@@Vinothkumar-bc1wn Na avangala thappa eduvum solla villai ma marunthu first vangunga appa tha sikiram seri akum solranga sonna ungaluku cold enaku vera problem enaku vera experience avanga treatment patthi na ethuvum thappa solla villai nanum avangalai thodarthu follow pandravanga pa
மேடம் சித்த மருத்துவம் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமாக இருக்கிற ரகசியத்தை அறிவித்ததற்கு நன்றி அரிசி நம் பாரம்பரிய சக்தி என்று உணர்ந்து கொண்டேன் விகடனுக்கு நன்றி
@@SivasubramanianGK சிவசுப்பிரமணியன் என்று ஒரிஜினல் சங்கியின் பெயரை வைத்துக்கொண்டு வெட்கம் இல்லாமல் நீ எங்களை சங்கி என்கிறாய் ஆம் நாங்கள் சங்கிகள் தான் அதுவே எங்களின் பெருமை எங்களின் புனித அடையாளம்
நன்றி...இன்றைய உலகநிலையில் இவ்வளவு எளிமையாக நம்முடைய உடல் நலத்தை காக்கும் விதம் உள்ளது என கூறியதற்கு நன்றி...டாக்டர் அவர்களுடைய முகவரியை தெரிவித்தால் இன்னமும் நிறைய பேர் பலன்பெற முடியும்...
வணக்கம் மேடம் நீங்கள் சொன்ன அனைத்தும் நடைமுறை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கு. அதிலும் இப்ப உள்ள கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கிறது அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தெளிவா எண்ணெய் குளியல் மற்றும் நீங்க சொன்ன உணவு முறை அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் நம் பாட்டி வைத்தியமுறையை தெளிவாக நீங்க சொன்னிர்கள் .மேலும் அரிசி வகைகளின் முக்கியத்துவத்தை தெளிவாக சொன்னதற்கு நன்றி. இந்த முறையை நங்கள் மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்கள் உறவினர்கள் பின்பற்ற செய்வோம். க முருகன் திருமங்கலம் மதுரை
எவ்வளவு அழகான விளக்கம உணவு பழக்கம் காலம் பற்றிய அறிவு இந்த மருத்துவத்தின் பெருமையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது நிறைய மருத்துவ தகவல்கள் மக்களுக்கு உங்கள் மூலம் கிடைக்க வேண்டும் முடக்கு வாதம் மருத்துவம் சொல்லவும்
நல்ல கருத்துக்களை சொன்னீர்கள்.. நான் எப்போதும் சித்த மருந்தினை தான் பயன்படுத்துகிறேன் காலம்,கிரகம் ,உடல்மொழி இவைகளை அறிந்து மருந்துன்ன வேண்டும் என அற்புதமாக சொன்னீர்கள் நன்றி.! வணக்கம் .!
I've been watching your videos for quite some. All Your videos are very, very useful. And also they are all life-saving. Madam, I want to ask you one thing. Is there any mutra for enlarged prostate gland. Because I am suffering. From that For the past five years. It would Be of great use for me if you could suggest one mutra For my problem. Thank you So much.
சித்தம் ஓர். கண் எண்ணம் ஓர் கண் இதில் எண்ணம் என்ற கண் (என்ன நினைக்கிறோமோ) அந்த கண் குருடாணால் சித்தம் சீர்படாது சிந்தவைத்தியரின் எண்ணமும் உணவை கையாளுகின்றவரின் எண்ணமும் அதை உண்ணுகின்றவரின் எணணமும் ஒருசேர இருக்குமேயானால் சித்தம் சீற் அடையும் இது. சித்த வைத்தியம் சித்தம்...உடல் சிந்தனை....எண்ணம் சீர்......தூய்மை பிள்ளைப் பெற்ற தாய் தன் சிசுவிற்க்கு உணவுதர எண்ணம் கொண்டதலோ இரத்தம் பாலாக மாறுகிறது
இந்த மருத்துவர் அம்மா அவர்கள் இதை செய்யக் கூடாது அதை செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள். அன்றாட செயலை நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். இந்த மருத்துவர் அம்மா அதைக்கூட சொல்லு மாட்டுகிறார்கள். இவங்களும் பக்கா கமர்ஷியல் தான்.
நடுநிலை அதிகம் சாப்பிட்டால் கரப்பான் என்ற சொரி அரிப்பு என்று வரும் சொரிந்த புண்ணில் நீர் வழியும்.காக்கா சோளம் கருமப்பு சோளம் என்று அழைக்கக்கூடியதை அபூர்வமாக முன்னோர் சாப்பிட்டுள்ளனர் இதை வியாபார நோக்கில் இரும்பு சத்து என்று கிளம்பி விட்டது ஒரு கூட்டம்.
வாழ்வியல் முறை மாறிவிட்டது, ஜனவரி பிப்ரவரி மாதம் தான் உபயோகத்தில் உள்ளது 🤔🤔 திரும்பவும் மக்கள் இதை எல்லாம் நெரடியாக தெரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நீங்கள் ஹீலர் பாஸ்கர் மட்டும் இல்ல யார் சொன்னாலும் மக்களுக்கு புரியாது
ua-cam.com/video/8cvjlB7HsdU/v-deo.html
Ippa irukara arusiye kidaiyathu.naatu vagai arusi ellame brown karupu rendum serntha colour.
இந்த மாதிரி உண்மை மருத்துவர்களை தொடர்ந்து உரையாடி பதிவு செய்யுங்கள் மிக்க நன்றி
Ada ponga pa unmaya solranga aana fees katti online appointment vangi pesina namma solra viyathinkku marunthu vikkatha pakranga mudra seria solli thara matranga avanga romba busy... Kadutha 1000rs thandam
Mmj kitchen,my daughter got cured completely by mams treatment. for medicines,we have to pay fees..this is normal.
@@Vinothkumar-bc1wn
Na avangala thappa eduvum solla villai ma marunthu first vangunga appa tha sikiram seri akum solranga sonna ungaluku cold enaku vera problem enaku vera experience avanga treatment patthi na ethuvum thappa solla villai nanum avangalai thodarthu follow pandravanga pa
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வார்த்தைகள் சத்தியமான உண்மை. வாழ்க வளத்துடன் வாழ்க வய்யகம் ஓம் நமசிவாய. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪💪💪💪👍👍👍👍👌👌👌👌.அன்பு Dr.அம்மா வாழ்க பல்லாண்டுகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🇱🇰🇱🇰💪💪👍👍
மேடம் சித்த மருத்துவம் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமாக இருக்கிற ரகசியத்தை அறிவித்ததற்கு நன்றி அரிசி நம் பாரம்பரிய சக்தி என்று உணர்ந்து கொண்டேன் விகடனுக்கு நன்றி
😂
@@mumtajnizam6840 அரேபியர்களுக்கு எது சொன்னாலும் நக்கலாக தான் தெரியும்
@@Vedhasharma-wt4zh
யாரப்பா அங்க......
சங்கி போல தெரிகிறது...
@@SivasubramanianGK சிவசுப்பிரமணியன் என்று ஒரிஜினல் சங்கியின் பெயரை வைத்துக்கொண்டு வெட்கம் இல்லாமல் நீ எங்களை சங்கி என்கிறாய் ஆம் நாங்கள் சங்கிகள் தான் அதுவே எங்களின் பெருமை எங்களின் புனித அடையாளம்
அவர்கள அரேபியர்கள் என்று சொல்லி நீ வெட்டியா ஜெயிலுக்கு போக போர.. ஒழுங்கா கமெண்ட்ட்டா டெலிட் பண்ணு சொங்கி
மருத்துவர் சகோதரி எந்தெந்த காலங்களில். எந்தெந்த உணவு சாப்பிடலாம் என்பதை தெரியப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அவசியமான முதன்மை பாட முறையாக விளக்கம் அளிக்கும் அனுபவ ப் பெண் சித்த மருத்துவருக்கு 🎉🎉🎉 வாழ்த்துக்கள். .............................. ஜீவா - மதுரை.
அருமையான பதிவு.
டாக்டர் சாலை ஜெய கல்பனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல விளக்கம் அம்மா இந்த பணி மேலும் மேலும் தொடர வேண்டும் வணக்கம்
வாழ்வியலைப் பற்றி மிகத் தெளிவான விளக்கம் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டிய அவசியம்
வணக்கம் மேடம், மிகவும் அருமையான பதிவு எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு, பயனுள்ள தகவல் நன்றி நன்றி மேடம்.
அருமையான விளக்கம். இயற்கை சார்ந்த உணவுமுறை மேற்கொள்ள உதவும் பதிவு. பழைய பாரம்பரிய உணவு அறிவியலையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க வழிகாட்டும் பதிவு.
அருமையான பதிவு தொடரட்டும். வாழ்த்துக்கள். நன்றி🙏
நன்றி...இன்றைய உலகநிலையில் இவ்வளவு எளிமையாக நம்முடைய உடல் நலத்தை காக்கும் விதம் உள்ளது என கூறியதற்கு நன்றி...டாக்டர் அவர்களுடைய முகவரியை தெரிவித்தால் இன்னமும் நிறைய பேர் பலன்பெற முடியும்...
சகோதரி நீங்கள் சொன்ன அஷ்ட சூரணம் சாப்பிட்டு சூப்பரா இருக்கு.நன்றி
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌செம செம செம அருமையான பதிவு 👌
அருமை... தொடரட்டும் உங்கள் சேவை.
அருமையான பதிவு... மிக சிறப்பு.... உங்கள் சமூகப் பணி சிறக்க வாழ்த்துகள்.....
வணக்கம் மேடம்
நீங்கள் சொன்ன அனைத்தும் நடைமுறை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கு. அதிலும் இப்ப உள்ள கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கிறது அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தெளிவா எண்ணெய் குளியல் மற்றும் நீங்க சொன்ன உணவு முறை அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் நம் பாட்டி வைத்தியமுறையை தெளிவாக நீங்க சொன்னிர்கள் .மேலும் அரிசி வகைகளின் முக்கியத்துவத்தை தெளிவாக சொன்னதற்கு நன்றி. இந்த முறையை நங்கள் மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்கள் உறவினர்கள் பின்பற்ற செய்வோம்.
க முருகன்
திருமங்கலம்
மதுரை
Clear explanation. Many doubts cleared.
சித்த மருத்துவ முறை அற்புதம்
நாங்கள் நிறைய உபயோகித்து அதிக பலன் அடைந்து வருகிறோம்
அதிர்ஷ்ட சாலிக்கே
அற்புத மருந்துகள் கிடைக்கும்
அற்புதமான தகவல் நானும் மூலிகை தேடலில் உள்ள சமூக ஆர்வலர்.
அருமையாக சொன்னீர்கள் தொடரட்டும் தாங்கள் பனி வாழ்த்துக்கள்
Dr mam,thanku mam useful msg, we want to know how to identify the type of body pitha, kapa and vatha ,pls tell mam
எவ்வளவு அழகான விளக்கம உணவு பழக்கம் காலம் பற்றிய அறிவு இந்த மருத்துவத்தின் பெருமையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது நிறைய மருத்துவ தகவல்கள் மக்களுக்கு உங்கள் மூலம் கிடைக்க வேண்டும் முடக்கு வாதம் மருத்துவம் சொல்லவும்
அருமையான விளக்கம், நீங்கள் கூறிய படி மருத்துவரும் நோயாளரும் புரிந்து கொண்டு சிகிட்ச்சை எடுப்பதற்கு நடை முறை சிக்கல் உள்ளது.
Thanks 🙏 Thanks KURUJI SIR 🙏 Thanks DECTOR ❤🙏
Rmba nandri mam babe treatment ku pona kuda rice oru cup matum sapdunga mudinja avoid panunga ilana sugar vanthudum nu bayamuruthuranga
நல்ல கருத்துக்களை
சொன்னீர்கள்..
நான் எப்போதும் சித்த
மருந்தினை தான்
பயன்படுத்துகிறேன்
காலம்,கிரகம் ,உடல்மொழி
இவைகளை அறிந்து
மருந்துன்ன வேண்டும்
என அற்புதமாக சொன்னீர்கள்
நன்றி.!
வணக்கம் .!
நன்றி.!
It's valuable information for life and another one your words important of rice in our life it's super madam thanks madam
Please write a book Doctor. A lot of information to remember in a short video
வாழ்த்துக்கள் சகோதரி
Super,👌very useful information mam,clearly explaination.,Thank you so much mam🙏🙏
I've been watching your videos for quite some. All Your videos are very, very useful. And also they are all life-saving. Madam, I want to ask you one thing.
Is there any mutra for enlarged prostate gland. Because I am suffering. From that For the past five years. It would Be of great use for me if you could suggest one mutra For my problem. Thank you So much.
Doctor pls take care of your weight management ur concepts information is good
Thank you mom🙏🙏🙏
Kapha dehikal vendayam mulai kattı saappidalaama?
DR சகோதரிக்கி இனிய வணக்கம் ❤
கற்றலின் கேட்டலே நன்று DR எனக்கு அந்த பாக்கியம் கொடுங்கள் .சில மாதங்களாக காது மந்தமாகிவிட்டது .
மிகவும் சிறப்பான திறமையான மருத்துவர்.
Thank Madam.
Madam Vatham pitham kabam how to find in our body.
டாக்டர், சின் முத்திரையுடன் கூடிய மூச்சு பயிற்சி மற்றும் நீர் முத்திரை எவ்வளவு நேர இடைவெளியில் செய்யலாம்?
Thank you mam
வாழதவளமுடன்,,
Thank you so much for the useful information mam...❤
Thank you so much Dr you are a precious dr for art of living 🙏🙏🙏🙏💐
அருமையான பதிவு அம்மா 👌👌👌
Good Explanation of Our Tradition Super mam Great Speech
அருமையான பதிவூ..
எளிமையான நடையில. மறந்து போனவற்றை
அளித்த அம்மையாருக்கு
பல நன்றிகள்
வாழ்க வளமுடன்
பல்லாண்டு.
Yesss. 💯 agreed. நல்லபதிவு நன்றி
அருமையான பதிவு மேலும் தகவல்
❤ super 🎉
Sweating ineril so banianil manjal nirathil irunthal enna noi
Very very good Madom 👌👌👍🌹🙏🙏
Mam im also near sathuragiri
How do I see part I video, could share the link in the description?!. Thanks a million in advance.
ua-cam.com/video/8cvjlB7HsdU/v-deo.html
Useful explanation. Welcome program like this
Very useful & interesting information mam. Thank you so much.
Excellent speech madam
Ayurvedam
Is going strong
உண்மையை உரக்க சொன்ன தி.ற்கு சித்தர்கள் சார்பாக வணங்குகிறேன்
வாழ்க வளமுடன் மா
Super good GKM SITHANI
இதெல்லாம் நமது வாழ்வியல் முறைக்கு செட் ஆகுமா
Jai Hind vande matharam சரியான விளக்கங்களாகத்தான் தெரிகின்றது.ஆனந்த விகடன் நம்பர் தெரிவிக்க முடியுமா. Diagnosis is very mportant it seems.
Is it possible to cure increase the platelet count without using steriod.
Excellent mdm
சித்தம் ஓர். கண்
எண்ணம் ஓர் கண்
இதில் எண்ணம் என்ற கண்
(என்ன நினைக்கிறோமோ)
அந்த கண் குருடாணால்
சித்தம் சீர்படாது
சிந்தவைத்தியரின்
எண்ணமும்
உணவை கையாளுகின்றவரின்
எண்ணமும்
அதை உண்ணுகின்றவரின்
எணணமும் ஒருசேர
இருக்குமேயானால்
சித்தம் சீற் அடையும்
இது. சித்த வைத்தியம்
சித்தம்...உடல்
சிந்தனை....எண்ணம்
சீர்......தூய்மை
பிள்ளைப் பெற்ற
தாய் தன் சிசுவிற்க்கு
உணவுதர எண்ணம் கொண்டதலோ
இரத்தம் பாலாக மாறுகிறது
Super mam👌👌👌👍
Excellent 👌
அய்யா தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுங்கள் அய்யா.
Super
திருச்சி ஜிஹெச்சில் மூச்சு திணறல் பிரச்னைக்கு மருந்து எடுத்து கொண்டேன் ஏழே நாளில் சரியாகி விட்டது நன்றி
எனக்கு wheezing இருக்கு..17 வருஷமா மாத்திரை ku அடிமை.. இப்போ puff um எடுக்கிறேன்..pls details சொல்லுங்க..டாக்டர் name என்ன.. தயவு செய்து சொல்லுங்க..
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓💓👨👩👦🤳🤳🤳🤳🤳
Thanks for informative interview
Arumai dr. Kal Bana madame
Ladies choice....
நன்றி வணக்கம் தொடரட்டும் உங்கள் பணி
அந்த அரிசி பெயர் என்ன?
குண்டாக இருப்பவர்கள் கம்பு சாப்பிடக்கூடாதா மேடம். எனக்கு கம்பு ரொம்ப பிடிக்கும். என்ன செய்ய.
குண்டாக இருப்பது வாத தேகமாக இருக்கலாம் கம்பு கபம் வெயில் நேரங்களில் அதிகமாகவும் மற்ற நேரத்தில் அளவோடு சாப்பிடுங்கள்.
Arisi sapta indha thalaimuraike danger , apram enna next generation?
Those who suffer from some health issues should avoid rice .
Mam cot no mam
இந்த மருத்துவர் அம்மா அவர்கள் இதை செய்யக் கூடாது அதை செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள்.
அன்றாட செயலை நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள்.
இந்த மருத்துவர் அம்மா அதைக்கூட சொல்லு மாட்டுகிறார்கள்.
இவங்களும் பக்கா கமர்ஷியல் தான்.
Thappau. Thappa sllathingamma. Ragi. Kulurchi. Nattu kambuthan kulurchi. Veeri kambu sudu. Ithuthan. Ella idumum sales irukku. Neenga. Sappittu unarnthu sollunga. Unga vediova parthukittu varukiren. Parthu unarnthu pesungamma
❤
சோளம் சூடா குளிர்ச்சி யா
நடுநிலை அதிகம் சாப்பிட்டால் கரப்பான் என்ற சொரி அரிப்பு என்று வரும் சொரிந்த புண்ணில் நீர் வழியும்.காக்கா சோளம் கருமப்பு சோளம் என்று அழைக்கக்கூடியதை அபூர்வமாக முன்னோர் சாப்பிட்டுள்ளனர் இதை வியாபார நோக்கில் இரும்பு சத்து என்று கிளம்பி விட்டது ஒரு கூட்டம்.
Arisi soru patchai arisi tgaramsna unavu. Matrawai atgsrku keel.
👍👍👍
12:03 12:03
👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏
சாலை.. ஒரு தமிழ் வாழ்வு முறை... நாய் வளர்த்த மாட்டாங்..😂... நகை அதிகம் போட மாட்டாங்க
Neenka oru arivu pokisam mam
Excellent information. Please keep inform us... please share your contact no....
Madam நாம என்ன உடல் காரங்கனு எப்படி தெரிஞ்சிக்கிறது
அலோபதி மருத்துவத்தில் ஊறி போன உடம்புக்கு சித்த மருத்துவம் வேளை செய்வது கடினம்
வாழ்வியல் முறை மாறிவிட்டது, ஜனவரி பிப்ரவரி மாதம் தான் உபயோகத்தில் உள்ளது 🤔🤔 திரும்பவும் மக்கள் இதை எல்லாம் நெரடியாக தெரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நீங்கள் ஹீலர் பாஸ்கர் மட்டும் இல்ல யார் சொன்னாலும் மக்களுக்கு புரியாது
டாக்டர் நீங்கள் சொல்வது எல்லாம் சரி
முதலில் உங்களின் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்.மருத்துவரின் அருமையான பதிவிற்கு மிக்க நன்றி ❤
Moothevi moothevi
அவர் கூறுவது பாரம்பரிய அரிசி, பாலிஷ் பன்ன கெமிக்கல் அரிசி அல்ல.
Arisi kammiya saapidanum.
Conduct number pls
சித்தரிக்கும் ஜோதிடத்தின் கும் சம்மந்தமான அப்ப சரி
👍👌🕉️🔯🦚🇮🇳😍
Can you please put this Dr's mobile no. Address details?
பேசும் இவருக்கு கபம் வாதம் பித்தம் இருந்தால் எத்தனை நாள் இதையே பேசும். ஒரு எல்லையில் முடியும்