப் கேட்ட
      ஒரு இளம் கல்லூரி மாணவிக்கு இரவில் தொலை பேசியில் இதைப் பாடினீர்களா

  • @jaisuriyatravels5257
    @jaisuriyatravels5257 2 роки тому +86

    கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் தாய் பெற்றெடுத்த எங்கள் வைகை ஆற்றின் அரசன் ❤️ வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 🙏

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 роки тому +8

    தமிழின் அடையாளத்தில் இவரும் ஒருவர்.

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 2 роки тому +39

    "Kalli Kaatu Idhigasam" is the first book I've read without stopping. U r the GOAT among Tamil poet/poetess. I wish u to have a long life Ayya...

    • @kcombat9066
      @kcombat9066 2 роки тому +3

      If u have time read moondram ulaga por and thaneer desam

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 роки тому +1

      @@kcombat9066 Ofcourse I've time like everyone, I'll read that whe, I don't feel lazy.

    • @birundha27
      @birundha27 Рік тому

      Avaru magal illainu varutha pattaaraam... naanga elaarum santhosha padrom... irunthiruntha magalaye ethaachi senjirupaaru

    • @nature5002
      @nature5002 11 місяців тому

      If he is GOAT ..then Kannadasan and vaali are GOGOAT

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 11 місяців тому +1

      @@nature5002 Ok Kid 😂😂😂. They are good poets as Vairamuthu but not as good writers and Orators as Vairamuthu.

  • @manipk205
    @manipk205 2 роки тому +69

    Very good vairamuthu sir...
    உலகின் தலைசிறந்த கவிஞர்

    • @abikarthik2401
      @abikarthik2401 Рік тому

      Thalaisirantha sexual abuser for young girls too.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 роки тому +40

    முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ... முகவரிகள் தவறியதால் ஆழுதிடுமோ அது மழையோ.... அடடா இந்தக் கவிஞனை நிறைய பயன்படுத்தினால் இசை அமைப்பாளர்களுக்கு மட்டும் அல்ல தமிழ் கூறும் நல்லுலகமே பயனடைவர்.நன்றி. இந்தக் கவிஞனுக்கு இறைவன் நீள் ஆயுளை அழியா புகழை தர உளமுருக வேண்டுகிறன் நன்றி.

  • @subhatamil9907
    @subhatamil9907 Рік тому +17

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.தமிழின் உயிர்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +14

    கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று ஏங்கி இருக்கிறேன் அந்தக் குறையைப் போக்கி விட்டார் அண்ணன் வைரமுத்து ஆம் கவிப்பேரரசு வைரமுத்து வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் அதுவே மிகவும் ஒரு சந்தோஷமான விஷயம்😊😊😊

    • @garanks4540
      @garanks4540 2 роки тому +4

      இவர் கவிபேரசு,,,அவர் வெறும் கண்ணதாசன்???என்னடா உங்க நியாயம்???

  • @barthibarthi4303
    @barthibarthi4303 2 роки тому +14

    வைரமுத்து பாடல்களில் ஒன்று என்னை மிகவும் துன்பம் அடையசெய்தது எனக்கே வியப்பு....அந்த வரிகள் இங்கே...👇
    காடு பொட்ட காடு
    செங்காத்து வீசும் காடு
    வீடு கீத்து வீடு
    எலியோடு எங்க பாடுஹோ
    கூழு சோள கூழு
    வெங்காயம் கூட சேரு
    தை மாசம் நெல்லு சோரு
    பூமி எங்க பூமி
    வானம் பாத்து வாழும் பூமி
    தூங்கி போச்சு எங்க சாமி
    காடு பொட்ட காடு
    செங்காத்து வீசும் காடு
    வீடு கீத்து வீடு
    எலியோடு எங்க பாடுஹோ
    அந்தி நேரம் வந்தா
    தலயெல்லாம் எண்ணி பாரு
    ஆடு மாட சேர்த்து
    எங்க வீட்டில் ஏழு பேரு
    ஆறு எங்கே ஆறு
    போடா வெட்க கேடு
    மழை வந்தா தண்ணி ஓடும்
    மறு நாளே வண்டி ஓடும்
    கண்ணு பெத்த கண்ணு
    என் கண்ணு குட்டியும்
    ஒண்ணு ஒண்ணு
    கஞ்சி ஊதும் எங்க மண்ணு

    • @6win
      @6win Рік тому +1

      அருமை

  • @jbphotography5850
    @jbphotography5850 2 роки тому +6

    எப்பொழுது பார்த்தாலும் அரசியல் சார்ந்த பேச்சு அதையெல்லாம் தவிர்த்து இந்தக் காணொளி மிகவும் அற்புதமாக ஒரு கவிதையைப் போல் நன்றாக இருந்தது விஷன் சார் வைரமுத்துவிடம் நீங்கள் தோண்டி எடுத்தது கொஞ்சம்தான் அவரிடம் இன்னும் நிறைய இருக்கிறது அதனால் இன்னொரு காணொளி தேவை நன்றி பாராட்டு வாழ்த்து

  • @vaithylingam6119
    @vaithylingam6119 2 роки тому +15

    I love it.... Keep rock Vishan....Always amazing Vairamuthu Sir......

  • @manipk205
    @manipk205 2 роки тому +76

    வைரமுத்து வரிகள் எப்போதும்
    சிறப்பு வாய்ந்ததே.

  • @playlist1168
    @playlist1168 2 роки тому

    நீங்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதே பதிவை நீங்கள் இன்று செல்லும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது...

  • @nithincharlie4442
    @nithincharlie4442 2 роки тому +46

    காலம் ஆயிரம் ஆனாலும் வைரம் வைரமே✨💖

  • @valanteenas6742
    @valanteenas6742 2 роки тому +54

    ஐயா உங்கள் பாடல் என்று தெரியாமலே, என் கணவருக்கு பிடித்த பாடல் என்று இப்போது சில நாள்களாக மீண்டும், மீண்டும் கேட்டு கொண்டிருக்கிறேன். நன்றி கள் கோடி.

    • @valanteenas6742
      @valanteenas6742 2 роки тому +3

      வண்ணம் கொண்ட வென்னிலா.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 роки тому

      தமிழை ரசித்து கொண்டே இருக்கலாம்.. இன்னும் வேண்டும் சந்திப்பு

  • @sornalalitha6981
    @sornalalitha6981 2 роки тому +4

    தமிழே அமுதே தமிழே அமுதே தமிழே அமுதே உன்னை வணங்குகிறேன்

  • @kabilanv7904
    @kabilanv7904 2 роки тому +1

    அருமையான காணொளி! அருமையான பரிசு! இளவயது வைரமுத்து அருகில் நாற்காலியைப் பிடித்தபடி நிற்க,இப்போதைய முதுமைப் பருவ வயதுடைய வைரமுத்து நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் காலப் பொக்கிஷம்! "மது போதை வேண்டுமா? இதழ் போதை நல்லது! வருகவே! வருகவே!" என்னும் வரிகள் என் இதயத்தை அசைத்துப் பார்க்கிறது இன்றும்! பூவையின் மேனி புத்தகம்! நல்ல பூக்களால் செய்த‌ அற்புதம்! கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல் பாட்டு வரிகள் இவை! கவிப்பேரரசு வைரமுத்தே! உன்னைக் கண் தேடுதே...! என்பது போல,உன் காதல் தமிழ் வரிகளால் மனம் சிக்குண்டு தவிக்கிறது! நல்லதுதான்! இந்தச் சிக்கலும் நல்லதுதான்! வாழ்க கவிஞர் வைரமுத்து! வெல்க அவர் தமிழ் பேசும் வரிகள்! சொல்ல வேண்டியதில்லை! வெல்லும்! காலத்திற்கும் அவர் பேர் சொல்லி நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

  • @newrevolution517
    @newrevolution517 2 роки тому +2

    பயனுள்ளுவனாய் நீ இருக்கவேண்டும் என்றால் ஒருவிதவைக்கு வாழ்வைக்கொடு வரிககள் என்னை உருக்கிவிட்டது - சிந்திக்கவும் வைத்துவிட்டது "புரட்சிகர சிந்தனை" அழகு.

  • @user-mk3ox7zg3g
    @user-mk3ox7zg3g 2 роки тому +113

    இவரின் (வைரமுத்து) ரசிகராக இருப்பதற்காக வாழ்நாளெல்லாம் மகிழ்வேன்!😍

  • @HariHaran-nj8mm
    @HariHaran-nj8mm Рік тому +3

    காட்டு சிரிக்கி மிகவும் பிடித்த பாடல் ❤கண்ணகியை உவமையாக வைத்து எழுதியிருக்கிறார்

  • @tamizh2024
    @tamizh2024 2 роки тому

    சூப்பர். Simply superb

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 2 роки тому +2

    Vishaon, like your interview. Hope you are from Kaniyakumari. Well pronounced.

  • @user-be7vz3it1q
    @user-be7vz3it1q 2 роки тому +5

    என் கவி ஆசான் உலகின் நான் பெரிதும் நேசித்த கவிஞன்

  • @karuppasamyrangan237
    @karuppasamyrangan237 2 роки тому +5

    உன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் என் தாய் தமிழ் உன் நாக்கில் விளையாடுவதை பார்த்தால் பெருமையாக இருக்குதாய்யா 🌷

  • @rinakhan4350
    @rinakhan4350 2 роки тому

    Abiyum naanum is my fav......anchor kettathukku romba nandri

  • @rajasekaran1318
    @rajasekaran1318 2 роки тому +33

    பாம்பே திரைப்படத்தில் பாடல் எனக்கு பிடிக்கும் அது என்ன பாடல் வரி என்றால் என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் என்றே அதற்காகத்தான் வாடினேன்

  • @dharshini5552
    @dharshini5552 Рік тому +10

    He should be banned from the industry itself. People who applaud him in the comments must watch Chinmayee's recent interview for Aval vikatan.

    • @manojmcmillan4039
      @manojmcmillan4039 Рік тому

      Asking a consent won't be counted as abuse. Vairamuthu dint rape anyone as per news article

  • @masterkuna4579
    @masterkuna4579 2 роки тому +22

    தமிழ் தாய் சிறப்பாக உங்கள் நாவில் விளையாடுகிறாள்

    • @analaram3418
      @analaram3418 2 роки тому +1

      ம்ம் விளையாடுவா விளையாடுவா

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +49

    புகழ்பெற்ற கவிஞன் முற்போக்காளராய் கிடைத்தது தமிழகத்திற்கு தமிழ்மக்களுக்கு நலம் !

    • @gudguy97
      @gudguy97 2 роки тому

      Molester ah kidaithadhil innum magilchi kolgirom

    • @S.Murugan427
      @S.Murugan427 Рік тому

      முற்போக்காளன்னா
      ஜாக்கெட் உள்ளால கை போட்டு துளாவுறது
      பாவாடைக்குள்ளால கைய போட்டு தடவுறது
      தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளை மடியில் உட்கார வைத்து தொடைய ஆட்டுறது.
      இதெல்லாமா..........
      இருக்கும் இருக்கும்.😍

  • @vasanthdigitalz
    @vasanthdigitalz 2 роки тому +38

    கவிப் பேரரசு வைரமுத்து 💖💖💖❤️👍🏻🤝🏻👌🏻💥💥❤️💖💖

  • @gopis8124
    @gopis8124 2 роки тому +4

    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி...
    சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி.....

  • @thirupathithirupathi9438
    @thirupathithirupathi9438 2 роки тому +6

    சிறப்பு

  • @vaakkaalan
    @vaakkaalan 2 роки тому +7

    ‘சின்ன சின்ன ஆசை’ பாட்டைப்பத்தி கேக்கவே இல்லையே?!

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 2 роки тому +1

    Awesome kavinyar..👌🤙🇮🇳

  • @sindhukarthikeyan4522
    @sindhukarthikeyan4522 2 роки тому +4

    Vairamuthu sir very handsome ❤️❤️❤️❤️❤️

  • @roselin8476
    @roselin8476 2 роки тому +4

    Awesome

  • @rajdri8957
    @rajdri8957 Рік тому +2

    Thrilled by the word. LOVER. WIFE. MOTHER FOR ME.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 роки тому +1

    God bless you and live longer
    Tamil need you

  • @ramachandran8630
    @ramachandran8630 5 місяців тому +6

    மிகவும் பிடித்த இரண்டு கவிஞர்களில் வைரமும் வாலியும்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +3

    Excellent.

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 2 роки тому +13

    Mee too, I like him
    He is Great!

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +3

      என்னது! Me too'வா 😄😄😄😄😄

  • @krishkarthick645
    @krishkarthick645 10 місяців тому

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் வைரமுத்து பாடல்கள் மட்டுமே

  • @modimutty7530
    @modimutty7530 2 роки тому +29

    வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்,ஐயா தமிழே

  • @nandheesvarans2273
    @nandheesvarans2273 2 роки тому +4

    Music knowledge irukkuravara anchor ah podunga plz...we are expecting lots from vairamuthu sir

  • @mtokillerlove9389
    @mtokillerlove9389 Місяць тому

    என் அன்புக் கவிஞர் வைரமுத்து.....

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 роки тому +2

    வைரமுத்து அ ய்யா வாழ்க வளமுடன்

  • @user-tl8rt2nr6c
    @user-tl8rt2nr6c 2 роки тому +31

    அருமையாக உள்ளது !
    கேள்விக்கு நுட்பான பதில்கள் ....
    சூப்பர்!
    கவிப்பேரரசு வைரமுத்து அய்யாவின்
    நேர்காணல் என்றாலே தனிச் சிறப்புதான் ! அதி அழகுதான் !

  • @chinnanachimuthunataraj5158
    @chinnanachimuthunataraj5158 2 роки тому +56

    பஞ்ச பூதங்களை உள்ளடக்கி கவிஞர் எழுதிய ரிதம் படத்தின் பாடல்களை பற்றி கேட்டிருக்கலாம்

    • @sathisha4822
      @sathisha4822 2 роки тому +6

      ஆனால் அடக்க வேண்டியதை அடக்காமல் மானம் கப்பல் ஏறிவிட்டது செய்றமுத்துவுக்கு😂😂😂

    • @kannan4688
      @kannan4688 2 роки тому +1

      @@sathisha4822 2₹

    • @sathisha4822
      @sathisha4822 2 роки тому +1

      @@kannan4688 வாடா பாவாடை...

    • @harikarthichandrasekaran1125
      @harikarthichandrasekaran1125 2 роки тому

      @@sathisha4822 innocent until proven guilty

    • @sasikumar7556
      @sasikumar7556 2 роки тому

      @@sathisha4822 8.58 mins la answer iruku

  • @smsvlog8238
    @smsvlog8238 2 роки тому +1

    Super interview vision

  • @Rashmir171
    @Rashmir171 Рік тому +1

    If u r cute, ur convo is flirt. If u r not, u r the topic of me too 😂😂

  • @rajeshraji5395
    @rajeshraji5395 2 роки тому +3

    Super..

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 2 роки тому +4

    I thing this Question for Mr.Ilayaraja 4:00👍

  • @jayaguru3045
    @jayaguru3045 4 місяці тому

    Arumaiyana kalaizan.Anal balaveenam avanai thorkadiithu vittathu ..Tamil arumaiiyaga viladuirathu ungal vakkil..vaztthukkal vanakkam sir

  • @ganeshbkumar79
    @ganeshbkumar79 2 роки тому +1

    Sirappu...👍👌

  • @dineshkumar4873
    @dineshkumar4873 2 роки тому +5

    Nice one. i think he consciously avoided Ilayaraja, Maniratnam n Arrahman.

    • @jo-js2tc
      @jo-js2tc 2 роки тому +2

      He sounds a non-controversial personality, however controversy is an indispensable part of everybody's life in the film world! 😀😀😀

  • @subalakshmi5574
    @subalakshmi5574 2 роки тому +10

    Nan rompa miss pandren sir.. unga lyrics

    • @abikarthik2401
      @abikarthik2401 Рік тому +1

      He is no more sadly. His personal life is a criminal.

    • @kabilanm4969
      @kabilanm4969 4 місяці тому

      Ella therinja mathiri pesathingha​@@abikarthik2401

  • @udhaya7156
    @udhaya7156 2 роки тому +1

    Nice interview

  • @user-ph2wc3ct3i
    @user-ph2wc3ct3i 2 роки тому +1

    அருமை அய்யா

  • @umarn2635
    @umarn2635 2 роки тому +4

    கருவாச்சி காவியம் தந்த கருப்பு வைரம் கள்ளிக்காட்டு இதிகாசம் அந்தந்த காவியத்தலைவன் தமிழ் ஆற்றுப்படை தந்த தங்க மகன்

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 2 роки тому +27

    It is a lesson for juniors and the upcoming generations

  • @rmohanmoo361
    @rmohanmoo361 2 роки тому

    Thank u ...vishan.

  • @mohanjeya7546
    @mohanjeya7546 2 роки тому +1

    Superstar ‘என் பேரும் வருமா?’ 😍😍😍

  • @mathialagan8717
    @mathialagan8717 2 роки тому +11

    தமிழோடு விளையாடும் வைரம்.

  • @chinnamanimuthukannan952
    @chinnamanimuthukannan952 Рік тому +6

    One among the greatest scholars in TAMIL.

  • @UmaMaheswari-qx8dj
    @UmaMaheswari-qx8dj 2 роки тому +1

    Ungal pechai ketkumbodu pullarikudu sir vazhga valamudan

  • @bhdrachlam
    @bhdrachlam 2 роки тому +2

    அருமை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +46

    நாம் காதலை ... கவி பாடவே....
    ஷெல்லியின் பைரனின் கல்லறைத் தூக்கத்தை கலைத்திடுவோம்....! எனக்குப் பிடித்த வரிகள். @ ஜீன்ஸ் - ஹைர ஹைர ஹைரப்பா...பாடல்.

    • @gopis8124
      @gopis8124 2 роки тому +2

      👍👍👍👍

    • @Makkal123
      @Makkal123 Рік тому

      நாயை குழந்தை என்றால் தொடாது அந்த நாயைப் பற்றி விமர்சிக்க நீ அருகதையற்றவன் ஆகையினால்தான் அதைப் புறந்தள்ளி ஓடுகிறாய் நீ செய்த தவற்றை உன்னால் உன் வாயால் சொல்வது கூட உனக்கு வெட்கமாக இருக்கும் ..யோகியன் மாதிரி பேசி விட்டதால் நீ யோக்கியன் என்று எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்

    • @rakeshbhaiya7241
      @rakeshbhaiya7241 Рік тому

      Nice

  • @thenmozhi314
    @thenmozhi314 2 роки тому +39

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் காலப் பொக்கிஷம் திரு வைரமுத்து அவர்கள். தமிழின் பெருமையை தலை நிமிர்த்தும் பெரிய கோபுரம். !பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க வாழ்க வாழ்க

  • @paavaie3401
    @paavaie3401 2 роки тому +1

    Nandri

  • @shobaaustralia7266
    @shobaaustralia7266 2 роки тому +55

    Awesome interview 🎉. Very interesting ! I really enjoyed watching it and the way Kavignar answered all the questions. He is brilliant ! Very enthusiastic ! I admire his great sense of humour 👍 💞🌺🌹

    • @abikarthik2401
      @abikarthik2401 Рік тому

      You must see the humour he had when abusing young girls.

  • @user-ss2mw9zl4w
    @user-ss2mw9zl4w 2 роки тому +9

    பேட்டி எடுத்தவருக்கு ஆயிரம் நன்றிகள்.

    • @abikarthik2401
      @abikarthik2401 Рік тому

      Yes to interview a sexual abuser is no easy effort

  • @sivasankar4028
    @sivasankar4028 2 роки тому

    I love so much Sir......

  • @ahhaa7289
    @ahhaa7289 2 роки тому

    Nice inspiration

  • @saravananv1950
    @saravananv1950 2 роки тому +17

    Vairamuthu speech always fabulous

  • @shivaraj5716
    @shivaraj5716 2 роки тому +9

    ரகுமான் பற்றி பேசாதது வருத்தம்....

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 2 роки тому +1

    அந்த தாய்ப்பால் மற்றும் தமிழ்ப்பால் செம்ம..

  • @alvina8994
    @alvina8994 2 роки тому

    Evvalavu nalachu...kavigar pesa ketu...thank u.

  • @ramanathanm7130
    @ramanathanm7130 2 роки тому +45

    தம் புலமையை வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, தற்குறித்தனமான விமர்சனங்களை வைப்பவர்களை எப்படிக் கடந்து செல்ல வேண்டும் என்ற கவிப்பேரரசரின் கருத்து என்றும் நினைவிற் கொள்ளத்தக்கது.

  • @Madhavan2020
    @Madhavan2020 2 роки тому +5

    So much of background noise

  • @vigneshwaran1516
    @vigneshwaran1516 9 місяців тому

    Can someone share the full version of this?

  • @santhisanthi9907
    @santhisanthi9907 Рік тому

    Arumai arumai

  • @ashokans4999
    @ashokans4999 2 роки тому +25

    வைரமுத்து வரிகள் எப்போதும்
    சிறப்பு வாய்ந்ததே.....கவிப்பேரரசு வைரமுத்து எங்கள் தமிழ்த்தாய் பெற்றெடுத்த தமிழின் பொக்கிசம்.....

  • @aarumugama4085
    @aarumugama4085 2 роки тому +49

    தேவா மனிதரை மதிக்க தெரிந்தவர் எனக்கு பிடித்தவர் என்ற கவிஞரை பாராட்டுதல் வேண்டும்

  • @user-qh5og9gz8e
    @user-qh5og9gz8e 2 роки тому

    அருமையான கேள்விகள் VJ விஷம் அவர்களே

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 Рік тому +2

    Genius poet

  • @majulaelu6742
    @majulaelu6742 2 роки тому +6

    மிக அருமையான பதிவு

  • @akashj2146
    @akashj2146 2 роки тому +26

    நீங்கள் இன்னும் நிறைய பாடல்களை எழுதவேண்டும் அதுதான் என் ஆசை

    • @abikarthik2401
      @abikarthik2401 Рік тому

      No longer with Arr, no other musicians will hire him as it is an open secret he is a sexual abuser

  • @selvamkaran7499
    @selvamkaran7499 2 роки тому

    ஐயா உங்கள் ரசிகன்.

  • @narayanan1781
    @narayanan1781 6 місяців тому

    குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரைக் கேள்வி கேட்பது ""டார்வின்" இல்லையே அன்றிலிருந்து இவரின் ரசிகன்...

  • @syedbuhari2305
    @syedbuhari2305 2 роки тому +18

    Marvellous…grown with his lyrics..great