"வேல்ராஜ் எங்க இருக்கீங்க?" Breaking News -ஐ கலாய்த்து தள்ளிய News Reader Rithu | Exclusive பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Rithu Rocks- / @rithurocksofficial
    / tamadamedianetwork
    tamadamedia.com/
    #RithuRocks #Velraj #RithuNews #ReporterRithu #AnchorRithu
    "வேல்ராஜ் எங்க இருக்கீங்க?" Breaking News -ஐ கலாய்த்து தள்ளிய
    News Reader Rithu | Exclusive பேட்டி
    Watch the video to know more...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

КОМЕНТАРІ • 642

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +68

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @ShyaKar
    @ShyaKar 3 роки тому +514

    பெண் பிள்ளை வேஷத்தில ரொம்ப அழகா இருக்கான் பா 😍

    • @336nizam
      @336nizam 3 роки тому +5

      Yes enaku romba pidikum

    • @neermalavadiveloo8433
      @neermalavadiveloo8433 3 роки тому +6

      Exactly..tooo cute

    • @336nizam
      @336nizam 3 роки тому +3

      @@neermalavadiveloo8433 oh appadiya tamil varatha😯

    • @ShyaKar
      @ShyaKar 3 роки тому +4

      @@336nizam Yes தமிழ் இல்லையே.

    • @336nizam
      @336nizam 3 роки тому +2

      @@ShyaKar NeengA kavalai padathinga shyamala namma courtla case pottrvoam.

  • @thileepkumar1004
    @thileepkumar1004 3 роки тому +755

    அடக்கடவுளே இவன் ஒருதன்தாயா எல்லா கெட்டப்பும் போட்டிருக்கான் ஆனாலும் குட்டி பொண்ணு கெட்டப் Cute ஆ இருக்கு😍😍😍😍😍😍💗💗💗💗💗💗💗

  • @sskctx
    @sskctx 3 роки тому +524

    சுத்தி பொடுங்கப்பா
    கண்ணு படப்பொகுது, soooooooo கியூட்

    • @sharmila8432
      @sharmila8432 3 роки тому +2

      Hiii da son semmaya panre da .enaku ne pesuratha ketukite irukanum pola iruku .I love you baby

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому +1

      போடுங்க
      கண்ணு படப்போகுது
      ( பிழை திருத்தம்)

  • @kandhasamy8375
    @kandhasamy8375 3 роки тому +433

    வாடா... வாடா... இப்போ இருக்கறவன் நடிப்பெல்லாம் பார்க்க முடில... நீ வாடா தங்கம்.... செம்மடா...

  • @Ajay.369v
    @Ajay.369v 3 роки тому +816

    இந்த சிறுவனை பார்க்கும்போது ,களத்தூர் கண்ணம்மா கமலஹாசன் ,நினைவுக்கு வருகிறார்

    • @ZahraAbdullahZee
      @ZahraAbdullahZee 3 роки тому +18

      Kuralum kitta thatta ore pola ❤️

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 роки тому +6

      @@ZahraAbdullahZee ஆமா

    • @dividd7543
      @dividd7543 3 роки тому +7

      S... Correctah sollitinga... Ipave ipd pesudhe perusaana avlodha 😀....face also matching to baby kamal.. Even the voice too..cute and talented boy

    • @bilalmohamed7448
      @bilalmohamed7448 3 роки тому +6

      Varunkala ulaga nayagan rithu

    • @umakrishnaji6477
      @umakrishnaji6477 3 роки тому +2

      Yes correct

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 роки тому +444

    அடபாவி நான் ரென்டுபேருனு நினைசேன்டா தம்பி சிறப்பு

  • @lakshmanan2218
    @lakshmanan2218 3 роки тому +72

    ரித்து கண்ணு நீ நல்லா வருவடா,, வரணும்,, வாழ்த்துக்கள்,, 💐💐💐💐

  • @venkateshvenkatesh9163
    @venkateshvenkatesh9163 3 роки тому +236

    பாசமான அப்பா பன்பானஅம்மா ஒழுக்கமானகுழந்தை அருமையானநடிப்பு வாழ்த்துக்கள்

  • @நெற்றிக்கண்D
    @நெற்றிக்கண்D 3 роки тому +66

    இவன் சிரிப்பே அழகா இருக்கு வருங்காலங்கலில் வெள்ளித்திரையில் கலக்க போரடா செல்லம்

  • @edwinisaac2221
    @edwinisaac2221 3 роки тому +114

    நான் எல்லா வீடியோவும் பார்த்தேன்....அந்த பாப்பாவும் நீ தானா...??? இந்த வீடியோல தான் தெரியுது☺️❤

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 роки тому +2

    ரித்விக்கின் தாய் மிகவும் பாராட்டத் தக்கவர். பல்வேறு விதமான மேக்கப்களை அக்குழந்தைக்கு மிகவும் அழகான முறையில் சிறப்பாகச் செய்துள்ளார். பாராட்டுக்கள்

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 роки тому +19

    இந்தக் குட்டித் தங்கம்
    நடிகரா
    கதை வசனகர்த்தாவா
    இயக்குநரா
    காமெடி ஆக்டரா
    நல்ல புரிதல்காரனா
    சிந்தனையாளனா
    உழைப்பாளனா
    ஆண் பெண் பாத்திர நடிகன்
    ஆஹா ஆஹா
    என்ன ஒரு திறமை
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்
    படைப்பாளியா

  • @amnoo5469
    @amnoo5469 3 роки тому +70

    யோ இது பையனா?? நான் நினச்சன் பொன்னுதான் பையன் கெடப் போட்டு கலக்குறானு..😍 பையன்தான் பொன்னு கெடப் போட்டிருக்காறா .... சூப்பர்

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 3 роки тому +148

    தமிழ் உச்சரிப்பு அருமை....

  • @justhuman6858
    @justhuman6858 3 роки тому +703

    அடப்பாவி நான் thumbnail பார்த்திட்டு அக்கா தம்பி என்று நினைத்தேன்......

    • @Anbucell.com.
      @Anbucell.com. 3 роки тому +11

      நானும் தான் நினைச்சேன் 😂😂😂

    • @Anandhakumarraja
      @Anandhakumarraja 3 роки тому +6

      Me too

    • @sugumarv2901
      @sugumarv2901 3 роки тому +3

      Nanum apti than neche

    • @Jothi_MS..27
      @Jothi_MS..27 3 роки тому +5

      Insta la first first intha vdo patha po nanum apdi than ninaiche

    • @jahubarsathik5793
      @jahubarsathik5793 3 роки тому +4

      நானும்தான்

  • @raghunathan9784
    @raghunathan9784 3 роки тому +57

    இந்த பொடியன் விரைவில் மிகப்பெரும் புகழ் பெற்று விடுவான் என்பது உறுதி
    வாழ்த்துக்கள்

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 3 роки тому +1

      ரிது சூப்பர்டா தம்பி அருமையா பண்ணி இருக்கீங்க நல்லா வருவீங்க வாழ்த்துக்கள்

  • @Rose_1114_
    @Rose_1114_ 3 роки тому +22

    தங்கக்கட்டி! மழலை குரலில் தமிழ் எவ்ளோ அழகா இருக்கு 😍நீ மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கமே ❤🌹

  • @estherrupavathi5681
    @estherrupavathi5681 3 роки тому +174

    Cringe kulanthaigal mathiyil oru cute kulandhai ❤️❤️❤️ avlo cute da chlm rithu ❤️❤️❤️

    • @karthikkumar8652
      @karthikkumar8652 3 роки тому +7

      Highlight ennana antha kolandhayum ithe maaritha famous aachu

  • @Disha87
    @Disha87 3 роки тому +132

    🥰🥰🥰🥰🥰🥰..
    'நீ கிழவனா வந்து குமரனா மாறி மறுபடியும் கிழவனா மாறி'...🤣🤣..ன்னு பயபுள்ளை எவ்வளவு வேலை பாத்திருக்கு.👌
    நான் பொண்ணு தான் பல வேசம் போடுறாங்கன்னு நினைச்சன், பயபுள்ளையா👏👏

  • @WifeofVivek
    @WifeofVivek 3 роки тому +116

    அந்த வேல்ராஜை ஒரு interview போடுங்கப்பா..

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 роки тому +17

    அவன்
    பார்வையும்
    சிரிப்பும்
    நம்மை மயக்குது

  • @Rishgangfamily
    @Rishgangfamily 3 роки тому +43

    Anchoring is so smooth and he has nice flow. Way to go bro.....

  • @நிலாமுற்றம்-ந8ச

    ரித்து நவீன யுக கண்ணன். தமிழ் நாட்டையே கலக்குகிறான்❤️❤️❤️❤️

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 роки тому +28

    அம்மா உங்க பிள்ளைக்கு சுத்தி போடுங்க🌹🌹🌹

  • @pradeeprajkaruppasamy7075
    @pradeeprajkaruppasamy7075 3 роки тому +26

    😱😱evan oruthan thana nan sister brother nu nenaichanya semma semma 🎉

  • @harixxx1774
    @harixxx1774 3 роки тому +17

    தமிழனாக பெருமைகொள்கிறோம் ❤️

  • @NaveenKumar-rh9ki
    @NaveenKumar-rh9ki 3 роки тому +22

    Nanum girl nu nenache. Super acting. sema cute.nalla varanum. Kutty oda Parents ku salute. Kutty oda theramaya purinju ipove training panranga.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 роки тому +3

    நிச்சயம் இவருக்கு ஆஸ்கார் விருது உண்டு. எமது நல்வாழ்த்துக்கள். 👌👏👏👏💃

  • @mostspecial6958
    @mostspecial6958 3 роки тому +327

    வேல்ராஜ் இப்ப உங்க நிலைமை எப்படியிருக்கு?

  • @viji122
    @viji122 3 роки тому +13

    Appo antha kutty ponnum neethana da pattu 😍😍👌👌

  • @42venkatesh
    @42venkatesh 3 роки тому +34

    அருமையான நடிப்பு திறமை..வாழ்த்துக்கள்...வாழ்க வளர்க வளமுடன்

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 3 роки тому +70

    அந்த cute குட்டி பாப்பா யாருப்பா. சூப்பர். செம performance குட்டி பையா.😃

  • @tamilvel4
    @tamilvel4 3 роки тому +9

    No words to say......You have a good future for sure....God bless you Rittu....

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 роки тому +30

    வாழ்த்துக்கள் டா தம்பி
    தேனியில் இருந்து.

    • @sivaSiva-lv6bt
      @sivaSiva-lv6bt 3 роки тому +2

      Vannakamda mapulla

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 роки тому +1

      @@sivaSiva-lv6bt வணக்கம் நண்பா

  • @Simple_diaries_
    @Simple_diaries_ 3 роки тому +27

    Chellam super.god bless u kutty.

  • @thusnavis751
    @thusnavis751 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ரித்து. 💐💐👍👍

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 роки тому +2

    பையன் மாதிரி அப்பா நடிக்க முடியல….சூப்பர் டா செல்லம்…..👏🌹💐🌷

  • @manipalhospitals5830
    @manipalhospitals5830 3 роки тому +7

    Hats off to the parents who found his talent and exploring to the world. God bless u dear cute

  • @chitrasivaraman3136
    @chitrasivaraman3136 3 роки тому +1

    Rithu you are very good my dear,you have a good future.proud parents

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому +1

    Cute Rithu. God bless you a happy life forever

  • @gunasunriselvi139
    @gunasunriselvi139 3 роки тому +17

    Semma cute
    Unbelievable thought is a girl
    Semma cute....vera level

  • @kajananysubramaniyam488
    @kajananysubramaniyam488 3 роки тому +2

    Blessed parents and the boy. I wish them to have a great future.

  • @nandhunanthu7101
    @nandhunanthu7101 3 роки тому +5

    Love u kutty thambi... All the best... Ennum naila varanum... Good parents...

  • @MabelCPriya
    @MabelCPriya 3 роки тому +85

    This child is amazing !! Super talented and so lovely to hear him speak so well ! So many talented children are there in Tamilnadu.
    But the film makers only make the children from north India or from Kerala to act in beautiful roles in Tamil movies !!
    Why are they lazy to search from talented Tamil kids ??
    I’m not a racist but why Tamil children or Tamil heroines are not used in Tamil movies ??

    • @itzzzurs1340
      @itzzzurs1340 3 роки тому +7

      I agree with u bruhh.. our kids are way more beautiful nd got some cool skills bt those directors are lazy searching nd moving everywhere. I feel sry for that too.

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 роки тому +4

    நான் டிவின்ஸ் என்று நினைத்தேன்.
    வாழ்த்துக்கள் லில்லிபுட்டியன்ஸ்
    ஊசிபட்டாஸ்
    குட்டி பட்டாளம்

  • @aleemhaja4177
    @aleemhaja4177 3 роки тому +27

    குட்டி பையன் நடிப்பு அருமை ❤️❤️

  • @VMUSICPKP
    @VMUSICPKP 3 роки тому +16

    அருமை 😍👏👏👏👍வாழ்த்துக்கள் தம்பி

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +1

    தங்கம் நீ வேற Level டா All tha best

  • @suriaprakash8372
    @suriaprakash8372 3 роки тому +6

    Awesome performance my dear boy. Keep going. I love you alot. MAHA NADIGAN. Congratulations in advance... Best wishes for you.

  • @kavibharathisivakumarvalim1949
    @kavibharathisivakumarvalim1949 3 роки тому +14

    Vera level da thambi nee. May ur dreams all comes true.

  • @இதுஎங்கள்ஊரு

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் தம்பி சிறப்பு தெளிவாக பேசுரான் வாழ்த்துக்கள்

  • @pulsethametron7777
    @pulsethametron7777 3 роки тому +26

    Voice is very nice and expression and dialogue delivery is very good

  • @ara_kora_videos
    @ara_kora_videos 3 роки тому +6

    Vazthukal thambi rithu iam ur fan rithu

  • @mltchandhru.s6274
    @mltchandhru.s6274 3 роки тому +1

    Ohh.... 😳 andha ponnum paiyanum ore aalu thaanaa...... Wow.....! Super👌👌👌👌....... 👏👏👏👏.... Naa 2 perunnu nenachen pa...... Vera level 💐💐💐

  • @vignesh4786
    @vignesh4786 3 роки тому +2

    Antha sirripu satham.. mazhalai pechu face reaction. No one can't beat at your age till now.👌🔥👏hats off to u rithu

  • @VgPd56
    @VgPd56 3 роки тому +8

    Excellent performance 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @kalamani6154
    @kalamani6154 3 роки тому +1

    ரித்திக் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐

  • @vijayalakshmilakshmi1746
    @vijayalakshmilakshmi1746 3 роки тому +1

    கடவுள் கொடுத்த வரம் உங்க பிள்ளை ku 👌👌👌 செல்ல குட்டி nu நல்லா இருக்கும்

  • @haribaskaran4966
    @haribaskaran4966 3 роки тому +18

    Love u da thangam.. have a long, happy & successfull journey..

  • @queenqueen-hb5ez
    @queenqueen-hb5ez 3 роки тому +4

    Vazhthukkal Chellam....God Bless U...

  • @gomssri3736
    @gomssri3736 3 роки тому +10

    Ayoooo alagi😍😘😘cuteriiii thangam😁Smile,voice,speech elame Alagu

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому

    என் செல்லக் குட்டி உன் குரலும் அழகுடா. தயவுசெய்து குழந்தைக்கு சுத்திப் போடுங்கள். ரித்விக் மேலும் மேலும் வளர இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். யாரையும் புண்படுத்தாமல் அழகாக செய்கிறீர்கள். உங்கள் பணித் தொடரட்டும்

  • @gowrin5159
    @gowrin5159 3 роки тому +4

    Sema pa...Vera level....God bless you da chellam.....

  • @allinone-mi2fu
    @allinone-mi2fu 3 роки тому +3

    Great job god bless you rithvik from Kadapa andhra Pradesh

  • @lpb2339
    @lpb2339 3 роки тому +8

    Very cute boy, cute voice

  • @ஓரிருவார்த்தைகள்

    தயவு செய்து குழந்தை குழந்தை யாக வாழ விடுங்கள்

  • @indrarani2708
    @indrarani2708 3 роки тому +1

    Weldon go forward with God's grace .🌻👌

  • @manjulak4028
    @manjulak4028 3 роки тому

    அருமை இரண்டு குழந்தைகள் என்று தான் நினைத்தேன் ஆன் ஸ்கிரீன் ஆஃப் ஸ்கிரீன் இரண்டிலும் சிரிக்க வைக்கிறாய் சூப்பர் திருஷ்டி சுத்திபோட்டுக்கோங்கோ மூன்று பேரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍 என் மனமார்ந்த பாராட்டுகள் 👌👌👌👌👌💯💯

  • @WifeofVivek
    @WifeofVivek 3 роки тому +94

    சாவுரதுக்கு முன்னாடி அந்த வேல்ராஜ் முகத்த ஒரு தடவையாவது பாக்கணும் பா...
    ( பின் குறிப்பு.. வேல்ராஜ் சாவுறதுக்கு முன்னாடி )

  • @suthamahendran1449
    @suthamahendran1449 3 роки тому +3

    ரொம்ப சூப்பரா இருக்கு நடிப்பு குட்டி. கண்ணு பட்டுறும் சுத்தி போடுங்க. நீ எதிர்காலத்தில் பெரிய நடிகனா கண்டிப்பா ஆகனும் கண்ணா

  • @premalathamurugaiya5786
    @premalathamurugaiya5786 3 роки тому +1

    Super super😃😍😍 God bless you Dears👍🏻✌👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @veenasankari3493
    @veenasankari3493 3 роки тому +8

    Amazing Rithu🎆💥🔥

  • @isaacjimmanuel6289
    @isaacjimmanuel6289 3 роки тому

    Sweet Family.very Supportive Mom and Dad

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 роки тому +1

    ரொம்ப sharp பையன்... 🌹

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 3 роки тому +6

    God bless you chellakutty ❤️

  • @Parottamaster-14
    @Parottamaster-14 3 роки тому +7

    Intha video ah naan postive ah pakuren..

  • @shanmugasundarim8268
    @shanmugasundarim8268 3 роки тому +5

    வேல்ராஜ் நிலமை கவலை கிடம்😂❤️

  • @balalily1001
    @balalily1001 3 роки тому

    Semma cute Chella kutty. .hats off to you Chellam... beat wishes... God bless you and your parents...

  • @jayr.617
    @jayr.617 Рік тому

    Very clever kid! He knows all the dialogs! The expressions! Adorable! Mom deserves kudos for the perfect makeup and creative costumes.

  • @fathii..1354
    @fathii..1354 3 роки тому +5

    Achooo papa ur so cute da😍😍u have good future✨u gonna reach more heights chellam💫God bless u💛

  • @TamilArasan-wp2ov
    @TamilArasan-wp2ov 3 роки тому +1

    Yena da dey🤗🥰🥰🥰🥰🥰🥰🥰 nee vera ரகம்

  • @Mathurai
    @Mathurai 3 роки тому +1

    Adiye Chellam neetha girl and boy get up ah? Unbelievable..love you Chellam

  • @geetharaj8152
    @geetharaj8152 3 роки тому +1

    செல்லக்குட்டி 😘😘😁😂😂😂

  • @usshaka4635
    @usshaka4635 3 роки тому +33

    Movie industry’ku oru star kidaichachooooo!!!!

  • @kothaiaarthi5848
    @kothaiaarthi5848 3 роки тому +1

    வாழ்த்துக்கள்
    குட்டி

  • @dhivyaradhi378
    @dhivyaradhi378 3 роки тому +11

    Nanum Akka Thampi nu nenachitta

  • @santhanalakshmisanthanalak511
    @santhanalakshmisanthanalak511 3 роки тому +1

    velraj nelamai ipo rompa mosam polaye . . kutty avlo semmaya panran😍😍😍😍

  • @JSTAUDIOS
    @JSTAUDIOS 3 роки тому

    I love you so much cute ❤️❤️❤️❤️❤️❤️❤️ congratulations 👏🎉🎉🎉👏 all the best kutti paiya

  • @musharafnajeem5260
    @musharafnajeem5260 3 роки тому +3

    Excellent 👌 kutty paiyya

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому

    கண்ணா. சுத்தி போடணும்னு உனக்கு அருமையான பேச்சு சத்யமா நம்ப முடியவில்லை. நீ பையன் னு
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 😘😘😘😘😘😘😘😘

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 роки тому

    Bless u dear

  • @Lawa_LawanyaSun
    @Lawa_LawanyaSun 3 роки тому +5

    This boy has talent! 😍😍😍😍😍😍😍😍😍😍😍 I really thought it was a girl and boy 2 different persons

  • @funtimewithkoichan963
    @funtimewithkoichan963 3 роки тому +4

    Saw his videos recently.. happy for this kid... I was thinking soon he gonna get viral....after two days of watching, his news started cmg n channels....very very talented and cute boy... Very happpy u r from Coimbatore, where I'm in... 💞💞

  • @ILAYARAJA.B
    @ILAYARAJA.B 3 роки тому

    மிக மிக அருமை. வாழ்த்துகள்

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 3 роки тому

    அருமை... குட்டிப் பையா...
    வாழ்த்துகள்... வாழ்க வளமுடன் ...

  • @AshokKumar-jg8jx
    @AshokKumar-jg8jx 3 роки тому +2

    Super

  • @medcubeequipments
    @medcubeequipments 3 роки тому +1

    Nice acting congrats rithu💐😍

  • @nithyaakannan5192
    @nithyaakannan5192 3 роки тому

    அருமை குட்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👌👌👌👍👍👍

  • @vijayalakshmilakshmi1746
    @vijayalakshmilakshmi1746 3 роки тому

    Rithu வாழ்க வளமுடன் செல்ல குட்டி