எப்பவுமே தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாகவே அமைகிறது. நல்ல பதிவுகளை பதிவிடும் தங்களின் நல்ல எண்ணத்தை பாராட்டுகிறேன். வாழ்த்துகள். வீடு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று அது குறித்த அனைத்து தகவல்களும் மக்களுக்கு மிகவும் தெரிய வேண்டிய ஒன்று அப்பொழுது தான் பல இழப்புகளை தவிர்க்க முடியும். பெரும்பான்மையான மக்கள் மிகவும் சிரமப்பட்டே வீடு கட்டி முடிக்கின்றனர் (அதனாலேயே முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் "வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்று) அவர்கள் அனைவருக்கும் தங்களின் பதிவுகள் மிகவும் பயன்படும். சேவை தொடரட்டும். மிக்க நன்றி.
என் தந்தை கட்டிய வீடு சுமார் முப்பது வருடங்கள் ஆகிறது அதில் போடப்பட்ட ஆத்தங்குடி எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் தற்போது நான் கட்டிய வீடு ஒரு வருடத்திலேயே நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை வெளிக்காட்டுகிறது காரணம் தரமில்லை
வீடியோவில் பார்க்கும் போது எல்லாம் நல்லாத்தான் இருக்கும் ஆனால் நேரில் பார்த்ததான் தெரியும் அதோட லட்சணம் விலை குறைவாக இருக்கு என்று பார்க்காதீர்கள் 20, 30 லட்சம் வீட்டை கெடுத்துவிடும் நானும் போட்டுள்ளேன் என் வீட்டு தோற்றமே போச்சு என் வீட்டில் மாடியில் தட்டு ஓடு பதித்தேன் அது கூட கொஞ்சம் பரவால்ல வெளிநாட்டில் இருந்து முடிவை எடுத்து விடாதீர்கள் நேரில் சென்று பாருங்க அப்புறம் முடிவெடுக்க 🙏 வீடு கட்டி ஒரு வருஷம் தான் ஆகுது ஆனா வீட்டுக்கு வாரவுங்க எல்லாம் வீடு கட்டி எத்தனை வருஷமாகுது என்று தான் கேட்டாங்க ஏனா ஆந்த கல்லோட தரம் அப்படி 🙄🙄
These tiles have been used in our ancestral house some 80 years back obtained from Pudukottai, May be from Athanguidi. So fare it has not lost its luster and even today gives a majestic look. As you say we have not used any floor cleaners all these years but once in a month some soap powder only. I can boldly commend the use of the tiles in small buildings if not in big construction.
Floor cleaners are not good for our health also especially when we have little kids. Mostly people believe in advertisement and think what they portray is true. That's the problem
நன்றி நண்பா பராமரிப்பு பற்றி தெளிவாக கூறியதற்கு மட்டும் . நிறைகள் நிறைய இருக்க அதை அறியாமல் இரண்டை மட்டும் சொல்லிவிட்டு குறைகளை அதிகமாக சொன்னது மிகவும் மன வருத்தமே.
நன்றி நன்றி மிகவும் தெளிவாக சாதகம் பாதகம் இரண்டையும் உற்று நோக்கும் அளவுக்கு நீங்கள் முறையாக ஆராய்ந்து உண்மையான ஆத்தங்குடி நிலவரத்தை கூறி உள்ளீர்கள் ஏன்னா காரைக்குடியை சார்ந்தவன் நான் அதனால் நீங்கள் கூறியது பொய்யா உண்மையா என்பது காரைக்குடி மக்களுக்கு தெரியும் இன்றைய காலத்தில் உள்ளதை உள்ளபடி கூறி உள்ளீர்கள் நன்றி நன்றி
முன்பு இருந்த ஆத்தங்குடி டைல்ஸ் தரம் இப்பொழுது இல்லைகாரணம் எங்களது வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தி ஒரு வருடத்தில் நீங்கள் சொன்னது போல் விரிசல் ஏற்பட்டது கலர் மங்கியது நேரடியாக சென்று வாங்கினோம் அவர்களே வந்து அமைத்துக் கொடுத்தனர் முன்பு இருந்த தரம் இப்பொழுது இல்லை எடுத்துக்காட்டு எங்களது வீடு ஆதாரம்
ஆமாம்... அந்தகாலத்தில் வெள்ளை சிமெண்ட் பயன்படுத்தியது இல்லை.. இப்போது அதைத்தான் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். பூக்கல்ளின் தரம் குறைய அதுதான் முக்கியக்காரணம்
பணம் பணம் பணம் 💸💰 இது தான் இப்போது ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்களின் லட்சியம் 😴😴 என்னுடைய வீட்டிற்கு இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தான் போட்டேன் பாரம்பரியம் என்று ஏமாற்றுப்பட்டேன். தயவுசெய்து யாரும் இந்த தப்பு செய்யவேண்டாம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்தங்குடி டைல்ஸ் பழைய பாரம்பரியம் என்பது உண்மையாக இருக்கலாம் அது அந்த காலம். ஆனால் இப்போது தரமற்ற மிக மிக மட்டமான ஆத்தங்குடி டைல்ஸ் தான் தருகிறார்கள். அதுவும் வாங்கும் பொழுது நல்ல டைல்ஸ் காட்டிட்டு அனுப்பும் போது மட்டமான ரகம் அனுப்புவார்கள். டைல்ஸ் பதித்த பிறகு நிறைய டேமேஜ் நிறைய விரிசல் போட்ட பணத்துக்கு தலையிலே துண்டு ரொம்பவும் மனவுளைச்சல் இது தான் மிச்சம்.. சரியாக ரெஸ்பான்ஸ் இருக்காது அதுவும் சூர்யா ஆத்தங்குடி டைல்ஸ் சூப்பர்..🙆♀️🙆♀️🙆♀️
50 வருடத்திற்கு முன்பு ஓரளவு நீதி, நியாயம் நேர்மை இருந்தது.. இப்போது எல்லாம் பணம்,பணம், பணம் மட்டுமே. தரம் முக்கியமில்லை. டைல்ஸ், கிரானைட், மார்பிள் என்று பணத்தை வீணாக்காமல் சிமெண்ட் தரை மிகச்சிறந்தது.
பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்க வைக்கிறீர்கள் ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி விமர்சனம் பண்ண சொல்லி யாராவது உங்களிடம் கேட்டார்களா பாவம் நண்பா அவர்கள்
பழைய மாதிரி இப்ப இல்லை. இப்போது முற்றிலும் வணிக ரீதியாக செய்கிறார்கள். பத்து கம்பெனி இருந்த இடத்தில் நூறு கம்பெனிகள் அங்கு இருக்கிறது. அட்வான்ஸ் கொடுத்தா திரும்ப வாங்க முடியாது. சொன்ன மாதிரி சப்ளையும் இல்லை. மக்களே ஏமாறாதீர்கள்.
உண்மை, இம்மாதிரியான கற்களை பதிக்கும் ஆட்கள் மிகவும் சோம்பேறிகள், பணம் ஒன்றே குறிக்கோள். முடிந்த வரை அங்கு உள்ள ஆட்க்களை வேலைக்கு அமர்த்தாதீர்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
Going by the cons list that you have said, could it be reduced by coating the tiles with a layer of transparent epoxy flooring? Or will that too eat into the tiles?
நல்ல பதிவு. எங்கள் இல்லத்தில் 100 வருடம் முன்பு போட்ட தரை இன்றும் கலர் மாறாமல் வழுவழுப்பு குறையாமல் இருக்கு. ஆனால் 2 வருடம் முன்பு அதே வீட்டில் இரண்டாம் கட்டில் போட்டோம். கலர் dark and light ஆக சில இடங்கள் சோகையாக இருக்கு. மிக முக்கியமாக, பதித்த ஆட்கள் levelling ஒழுங்காக செய்யவில்லை. கல்லும் technology யும் சிறப்பானது தான், எங்கள் ஊர் வீடுகளில் நூற்றாண்டுகளாக சிறப்பாக இருந்தது தான், ஆனால் இன்றைக்கு work man ship இல்லாதது வருத்தம் அளிக்கிறது. Ceramic tiles ஓடு அவர்களால் போட்டி போட முடியவில்லை.
Vim liquid is appropriate for athangudi tiles. These tiles are warm in winters and comfortable in summers compared to granite, marble or vitreous tiles
ஆத்தங்குடி டைல்ஸ் கொஞ்சம் delicate தான்..நான் ரொம்ப ஆசையா farm house போட்டேன்..அந்த காலத்தில் மர பீரோ போட்டார்கள்.. ஆனா நாம அதிகமாக wooden work செய்யும் போது கார்பெண்டர் flooring பத்தி கவலப்படாம வேலை செய்கிறார்கள்..நெறய கல் லூஸ் ஆயிடுச்சு..நெறய கீ ரல் வேறு..வேகமா எதாவது போட்டால் உடைந்து விடுகிறது..நான் ஆதங்குடியில் order செய்து 8 மாதம் காத்திருந்து வாங்கிய கல் தான்..என்னுடைய அனுபவம் இந்த காலத்துக்கு ஏற்ற கல் கிடையாது..ரொம்ப பத்திரமா பாத்துக வேண்டி இருக்கும்..வாடகை விடும் வீடு,வேலை ஆட்கள் இருக்கும் வீட்டுக்கு கண்டிப்பா வேணாம்..vaccum cleaner poda முடியாது..
எப்பவுமே தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாகவே அமைகிறது. நல்ல பதிவுகளை பதிவிடும் தங்களின் நல்ல எண்ணத்தை பாராட்டுகிறேன். வாழ்த்துகள். வீடு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று அது குறித்த அனைத்து தகவல்களும் மக்களுக்கு மிகவும் தெரிய வேண்டிய ஒன்று அப்பொழுது தான் பல இழப்புகளை தவிர்க்க முடியும். பெரும்பான்மையான மக்கள் மிகவும் சிரமப்பட்டே வீடு கட்டி முடிக்கின்றனர் (அதனாலேயே முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் "வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்று) அவர்கள் அனைவருக்கும் தங்களின் பதிவுகள் மிகவும் பயன்படும். சேவை தொடரட்டும். மிக்க நன்றி.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு நன்றி🙏 Mam,
இணைந்திருங்கள்🤝😊
தெளிவான சிந்தனையுடன்
அறிவு சார்ந்த பதில்கள் அருமை அழகு
என் தந்தை கட்டிய வீடு சுமார் முப்பது வருடங்கள் ஆகிறது அதில் போடப்பட்ட ஆத்தங்குடி எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் தற்போது நான் கட்டிய வீடு ஒரு வருடத்திலேயே நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை வெளிக்காட்டுகிறது
காரணம் தரமில்லை
எங்கள் வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் போட்டு 90 வருடங்கள் ஆகிறது . இப்போதும் நல்லா கலர் அப்படியே இருக்கிறது.
Photo upload panunga sir
நான் ஊருக்கு போய் எடுத்து அனுப்புக்கிறேன்.
Ok anna kandipa panunga
90 years munadi iruka quality Vera bro IPO Vera. Apolam konjamachu manasatchiyoda yela porulum senjanga vayabaram pathanga IPO apdiya?
ஆத்தங்குடி கல்லு தரமானது ஆனா இப்போ தயாரிக்கிறது தரம் இல்லாதது.
வீடியோவில் பார்க்கும் போது எல்லாம் நல்லாத்தான் இருக்கும் ஆனால் நேரில் பார்த்ததான் தெரியும் அதோட லட்சணம் விலை குறைவாக இருக்கு என்று பார்க்காதீர்கள் 20, 30 லட்சம் வீட்டை கெடுத்துவிடும் நானும் போட்டுள்ளேன் என் வீட்டு தோற்றமே போச்சு என் வீட்டில் மாடியில் தட்டு ஓடு பதித்தேன் அது கூட கொஞ்சம் பரவால்ல வெளிநாட்டில் இருந்து முடிவை எடுத்து விடாதீர்கள் நேரில் சென்று பாருங்க அப்புறம் முடிவெடுக்க 🙏 வீடு கட்டி ஒரு வருஷம் தான் ஆகுது
ஆனா வீட்டுக்கு வாரவுங்க எல்லாம் வீடு கட்டி எத்தனை வருஷமாகுது என்று தான் கேட்டாங்க ஏனா ஆந்த கல்லோட தரம் அப்படி 🙄🙄
Ithoda niraigal athigam bro bt neenga verum 2 ah matum solitu kuraigala athigapaduthi solli confuse panathinga bro
Ipo enga veetla normal tiles dan iruku athulaium karai pidikuthu weight aana porul vizhuntha crack vizhathaan seithu so athaium use pabakudaathunu solunga
Nala poi paarumga bro pala Nala visayam athangudi tiles la iruku
Kitathatta 7 mnths ah therinjikitan athoda benifits neraya iruku kuripaa athu nama paarambariyam atha ipdila confuse pani azhichudaathinga bro
My Aunty has this type tiles fixed in her home for past 80 years. Its good in its look.
Maybe it made withe lime (sunnambu) and natural pigments.. now using cement and industrial pigments
These tiles have been used in our ancestral house some 80 years back obtained from Pudukottai, May be from Athanguidi. So fare it has not lost its luster and even today gives a majestic look. As you say we have not used any floor cleaners all these years but once in a month some soap powder only. I can boldly commend the use of the tiles in small buildings if not in big construction.
Floor cleaners are not good for our health also especially when we have little kids. Mostly people believe in advertisement and think what they portray is true. That's the problem
Thanks for a genuine update....but still I would prefer these tiles in certain parts of my house
Yenga ooru tiles mele poi virekamal padhuthu orangalam. Sunnampu kalavai pottuthan tiles pathikkavendum. Cement kalavaill Aathangudi tiles pathipathai thavirthu vittal penkalukku kal vali kunamagum.
Tilesla ivlo Iruka.. very useful and clear👍👍 Congratulations for reaching 50k👍👍
மிக்க நன்றி Reshma ji🙏🙏
எங்கள் வீட்டில் ஆத்தங்குடி பூக்கள் தான் பதிக்கப்பட்டுள்ளது.. இன்று அழவும் நல்லாத்தான் இருக்கிறது ஆத்தங்குடி இதுவும் ஒரு புகழ் பேருமே தான்
YES bro carecta sonninga enga vittula atthangudi tilse than pottu irukkom nanga anga poi than arder panninom
Epdi iruku ?? Nalla Iruka??
It doesn't lost shine. It keeps shine for long years.
நன்றி நண்பா பராமரிப்பு பற்றி தெளிவாக கூறியதற்கு மட்டும் .
நிறைகள் நிறைய இருக்க அதை அறியாமல் இரண்டை மட்டும் சொல்லிவிட்டு குறைகளை அதிகமாக சொன்னது மிகவும் மன வருத்தமே.
correct
சின்ன அளவு வீடுகளுக்கு பொருந்தாது..நல்ல வெளிச்சம் உள்ள பெரிய ஹால் இருந்தால் அதன் அழகே தனி..அதற்கேற்ற வுட் ஃபர்னிச்சர் போடணும்..
குறைகள் எல்லா கற்களிலும் இருக்கு ஆனா அழகு பார்த்த ஆரோக்கியம் போய் விடும் எது முக்கியம் என்று உணர்ந்து வாங்குங்கள்
தெளிவான மற்றும் விரிவான பதிவு. நன்றி 🙏
எங்கள் வீட்டில் 52வருடம் ஆகுது அப்படியே இன்றும் இருக்கு.
Enga v2du katti 80years achu athagudi tiles dha poturuku innum nalla dha iruku color la konjam kuda korayala
Super sir .. Athangudi tiles pathi honest ah sonathuku🙏
நன்றி நன்றி மிகவும் தெளிவாக சாதகம் பாதகம் இரண்டையும் உற்று நோக்கும் அளவுக்கு நீங்கள் முறையாக ஆராய்ந்து உண்மையான ஆத்தங்குடி நிலவரத்தை கூறி உள்ளீர்கள் ஏன்னா காரைக்குடியை சார்ந்தவன் நான் அதனால் நீங்கள் கூறியது பொய்யா உண்மையா என்பது காரைக்குடி மக்களுக்கு தெரியும் இன்றைய காலத்தில் உள்ளதை உள்ளபடி கூறி உள்ளீர்கள் நன்றி நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றி Sethu bro🙏, இணைந்திருங்கள்🤝❤️
முன்பு இருந்த ஆத்தங்குடி டைல்ஸ் தரம் இப்பொழுது இல்லைகாரணம் எங்களது வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தி ஒரு வருடத்தில் நீங்கள் சொன்னது போல் விரிசல் ஏற்பட்டது கலர் மங்கியது நேரடியாக சென்று வாங்கினோம் அவர்களே வந்து அமைத்துக் கொடுத்தனர் முன்பு இருந்த தரம் இப்பொழுது இல்லை எடுத்துக்காட்டு எங்களது வீடு ஆதாரம்
ஆமாம்... அந்தகாலத்தில் வெள்ளை சிமெண்ட் பயன்படுத்தியது இல்லை.. இப்போது அதைத்தான் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். பூக்கல்ளின் தரம் குறைய அதுதான் முக்கியக்காரணம்
Barathibadkaran
பணம் பணம் பணம் 💸💰
இது தான் இப்போது
ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்களின்
லட்சியம் 😴😴
என்னுடைய வீட்டிற்கு இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தான் போட்டேன்
பாரம்பரியம் என்று ஏமாற்றுப்பட்டேன்.
தயவுசெய்து யாரும் இந்த தப்பு செய்யவேண்டாம்..
🙏🙏🙏🙏🙏🙏🙏
Red Oxide floor பற்றி கொஞ்சம் பதிவிடுங்கள் நண்பா
Kandipa Ashok brother 👍...இணைந்திருங்கள்🙏🤝❤️
Yes please
Waiting sir👍
Best and cost efficient red oxide. Avoid unwanted tile's
Please suggest which type of flooring is best
Your speaking style is Attractive
Glad to see your comment sir 🙏.. Thankyou 🙏🙏..இணைந்திருங்கள்❤️🤝
Hello Guys, In this Video I just Described & Reviewed: My Personal - Clients experience with "Athangudi Tiles"... Hope it's helpful to you.
Thanks ❤️
Sonnadhu ellame 💯 true just andha tiles veetuku potom at Karaikkudi directly brought from aathangudi
சூப்பர். சந்தேகம் தீர்த்தது.
எப்படி பராமரிக்கணும்னு சொல்லிடிங்க ரொம்ப நன்றி...2நாள் தான் ஆகுது நான் என் வீட்ல போட்டு...
Epdi entha oorla order panninga? And nenga entha oorla irukinga
@@divyabharathid7775 na puliyangudi tenkasi district.Athangudi ku poi order pannunnen
Ok thank u
@@divyabharathid7775 எங்க காரைக்குடி வாங்க காரைக்குடி பக்கத்துல தான் ஆத்தங்குடி நேர்ல போய் வாங்கிக்கோங்க அதான் நல்லது
hi annan (sekar)
Very informative video Kishore. Thanks a lot.
ஆத்தங்குடி டைல்ஸ் பழைய பாரம்பரியம் என்பது உண்மையாக இருக்கலாம் அது அந்த காலம். ஆனால் இப்போது தரமற்ற மிக மிக மட்டமான ஆத்தங்குடி டைல்ஸ் தான் தருகிறார்கள். அதுவும் வாங்கும் பொழுது நல்ல டைல்ஸ் காட்டிட்டு அனுப்பும் போது மட்டமான ரகம் அனுப்புவார்கள். டைல்ஸ் பதித்த பிறகு நிறைய டேமேஜ் நிறைய விரிசல் போட்ட பணத்துக்கு தலையிலே துண்டு ரொம்பவும் மனவுளைச்சல் இது தான் மிச்சம்.. சரியாக ரெஸ்பான்ஸ் இருக்காது அதுவும் சூர்யா ஆத்தங்குடி டைல்ஸ் சூப்பர்..🙆♀️🙆♀️🙆♀️
L
நாச்சியப்பன் டைல்ஸ்
Real eye opener! Thanks
I can guide you A to Z about athankudi tile making process and mould in Hindi and Bengali language
Our house has these tiles and looking good since 2000.
Unmaiyava sir
Nanum podalanu iruken. Konjam guide pannunga sir
Useful info on this tiles , I was not aware it is being still made , good info useful n appreciate our heritage technology
50 வருடத்திற்கு முன்பு ஓரளவு நீதி, நியாயம் நேர்மை இருந்தது.. இப்போது எல்லாம் பணம்,பணம், பணம் மட்டுமே. தரம் முக்கியமில்லை. டைல்ஸ், கிரானைட், மார்பிள் என்று பணத்தை வீணாக்காமல் சிமெண்ட் தரை மிகச்சிறந்தது.
நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில்.செட்டிநாட்டு அரண்மனைகளில் அதிகமாக பயன்படுத்தி இருப்பார்கள்...
பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்க வைக்கிறீர்கள்
ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி விமர்சனம் பண்ண சொல்லி யாராவது உங்களிடம் கேட்டார்களா பாவம் நண்பா அவர்கள்
Very Good information Love from UK.
Many many thanks🤝
Very good information regarding plus and minus!!
Tiles shine aagurathuku oil and water mix panni veeda clean pannuga
Oru 3month ku ok va makkaley👍🏽
Ellorum vizhundhu kai kaal udaikkava
பழைய மாதிரி இப்ப இல்லை. இப்போது முற்றிலும் வணிக ரீதியாக செய்கிறார்கள். பத்து கம்பெனி இருந்த இடத்தில் நூறு கம்பெனிகள் அங்கு இருக்கிறது. அட்வான்ஸ் கொடுத்தா திரும்ப வாங்க முடியாது. சொன்ன மாதிரி சப்ளையும் இல்லை. மக்களே ஏமாறாதீர்கள்.
உண்மை, இம்மாதிரியான கற்களை பதிக்கும் ஆட்கள் மிகவும் சோம்பேறிகள், பணம் ஒன்றே குறிக்கோள். முடிந்த வரை அங்கு உள்ள ஆட்க்களை வேலைக்கு அமர்த்தாதீர்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
Going by the cons list that you have said, could it be reduced by coating the tiles with a layer of transparent epoxy flooring? Or will that too eat into the tiles?
Then which is the best tiles for home flooring and all???
Oru chinna information aathagkudi tiles oottum mudichadhuku aparram waxing correct panna solllunga
Illa na tiles konjam crack veedudhu 👍🏽
Adhu epdi madam pandrathu konjam details sollunga pls
Sir ungaluku therinja red oxide floors podravangaloda contact number iruntha description la podunga
Good information. thanks. Send Good mission
உண்மைதான் சகோ...
நான் சிமெண்ட் காரைதான் போட்டிருக்கேன்...
Even my house 2Years before same issue sir, I am totally depressed wasted 2Lakhs 😭
Aparam enna senjinga
Normal tiles laum scratch vizuthu broken aguthu
அன்றைய கைதொழில் டைல்ஸே தரமாக இருந்தது...
எங்க .. ....வீட்டில் சுமார் 50ஆண்டுகளாக இன்றும் தரமாக உள்ளது...
நீங்க உபயோகம்,நஸ்டம் இரண்டும் சொல்லுவது ரொம்ப உபயோகமும் இருக்கிரது.
This is the good tiles. Don't buy marble, mosaic tiles, granites tiles. These tiles will damage your health. Do buy athangudi tiles
Assalamu Alaikum
Thank You ❤️💕
Glad to see your comment AADHAM Brother ❤️❤️... thanks for supporting 🙏🤝
நல்ல பதிவு. எங்கள் இல்லத்தில் 100 வருடம் முன்பு போட்ட தரை இன்றும் கலர் மாறாமல் வழுவழுப்பு குறையாமல் இருக்கு. ஆனால் 2 வருடம் முன்பு அதே வீட்டில் இரண்டாம் கட்டில் போட்டோம். கலர் dark and light ஆக சில இடங்கள் சோகையாக இருக்கு. மிக முக்கியமாக, பதித்த ஆட்கள் levelling ஒழுங்காக செய்யவில்லை. கல்லும் technology யும் சிறப்பானது தான், எங்கள் ஊர் வீடுகளில் நூற்றாண்டுகளாக சிறப்பாக இருந்தது தான், ஆனால் இன்றைக்கு work man ship இல்லாதது வருத்தம் அளிக்கிறது. Ceramic tiles ஓடு அவர்களால் போட்டி போட முடியவில்லை.
Super bro really gave good information the other side of that tiles keep doing good..
Thanks for supporting சகோ
@@CivilXpress mosaic floor oka va bro
ethu prachana varathulla
Bro odu pota madivedu ithu water tank vaika oru idathu moulding poda mudiyatha,mudium apdina evalavu selavagum
Genuine talk about tiles. Your speech also shows perfect news reader.
நானும் போட்டு உள்ளேன், Tails படிப்பவன் சரியாக pannavillai eantral வீட்டை வீனாகி விடும்
நீஙக சொல்ற Limitations எதுவும் இல்லை. மூன்று /நான்கு தலை முறையா பயன் படுத்துகிறோம்.
தரமான பதிவு. 🌹.
நன்றி சகோ
Perfect information thanks 🙏
Floor cleaner use panna koodadhunu sonneenga ok.. enna use pannanumnu sollirukkalam bro...😊
Bleach , flooring acid use pana koodathu... Soap based floor wash use panikalam bro
@@Arivolirajasegar thank u bro..☺️🤝
@@Arivolirajasegar soap based na endha mari cleaner nu sollunga bro??
Vim liquid is appropriate for athangudi tiles. These tiles are warm in winters and comfortable in summers compared to granite, marble or vitreous tiles
@@vanip5428 vim liquid na dish washeraya soldreenga??
அருமையான பதிவு
Instead of posting something about the product, your inclination to explain the rationale and relevance is good 👍
Glad you liked it 😊... thanks for supporting Sir...இணைந்திருங்கள்
very good explanation
நன்றிகள் பல 😊
அருமையான பதிவு நண்பா 💐
நல்ல தகவல் நன்றி
Nice explaination
Super nanba👌...
Changed my mind.
Aathankudi tiles 👍
Good information bro.
Thanks and welcome சகோ
Brother nala shop ah choose panunga antha kaalam, intha kaalam la ela
Red oxide.. போட்டு..செய்யலாமா
Very informative video Mr.Kishore. Ennale Athangudi pogha mudiad. Addunale order eppudi pannardu ? Please guide. 🙏
Lo of information ℹ️ thanks bro
Appo endha vagai yana flooring than podaradhu pls suggest,i too agree granite and marble gives leg pain, please suggest👍
Antha kudi tiles romba nalla tiles but health benefits soldrathu frauduthanam
But antha tiles paathu vaanganum
Thermocrid buildings pathi detail video podunga bro
Excellent bro 😀
Thanks for informing
Call pannalum, message pannalum reply panna matringa kishore sir....
Sorry sir.. we will reach you morning for sure.
Thanks 🙏
Hai bro floor painting details life please comment
enga veetula indha tiles 50 years aagudhu apdiye iruku
Photo panunga
ஆத்தங்குடி டைல்ஸ் கொஞ்சம் delicate தான்..நான் ரொம்ப ஆசையா farm house போட்டேன்..அந்த காலத்தில் மர பீரோ போட்டார்கள்.. ஆனா நாம அதிகமாக wooden work செய்யும் போது கார்பெண்டர் flooring பத்தி கவலப்படாம வேலை செய்கிறார்கள்..நெறய கல் லூஸ் ஆயிடுச்சு..நெறய கீ ரல் வேறு..வேகமா எதாவது போட்டால் உடைந்து விடுகிறது..நான் ஆதங்குடியில் order செய்து 8 மாதம் காத்திருந்து வாங்கிய கல் தான்..என்னுடைய அனுபவம் இந்த காலத்துக்கு ஏற்ற கல் கிடையாது..ரொம்ப பத்திரமா பாத்துக வேண்டி இருக்கும்..வாடகை விடும் வீடு,வேலை ஆட்கள் இருக்கும் வீட்டுக்கு கண்டிப்பா வேணாம்..vaccum cleaner poda முடியாது..
சுத்தமான பாரதம்பரிய ஆத்தங்குடி டைல்ஸ் யார் யார் எல்லாம் செய்கிறார்கள்.கூற முடியுமா நண்பரே பலர் ஏமாற்றம் இல்லாமல் தெரிந்துக்கொள்ளத்தான்
Supera confuse pannriga...🙄🙈
Can u add English subtitles pl?
சூப்பர் அண்ணா
நன்றிகள் பல சகோ
Need to promote this rather than Rajasthan tiles
Mopile Nomper Bro
Best said brother
Mutram vaithu veedu kattalamaaa
100sathura adiku kidaikuma
thank you
எங்கள் வீடு 25 வருடங்கள் ஆகிறது இன்னும் கலர் ங்கவில்லை
தகவல்களுக்கு நன்றி