விலங்கு இராச்சியத்திலிருந்து மனித உணவு #20 (Human Food from the Animal Kingdom )

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • விலங்கு இராச்சியத்திலிருந்து மனித உணவு
    Human Food from the Animal Kingdom

КОМЕНТАРІ • 34

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 роки тому +10

    தமிழரின் வரம் ஐயா!
    மதிப்பதும் துதிப்பதும் அவரது கருத்துகளை அலட்சியப்படுத்துவதும் அவரவர் கர்மபலன்!!!

  • @prakashsam6968
    @prakashsam6968 Рік тому +7

    ௭னது தாத்தா 102 வயது வரை வாழ்ந்தார், அவருக்கு பிறகு உங்களிடம் தான் இப்படி பட்ட அறிவுரை கேட்கிறேன். நன்றி🙏💕 ஐய்யா.

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      உங்கள் வீட்டில் புனர்பூசம் சுவாதி அவிட்டம் போன்ற நட்சத்திரங்கள் பரம்பரையில் இருக்கிறது என்பது சரியா?

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 роки тому +5

    பறவை வகைகளை குளிர்காலங்களிலும்.
    குளிர்ச்சியான ஆட்டு இறைச்சியை அதிக வெப்பமான காலநிலைகளிலும் சாப்பிடவேண்டும் ... 40வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆட்டு இறைச்சிக்கு பதிலான அதன் மண்ணீரல்,கல்லீரல், சிறுநீரகம் இதயம் போன்றவைகளை வாங்கி சாப்பிடுவது சிறப்பு. ஆட்டு இறைச்சியில் சீக்கிரம் ஜீரணமாகும் பகுதி நார் சத்து குறைந்த வெள்ளாட்டு கழுத்துக்கறியை மட்டும் சாப்பிடலாம் கழுத்துக்கறி எளிதில் ஜீரணமாகும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆட்டின் கழுத்துக்கறி சாப்பிடலாம்.

  • @Sanjai-s4g
    @Sanjai-s4g Рік тому +1

    Thalaiva U r the worldswide superstar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 роки тому +11

    வள்ளலார் பற்றிய வினா எழுப்பியிருக்கலாம். 🌹

    • @dineshdinesh-uk3di
      @dineshdinesh-uk3di 2 роки тому

      க்ஷயறக்ஷ

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 2 роки тому +2

      அவர் பேசுவது மாமிச உணவுகள் பற்றி,
      அதுல எதற்காக வள்ளலார் பற்றி பேசணும்,
      அவரை மேலும் அவமானப் படுத்தவா?

  • @BG-ho3ob
    @BG-ho3ob 8 місяців тому

    Thavalai eli keralavula sapituranga

  • @saravananramanan535
    @saravananramanan535 2 роки тому +3

    Aiya your are a Jeeeeenious guru G for medical world.

  • @prasathaps
    @prasathaps Рік тому +1

    Excellent Knowledge....giving useful info Doctor!!!👌👌👌

  • @tkpandi7347
    @tkpandi7347 Рік тому

    சார் வணக்கம் எனக்கு
    14 வருடம் வொரிகோஸ்வெயின் உள்ளது 2 முறைஆப்ரோசன்
    செய்து உள்ளேன் சரி செய்வது எப்படி என்று
    வீடியோ பதிவிடவும்

  • @todaysspecial6217
    @todaysspecial6217 10 місяців тому

    WHAT A MAAAAN??? AMAZING NO CHANCE.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 роки тому +2

    40 வயதிற்குமேற்பட்டவர்கள் வெள்ளாட்டு மண்ணீரல்,கல்லீரல்,சிறுநீரகம்,நுரையிரல் சாப்பிடலாம் 15நாட்களுக்கு ஒருமுறை மட்டும்..

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy Рік тому

      Sapidama irundha kuranji poida maateenga edhukku indha paavam ungalukku

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Рік тому

      @@Santhosh-Reddy சாப்பிடுபவர்களுக்கு பதிவிட்டேன். சித்த மருத்துவத்திலேயே ஜீவ வர்கம்னு ஒரு பிரிவை சித்தர்கள் வகுத்துள்ளனர் சித்தர்களை விட பெரிய ஞானிகள் இங்கு எவரும் இல்லை😀. பாவம் என்று பார்த்திருந்தால் பிள்ளையாருக்கு கூட யானையின் முகம் கிடைத்திருக்காது.

  • @philominalsaro
    @philominalsaro Рік тому

    Super sir

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 2 роки тому +3

    Excellent

  • @devabalan2806
    @devabalan2806 2 роки тому +5

    Good soul sir neega

  • @shangarpandi651
    @shangarpandi651 2 роки тому +1

    Ayya

  • @udayachandar6182
    @udayachandar6182 Рік тому +2

    Sir Beef contains more Proteins and less fat than mutton.100 GM's of cooked beef contains 35 Percent protein and 10 Percent fat mutton has only 20 Percent protein and 20 Percent fat.Chicken has only 3 percent fat.Farm egg is the cheapest and best protein.Fish is the best source of protein and Omega fatty acids found in some variety of fishes.Pulses lack essential amino acids.Presence of Canine tooth proves by evolution a non vegetarian ancestory.Prof.Uday.

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy Рік тому

      Mental kabodhi
      Avaroda videos ozhunga paruda
      Namma climate ku asians ellam dhaaniya unavu sapudravanga
      Western countries laam iraichi unavu sapduvanga avanga climate ku namakku thoramparuppu sambar la kidaikkura protein eh podhumanadhu
      Nee iraichila irundhu protien eduthukkutta un liver failure ayidum
      Ipdi arive illama pesa kudadhu
      Inga vegetarians non vegetarians ah vida vegans nalla arokiyama vazhranga

  • @imant4756
    @imant4756 Рік тому

    AIYYA NANRI.THANKS.sir

  • @vasanthkumar6688
    @vasanthkumar6688 2 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 2 роки тому +1

    Super

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 роки тому

    சிங்கத்தை பற்றிய தகவல் சிறப்பு அய்யா.

  • @jayashree2122
    @jayashree2122 Рік тому

    👌👌👌👌👌🙏🙏🙏

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 роки тому

    👍

  • @malenimanikkam4937
    @malenimanikkam4937 2 роки тому

    Miga arumaiyana pathivu ❤👏

  • @sujathad3138
    @sujathad3138 2 роки тому

    Hello local fish..lake fish is artificially inseminated and same as chicken, fish is also produced in lakes,private lakes etc..same as chicken.,ok? In feed itself...so both chicken, lake fish, sea fish all fall under same category... Only the person who has lake-owner should have good concious towards human society and follow only what is good procedure..then that food u can take..it can be fish, free range chicken,sea fish etc