எது முழுமையான தாம்பத்திய இன்பம்..? Siddha Dr. Salai JayaKalpana | Mast*rbati*n

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 100

  • @murugank8644
    @murugank8644 11 місяців тому +21

    அம்மா என் இனிய பெண்ணே வணக்கங்கள் அம்மா பாரத இந்திய நாடு உங்களால் மிகவும் பெருமைப் படுகிறது வாழ்க பல்லாண்டு கடவுள் அருளால்

  • @rsvarma210
    @rsvarma210 Рік тому +19

    உடல் பலவீனம் உடல் சோர்வு மன சோர்வு தாழ்வு மனப்பான்மை எதிலும் ஆர்வம் இன்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்....

  • @rokerobin8987
    @rokerobin8987 Рік тому +26

    இவ்வளவு தெளிவாக சித்த மருத்துவமும்.. யோகா பத்திய முத்திரைகளும்.. தெளிவாகவும் நீதானமாகவும் .. பேசியது யாரும் இல்லை Dr. சாலை கல்பனா அவர்களுக்கு நன்றி...

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Рік тому +20

    விரசமில்லாமல் விவரித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

  • @Srimathi__
    @Srimathi__ Рік тому +31

    Dr. சாலை கல்பனா அவர்களுக்கு நன்றி. சில விஷயங்களை பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் வெளிப்படையாக பேச முடிவதில்லை. இந்த காணொளி உதவியாக இருக்கும். யார் எதை சொன்னாலும் நம்ப வேண்டாம்.எந்த ஒரு விஷயத்தையும் சரியான குருவிடம் முறையாக கற்றால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. உங்கள் பணி ( சேவை ) சிறக்க வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் 😊

    • @rsankar2358
      @rsankar2358 11 місяців тому

      Sex.oru.yoha.than.adhai.corakta.senjal.maind.friyahum

  • @balajibala9410
    @balajibala9410 Рік тому +13

    சொன்னது அருமை! முற்றிலும் உண்மை!
    உடலுக்கு வலிமை!
    அது மக்களுக்கு நன்மை!

  • @sridharr3589
    @sridharr3589 10 місяців тому +1

    நீங்கள் இதை ஆங்கிலத்தில் பேசினால் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.
    எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதமாக விவரித்தது மிக அருமை.

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 Рік тому +42

    சுயஇன்பம் முற்றிலும் தவறு,இதனால் மனசக்தியை இழப்போம்

    • @jailaniit
      @jailaniit 11 місяців тому +2

      100% unmai

    • @wasimmunis2966
      @wasimmunis2966 4 місяці тому +1

      😂நீ இழந்தாய் என்று சொல்லு😂😂

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Рік тому +10

    இன்றைய தலை முறை இனர்க்கு மிக முக்கியம் விளக்கம் அருமை டாக்டர் க்கு நன்றி

  • @senthilkumar-vp9jx
    @senthilkumar-vp9jx Рік тому +12

    வாழ்க வளமுடன், டாக்டர். சாலை. ஜெய கல்பனா (Dr Salai Jaya Kalpana's Healthy World ) அவர்களின் ஓர் அருமையான வீடியோ பார்த்து பயன் அடையுங்கள்.

  • @vani9817
    @vani9817 Рік тому +16

    இன்றைய காலத்தில் பேச வேண்டிய புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல். இளைஞர்கள் பெரியவங்க அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
    Dr. Sjk அவர்கள் விளக்கம் மிகவும் சிறப்பு. Dr.விகடன்க்கு நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼.
    உங்கள் சேவை தொடர வேண்டுகிறோம் 🙏🏼

    • @rsankar2358
      @rsankar2358 11 місяців тому

      Sex.oru.yoha.dhan.adhai.murayaha.seidhal.maind.friyahum.siddha.medicine

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g Рік тому +7

    டாக்டர் உங்களுக்கு🎉🎊 மக்கள் நன்றி🙏💕 சொல்ல வேண்டும் உள்ளது உள்ள படி இந்த பதிவு நன்றி🙏💕🎉

  • @kgopinath1352
    @kgopinath1352 4 місяці тому +1

    உண்மையை உரக்கச் சொல்லும் சித்தர் அம்மா டாக்டர் சாலை ஜெய கல்பனா அவர்களுக்கு கோபிநாதனுடைய பணிவான வணக்கங்கள்

  • @samymadasamy2000
    @samymadasamy2000 7 місяців тому

    டாக்டர் சேகர் கல்பனா அவர்களுக்கு நன்றி நீங்கள் கொரியர் அத்தனையும் சுய இன்பத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வார்கள் அவர்கள் நீங்கள் சொல்வதற்கு நன்றி சொல்வார்கள்

  • @selvarajc91
    @selvarajc91 Рік тому +6

    டாக்டர் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
    Histamine intolerance- க்கு மருத்துவம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @samymadasamy2000
    @samymadasamy2000 7 місяців тому +1

    சுய இன்பம் ஒரு வெளியே போக்குவது ஆகையால் உடல் சோர்வு ஏற்படும் உண்மை டாக்டர் சொல்வது உண்மை

  • @SaraApr24
    @SaraApr24 10 місяців тому +1

    Mam your knowledge is surprising. Than you so much. You are giving very good clarity on all topic.

  • @மதுராவேள்பாரி

    அருமையான விளக்கம் வாழ்த்துகள்❤

  • @chenkumark4862
    @chenkumark4862 10 місяців тому

    வாழ்த்துக்கள் டாக்டர் சாலை ஜெய கல்ப்பனா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @aroolvelmuthaliar9400
    @aroolvelmuthaliar9400 Місяць тому +1

    எனக்கு 15 வயதில் ஆரம்பித்தேன் தினமும். இன்று 65 ஆகிறது. இன்று வரை தினமும் பெண்டாட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தண்ணி வெளியேத்திட்டேதா இருக்க. எப்பவும் சும்மா கும்முன்னு ஆரோக்கியமா இருக்கேன். அதனால் தினமும் எப்படியேனும் உங்கள் விருப்பப்படி வெளியேத்தி விட்டு கவலையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் வேலைகளை பாருங்கள். அடக்கினால் எதிர்காலம் பாதிக்கும் உங்கள் மனத்தால். ரசித்து ஜாலியா தினமும் enjoy பண்ணுங்க. எனக்கு இரன்டு குழைந்தைகள் உள்ளன. நல்ல சாப்பிடுங்க. இந்த மருத்துவர் சொல்வதையெல்லாம் தூக்கி போட்டுட்டு ஜாலியா குலுக்குங்க. நல்ல ஆரோக்கியம், நல்ல மனநிலைக்கு குலுக்கவேண்டும்.

  • @uthayanithymorais1182
    @uthayanithymorais1182 Рік тому +3

    All rounder,Hats off Dear kalpana Madam

  • @muthusairam6781
    @muthusairam6781 Рік тому +6

    சமுதாயத்திற்கு வேண்டிய
    விழிப்புனர்வு பதிவு நன்றி

  • @kalaivanikesavan8417
    @kalaivanikesavan8417 Рік тому +5

    Very useful madam

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 5 місяців тому

    விரைப்பு.தன்மைக்கு.ஓரு.தோடு சிகிச்சை.தேவை.மேம்.மிக்க.நன்றி

  • @uthayanithymorais1182
    @uthayanithymorais1182 Рік тому +5

    Kalpana Madam is open and widespread ❤

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 9 місяців тому

    அருமை நன்றி 🙏
    வாழ்க வளமுடன் ma

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 11 місяців тому +2

    Everything has a limit . If excess it’s not good for health

  • @vijayanand8575
    @vijayanand8575 11 місяців тому

    அருமையான பதிவு......👌👌👍🙏

  • @nivethanamanickavasagariya7057

    மிக்க நன்றி வைத்தியர் அவர்களே.

  • @Aveiw
    @Aveiw 11 місяців тому +1

    தெளிவான விளக்கம் உண்மை இதுவோ அவந்தான் அறிவான்

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb 11 місяців тому +2

    அருமை 🙏🏼💐🙏🏼

  • @SasiSasi-jz2qb
    @SasiSasi-jz2qb Рік тому

    மகிழ்வுவாழ்க...ங்க.மா....டாக்டர் சாலை ஜெயகல்பனா ....மா...

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 9 місяців тому

    100% unmai 👍👍👍👍

  • @sivaerode05
    @sivaerode05 11 місяців тому

    Host.செந்தில் ஐயா அறிவியலால் ஒரு வேலை இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம் உண்மைதண்மையை.

  • @rakyraj7794
    @rakyraj7794 10 місяців тому +1

    மேக்கப் போடாமயே ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்

    • @chinchilla4
      @chinchilla4 24 дні тому

      நீங்களும் அக்காவ ரசிச்சீங்களா? 😂

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 7 місяців тому

    Great mother

  • @AnimalAdventure-h1v
    @AnimalAdventure-h1v 4 місяці тому +1

    ஏழு உடல் தாதுவை எப்படி அதிகரிப்பது

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 11 місяців тому

    Good answer

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 Рік тому +1

    Good Inga medam romba sariya sollitteenga.....

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 11 місяців тому

    THELIVANA ARUMAIYANA VILAKKANGAL ARUMAI NANDRI SAGODARI 🙏🙏🙏🙏🙏

  • @k.jeyapandi5731
    @k.jeyapandi5731 11 місяців тому

    Very good practical experience have reality

  • @Omvaalai
    @Omvaalai Рік тому +1

    நன்று 👍

  • @saravanadevan6897
    @saravanadevan6897 Рік тому

    kalyanam panithu matham 2 murai.. sidha books tell us.

  • @venkateshbabus
    @venkateshbabus 11 місяців тому +1

    Very correct doctor.

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 Рік тому +1

    Good Message Thanks

  • @barathvision
    @barathvision Рік тому +10

    இதை கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகள் இருக்கிறதா...முத்திரைகள் ஏதும்...

    • @dp-bd3qf
      @dp-bd3qf Рік тому

      ua-cam.com/video/qNg72wBhKII/v-deo.htmlsi=kNSmaWUUKMACZmgi

    • @Senthilaandavar9006
      @Senthilaandavar9006 11 місяців тому

      ஆன்மிகம் பாதையில் செல்லுங்கள் நண்பா

  • @Ashokkesav
    @Ashokkesav 10 місяців тому

    Yeppothu palaya nilamai maatri vayathu meeri thirumanam thalli pogiratho appothu ellam maarugirathu, 21vayathu aan 18vayathu pen nitchayam thirumanam mudinthaal nallathaga irukaalm vayadhu athigam aga aga anaivarin iyalpum maarugirathu

  • @MDineshkumarMDineshkumar-bo8ez
    @MDineshkumarMDineshkumar-bo8ez 7 місяців тому

    Unmai Amma suya inbam wrong❤

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Рік тому +10

    பல இளைஞர்கள் இளைஞர்களே கிடையாது .

  • @kamalkishore2626
    @kamalkishore2626 11 місяців тому

    Vaath pith is disturbed how to cure

  • @saravanans2293
    @saravanans2293 Рік тому +1

    Super madam

  • @SanthoshKumar-js8un
    @SanthoshKumar-js8un Рік тому +1

    Good

  • @mydeen-v1t
    @mydeen-v1t Рік тому +1

    Super mam

  • @mohamedirsathali3480
    @mohamedirsathali3480 11 місяців тому

    Yaaruma inglish marutthuvar peccha kekkarhinha

  • @Green-pz3rg
    @Green-pz3rg Рік тому +3

    Madam seval everyday doing more then 50 times per day

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 Рік тому +1

    🙏🙏

  • @RanjithantonisAshaya-ro6qn
    @RanjithantonisAshaya-ro6qn 11 місяців тому

    வாழ்க வழமுடன்

  • @kamaldeen30
    @kamaldeen30 6 місяців тому

    Vinththuddavan nonthuthan keduran. Vinthuddathal illai.manam nonthathal than. He feels guilty and go psycho ill

  • @BalaSubramanian-vd9ms
    @BalaSubramanian-vd9ms 11 місяців тому

    Ennaku pondadi illa enapana

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому

    Super updates thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn Рік тому +5

    👏👏🙏👏👏

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 11 місяців тому

    இரண்டு நாளில் ஒரு முறை செய்கிறேன்

  • @arasuthangadurai4851
    @arasuthangadurai4851 Рік тому +1

    நீங்கள் ஆண்களா இருந்தாள் புரியும்

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 Рік тому

    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @Babu-s1h
    @Babu-s1h 5 місяців тому

    Madam cal

  • @suhailhims7240
    @suhailhims7240 Рік тому +9

    இதை ஆதரிக்ககூடிய ஆங்கில மருதுவர்களை வெளுத்து வாங்கணும்..
    எங்கள் அண்ணன் அருண் சின்னையா ரசிகர்கள் இங்கு எத்தனைபேர் ??

  • @Tamilan88
    @Tamilan88 Рік тому +17

    எனக்கு டெய்லி செஞ்சா தான் தூக்கமே வரும்

    • @kumuthankuku
      @kumuthankuku Рік тому +1

      😂😂😂

    • @jothiIyer
      @jothiIyer Рік тому +2

      Unga kunja arukkanum bro

    • @rajuraju.1349
      @rajuraju.1349 Рік тому +9

      தமிழா டெய்லி பண்ணாதே குஞ்சி சுருங்கி சிருசா போயிரும் என் அனுபவம்😮

    • @nishanishanthan7938
      @nishanishanthan7938 Рік тому +2

      Celibacy youtube paruga brother

    • @dp-bd3qf
      @dp-bd3qf Рік тому

      ua-cam.com/video/qNg72wBhKII/v-deo.htmlsi=kNSmaWUUKMACZmgi