BEHIND THE SCENES OF BREAKING NEWS🤣 | Rithvik & Family Exclusive Interview | Rithvik | Rithu Rocks

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2021
  • BEHIND THE SCENES OF BREAKING NEWS🤣 | Rithvik & Family Exclusive Interview | Rithu Rocks | Aadhan Cinema
    #Rithurocks #Breakingnews #Rithurocksvideos #RithurocksUA-camChannel #RithuRocksRithvikInterview #RithuRocks #NewsReadingChild
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Розваги

КОМЕНТАРІ • 820

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +1660

    சார்.. குழந்தைக்கு சுத்தி போடுங்க🙌🙌🙌

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 3 роки тому +321

    ஊரயே எமாதிட்டிங்க டா 😂 அந்த பொண்ணு எங்க டா 😂

  • @omprakashcse4308
    @omprakashcse4308 3 роки тому +148

    He's parents are very lucky to have a very talented golden child.......

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +108

    ரித்விக் கடவுள் கொடுத்த குழந்தை. ரித்விக் குட்டி நீ பெண்ணாக இருக்கும் போது அவ்வளவு அழகுடா.

  • @manimen8212
    @manimen8212 3 роки тому +79

    He brought smile on everyones face. Exspecially during this pandemic when lot of people on stress and depress.Came our Rithvik as saviour. 👏👏👏

  • @ajithfan3196
    @ajithfan3196 3 роки тому +457

    நான் பெண் குழந்தை வேற குழந்தை னு நினைச்சேன்🙄🙄

  • @Firose_Begum
    @Firose_Begum 3 роки тому +66

    Rithu's father, Really hat's off you sir

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 3 роки тому +170

    வணக்கம் ஜோதிராஜ்.உங்கள் மகன் மேலும் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்

  • @sethuramanm4282
    @sethuramanm4282 3 роки тому +86

    களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலை பார்த்தைபோல் உள்ளது !

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 3 роки тому +889

    குழந்தையை குழந்தைத்தனம் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு திறமைசாலியை வீணாக்கி விடாதீர்கள். ஸ்கிரிப்ட் எழுதும் போது இதே போல் கவனமாக இருங்கள். வாழ்த்துக்கள்.

    • @preethisethuraman9050
      @preethisethuraman9050 3 роки тому +2

      Play music industry professional association fees charges taxes

    • @preethisethuraman9050
      @preethisethuraman9050 3 роки тому +3

      Mm.mch

    • @radhamanivenkataramani6887
      @radhamanivenkataramani6887 3 роки тому +1

      Sss... 💯 True

    • @vaishnavetravelandleisure6689
      @vaishnavetravelandleisure6689 3 роки тому +10

      எனது ஆதங்கமும் இதுவே
      நல்ல திறமையான குழந்தை ஆனா சில விடயங்கள் குழந்தைதனமாக இல்லை.. அதை மட்டும் பார்த்துகொள்ளுங்கோ

    • @vnodear2725
      @vnodear2725 3 роки тому +7

      Crct ah soninge idhu varaikum indhe Paiyanoda videos elame chinna paiyan pesuna ethukukre alavule iruku script write panravanga romba gavanama write panirkange periyavangaloda thoughts ye ulle thunikama irukuradhala dha indha videos elame inum rasikum padi iruku

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 3 роки тому +69

    I'm smiling after long time because of you rithu!

  • @velayuthav4799
    @velayuthav4799 3 роки тому +142

    ஐயா சிவாஜிகணேசன் மற்றும் கமலஹாசன் கலந்த கலவை👏👏

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 3 роки тому +523

    அந்த பெண் குழந்தை இவன்தானா !தெரியவில்லை. சூப்பர்

    • @jayan707
      @jayan707 3 роки тому +5

      Yes... All r him... Sagalakala vallavan thambi

    • @jahirhussain3988
      @jahirhussain3988 3 роки тому +5

      நானும் வேறு பெண் என நினைத்தேன்.

    • @vijayakumar9106
      @vijayakumar9106 3 роки тому +1

      @@jahirhussain3988 நானும்

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 роки тому

      @@jahirhussain3988 பெண் இல்ல டா பைத்தியம். குழந்தை அது

    • @jahirhussain3988
      @jahirhussain3988 3 роки тому +2

      @@rahulkrish9840 ஆமான்டா லூசு பெண் குழந்தை தான்டா

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +36

    I love rithvik very much. What a beautiful boy. Dialogue delivery is fantastic.

  • @thenmozhithenu1961
    @thenmozhithenu1961 3 роки тому +36

    அழகு தங்கம்.அந்த பொண்ணும் நீங்களா என்பது ஆச்சரியமாக இருக்கு.வாழ்க வளமுடன். 😘😘😘

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 3 роки тому +56

    நல்லவர்ஆவதும் தீயவராவதும் அன்னையின் வளர்பினிளே என்பதை இந்த குழந்தையின் பெற்றோர்கள் மீன்டும் மக்களுக்கு நினைவூட்டி உள்ளார்கள் வாழ்த்துக்கள்.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +75

    வாழ்த்துக்கள் குட்டி பையா. உன்னுடைய திறமை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நீ பெண்குழந்தை என்று தான் நினைத்தேன். இப்போது இந்த பதிவை பார்த்த பிறகு தான் நீ பையன் என்று தெரிந்தது. உன்னுடைய இந்த வளர்ச்சி க்கு உன் பெற்றோரும் முக்கிய காரணம். திருஷ்டி சுற்றி போடுங்கள் குழந்தை க்கு. கண்ணுபடப்போகுது. 👏👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍

  • @sumisum2324
    @sumisum2324 3 роки тому +39

    அம்மா அப்பா இருவரின் சாயலும் குட்டி தங்கம்..

  • @shabnajabbar9130
    @shabnajabbar9130 3 роки тому +122

    His teacher should have appreciated him, sad that she hasn’t recognised his talent. Teachers should always encourage and appreciate kids talents so that they shine in future. Such a talented cute kid he is! Amazed😍
    He is taking so much effort in this small age.
    Hope he reach big heights😊👍🏻

  • @kannank5634
    @kannank5634 2 роки тому +1

    சூப்பர் ரித்விக் வாழ்க வளமுடன். உங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு மிக்கநன்றி

  • @vina7590
    @vina7590 3 роки тому +55

    பையன் அழகா இருக்கான்

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 3 роки тому +89

    எங்க கோயம்புத்தூர் தங்கம்... என் சாமி... மகராசா... சொல்ல வார்த்தையே இல்ல... சந்தோசதில்ல கண்ணு கலங்குது...

    • @v.jayavelv.jayavelvelu.6946
      @v.jayavelv.jayavelvelu.6946 3 роки тому +2

      Enna oru oor pasam silirkuthu hats off

    • @kohila9723
      @kohila9723 3 роки тому

      ua-cam.com/video/0xE6xPedKBw/v-deo.html

    • @tamizhan4182
      @tamizhan4182 3 роки тому +1

      கோவை பையன் இல்லை அந்த பையன் அப்பா ஆந்திர பிரதேசம் அம்மா கேரளா. இப்படிதான் அந்த பையனோட அம்மா மலையாள மீடியால சொல்றாங்க.

  • @Nidhuvan007
    @Nidhuvan007 3 роки тому +386

    அந்த பெண் புள்ளயும் இவன் தானா... நான் இவன் தங்கச்சின்னு நெனச்சன்

  • @velmurugan-fg4tv
    @velmurugan-fg4tv 3 роки тому +13

    குழந்தை என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த குழந்தை பன்முக திறமையோடு இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 3 роки тому +20

    இந்த மாதிரி தான் பல வருடங்கள் முன்பு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ஒரு குழந்தை வந்தது இப்போது ஆவார் உலகநாயகன் சூப்பர்

  • @nageswararaup3626
    @nageswararaup3626 3 роки тому +53

    Let him enjoy his childhood...
    Love his innocence and not getting fame and popularity to his head

  • @venusstudio2744
    @venusstudio2744 3 роки тому +28

    உங்கள் மகன் மேலும் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்

  • @poornimapoornima5371
    @poornimapoornima5371 3 роки тому +15

    Cute boy. He is very talented boy.gob bless u kutti paiya. Continue with Ur journey

    • @heysinamika8865
      @heysinamika8865 3 роки тому

      *Poornima,*
      *BA Department*
      *From Government Arts College , Salem.??????* 😍😍😍

  • @sentalksspokenenglish
    @sentalksspokenenglish 2 роки тому +11

    வாழ்த்துக்கள் 💐💐

  • @ArulRaj-rm5hj
    @ArulRaj-rm5hj 3 роки тому +14

    Parents are very talented 😀😀😀 They identified the good skills from his child😂😂❤️❤️❤️

  • @nirmaladevikanna309
    @nirmaladevikanna309 3 роки тому +8

    Enjoyed the kids acting.. God bless you dear.

  • @savithaanjje2328
    @savithaanjje2328 3 роки тому +5

    Your a blessed child....🙏🙏🙏🙏❤❤❤ ...thoroughly enjoyed the full interview....👏👏👏👏👏👏

  • @priyakamala5904
    @priyakamala5904 3 роки тому +6

    😍😍😍Alagu..siripu starting to end...thambi romba nalla varuvaaa...😘😘😘😘

  • @tktarun
    @tktarun 3 роки тому +12

    Lovely parent lovely kid 🙏 more miles to go.

  • @sakthivelpalanisamy4501
    @sakthivelpalanisamy4501 3 роки тому +8

    His parents are best ...make him all rounder....

  • @funtimewithkoichan963
    @funtimewithkoichan963 3 роки тому +26

    Recently only I saw his videos .. when I watched I felt that soon he vil be getting roles in movies .. next day to my surprise his news started coming in channels.. bless u baby.. from his slang n videos I thought he is from Coimbatore, it's true....happpy for u thangam

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 роки тому +3

    Congratulations Rithvik and his parents oru kid ida thiramaya therinchu atha vishuval panirukinga vazlga valamudan 💐💐💐 Rithvik boss

  • @marypameela4673
    @marypameela4673 3 роки тому +3

    Omg rithvik is so cute my darling

  • @geetharaman8972
    @geetharaman8972 3 роки тому +11

    Excellent,intelligence & cute boy. Parents are so cute & encouraging.

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 роки тому +5

    Excellent Attitude 👍. Especially for the Parents. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு...

  • @anandv1391
    @anandv1391 2 роки тому +2

    This is generations change... children's are so smart and talented

  • @kesavartinipillaykumutha5893
    @kesavartinipillaykumutha5893 3 роки тому +2

    So talented 👏👏😍❤️ I liked his character so much 🥰❤️

  • @saranyas1730
    @saranyas1730 3 роки тому +5

    So sweet parents

  • @savitharajsavitharaj4706
    @savitharajsavitharaj4706 3 роки тому +2

    So cute n i loved his talking way ...

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd 3 роки тому +9

    My god ...Ponnu paiyanum same thana ... Unbelievable...Such an amazing talented cutie...Have a bright future ahead kuttyma😘

  • @richardanthony907
    @richardanthony907 2 роки тому

    Very rare we can see a cute boy with smiling face all the time..very lucky parents.

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan 2 роки тому

    Romba samathu . Lucky parents. God gift

  • @shanppad7120
    @shanppad7120 3 роки тому +7

    All the very best to the family 👪 from Shan, Malaysia 🇲🇾

  • @jaishankar1836
    @jaishankar1836 3 роки тому +5

    Love you chella kutty...amazing 👏 🙀 😮

  • @karthikeyanmkarthikeyanm2015
    @karthikeyanmkarthikeyanm2015 3 роки тому +59

    சிரிப்பை அடக்க முடியவில்லை ரித்விக். உன்னைப் பார்த்து விட்டு . எல்லாரையும் நடிப்பால கொன்னுட்ட

  • @menakamr250
    @menakamr250 3 роки тому +7

    Alagu thangam voice sweet ah irukuda thangam

  • @sharmilisalimbasha8394
    @sharmilisalimbasha8394 2 роки тому +1

    Really ur parents are gud
    Be happy
    Really bigg gift for ur life rithu ..........

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 2 роки тому +1

    Kamal sir watch this kid.how sweet like களத்தூர் கண்ணம்மா.
    He is rocking 👏👏👏👏👏

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 роки тому +6

    May this child be blessed with an excellent education & would stand unique as a scientist or a doctor.gifted child prodigy. Parents need to direct the child in the right direction.best wishes.

  • @arunadevi3232
    @arunadevi3232 3 роки тому

    Very cute n bold kid... So childish n natural.... Way to go Rithvik. Congratulations

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 3 роки тому +3

    Great baby Very cute boy Multi talented 😍
    Great parents ❤️

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 3 роки тому +48

    Ithuku koda va da Dislike poduvinga 😠😠😠 Chaiii kozhantha Evalo Cuytee ah pesuthu Antha Sirippu Azhagu pa Enna Chinna vayasula patha maariea iruku

  • @krishnaveniloganadhan322
    @krishnaveniloganadhan322 3 роки тому +2

    Rithvik chellam amazing 👌👌👌👌👌

  • @malaimanikanden1696
    @malaimanikanden1696 3 роки тому +7

    Cute ta pesura 😊

  • @kumars9089
    @kumars9089 3 роки тому +3

    Congratulation cute boy. Very well performance ❤️

  • @wishvid57
    @wishvid57 3 роки тому +4

    Morattu single lahhhhhh😂🔥🔥vaada vaada

  • @varadarajansj5800
    @varadarajansj5800 3 роки тому +3

    Nice rendition.. Brilliant Boy..Best wishes

  • @cvakas6097
    @cvakas6097 2 роки тому +1

    Both parents you guys are awesome 👌

  • @prithviarul5163
    @prithviarul5163 Рік тому

    Seriously you are a talent Rithu
    God bless you 👍😊😊😊

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 3 роки тому +16

    அருமையான பெற்றோர்கள் வாழ்த்துக்கள்

  • @K_Abi859
    @K_Abi859 3 роки тому +4

    Chellakutty ya thooki konjanum pola irukku..god bless you chellam..

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 3 роки тому +16

    அந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்க நான் பரிசு தரேன் 🎁🎁🎁

  • @vijeist
    @vijeist 3 роки тому +3

    Cute family brilliant boy. 🙏👍

  • @ushasudharsan2801
    @ushasudharsan2801 2 роки тому

    Excellent Rithu rocks!! Really Rithu is a wonderful talented kid.He himself is performing very perfectly all the roles.Really we wonder about his acting.We are watching his videos daily.God bless you Rithvik for your future endeavours.My Best wishes to you Rithu 😘😘😘😘

  • @thepositivemiracle4696
    @thepositivemiracle4696 3 роки тому +5

    Chella kutty 😍

  • @ravee575
    @ravee575 3 роки тому +1

    அருமையான expression in acting

  • @johnpandiyan1612
    @johnpandiyan1612 3 роки тому +149

    Anchor லூசு மாதிரி கேள்வி கேக்குது. சின்ன பையன் கிட்ட எப்படி கேள்வி கேட்கனும்னு கொஞ்சம் கூட அறிவு இல்ல

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 роки тому +9

      Ponungaluku arivu iruku nu evan sona?

    • @tnalini8992
      @tnalini8992 3 роки тому +12

      @@rahulkrish9840 pasangaluku arivu irukkunu yaar sonna

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 роки тому +2

      @@tnalini8992 enaku theriyum engaluku arivu iruku nu. Adha vechi dhan solran ponungaluku arivu ilanu.

    • @priyadharshinithiyagarajan2193
      @priyadharshinithiyagarajan2193 3 роки тому +11

      @@rahulkrish9840 appo unga amma akka thangachi paatti kula arivu illannu solringala???

    • @goodnewschannel8290
      @goodnewschannel8290 3 роки тому +5

      @@priyadharshinithiyagarajan2193 semmah answer 😂

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri 3 роки тому +22

    He’s such a huge talent. Hope Tamil cinema will not spoil him 😅

  • @jayan707
    @jayan707 3 роки тому +18

    Best wishes To reach greater heights ...

  • @ushasudharsan2801
    @ushasudharsan2801 2 роки тому

    Rithu,you are soooo cute 😘😘😘😘You said you don't like putting girl's costume.But you look very cute in girl costume.You smile cutely.You laugh very nicely in between the videos.That make us very happy 👌👌👌👌

  • @balalily1001
    @balalily1001 3 роки тому +4

    Kannu pada poguthaya kutty star eh..suthi poda sollungaya unga ammava👌👍...God bless you and your parents ...

  • @jvmaheswaranjeganathan8088
    @jvmaheswaranjeganathan8088 3 роки тому +3

    Good job all of you....really awesome..... Verymuch enjoyed....

  • @GRFOODCHANNEL
    @GRFOODCHANNEL 3 роки тому +1

    Such a talented cute boy ..he is amazing

  • @rajesha865
    @rajesha865 3 роки тому +4

    17 years of struggle in life by his father. His dream was to become a director due to politics in cenima... And specially her mom... Respect a true women character who set an example for all girls..... She trusted his husband and married him.... He did not have anything ... That's a big thing.... Finally there hard work and dedication....god has blessed a such a talented kid as a gift of there life and dream.. Your family set an example for hard work. God bless you...

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 3 роки тому +1

    cute fellow...well upbringing...humble parents

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 2 роки тому +1

    Hats off to the parents,really they have done a good job.
    Blessed to have such a child
    Stress buster

  • @starplayerharshan2839
    @starplayerharshan2839 2 роки тому +2

    Rithvik i am also CHENNAI SUPER KINGS big fan💛💛💛💛

  • @UCCSArunroy
    @UCCSArunroy 3 роки тому +1

    Chella kutty 🧡 Rithvic love you 3000

  • @sathi.manikantareddy9703
    @sathi.manikantareddy9703 3 роки тому +1

    Great talent Rithu 😘😘😘....love from Andhra ❤️

  • @shanthisudhakar9571
    @shanthisudhakar9571 3 роки тому +2

    Super cute little boy

  • @vanathyvani7808
    @vanathyvani7808 3 роки тому +4

    நான் இரட்டை குழந்தைகள் என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் செல்லம்

  • @perarasuns9157
    @perarasuns9157 2 роки тому +1

    super rithvik

  • @Hiprems
    @Hiprems 3 роки тому +21

    30 k subscribers in a single day kudoz Rithu

  • @v.deepanchakravarthy7765
    @v.deepanchakravarthy7765 3 роки тому +1

    👍super Rithick🥰😍😍😍.keep it up all the Best 👍👍🙏👍❤️❤️❤️❤️❤️❤️

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 3 роки тому +6

    இந்த வயசுல ரொம்ப matured பேசுற தம்பி

  • @dharmashilan5535
    @dharmashilan5535 3 роки тому +12

    Rithvik big fan from Malaysia.......

  • @kathiresananannamalai2136
    @kathiresananannamalai2136 3 роки тому +3

    Rithu comedy super

  • @aishwaryabala4864
    @aishwaryabala4864 3 роки тому

    May god bless ur child... Vazhga valamudan

  • @dimorreny6138
    @dimorreny6138 3 роки тому +2

    Social media இல் எங்கு பார்த்தாலும் negativity ஆக தான் இருக்கு ஆனால் இந்த குழந்தை விடயத்தில் எல்லோரும் positive ஆக comment செய்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது

  • @c-25shalini.c43
    @c-25shalini.c43 3 роки тому +2

    All the best chellam ... ♥️...super ah pandriga...

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 3 роки тому

    Ayoo semma cute chella kutty 😘😘👌👌👍👍👏👏

  • @mathy3739
    @mathy3739 3 роки тому +3

    So cute

  • @SilentsSongs
    @SilentsSongs 3 роки тому +37

    Ashwanth : வந்துட்டான் நமக்கு எதிரி

    • @sivama7824
      @sivama7824 3 роки тому

      😂😂😂

    • @devaprabue5788
      @devaprabue5788 3 роки тому

      🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @navvenkumar8909
      @navvenkumar8909 3 роки тому +1

      .
      .
      Ashwanth Yaru nga ?

    • @user-fy8sl9ev2h
      @user-fy8sl9ev2h 3 роки тому

      அப்டிலாம் ஒன்னும் கிடையாது காலப்போக்கில் இவனும் மறைஞ்சு போயிடுவான். ஆரம்பத்துல அஸ்வந்துக்கும் இப்பிடி ஒரு கூட்டம் இருந்துச்சு.
      #மாற்றம்ஒன்றேமாறாதது.

    • @artbeat33
      @artbeat33 3 роки тому

      @@navvenkumar8909 deiva kuzhanthai 😂😂😂

  • @richardregan5214
    @richardregan5214 2 роки тому

    Little ulaga nayagan 😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐

  • @SakkapoduChannel
    @SakkapoduChannel 3 роки тому +1

    Super kutty ...your soooo cuteee😍😍😍😍😍