Це відео не доступне.
Перепрошуємо.

இணையக்கூடாத ராசிகள்! இணைந்தால் ??? 100% secret | Mahalakshmi jodhidam 2020

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2020
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidam  4 роки тому +67

    ராகு கேது பெயர்ச்சி
    ua-cam.com/play/PLQTlBHKVTYveRSWtc0AqU5e50icMRZZaS.html

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Рік тому +32

    நான் விருச்சிகம் என் மனைவி மகரம்
    என் மனைவி லக்னம் விருச்சிகம்.
    எனது லக்னம் கடகம்
    29ஆண்டு ஆகிவிட்டது
    கடவுள் அருளால். வாழ்க்கை என்பது சிறப்பாக உள்ளது.
    தினமும் ஒரு சண்டை வரும்
    அது பழகி விட்டது
    இப்போ சண்டை போடவில்லை என்றால் தூக்கம் வர வில்லை
    பழகி விட்டது 😅

    • @murugesanselvi1192
      @murugesanselvi1192 4 місяці тому

      Super

    • @thirunavukarasu2996
      @thirunavukarasu2996 Місяць тому

      கடக்கும் விருச்சிகமும்
      ராசிபொருத்தம் வராது
      ஆனால் வசியபொருத்தம்
      வரும்

    • @PALLAVA2023
      @PALLAVA2023 22 дні тому

  • @user-vg5pq6tb2g
    @user-vg5pq6tb2g 2 роки тому +93

    காதல் எவருடைய புத்திமதியையும் ஏற்கிறதில்லை.

    • @SangeethaSangeetha-kv7jf
      @SangeethaSangeetha-kv7jf 2 роки тому +4

      Ama sir

    • @anjanamc2768
      @anjanamc2768 Рік тому +2

      Unmai dhaan but avangha nalla dhaan irukkangha

    • @balaempire8767
      @balaempire8767 Рік тому

      @@anjanamc2768 epdi solra

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey Рік тому +3

      காதல் திருமணம் செய்த எல்லோர் வாழ்க்கையும் நன்றாக இருக்கிறதா?

    • @anjanamc2768
      @anjanamc2768 Рік тому +3

      @@balaempire8767 enaku therinja varaikkum apdi dhaan

  • @kuchnoorekurusamy2867
    @kuchnoorekurusamy2867 3 роки тому +29

    மிகவும் அருமையான தகவல்
    ஐயா எதுபொருந்தாது
    என்பதுபோல் எது
    பொருந்தும் என்பதை
    கூறினால் பலரும் அதைக் கேட்டு பயனடைவர்.
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @muruganm.s7244
    @muruganm.s7244 2 роки тому +24

    நான் மிதுனம் என் மனைவி மேஷம் திருமணமாகி முப்பது வருடமாக சிறப்பாக வாழ்ந்து வருகிறோம்.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 роки тому +23

    அருமை அருமை . நேயர்களுக்கு வழிகாட்டும் பதிவு

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 4 роки тому +47

    அனைத்தும் சரியாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @gandhimathiselvaraj9391
    @gandhimathiselvaraj9391 3 роки тому +57

    நானும் எனது கணவரும் மிதுனம் தனுசு நாங்கள் சேர்ந்து 35ஆண்டுகள் கடந்து விட்டது எல்லாமே நல்லாதான் இருக்கு ❤️👍🏽🙏🏿🙏🏿

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 2 роки тому +1

      Ithu pothuvana palan

    • @sridevisampath6180
      @sridevisampath6180 2 роки тому

      ungal jaadhagam correctah?

    • @selvaselvendran3392
      @selvaselvendran3392 2 роки тому +2

      நானும் எனது மனைவியும் மிதுனம் தனுசு...
      அ‌வ்வ‌ப்போது கஷ்டங்கள் வ‌ந்தாலு‌ம்...
      இறைவனின் அருளால் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை..

    • @vaishnavimariappan2052
      @vaishnavimariappan2052 Рік тому +1

      Super 🙏🙏

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 роки тому +2

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை மிக்க நன்றி
    தாங்கள் கூறிய கருத்துக்கள் அற்புதம் இது போல் யாரும் கூறியது இல்லை ஜோதிட உலகத்தில் உங்களைமிஞ்சயாரும் இல்லை
    மிக்க நன்றி நன்றி நன்றி!!!!!

  • @renukasathish
    @renukasathish 4 роки тому +83

    Nan thulam
    Ennoda husband meenam
    15 yrs aguthu marriage agi.. lots of problems varuthu but nanga love marriage.. so understanding la running
    Porutham mukkiyam.. athaiyum thandi.. adjustment pannathan endha rasi odavum sandhoshama vazhamudiyum. So 40percent horescope meethi 60percent namma kailathan irukku

  • @meenakshivaideeswaran1933
    @meenakshivaideeswaran1933 3 роки тому +12

    I am so impressed by your speech. Hardly handful of people are true nowadays. Thank you sir for your detailed discussions and information.

  • @naliniakshu843
    @naliniakshu843 3 роки тому +2

    Iyya engalukellam ippadi oru vazhikatigal antha kaalathil illai....intha genration aavathu ithai nalla muraiyil use pannikitta rombha magizhchi.vaazhga valamudan neengalum ungalin arivarntha thondum.🙏🙏🙏🙏

  • @SVS379
    @SVS379 2 роки тому +3

    I believe horoscope after watching your videos only. I didn't believe it in my past. You are really having good knowledge in horoscope.

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 роки тому +9

    இப்படியே நட்சத்திர பொருத்தம் இல்லை; ராசிப்பொருத்தமில்லை: செவ்வாய் தோஷம்; ராகு கேது தோஷம்; நவாம்ச லக்கினம் கும்பமாக உள்ளது; குரு, சுக்கிரன் செவ்வாய் நீச்சம், லக்கினம், ராசி திதி சூன்யம், நீச்சம் அடந்துள்ளது; சுப கிரகங்கள் 6,8,12ல் மறைந்தும் நீச்சம் அடைந்து வலுவிழந்தும் லக்கினம் 5,7,11இடங்கள் பாதிக்கபட்டுள்ளது தீய கிரகங்கள் வலுவாக உள்ளது; இந்த கட்டத்தில் சனி இருக்கிறது அந்த கட்டத்தில் ராகு இருக்கிறது, மாந்தி இருக்கும் இடம் சரியில்லை என்று சொல்லி வயது பிள்ளைகளையும் பயமுறுத்தி காலஹஸ்திக்குப் போ, திருநல்லாருக்குப் போ, வைத்தீஸ்வரன் கோயில், குரு, புதன் கோயில்களுக்கு போ இந்த ஜாதகம் பொருந்தவில்லை அந்த ஜாதகம் பொருந்தவில்லை என மக்களைப் குழப்பி திருமணத்திற்கு வருடக் கணக்கில் வரன் பார்த்து எதுவும் பொருந்தவில்லை யென கிழவன் கிழவியானதுதான் மிச்சம். ஜாதகம் பார்க்காமல் அக்காலத்தில் திருமணம் செய்தவர்கள், முஸ்லிம் கிருத்தவர்கள் பலர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். பிழைப்புக்காக ஆளாளுக்கு ஒரு விதிகளை மேலோட்டமாக சொல்லி பயமுறுத்த வேண்டாம். நூற்றுக்கு ஐந்து ஜாதகங்கள் கூட பொருந்தாது. கறையில்லாத ஜாதகம் எதுவுமில்லை. "அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை" என்பார்கள். ஆண், பெண் நன்றாக இருந்தால் ஜாதகம் பொருந்தாது, ஜாதகம் பொருத்தினால், நல்ல தோற்றம இருக்காது, கல்வி, அந்தஸ்து பொருந்தாது. இறைவனின் கணக்கை யாராலும் மாற்ற முடியாது. கம்யூட்டர், செல்போனில் printed circuit board இருப்பது போல், பறக்கும் போதே தலையெழுத்தை புரோகிராம் செய்துதான் நம்மை இறைவன் பிறக்க வைக்கிறான். ஜோதிடம் என்பது பெருங்கடல்.

    • @sumathyretnam7694
      @sumathyretnam7694 3 місяці тому

      Who said christian and muslims live happy married couples. Check the adultry, and devorse....cases. .....

  • @muniratnam1995
    @muniratnam1995 2 роки тому +6

    மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி

  • @vanithavanitha8350
    @vanithavanitha8350 4 роки тому +8

    சூப்பர் ஸார் இதுவரை நான் இவ்வளவு விரிவான பலனை கேட்டதில்லை மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பலன்

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 3 роки тому +11

    Meenam and thulam practically 100 percent correct

  • @amudhad9582
    @amudhad9582 3 роки тому +332

    Kalyanam pannama irukiradhu subham....

  • @ahilathurga9783
    @ahilathurga9783 17 днів тому

    வணக்கம் குருஜி. உண்மை உங்கள் வார்த்தைகள்.. எனக்கும் என் கணவருக்கும் ராசி பொருத்தம் அறவே இல்லை. ஆனால் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu4318 3 роки тому +8

    உண்மையான கருத்து கூறியமக்கு நன்றி

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 роки тому +4

    ராசி பொருத்தம் மிக தே லிவாக விலக்கியதற்கு மிக்க நன்றி சார்

    • @rangasamy7862
      @rangasamy7862 3 роки тому

      Ayya na mithuna rasi yanota wife viruchikarasi nenga 100% crt ah soliringa😭😭😭😭😭😭

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому +16

    Perfect understanding of astrology and clear expression of the planetary matching. I do not know where you are having your office in Chennai? I believe you are capable of deciphering the complicated placement of planets in any horoscope because I am yet to see anyone who can express with this much of clarity sir.

  • @kumaravele1708
    @kumaravele1708 3 роки тому +17

    ஜோதிடத்தின் சாரத்தை இவ்வளவு சிறப்பாக தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @KM-gf1sw
      @KM-gf1sw 9 місяців тому +1

      ❤❤❤🎉🎉🎉🎉🎉🌷🌷🌷🌷🌷

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +6

    Sir, this is the first video where I find you emotional and totally involved. 🙏

  • @user-tu8gp4nk2u
    @user-tu8gp4nk2u 4 роки тому +21

    Vittu koduthu poganum 30 yrs happy 30yrs un happy that's fact for life

    • @priyadharshiniradha7838
      @priyadharshiniradha7838 3 роки тому +2

      Life long kashtam matume padravunga erukanga

    • @abir6968
      @abir6968 3 роки тому +4

      Yabhaa saami ... Vittu kudukuradhu setting unga jadagathula irundha dan vittu kuduka mudium ....

    • @kkka1712
      @kkka1712 3 роки тому

      @@abir6968
      💯 % mattum illa athukkum mela correct ah sonninga 👌🤝

    • @kkka1712
      @kkka1712 3 роки тому

      Sssss

  • @malasilambarasan7071
    @malasilambarasan7071 4 роки тому +9

    Mithunam my husband viruchigam 💯 true sir my life is everything problem still problem God bless you Sir

    • @user-et4mv8ui7x
      @user-et4mv8ui7x 4 роки тому

      🤔🤔

    • @muthukumarastro2822
      @muthukumarastro2822 3 роки тому

      உண்மயிலேயே இது போன்ற வாழ்க்கை முறை தேவையில்லாதது

    • @SanthoshKumar-cu6dg
      @SanthoshKumar-cu6dg 2 роки тому

      உண்மையா ??

  • @annutalks9569
    @annutalks9569 2 роки тому +1

    U r absolutely right sir.Mesham and kanni...life start paninathularunthe problem tha...ore poratam tha...

  • @kanagaraja5574
    @kanagaraja5574 Рік тому +2

    100% CRT sir neenga solrathu unmai than ...nanum meethunam ...en husband viruchigam sir ...

  • @rajeshwarik6497
    @rajeshwarik6497 4 роки тому +11

    Unmai than iya. But ellarukum appadi amuma. Love mrg panravanga jathakam pakka mutiyaathu la.

  • @sumathis982
    @sumathis982 4 роки тому +3

    Anna super. Ithu pondra nalla thagaval kalai athigam podungal. Nandri

  • @user-nk2nk5cm6q
    @user-nk2nk5cm6q 5 місяців тому

    அருமை அருமை தொடர்ந்து பதிவிடுங்கள் அனைவரும் நன்மை பெறட்டும்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +3

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @boomadevi5298
    @boomadevi5298 3 роки тому +4

    Ellam correct ah sollitinga 🙂🙂

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 роки тому +59

    உங்கள் பதிவில் கணினியில் பொருத்தம் பார்த்து தவறு செய்வதாக சொல்கிறீர்கள் ஆனால் ஜோதிடர்கள் நிர்ணயித்த வரனை திருமணம் செய்து படாதபாடு படுகிறேன்

    • @youtubeuser7953
      @youtubeuser7953 4 роки тому +2

      Adha kadhai en maganukum nadanthdhu, jodhidargal solvadhai than nambi seigiroum

    • @jayamg4862
      @jayamg4862 3 роки тому +1

      Yes jothidargalal mosam ponen en maganudaya vazhkkai nimmafhi illamal irukku kadavul vitta vazhi

    • @dhevayanibalu6377
      @dhevayanibalu6377 3 роки тому +1

      😂😂😂😂 correct ta sollirukinga

    • @TASTYEATS4
      @TASTYEATS4 3 роки тому +17

      அனைத்து பொருத்தங்கள் பார்ப்பவர்கள் மனப் பொருத்தம் பார்ப்பது இல்லையே😅🙄

    • @karpagagayathri3004
      @karpagagayathri3004 3 роки тому +1

      எனக்கும் அதே தான்.

  • @latharajendran1253
    @latharajendran1253 Рік тому

    என் கணவர் கார்த்திகை மேஷ ராசி, நான் உத்திரம் கன்யா ராசி 37 years of marriage life going on. என் கணவர் மிக மிக ஸ்ட்ராங், நான் soft அதனால் வாழ்கை ஓடி கொண்டிருக்கின்றது.நிறைய இடங்களில் இருவருடைய குணமும் இணைந்து இருக்கும்.

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 роки тому +1

    En mesha raasi frd, kanni rasi frd um nalla understanding la, nallaa frds aa irukaanga, vittu kodukkaatha gunam

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 роки тому +5

    Good Morning Sir, Video is so good, useful and informative to all of us. Thanks Allot !! Have a Nice Day !!! 🙏🙏

  • @rajruk8514
    @rajruk8514 4 роки тому +18

    100%True
    Iam thulam
    My wife meenam
    Life time wast
    Always prablam

    • @nishanirosha9433
      @nishanirosha9433 3 роки тому +3

      Aparm adhuku marriage pannika....ungala unga wife life I'm wast ah poituchi...

    • @deepaklp6580
      @deepaklp6580 3 роки тому

      Ss meenam and thulam is mismatch

    • @deepaklp6580
      @deepaklp6580 3 роки тому

      But friendly match 100 percentage true

    • @shankarr2548
      @shankarr2548 3 роки тому

      Both won't accept the fact or opinion they have their own thought so will be string enogh both problem only it will be

    • @saravananperumal9869
      @saravananperumal9869 3 роки тому

      Thulam Viruchigam podumda saami.

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 2 місяці тому

    அய்யா நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை

  • @mahesanu9329
    @mahesanu9329 3 роки тому +2

    Crt sir... porunthatha Rasiyal...6 year 💔valkirom...😥😥

  • @sarojaganapathy2057
    @sarojaganapathy2057 4 роки тому +5

    Dear sir I disagree with some point that Mithun am and virchigam no match it is not true my mother is Mithun am and my father is virchigam it is unbelievable that they are so cooperate I've and got a long very nice my mother ruled the family very selfish ly and my father obayed her. Another relatives also the same Mithun rules here and the virchigam follow what ever they say. These two Rasi are very cooperative. Mithunam dominate the other one sincerely Mrs saroja Ganapathy 😊 thanks I like the video.

  • @gausgaus1737
    @gausgaus1737 2 роки тому +4

    my husband kadagam enakku kumbam nenga solrathu 💯 true😭😭

    • @seethalakshmi6743
      @seethalakshmi6743 Рік тому

      Kadaga rasi yaru kalyanam panalum kashta pada vendiyadhu dan nu nenaikren.. na thulam en husband kadagam..

  • @gunasekarsekar6052
    @gunasekarsekar6052 2 роки тому +1

    சார், வணக்கங்கள்
    தங்களுடைய கருத்துக்கள் நலம் வாய்ந்தது. மிக்க நன்றி சார்
    தேவராசிகள் எது எது? அதுப்போல அசுர ராசிகள் எவை இதற்க்கான விளக்கம் தந்தால் நன்மையாக இருக்கும் சார்

  • @sundial_network
    @sundial_network 2 роки тому

    நீங்கள் கூறியது 100%உண்மை தான் ஹீராம் ஜீ

  • @Arjun-dh9ou
    @Arjun-dh9ou 3 роки тому +11

    Neengal solvathu 100% unmai. Enakku mudinthu vittathu.

    • @dhivyabharathi3106
      @dhivyabharathi3106 2 роки тому

      Ena rashi natchathiram

    • @selvaiya6229
      @selvaiya6229 2 роки тому

      உவ்வளவு கோடி மக்களும் 12 ராசி. அதிலும் 1-8 ற்குள் பொருத்தமாக இல்லை. மிகுதி 4 ராசிகளுக்குள் பொருத்தமாக வருகிறது எனின் அதிசயம் தான்

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 4 роки тому +4

    Ohh God it's true sir. ithuku ethavadu parikaram iruku sir. Ennudaya rasi-mesam but i married kanni rasi

  • @anuradhasampath47
    @anuradhasampath47 3 роки тому +2

    True sir. Kanni, virchigam husband and wife always problem only

  • @voluntinas2227
    @voluntinas2227 Рік тому

    Ayya nan mesham en kanavar kanni😭
    Nenga solrathu 💯 unmai
    Romba kashtapadren.

  • @saraswathisaraswathi4895
    @saraswathisaraswathi4895 3 роки тому +7

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் சரி உள்ளது

    • @krishnancoach5565
      @krishnancoach5565 2 роки тому +1

      அருமையான விளக்கம் அருமையான பதிவு ஐயா தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க தங்கள் பணி சிறக்க என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்👌👌🙏🙏🙏🙏

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 4 роки тому +6

    👌👏👍🙏🙏🙏🙏 உங்கள் விளக்கம் அனைத்தும் உண்மை, நன்றிகள் கோடி உங்களுக்கும், இறைவனுக்கும்🙏

  • @rathinavel8173
    @rathinavel8173 5 місяців тому +1

    நான் கன்னிராசி என் மனைவி மேசம்ராசி.. நீங்க சொல்வதுபோல் ஏதும் இல்லையே.. எங்களுக்கு இரண்டுபசங்க.. நான் அவளுக்காக செய்யுரதுனா என்னா'னா.. எந்தவொரு பிரச்சனையிலும் சின்னதா விட்டுகொடுப்பேன் அவ்ளோதான்.. இதை யாரு வேண்டுமானால் எந்த ராசியரானாலும் செய்யலாமே.. கடைசியா ஒன்னுசொல்ரேன்.. "ஈகோ" உங்க வீட்டுகுள்ள விட்டிங்கனா.. உங்ககுடும்ப சந்தோசம் வெளிய போயிடும் இது எல்லாருக்கும் பொறுந்தும்.

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 роки тому +1

    Thank you so much Sir
    Very useful message for people
    Like it's

  • @shaalinisaravanan6957
    @shaalinisaravanan6957 4 роки тому +12

    when we are matching the horoscope LAGNA PORUTHAM is must or not? kanni lagnam and viruchigam can we match ?WHY? GIVE REASONS .YOUR videos are very useful.

  • @rajeshv3189
    @rajeshv3189 4 роки тому +38

    Not compatible
    Mesham -kanni
    Risham- thulam- dhanush
    Mithuna-virhichigam-magarm(to some extend ok)
    Kadagam-khumbam
    Simaha-magaram-meenam
    Kanni-mesham -virhichigam
    Thulam-meena-simaha
    Virchigam-miduna-thulam
    Dhanushu-rishabha-kadagam-mithuna
    Magaram-simha-virichgam
    Khumbha- kadagam-mesham
    Meena-thulam-simha-mithuna

    • @anithaanitha7221
      @anithaanitha7221 2 роки тому

      Why mithunam is not compatible to viruchagam and kadagam

  • @mahalingam.m9736
    @mahalingam.m9736 2 роки тому

    Correcta soliringa Sir romba nandri ungal pani sirapaga thodaravendam kadaval arul puriya iraivani vendukiren

  • @nivethikalifestyles9225
    @nivethikalifestyles9225 2 роки тому

    Crt sir நான் மிதுனம் என் கணவர் விர்ச்சிகம் ரெண்டு பேரும் பிரிந்து தான் இருக்கோம். நாங்க சேர்ந்து நல்ல இருக்கும் போது crt ah என்னோட மாமியார் வந்துருவாங்க வந்து அவங்க பண்ண வேண்டியதை பண்ணி பிரிச்சுடுவாங்க அவங்க வந்த மட்டும் தா இதுல நடக்குது

  • @bangarukrish1976
    @bangarukrish1976 3 роки тому +4

    பதிவிற்கு நன்றி ஐயா!!!!

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 роки тому +9

    சார் இது 35 வருஷம் முன்னாடி தெரியவில்லையே. Saved.

  • @5-minutescraft664
    @5-minutescraft664 3 роки тому +1

    Sir me Sim mam poor am sir my husband makaram sir what all said happened n what exactly in my mind, you are telling sir. Only jadhagam matches life will be completely super sir so clearly you told sir .

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 3 роки тому +1

    Sir i'm kanni raasi chithirai natchatiram my husband raasi mesham barani natchathiram

  • @RajaSekar-gg9jd
    @RajaSekar-gg9jd 4 роки тому +8

    ஐயா வணக்கம். தங்களுடைய பதிவில் 6ஆம் ராசியும் 8ஆம் ராசியும் சேரக்கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த விதி லக்னத்திற்கும் பொருந்துமா என்று தயவுசெய்து கூறுங்கள்.

  • @parthasarathyg4850
    @parthasarathyg4850 4 роки тому +3

    Sir I have been watching your videos, it is very traditional.

  • @jemaliana8430
    @jemaliana8430 2 роки тому +1

    Sir en raasi kanni my husband raasi mesham enga marriage life pathi sollunga sir

  • @ganesanmktg
    @ganesanmktg 2 роки тому

    Guruvae... ungal tamizhukku naan adimai...arumaiya pathivu...ungal Paatham paninthu...Ganesan

  • @kalyanit3673
    @kalyanit3673 3 роки тому +4

    Same rasi marriage pannalama sir? Kanni hastham and Kanni chithirai.

  • @manjulapremakumar833
    @manjulapremakumar833 4 роки тому +3

    Thank you very much for your advice

  • @sagunthalaraj7560
    @sagunthalaraj7560 2 роки тому +1

    வணக்கம் ஐயா. பொருந்தும் ஜாதகம் பொருந்தும் நட்சத்திரங்கள் சொல்லவும்.ஐயா

  • @godisonlyone7869
    @godisonlyone7869 2 роки тому

    U r telling real 👍 . I tested already this astrology way.

  • @jayaramanjayaraman5462
    @jayaramanjayaraman5462 4 роки тому +5

    சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் மகர ராசி திருவோணம் நட்சத்திர இணைவு எப்படி விளக்கம் தாருங்கள்.

  • @Nirmala1969
    @Nirmala1969 3 роки тому +7

    மிதுனம், ரிஷபம், கடகம், சிம்மம், மீனம் தனுசுக்கு ஆகாது. அப்போ கல்யாணம் பண்ணாமல் இருப்பதுதான் நல்லதுபோல

  • @Nitha2786
    @Nitha2786 3 роки тому +2

    Ennakku kanni Rasi astham, awarukku mesam parani marriage annathellrunthu (awar kadan, loan,Salary) , poyi ethu sonnallum ellam engo poguthu endru theriyavillai (sandai sandai than enna parikaram iyya

  • @megamega53
    @megamega53 2 роки тому

    100,% கரெக்ட்.... My relatives சிம்மம் and மகரம்.... End. In divorced after 8 yrs

  • @neethirajanneethirajan5630
    @neethirajanneethirajan5630 3 роки тому +8

    Mesham and Dhanusu (Pooradam and Aswini) Thirumanam seiyyalama .
    Address?

    • @priyadharshiniradha7838
      @priyadharshiniradha7838 3 роки тому

      En hus mesham naan dhanushu.. real life ex naan solren kelunga... Pls panadheenga

    • @missionpossiblevishwa8818
      @missionpossiblevishwa8818 3 роки тому

      My husband mesam aswini நான் தனுஷ் பூராடம் ஒரே போராட்டம் தான் அஸ்வினி நட்சத்திரகாரவங்க திமிர் பிடிச்சவங்க

    • @naturedatabase4265
      @naturedatabase4265 2 роки тому

      @@missionpossiblevishwa8818 inga naan thanushu pooradam.... Kodumai

  • @thilak.m.5371
    @thilak.m.5371 2 роки тому +5

    என் ராசி மீனம் என் கணவர் ராசி துலாம் நாங்கள் சந்தோசம் அக தான் இருகிரும் உங்கள் பதிவை பார்ததேன் இப்போது தான் பயம் வருகிறது எங்களுக்குள் பிரிவினை வருமா என்று

    • @manikalachannel
      @manikalachannel 2 роки тому +2

      மனசுதான் காரணம் நீங்க எப்போவும் போல் நன்றாக இருப்பீர்கள்

    • @amuthaamutha5405
      @amuthaamutha5405 10 місяців тому

      சேம்.நன்றாக.இருக்கிறிர்களா.

  • @sethuramakrishnan7775
    @sethuramakrishnan7775 3 роки тому

    Very good help to public Vargas valamudan This Thondamuthur

  • @sethumadhavan7485
    @sethumadhavan7485 3 роки тому +2

    Sir you did a great job. God bless you sir🙏🙏🙏

  • @ramyadevi807
    @ramyadevi807 3 роки тому +13

    சிம்ம ராசிக்கு மகர ராசி பகை என்றால்,, கும்ப ராசியும் பகையாக இருக்க வேண்டும்... ஏனெனில் இரு ராசிக்கும் அதிபதி சனி..

    • @mugeshrs2002
      @mugeshrs2002 3 роки тому +3

      சிம்மத்திற்கும் கும்பத்திற்கும் 7 7 ஆக வரும். ஆனால் சிம்மத்திற்கும் மகரத்திற்கும் மட்டுமே சஷ்டாஷ்டக அமைப்பு. எனவே சிம்மத்திற்கு கும்பம் பரவாயில்லை.‌மகரம் கடும் பகை

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 3 роки тому +11

    கும்பம்-கபகம் இணை யாம்..சச்சரவுகள்அவ்வப்போது இருர்தாலும் வெற்றிக்கூட்டணியே

    • @selvalakshmi2962
      @selvalakshmi2962 3 роки тому +4

      உண்மையா sir என் கணவர் கடகாம் நா கும்பம் நாங்க இப்போ பிரிந்து இருக்கிறோம்

    • @lathab3007
      @lathab3007 2 роки тому +2

      Not only with kadagam..... Kumbam people never get rather not at all good in marriage life.... 90 percent😭

    • @lathab3007
      @lathab3007 2 роки тому +1

      Must marry relatives...
      Though they may not suit you....
      Kumbam s fate🙏

    • @estherthomas4481
      @estherthomas4481 Рік тому

      @@selvalakshmi2962 😲

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +2

      கடகம் என்று சொல்ல வேண்டும்

  • @ubagaramary6387
    @ubagaramary6387 2 роки тому +1

    Naanum en kanavarum simmam, meenam... Oththuppoga mudiyaamal thinaruthu vaalkkai sir.. en paiyan thanusu Raasi... Avan nalla arokkiyama vaalkkaila uyarnthal pothum..

  • @palanisamymurugesan3529
    @palanisamymurugesan3529 Місяць тому

    மேஷம் (அஸ்வினி ) AND VERUSEEGAM, அனுசும், SUITABLE OR OTHERWISE, ப்ளீஸ் REPLY 🙏

  • @karthickkumar5937
    @karthickkumar5937 4 роки тому +8

    ஐயா வணக்கம். தங்கள் ஜோதிட விளக்கம் அருமை. சஷ்ட்டாஷக ராசியை போல , 6-8 லக்னத்திற்க்கு பொருந்துமா ? பதில் கூறுங்கள் ஐயா.

  • @haseenabegum3204
    @haseenabegum3204 4 роки тому +4

    சூப்பர். சார். 100%.உண்மை.

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 3 роки тому +1

    அருமையான ஆய்வு விளக்கம்
    பிரமாதம் நண்பரே

  • @murugaperumal.arumugam7231
    @murugaperumal.arumugam7231 2 роки тому

    ஸ்ரீ ராம்ஜி ஐயா தங்கள் கருத்துக்களை 100சதவீதம்உண்மைபொருத்தமற்றஜாதகங்கள்வாழ்க்கையில்இணைந்துமிகவும்நரகமாக்கிக்கொள்கின்றனர்வாழ்க்கையைஎன்வாழ்க்கையும்அப்படியேஅமைந்துவிட்டது

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 роки тому +4

    Very important information Sir.Thank you very much.When I need your help I will reach you.

  • @harihara.sudhan
    @harihara.sudhan 3 роки тому +9

    How can the marriage matching process be generalised only based on Rashi?
    Can a person's life be determined just only by Rashi? As per your own videos, multiple other factors like Nakshatra padam, lagnam, position/combination of planets in different houses are important.
    I feel this has to be general recommendation and the ideal way is to consider the complete birth chart for marriage matching process.

    • @sakthivelbunnput7814
      @sakthivelbunnput7814 2 роки тому

      A good rffytyy

    • @J-pv1nj
      @J-pv1nj Рік тому

      Right. But when it comes to matchmaking, we first look for the moon's compatability, regardless of the padas. Only if there is nakshatra porutham, we see if other combinations are matching. Many people simply don't move ahead if the stars are not matching in the first place, as the moon relates to the mind and mental understanding comes first when compared to others!

  • @hsubbulakshmi2382
    @hsubbulakshmi2382 2 роки тому +2

    My daughter star is Thiruvathirai. I have matching person star Revathi n also Anusham. Which star is suitable. Can u pl reply

  • @jeevaelumalai5916
    @jeevaelumalai5916 2 роки тому +1

    Girl dhanusu rasi boy Rishabam rasi set aagadhunu soldringa edhavadhu parigaram irka sir....pls sollunga sir...

  • @thilagasilambu1065
    @thilagasilambu1065 3 роки тому +13

    உண்மைதான் ஐயா. மீன ராசியும் சிம்ம ராசியும் திருமணம் செய்து ஏழு வருடங்கள் ஆகிறது பிரிந்து வாழ்கிறார்கள் ஒற்றுமை இல்லை

    • @selviselvi9117
      @selviselvi9117 Рік тому +1

      Aiyyoo 1 year tan success ah irukum.. kandipa divorce tan aagum 5 years ahh pirijii vaaldragaa. Ippo divorce panna porom

    • @selviselvi9117
      @selviselvi9117 Рік тому

      @@harishraj2317 kolathaiyumm amaiyathuu.. only divorced than bestt

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 Місяць тому

      சிம்மம் மீனம் சுத்தமாக ஒற்றுமைஇருக்காது

  • @thangarasuv3276
    @thangarasuv3276 4 роки тому +7

    Sir mithunam and rizhapam okva sir

  • @tsk712
    @tsk712 Рік тому +1

    நல்ல து மகிழ்ச்சி நன்றிகள் ❤️ பல 🙏 வணக்கம் ஐயா

  • @studiolight147
    @studiolight147 Рік тому

    We r mesham kanni... Life s good... Astrology using life improvements...

  • @veeraselvan95
    @veeraselvan95 4 роки тому +5

    Dhansu rasi moolam and dhansu rasi moolam nakshatram marriage pannalam

  • @prarambashiksha3006
    @prarambashiksha3006 3 роки тому +5

    மிக சரியாக சொன்னீர்கள் அய்யா.

  • @yuvan2270
    @yuvan2270 Рік тому +1

    மொத்தத்தில் எந்த ஒரு ராசியில் இருந்தும் 6 ஆவதாகவும் 8வது ஆவதாகவும் வரும் ராசியில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. ஆறெட்டு என்று சொல்வார்கள். அதாவது கடகத்தில் இருந்து கும்பம் 8வது ராசி. அதேபோல் கும்பத்தில் இருந்து கடகம் 6வது ராசி.

  • @meenashanmugam2866
    @meenashanmugam2866 3 роки тому +1

    Super sir very nice good bcoz
    it will change our 🙏🙏👍👍

  • @anithaj7579
    @anithaj7579 3 роки тому +8

    entha raasila panuna enna kalyanam nu onnu panitale kastam than Sir😁😁

  • @sarasvathy.r6031
    @sarasvathy.r6031 4 роки тому +3

    Nanri Sir nan magaram en husband mithunam kastam than love marriage ipo purinjikiten thank u

  • @karishmaraghu5683
    @karishmaraghu5683 3 роки тому +1

    Enakum avarukum magaram naan avittam and avaru thiruvonam..... veetla first othukala aana aprm samy kita poo kekkalaamnu sonnanga .... naangalum romba nambikaiya nalla result varum nu ninachom but samy um vendamnu poo kuduthiruchu.... but enga naala manasu mathika mudila maaravum mattom.... but family othukala ...avangala meeriyum edhum panna mudiyama romba kastapaduroom.... idhuku edhavadhu parikaram irukka

  • @mahendranya786
    @mahendranya786 3 роки тому +1

    Me: meenam with thulam
    Sister: magaram with virichigam
    Life is worst for us... Ur assumption is correct..